Pa Ranjith மாதிரி பேசும் உதவி இயக்குனர் | Sarpatta Directors Team Fun Interview | Chill Panlaam EP 5

  Рет қаралды 121,615

AranSei

AranSei

Күн бұрын

#Aransei #sarpatta #PaRanjith #SarpattaTeam #ChillPanlaam #ChillPanlaamWithDeva
#SarpattaTeamInterview #PaRanjithAssistants #ShootingSpotFuns
#ChillPanlam #SarpattaTrailer #SarpattaSongs #PaRanjithAD
Pa Ranjith மாதிரி பேசும் உதவி இயக்குனர் | Sarpatta Directors Team Fun Interview - PART 1 | Chill Panlaam EP 5
Join this channel to get access to perks:
bit.ly/2LidOHw
For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
🔴 சுதந்திர ஊடகத்திற்கான முயற்சியில்
நீங்களும் பங்கேற்க : bit.ly/2LidOHw
வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Instagram: / aran.sei
Join our Telegram Channel: www.t.me/s/ara....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Пікірлер: 168
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 3 жыл бұрын
ரஞ்சித் அவர்களின் திரைப்படம் போல இந்த துணை இயக்குனர் குழுவும் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 3 жыл бұрын
வருங்கால இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐💐💐👑👑👑🎁🎁🎁💝💝💝. சாதணையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த அரண்செய் குழுவினர்களுக்கும் நன்றிகள் 💐...
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 жыл бұрын
மகிழ்நன் சினிமாத்துறையில் இருப்பது இத்தனை நாள் என்னைப் போன்று பலருக்குத் தெரியாது... படத்தை உருவாக்குவதில் பல மடங்கு உழைப்பைப் போட்டாலும் துணை டைரக்டர்கள் திரை மறைவிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் உழைப்பிற்கு அரண்செய் மரியாதை செய்தது பாராட்டுதலுக்கு உரியது. Congrats to Pa.Ranjith and team.
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@vaseekaranbalaji694
@vaseekaranbalaji694 3 жыл бұрын
அடுத்த அசுரன்களும், கர்ணன்களும்...
@sakyaprabu
@sakyaprabu 3 жыл бұрын
உதவி இயக்குநர்கள் உழைப்பு அருமை ரஞ்சித் அண்ணாவின் உரிமை சமத்துவமாக அனுகுவது அருமை சூப்பர் தலைவா அரண் செய் வாழ்த்துக்கள் தோழர்
@suriyakumar3944
@suriyakumar3944 3 жыл бұрын
Ithupola entha director yoda assistant yum irupangla nu therila. This is possible to director ranjith. Nice 👍
@ravimp3111
@ravimp3111 3 жыл бұрын
பெருமாள் கடையில இருந்து மாட்டுக்கறி பிரியாணி வாங்கிட்டு வந்தேன், உனக்கு பிடிக்குமேன்னு - டயலாக் சூப்பர்
@johin1983
@johin1983 3 жыл бұрын
Asst directors interview only happens in Ranjith movies...This is Democratic🙏🏼🙏🏼 congrats for all future directors👏🏽👏🏽💙💙
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல‌‌..இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் 🥊🔥நீ ஏறி ஆடுறா கபிலா இது நம்ம காலம்,ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம் Mass mass director Pa.Ranjith Amazing work💥.uae
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@rahuls2291
@rahuls2291 3 жыл бұрын
படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏👌
@anandsami28
@anandsami28 3 жыл бұрын
சிறப்பான குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
@PrabhagaranMMVP
@PrabhagaranMMVP 3 жыл бұрын
இளம் படைப்பாளிகளின் ஆளுமை சிந்தனை அருமை.வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
@canadianthmilancanadiantha839
@canadianthmilancanadiantha839 3 жыл бұрын
வருங்கால... சமூகசிந்தனையாளா்கள்.... வாழ்த்துகள்...
@kumargovin3314
@kumargovin3314 3 жыл бұрын
சரித்திரத்தை திரித்து, ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கும் இந்த கூட்டம் சமுக சிந்தனை உள்ளவர்களா???? Think and comment
@canadianthmilancanadiantha839
@canadianthmilancanadiantha839 3 жыл бұрын
@@kumargovin3314 மண்ணிக்கவும்.... அது உங்கள் பாா்வை... குறைசொல்லவில்லை...
@danaraj1023
@danaraj1023 3 жыл бұрын
@@kumargovin3314 - - படம் ஆரம்பித்தது 3 வருடங்களுக்கு முன்னால்... அப்பொழுதே script முடிந்துவிட்டது, பெரும்பான்மை படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது ... மே 2021 வரை ஆட்சியில் இருந்தது அதிமுக.... என்ற சாதாரண பொது சிந்தனை(அறிவு) இல்லாதவர்கள் 'சமூக சிந்தனை'யை பற்றி பேச கூடாது.
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 жыл бұрын
மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏
@lalsubu602
@lalsubu602 3 жыл бұрын
Congratulations pa.Ranjith bro
@manir3483
@manir3483 3 жыл бұрын
எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள் தோழர்
@rb.udhayakumar8661
@rb.udhayakumar8661 3 жыл бұрын
இதயம் நிறந்த வாழ்த்துகள் சகோதரன் சகோதரி அவர்கள்
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 3 жыл бұрын
அரண் செய் சேனலுக்கு நன்றி அருமையான நிகழ்வு. தோழர்களே சமூக சிந்தனையோடு வரும் காலங்களில் திரைப்படம் எடுங்கள். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள்.
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
All the best guys .
@ganeshbabu9641
@ganeshbabu9641 3 жыл бұрын
Ranjith sir have got very talented crew- wish you guys all success
@palaghatmadhavan9476
@palaghatmadhavan9476 2 жыл бұрын
Nice conversation. No mention of god, nalla neram, periyavanga blessings. Humans connecting with humans without holy intervention. Lovely. The future is right here.
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
Ranjith அண்ணா
@Mr_123
@Mr_123 3 жыл бұрын
Pa_Ranjith pullinga onuonnum pangama iruku nxt legend
@RamDev-ms4uc
@RamDev-ms4uc 3 жыл бұрын
பா.ரஞ்சித் அவர்களுக்கான என்னுடைய வாழ்த்துகள்
@chola4
@chola4 3 жыл бұрын
மகிழன், you too.... Good Team 👍.
@vijayakumar3005
@vijayakumar3005 3 жыл бұрын
Waiting ✋kabali,kaala,sarpatta part2
@thilagamathi6513
@thilagamathi6513 3 жыл бұрын
Anaithu varungala directors Annan galukum en manamarndha vaazhthukkal.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sridharsamraj1016
@sridharsamraj1016 3 жыл бұрын
25 minutes pona madhriye illa... Nice to watch
@cjayapal3346
@cjayapal3346 3 жыл бұрын
The entire team will have bright future.
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 3 жыл бұрын
சார்பட்டா திரைப்படத்தில் நடித்த அனைவரும் மிகவும் அருமையான நடிப்பைப் வெளிப்படுத்தி உள்ளார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா படத்தில் பின்னாடி வேளை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி Boys
@antonybhaskar8265
@antonybhaskar8265 3 жыл бұрын
சார்பட்டா மிக சிறந்த திரைப்படம்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@VetriVelan_1000
@VetriVelan_1000 3 жыл бұрын
சில் பண்ணலாம்ன்னு தமிழ்லேயே தலைப்பு வையுங்கள். சில் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு குளிர்ச்சி அதாவது மனவழுத்தம் இல்லாமலிருக்கும் மனநிலையில் சில்லென பேசுவது என்று பொருளில் பெயர் வைத்துள்ளீர்கள் போலும். சில் என்பது ஆங்கிலச்சொல் அன்று. அது தனித்தமிழ்ச்சொல். குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச் சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது. இதில் சில் என்றால் குளிர்ச்சி என்றே பொருள். சில் என்பது தூயத்தமிழ்ச்சொல். இந்த சில் தான் ஆங்கிலத்தில் Chill. தமிழிலிருந்து அங்கு சென்றது. அதனால் சில் பண்ணலாம் என்றே எழுவது பொருத்தம். பலரும் சில் என்பதை Chill என்று உச்சரிக்காமல், sill அதாவது ஸில் என்று உச்சரிப்பதும் நம்மொழியை இழக்க காரணம்.
@Dinesh_r99
@Dinesh_r99 3 жыл бұрын
அருமை
@sagairaj2771
@sagairaj2771 3 жыл бұрын
அருமை..
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 3 жыл бұрын
உங்கள் அனைவரின் உழைப்பும் போற்றத்தக்கது வாழ்த்துக்கள்
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Big fan pa Ranjith sir 💙🖤🖤 is international director
@veeramani160
@veeramani160 3 жыл бұрын
வாழ்வது ஒரு வாழ்க்கை சாதி மதம் இன்றி வாழ வேண்டும்
@rajapandianc5611
@rajapandianc5611 3 жыл бұрын
Oh ! Amazing to see this much of young creators keeping their hopes and future on this celluloid screen. Wish them greater heights in their fields.
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Superb movie 🤗🤗🙏🙏🔥👍👍
@VK0741
@VK0741 3 жыл бұрын
ஏம்பா ..‌ "ஜெனி"ன்றவங்க எங்க பா ‌... !!!
@AranSei
@AranSei 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnzVhaCgoLycl9E
@VK0741
@VK0741 3 жыл бұрын
@@AranSei சூப்பர் பிரதர் ❤️
@pavendanpavaikrish
@pavendanpavaikrish 3 жыл бұрын
Same question
@prakashm2054
@prakashm2054 3 жыл бұрын
வாழ்த்துகள்.....
@romanranjith5209
@romanranjith5209 3 жыл бұрын
மகிழ்ச்சி 💙🥊🔥
@Gansat39
@Gansat39 3 жыл бұрын
All the very best to the entire team .. best wishes for a great future
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Wow kekkum pothey ivvalavu jolliya irukku shooting semma jolliya pogumnpolaye 🤗🤗🥰🙏👍
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@m.d.dinesh8698
@m.d.dinesh8698 3 жыл бұрын
படத்தில் முகம் தெரியாதவர்களின் முகவரி தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 3 жыл бұрын
அனைவருக்கும் இனிய வாழ்த்து கள்!
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Big fan pa Ranjith sir 💙
@josenub08
@josenub08 3 жыл бұрын
great disciplined people. sure success.
@manibharathi7989
@manibharathi7989 3 жыл бұрын
Artist J.P krishna enga Appa oda friend.. Kekum pothu happy ah iruku.. Artist union head avaru..
@Aarthikrishnan206
@Aarthikrishnan206 2 жыл бұрын
Pa ranjith ❤️❤️❤️❤️❤️
@amulprakash8295
@amulprakash8295 3 жыл бұрын
Subscribed your channel for Pa. Ranjith💙💙💙❤❤❤❤❤🖤🖤🖤🖤
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@EngalCheguvera
@EngalCheguvera 3 жыл бұрын
Masssss awesome movie 🥰🥰🥰
@manjunathm5440
@manjunathm5440 3 жыл бұрын
Hats off team.. it's masterpiece
@prabubu9682
@prabubu9682 3 жыл бұрын
சூப்பர் டீம் ஒர்க்...
@prasanthp7765
@prasanthp7765 3 жыл бұрын
Super varungala iyakunargale
@028-manikandan3
@028-manikandan3 2 жыл бұрын
All the best akka.
@kaleeswaris2724
@kaleeswaris2724 2 жыл бұрын
All the best indhu ma 👍❤️
@lets_go_play712
@lets_go_play712 3 жыл бұрын
Good effort asst director interview new concept super
@shinodhk7649
@shinodhk7649 3 жыл бұрын
Good questions posed by the host 👍👍
@ssssss1722
@ssssss1722 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@jothiganesh2862
@jothiganesh2862 3 жыл бұрын
Good team congrats💐💐💐💐
@26011979able
@26011979able 3 жыл бұрын
Sound comes by beating beef is ilayaraja's method
@kathirthamiz1326
@kathirthamiz1326 3 жыл бұрын
I except already this Thozar. mahizhan!!
@sujaikumar1156
@sujaikumar1156 3 жыл бұрын
BEST OF LUCK TO ALL YOUNG ASST.DIRECTORS YOU ALL SHOULD WORK FOR THE SOCIAL JUSTICE AND TO PROMOTE AND PROTECT THE HUMAN RIGHTS IN YOUR FORTHCOMING TAMIL MOVIES
@muraligutta432
@muraligutta432 3 жыл бұрын
What a lovely group. I wish I were part of them.
@dhawoodsham3621
@dhawoodsham3621 3 жыл бұрын
Asistant interwe super ..enakku terinthu aran sey mattumey sirappaga seyalpaditiyathuu sirappu..
@saran6388
@saran6388 3 жыл бұрын
😍😍😍
@musicstation9365
@musicstation9365 3 жыл бұрын
Movie vera level...🔥🔥🔥🔥🔥
@mohanmohanr3708
@mohanmohanr3708 3 жыл бұрын
Nice
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
Wow Ranjith na is a miracle😎😍
@ramaarasu9246
@ramaarasu9246 3 жыл бұрын
அருமை
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@sagairaj2771
@sagairaj2771 3 жыл бұрын
Congratulations team🌺🌺🌺
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Ranjith very Humorous Person 😃
@umeshact4363
@umeshact4363 3 жыл бұрын
💙🖤❤️
@sathiskumar7459
@sathiskumar7459 3 жыл бұрын
Selvamayan ❤️❤️❤️❤️👍👍
@vagaisoodavaa8844
@vagaisoodavaa8844 3 жыл бұрын
Missed here one of the great future director Mr J TAMILARASAN... miss you macha
@premlanson845
@premlanson845 3 жыл бұрын
👏
@sathyas9581
@sathyas9581 3 жыл бұрын
Super gang... Keep going well 💕
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 3 жыл бұрын
Matukari panchu sound already bala panninatha ninaikiren. Vikram surya movie
@suriyaprathish1356
@suriyaprathish1356 3 жыл бұрын
Super team
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
Waiting KABALI,KAALA part2
@murugaiyan6750
@murugaiyan6750 3 жыл бұрын
வாழ்த்துக்கள் Selvam Mayan ,🌷🎊
@doraiswamyravi
@doraiswamyravi 3 жыл бұрын
next time if you guys traveling in boat, one and half hour before take AVOMINE tablet ,vomiting feel won"t come you can enjoy the ride for six hours
@magicdreams9752
@magicdreams9752 3 жыл бұрын
Iyya white shirt iyyaa parthii un talk ellame ashwanth maarimuthu(oh my kadavule ) pesra mathiri iruku 😍
@prasanthp7765
@prasanthp7765 3 жыл бұрын
Santhosh prathap interview pannunga aduthu
@Khialafah
@Khialafah 3 жыл бұрын
Good Makilan br ..Next enna movie ?
@suryagunan
@suryagunan 3 жыл бұрын
Enna da evalo per assistant director a🙄
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Nice.
@nareshkannas5230
@nareshkannas5230 3 жыл бұрын
Jai kumar avargal Pa.Ranjith avargloda frnd, manam thirakudhe pudhuyugam la pathen
@dennissebastian9583
@dennissebastian9583 3 жыл бұрын
all the best bro & sis
@AranSei
@AranSei 3 жыл бұрын
🤝
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
#பா.ரஞ்சித்
@Dogs-v4g
@Dogs-v4g 3 жыл бұрын
சார்பட்டா... டா..... சார்பேட்டா..... இல்ல நீங்கள் லாம் அசிஸ்டெண்ட்... டைரக்டர் ஆ...... போங்கடாங் 🤭🤭🤭🤭
@028-manikandan3
@028-manikandan3 2 жыл бұрын
4:08 and 24:25
@rajinisoldiers1280
@rajinisoldiers1280 3 жыл бұрын
When will u stream part 2 video??
@rajinisoldiers1280
@rajinisoldiers1280 2 жыл бұрын
Part 2??
@navayuganaa4014
@navayuganaa4014 3 жыл бұрын
Where is part 2?
@jayaprakashelavarasan7242
@jayaprakashelavarasan7242 3 жыл бұрын
Where is jeni ?
@AranSei
@AranSei 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnzVhaCgoLycl9E
@jayaprakashelavarasan7242
@jayaprakashelavarasan7242 3 жыл бұрын
@@AranSei upload pana udane paathuten vaathiyaare Thanks for sharing
@kalairams6090
@kalairams6090 3 жыл бұрын
Super channel
@AranSei
@AranSei 3 жыл бұрын
ன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@theram6989
@theram6989 3 жыл бұрын
Ithu directors ah illa college frnds ah 😟
@reviewpannuvoma262
@reviewpannuvoma262 3 жыл бұрын
எல்லோரையும் பேட்டி எடுத்தவர்கள் இன்னும் சான்டி மாஸ்டர் ஏன் எடுக்கவில்லை..... வேம்புலி பாடல் நடன அமைப்பு நன்றாக இருந்தது..
@arungnairktm
@arungnairktm 3 жыл бұрын
Very important. Oscar award movie, dei otha
@pasanthosh2476
@pasanthosh2476 3 жыл бұрын
part2?????
@Srjramesh
@Srjramesh 3 жыл бұрын
Pls bring thiagarajan kumaraja here it would be nice 😊😊
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Sarpatta Hidden Details | Art Director Ramalingam Interview
19:56
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН