டக்ளஸை கைதுசெய்ய பிடியாணை 😳 இந்தியத்தூதுவரை குழப்பிவிட்ட தமிழரசு எம்பிக்கள் | TAMIL ADIYAN |

  Рет қаралды 52,409

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Күн бұрын

Пікірлер: 411
@pushpasangar262
@pushpasangar262 3 күн бұрын
இந்தியாவை நம்பினால் நாம் அம்போதான்
@bellabala5954
@bellabala5954 3 күн бұрын
நம்பிக் கெட்டது போதும்
@ThamilNesan
@ThamilNesan 3 күн бұрын
அனுரா நாட்டு அனைத்து மக்களாலும் நேசிக்கப்படும் இதுவரை‌ இலங்கை கண்டிரா நீதியின் தலைவனாக வரவேண்டும் என எல்லா வல்ல இறைவனிடம் 🙏 அவர் வருவாராகில் உலகில் அவரை நேசிக்கும் ஈழத்தமிழர் உள்ளத்திலும் இல்லத்திலும் இருப்பார் என எண்ண தோன்றுகின்றது பார்ப்போம் 🇨🇦🇨🇦🤝🙌
@subramaniamsivakumar-l6d
@subramaniamsivakumar-l6d 3 күн бұрын
உங்களின் வீடியோக்களிள் எனக்கு மிகவும் பிடித்தது எங்களின் யாழ்பாண தமிழ்.வாழ்க உங்கள் பணி.
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 3 күн бұрын
தம்பி உங்கள் காணொளியை தவறாது பார்த்து வருகிறேன், மிக தெளிவாக வீண் அலம்பல் ஓன்றும் இல்லாது, தேவையான முக்கிய விடயங்கள் அனைத்தையும் கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. வளர்க.
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 3 күн бұрын
இந்தியாவையும் தமிழரசுக்கட்சியையும் இன்னுமா நம்பவேண்டும் இவ்வளவு காலமும் ஆணி பிடிங்கியதும் போதும்
@kanthankandy8728
@kanthankandy8728 3 күн бұрын
👍🏾👍🏾👍🏾
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
@@logeswaranrajadurai128 இவர்களின் சொத்துக்கள் அங்குதானே இருக்கிறது.இவர்களின் பிள்ளைகளுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி கிடைக்கும் மேலும் சில சின்னச் சின்ன எலும்புகள் கிடைக்கும் அதனால்தான் நா.... வாலை ஆட்டுகின்றன.
@mangamotion
@mangamotion 3 күн бұрын
Surprising that India too didn't have much interest all these years in the way they asked it now. Thamilarasu Kadchi and India are both playing a game only.
@LinkanLinkan-n8t
@LinkanLinkan-n8t 3 күн бұрын
@@logeswaranrajadurai128 நீங்கள் அர்ச்சனாவை நம்புங்கள் தங்கத்தை காணோம்
@vanajaahskandharajah5572
@vanajaahskandharajah5572 3 күн бұрын
தெய்வம் தந்த தெய்வமகன் அனுரகுமாரதிஸ்ஸநாயக்க வாழ்க.
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 3 күн бұрын
வரவேற்று வாழ்த்துக்களை சொல்வோம், தெய்வம் ஆக்காதிங்கள்.
@mariajp8895
@mariajp8895 3 күн бұрын
நீங்கள் ஒருநேர்மையான ஊடகவியலாளர் 🙏 சகோதர்ர் அநுர விடாமுயற்ச்சியில் தன்னடக்கத்தில் எழிமையில் எங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழகின்றார் நாங்களும் அவரோடு ஒத்துழைத்து நாட்டை கட்ட எழுப்புவோம்🙏
@laxmimalar2801
@laxmimalar2801 3 күн бұрын
தலைவர் ஐனாதிபதி அவர்களே உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
@jothev5667
@jothev5667 3 күн бұрын
ஐயோ தமிழ் அரசு கட்சியும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் தமிழ் அரசு கட்சியை நாங்கள் புதைத்து விட்டோம்
@AVR.Kannan
@AVR.Kannan 3 күн бұрын
சிறப்பு தம்பி🎉❤. உண்மைகள் வெளிவரட்டும்.
@regi1811
@regi1811 3 күн бұрын
வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய ஜனாதிபதி AKD அவர்களே🎉❤ நல்ல பகிர்வு நன்றிகள்🙏❤️
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 3 күн бұрын
அருமையான சுவாரஷ்யமான தகவல்களை மிகத்துள்ளியமாக நமக்கு எடுத்து வரும் தமிழ் அடியான் ஊடகத்திற்கு சிறப்பு நன்றிகள்🙏, அத்துடன் AKD இன் தனித்துவமான சிறப்புக்கொள்கைகள் அனைத்தும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பாராட்டுப்பெறுகிறது, இந்த சம்பவங்கள் நம் நாட்டை இதுவரை ஆண்ட அதிபர்களிற்கு ஒரு செருப்படியினை கொடுத்துள்ளது!
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 3 күн бұрын
பந்தா இல்லாத அரசு வாழ்த்துக்கள் அனுர தம்பி
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 күн бұрын
தமிழர்கள் எங்கள் பிரச்சனைகளை அருச்சுணா🎉 சிங்களத்தில் விழங்கப்படுத்த அனுர🎉 எல்லாவற்யையும் தீர்த்துவைப்பாராம்👍🎉இந்தியா வேண்டவே வேண்டாம்
@MahimaShanthoshi-i2p
@MahimaShanthoshi-i2p 3 күн бұрын
பைத்தியம் தொற்று நோயில்லை
@Aalampara
@Aalampara 3 күн бұрын
😂😂😂
@kanthankandy8728
@kanthankandy8728 3 күн бұрын
தமிழர்களே உங்கள் என்ன பிரச்சனை ஆக இருந்தாலும் எமது ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் மூன்றாம் தரப்பு எமக்குத் தேவையில்லை, அவர்கள் வந்து எமக்கு பாடம் கற்பிக்க தேவையில்லை எமது ஜனாதிபதி பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 күн бұрын
தமழர்ள் எங்கட பிரச்சனையை அருச்சுணா சிங்களத்தில் விளங்கப்படுத்த அனுர எல்லா பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்👍👍👍👍 இந்தியா வேண்டவே வேண்டாம் !!
@seethasellathamby3628
@seethasellathamby3628 3 күн бұрын
கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 күн бұрын
இந்தியா தமிழர்களை நிம்மதியாக வாழ விடாது செத்துப்போன 13-வது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் தலையில் திணித்து தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கின்றது தமிழர்களே அவதானம்
@GaneshThamu
@GaneshThamu 3 күн бұрын
100%உண்மை.
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 3 күн бұрын
நிச்சயமான உண்மை 👍
@mangamotion
@mangamotion 3 күн бұрын
Can't they do anything much better than 13 ?
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 3 күн бұрын
இலங்கை பொருளாதார நெருக்கடி வந்தபோது இந்தியா உதவி செய்யகுள்ள அப்ப இனித்தது இப்ப கசக்குதா😂😂😂
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 күн бұрын
@@RajendranNiranjan-y8n தமிழர்கள் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கவில்லை அது உனக்கு தெரியுமா
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 3 күн бұрын
இவர் தான் தலைவன் 👍👍👍👍
@SingaradaRasaratnam
@SingaradaRasaratnam 3 күн бұрын
செலவைக் குறைக்கும் ஐனாதிபதி வாழ்த்துக்கள் ஐயா
@somasuntharamkanapathipillai
@somasuntharamkanapathipillai 3 күн бұрын
மட்டக்களப்பில் தமிழரசிக் கட்சியின் வெற்ரிக்களிப்பி இருந்த தமிழர்களுக்கு செருப்பால் அடித்தமாதிரி இருக்கு இவர்கள் சந்தோஸ் அவரகளைச் சந்தித்து இவர்கள் இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டிருப்பது வேதனையாய் இருக்குத் தம்பி .இவர்கள் பிரச்சனைகளை தோளர் அனுராவோடு பேசியிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.😊வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கிறார்களே தம்பி தமிழடியான் இவர்கள் முகங்களில் காறி உமிழ்ந்த மாதிரி.அருமையான ஒரு பதிவை போட்டிருக்கிறீர்கள் உங்கள் அக்கறையும் ஆற்ரலும் பாராட்டுக்குரியது இவர்களை களுவி ஊத்த உங்களால் மட்டும்தான் முடியும் தமபி உங்கள் சேவையை வாயார வாழ்த்துகிறோம் நன்றி. நன்றி..மிக்க நன்றி❤
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 3 күн бұрын
இலங்கை பொருளாதார நெருக்கடி வந்தபோது இந்தியா உதவி செய்யகுள்ள அப்ப இனித்தது இப்ப கசக்குதா😂😂😂
@arokiamvarapiragasam9442
@arokiamvarapiragasam9442 3 күн бұрын
These politicians have no IQ. The new president said he will implement 13th ammendments, before he takes action why asking India.
@InduIndu-r5m
@InduIndu-r5m 3 күн бұрын
நம் நாட்டு நல்ல ஜனாதிபதி வந்து உள்ளார். பிறகு என்ன இந்தியா உடன் பேச்சி வார்த்தை.
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
நாட்டைக் குழப்ப இந்தியா செய்யும் சதிக்கு கூட்டுச் சதி செய்கிறார்கள்.
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
@@InduIndu-r5m நக்கிப் பிழைத்துப் பழகி விட்டார்கள் அதனால்தான் மீண்டும் பதவி வந்தவுடன் நக்கப் போய் விட்டன பிராணிகள்.
@RajeswariSivam
@RajeswariSivam 3 күн бұрын
Exactly 👍
@amaldias6248
@amaldias6248 3 күн бұрын
வீணைக்குப் பிடியாணையா ??? நரம்பறுந்துபோய்க் கிடக்குதையா!
@mohansega9812
@mohansega9812 3 күн бұрын
Veenaikku unnai poonra pachchoonthikalaal oru mayer kooda PUDUNKA MUDIYAATHU😮😮😮
@King-kw8op
@King-kw8op 3 күн бұрын
மிக மிக அருமையான கருத்துக்கள், நன்றி👍💖
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st 3 күн бұрын
மிகவும் எளிமையான ஒருமனிதர் உண்மையிலேயே இப்படியாக ஒருவர் இருந்தால் யாருக்குதான் பிடிக்காமல் போகும் அதேபோல ஏனையவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ளத்தான் முடியும். கல்வியின் தந்தை காமராஜர் அவர்களின் அரசியல் வாழ்வும் இவ்வாறை இருந்ததாக நாம் படித்திருக்கின்றோம் அறிந்தும் இருக்கின்றோம்.மனப்பூரிப்புடன் வாழ்த்தலாம் ஜனாதிபதி அவர்களை.
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 3 күн бұрын
எங்களுக்கு ஒருதரம் தேவையில்லை அநுரா மட்டும் போதும் ❤ தமிழ் கட்ச்சி நீங்கள் போய் இந்தியாவுடன் இருங்கோ. மக்களை சந்தோசமாக இருக்க விட்டால் மட்டும் போதும். அடுத்த முறை உங்களுக்கு 1ஆசனம் கூட கிடையாது .
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 3 күн бұрын
தகவல்களுக்கு நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@sugi.a5726
@sugi.a5726 3 күн бұрын
நிச்சயமா நல்லதே நடக்கும் என்று நம்பலாம்
@andrewselvaratnam91
@andrewselvaratnam91 3 күн бұрын
தாழ்மையுள்ளவன் உயர்த்தபடுவான், பெருமையுள்ளவன் தாழ்த்தபடுவான்
@stephenk7405
@stephenk7405 3 күн бұрын
ஆமாம் ஆமாம் நேர்மையான அரசியலை கேடுகெட்ட இந்திய அரசிடம் இருந்து தான் பாடம் கற்க வேண்டும்
@erameshlion6937
@erameshlion6937 3 күн бұрын
ஜனாதிபதி அவர்கள் தங்களது பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் முன்னும் பின்னும் வாகனங்கள் மோட்டார் இருசக்கர வண்டிகள் இருபுறமும் சைக்கிள்கள் காவல்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வர வேண்டும் முன்னாள் பாதாள உலக ஜனாதிபதிகள் வாழ்ந்த நாட்டில் மிகவும் அவதானம் தேவை. பாதுகாப்பில் வீரம், சிக்கனம் காட்டக்கூடாது.
@nakananthinijeganathan3819
@nakananthinijeganathan3819 3 күн бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. நானும் இது போன்று நினைத்தேன்.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 3 күн бұрын
Ungal பதிவு AKD itku pokuma. Ponal nallam
@lathee10
@lathee10 3 күн бұрын
Yes 100% correct but we all pray for our President and God will save him in all the time ❤
@GnanamMurupillai
@GnanamMurupillai 3 күн бұрын
இவளவு நாளும்எங்கை வாய்பார்த்தவை
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal 3 күн бұрын
சகோ நீங்கள் ஏன் இந்தியாடம் என்ன கேட்கின்றீர்கள். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடு 👍🏽🇱🇰🇱🇰🇱🇰🤝
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
நக்கிற நாய்க்கு என்ன வேலை?. எஜமான் காலை நக்குவது தானே வேலை.
@rl5914
@rl5914 3 күн бұрын
உண்மை 👍 மேதகு ஐனாதிபதியிடம் கதைத்திருக்கலாமே😮
@seynthanschuren1807
@seynthanschuren1807 3 күн бұрын
உங்களைத் தவிர வேறு எவராலும் இப்படி தமிழரசுக் கட்சியை விவரிக்க முடியாது. உங்கள் பணி மகத்தானது. தொடரட்டும் உஙகள் பணி.
@regibala5487
@regibala5487 3 күн бұрын
Finally mental diaspora brought a Vadivelu to our parliament defeating well talented lawyer
@thambithambi3717
@thambithambi3717 3 күн бұрын
பாராளுமன்றத்தில் அர்ச்சுனா அப்படி நடந்துகொண்டதுமனவருத்தமளிக்கிறது
@regibala5487
@regibala5487 3 күн бұрын
Mental diaspora's product
@78054
@78054 3 күн бұрын
சூப்பர் மிகசிறப்பு வாழ்க பல்லாண்டு 🥰
@MrSuresh-z4x
@MrSuresh-z4x 3 күн бұрын
நல்ல தலைவர் கிடைத்துள்ளார் வாழ்க.
@regibala5487
@regibala5487 3 күн бұрын
Comedian who is now damaging jaffnas reputation Utter fool Talented man was chased by the mental diaspora
@thayakaran7540
@thayakaran7540 3 күн бұрын
சூப்பர் விழிப்புணர்வு தமிழ் கட்சிக்கு
@swift14727
@swift14727 3 күн бұрын
தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு கடந்த 15 வருடமாக தமிழருக்கு உள்ள பிரச்சினைளைகள் தெரியவில்லை? வேடிக்கையா இருக்கில்லே? இவங்கெல்லாம் அப்படியே இந்திய குடியுரிமை எடுத்து அங்கே குடியேறலாமே?😂😂😂
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 3 күн бұрын
டக்ளசு சோலி முடீஞ்சு😂
@mohansega9812
@mohansega9812 3 күн бұрын
Poodaa dog😮
@thiruthinavalagan8494
@thiruthinavalagan8494 3 күн бұрын
எந்த அளவினால் அளக்கிறயோ அந்த அளவினால் உனக்கும் அளக்கப்படும் இது தேவனின் சத்தியம்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 күн бұрын
Vanakkam ! Puthiya Thalaivar Anura Avarkal Pansappaduththiya Naaddai Vazhinadaththa Vanthitukkirar.Munnuthatanamaka Seyalppadukirar,Mikachsirappu Vaalka,Velka Nanry.
@ThiagaRaj1963
@ThiagaRaj1963 3 күн бұрын
தீர்வு கிடைத்தால் அவர்களின் அரசியல் முடிவடையும். பிறகும் அரசியல் செய்ய முடியாது.
@சென்
@சென் 3 күн бұрын
தமிழரசு கட்சி எந்த தொகுதியிலும் வென்றே இருக்கவே கூடாது ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களே மீண்டும் பெரும்பான்மை கொண்ட MP க்கள் ஆக வந்தது ஈழத் தமிழர் நமக்கு நன்மை பயக்காது.
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
,2,56,000 வாக்குகள் பெரும்பான்மையா!?! 😂😂😂 தமிழர்களில் 20% கூட இல்லையே.!
@FatimajothiJothijo-bu9es
@FatimajothiJothijo-bu9es 3 күн бұрын
எங்கள் தலைவர் மறுபறப்பாய்இஇக்கலாம் எதுவாக கனும் மிக்க மகிழ்ச்சி
@logithan
@logithan 3 күн бұрын
தமிழரசுக்கட்சி இப்படியே 70 வருடங்களக்குமேலாக தமது வயிற்றைக் கழுவி ஒன்றுமே செய்யாமல் வயது வந்து சாவதுதான் மிச்சம்....
@VelSunthar
@VelSunthar 3 күн бұрын
வட பகுதிக்கான Bar List ஐ வெளியிட உதவவும்.ஏனெனில் தற்போது புதிய MP மார் மீண்டும் உட்புகுந்துள்ளனர்.அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து அவர்களை எதிர்காலத்தில் ஓரங்கட்ட வேண்டும்.
@Lalivijay
@Lalivijay 3 күн бұрын
நன்றி 🙏
@UmaDevi-hs3be
@UmaDevi-hs3be 3 күн бұрын
அருமையான பகிர்வு.👏👏👏👌👌🙏🙏
@najentharehaa6789
@najentharehaa6789 3 күн бұрын
தமிழ் கச்சிகள் அவர்கள் இதுவரை காலமும் பதவி ஆசைகளுக்காக சண்டை போட்டவர்கள். தற்போது நடந்து முடிந்த தேர்தல் அவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் படிப்பித்து விட்டார்கள் இதைக் கண்டு அஞ்சி பயந்து அனைவரும் ஒன்றுகூடி பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்
@premkumarkumutha5460
@premkumarkumutha5460 3 күн бұрын
"ஆடம்பரம் என்பது செயற்கை வறுமை.மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்"
@namasivajamvimalarajah4304
@namasivajamvimalarajah4304 7 сағат бұрын
எளிமைமிக்கநாட்டின்தலைவர்அனுரகுமாரதிசநாயக்கஅவர்கள்/தகவல்தந்ததமிழ்அடியானிற்குநன்றிகள்
@விரா
@விரா 3 күн бұрын
ஆற்றங்கரை ஆலமரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் வீழும்!
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z 3 күн бұрын
தம்பி அடியான் அவர்களே நீங்கள் தான் அடிக்கடி சொல்வீர்களே தமிழரசுக் கட்சியில் உள்ளவர்கள் தூங்குவது தான்அவர்களின் சேவை என்று இப்போது தான் தூக்கதால் விழித்திருக்கிறார்கள் இனிமேல் தான் மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று பார்த்து அறிக்கை எளுதப்போகிறார்கள்
@AjithAjith-y8s
@AjithAjith-y8s 3 күн бұрын
நன்றி தமிழடியன் நல்ல பதிவு
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 күн бұрын
தீமைகள் ஒழியட்டும் நன்மை விளையட்டும்
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 3 күн бұрын
தமிழர் பிரச்சனையை இந்திய தூதரும் அறிந்திருக்கவில்லை. இவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று தூதரகங்கள் இலங்கையில்.
@jesusisSLAVEofAllah
@jesusisSLAVEofAllah 3 күн бұрын
இலங்கையில் தமிழருக்கு என்ன பிரச்சனை?
@dylan-8889
@dylan-8889 3 күн бұрын
You are right about NPP.. very good news good point 👉
@varathanlatha1079
@varathanlatha1079 3 күн бұрын
❤❤super Super anna romba nal asai ❤
@SubramaniyamSumathi-sg6jo
@SubramaniyamSumathi-sg6jo 3 күн бұрын
நன்றி சகோதரர்
@sashasashasasha7667
@sashasashasasha7667 3 күн бұрын
தங்கள் செய்தி தெளிவாக உள்ளது நன்றி
@suresh33291
@suresh33291 3 күн бұрын
தமிழ் அடியானுக்கு வணக்கம். அனுர பாராளுமன்றத்தை சுத்தமாக் கும் வேலையை சரியாக செய்வார் என நம்புவோம். அதை பொறுத்திருந்து பார்ப்போம். நீங்கள் வரிக்கு வரி ஆதரிக்கும் வைத்தியர் அர்சுனா பாராளுமன்றத்தை குப்பையாக்காமல் இருந்தால் நல்லது. மக்கள் வாக்களித்தது. பாராளமன்றம் போய் அவருடைய தங்கத்தை தேடுவதற்கு அல்ல. நன்றி.
@dylan-8889
@dylan-8889 3 күн бұрын
Daxlas must arrest..
@shanthyvelauthampillai9518
@shanthyvelauthampillai9518 3 күн бұрын
இனி இவர்கள் கூடிப் பேச என்ன இருக்கு. நாட்டில் உள்ள எல்லா மக்களதும் பிரச்சினை என்ன என்று நன்கு தெரிந்து புரிந்து செயல் வடிவம் கொடுக்க அனுரவும் அவருடன் கை கோர்த்து மக்களும் தயாராகிவிட்டார்கள். இந்த கட்சிகள் இனி ஒன்றும் செய்யாமல் இருந்தாலே அது மக்களுக்கு செய்யும் பெரிய நன்மை. ஜனாதிபதிக்கு குடைச்சல் குடுக்கதான் இவர்கள் சந்திப்பு தவிர வேறு ஒன்றிற்க்கும் இல்லை.
@devarajankavi6477
@devarajankavi6477 3 күн бұрын
AKD வாழ்த்துக்கள் 🙏🏼
@RaniRani-c7l5x
@RaniRani-c7l5x 3 күн бұрын
டக்ளஸ்எப்பவுமேமக்களால்தெரிவுசெய்யப்படவில்லைமகிந்தகுடும்பத்தால்தான்தெரிவுசெய்யப்பட்டவர்காற்றுஅடிக்கும்பக்கமெல்லாம்சாயிறபச்சோந்திதான்டக்ளஸ்
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 3 күн бұрын
தம்பி என் சாணக்கியன் இந்தியாவில இருகிறர் மாகனசபை நடத்த தூதுவர்கள் கேட்கா 14 -11-24 நடத்தவேண்டும் தூதுவர்கள் கேட்டா பேட்டியிட்டர்கள் தோழர் அனுர ஜனாதிபதி எல்லதிட்டமும் ஜனாதி பதி தேர்தல் நடக்குமென்று திட்டமிட்டுள்ளர் எப்போ என்ன நடக்குமே நடக்கும் இலங்கை பாஸ்பேட் எப்படி வந்தது தெரியாத இவர்களுக்கு தமிழரசுகட்சி அள்களின் நடிப்பு ,,🌹 சுந்து
@Sobe-6
@Sobe-6 3 күн бұрын
உங்களுடைய தகவல்களைப் நம்பிப்பார்க்க விரும்புவது நன்றிகள் 👌😊 .
@UshaAnandarajah
@UshaAnandarajah 3 күн бұрын
Thank you! Very superb explanation. Kudos Tamil Adiyan🎉
@parakitssongspara1090
@parakitssongspara1090 3 күн бұрын
கிளி நொச்சியிலேயே எத்தனையோ யூரியூபேர் எத்தனையோ கை,கால் இழந்த மக்கள், வீடு இல்லாத மக்களுக்கு உதவி செய்து செலவுக்கு பணமும் 2021டில் இருந்து உதவி செய்து இருக்கிறார்கள்.மட்டு பா.உ, கிளி பா.உ ஒருவருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாதா?
@kalistathirumaran5264
@kalistathirumaran5264 3 күн бұрын
அந்த ஆவணத்தை வைத்து இந்தியா உள்நுழைவற்கு😂
@jamesmalachias9689
@jamesmalachias9689 3 күн бұрын
Very informative!
@SingaradaRasaratnam
@SingaradaRasaratnam 3 күн бұрын
😂 தமிழ் அரசுக் கட்சி இவ்வளவு காலமும் கோமாவில் இருந்தது இப்போது தான் முளித்தார்கள்
@sivarajahsinniah7260
@sivarajahsinniah7260 3 күн бұрын
ஏன் ராசா இண்டைக்கு வைத்தியர் அர்ச்சுனா பாராளுமன்றம் போனது குறித்து சிங்கள ஊடகங்கள்கூட செய்தி போட்டிருக்கு..ஏன் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை..
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 күн бұрын
DR க்கு என்ன சொல்லி என்ன பிரயோசனம்...?? பாப்பா வா?? அழுத்து போயிருக்கும்.. தமிழ் அடியா னுக்கே😂😂எங்களுக்கே சீ என்று போகிறது.live dr...பார்க்கணுமா என்று ஆகிறது..அடுத்தவன் சில்லறைகள் கேலி செய்கிறார்கள்.. அந்தளவு புரியாமல் நடக்கிறார்.. யூ ட்யூப் பர்ஸ் தலையங்கம்..கருத்து அறுவுப்பாகிறது
@sivarajahsinniah7260
@sivarajahsinniah7260 3 күн бұрын
@@kumarbakiya6333 வைத்தியர் இப்ப ஒரு மக்கள் பிரதிநிதி.. சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்..நேற்றய சம்பவம் இவருக்கு யார் வாக்களித்து அனுப்பியது என்ற ரீதியில் சிங்கள சமூக ஊடகங்களில் கழுவி ஊத்தியிருந்தார்கள்.
@raghavanvijay1562
@raghavanvijay1562 3 күн бұрын
Best Wishes. ADK❤
@JauferIsmail
@JauferIsmail 3 күн бұрын
கதவு திறப்பு சம்மந்தமான.மேழதாழம்.பீரங்கிசுடுதல் ஏதோஒருசங்கீதம்.இவைகளை ஒப்பிட்டு பழைய ஜனாதிபதியுடன் ஒரு கானேளி போடுவீங்களா.pels
@ramanathansivasangaramoort469
@ramanathansivasangaramoort469 3 күн бұрын
North and East Tamils are liking comedy thats why they have voted for comedians.
@anbalaganramasamy6796
@anbalaganramasamy6796 3 күн бұрын
அருமை
@GnaniengEng
@GnaniengEng 3 күн бұрын
ஆனால் தமிழ் ஈழத்தில் இருந்து இலங்கை பாராளுமன்றத்திற்கு ஒருவர் சென்றுள்ளாராம். முதல் நாளே கோணல் போல அது முற்றிலும் கோணல் ஆகாமல் இருக்க யாராவது அறிவுரை கூறினால் நல்லது. புலம் பெயர்ந்த வர்களுக்கு கிடைத்த வெற்றிபோல.
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 күн бұрын
தமிழரசு கட்சி யும், இந்திய கூட்டணியும்..30....40..வருடம் ஒன்றும் கிழிக்க வில்லை.....இந்திய அமைதி படையை வெளியே போ..என்று சொன்னவர் தலைவர்...அவர்கள் நாடகம் அப்பவே அவருக்கு புரிந்துள்ளது..இவர்களால் எதுவும் கிழிக்க முடியாமல் போகும் என்று... சம்பந்தன் ஒடு முடிந்து விட்டது இந்த அத்தியாயம்....தூக்கி போடுங்கள்...இவர்களை பற்றி பேச தேவை இல்லை.....
@veluppillaisubramaniyamsingam
@veluppillaisubramaniyamsingam 3 күн бұрын
தங்க கம்பி எங்கே ?????? அவரு தீர்க்க மாட்டாரா ....உலக பிரச்சனையை ...........
@MenaMenan
@MenaMenan 3 күн бұрын
அப்போ இந்தியா உங்களின் திருவிளையாடலை ஆரம்பியுங்கள் என்று தமிழரசு அழைப்பு விடுக்குது
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 3 күн бұрын
So Tilvin de Silva 100% right.
@jeyarajahsivaguru1682
@jeyarajahsivaguru1682 3 күн бұрын
ஒரு ஆணியம் புடுங்க தேவை இல்லை மன்னிக்கவும் தமிழ் கூட் அமைப்பு மக்கள் பிரச்சனை தெரியாமல் என்ன மசிறுகு இருக்கிறீங்க .
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 3 күн бұрын
அருமை 👍 அருமை 👍🇨🇦👍
@mohansega9812
@mohansega9812 3 күн бұрын
❤DOD BLESS YOU MR. DOUGLAS DEVANANDA❤
@LinkanLinkan-n8t
@LinkanLinkan-n8t 3 күн бұрын
ஏன் உங்கட தலைவர் அர்சுனா எதிர் கட்சி தலைவர் கதிரைக்கு சன்டையாம்
@rajkan4393
@rajkan4393 3 күн бұрын
ADK’s simplicity convinced me people’s had chosen the right leader for our country. We can hope that that he will take the country to prosperity and peace.
@nimala.selvarajah7099
@nimala.selvarajah7099 3 күн бұрын
❤Thank you
@VarathakaranAppiah
@VarathakaranAppiah 3 күн бұрын
Very good 👍
@velunavam9052
@velunavam9052 3 күн бұрын
வாழ்த்துக்கள்
@MahimaShanthoshi-i2p
@MahimaShanthoshi-i2p 3 күн бұрын
சகோதரா உங்களுடைய தமிழ் Flow உம் செய்திகளை முந்தித் தரும் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது.... இந்தச் செய்தியிலாவது அதிரடி மன்னனின் பாராளுமன்ற பிரவேசம், ஆடிய திரு நடனம் பற்றி குணம் குற்றம் என்று ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவீர்கள் எனப் பார்த்தால்..... நடக்கவில்லை..... எப்போது நடக்கும் ???
@parakitssongspara1090
@parakitssongspara1090 3 күн бұрын
வடக்கில் தலைவரும், தெற்கில் அநுராவுமாக இருந்தால் விரைவில் இலங்கை சிங்கப்பூர் அல்ல கனடாவாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
@paulshan9001
@paulshan9001 3 күн бұрын
Waited for this many many years. Wow finally god is great 😂😂😂❤❤❤❤
@mohansega9812
@mohansega9812 3 күн бұрын
😮ADA PARATHESI😮😮 MR. DOUGLAS DEVANANDA❤ VIN.ORU THALAI MAYER KOODA YAARAALUM PUDUNKA MUDIYAATHADAA😮😮😮😮
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 3 күн бұрын
To India,Sanakkiyan- 🤣😂🤣😂🤣😂
@christievaratharajah3117
@christievaratharajah3117 3 күн бұрын
Very good ,analyse,and very good,news about,our Tamils party,and the other News. Thank you Tamil Adiyan Bro❤❤❤❤
@balanalla7723
@balanalla7723 3 күн бұрын
Amazing News
@CatherineJeffres
@CatherineJeffres 3 күн бұрын
Thank you for addressing the news
@paulshan9001
@paulshan9001 3 күн бұрын
Good morning, great update thx! Yes, this time people select a great president ❤ except crazy ticktok doctor 😢
@ArunRamaiya
@ArunRamaiya 3 күн бұрын
Very Good
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 8 МЛН
Протесты в Тбилиси: "Выборы сфальсифицированы"
1:41