அகோரி கலை : "அவன் ஒரு ***" | Rajini ammal | Malaika | Advocate Krishnamoorthy on Aghori Kalaiyarasan

  Рет қаралды 282,938

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 334
@MaayaM_Studios
@MaayaM_Studios 11 ай бұрын
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@kavitravelbigman2293
@kavitravelbigman2293 11 ай бұрын
Kasu kandy intha advocate peasuran rajini kuma malaika itaium kasu vankeeittu yan ungaltaum kasu vangiduthan peasuran
@Bursi3513
@Bursi3513 11 ай бұрын
திரு. கிருஷ்ணமூர்த்தி Advocate அவர்கள் உண்மையை நியாயமா பேசுகிறார், சந்தோஷம் . இவர் நீதிஅரசர் ஆக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்....இப்பொழுது உள்ள நீதியும், உண்மையும், நியாயமான பேச்சும் நீதிபதி ஆனாலும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் 🙏
@shivsarankavis
@shivsarankavis 11 ай бұрын
தெளிவான விளக்கம் சார் , super ,மக்கள் விழிப்புணர்வு அடைவது முக்கியம்
@poongothaissiva3335
@poongothaissiva3335 11 ай бұрын
மக்கள் தான் விழிப்புணர்வா இருக்கணும்
@jayamarya1325
@jayamarya1325 11 ай бұрын
வாழ்த்துக்கள் சார் . மக்களுக்கு க்காக நல்ல ‌தீர்ப்பு வழங்கு ங்கள் சார்.
@T01821
@T01821 11 ай бұрын
Super video great maayam studio இந்த மாதிரி விழிப்புணர்வு videoவை நீங்கள் ஒளிப்பதிவு செய்யுங்கள். நிறைய மூடநம்பிக்கை உள்ளவர்கள் திருந்தட்டும்👌👌👌👍
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 10 ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு ஆனால் மக்கள்தான் மாறனும்
@haribaskar.n3738
@haribaskar.n3738 11 ай бұрын
காஞ்சா போதை.... அடிமை... அகோரிகள்.... அய்யா சரியா சொன்னாரு.... வரவேற்கிறோம் நன்றி... ஐயா 👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌😍😍😍😍
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன். இந்த காணொளி இப்பொழுது தான் கிடைத்தது நல்ல அருமையாக இருந்தது எடுத்த உடனே , முதல்பாய்ண்ட் எல்லாம் இன்னும் கேட்கவில்லை எல்லாம் முதல் பாயிண்ட்ட கேட்டுவிட்டு என்னுடைய கமெண்ட் கொடுக்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. கண்டிப்பாக அது நன்றாக தான் இருக்கும் என்று எனக்கு,புரியும்.9.10 திங்கட்கிழமை 11 .3/2024
@chitram5214
@chitram5214 10 ай бұрын
நீதிபதியாக வாழ்த்துக்கள் சார்
@stevenjo2374
@stevenjo2374 11 ай бұрын
Super speech... Sir 🤝🤝🤝👏👏👏👏
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 11 ай бұрын
உன்மையை சொன்ன அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@rvi6739
@rvi6739 10 ай бұрын
தமிழக மக்களே இந்த வழக்கறிஞர் சொல்வதைக் கேளுங்கள் 🤝
@sriyaasairamanujam6037
@sriyaasairamanujam6037 11 ай бұрын
கலை bro.. தவளை தன் வாயால் கெடும் மாரி தன் வாயால் கெட்டான் . அவர் தன் நாட்டுப்புற கலையை தொடங்குவது நல்லது.
@ravi7264
@ravi7264 11 ай бұрын
How can you disprove he didn't see Kaali? He is safe
@ManoharMano-b7q
@ManoharMano-b7q 10 ай бұрын
Gods no youmans all earth science
@sabilabanu6779
@sabilabanu6779 11 ай бұрын
thank you bro arumaiyaana pathivu
@poornarau3900
@poornarau3900 11 ай бұрын
❤ super info sagothara
@hawksaran5994
@hawksaran5994 11 ай бұрын
அகோரி கலையரசன் விடவே கூடாது.. ஆனால் பலாத்காரம் செய்பவர்கள் மற்றும் கொலை செய்பவர்கள் ஜாமீன் வழங்கி விட்டு விடுவோம்.🤣 by lawyers
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 11 ай бұрын
👏👏👏👏👏
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if 11 ай бұрын
சபாஷ்
@ManiKandan-d8b
@ManiKandan-d8b 11 ай бұрын
Carect
@s.kinformations.9070
@s.kinformations.9070 11 ай бұрын
😂😂😂semma
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 11 ай бұрын
Aman da badu,avanuku muttu kudu,hindu religion na asingapaduthran nai
@AbiRami-f5f
@AbiRami-f5f 11 ай бұрын
அகோரி கலை க்கு support பண்ணுற கூட்டம் இருக்குது. கலை பழைய படி கலை க்கு பயணம் செய்வது நல்லது. கலை மற்றும் கலை wife plan வேற. காசு பணம் மணி துட்டு... நடப்பது வேற
@balakarthi6881
@balakarthi6881 11 ай бұрын
Epdi support panranunganu therila apdi paathaa neraya perukku Inga aaru(6) arivu illa paithiyakaara koooo.........inga😂
@rajendranchitra4567
@rajendranchitra4567 11 ай бұрын
கரெக்ட்தான்
@snehanila5761
@snehanila5761 11 ай бұрын
அறிவு சார்ந்த அறிஞர்கள் கலைஞர்கள் யாருமே சப்போர்ட் பண்ணல ... நேருக்கு நேர் அனைத்து கலைஞர்களையும் பேட்டி காணுங்கள். யூடுப்பர்ஸ் மட்டுமே சப்போட்... தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறை கூட எச்சரிக்கை செய்துள்ளது. சோசியல் மீடியா ஆதரவில் மட்டுமே இவ்வளவு தூரம் வந்துள்ளனர். ப்ளீஸ் நல்லவர்களுக்கும் திறமையானவர்களுக்கு மட்டுமே சோசியல் மீடியா சப்போர்ட்டாக இருக்கட்டும். தவறான அவர்களுக்கு தவறாக வழிகாட்டி சமுதாயத்தை சீர்கேடு ஆக்காதீர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதில் பங்கு உண்டு
@Rajanani820
@Rajanani820 11 ай бұрын
Soo what I always support kalai...bcz avonoda family பில்லைங்களுகாக...Evan evano.emathi sambarikaran namba Payan sambarikattum
@i.soosaithiraviyamsoosai9730
@i.soosaithiraviyamsoosai9730 11 ай бұрын
இறைவனை பொதுத்துவமா தேடனும் மத வழியில் தேடுபவன் முட்டால்
@muthukumari6673
@muthukumari6673 10 ай бұрын
அன்பே சிவம் சிவமே அன்பு என்னோட கருத்து தவறான முறையில் அன்பு கடக்கூடாது முறை படி கல்யாணம் பண்ணிடு இருந்த தப்பு கிடையாது ஓம் நமசிவாய ஓம்
@suganpavi65
@suganpavi65 11 ай бұрын
அண்ணன் சிறந்த தகவல்
@ChristopherSithambaram-hc3lg
@ChristopherSithambaram-hc3lg 11 ай бұрын
The correct person to explain the situation.
@antonyjustine6435
@antonyjustine6435 10 ай бұрын
Super sir.i respet u.thank u sir.
@srinathsrinaths1278
@srinathsrinaths1278 11 ай бұрын
Super speech 💐👍
@sundaresansundaresan6695
@sundaresansundaresan6695 10 ай бұрын
காரைக்கால் அம்மையாரின் கதையைப் படித்தால் அகோரியின் உண்மை விளக்கம் அறியலாம் நீரு பூசிக்கொண்டு கஞ்சா புகைத்து பிணம் தின்று பிணத்துடன் உறவும கொள்பவன் சிவனின் பெயரை உச்சரிக்கத் தகுதியற்றவன் அன்பே சிவம் நிபந்தனைகளற்ற அன்பினால் மட்டுமே சிவத்தின் அன்பை பெற இயலும்
@deen679
@deen679 11 ай бұрын
Inbetween, Such a nice explanation about Islam sir👍🏻
@kirthikaraj5912
@kirthikaraj5912 11 ай бұрын
Intha lawyer semma talent..
@sarah1572
@sarah1572 11 ай бұрын
Awarness is the best medicine well said sir
@nivethanairh9693
@nivethanairh9693 11 ай бұрын
Very very good jii👌👌👌💯💯💯
@kalai9287
@kalai9287 10 ай бұрын
useful interview. more awareness .
@RajRaj-g4w
@RajRaj-g4w 11 ай бұрын
மோசமான குரூப் அகோரிகள் என்று விளக்கமாக கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி.
@sriram3683
@sriram3683 11 ай бұрын
மக்கள் மாறாத வர இது மாதிரி ஏமாத்த பேர் 1000 வருவா(ன்)ள்
@karthikraj213
@karthikraj213 11 ай бұрын
உண்மை சார் சொல்றது உண்மையாக இருக்கலாம்
@shivashivan1475
@shivashivan1475 11 ай бұрын
Super nanba
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 11 ай бұрын
Neenga Ellam tha antha paiyen na Aghori nu sollithu irukinga😂😂😂making him famous 🙆 aiyo😅 brother let the advocate talk pa❤let him explain his experience. Really useful. Tq brother
@Funnydubing-f9p
@Funnydubing-f9p 11 ай бұрын
Iam a Muslim sir told is 💯 persent right
@spcsc3221
@spcsc3221 11 ай бұрын
Siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏
@JaroosMohammed-i6g
@JaroosMohammed-i6g 11 ай бұрын
Unmai sir
@ragupathisivakami
@ragupathisivakami 11 ай бұрын
அகோரி கலையரசனை விடாதீங்க என் தங்க காளி அம்மாவை தப்பா பேசியுள்ளதால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று கோட்டு கொள்கிறேன்,
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 11 ай бұрын
பேசாம மூடினு ஆடிட்டு பாடிட்டு இருந்து இருக்கலாம் இதெல்லாம் கலைக்கு தேவை தானா.
@ravi7264
@ravi7264 11 ай бұрын
He is popular and will get more customers and more money. No one can disprove his claim of seeing Kaali.
@ansarijs2388
@ansarijs2388 10 ай бұрын
Islaathin migapperum shirk yenum inaivaippai simplaaga sonnadharku mikka nandri...
@nakshatra8209
@nakshatra8209 11 ай бұрын
Well explained
@ponnarasans7730
@ponnarasans7730 11 ай бұрын
90 percent avaru out of topic pona apo anchor ah pakkum bodhu sirippa adakka mudila😂😂😂😂😂
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
😂😂😂
@pkValavanStyle
@pkValavanStyle 11 ай бұрын
100% correct answers 👌 NTK PARTY
@sunilsugu8308
@sunilsugu8308 11 ай бұрын
Kalaiarasan fans like button ❤
@psdsam8368
@psdsam8368 11 ай бұрын
So much of info sir,really eye open ING truth.tq😊
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள தம்பி மீண்டும் வணக்கம். ஆடியோ காணொளி முழுவதும்கேட்டு முடித்தேன் . ஆனால் மனிதர்களை எப்படி எல்லாம் போதை இந்த அளவுக்கு ஏமாளியாக முட்டாளாக மூடனாக பைத்தியக்காரனாக கேவலபைத்தியக்காரனாக கேவலபைத்தியக்காரனா,கேவலமான பைத்தியக்காரத்தனமாககேவலமான ஒரு போதை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்று நினைத்து வேதனைப்படுகிறேன் வெட்கப்படுகிறேன்இதற்கெல்லாம் என்ன காரணம் அந்த போதை மனிதனிடம் எந்த அளவுக்கு கேவலமா கொண்டு செல்கிறது என்று இந்த கலிகாலம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். என் கருடா கண்கொள்ளா காட்சியின்அந்த சூரிய பகவானே அந்த மனைவி அதை ஏற்றுக்கொள்ளாமல் நிழலை அனுப்பி ஒரு குழந்தை பெற்று எடுக்கிறார்கள் அல்லவா அது ஒரு நிகழ்வு அந்த நிகழ்வு என்ன நமக்குள் நடக்கின்ற நிகழ்வு தான் அங்கு காட்சியாக வேறொரு வடிவமாக காண்பித்துக்் கொள்கிறார்கள். ஏன் அந்த அளவுக்கு பவர் அதிகம்அதை அந்த மனிதர்கள் எவ்வளவு கேவலமாக அசிங்கமாக எப்படி எல்லாம் கொண்டு போயி இந்த போதையை எந்த அளவுக்கு மாற்றஅதை அந்த மனிதர்கள் எவ்வளவு கேவலமாக அசிங்கமாக எப்படி எல்லாம் கொண்டு போயி இந்த போதையை எந்த அளவுக்கு மாற்றம் மாற்றமா கொண்டு வந்து கடைசியில் ஒண்ணுமே இல்லாத முட்டாளா சிந்தனை இல்லாம தெளிவில்லாமல் மனிதர்களாக ஆக்கி கேவலப்படுத்தி நம் நாட்டை அழித்துவிட்டார்கள் அவ்வளவுதான் சொல்ல முடியும் . இதற்கு என்ன காரணம் உண்மையில் வாழ்க்கை சரியாக வாழாதது ஒன்றுதான் காரணம்குடும்பம் ஒரு கோயில் அது எதற்கு சொன்னார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் . ஒரு குடும்பம் கணவன் மனைவி குழந்தைகள் அதில் இருக்கின்ற ஆனந்தம் பேரானந்தம் வேறு எதுவுமே இல்லை . இதைத் தவிர்த்து விட்டு இதில் முடியாத விஷயத்தை வேறொரு வழியில் அவர்கள் என்ன சொல்வது போதை வேறொரு வலியை தேடி இந்த நாட்டையே சமுதாயத்தையும் குடும்பத்தையும் சீரழித்து விட்டார்கள். இதனால் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து சரியான முடிவை காண வேண்டியது அடுத்த ஒரு விதையை போட்டு நாம் மரமாக்குவது நம் கையில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வுடன் இதை செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் எச்சரிக்கையுடன் செயல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறேன் இதுதான் உண்மை சத்தியம் . எனில் அதில் சொன்ன அத்தனை விஷயங்களும் அசிங்கம் கேவலம் எல்லாம் நிறைந்து இருக்கிறது இதைவிட வேற மனிதனே இல்லை என்ற மிருகத்தோட ஒப்பிட முடியாத அளவுக்குுக்கு இந்தமனித ஜென்மம் கேடுகெட்ட பன்னி சாக்கடை கூட்டம் எல்லாம் இப்படி இருந்தால் எப்படி எப்படி இந்த நாடு சமுதாயம் உருப்படும்கேள்வி கேட்கணுமா வேண்டாமா, ஒரு மனிதன் வாழ்வியல் முறை வாழ்க்கை முறை இலக்கியம் படைப்பது, இப்படியா கேவலமா போய் கொண்டு இருக்கிறதுகண்டிப்பாக இந்த நிகழ்வு எல்லாம் எனக்கு அந்த அளவுக்கு தெரியாது நீங்கள் பேசுவதை வைத்து தெரிந்து கொண்டேன். உண்மையில் வேதனைப்படுகிறேன். இதை முற்றும் ,ஒழிக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதுுசரியாக அனைத்தையும் சரியாக , ஒழிக்க விட்டு அவற்றை நாம் மற்ற ஒரு நல்ல நிகழ்வுக்காக சத்தியத்தின் பாதையில் எடுத்துக்கொண்டு மக்களை வாழ்க்கை முறையை சீரான வழியை கொண்டு செல்வதுதான் உண்மை என்பதை நிரூபிக்கிறேன் நான் நிரூபிக்கிறேன் இது உண்மை இது சத்தியம் . ஓகே இன்னைக்கு ஒரு ஆடியோ கூட நான் கேட்கவே இல்ல, உங்களுடைய ஆடியோ மட்டும் தான் அந்த ஒன்னு மட்டும் தான் அகோரி பத்திஅவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற காட்சி மட்டும் பார்த்திருக்கிறேன். அது என்ன நிகழ்வு எல்லாம் ,அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்று இந்த நிகழ்வெல்லாம் நமக்கு தெரியாது. இன்று கிடைத்த வேற எதுவும் கேட்கவில்லை வந்ததிலிருந்து அதைக் கேட்டவுடன் இந்த பதிவு. என் பதிவு , அதில் உள்ள அத்தனை விஷயங்களும் மூடநம்பிக்கை மக்களை ஏமாற்றி கேவலமான விஷயமாக போய்க் கொண்டிருக்கிறது அதை நம்பக்கூடாது . என் பதிவு என் தொடர் 11/3/2024 திங்கட்கிழமை காலை சரியாக 9:45 நிமிடம் திரும்ப பார்ப்போம் . அதில் உள்ள அத்தனை விஷயங்களும் மூடநம்பிக்கை மக்களை ஏமாற்றி கேவலமான விஷயமாக போய்க் கொண்டிருக்கிறது அதை நம்பக்கூடாதுூடாது அது தான் உண்மை.
@ManoharMano-b7q
@ManoharMano-b7q 10 ай бұрын
India 1 god no 1000 gods sir
@gideonj575
@gideonj575 10 ай бұрын
ஐயா நீங்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக வேண்டும் அந்த அகோரிகளை அகற்ற வேண்டும்
@ManoharMano-b7q
@ManoharMano-b7q 10 ай бұрын
Sir gods no youmans all earth since
@KAMARAJ-v7m
@KAMARAJ-v7m 11 ай бұрын
Super duper sir ❤❤❤
@salmanhameed8473
@salmanhameed8473 11 ай бұрын
மதசார்பட்ட நாட்டின் அதிகாரம் நல்ல மனிதநேய மிக்க கடவுள் மறுப்பாளர் கையில் இருந்தால் ..நாடு கொஞ்சமாவது மாறும்
@Kattumaram339
@Kattumaram339 10 ай бұрын
கிழிக்கும்😂😂
@salmanhameed8473
@salmanhameed8473 10 ай бұрын
@@Kattumaram339 மனிதர்களுக்கு பாதுகாப்பு வேண்டாம்.மாடுகளுக்கும் அகோரிகளுக்கும் பாதுகாப்பு வேண்டுமெனில் கேடி கும்பலிடமே நாட்டை கொடுப்போம்
@AyeshaFarveen-j7x
@AyeshaFarveen-j7x 11 ай бұрын
Good explanation sir
@vesabottle5297
@vesabottle5297 10 ай бұрын
மெட்ராஸ் ஹை கோர்ட் வாசலில் அடிவாங்கி மன்னிப்பு கேட்டாரே அவரா இவர்
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 11 ай бұрын
பொதுமக்கள் ஒன்றுகூடி இவங்களுக்கு நல்ல பச்சமட்டை அடிகொடுக்க சரியாகவரும்
@BairavarSujith
@BairavarSujith 10 ай бұрын
சரிங்க சார் சுக்கி வாசுதேவன் சிவராத்திரி ஆனால் காலில் சூ போட்டுக்கொண்டு ஆடுகிறார் நடனம் யூ ராகுரியா இல்ல சிவன் பக்தனா தமிழ்நாட்டுல தண்ணி பஞ்சம் அதிகரித்து வருகிறது தேங்கி வைக்கிற மலைகள் எல்லாம் முடித்து விட்டார் இன்று ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணீர் இல்லை முதலில் இதை நிறுத்துங்கள் சார் உங்க சட்டப்படி இப்பவே மலைகள் எல்லாம் காப்பாற்றி விட்டாள் வரும் மக்களுக்கு நீர் கண்டிப்பாக கிடைக்கும் இல்லையென்றால் இந்த பூமி வறண்டு போய் கொலைகாரனா மாறிவிடும் இந்த பூமி இதை பார்த்துக் கொண்டிருக்கும் கமெண்ட்ஸ் போடுகின்ற நல்ல உள்ளங்களுக்கு இது எச்சரிக்கை
@mass3576
@mass3576 11 ай бұрын
இத கலையரசன் பாத்துட்டு பாத்ரூம் வாலியுமாம் இருப்பான் .. 😅😅😅
@thenarasp1176
@thenarasp1176 10 ай бұрын
🎉🎉🎉🎉
@gnanapandithan5375
@gnanapandithan5375 11 ай бұрын
இறந்த உடலை பசிக்கு உணவாக சாப்பிடுவது,கருணையின் உச்சம் என்பது என் கருத்து.தாவரங்களுக்கு கூட உயிர் இருப்பதினால் ,அதன் பாகங்களை சாப்பிடாமல் அகோரிகள் தவிர்கிரார்களோ?.கடவுளே எது உண்மை?.🙏🙏🙏🙏
@PraveenKumar-hy3kf
@PraveenKumar-hy3kf 10 ай бұрын
Some Advocates also money minded people's they are also no difference between Aghori and advocates 🤷💯
@sanselva4323
@sanselva4323 11 ай бұрын
Kalaiyarasan Army 💪 🪖❤ From Pondicherry
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 11 ай бұрын
From all the issues, hope Kalai will realize his mistake. He will know what to do next. No more agori getup. Maybe just be a samiyar like Mallika. Rajini ammal... All happening for good... Kalai is young.... He got a very long journey... Hope all the samiyar learned a lesson. All samiyar want money too... No one will do for Free... This includes Mallika n rajani ammal too. This is their way of earning for their living.... So its all depends in us as the people....some desperate to find solution.... So they got no choice... Just pray to God with all our inner heart to god ...
@vihaanyadav7154
@vihaanyadav7154 11 ай бұрын
Ungalal poli samiyarkalum mooda nambikayum oliyatum thank you
@SMMogana
@SMMogana 11 ай бұрын
Yes sir 💯
@arfinnusfa1217
@arfinnusfa1217 11 ай бұрын
இஸ்லாத்தில் உள்ள ஷிர்க்கை சரியாக கூறினீர்
@AdamVincentD
@AdamVincentD 10 ай бұрын
வணக்கம் ப்ரோ இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அகோரிகள் பிணத்துடன் உடலுறவு கொள்வது என்பது மனிதனைப் படைத்த கடவுளுக்கு பிடிக்காத ஒரு காரியமாய் இருக்கிறது இப்பேற்பட்டவர்கள் சாத்தானுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் அன்பே சிவம் என்கிறதான போர்வையில் வாழ்ந்து கொண்டிருக்கிற சிவபெருமானை இவர்கள் வணங்குகின்றவர்களாய் போலியாய் சித்தரித்துக் கொண்டிருக்கிறார் இவரிடத்தில் பரிசுத்தம் என்கிறதான தூய்மை என்கிறதான வாழ்வுக்கோ இடமே இல்லை இவர்கள் அனைவரும் நிச்சயமாக கடைசியில் மிக பயங்கரமான நெருப்பு எரிகிற நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பதிலே சந்தேகமே இல்லை அதே நரகத்தில் தான் தள்ளப்படுவார்கள் இது முற்றிலும் சத்தியமே கிறிஸ்தவ வேதத்தில் இப்படிப்பட்ட அகோரிகளை அந்த நாளில் இருந்த தீர்க்கதரிசி ஆகிய எலியா என்பவர் ஏறக்குறைய 450 அகோரிகளை கீழயாத் ஆற்றங்கரையிலே தலையை கொய்த்து விட்டார் அதுபோன்று தேவ தூதர்கள் வந்து இப்பேற்பட்ட அகோரிகளை பயங்கரமாக பிடித்து சங்கிலியினால் கட்டி மிகப் பயங்கரமான பாதாளத்தில் அடைத்து போடுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்போம் உண்டாயிருக்கும் உண்டாயிருக்கும் அவர்கள் அக்கினியிலே வெந்து வெந்து உருகி சாவார்கள் இது முற்றிலும் நிச்சயமே
@sribharathm
@sribharathm 11 ай бұрын
Believe in god alone ❤❤❤
@vimalariavimal8130
@vimalariavimal8130 11 ай бұрын
@MAYAM STUDIOS bro oru doubt nan unga long time follower ungaluku theriyumnu ninaikuran.. Inaiku social media vairal ana vishayam samiyar agore mater, jafar sadiq drug issue, pondicherry chillled abuse, ithulla irukua fire konjam konjam theavapaduravungaluk use agutha.. Yean na ipo pora interview past rendu vishyam maraka vaikura mathirukulea nenga yotuber important condence ku thaa but nanga ungala follow pandrom yeangaluku ..
@suryaE-io1qc
@suryaE-io1qc 11 ай бұрын
சர்குரு யும் போடுங்க பா சர்குரு பத்தி போடா யா பா பயந்துகிறீங்க
@TT-xg7qd
@TT-xg7qd 11 ай бұрын
Apidiyae Paul Dinakaran na pathi poda sollu pa 😂
@ravi7264
@ravi7264 11 ай бұрын
Yaarayum onnum panna mudiyadhu. Ladies matter la maatuna dhaan jail confirm. Otherwise anyone can claim to have seen God and earn money.
@vinithkumar7388
@vinithkumar7388 11 ай бұрын
என் மனசுல உள்ள பாரமே இறங்கிடுச்சு 😅😅😅😅
@malathivelkumar6002
@malathivelkumar6002 11 ай бұрын
😂😂😂😂
@KarthikeyanT-r7t
@KarthikeyanT-r7t 10 ай бұрын
சிவசிவ. இறைவன் ஒளி ரூபமாக காட்சி கொடுத்தார்.
@PVanitha-l8p
@PVanitha-l8p 11 ай бұрын
👌👌👌
@rajakannan7727
@rajakannan7727 11 ай бұрын
அவன் ஒரு காமெடி பிசூ. நீங்களே நியூஸ் சேனல் யுடிப்பர்ஸ் எல்லாம் சேர்ந்து நித்யானந்தா மாதிரி அவனுக்கு பில்டப் கொடுத்து ஏத்தி விடுறீங்க🙆🙆
@RaviKumar-kg3yk
@RaviKumar-kg3yk 11 ай бұрын
🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chriscraftsncookery
@chriscraftsncookery 11 ай бұрын
Hi bro, I follow your channel for news regularly. It’s awesome and you do a great job. This is a good awareness interview. Before I used to feel how innocent you are taken away by the interviews of Soundarya Nagarajan and another person who spoke about agori.
@gnanasrikannan
@gnanasrikannan 11 ай бұрын
Bro plz kalai topic vachu lawyer kootitu vanthu interview pandrathuku Aarthi case related ah lawyer kootitu vanthu interview pannunga
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 3 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா தமிழ்நாட்டில் பீடா, பான், குட்கா இவை எல்லாம் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் பெட்டிக்கடை வைத்து பரப்பினார்கள்.
@amalrajraj220
@amalrajraj220 11 ай бұрын
இன்றைய உலகத்துக்கு இப்படி சாமி எல்லாம் தேவையா
@ragurajaakannan9650
@ragurajaakannan9650 11 ай бұрын
சாமி இல்லை இன்னொரு மன நிலையில் வாழும் மனித உடல் அமைப்பு உடையவர்கள்.. புரிந்து இருக்கும்... அவர்கள் உலகம் வேறு.. இப்போது இருப்பவர்கள் mostly அகோரி இல்லை..
@neerajaram8198
@neerajaram8198 11 ай бұрын
கலை உண்மையான அகோரி . அதில் மாற்றமே கிடையாது. உண்மையான அகோரிகள் கலை க்காக ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
@eshwary4229
@eshwary4229 11 ай бұрын
Manushan faith and karma short cut remedy, nambe pogale naa samiyar agori panipuri ellam irukathu
@veeraniv6054
@veeraniv6054 11 ай бұрын
😂​@@neerajaram8198
@ravi7264
@ravi7264 11 ай бұрын
Still we have poverty, lack of education, greedy and helplessness and unusable diseases. So a placebo is required for mental health. Though pure imagination, God and religion will still thrive in human imagination
@AbiRami-f5f
@AbiRami-f5f 11 ай бұрын
இப்ப 501 ரூபாய் குறி சொல்ல கேட்கும் கலை 4 media ku interview தந்தால் 5001,500001 கேங்க நினச்சு இப்ப 501 கு ஆப்பு...
@arunKumar-s3l9t
@arunKumar-s3l9t 11 ай бұрын
👍
@AbdulBary-d7j
@AbdulBary-d7j 11 ай бұрын
Correct
@Meerajasmin-i9k
@Meerajasmin-i9k 11 ай бұрын
Kalai arasan very talented person....i support kalai arasan....vakkil sir neenga yen rajini amma,malaika pathi pesa maatingiringa....
@indirapromoters30
@indirapromoters30 11 ай бұрын
பயம் தான் காரணம்
@rajraja6954
@rajraja6954 11 ай бұрын
Mayam studio krishna swami yotho link irukumo irukum numaku yathuku
@yogakannanyoga2742
@yogakannanyoga2742 11 ай бұрын
Yellam ok ana kovai la periya kataye azhichi vazhara sadhguru jakki ya pathiyum konjam pesunga sir 🙏l
@VairavelSandhiya
@VairavelSandhiya 11 ай бұрын
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நண்பர்கள் இந்த கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா கலையரசன் போலி சாமியாரா ?
@anbazhagananbu8611
@anbazhagananbu8611 11 ай бұрын
Yes
@anbazhagananbu8611
@anbazhagananbu8611 11 ай бұрын
Yes
@MsSube-pj1rp
@MsSube-pj1rp 11 ай бұрын
💯 yes
@advrkmurthy
@advrkmurthy 11 ай бұрын
He is suffered from mental disorders.ot other wise for wrongful gain
@gunarabbitfarm
@gunarabbitfarm 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ManoharMano-b7q
@ManoharMano-b7q 10 ай бұрын
Sir gods no youmans all earth since sir
@devendrans3431
@devendrans3431 11 ай бұрын
No idea.
@sarva589
@sarva589 11 ай бұрын
Innum knjm naal la avanum avan pondatiyum sluvainga...nangatha sivan parvathy ulagatha aala vanthurukoam nu 😂😂😂😂athuku oru kootam pogum 😂😂😂😂😂
@Adiprink
@Adiprink 11 ай бұрын
Yeppadiyo kalai semmma famous agi vittutom...kalai ku nalla talent iruku ...64 kalaum therinji vaichikka try pannranganu theriuthu ..Avanga Sami Ada ponathu thappu illa , athula nalla PanAm varum nu yenpathu therinji than ponan.but olaritan...olarama correct ta peasi iruntha Avan ippo bad ta therinjirukka mattan ...ihhan unmai
@salem_tamilnadu
@salem_tamilnadu 11 ай бұрын
இவரின் பேச்சில் உண்மை இருப்பதால் என் கருந்திலும் உண்மை இருக்கிறா என்று கூறுங்கள்...... வழக்கறிஞர் வாத்த்தினால் பல உண்மைகளை கொன்று நேர்மைக்கு எதிராக பணி செய்து வாழ்கிறார்கள் சிலர் அதில் நீதிபதியும் அடங்குவார் என்ன வழக்கறிஞர் ஐயா சரிதானே?........
@indirapromoters30
@indirapromoters30 11 ай бұрын
நீங்கள் சொல்வதும் சரி தான்
@Abujaancreation
@Abujaancreation 11 ай бұрын
Ranjini amma kuri solvanga apo avngalum paithiya karanga 😂
@VijayRasigai48
@VijayRasigai48 11 ай бұрын
Elorume dhan. Kalaiyrasan madhrii pesitu alayalaye
@vijaivijai9585
@vijaivijai9585 11 ай бұрын
Part 2 venuuu
@tsangkartsangkar3904
@tsangkartsangkar3904 11 ай бұрын
Kalaiarasan very talented person, he has many cert's. Did you saw that? You must understand what he talks.
@advrkmurthy
@advrkmurthy 11 ай бұрын
All are humbag all are rank forgery
@jenny-bn8bs
@jenny-bn8bs 11 ай бұрын
The advocate said some very knowledgeable and useful facts and theories but also it concerns for his safety he seems to very honest and brave and genuine advocate and wish him all the best for his future project and promotion as a judge whatever said about agory is so scary and when I searched in google few days ago that’s what exactly describes of what the advocate has described I did not believe the goggle search but I believe now can there people like this type what this world come to be then if there was no internet or computer or phone then no social media therefore we wouldn’t know much about all of the bad things eg agory rapes of children killing of children by own parents and raping of women and some men political and police corruption etc
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 10 ай бұрын
Sir very interesting thanks. The phone number of the advocate is to be informed.
@balkey_444
@balkey_444 11 ай бұрын
Trichy cauvery river side ...Ethu mare ella erukku sir
@eshwary4229
@eshwary4229 11 ай бұрын
Sarvanaasam ayidum vena bro😂😂😂😂😂.... dialogue famous ain't?😅😅😅...lol
@nivas5656
@nivas5656 11 ай бұрын
ivaru vaiku vanthatha pesitu irupare... Vera vakile kidaikalaya bro...
@rajraja6954
@rajraja6954 11 ай бұрын
Kirish yandra peyare christmas yanara peruku link iruka
@saiprakash6870
@saiprakash6870 11 ай бұрын
Anna part 2 when its coming
@snehanila5761
@snehanila5761 11 ай бұрын
அறிவு சார்ந்த அறிஞர்கள் கலைஞர்கள் யாருமே சப்போர்ட் பண்ணல ... நேருக்கு நேர் அனைத்து கலைஞர்களையும் பேட்டி காணுங்கள். யூடுப்பர்ஸ் மட்டுமே சப்போட்... தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறை கூட எச்சரிக்கை செய்துள்ளது. சோசியல் மீடியா ஆதரவில் மட்டுமே இவ்வளவு தூரம் வந்துள்ளனர். ப்ளீஸ் நல்லவர்களுக்கும் திறமையானவர்களுக்கு மட்டுமே சோசியல் மீடியா சப்போர்ட்டாக இருக்கட்டும். தவறான அவர்களுக்கு தவறாக வழிகாட்டி சமுதாயத்தை சீர்கேடு ஆக்காதீர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதில் பங்கு உண்டு
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த 11 ай бұрын
இந்த அகோரி கலையரசன் ஒரு மனேநோயாளி...
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН