Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@NavajeevanSanjeev3 ай бұрын
Visiting visa la vantha asylum kekkalama? Work pannalama cash on hands?
@6229010563 ай бұрын
கேட்கலாம், ஆனால் vistior விசா கேட்க்கும் போது, திரும்பி வருவேன் என்று கொடுத்த விபரங்கள், உங்கள் அகதி கோரிக்கைக்கு எதிராக பாவிக்கப்படும் என்பதால், பிரயோசனம் இல்லையே. வேலையும் செய்யமுடியாமல், வழக்கு என்று இழுபட்டு, பிரயோசனம் இல்லாமல் பொழுதும் போய், திரும்பி போக வேண்டி வந்தால், நிலை என்ன என்று யோசிங்க.