ஓடக்காரி பூங்குழலி | Ponniyin Selvan | Bharathy Bhaskar | Pattimandram Raja

  Рет қаралды 771,156

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

#ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 812
@rajasekarans262
@rajasekarans262 Жыл бұрын
அப்பா... என்ன ஒரு அற்புதமான குரல் வளம். என் சகோதரி உடன் உட்கார்ந்து கதை. கேட்பது போல் உள்ளது... 🌹🌹🌹🌹🙏🙏 நன்றி நன்றி....!!!!🌹🙏
@veeramanikandans9683
@veeramanikandans9683 Жыл бұрын
🙏🏾மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பாரதி பாஸ்கர் அவர்களுக்கு🙏🏾 இந்த உறையை கேட்கும்போது என் கண்முன்னே அந்த காட்சி தோன்றுவது போல் ஒரு உணர்வு👍
@rameshmaiyel6543
@rameshmaiyel6543 2 жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு கதைக்கேட்டு மகிழ்ந்தேன். படம் பார்த்ததை விட நீங்கள் சொல்லும் பொழுது ஏற்படும் கற்பனை சுகமாக இருந்தது.நன்றி சூப்பர் 🥰
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 2 жыл бұрын
அருமை அருமை அற்புதம் ஆனந்தம்... 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏 💐💐💐💐💐💐💐 கல்கியின் பூங்குழலி கதாபாத்திரம் திரையில் அவ்ளவு விரிவாக காட்ட முடியவில்லை போலும்...😞 நீங்கள் அதை பூர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி பாரதி அவர்களே!🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️
@sdvmickey4983
@sdvmickey4983 2 жыл бұрын
கல்கியின் எழுத்தும் உங்களின் வர்ணனையும்....... wow ....super ♥
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
படத்தில் விட்டுப் போன இந்த சுவாரஸ்யமான பகுதியை அருமையாக எடுத்துரைத்த பாரதிக்கு நன்றி..
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 2 жыл бұрын
இந்த படம் ஆரம்பித்த நாள் முதல் எவ்வளவோ பேர். யூ. டியூப் பில் கதை. கதையாய் சொல்லிவிட்டார்கள்.. ஆனால் எங்களுக்கு பிடித்த உங்கள்.. குரலில் கேட்கும் போது இன்னும் மெறுகேறியது இந்த க்கதை.👍நன்றிகள் பாரதி அம்மா💐🙏
@vijayalakshmic6626
@vijayalakshmic6626 2 жыл бұрын
Nice narration from nice voice Nice mam nice story nice characters It's the nicest time.
@santhikannapiran
@santhikannapiran 2 жыл бұрын
பாரதி அருமையான பதிவு.அற்புதம்
@poongothaiselvaraj7767
@poongothaiselvaraj7767 2 жыл бұрын
மேடம் சூப்பர் நீங்க பொன்னியின் செல்வன் புதினத்தை முழுவதும் கதையாக சொன்னால் கேட்டுகொண்டே இருக்கலாம்
@mohansethurao4671
@mohansethurao4671 Жыл бұрын
கல்கி அவர்கள் பாத்திரங்களை பாரதி அவர்கள் விவரிக்கும்போது தான் அதன் அழகு பன்மடங்கு கூடுகிறது.
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் வாயிலாகவே கதை முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. அருமை, மிக மிக அருமை.
@abinaya6222
@abinaya6222 2 жыл бұрын
இந்த கதையை கேட்கும் போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி....🥰🥰🥰 இதே போல பொன்னியின் செல்வன் கதையை சொல்லுங்க அம்மா
@subramaniansankaran8788
@subramaniansankaran8788 2 жыл бұрын
இதைக் கேட்கும் பொழுது எனது எண்ணத்திலும் இதுவே தோன்றியது
@geethaiasan8478
@geethaiasan8478 2 жыл бұрын
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு: உங்களது கதை கூறல் என் அம்மாவை தான் நினைவு கூர்ந்தது என் மனம். மிக்க நன்றி
@jeevavengat
@jeevavengat 2 жыл бұрын
My fav character பூங்குழலி தான் .. நீங்க சந்தோசமா எவ்ளோ அழகா சொல்றீங்க‌‌. ... 😍😍😍
@mahendraruban7317
@mahendraruban7317 2 жыл бұрын
அருமை, சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் அழகு பட தெளிவாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின் ஒரு பகுதியாகிய ஓடக்காரி பூங்குழலியின் கதை அமைப்பை கூறியது அருமையிலும் அருமை.
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
மிகவும் அருமையான படம் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது🙏👍 💖👌
@gayathrichandrasekar1733
@gayathrichandrasekar1733 Жыл бұрын
I used to admire Poonkuzhali's character. She is selfless, unique and revolutionary young woman. She is really an inspiration. Thank you so much Mam. loved it!
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 2 жыл бұрын
அருமை! நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை, (இங்கே, இப்போது புஸ்தகம் கிடைக்கவில்லை)..ஆனால் உங்கள் குரல் வழமும், காட்சி வர்ணனையும், மனதை நெகிழ வைத்தது! மிக்க நன்றி. நான் உங்கள் ரசிகை...பட்டிமன்றதிலும், யூ டுபிலும். 🙏🙏💕
@muthukaruppanramasamy549
@muthukaruppanramasamy549 Жыл бұрын
உங்களுடைய தடை இல்லாத கதை விவரிப்பு வியக்க வைக்கிறது. நான் இன்னும் படம் பார்கவில்லை. கல்கி அவர்களின் எழுத்து நடை அருவி பிரவாகமாக கொட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி.
@varikuyil1372
@varikuyil1372 2 жыл бұрын
ஏன் மேடம். நீங்கள் ஏன் முழு கதையையும் இதே போல் சொல்லக் கூடாது. ரொம்ப நல்லா இருக்கு கேட்க 💐💐💐💐
@AjithKumar-tx4ey
@AjithKumar-tx4ey 2 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் வரும் நாயகி பூங்குழலி குறித்து மிகவும் அருமையாக தங்கள் நடையில் விளக்கினீர்கள்.எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@kattupuchidotcom4849
@kattupuchidotcom4849 Жыл бұрын
இதில் இவ்வளவு பெரிய ஆழமான கதை இருக்கிறது என்று திரைப்படத்தில் தெரியவில்லை. நான் கதை படித்தது இல்லை.. மக அருமை..!
@aalde
@aalde 2 жыл бұрын
பாரதி அம்மையே.. ஆஹா.. அற்புதம்.. நன்றி.. மிக்க நன்றி..
@stard6606
@stard6606 2 жыл бұрын
உங்க voice ல கேட்கிறது ஒரு ஸ்பெஷல் .....நீங்க இன்னும் ஒரு சில காட்சிகளை உங்கள் அழகான தமிழில் விவரிக்க மாட்டீர்களா என்று ஆவலாக இருக்கிறது❤️
@karuppiahjegadeesan1105
@karuppiahjegadeesan1105 2 жыл бұрын
இந்த கதையை இரண்டு முறை படித்து இருக்கிறேன். படிக்கும் போது பூங்குழலியை மிகவும் பிடித்திருந்தது.
@RajuSubbanaicker
@RajuSubbanaicker 2 жыл бұрын
சினிமா பார்ப்பதை விட தங்கள் கதைத் தொகுப்புக்களை அதாவது பொன்னியின் செல்வன் கதை முழுவதும் தங்கள் வாயால் கேட்பதே ஆனந்தம் அளிக்குமே. இந்த அருளைக் கொடுத்த இறைவன் தங்களை எப்போதும் காப்பார். வாழ்க உங்கள் தமிழ்ப் புலமை .
@rmTrustTruth
@rmTrustTruth 2 жыл бұрын
அருமை அம்மா! கல்கியின் பல பக்கங்களின் வர்ணணைகளை , மணிரத்னம்.... சில செய்கைகளில் சிறப்பாக செய்து விட்டார்... பூங்குழழி பூங்குழழி ... என வல்லவராயன் அழைக்க...கடலின் சமுத்திர குமாரி கடலிலிருந்து வந்து நம்மை வியக்க வைக்கிறார்.🙌👌👍🙏 சமுத்திரகுமாரி வாழ்க!
@vijaya6459
@vijaya6459 Жыл бұрын
The whole PS1 is good. Awesome. Added to that your description and the way you narrated it is extremely good. When I heard about your headache problems and now when I see you. I really awestyck that God has sent you once again to give us wonderful speech. Thanks for the narration. Really enjoyed your story.
@lingamrajasekar6775
@lingamrajasekar6775 2 жыл бұрын
என் இனிய உடன் பிறவா அருமை சகோதரி
@induselviaparna6585
@induselviaparna6585 2 жыл бұрын
madam movie nalla irukku but pesara tamil nalla illa madam mutinja ungkala maathari tamil pesa sollungka madam
@rukmanyy8958
@rukmanyy8958 2 жыл бұрын
நன்றி மா கதை சொன்ன விதம் அப்பப்பா அருமை நீங்கள் எங்களின் வரம்
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 жыл бұрын
நீங்கள் என்ன பேசினாலும் கேட்க மிக சுவாரசியம். கேட்பவர்களை ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@nagalakshmi5580
@nagalakshmi5580 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. நாவில் நடனமாடும் தமிழ் உங்களுக்கு ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டுகிறேன்
@2sridhark
@2sridhark Жыл бұрын
Excellent presentation about Poonkuzhali's character. The part played by Poonkuzhali is my favorite and i can never be tired of reading or listening about it!
@chandraeswar2481
@chandraeswar2481 2 жыл бұрын
திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின் கொஞ்சும் தமிழும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. 🥰🥰❤️❤️
@kaveriazad7528
@kaveriazad7528 2 жыл бұрын
எண்ணற்ற முறை படித்துப்படித்து மகிழ்ந்த இந்த நாவலில் கல்கியின் இனிய, கண்ணியமிக்க (சாண்டில்யன்போல் இல்லாமல்) வர்ணனையும், கற்பனையும் யாராலும் முழுமைமிக்கதாக படமாக்க இயலாது என்ற எண்ணத்தால், படம் பார்க்கத் தயங்கினேன்! உங்களது ஆடியோ அதை மாற்றிவிடும் போல் உள்ளதே!!
@1196karthik
@1196karthik 2 жыл бұрын
Alai kadal is my favourite song in the album and after listening to your narration, I’ve listened to it for another 20 times now
@vanajageetha270
@vanajageetha270 Жыл бұрын
அத்தனைபேரின் comment ம் சேர்த்துபடித்தேன்...பாரதி பாஸ்கர் ...உங்கள் கதை சொல்லும் பாணி மெய்சிலிர்க்கவைக்கிறது....50 வருடங்களுக்கு முன் படித்து, சற்று மறந்த கதையை , மீண்டும் படிக்கணும் என ஆசைப்பட்டேன்....உங்கள் வாய்மொழி கேட்டபின்....நீங்களே கல்கிக்கு இணையாக கதை சொல்லவல்லவர் என தோணுது....மனதை இழுத்து சென்று, மதிமயங்க வைக்கும் திறன் உங்கள் குரலுக்கு இருக்கிறது...நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@prasannaramapriyan7330
@prasannaramapriyan7330 2 жыл бұрын
பாடல்களும், வசனங்களும் படத்தின் பலம் அல்ல ,பலவீனங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.... நடிகர்கள் தேர்வு பெரும்பாலும் சிறப்பு, பிண்ணனி இசைக்கோர்ப்பு சிறப்பு, முக்கிய கதாப்பாத்திரங்களின் நடிப்பு நன்று, ஒளிப்பதிவு மிகச்சிறப்பு, கலை இயக்கம் அற்புதம்.... எந்த ஒரு கதாப்பாத்திரமும் மனதில் ஒட்டாதது இயக்குனருக்கு மிகப்பெரிய சறுக்கல்.... திரைப்படத்திற்காக இன்னும் சற்று emotions கூட்டியிருந்தால் இன்னும் நம் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கும்.... இருப்பினும், அமரர் கல்கியின் பொ. செ. கதையை பெரிதாகக் கொடுக்காமல் எடுத்ததற்காகவும், இந்த மிகப்பெரிய முயற்சிக்காகவும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.... 💐🙏😊
@prasannaramapriyan7330
@prasannaramapriyan7330 2 жыл бұрын
*கெடுக்காமல் எடுத்ததற்காகவும்*
@umavenkatachalam
@umavenkatachalam 2 жыл бұрын
Very well-expressed mam! One movie where I suddenly got ticket, for first day morning show and was waiting for the door to be opened at the screen with goosebumps, all smiles, because the story of Kalki was running in mind. As mam said here, the dialogue between Madhranthagan and the great queen were running in head, as was watching movie. So were some more scenes too. A never ending happy emotion of PS .
@sandeee3
@sandeee3 Жыл бұрын
Ponniyin Selvan Kalkiyil varumpozhudhu padiththirukkiren..ovvoru vaaramum wait pannuvom gate il, pusthagam vaanga, paper kaaranidamirundhu. Bharathi neengal kadhaiyei rasiththu padiththirukkireergal yena therigiradhu. Ungal kural Tamizhukke oru azhagu kodukkiradhu. Nall Tamizh kaetbadhe aridhaaga irukku. Nandri, miga miga nandri
@gowthamarumugam2685
@gowthamarumugam2685 2 жыл бұрын
Ivlo nala enga poneenga. Unga story narration kagavum kathirunthen. Iniku afternoon notification vanthathum mudivu panniten inniku night itha kettu than thoongarathunu. அகமகிழ்வு nu solluvangaley atha nejamaley unarnthen unga notification vanthathum. Athum romba pudicha poonguzhali pathi pesureenganathu magilchi retipachu.... ❤️🤩
@ramsundaram4615
@ramsundaram4615 2 жыл бұрын
அருமையான உரையாடல் . நேரில் காண்பதுபோல இருந்தது் நன்றி.
@anthonyswamyjames5760
@anthonyswamyjames5760 2 жыл бұрын
மிகவும் அருமை இதே போல மற்றவர்கள் கதாபாத்திரங்களையும் விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி
@ashokkumarr3324
@ashokkumarr3324 2 жыл бұрын
உங்க அளவுக்கு இந்த கதை அமைப்பு யாரால் கூற முடியும்..... Just imagining that film store really very supper madam......
@sureshbabu-jo3ep
@sureshbabu-jo3ep 2 жыл бұрын
உங்களுடைய எத்தனையோ பட்டிமன்ற பேச்சுகளை கேட்டு பிரமித்துள்ளேன்.படத்திற்குத் அருமையான விளக்கம்,பொன்னியின் செல்வனை பற்றிய கதை.மிக மிக அற்புதம்
@dharmu2297
@dharmu2297 Жыл бұрын
பாரதி அம்மா... உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤️🙏🏻🙏🏻💙
@venkatesanr5561
@venkatesanr5561 2 жыл бұрын
நான் ஏற்கனவே எனது 19 வயதில் விடாமல் தொடர்ந்து 3 நாட்கள் படித்தேன்.இப்போது அனைத்தும் மறந்து விட்டேன்.பாரதி பாஸ்கர் அவர்களின் பூங்குழலியின் குண நலன்களை சொல்லும்போது உண்மையிலேயே அழுது விட்டேன்.
@lakshmisuresh4513
@lakshmisuresh4513 2 жыл бұрын
Same
@Chhayachandra
@Chhayachandra Жыл бұрын
Wonderfully narrated
@sivakarthik104
@sivakarthik104 2 жыл бұрын
Ungala yenaku romba pudikum mam... Unga voice la intha story a keatathula romba happy mam
@sbrekha7765
@sbrekha7765 Жыл бұрын
Beautiful ma'am. Thank you ma'am. You bring back my childhood memories.My mother was a great fan of ponniyin selvan. I must have been in 1st or 2nd standard and this was published in Kalki Magazine as a serial. My dad used to get the magazine from his office library. We used to get it in the last.. so that mom would remove those pages and bind it. But I remember how eagerly she would wait for this and would discuss the story with her cousins, during weekly visits.. and each one will have a different view, and I would listen with awe.. as a kid I loved those illustrations on the cover page of the magazine. Also my mom would read out some of the incidents from the story.. but I was too young to follow.
@ushastinyworldushavenkates2866
@ushastinyworldushavenkates2866 2 жыл бұрын
பூங்குழலி யை பற்றி தாங்கள் கூறிய விதம் மிகவும் அருமையோ அருமை அம்மா🙏🏻🙏🏻😍😍😍❤️👍
@bagavathipetchimuthu7907
@bagavathipetchimuthu7907 2 жыл бұрын
கல்கியில் தொடராக வெளிவந்த தமிழ்த் கதையை கண்முன்னே நடித்துகாட்டிவிட்டாயபாரதிமகிழ்ச்சி
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Yenna oru explanation.sabash madam.great great 👌👌👌🙏🙏🙏
@goldenrules256
@goldenrules256 2 жыл бұрын
அருமையான பதிவு...பூங்குழலி யை ஆவலுடன் உள்ளேன்
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
தங்கள் விரிவான விளக்கம் அருமை அபாரம்.நன்றி
@shanthisundhar4595
@shanthisundhar4595 11 ай бұрын
கை இந்த கதையை சொல்லும் பொழுது உங்க முகம் நல்ல பூத்து இருக்கு நன்றி அக்கா
@sshanmugamqhse6478
@sshanmugamqhse6478 2 жыл бұрын
மிக்க நன்றி மிக அருமயான பதிவு தொடருட்டும் பணி,வாழ்த்துக்கள்
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
பாரதிபாஸ்கர் அவர்கள் குரலைக் கேட்க அவ்வளவு இனிமை.பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்தீர்கள்.ஒவ்வொரு வரிகளையும் ரசித்து ரசித்து சொல்லும் அழகே அழகு. அழகான ஏற்றம் இரக்கம்.
@tkarthik6929
@tkarthik6929 2 жыл бұрын
I didn't read the book mam..today only I saw the film...at the same tym you told so much thing about PS .. I'll eagerly to read this epic.....you revealed so awesome mam keep rocking.
@sivu9999
@sivu9999 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை உங்கள் பகிர்வு அருமை மா வாழ்க வளமுடன்
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 2 жыл бұрын
Poongazhali's characterization is awesome
@malathiramesh6550
@malathiramesh6550 2 жыл бұрын
அருமை, கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
@sowmoh1744
@sowmoh1744 Жыл бұрын
நிகழ்வுகளை மிக அழகாகவும், அருமையாகவும் உயிரோட்டத்துடன் வர்ணனை செய்தபோது, நாமும் அப்படியே அவர்களுடன் பயணித்தது போன்றதொரு உணர்வு! 👏👏👏👏👏👏👏இனிய தமிழ்! ஈடிலா இன்பத்தமிழ்! என்றும் வாழும் இசைத்தமிழ்! நன்றி!
@vijayasanjai5364
@vijayasanjai5364 2 жыл бұрын
அம்மா அழகாக சொன்னீர்கள்.மகிழ்ச்சி
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
எவ்வளவோ பேர் பொன்னியின் செல்வன் பற்றி சொன்னாலும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு
@vadivumayil2693
@vadivumayil2693 2 жыл бұрын
படத்தை விட ருசிக்கிறத அம்மா உங்களின் மொழி மெய்மறந்தேன்
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 2 жыл бұрын
அருமை மேடம் உங்கள் குரலில் பூங்குழலியைப்பற்றி தெரிந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அம்மா
@vns369
@vns369 2 жыл бұрын
அருமை!அருமை!! கல்கி அவர்கள் எழுதியதை கண் முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்! பாராட்டுகள்!
@sethuhanshika625
@sethuhanshika625 2 жыл бұрын
Ur queen of speech madam...super extraordinary....semma....veralevel....I like u madam....
@padmak9472
@padmak9472 2 жыл бұрын
மெய் மறந்து உங்கள் பேச்சு எங்களைக் கட்டி போட்டு விட்டது dear
@naliniparthiban216
@naliniparthiban216 2 жыл бұрын
Mam really nice explanation about ponniyin selvan I am very big fan tq mam 😍😍😍😍
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 2 жыл бұрын
I have been waiting for your episode on ps-1 haven’t listened but I will like it for sure!! Thanks mam
@ushaparthasarathy27
@ushaparthasarathy27 2 жыл бұрын
வேதாரண்யத்தில் வாழ்ந்த நாட்களில் இந்த இடங்களில் கல்கியின் எழுத்துக்களை கற்பனை செ ய்து ரசித்து இருக்கிறேன்அருமையான நாவல் கதா பாத்திரங்கள
@poldossananthapadmanabhan7786
@poldossananthapadmanabhan7786 2 жыл бұрын
Great Madam.What a wonderful revolution PS 1 has made. Mani rathnam kindled the Tamil intellects to contribute their skills to Tamil litrature and make the community youth to become the torch bearer
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 2 жыл бұрын
அழகாக அருமையாக உரைத்தீர்கள்.நானும் பல முறை இந்த நாவலைப் படித்து உள்ளேன்.படம் மாபெரும் வெற்றி பெறும்
@ishaanlakshan3942
@ishaanlakshan3942 Жыл бұрын
நான் இளம்வயதில் இந்த நாவலை படித்து மகிழ்ந்திருக்கிறேன் அதேமகிழ்ச்சியை நீங்கள் எனக்கு கொடுத்தீர் கள்
@achbirds24
@achbirds24 2 жыл бұрын
நான் முழு நாவலும் வாசித்து இருக்கிறன் பூங்குழலியின் காதலன் நான்.... என் உயிர்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@sinthamanirangasamy206
@sinthamanirangasamy206 2 жыл бұрын
சுவரயமான கதை கம்பீரமான குரல் சூப்பர்🌹🌹🌹🌹💐💐💐
@shanthamargrate9032
@shanthamargrate9032 2 жыл бұрын
அருமையாக இருந்தது உங்கள் பேச்சு.
@chandrakumari5979
@chandrakumari5979 2 жыл бұрын
Awesome...my favourite character Poonguzhali...so nice to hear in your voice..
@2kboy834
@2kboy834 Жыл бұрын
Enakku kadhai theriyama dha padam parthen ana ivanga explanations lam kekurapo indha story oru web series ah neraya parts ah apdiye vandhurundha nalla irundhurukkumnu thonudhu😍
@shanmugiahkaruppan
@shanmugiahkaruppan 2 жыл бұрын
really wonderful narration by Respectful Bharathi Bhaskar Avarkal. NanRi.
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 2 жыл бұрын
Though I have read the novel before, it was so enchanting to listen the story in your voice Bharathi madam..
@kirupaarul9657
@kirupaarul9657 2 жыл бұрын
Yes its superbe superbe fantastique enjoy it very well waiting for the2ed part i want to see it again and again in my 18 years i read this book now i am 64y this is fantastique to enjoy it superbe
@trishrudharsh896
@trishrudharsh896 Жыл бұрын
அழகான உங்கள் விளக்கக் கதையில் அது இன்னும் மெழுக்கேறியது .. 👌🙏mam.
@gsubramanian3144
@gsubramanian3144 2 жыл бұрын
மிகச்சிறப்பாக பூங்குழலியும் வந்தியத்தேவனும் சந்திக்கும் காட்சியை கல்கியின் வசனங்களை ஊடே ஊடே சொல்லி அந்த பகுதியை மீண்டும் படிக்கும்படி தூண்டும் திருமதி. பாரதி பாஸ்கருக்கு நன்றிகள் பல கூறி மீண்டும் இதைப்போல் வெவ்வேறு பகுதிகளில் கல்கி எழுதியதை உங்கள் குரல் மூலம் படம்பிடித்துக் காட்டும்படி விண்ணப்பிக்கிறேன்.
@ranjithmiranda9547
@ranjithmiranda9547 2 жыл бұрын
அருமையான வர்ணணை நன்றிகள் அம்மா.
@varatharajpalaniyandi7410
@varatharajpalaniyandi7410 2 жыл бұрын
பூங்குழலி ஒரு கற்பனை பாத்திரம்தானே,,,பாரதி மேடம் சிலாகித்து விளக்கிய விதம் அருமை!,
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 Жыл бұрын
இதைவிட யாராலும் பூங்குழலியோ, இந்த காட்சியை விவரிக்க முடியாது. நன்றி பாரதி
@selvielangovan6665
@selvielangovan6665 2 жыл бұрын
அருமையான கதாபாட்திரம் பூங்குழலி அதை விரிவாஹ் அருமையான தமிழில் விளக்கிய பாரதி பாஸ்கையின் பேச்சு அருமையிலும் அருமை
@aarthiaarthi8778
@aarthiaarthi8778 2 жыл бұрын
I was literally longing for this dear bharathy maam❤❤❤❤...love yu love yu love yuuuu so much😍💯
@jayanthigrandma4045
@jayanthigrandma4045 2 жыл бұрын
Arumai.sahothiri nerthiyaga erukkirathu supar amazing
@cveaadhithya5206
@cveaadhithya5206 Жыл бұрын
கதையும் அழகு ...நமது பாரதி அக்கா சொன்னதிலும் எவ்வளவு அழகு... மீண்டும் ஒரு முறை படித்தது போல் இருந்தது...அருமை..அருமை..மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பதிவு...
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
Very nice narration, first time i heard100% interpretation of kalkis original writing
@mathaimo1448
@mathaimo1448 Жыл бұрын
Such a beautiful narration... It was like a replay of PS-1 in front of my eyes...amazing...!!!?
@palanis1374
@palanis1374 Жыл бұрын
அருமையான வர்ணணை நன்றி அம்மணி*
@ohmmurugans
@ohmmurugans 2 жыл бұрын
Evlo azhaga irukku unga pechu 💐💐 thanks akka 🤗🤗
@kanchanababu1019
@kanchanababu1019 2 жыл бұрын
The way you narrate the stories are superb.
@karunamoorthy1191
@karunamoorthy1191 2 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்னை பாரதி. என் யாயின் காணொளிகள் தொடர தன் சேயின் ஆவல் .
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 2 жыл бұрын
Great Amarar Kalki ! Vazhga Tamizh Ugam !! Thank you Madam in touching the melodious part of Ponnian Selvan !!! You are Great ! Big Salute to your Scholarly presentation !!!
@C_PRAGATHI
@C_PRAGATHI 2 жыл бұрын
எனக்கு பொன்னியின் செல்வன் கதையில் பிடித்த காதபாத்திரம் பூங்குழலி , மற்றும் மணிமேகலை .
@anitham8617
@anitham8617 2 жыл бұрын
அருமை♥
@ranjanipaul1044
@ranjanipaul1044 Жыл бұрын
38 yrs before I read this story Arumai
@sujathav6802
@sujathav6802 2 жыл бұрын
Was waiting for your comments mam on PS 1, I really enjoyed the movie, happy that u also said the same
@gnanaduraianandadoss9664
@gnanaduraianandadoss9664 2 жыл бұрын
சகோதரியின் காட்சி வர்ணனை அபாரம். மிக்க நன்றி.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 8 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 8 МЛН