உண்மையை எடுத்துரைத்த சகோதரர் திரு . ரத்னகுமார்க்கு சல்யூட் நன்றி!
@Trouble.drouble7 ай бұрын
Thank you friends 🎉
@velu16712 жыл бұрын
ஈழத்தமிழனாக நான் கல்கியின் நாவல்களை எதிர்த்து அன்றே புறக்கணித்தவன்,இந்தப்படத்தையும்,மேலும் வரும் படங்களையும் புறக்கணிப்பேன்.கல்கி சாண்டில்யன் இருவரும் வரலாற்றை திரிப்பவர்கள் என்பதை எனது 56 வயது காலத்திலும் இளவயது முதல் உணர்ந்தவன் உணர்த்தியது எனது பாட்டனாரின்,புறநானூறு,அகநானூறு, குறள்கள்,குறவஞ்சிப்பள்ளு,போன்ற தமிழர் அறம்,வாழ்வியல்..
@ilamparithi972 жыл бұрын
பதிவுக்கு நன்றி
@rx100z2 жыл бұрын
👍👍👍👍 உண்மை
@tgshanee43342 жыл бұрын
,
@thelegends20502 жыл бұрын
நன்றி ஐயா தமிழர் ஏழுவொம் காலத்தின் கட்டளை.. இது..
@muraliv81572 жыл бұрын
இவன் ஒரு கர்நாடக ராஷ்டிரகூடன்
@பெரியார்மார்க்ஸ்2 жыл бұрын
மிக அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்த ரத்னா குமார். அவர்களுக்கு மிக்க நன்றி
@Trouble.drouble2 жыл бұрын
Thanks a lot Friends 🔥
@bharathikkanalk78672 жыл бұрын
மிகமிக சிறப்பான வரலாற்று நேர்காணல். வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. உங்கள் மான உணர்ச்சியை தலைவணங்கி மீண்டும் வாழ்த்துகிறேன்.
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/pZrLkIB5d5hoisU 🔥
@alliswell58732 жыл бұрын
நம்ம ரத்னகுமார் ஐயா இருக்கும்வரை வரலாறை அசைக்க முடியாது நன்றாக உணர்தினீர்கள் மிக்க நன்றி 🤝
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@palanisamy.p.88132 жыл бұрын
ஓம் சரவணபவ என்ற சேனலில் இவரின் ஹிஸ்டரி, குற்றப்பரம்பரை சட்டம், 73 வீடியோக்கள் 30 லிருந்து 40 நிமிடம் வரை உள்ளன... அதை முழுவதும் கேட்டால் தான் இவர் பேசுவது எந்த அளவுக்கு நுட்பமாக இருக்கிறது... எவ்வளவு உண்மை இருக்கிறது... என்பதை ஒரு பாமரன் புரிந்து கொள்ள முடியும்.... எதுவும் புரியாமல் வெறும் படத்தின் பிரம்மாண்டத்தை வைத்துக்கொண்டு என்ன உள்நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியாமல் படம் சூப்பர் நடிகர்கள் அருமை என்று பேசக்கூடாது... இதைத்தான் ஆசிரியர் ரத்னகுமார் ஐயா அவர்கள் தெளிவாக கூறுகிறார் இவர் பேசுவதில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி ரத்தினகுமார் ஐயா அவர்கள்..... 👌👌👌🌻🌻🌻
@shobihari50752 жыл бұрын
ரத்தினகுமார் சாரின் பேச்சுக்கு நான் அடிமை
@hastha70832 жыл бұрын
VERY TRUE SIR
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 👍
@shifamuslim1684 Жыл бұрын
மிக அருமையான நாகரிகம் கொண்ட விமர்ச்சனம்... வாழ்த்துகள்...
@minieswaranmini98552 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.நான் நினைத்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள். நன்றி.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/pZrLkIB5d5hoisU 🔥
@senthilkumar-xz4uk2 жыл бұрын
திரு ரத்னகுமார் ஐயா அவர்களின் நேர்காணலுக்கே இந்த பதிவை நான் பார்த்தேன் ... நன்று நன்றி..
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@komaligal50532 жыл бұрын
எத வேண்ண கலந்து குடிக்க இது விஷ்க்கியோ பிராண்டியோ அல்ல, இது தாய்ப்பால் என்று ஐயா கூறும்போது கோபம் மற்றும் ஆதங்கம் தெரிகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🙏
@Sethupalani902 жыл бұрын
அருமையான எதிர்ப்பு அய்யா இரத்தின குமார். நீங்கள் தான் தகுதி வாய்ந்தவர், இந்த மாதிரியான வரலாற்று புரட்டல்களுக்கு, சரியான💯✨ முறையில் நாகரிகமாக.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 😭
@Trouble.drouble2 жыл бұрын
Thanks a lot Friends 🔥
@navinprabakaran80722 жыл бұрын
நீங்கள் சொன்னதை தமிழர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@அதிரடிஆதி2 жыл бұрын
இவருடைய வரலாற்று நேர்காணல் மிகவும் சிறப்பானது.... உண்மையை உள்ளபடி சொல்வதில் வல்லவர் திரு.ரத்தினகுமார் அவர்கள்... அவர் கூறியது 100% உண்மை .... வரலாற்றை மாற்றி சினிமா எடுப்பது தமிழ் இனத்திற்கும் வீரமிகு மன்னர்களுக்கும் அவமானம் ஏற்படுத்துவது போல உள்ளது. இதை மென்மையாக அல்ல வன்மையாகவே கண்டிக்கலாம்... 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 👍🔥
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@viveks83572 жыл бұрын
இந்த படம் வெறும் கல்கி உடைய கற்பனையே தவிர தமிழர்கள் வரலாறே இல்லை என்பது தான் உண்மை 👍
@mothilal64792 жыл бұрын
கற்பனை எனில் 100% பாத்திரங்களும் கற்பனையாக இருக்க வேண்டும். கதையும் 100% கற்பனையாக இருக்க வேண்டும்.
@mamnan001 Жыл бұрын
வரலாறு பொறுப்புடன் எழுதவேண்டும் சிறப்பு ஆசிரியர் அவர்களே
@Trouble.drouble7 ай бұрын
welcome Friend s 😢🎉
@vaithilingamsivasankaran84282 жыл бұрын
உண்மை தமிழனின் கொதிப்பு தங்கள் உரையாடலின் மூலம் தெரிகிறது ஐயா வாழ்க நீர்
@kinathukadavukgram42422 жыл бұрын
தமிழர் வரலாற்றில் நம் முன்னோர்கள் அற்புதமாக வாழ்துபோய் உள்ளனர் என்பதை யாரும்எவரும் மறுப்பதற்கில்லை வாழ்க தமிழ் ...
@valagamraghunathan2 жыл бұрын
கதையை, அது வந்த போது இப்படி, கல்கியிடம் பேசி இருக்க வேண்டும். எழுபது வருடங்களுக்கு பிறகு அல்ல. மேலும், கதையை, கதையாக தான் பார்க்க வேண்டும். கல்கிகிருஷ்ணமூர்த்தி அதை சொல்லி இருக்கிறார். அவர் இதை சரித்திரம் என்று எப்போதும் சொன்னது இல்லை. இப்பொழுது, படம் வந்த உடன், கூவுவது, சுய விளம்பரத்திற்காக தான்
@Asarabeshvasanth2 жыл бұрын
படத்தை பார்க்கும் போது எனக்கு இருந்த அதே கோபம் அதே உணவு தஙகளிடமும் பார்கிறேன். இப்படத்தில் சோழர்களையுமும் அசிங்க படுத்தியுள்ளார்கள் பாண்டியர்களையும் அசிங்க படுத்திவிட்டார்கள். தமிழினத்திற்கு செய்த துரோகம்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@kumar.m68102 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் வீரத்தமிழன் ஆகும் இருக்கிறது புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் முத்துக்குமார்
@Thenmozhi-d9p11 ай бұрын
Nice comments, i agree with you Mr. Rathna Kumar
@venkatesan2942 жыл бұрын
Ibc தமிழ் இவர் தலைப்பு கொடுத்து இருக்கிறார், யார் பல்லவர்கள், யார் ராஷ்டிரகூடர்கள், யார் சாளுக்கியர்கள், யார் இரண்டாம் புலிகேசி, யார் அசோகர், என்று இவரை சொல்லவைத்து ஒவ்வொரு காணொளி போடுங்கள், படிக்க நேரமில்லாதவர்கள் கேட்டாவது தெரிந்து கொள்கிறோம் 👍..
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🔥
@manjubashini892 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை ஐயா 🙏🙏 உண்மையான வரலாற்றை திரித்து காட்டும் பொழுது மனம் மிகவும் புண்படுகிறது..
@042925282 жыл бұрын
மதுரை மக்களின் மனதில் உள்ள ஆதங்கத்தை மிகத்தெளிவாக கூறியுள்ளார் ஆசிரியர்.
@kumarganesan18392 жыл бұрын
கவலைபடாதீர்கள்,பாண்டியர்களை,மதுரையை ஒருநாளும் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.தமிழை வாழவைத்தவர்களை தமிழர்கள் மறப்பார்களா,ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பேரரசு வந்தது,ஆனால் தமிழ் தான் இன்றும் சரித்திரத்தை கூறிக்கொண்டிருக்கிறது.
@touchtheskywithglory5042 жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@sundararaman41292 жыл бұрын
I always admire Professor Rathnakumar's knowledge about history. After listening to this video I have dropped the idea of seeing the film. Money saved.
@balamuruganrengasamy11662 жыл бұрын
இவன் பாண்டியத்தை தூக்கி நிறுத்த நினைக்கிறானா இல்லை தமிழ இனத்தின் பாதுகாவலர் நான் என பீற்றி கொள்ள பார்கிறான். இவனை பற்றி பாரதிராஜா விடமும கலைப்புலி தாணுவிடம கேட்டால் இவன் நேர்மையை அவர்கள் கூறுவார்கள். தமிழர் வரலாறு என்று குதிக்கிறானே இவன் MGR எடுத்த கடைசி படம மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை எப்போது தாவது பார்த்து இருப்பானா? நிச்சயமாக பார்த்து இருப்பான் MGR சரியாக வரலாறை காட்சிப்படுத்தி விட்டாரா? இந்த வியாபார தமிழ நேசரிடம் பதில் உள்ளதா? மாப்ள escape ஆகிடுவார நீ வேணா அநத எச்சகலைகிட்ட பதில் வாங்கிடு பார்கலாம்
@balamuruganrengasamy11662 жыл бұрын
கடைசி வரையில் ஆதித்த கரிகாலன் பேர சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் உணர்ச்சிவயப்பட்டு ராஐராஐன் ராஐராஐன் என்றே வாயில வருகிறது. நீ மட்டும் உணர்ச்சிவயப்படுவாயா? அப்ப மதுரையில் இருக்கும் இன்றைய தலைமுறைகள் எப்படி உணர்சிவயபடும். ஏன ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றான் என வரலாற்று பதிவு அதை ஏன இந்த தமிழ் நேசன பேசவில்லை. காரணம் பாண்டி நாட்டு இன மான நேயர்களை உணர்ச்சி பட வைக்கும் பதிவு ஏன் இவன் பாண்டியனுக்கு அத்தாரிட்டியா?
@balamuruganrengasamy11662 жыл бұрын
அடுத்த பதிவில் MGR ன் மதுரை மீட்ட சுந்தர சோழன் படத்தை பற்றி கூறச்சொல்லுங்க பார்க்கலாம். ராஷ்ட்ரிய மன்னரை தூக்கி பிடிப்பான் கன்னட மன்னராக இருந்தாலும் தமிழ் மன்னனின் வீரத்தை கொச்சப்படுத்தும் இவனே தமிழில் இனத்தின் முதல் எதிரி
@nishathghouse49232 жыл бұрын
வரலாறு தெரிந்தவருக்கு வரும் நியாயமான கோபம்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@Haddoc832 жыл бұрын
After a long time i watched prof Rathnakumar sir...nice talk from a knowledgeable person...I 🙏🙏
@harinipaperstoreharinipape152 Жыл бұрын
பாண்டியரும் தமிழர்...சோழர்களும் தமிழர்...இந்த படத்தின் மூலம் ஆரியன் மனிரத்னம் சிண்டு முடிந்து விட்டார்...ஐயா ரெத்னகுமார் சுத்தமான தமிழர்...மதுரை கள்ளர்
@kumarabalasubramaniannaray15332 жыл бұрын
சேரர், சோழர், பாண்டியர் எவராயினும் நம் தமிழர்தானே. ஏன் இந்த காழ்ப்பு. நீர் பாண்டி நாட்டவர் என்பதாலா? ஒவ்வொரு மன்னரும் ஒரு காலகட்டத்தில் தம் பராக்ரமத்தினால் சாதனையாளரே. தமிழனாய் பெரும்பாலும் கொள்வோம்👍
@kumarabalasubramaniannaray15332 жыл бұрын
பெருமிதம்
@ravihari32552 жыл бұрын
அருமையான பதிவு நாம் மகிழ்வதற்க்காக தூய்மையாக வாழ்ந்த நம் முன்னோர்கள் மாமண்ணர்களை தவறாகக்காட்டும் இதுபோன்ற இயக்குனர்கள் சமூகப் பொருப்பில்லாமல் தங்களின் வருமாணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மாமண்ணர்களை கேவலப் படுத்துகிறார்கள் இது மட்டும் அல்ல புறாணங்களையே அவர்அவர் இஸ்ட்டத்திற்க்கு மாற்றி எழுதிக்கொண்டு அதையே சரித்திரத்தையே மாற்ற முயச்சிக்கிராா்கள் இத்தகேய செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது தங்களின் பதிவு மிக மிக சரியான கண்டனம்
@spycyvideonet79952 жыл бұрын
சோழர்களின் வரலாறு தமிழர்களுக்கு தெரியும்.................. இவன் மாதிரி திராவிட விச கூதிகளை வைத்து பேட்டி காண்பது ஐபீசி போன்ற நிறுவனங்களுக்கு நல்லதல்ல............... நாள் போக போக ஐவீசியும் கிறிஸ்தவ மதமாற்ற கும்பலுக்கும் திராவிட பன்றி கூட்டங்களுக்கும் சொம்படிப்பதை தாங்கமுடியவில்லை. நீங்கள் எல்லாம் சோறு தின்கிறீர்களா அல்லது வேற எதையோ தின்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது. இவ்வளவு ஈன வேலை செய்யும் நீங்கள் எப்படிடா தமிழனாக பிறந்தீர்கள். ஈழதமிழன்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🙏
@rajam20312 жыл бұрын
நம்முடைய நம்பிக்கையினையும் பிறப்பினையும் வளர்ந்ததையும் வரலாறினையும் உள்ளது உள்ளபடியே தைரியமா திரைப்படமெடுக்க சரியான திமிரான உலகில் நாம் புதிய இயக்குனராக தமிழரில் தானும் ஒரு தமிழாக தமிழராக வந்தால் தான் நம் உண்மையான தீரம் மறம் நெஞ்சுரம் தெரியும் நமக்கும் உலகிற்க்கும் ..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/eYC8lWijgNt4obs 🔥
@mashockthirumalai17052 жыл бұрын
உங்களைத்தான் எதிர்பார்தேன். ஐயா. வணக்கம்.
@spycyvideonet79952 жыл бұрын
சோழர்களின் வரலாறு தமிழர்களுக்கு தெரியும்.................. இவன் மாதிரி திராவிட விச கூதிகளை வைத்து பேட்டி காண்பது ஐபீசி போன்ற நிறுவனங்களுக்கு நல்லதல்ல............... நாள் போக போக ஐவீசியும் கிறிஸ்தவ மதமாற்ற கும்பலுக்கும் திராவிட பன்றி கூட்டங்களுக்கும் சொம்படிப்பதை தாங்கமுடியவில்லை. நீங்கள் எல்லாம் சோறு தின்கிறீர்களா அல்லது வேற எதையோ தின்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது. இவ்வளவு ஈன வேலை செய்யும் நீங்கள் எப்படிடா தமிழனாக பிறந்தீர்கள். ஈழதமிழன்
@tirumalazhakan60682 жыл бұрын
அறிவியல் ஆசிரியராக இருந்தாலும் வரலாறு புரிந்து வைத்திருக்கிறார் . வரலாற்றைப் படியுங்கள் இல்லை இவர் போல் பேசும் சிலரின் காணொளியை கேளுங்கள் வரலாறு புரியும் .
@maniamsubra1827 Жыл бұрын
Excellent review, salute u sir 🙏🙏🙏
@Trouble.drouble7 ай бұрын
Thank you friends 🎉
@KanchanaMurthi10 ай бұрын
ஐயா உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா....ஒரு மன்னரரை
@Trouble.drouble7 ай бұрын
Thank you friends and family members 🙏
@tamilselvi60092 жыл бұрын
அய்யா தயுவுசெய்து நீங்கள் படம் எடுங்கள். நாங்கள் உண்மையை தெறிந்துகொள் கிறொம்.
@Tami_ln2 жыл бұрын
Well said
@dhayamurugeshvfx29432 жыл бұрын
avar writer... avaroda contribute pannituthaa erukaaru.... hotel la kaasu koduthu parota saaptavan nalla illa nu sonna avana kitchen la poi parota potuda nu solramaari erukku... ithukku well said nu jaalra vera
@tamilselvi16262 жыл бұрын
@@dhayamurugeshvfx2943 சகோதரரே தமிழ் வார்த்தைககளை தட்டச்சு செய்ய கூட சிரமப்படும் இன்றைய காலத்தில் மிக பெரிய நாவலை படமாக்குவது எவ்வளுவு கடினம். திரு கல்கியின் பொன்னியின் செல்வன் பல உண்மைகதாபாத்திரங்களுடன் தன கற்பனை கதாபாத்திரங்ளுடன் சேர்த்து எழுதப்பட்ட நாவல். அதிலிருந்து உருவாக்க பட்டதுதான் தற்போதைய படம் இரண்டையும் அப்படியே உண்மை என்று நம்பும் அளவிற்கு நமது மூளையை இறைவன் படைக்க வில்லை. தமிழகத்தில் சில லட்சம் நபர்களுக்கு மட்டும் தெரிந்த நமது மன்னர்களை பற்றி இன்று பெரும்பாலோனோர் குறிப்பாக இளைய தலைமுறையினரும் அறிய இந்த படம் உதவியிருக்கிறது. தங்களின் பரோட்டா உவமை மிகச்சிறப்பு. எல்லோராலும் பரோட்டாவை கற்று செய்துவிடமுடியும் ஆனால் கவிதை, கதை, இசை, இலக்கியம் போண்டவற்றை இறைவன் அருள் பெற்றால்தான் உருவாக்க முடியும் என்பதை அனைவரும் அறிவர்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 👍🎉
@Tamizhinyanbalank212 жыл бұрын
எங்க ஐயா திறமையான மனிதர்.வாழ்க வளமுடன் ஐயா ரத்தினகுமார் ஐயா
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@Painthamil282 жыл бұрын
நம் முன்னோர்களை கேவலமாக காட்டியது இப்படம். ஆதித்த கரிகாலனை படுகேவலமாக காட்டிவிட்டார்கள்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 😭
@joyjoseph80032 жыл бұрын
Great Review by Mr.Rathnakumar
@Mel-by7re2 жыл бұрын
யாராவது உண்மை சோழர் வரலாற்றையும் பெருமையும் சொல்கிற மாதிரி படம் எடுங்கள் தயவு செய்து.
@krishnaraja45692 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சரியாக சரியாக சொன்னீர்கள் ✔️
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 👍
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 🔥
@anbalagapandians12005 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@r.k.srinivasanrk82962 жыл бұрын
கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற ஊரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மலையை குடைந்து முருகனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள் அது பாண்டி நாட்டு மன்னனால் கட்டப்பட்டது இதை ஏன் சரித்திரம் மறந்து விட்டது
@deivamtv2753 Жыл бұрын
Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai Thank very much Rathinakumar Sir, Nalla Velai PS I Parkka Villai
@ilangovane10 Жыл бұрын
சிறந்த பதிவு
@keerthanarathnam3502 Жыл бұрын
Welcome 🎉
@saravanansssaravanans33062 жыл бұрын
மிகவும் முக்கியமான தெளிவான கருத்து அருமை அருமை🌹🙏🌹
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@velu16712 жыл бұрын
கல்கியின் தேவையற்ற கற்பனை பாத்திரங்களை தவிர்த்து ஆதித்தகரிகாலனின் உண்மை வரலாற்றை கல்வெட்டு ஆதாரம் மற்றும் செப்பேடு ,ஓலைச்சுவடி ஆதாரத்தின் அடிப்படையில் எடுத்தாலே மிகவும் சிறப்பாயிருக்கும்.
@navamanibabu6325 Жыл бұрын
Truly said sir. History should not be wrongly portrayed for commercial benefits.
@n.jeyapalannatarajan55322 жыл бұрын
அருமை இரத்தின குமார் ஐயா சிறப்பான விமர்சனம்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 👍🎉
@muthusagai98842 жыл бұрын
உண்மை பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாற்றையே மாற்றிவிட்டார்கள்
@govindarajsangeetha45837 ай бұрын
Excellent speech 👏🏿👏🏿
@MadaveSivamany2 жыл бұрын
13:59 உண்மை ராஜ ராஜ சோழன் கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி எல்லாம் யோசித்துப் பார்க்க கூட முடியல! வேற யார போடலாம் சொல்லுனு கீழ யாரும் மல்லுக்கு வராதீங்க! எனக்கு தெரியாது ஆனால் என் கற்பனையில் பிரமாண்டமாக நிற்கும் அருண்மொழியை எந்த நடிகனாகவும் என்னால் பார்க்க முடியவில்லை! அப்படித்தான் ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பிராட்டி, இளைய பிராட்டி, வீர பாண்டியன் எல்லாம்! மணிரத்தினத்தின் கற்பனையை விஞ்சிய கதாப்பாத்திரங்கள்..ஒருத்தன் தப்பா எழுதிட்டான்ங்கிறதுக்காக நானும் தப்பாதான் படமெடுப்பேன்னு வரலாறை திரிக்காமல் சும்மா இருப்பதே இந்த தமிழினத்திற்கு செய்யும் பேருதவி! குறிப்பு: இவரின் கருத்துகள் பெரும்பாலானவை எனக்கு உடன்பாடில்லை..சோழர்களை சோளப்பொறி என்பதெல்லாம் கண்டனத்துக்குரியது!!!
@rajaramramkumar16272 жыл бұрын
பிராமணர்களுக்கு அவர்களுக்கு சாதகமானால் எவ்வளவு அநீதியான இடைசொருகலையும் சொருகுவார்கள்
@thamizhnaaduchannel88372 жыл бұрын
மனிரத்னம் .கல்கி.இருவரும் யூத பிராமணர்கள்.இங்கே நடப்பது தமிழர்களுக்கும் யூதனுக்கும் நடக்கும் போர். ஐயா ரத்தினகுமார் வாழ்க...நன்றி நன்றி.Inmechurity மனிரத்னம் உண்மைதான்...
@arulmaniarulmani20262 жыл бұрын
Over knowledge. Jews vs Tamil 😄
@Arbutham-e6k2 жыл бұрын
இஸ்ரவேலர்களுக்கும் தமிழனுக்கும் போரா?
@annamalair96812 жыл бұрын
பொன்னியின் செல்வன் படத்திற்க்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... படம் முழுக்க முழுவதும் கற்பனை மட்டுமே...
@krishnanchandirasekaran91822 жыл бұрын
எதை எப்படி திரித்து எழுதியிருக்கிறார்கள்... அதன் உள்நோக்கம் என்ன... யார் காரணமா இருப்பார்கள்... என்ற பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்காக அனைவரும் படம் பார்க்கட்டும்... இனிமேலாவது எதிர்காவத்தில் நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க அந்த அறிவு வேவை செய்யுமல்லவா...?
@annamalair96812 жыл бұрын
@@krishnanchandirasekaran9182 ஆமாம் தோழர். இந்த படம் கற்பனையாக இருக்கிறது. ஆனால் இது வரவில்லை என்றால் உண்மையான வரலாறு என்ன என்பது தெரியாமல் போய் இருக்கும்.
@mothilal64792 жыл бұрын
கற்பனை என்றால் எதற்காக சில உண்மையாக வாழ்ந்த கதாபாத்திரங்கள் புகுத்தப் பட்டுள்ளன ❓
புலி கொடியவே படத்தில் தெளிவாகவே இல்லை மற்றும் சிவ பக்தர்கள் சோழர்கள் இந்த படத்தில் விஷ்ணு விஷ்ணு நு என்றே அதிகமான வசனங்கள் பிராமணர்கள் வேலையை காட்டுகிறார்கள்
@venkatkumar91732 жыл бұрын
Fact fact
@karunakarangovindarajan23612 жыл бұрын
Fact
@touchtheskywithglory5042 жыл бұрын
மணி ரத்னம் படம் எடுக்கும் முன்பு இவர் போன்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் பல பேரிடமும் விவாதித்து எடுத்து இருக்கலாம்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/eYC8lWijgNt4obs 🔥
@rpsinternational-3310 Жыл бұрын
அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் அறிவு பெட்டகம் ❤❤❤❤
@BalaMurugan-fn7mt2 жыл бұрын
What you have said is absolutely correct sir!
@dkumarfarook57202 жыл бұрын
ஜயா தாங்கள் ஆரம்ப காலம் முதல் வரலாற்று பதிவை தனி கானொலியாக பதிவு செய்யனும், நான் முதல் இன்று உள்ள இளைஞர்கள் அனைவரும் தெரிந்த கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🙏🎉
@vijayarajan-bt5fk Жыл бұрын
சூப்பர் ஐயா
@anithavinnarasu14972 жыл бұрын
You are exactly saying what I thought to say. Hats off sir.
டைரக்டர் மணிரத்தினம் இதுக்கு அருமையான கருத்து சொன்னீங்க சார் உங்களால தான் சார் இன்னும் இந்த தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறது
@keerthanarathnam3502 Жыл бұрын
Thank. You. friends 🎉
@Trouble.drouble8 күн бұрын
Welcome Friend s,👌
@sankarak8832 Жыл бұрын
தமிழனின் வரலாறை அறிய ஐயாவைப்போல் ஒரு சிறந்த எழுத்தாளரை வைத்து படத்தை இயக்க முயற்சி செய்யுங்கள் ஜாதிகளை கடந்து தமிழனாக ஒன்று கூடுவோம்
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@sriraamraju3238 Жыл бұрын
உண்மை வரலாற்று நாயகன் ஐய்யா அவர்கள்
@Trouble.drouble Жыл бұрын
Thank you friends
@DNRP-d6r2 жыл бұрын
(1) மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி நான் நினைத்ததை எல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்றுப் புனைவு ஒரு அற்புதமான கதையை வழங்குகிறது. ஆனால் அதில் எவ்வளவு கற்பனை உள்ளன? - நந்தினியும் மந்தாகினியும் கற்பனையான பாத்திரங்கள். பழுவேட்டரையர் என்பது வரலாற்றுக் குறிப்புகளின்படி ஒரு பாத்திரம், ஆனால் கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது கற்பனையை அவிழ்த்துவிட்டு இந்தக் கதாபாத்திரத்தை இரண்டு சகோதரர்களாக சித்தரித்து வரலாற்றை மாற்றி உருவாக்கினார். சேந்தன் அமுதனையும் மதுராந்தக சோழரையும் இணைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய குழப்பம் ( சஸ்பென்ஸ்) அதுவரை அழகாக விவரிக்கப்பட்ட புனைவில் கண் திருஷ்டியாக (எதிர்மறையாக) மாறிவிட்டது. (2) நான் பொன்னியின் செல்வன் நாவலை 11 வயதில் படித்தேன். பின்னர், நான் வளர்ந்த பிறகு, தென்னிந்தியத் தமிழ் வரலாற்றை ஆராய்ந்து பார்த்த போது, நாவலில் உள்ள முரண்பாடுகளைக் கண்டேன். மேலும், இந்த வரலாற்று புனைகதை அவசரமாக முடித்ததாக சொல்லப்படுகிறது. நான் கேள்விப்பட்ட வரையில் இந்த நாவலை எழுதி முடிப்பதற்குள் கல்கி கிருஷ்ணமூர்த்தி காலமாகி விட்டார். அதனால் வேறு வழியின்றி, அவரது மகள் ஆனந்தி மற்றும் மகன் ராஜேந்திரன் கதைக்களம் தொடர்பாக தங்கள் தந்தை வைத்திருந்த குறிப்புகளை மீட்டு, இந்த நாவலை கல்கி தொடர் இதழில் அவசரமாக முடித்ததாக சொல்லப்பட்டது. எது எப்படி இருப்பினும், மணிரத்னம் அவரின் பங்குக்கு படம் எடுப்பேன் என்று சொல்லி இந்த வரலாற்று கதா பாத்திரங்களின் குணாதிசயங்களை இஷ்டத்துக்கு மாற்றியுள்ளார். மணிரத்னம் என்பவர் நமக்கு காலத்தின் (சினிமா) ஒரு சோதனை! (3) எல்லாம் சரி, ஆனால் வீர பாண்டியயன் மதுரையைச் சேர்ந்த தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால், சோழர்களும் தமிழ் மன்னர்கள் தானே? அதன் படி நீங்கள் இதை பாருங்கள். தனது சொந்த சக தமிழ் மன்னர்களை வீழ்த்துவதற்காக இலங்கையின் சிங்கள மன்னர்களுடன் கூட்டு சேர்ந்த வீரபாண்டியனை போற்றி புகழுறீங்க! பிரபாகரனை வீழ்த்துவதர்க்கு சிங்களவருடன் சேர்ந்த கருணாசுக்கும் வீர பாண்டியனுக்கும் என்ன ஒரு ஒற்றுமை! நீங்கள் மக்கள் முன் வைக்கும் எந்த வாதங்களும் மிகவும் நியாயமானதாகவும் புறநிலையானதகவும் இருக்க வேண்டும். (4) ஐயா, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வனின் கிளைமாக்ஸ் அம்சம் உங்களுக்கும் புரியவில்லை. சுந்தர சோழனால் கருவுற்ற மந்தகினியின் மகளாக நந்தினி கதையின் தொடக்கத்தில் வாசகர்களுக்கு காட்டப்படும் . ஆனால் க்ளைமாக்ஸ் பகுதியில் நந்தினி வீரபாண்டியின் மகள் என்று தெரிய வரும். சுந்தர சோழர் இலங்கையில் உள்ள மந்தாகினியை கைவிட்டு வெளியேறி சோழ நாட்டுக்குத் திரும்பியதால், மந்தாகினி களங்கரை விளக்கில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பார். அச்சமயம் சிங்கள மன்னன் "5-ம் மகிந்தவிடம்" உதவி கேட்க இலங்கைக்கு கடல் வழியே வந்த வீர பாண்டியனால் மந்தாகினி காப்பாற்றப்படுவாள். ஆதர்க்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு மந்தாகினி வீரபாண்டியனுடன் உறவுகொண்ட பிறகுதான் நந்தினி பிறப்பாள். இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கற்பனை செருகல், சஸ்பென்ஸ். கல்கியின் கதைப்படி, நீங்கள் பச்சையாக சொல்ல விரும்பினால் ஒரு சில வருட வித்தியாசத்தில் மந்தாகினி சோழ, பாண்டிய மன்னர்கள் இருவருடனும் உறவு வைத்து கொண்ட பெண்மணி. ஆனால் சுந்தர சோழருக்கு மந்தாகினி மூலம் குழந்தைகள் பிறக்கவில்லை. பொன்னியின் செல்வனின் சஸ்பென்ஸின் படி வீர பாண்டியனின் மகள் நந்தினி. (5) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நான் அங்கு இருக்கல்லை, நீங்களும் இருக்கவில்லை, கல்கி கிருஷ்ணமூர்த்தியும் கூட அந்த கால கட்டத்தில் வாழவில்லை. சுந்தர சோழர் இன்று வாழ்ந்து கொண்டிருந்தார் என்று கற்பனை செய்து பாருங்கள். கண்டிப்பாக அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மீது மான நஷ்ட அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பார். ஆதித்த கரிகாலனுன், அருள் மொழி வர்மனும் மீண்டும் உயிர் பெற்றனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரும் தற்போதைய காலத்தில் வாழ்ந்தார்கள் என்று சொன்னால் என்ன சொல்வார்கள் தெரியுமா? "அடேயப்பா, இந்த கதை நாம் வாழ்ந்த நம் நிஜ வாழ்க்கை கதையை விட மிக சிறந்த கதையாக தெரிகிறது தம்பி" Napoleon Bonaparte is reportedly once quipped: "What is history but a widely accepted fable.''
@MahalingamK-i5u3 ай бұрын
Salute to Rathanakumar ayya
@tanaseelan15732 жыл бұрын
Well explained sir.. 🔥
@Trouble.drouble2 жыл бұрын
Thanks a lot Friends 🔥
@anithaviji71762 жыл бұрын
Wow sir....evlo therinju vachirukinga
@mahibanj56242 жыл бұрын
Semma bold speech
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@saraswathyrajendran73562 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs ❤️🎉
@shanmugamkattan50702 жыл бұрын
வரலாற்றை கொச்சை படுத்தினால் சிங்கப்பூரில் கொடுக்கும் தண்டனையாகிய ""கசையடி""" யை வழங்க வேண்டும். என்ன செய்வது நமது இந்திய சுதந்திர வரலாறே பாட திட்டத்தில் பொய்யாக உள்ளதே????
First time I heard and watch ratna Kumar sir interview.really wonderful.cut and rite speech.first time watch this kind of interview.frm Malaysia
@uthaya26052 жыл бұрын
Insightful interview.
@ramu9362 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@usaindian17042 жыл бұрын
Excellent interview by historian
@user-aalaporan2 жыл бұрын
புதிய நடிகர்களை வைத்து படம் எடுத்தால் வரலாற்று படங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் நடிகர்களை பார்க்க செல்ல மாட்டார்கள் வரலாற்று காவியங்களை பார்க்கச் செல்வார்கள்
@loganathanvenkat56702 жыл бұрын
Yes. Agreed. Good Idea 👍
@jansiranik21782 жыл бұрын
வெகு சிறப்பு ஐயா !! அருமையான பதிவு!! 🔥🙏
@Trouble.drouble2 жыл бұрын
Welcome Friend s 👍
@RaviKumar-oi4xc8 ай бұрын
நல்லபதிவு. நல்லவிலக்கம்
@rpremkannan2 жыл бұрын
70 வர்ஷத்துக்கு முன்னாடி கல்கி.கிருஷ்ணமூர்த்தி கிட்ட கேக்க வேண்டிய கேள்விய, இன்னைக்கு வந்து அதை தழுவி எடுக்கப்பட்ட படத்தை குறை சொல்லிக்கிட்டு இருக்கானுக 🤷🏽♂️.. இது உண்மை வரலாறு அல்ல, புனைவு நாவல் என்று அனைவரும் அறிவர்.. இப்ப ஏன்டா வந்து Publicity'க்காக பொங்குறீங்க 😅
@pxyz1232 жыл бұрын
Well said ....it's not about the film .. it's about Madurai ppl defending them by defaming the film
@SoundaraRajanVMA Жыл бұрын
Arumaiyana Pathivu...
@sambandamoorthi56292 жыл бұрын
மிக அருமை பேராசிரியர் அவர்களே..மிகச் சிறந்த புகழ் படைத்த ..மூத்தவர் உரிமையை மதித்து தனக்கு எளிதில் கிடைத்த சோழப் பேரரசை..தன் சிறிய தந்தைக்கே முடசூட்டிய சோழர் பரம்பரையை யே...அவமதித்தவர்கள்..கல்கி..மணிரத்னம்.. நெறிறிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..பொன்னியின் செல்வனை அவமதித்துள்ளார்கள் என்பதேஉண்மை..முட்டாள் ரசிகர்கள் இருக்கும் வரை..முட்டாள்கள் எப்படியும் படம் எடுக்கலாம்.. ...
@kishoreks17612 жыл бұрын
வேண்டுகோள் வைக்கிறோம். நாளை தலைமுறைக்கு உண்மையான பதிவு கிடைக்கும்
@jagannathan43492 жыл бұрын
ஐயா நீங்கள் தயவுசெய்து காணொளி மூலம் உண்மை வரலாறு எது என்பதை விளக்கவும் இது என் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
உண்மை அவர்பதிவு
@nehruarun51222 жыл бұрын
அரசியல் தலைமை தமிழர் கையில் வந்தவுடன் பல பல விடயங்கள் சரி செய்து மீட்டு எடுக்கப்பட வேண்டும்.
@sankaranarayananramakrishn26902 жыл бұрын
👏👍🙏 பேச்சில் அனல் பறக்கிறது
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@nesh_19 Жыл бұрын
PS2 released rdy so waiting for mr.RK view on the movie.
@SSurendran-vv8mv2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா...
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥🎉
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥
@sathyamoorthy75192 жыл бұрын
Sir is always great. I watched this video only for his knowledge
@maruthamuthu79792 жыл бұрын
We.are.greatest speech
@Trouble.drouble2 жыл бұрын
Welcome 🔥
@princerockland2 жыл бұрын
Super, Telescopic view, Intelligent Man.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/pZrLkIB5d5hoisU 🔥
@kathircat12 жыл бұрын
Super sir, I am waiting for your interview regarding film PS1 👌
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/fn7Gl3icrcploqs 🔥🎉
@saravananr36142 жыл бұрын
@39.20 "ஈட்டுகட்டுவது" நல்ல வார்த்தை ஒப்புகொள்ள வேண்டும் மணி குருப்புகள். ப. நீலகண்ட சாஸ்திரியார் மா. கோவிந்தராசனார், சதாசிவ பண்டாரத்தார் இவர்கள் எழுதியதே சோழர் வரலாறு. தஞ்சை, சோழர்களைப்பற்றி திரைப்படம் உருவாக்கும் போது atlest வாழும் அறிஞர் முதுமுனைவர் குடவாயில் ஐயா கலந்திருக்க வேண்டும். மணி அண்ட்கோ "ஈட்டுகட்டியது சினிமாவாகப் பாருங்கள்"என ஒரு வார்த்தை கூறிவிட்டால். அனைத்தும் Cool.