இரண்டு பேரும் பன்னீர் ரோஸ் நிற சேலையில் பன்னீர் புஸ்பங்களாக காட்சியளிக்கும் காணோளி மிக அழகு... Hotel சாப்பாட்டை தோற்கடிக்கும் தாய் சாப்பாடு போல ,உங்களுடையதும் திருவாருர் மாவுடைய கைபுண்ணியம்... நிறைய டிப்ஸ் ,பொறுமையாக செய்த விதம் அருமை.. மெனகடல் ஈடுபாடு என மிக அழுத்தம் திருத்தமாக சொன்ன விதமருமைங்க.. நம்ம சேனலில் இவர்களை பார்த்தாலே அம்மிச்சிமா வீட்டிற்கு வந்த நிறைவு.. அந்தகால சமையலை மிக நன்கு உள்வாங்கிய ஞானம் இவர்களுக்கு இருக்கிறது.. ஊட்டிவிட்ட அன்பும் சுவைத்த பாசமும் சேர்ந்து உண்ட உறவுகளின் விருந்தும் மிக சிறப்புங்க.. பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
@MeenaGanesan6810 ай бұрын
அம்மா சூப்பரங்க மா திருவாரூர் அக்கா சமையல்ன்னா சும்மாவா சூப்பர் வாழ்த்துக்கள் திருவாரூர் அக்கா சூப்பர் நன்றிங்க மா ❤❤❤👍👏👏👏👏அவங்க சமையல் வரவேற்க்க. தக்கதுங்க மா பார்க்கவே அமர்க்களமாயிருக்கு சூப்பர் சூப்பர்🙏
@arumugam997410 ай бұрын
Super Amma. Romba alaga sollikuduthinga. Thank you Amma
@jayalakshmibalaji33352 ай бұрын
I did this very nice thanks to both of you
@periyasamypalanisamy69110 ай бұрын
இந்த சாதம் சாப்பிடும் வாய்ப்பு, எனக்கும் கிடைத்தது. சுவையோ சுவை. மிகவும் அருமையாக இருந்தது.
@MrSrikanthraja10 ай бұрын
Excellent 🎉
@malligas107410 ай бұрын
Super saadam. Thiruvarur AKKA looks like my mom. Also my mom பேசும் போது (முறை) அவர்கள் போன்ற இருக்கும். இப்போது என் அம்மா இறைவன் இடம். ஆதலால் என் அம்மாவை பார்த்தது மட்டுமல்லாமல் அவங்க சமையலும் எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.😊😊😢👌👌💐
@SarasusSamayal9 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏
@indradurai11310 ай бұрын
Super amma.thiruvarur akka samayal epodhum ultimate.akka thiruvarur vanga ther thiruvizha
@kalaiselviannadhurai705810 ай бұрын
Super taste
@chithraramakrishnan851110 ай бұрын
Super sadham
@nithyar604410 ай бұрын
Super samayal amma ❤
@ChandraLeka-bu4rc10 ай бұрын
Super Samayal Amma
@sivaselviperiyasamy65699 ай бұрын
Super
@ramachandra980610 ай бұрын
🙏🏻🌹 சூப்பர் ஆன சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் சாதம் செய்து காட்டிய திருவாரூர் அக்கா அவர்களுக்கும் இதை பதிவிறக்கி அனைவருக்கும் கிடைக்க செய்த சரசம்மாஜி அவர்களுக்கும் எனதன்பான இனிய வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@SarasusSamayal10 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@rampushpa557710 ай бұрын
Super sadam
@vanitha-f5u10 ай бұрын
Superb recipe
@selvee666910 ай бұрын
Wow Super Sadham Yummy Yummy Akka👌👌👌😋😋😋😍😍 Selvee 🇲🇾