No video

அக்கி ரொட்டி | Akki Roti In Tamil | Karnataka Special Akki Roti | Breakfast Recipe | Rice Flour Roti

  Рет қаралды 31,089

HomeCooking Tamil

HomeCooking Tamil

3 жыл бұрын

அக்கி ரொட்டி | Akki Roti In Tamil | Karnataka Special Akki Roti | Breakfast Recipe | Rice Flour Roti
#akkiroti #அக்கிரொட்டி #karnatakaspecialakkiroti #breakfastrecipe #easybreakfast #simplebreakfast #tiffinrecipe #riceflourroti #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Akki Roti : • Akki Roti | Rice Flour...
Our Other Recipes
தினை தோசை : • தினை தோசை | Millet Dos...
மசாலா தோசை : • மசாலா தோசை | Masala do...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
அக்கி ரொட்டி
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கேரட் - 1 துருவியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெந்நீர்
பட்டர் பேப்பர்
நெய்
செய்முறை
1. பாத்திரத்தில், அரிசி மாவு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி போட்டு கலக்கவும்.
2. இதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து, சிறிது சிறிதாக வெண்ணீர் சேர்த்து பிசையவும்.
3. பிசைந்த மாவை சமமான உருண்டைகளாக பிரிக்கவும்.
4. பட்டர் பேப்பர்'ரை கிரீஸ் செய்து, ஒரு உருண்டையை வைத்து தட்டவும்.
5. தட்டிய ரொட்டியின் நடுவில் மூன்று ஓட்டைகள் போடவும்.
6. தவாவை சூடு செய்து, தட்டிய ரொட்டியை போட்டு, நெய் ஊற்றி, இருபுறமும் சுடவும்.
7. சுவையான அக்கி ரொட்டி தயார்
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 28
Venkatesh Bhat makes Masala Akki Roti & Garlic Chutney | akki roti | crushed garlic chutney
15:26
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 346 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
Akki Roti
9:26
Chitra Murali's Kitchen
Рет қаралды 397 М.
venkatesh bhat makes veg biriyani | veg biriyani recipe in tamil  | vegetable biryani | veg biriani
17:02
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,9 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН