அலங்காரம் விரல் பயிற்சி வீணை வாசிப்பது எப்படி |how to play veena for beginners

  Рет қаралды 34,343

ALIVE MUSIC ACADEMY

ALIVE MUSIC ACADEMY

Күн бұрын

By : Ab
warm up #வீணை வாசிப்பது எப்படி #ஏகாதள #அலங்காரம் | how to play #veena for beginners #tips and #tricks #music #veena #finger #exercises
Education purpose only
website
alivemusicacad...
ஒரு சில டிப்ஸ் மற்றும் வீணை இசை கருவி வாசிக்க விரல் பயிற்சி , உடன் சப்த அலங்காரம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது
பயனுள்ள தகவல் எனில்
"Like - share - subscribe" செய்யவும்.
மேலும் video பார்க்க இங்கே click 👇
part : 1
sarali varisai 1
• Part - 1 #வீணை வசிப்பத...
part : 2
sarali varisai 2
• Part - 2 #வீணை வாசிப்ப...
part : 3
sarali varisai 3
• Part 3#வீணை வசிப்பது எ...
part : 4
sarali varisai 4
• Part 4 #வீணை வசிப்பது ...
part :5
sarali varisai 5
• Part 5 #வீணை வசிப்பது ...
part : 6
sarali varisai 6
• Part 6 #வீணை வசிப்பது ...
part : 7
sarali varisai 7
• Part 7 #வீணை வசிப்பது ...
part : 8
sarali varisai 8
• Part : 8 | வீணை வாசிப...
veena string fixing
• #வீணை #String எப்படி ம...
--------------------------------------------------------------------------------
DISCLAIMER :
This site is for educational purposes only.
1976 பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 107 இன் கீழ்,
Fair Use
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.1976 இன் பதிப்புரிமைச் சட்டத்தின் 107 வது பிரிவின் கீழ் பதிப்புரிமை மறுப்பு, விமர்சனம், கருத்து, செய்தி அறிக்கை, கற்பித்தல், உதவித்தொகை, கல்வி மற்றும் மறுபயன்பாடு போன்ற நோக்கங்களுக்காக “நியாயமான பயன்பாட்டிற்காக” கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
_________________________________
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Fair Use Definition
Fair use is a doctrine in United States copyright law that allows limited use of copyrighted material without requiring permission from the rights holders, such as commentary, criticism, news reporting, research, teaching or scholarship. It provides for the legal, non-licensed citation or incorporation of copyrighted material in another author’s work under a four-factor balancing test.
--------------------------------------------------------------------------------
#music# memories technique#music tech#how to play harmonium#how to play harmonium in tamil#how to play keyboard in tamil#vocal practice#veena lessons for beginners#veena lessons#veena#keyboard#tamilsong#alive music#alive music academy#ஹார்மோனியம் #கீபோர்ட் #பாlingan#tamil music #tech#bloopers tamil#how to #memorize#டல் #தமிழ் இசை #வீணை #veena # veena abraham lingan#veena music#tamil hit songs#ivanga ippadi thaan| #alive #pavithra#bhagavathi#veena abraham speech#abraham speech|#alive araham #
#எப்படி #how to play veena for beginners #veena #abraham #lingan
#alive #music #academy

Пікірлер: 152
@sabapathyramasamy2114
@sabapathyramasamy2114 7 ай бұрын
நீங்க சொல்லிக்கொடுத்தா ஆன்லைன் video கூட வேண்டாம் .audio மட்டுமே போதும்.அந்த அளவுக்கு தண்ணீர் இல்லாமலேயே நீச்சல் கற்றுத்தர முடியும் என நிரூபித்தவர் நீங்க.இப்படி ஒரு குரு நான் பார்த்ததில்லை.hats off.❤❤❤
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 7 ай бұрын
🙏 மிக்க நன்றி
@yuvarajvel7384
@yuvarajvel7384 Ай бұрын
நல்ல விளக்கம் ஐயா. தங்களின் பணி தொடர வாழ்த்துகள் 💐
@VLC-om6ki
@VLC-om6ki 3 жыл бұрын
வணக்கம் சார், நான் வீணை இப்போது தான் கற்றுக் கொள்கிறேன். உங்கள் கற்பித்தல் புரிந்து கொள்ள மிகவும் சுலபமாக இருக்கிறது. மிக்க நன்றி சார்.🙏
@sangeetham877
@sangeetham877 3 жыл бұрын
What's your age??
@VLC-om6ki
@VLC-om6ki 3 жыл бұрын
@@sangeetham877 sixty sir. 🙏👍
@harishravishangar916
@harishravishangar916 4 жыл бұрын
மிகவும் அருமை நன்றாக படிக்க குடியதாக இருந்தது உங்களை போல் எல்லா ஆசிரியரும் இருந்தால் எவ்வளவு நல்லது மிகவும் பிடித்திருக்கு
@mohanareddy41
@mohanareddy41 Жыл бұрын
வணக்கம் குருவே எனது பெயர் மோகனா ரெட்டி எனக்கு நீண்ட நாளாக வீணை வாசிப்பதில் ஆர்வம் அதிகம் இப்போது தான் அதற்கான பெரும் வந்திருக்கிறது. ஏழு அலங்காரங்களை அழகாக சொல்லிக்கொடுத்தீர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆசை உதவுங்கள்
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
வணக்கம் ஆன்லைன் வகுப்பு தேவைபட்டால் தொடர்புகொள்ளலாம் 9444821399
@ranganayaki2184
@ranganayaki2184 3 жыл бұрын
அருமை இப்போது தான் பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி என்னிடம் வீனை உள்ளது வாசிக்க முடிந்தது
@nandhinis7576
@nandhinis7576 2 жыл бұрын
My daughter understand very easily guru 🙏
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 3 жыл бұрын
சார் அன்பு வணக்கம் நல்ல டீச்சிங்க் அருமை நீங்கள சொல்லிகொடுக்கும் முறை நீங்கள் சொல்லும் டிப்ஸ் அறிவுறைகள் எல்லாம் அருமை
@rameshkumarisunderraj8584
@rameshkumarisunderraj8584 7 ай бұрын
Thankyou teaching very well🙏
@srinevasansrinevasan639
@srinevasansrinevasan639 Ай бұрын
Sir nan veenai kathikka pogirean 🙏💐
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Ай бұрын
@srinevasansrinevasan639 நன்று
@gigibai6583
@gigibai6583 3 жыл бұрын
Your teaching very well I will follow you
@ammammas_corner
@ammammas_corner 4 жыл бұрын
ரொம்ப அழகா சொல்லிக்குடுத்தீங்கப்பா
@saravanansivaraman770
@saravanansivaraman770 10 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது நன்றாகவே புரிகிறது
@valliramanathan7250
@valliramanathan7250 Жыл бұрын
Very nice beautiful demo
@andalamak8930
@andalamak8930 Жыл бұрын
வணக்கம் மிக அருமை.
@musicminds842
@musicminds842 Жыл бұрын
மிக அருமையான இலகுவான விளக்கங்கள்.நன்றி.
@suriakalakarunamoorty3072
@suriakalakarunamoorty3072 3 жыл бұрын
Tq sir. Learning 😃
@ramasamiv4641
@ramasamiv4641 3 жыл бұрын
எளிமையாகத்தான் இருக்கிறது... நன்றி ஐயா
@chithrakuganesan4237
@chithrakuganesan4237 Жыл бұрын
Very good explaining sir 👍🏾🙏🏽
@ananthiyappan1470
@ananthiyappan1470 2 жыл бұрын
அருமையான பதிவு தமையனே....😍😍😍
@vishvika-ef4ps
@vishvika-ef4ps 17 күн бұрын
மிகவும் அருமை 🥰💐நன்றி...
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 17 күн бұрын
நன்றி
@rcotneastaccounts657
@rcotneastaccounts657 3 жыл бұрын
Very useful. Thanks for all of you involved in this. Pranams.
@surendrannagarajan728
@surendrannagarajan728 3 жыл бұрын
Thankyou sir. Very useful
@tarmaraj6345
@tarmaraj6345 4 жыл бұрын
hai sir vanakam.......very usefull.tutorial sir ......vaalthugal....👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 3 жыл бұрын
Very nice i love this beginer lesso . Teaching very nice. Thanku
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 3 жыл бұрын
Thank you master good motivational video
@balanlatha4330
@balanlatha4330 2 жыл бұрын
Excellent sir tamilil veenaipuriyatha makkalukk puriyum good sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
நன்றி
@meeravt3686
@meeravt3686 4 жыл бұрын
Thank you sir very useful class
@murugasenmurugasen2870
@murugasenmurugasen2870 4 жыл бұрын
சார் ரோம்ப ரோம்ப இசிய இருந்தது நன்றி சார் இன்னும் 6 பயிச்சியும் சொல்லி கொடுங்க சார் ஐயம் வேய்டிங்
@RAJESHRAJESH-zv8zo
@RAJESHRAJESH-zv8zo 2 жыл бұрын
நன்றி ஐயா
@Paruthi.618
@Paruthi.618 Жыл бұрын
thanks for explaining in detail
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
🙏🎶
@rethinavel4718
@rethinavel4718 Жыл бұрын
அருமை....
@lakhsramki768
@lakhsramki768 Жыл бұрын
Excellent 🙏
@pkhavitha9014
@pkhavitha9014 4 жыл бұрын
Sir its really awesome...I'm a beginner and your videos are really helpful , post more videos like this .
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 4 жыл бұрын
Yaah sure
@suriakalakarunamoorty3072
@suriakalakarunamoorty3072 3 жыл бұрын
@@ALIVEMUSICACADEMY i am beginner too. Tq sir.
@choodamani3586
@choodamani3586 3 жыл бұрын
Sir, Plz teach us sruthi setting ...plz 🙏🏻🙏🏻
@shaikmabu1318
@shaikmabu1318 Жыл бұрын
Super exlent sir
@swarnameadows656
@swarnameadows656 3 жыл бұрын
Nice to follow.
@Crazyworld-u3j
@Crazyworld-u3j Ай бұрын
Superb
@saraswathyperainam7969
@saraswathyperainam7969 3 жыл бұрын
Thanks Anna very well teaching.I respect you Anna
@gangaijayachandra9143
@gangaijayachandra9143 2 жыл бұрын
Happy to watch. It may help to play well. Thank you
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@sivabalk7556
@sivabalk7556 11 ай бұрын
❤ நன்றி ஐயா
@vishwaklatha
@vishwaklatha 2 жыл бұрын
Very well explained
@jarun940
@jarun940 Жыл бұрын
Sir class yenga yedukuringaa sir yenaku kathukanum sir
@choodamani3586
@choodamani3586 3 жыл бұрын
Scale setting கற்று கொடுங்கள் ஐயா.🙏🏻🙏🏻
@el-shaddai8671
@el-shaddai8671 3 жыл бұрын
Sir enaku veenai vasika kathukanumnu romba interested ah iruken sir. Enga family and enaku therinjavanga yarukum veenaiya pathio isaiya pathio entha knowledgeum illa sir. Personal practice panna veenai vanga asai padren sir. Enga vanganum evlo rate LA vanganumnu therla sir. Please guide me sir. 🙏
@chuttylooty6813
@chuttylooty6813 5 ай бұрын
Super sir
@kalyanasundaramn7894
@kalyanasundaramn7894 4 жыл бұрын
Sir eppadi adjustment pananum sir
@vlogs-uv8og
@vlogs-uv8og 2 жыл бұрын
Sir very useful for me
@krishnanvasanthy7306
@krishnanvasanthy7306 Жыл бұрын
சார் தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள்.....🙏
@malaarul7533
@malaarul7533 3 жыл бұрын
Clear explanation sir thk u
@prathijai9186
@prathijai9186 2 жыл бұрын
Guruji, even a child will understand easily .. Thank You for the patience and passion behind the art..
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
🙂Thank you prathi jai
@marandhupochu7920
@marandhupochu7920 2 жыл бұрын
true
@latham2657
@latham2657 3 жыл бұрын
தகவல் தந்ததற்க்கு நன்றி. ஆன்லைன் வகுப்பிற்க்கு கட்டணம் மற்றும் வாரத்தில் எத்தனை வகுப்புகள் சார்.
@jeyapreetha212
@jeyapreetha212 3 жыл бұрын
Easy to told teach well sir thank u s o மச் sir
@priyan6900
@priyan6900 2 жыл бұрын
Excellent sir. My respect to you. Pls continue your good work.
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
👍
@venkateshfire1446
@venkateshfire1446 4 жыл бұрын
super sir thank you sir
@muralibassguitar7880
@muralibassguitar7880 3 жыл бұрын
Good sir....
@kavithapalanivel2326
@kavithapalanivel2326 Жыл бұрын
Excellent sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
Thank you 🙏💐
@shiamalamunusamy231
@shiamalamunusamy231 2 жыл бұрын
Hello sir, online class available ?
@prabakannan1781
@prabakannan1781 3 жыл бұрын
Very nice
@Chennaiponnuoffical
@Chennaiponnuoffical 3 жыл бұрын
Vanakkam sir enaku oru song veenai notes eduthu tharingala
@sumathiraman3492
@sumathiraman3492 4 жыл бұрын
Thank you sir. Can I have janta varisai tutorials please
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 4 жыл бұрын
kzbin.info/www/bejne/fnrcaqOgmLCkgck Here is the jendai varisai 👆.
@kavikumara6333
@kavikumara6333 4 жыл бұрын
Thank you sir...
@nadarajp7938
@nadarajp7938 3 жыл бұрын
அய்யா மூண்றாவ சுதி எப்படி விளக்கம் அதோடு இ ,ஆரம்பிக்கனு இது எப்படி
@drjayaram3462
@drjayaram3462 3 жыл бұрын
Fine...
@vanznk
@vanznk 2 жыл бұрын
Aiya neenge deivam. En kolanthaiku veenai pudikum but he is dyxlexic child. Unge video parthu kathukuraru. Avaru guru ve rombe aacharyam ayitange. Ungalukku kodi punniyam kidakattum. Kudubathode rombe nalla irupinge.
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
மிக்க நன்றி குழந்தைக்கு என் வாழ்த்துகள் மேலும் வளரட்டும்...
@Siragadippom
@Siragadippom 3 жыл бұрын
Next video podunga sir
@chandragopalan3966
@chandragopalan3966 3 жыл бұрын
Good info
@chandragopalan3966
@chandragopalan3966 3 жыл бұрын
Pl tell how to do talam in veena
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
🙏 guruji
@naveenselvamm.d3696
@naveenselvamm.d3696 3 жыл бұрын
Sir ippo 4567 apro epdi podarthu 567 pottu irukka aduthu 6712 aduthu 7123 crt ahh sir
@rajaramm9314
@rajaramm9314 3 жыл бұрын
Nice
@allivizhir9309
@allivizhir9309 2 жыл бұрын
Song notes post pannuga sir 🙏
@ksrinivasan2787
@ksrinivasan2787 4 жыл бұрын
ஸ்ருதி மாற்றுவது எப்படி கான்பிக்கவும் சார் ப்லீஸ்
@sugandhiv8898
@sugandhiv8898 2 жыл бұрын
Thank uuuu
@devahisree179
@devahisree179 2 жыл бұрын
🙏🙏🙏
@kumudatp9467
@kumudatp9467 2 жыл бұрын
Sri Ido notnow lagvAge teach nots in english 🙏🌷🌹👌 english
@allivizhir3051
@allivizhir3051 3 жыл бұрын
very nice sir
@hemaponnuswamy4296
@hemaponnuswamy4296 3 жыл бұрын
அருமை. நன்றி
@nadarajp7938
@nadarajp7938 2 жыл бұрын
அய்யா சுதி 3 5 எப்படுவைப்பது சொல்லுங்க
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
வீணை தந்தி மாற்றும் வீடியோவில் ஸ்ருதி சேர்ப்பதை பற்றியும் விளக்கமாக உள்ளது
@latham2657
@latham2657 3 жыл бұрын
நான் 20வருஷத்திற்க்கு முன்னாள் வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன் பல காரணத்தினால் வாசிப்பு நின்று போனது உங்கள் டீச்சிங்கை பார்க்கும் போது எனக்கும் மீண்டும் வாசிக்க ஆசை வருகிறது கற்றுதருவீர்களா
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
ஆம் ஆன்லைன் வகுப்பு நடைபெறுகிறது...
@visalamskitchen6846
@visalamskitchen6846 3 жыл бұрын
மிக அற்புதமான வகுப்பு
@usharaniarunasalam143
@usharaniarunasalam143 Жыл бұрын
Vanakam sir 🙏🏻. Are you still teaching Veena online
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
Yes Contact on WhatsApp 9444821399
@kavikumara6333
@kavikumara6333 4 жыл бұрын
Sir, iam a beginner...metti use pannalama sir for practice
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 4 жыл бұрын
உபயோகப்படுத்தலாம், ஆரம்ப பயிற்சியிலிருந்தே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது
@meenakshisabapathi9458
@meenakshisabapathi9458 3 жыл бұрын
Sir thala shuthi podavendama
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
தேவையான இடத்தில் கொடுத்தாலே போதுமானது...
@udhayasathya2117
@udhayasathya2117 4 жыл бұрын
Sir in this alangaram which swaras we use gamakam
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 4 жыл бұрын
இது மாயாமளவகௌளை ராகம் என்பதால், சா மற்றும் பா தவிர அனைத்து ஸ்வரங்களையும் கமகம் கொடுத்து வாசிக்கலாம், அனைத்து ஸ்வரங்களையும் கட்டாயமாக அசைத்து வாசிக்க வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லை, நாம் எடுத்துக்கொள்ளும் பாடலின் சாயலுக்கு ஏற்றார்போல் அசைவுகள் மாறுபடலாம், இந்த ராகத்தில் ( கா , நீ ) ஜீவ ஸ்வரம் ஆகும் , சரியான ஸ்வரங்களை அசைவு கொடுத்து வாசிக்கும் பொழுது இராகம் மேலும் அழகு பெறும்.
@udhayasathya2117
@udhayasathya2117 4 жыл бұрын
@@ALIVEMUSICACADEMY thankyou for clearing doubt sir
@sarsdambalseshadrinathan1856
@sarsdambalseshadrinathan1856 4 жыл бұрын
Phone number and your name and address
@shree_2023
@shree_2023 3 жыл бұрын
Sir antha veenai meeti rate evlo sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
Per 30 rs
@sasikalasugumar2174
@sasikalasugumar2174 4 жыл бұрын
சார் வீணை class எந்த ஊர்ல்ல சொல்லி தரிங்க. உங்க கிட்ட நேரடியாக வீணை கத்துக்கலாமா..
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 4 жыл бұрын
Thiruvalur
@sasikalasugumar2174
@sasikalasugumar2174 4 жыл бұрын
@@ALIVEMUSICACADEMY நன்றி சார்..
@NagaLakshmi-e5v
@NagaLakshmi-e5v 11 ай бұрын
Thalam sir
@comedydubmashnsh9745
@comedydubmashnsh9745 2 жыл бұрын
Sir intha veena price evloo sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 2 жыл бұрын
20 years old 17,000
@kumudatp9467
@kumudatp9467 3 жыл бұрын
Sir I don't this spick in English kumudini g r from tiptur
@velregina2692
@velregina2692 3 жыл бұрын
Anna veenai yevlo varumna
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
starting price 23,000 in Thanjavur
@varagunagoonie684
@varagunagoonie684 Жыл бұрын
Third Speed kashtama iruku
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
More practice
@thiruprawinkanna1910
@thiruprawinkanna1910 3 жыл бұрын
Sir inga entha uru
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
Near Chennai
@sharmadapraveen
@sharmadapraveen 3 жыл бұрын
@choodamani3586
@choodamani3586 3 жыл бұрын
ஸ்ருதி சேர்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள் ஐயா...🙏🏻🙏🏻
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
how change veena string இதில் ஸ்ருதி சேர்ப்பது பற்றிய வீடியோ கொடுத்துள்ளேன் பார்க்கவும்...
@choodamani3586
@choodamani3586 3 жыл бұрын
@@ALIVEMUSICACADEMY நன்றி ஐயா...🙏🏻🙏🏻🙏🏻
@ranganayaki2184
@ranganayaki2184 3 жыл бұрын
விடாமல் கற்றுக் கொள்ள வேண்டும்
@themusic8786
@themusic8786 3 жыл бұрын
உங்கா பெயர் மோகன் தானே
@naveenselvamm.d3696
@naveenselvamm.d3696 3 жыл бұрын
Sir guru vanakkam kuda vekka mudiyala ana nemga tha en guru
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
🙏
@naveenselvamm.d3696
@naveenselvamm.d3696 3 жыл бұрын
Enaku left hand la viral seriya vara matanguthu
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY 3 жыл бұрын
இந்த பதிவை முழுவதும் பாருங்கள் தினமும் நேரம் ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் தெரியும்
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
Vvd
@themusic8786
@themusic8786 3 жыл бұрын
hi
@agilasureshrajan2914
@agilasureshrajan2914 Жыл бұрын
Super sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
🎶🙏
@shaikmabu1318
@shaikmabu1318 Жыл бұрын
Super exlent sir
@ALIVEMUSICACADEMY
@ALIVEMUSICACADEMY Жыл бұрын
🙏
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 19 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Saraswathi Veena  Beginners guide  1 | Watch And Play Along Series
10:04
Nadayoga - The Veena Channel
Рет қаралды 10 М.
Simple Tips to Play A Song by Ears #eartraining #musiclessonsforbeginners
8:26
30 Days Veena Classes In Telugu : Level : 1, Day - 1
14:03
Carnatic Veena Classes By Devika Bhatnagar
Рет қаралды 62 М.
"Saraliswaras" - First Lesson in Carnatic Music With Notes
16:43
Carnatic Veena Classes By Devika Bhatnagar
Рет қаралды 90 М.
Learn to Play Veena with E.Gayathri | Basic Beginners Lessons Step By Step | Fingering Techniques
18:41
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 75 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН