சிறந்த பாடகர் ஆக உதவும் பயிற்சிகள் | Vocal Exercises To Become A Better Singer | James Vasanthan

  Рет қаралды 444,404

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

All the lessons are available here:
• VOCAL EXERCISES TO BEC...
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC offers ONLINE TRAININGS:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Western Keyboard
3. Carnatic Vocal
To Enrol, Whatsapp: 9952898191.

Пікірлер: 907
@mathinanhits
@mathinanhits 3 жыл бұрын
இசை பயிற்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே நம்பி இருந்த நிலையை உடைத்து, எல்லருக்கும் இசையை கொண்டு சேர்க்கும் உங்கள் உன்னத பணியை தலை வணங்கி வாழ்த்துகிறேன்
@sathasivamthambipillai5217
@sathasivamthambipillai5217 Жыл бұрын
சார் நீங்க மேஜர் ஸ்கேல் சங்கராபரணராகம் எனறு சொன்னீர்கள். மேஜர் ஸ்கேல் என்பது தீரசங்கராபரணம் ஆகும் நன்றி .
@bh33raja
@bh33raja Жыл бұрын
Sir
@ntk.7610
@ntk.7610 Жыл бұрын
ஐயா இதில் சேர விரும்புகிறேன். எனக்கு வழிமுறையும்,இன்னும் கூடுதல் ஆலோசனையும் தேவை, உங்களை தொடர்புகொள்ள வேண்டும். கைபேசி எண் உதவியும் தேவை.
@majaykumar6300
@majaykumar6300 Жыл бұрын
👌👌👌
@pramilasenthil2888
@pramilasenthil2888 Жыл бұрын
இதை நானும் வழி மொழி கிறேன் சார் வாழ்த்துக்கள். கற்று கொள்ள தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது சார் நன்றி வணக்கம்😊 🙏🙏🙏👌👍
@kajan1056
@kajan1056 3 жыл бұрын
இதுபோல எங்களுக்கு சொல்லித்தர சரியான டீச்சர் கிடைக்கவில்லை ரொம்ப ரொம்ப நன்றி சார்
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
சார் உண்மையிலேயே உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்.நல்ல மனசு உங்களுக்கு ரொம்ப நன்றி சார்👌👏🙏
@thusithusiyanthu8686
@thusithusiyanthu8686 Жыл бұрын
Hii
@sundaramparvathy8428
@sundaramparvathy8428 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா.என் வயது ஐம்பது தாண்டினாலும் குரல் வளம்,சுதிமாறாமால் பாடும் ஆற்றல் பழனிமுருகன் அருளால் பாடுகிறேன்.ஆனால் பயிற்சி ல்லை ஏங்கிய எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி ஐயா.உங்கள் ஆசிகள் வேண்டும்.உங்கள் சேவைகள் தொடர பழனி முருகனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
@starmakertamilnaanpaadumpa1376
@starmakertamilnaanpaadumpa1376 3 жыл бұрын
🙏🙏🙏கடந்த ஒராண்டு காலம் தாமதமாக இந்த பதிவை கேட்டதற்கு வருத்தப்படுகிறேன் மிக்க நன்றி சார் எனக்கு தேவையான நிறைய அற்புதமான விளக்கங்கள் இங்கே கிடைத்துள்ளது நன்றி🙏🙏🙏I'm just 50 but i can. I will proof my talent 🙏
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 4 ай бұрын
தூங்கி கிடக்கும் இசை ஆர்வம் உள்ள வர்களை தட்டி எழுப்ப உதவும் தங்களுக்கும் நன்றி.
@garudaexpress4995
@garudaexpress4995 3 жыл бұрын
Sir, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@KJFvlogger
@KJFvlogger Жыл бұрын
❤🎉
@SunilaKumar-lf9kx
@SunilaKumar-lf9kx Ай бұрын
Tq sir 😊
@dennythambipillai380
@dennythambipillai380 3 жыл бұрын
மிகவும் பிரயோஜனமாக இருக்கின்றது அண்ணா 🙏 கடவுள் உங்களை மேலும் உயர்த்துவாராக 🙌 மிகவும் நன்றி அண்ணா ❤
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@SiddhaNathurl
@SiddhaNathurl 3 жыл бұрын
ஆடாதொடை இலையில் தேன் தடவி தினம் காலையில் சாப்பிட்டால் நல்ல குறல் வளம்கிடைக்கிறது பாடும் திறனை மேம்படுத்துகிறது ....(பழமொழி) ஆடாதொடைசாப்பிட்டால் பாடாதொண்டையும் பாடும்...
@arulmariyajosephc4942
@arulmariyajosephc4942 3 ай бұрын
Thank you
@Thanam-f3c
@Thanam-f3c Ай бұрын
மிக்க நன்றி
@NimalanPrabhakaran
@NimalanPrabhakaran 10 күн бұрын
Thankyou ❤❤❤
@sriparvathi3090
@sriparvathi3090 Ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இசையில் இனிமையான பாடல் பாடி மகிழும் வண்ணம் தந்துள்ளீர்கள்
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 Жыл бұрын
எனக்கு வயது 72. தற்போது திருப்பலியில் ஆலயத்தில் பாடிக்கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சு இளைஞர்களுக்கு ஊக்கம் தருகிறது. வாழ்த்துகள். 🙏🙏
@kmcboysgalatta
@kmcboysgalatta Ай бұрын
ஆமென் ✝️
@bhanumathis4279
@bhanumathis4279 15 күн бұрын
Aana ennal 6mathamaga kural vittu padamudiyale aanalum vidarathu illai thinamum ethavathu annacharya krithiorthygaiya krithi paduren aanal enkku thripthi illaievvalavu anubhavichi padaninsithalum voice varalai
@bhanumathis4279
@bhanumathis4279 15 күн бұрын
Itharku ennaseyanum nu chollungo
@bhanumathis4279
@bhanumathis4279 15 күн бұрын
Ithu or nallautube nnu ninaikkiren vungal pani thodarattum varungala padagargslukkunalla adrishtam vazga valamudan nalamudan
@bhanumathis4279
@bhanumathis4279 15 күн бұрын
Enakku83vayasu aagirathu
@peterpeter6200
@peterpeter6200 2 жыл бұрын
Sir iam 40 years old .after hearing this video I got confident I should sing. please send me all your video Thank you
@kaliappanlkaliappanl636
@kaliappanlkaliappanl636 3 жыл бұрын
நான் ஆர்கெஸ்ட்ரா சிங்கர் சார் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் தான் எனது குரு என்னை ஆசிர்வதியுங்கள் என் கண்ணில் கண்ணீர் வருகிறது அவ்வளவு மகிழ்ச்சி சார். நான் தொடர்ந்து பயிற்சி பெற்று வெற்றி பெறுவேன் சார் 🙏🙏🙏
@DaniDeivanathan
@DaniDeivanathan 12 күн бұрын
Tqsm sister Nan nannandrga paduven sir nanum srgestr sir ungel anumathiodu Nan ungaloda Nan thu a pplees annaym sathukuga sir sister God bless you ungal phon kudungal God bless you aduva
@kattravai-7827
@kattravai-7827 Ай бұрын
சிறப்புங்க வசந்தன்! மிகவும் பயனுடையதாக இருக்கும் என்போன்ற எழுபதை நெருங்குபவர்களுக்கும்!
@balamurugann3435
@balamurugann3435 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா என் குடும்ப சூழ்நிலை காரணமாக இசை பயிற்சி செய்ய முடியவில்லை என்னால் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து இன்று எனக்கு வயது 30 ஆகிவிட்டது நான் பாடகர் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயதில் இருந்த ஆசை அது இப்போது உங்களால் நிறைவேறுகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrasambasivan
@chitrasambasivan 4 ай бұрын
இது போல் ஒரு வாய்பிற்காக யாரேனும் சொல்லி தருவார்களா என தவித்த எனக்கு இது ஒரு வ்ரப்பிராசதம் சார். நன்றி.
@sudhas_lounge7262
@sudhas_lounge7262 Жыл бұрын
நன்றி sir, thankyou universe 🙏 எனக்கு வயது 50 தற்பொழுது பாடனும் என்று ஆசை. ஆனால் இந்த வயதில் கற்று என்ன பண்ண போகிறாய் என்று கேட்பார்கள் அதனாலேயே யாரிடமும் கேட்க வில்லை. ஆனால் இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையானதை தேவைப்பட்ட நேரத்தில் உங்களோட இந்த video வை என் கண்ணில் பட வைத்தது. என்போன்றவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு🙏🙏🙏 வாழ்க வளமுடன். உம் பணிகள் தொடரட் டும்
@kirubhakaran.t2144
@kirubhakaran.t2144 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை வழங்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி சார், நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பும்
@guruzinbox
@guruzinbox 3 жыл бұрын
ஜேம்ஸ் சார், நீங்கள் கொடுத்த ஆரம்ப கால பயிற்சி காணொளிகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. உங்கள் தன்னலமற்ற இந்த சேவைக்கு பாராட்டுக்கள் மீண்டும்.
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@muraliayyer8114
@muraliayyer8114 3 жыл бұрын
Ll
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 5 ай бұрын
நன்றி அண்ண்​@JamesVasanthanChennai எனக்கு குரல்வளம் இருக்கு ஆனால் ராகத்தோடு பாடமுடியவில்லை பலமுறை குரல்தேர்வுக்கு போய் தோற்றிருக்கின்றேன்😢வாழ்க்கையே வெறுத்திச்சு😢
@shameelab6006
@shameelab6006 3 жыл бұрын
பல வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்தது உங்கள் மூலமாக கிடைத்தது எனக்கு வயது 60. இது என் கனவு சார் மிக்க நன்றி சார்
@sivakumarv6364
@sivakumarv6364 2 жыл бұрын
Sema
@priyareddy8536
@priyareddy8536 2 жыл бұрын
Naan paadumbodhu pathi ragham veliyil sound ketkadhu naan enna seiyanum
@ndbinny70
@ndbinny70 Жыл бұрын
Keep it up..! Ma'am Hope for the best. ! Do Ur level best..!👍
@briskillaahimaz1870
@briskillaahimaz1870 Жыл бұрын
Super... All glory to our Lord Jesus Christ..
@SURESHsuresh-ix2bu
@SURESHsuresh-ix2bu 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது என்பதை மகிழ்ச்சிவுடன்தெரிவைத்துகொள்கிறென் அய்யா
@sithupapali4704
@sithupapali4704 Жыл бұрын
Sir,your explanation is very clear helpful thank sir
@edwins2410
@edwins2410 9 күн бұрын
அருமையான அறிவுரை ஐயா கடவுள் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக. இதில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் ஐயா
@newbeliever777
@newbeliever777 3 жыл бұрын
This was my deep desire for the past fifty, or sixty years, now I am eighty years old. But the desire to learn Karnatic vocal music is still alive. I wanted to learn, kindly teach me . Thank you, God bless you.
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
Please start singing these vocal exercises along. You will enjoy singing. It would also be a challenge as you go further.
@ndbinny70
@ndbinny70 Жыл бұрын
Royal Salute to Ur musical love..!💂
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Жыл бұрын
Respected moses sir, age is not a barrier to learn music. Keep rocking. All the best to you sir.
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 3 жыл бұрын
Mr James Vasanthan sir I am 55 years old, really I can? I am singer of sing along songs, every one telling your voice is good, but I don't have your three basic principles, you are insisting mainly consistency, but I don't have so far, Today I am going to initiate this practice.
@vishwanathana907
@vishwanathana907 Жыл бұрын
வாழ்க வளமுடன் 74வயசுல பாட வந்த மாமனிதரை வாழ்த்துகிறேன் அவரது பயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். சொல்லிக்கொடுக்கும் மாஸ்டருக்கு நன்றி நன்றி நன்றி!!!🙏🙏👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👏👏👏👏👏👏
@aravind4688
@aravind4688 3 жыл бұрын
Ground to earth person...only u providing good vibes sir..
@n.svimal9320
@n.svimal9320 3 жыл бұрын
Thank you so much. Very useful lessons. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
நல்லபதிவு வசந்தன்
@jesustephen7895
@jesustephen7895 3 жыл бұрын
முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.இந்நாட்களில் இறைவன் உங்களை எங்களுக்கு தந்ததற்கு நன்றி.இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
@monishasha3573
@monishasha3573 Жыл бұрын
Yes 🥰🥰🙏🙏🙏
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 Ай бұрын
உங்கள்முயற்சிவெற்றிசிறக்கவாழ்த்துகிறேன்கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🎉
@jayaprakash7098
@jayaprakash7098 2 жыл бұрын
Respected sir, I am jayaprakash from thirunindravur. I did see this video sir this video very use full for my professional very wonderful sir thank you🙏. And I am musicians I learned carnatic & keyboard western . Till I working music teacher in schools. If you give the chance for singing I will give my best sir. Thank you very much sir👏👏👏👏👏👏
@radhakarthik6955
@radhakarthik6955 3 жыл бұрын
Romba arumaiyana tips kuduteenga...migavum aavaludan edhir paathu kondu iruken..ungalin trial sessions video..mikka nanri..ungalin practice video already parthu, practice start paniten.....🙏🙏
@deborahdelhi445
@deborahdelhi445 3 жыл бұрын
Sir God bless you with long life. A teacher is equlent to God. This is of great help for people who can't afford for music can learn from you and proclaim God by singing.🙏🙏🙏
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@sasikumar5691
@sasikumar5691 2 жыл бұрын
Sir 🙏🙏உங்க vidoe பார்த்தேன் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது companyla work pannumpothu பாட்டு பாடி கொண்டே time போகுது sir எனக்கு குரல் நன்றாக இருக்கு என்று எல்லோரும் சொல்லறாங்க sir 2000To 2022
@m.b.dineshkumar4941
@m.b.dineshkumar4941 3 жыл бұрын
We are really thankful to you Brother.
@rangaraj8929
@rangaraj8929 3 жыл бұрын
வாழிய நலம் ஐயா நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன் நீங்கள் பிறவி பயனை செய்து விட்டீர்கள் நன்றி ஐயா
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 4 ай бұрын
இசை ஞானம் மட்டுமல்ல அந்த கலைலை மற்றவர்க்கு புரியும்படி தெளிவாக விளக்கம தரும் தமிழ் அறிவு மிகப்பிரமாதம்
@Visha777___
@Visha777___ 3 ай бұрын
The perfection of delivering each and every words ❤ Actually which gives more determination to us.❤
@rosettasamuel7619
@rosettasamuel7619 3 жыл бұрын
God bless you sir 💞 Amen 💕
@maniraj6878
@maniraj6878 2 ай бұрын
சிறு வயதில் இருந்தே எனக்கு பாடகி ஆகனும் என்ற விருப்பம் சார் ஆனால் உதவி செய்யவும் ஆளில்லா நீங்கள் குடுக்கும் உற்சாகம் மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@almightygod5612
@almightygod5612 3 жыл бұрын
Really we are blessed to have such a great man who can think about low level people. Thank you so much sir🙏🙏🙏
@goodgood9586
@goodgood9586 Жыл бұрын
Sooooooooooper sir thankyou somuch sir. Vazhga valamudan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💚💚💚💚💚💚naan oru isai paithyam . Enaku Inthapathivu oru varaprasaadham.
@pranithamaheswarichennal3927
@pranithamaheswarichennal3927 3 жыл бұрын
Very useful tips sir thank you sir 👍👍👌
@kathikalvichannel4135
@kathikalvichannel4135 Жыл бұрын
நன்றி சார் . எனக்கு இப்பொழுது தான் நன்கு புரிந்தது
@preaishu6855
@preaishu6855 3 жыл бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏
@vennilathirunavukkarasu8871
@vennilathirunavukkarasu8871 Жыл бұрын
Thank you so much for your detailed and wonderful explanation about our voice and talent. I am very much impressed and admired by your music and Tamil knowledge. I will practice this regularly and improve myself. Thank you once again sir
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
பாடகராகவேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை சார்...சர்ச்சில் பாடுவோம் அப்போது நன்றாக பாடவேண்டும் என்ற என்னம் மட்டும் இருக்கிறது..நான் இதை முயற்சிக்கலாமா??
@spreadthegoodnews3653
@spreadthegoodnews3653 3 жыл бұрын
இதே காரணத்திற்காக தான் நானும் இந்த காணொளியை பார்க்க வந்தேன்
@nayaganbgmscenemozhi9469
@nayaganbgmscenemozhi9469 Жыл бұрын
Oh! Thank u very much sir! Nedu naal kanavu!
@stephens3699
@stephens3699 4 ай бұрын
வியாபார உலகத்தில் விலைமதிப்பில்லா இலவச பங்களிப்பு. Stay blessed.
@rameshharshna7829
@rameshharshna7829 Жыл бұрын
En kulanthaikku nalla viruthukku uriya aasiriyar nengal 🤩🤩
@durai2u
@durai2u 3 жыл бұрын
இது போன்ற ஒரு பயிற்சி பாடத்தை தான் தேடிக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி
@sagayamarya1204
@sagayamarya1204 3 жыл бұрын
Exellent your points sir thank you
@goldenrockmaths8976
@goldenrockmaths8976 3 жыл бұрын
Yes really it helps for our own vocal training
@chitrarasuc4944
@chitrarasuc4944 3 жыл бұрын
நன்றி 🙏
@amalorpavalaraj6477
@amalorpavalaraj6477 3 жыл бұрын
P
@amalorpavalaraj6477
@amalorpavalaraj6477 3 жыл бұрын
Ppppp
@edivoice7521
@edivoice7521 Жыл бұрын
வணக்கம் வசந்த் சார் நான் முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனாலும் நான் பாடும் போது குறல் சூப்பரா இருக்கு அருமையாக பாடுகிறேன் என்று என்னுடைய நண்பர்கள் சொல்கிறார்கள் உங்களால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா வசந்த் அண்ணா.என் குரல் வளத் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுங்கள் அண்ணா🙏
@Rockred_maddy
@Rockred_maddy Жыл бұрын
Good explanation sir. From your video, i remembering one quote " Desire changes nothing Decision changes something But Determination changes everything " ❤️❤️
@nithyaraj1935
@nithyaraj1935 3 жыл бұрын
Sir,nalla seyal,sangeetham enpathu oru kuripita makkalauku mattum than entra Thai udaithamaikku mantri,ungal service balara en mamamarntha nantri
@anitadeepa6912
@anitadeepa6912 3 жыл бұрын
Thank you sir...
@sekaranbheemagowder4798
@sekaranbheemagowder4798 2 жыл бұрын
Superb programme James Sir.Tnx a lot
@jothis9991
@jothis9991 3 жыл бұрын
Sir இந்த class 10 வருடத்துக்கு முன்பு எனக்கு கிடைத்திருந்தால் ஒரு வேளை நான் நல்ல பாடகியயிருப்பேன் இந்த தலைமுறைக்கு பயன் பட செய்த உங்களை என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍
@jayanthijaina7292
@jayanthijaina7292 2 жыл бұрын
Ippavum muyarchi pannalame arvam irunthal
@muruganm251
@muruganm251 Жыл бұрын
Thanks sir
@bhanumathis4279
@bhanumathis4279 15 күн бұрын
🎉sir namaskaram ungalsi enakku romba. Pidikkum super singer nale
@prakashkumar-jn1jw
@prakashkumar-jn1jw 3 жыл бұрын
Thank you so much sir🙏🙏🙏
@arulmariyajosephc4942
@arulmariyajosephc4942 3 ай бұрын
Great speech sir God bless your family and friends
@gentlemusicz1841
@gentlemusicz1841 3 жыл бұрын
யான் பெற்ற இன்பம் பிறர் பெறுக இந்த உங்கள் நற்பணி நற்குணம் இதற்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@voiceforvoicelessdeaf
@voiceforvoicelessdeaf 3 жыл бұрын
Arumai brother..👏👏👏👏🙏
@doctorchakravarthy841
@doctorchakravarthy841 3 жыл бұрын
Excellent sir very encouraging thank u so much sir when I sing I keep seeing u in my mind makes me encouraging and makes me to do it great sir 🍫🍫🙏🙏
@nagarajahkandasamy5623
@nagarajahkandasamy5623 Жыл бұрын
Very nice ❤❤❤❤god bless you and your family
@vijays3817
@vijays3817 3 жыл бұрын
Sir ur great. Thank you for wonderful exercises. ஹைபிச் பாடும் பயிற்சி exercise குடுங்க சார்.plz. கோடி நன்றிகள் உங்களுக்கு.
@venkatacharytamilchannel942
@venkatacharytamilchannel942 2 ай бұрын
Thank you vasanth sir Thank you so much for your super explanation 🤝👍🙏🙏🙏🙏🙏
@vasumathichandrababu5703
@vasumathichandrababu5703 Жыл бұрын
சார் எனக்கு 66 வயதாகிறது உங்கள் பேச்சு எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. கூடிய விரைவில் ஒரு பாடலை பாடி உங்களைக் கேட்க செய்வேன். இது உறுதி. நன்றி.😊
@matthewramu5968
@matthewramu5968 Жыл бұрын
Brother thank you Practice pannalum mindlala nikamatadhe Tips kodunga brother
@sebastinselvaraj9271
@sebastinselvaraj9271 3 жыл бұрын
அருமையான சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி இந்த தருணத்திற்காக பல நாள்கள் காத்து இருந்தேன் இதுபோல் பல பயிற்சிகளை தொடர் வாழ்த்துக்கள்
@astroinfo7748
@astroinfo7748 2 жыл бұрын
சார் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்
@nirmalraj900
@nirmalraj900 3 жыл бұрын
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லயே... இந்த பாடல் உங்களுக்கு பொருந்தும் என் பெரும் கனவு நினைவானது உங்களால் தான் இதற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது...
@davidraghu6731
@davidraghu6731 3 жыл бұрын
I am also searching this type of lessons thank you so much sir
@navakalakulanthaivel
@navakalakulanthaivel Жыл бұрын
எனக்கு சிறுவயதில் இருந்து சங்கீதம் பாட ஆசை அப்படி எதுவும் நடக்கவில்லை இப்பொழுது நாற்பத்தி ஒன்பது வயசு ஆகிறது இப்போதுதான் எனது கனவு நிறைவேறுகிறது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் மிக்க நன்றி ஐயா ❤️🙏
@Piratheepan1982
@Piratheepan1982 3 ай бұрын
ரொம்ப நன்றி
@amuthamadhura6136
@amuthamadhura6136 3 жыл бұрын
அற்புதமான பகிர்வு எனக்கு தேவையானவை உங்களுக்கு நன்றி....வாழ்க வளமுடன்
@Singermuthu-qx8qe
@Singermuthu-qx8qe 2 ай бұрын
சார் வணக்கம்🙋 ரொம்ப நன்றி இந்த🎤🎤🎤 இசை🎤🎼🎹🎶 பயிர்ச்சியை குடுத்ததர்க்கு நான்🙋 சிறுவயதில் இருந்தே பாடனும்னு ரொம்ப ஆசை இப்போ எனக்கு👩 45 வயது ஆகிறது பாட்டு தான் என் உயிர் மூச்சு ஆனால் நான்🙋 பயிற்சி எதுவும் எடுக்கவில்லை
@martingoodlife4097
@martingoodlife4097 3 жыл бұрын
நல்ல முயற்சி God bless you தொடர் பயிற்சிக்கு இதுபோல் video மிகமிக அவசியம். நன்றி நாங்கள் குடும்பமாய் பயிற்சி செய்கிறோம் எனது மகள்களுக்கு இது மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது
@rathymarkandu191
@rathymarkandu191 Жыл бұрын
நன்றி ஸார்🙏
@latharamachandran2389
@latharamachandran2389 3 жыл бұрын
Thank you very much for your initiative exercises.. 🙏🙏👍🎉🎉🎉
@gkrajanikanth7455
@gkrajanikanth7455 Жыл бұрын
Awesome messages Sir.. I started Singing in Pandemic Yr 2020 n Participate in Singing Competition. Give Voice Testing Zee Tamil, Vijay TV Super Singer. The Judges said got Brilliant Voice. Go to Class n Grap the Opportunity to sing. Thnk you. 💕🍁🍁🍁
@majaykumar6300
@majaykumar6300 Жыл бұрын
எல்லாருடைய மனதில் இருக்கிற..ஆனால் கேட்க தயங்குகிற கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறீர்கள்... மிகவும் நன்றி 🙏GBU👍
@SelviMurugesan-ir5lk
@SelviMurugesan-ir5lk 3 ай бұрын
Thank you so much sir useful for me.
@singervenkateshofficial947
@singervenkateshofficial947 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது ஐயா.....மிகப்பெரிய மனம் உங்களுக்கு..... வாழ்த்துக்கள் ஐயா 🙏உங்களின் பயிற்சியில் நான் பாட ஆசையா இருக்கு ஐயா... தொடரட்டும் உங்கள் சேவை🙏🙏🙏👌👌👌
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
அருமை அருமை
@shanthipeter1431
@shanthipeter1431 3 жыл бұрын
Thank you Sir. Really I was searching for such a chance. Marvelous! God bless you!
@tohussain6642
@tohussain6642 Ай бұрын
Valthukal ayya....
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 4 ай бұрын
அண்ணா வணக்கம். உங்களை மிகவும் பிடிக்கும்.🙏சீமான் அண்ணாவின் அன்புத் தங்கை .🙏அரை நூற்றாண்டு கடந்த வயதானாலும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லை என்று கவலை உண்டு.🙏கல்லூரி நாட்களில் மூன்று ஆண்டும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.🙏அதனால் இசை ஆர்வம் எனக்கும் உள்ளது என உணர்கிறேன்.🙏தங்கள் சேவைக்கு நன்றி சகோதரா.🙏❤️🙏 உணர்கிறேனன
@sureshbabu-ui1vh
@sureshbabu-ui1vh Жыл бұрын
Glory to God 🛐
@MrRajinig
@MrRajinig 3 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் சார் முயற்சி பயிற்சி விடாமுயற்சி தொடர்ச்சி நெகிழ்ச்சி மகிழ்ச்சி வளர்ச்சி புகழ்ச்சி பின் உலகே உன் பேச்சி...
@prakasisaravanan7901
@prakasisaravanan7901 2 жыл бұрын
Very good sir
@KJFvlogger
@KJFvlogger Жыл бұрын
❤🎉🎉🎉
@panjayaththuthalaivar886
@panjayaththuthalaivar886 Жыл бұрын
Sir your very great 👍 Ivar so sweet ❤sir this is My first video but very good 💯 teacher neenghathan thamiz moziya pizai illamal pesurengha ithu rombha nallairukku ....Sila angilavarthaigal.....
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 3 жыл бұрын
வாழ்த்துகள் திரு.வசந் அவர்களுக்கு. மிக உயர்ந்த பணி 🙏🙏🙏
@kumarvijay7973
@kumarvijay7973 10 күн бұрын
Tqs for everything sir...
@shanthiselvaraj4427
@shanthiselvaraj4427 Жыл бұрын
எனது நீண்ட நாள் கனவு இது. எனது அப்பா இராணவத்தில் இருந்ததால் வீட்டில் தேச பக்தி பாடல்கள் ஹிந்தியில் பாடிக்கொண்டே இருப்பார். அவரைப் போலவே நானும் கற்றுக் கொண்டேன். முறையாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது கனவு உங்களால் நிறைவேறும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஐயா🙏
@bkarthika2422
@bkarthika2422 2 жыл бұрын
Super. Sir. 30% eannakku. Support. Irukku. Innum. Lessan. Podunga. Please
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 3 жыл бұрын
திரு. வசந் அவர்களுக்கு. நான் கிறிஸ்தவ ஆலயத்தில் பாடகன். எனக்கு வயது 70. திருப்பாடல்களை நான் 25 ராகங்களில் பாடுகிறேன். இந்த பாடங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் 🙏🙏🙏
@singerjotenkasikarnaticmus8958
@singerjotenkasikarnaticmus8958 Жыл бұрын
சார் என்னோட சேனல் பாருங்க நானும் கிறிஸ்த்தவ பாடகி கர்நாடிக் கிலாஸ் எடுக்கிறேன். நான் இசை ஆசிரியையும் கூட 👍
@வாநண்பா-ன3ச
@வாநண்பா-ன3ச Жыл бұрын
எனக்கு இசை மேல் கத்துக்க ஆசை ஆனால் என்ன பண்ணுவது தெரில... அய்யா, அம்மா உங்கள் உதவி தேவை...செய்வீர்களா? .......
@sumathiraju4466
@sumathiraju4466 Жыл бұрын
​ @@singerjotenkasikarnaticmus8958
@ramesh.cchellya8442
@ramesh.cchellya8442 Жыл бұрын
​@@singerjotenkasikarnaticmus8958 ningalude channel name enthaanu parayuga
@yogeswaryarulenthy8678
@yogeswaryarulenthy8678 8 ай бұрын
​@@வாநண்பா-ன3சநானும்ஒருபாடகியாகவர ஆசைஎனக்கு 52வயது சாரோடபயிற்சி ஒருமாதமக பழகிவருகிறேன் சார் சொன்ன அடவைஸ் மிகமிக எனக்குஉதவுகிறது நன்றிநன்றி ஆனால் எனக்குயாராவது உதவிசெய்யுங்கள் சாரோட வாற்சப் ஓன்லையினில் படிக்கமுடியுமா அவரோடநம்பர்கிடைக்குமா நான்பிரான்ஸ்ஸில்இருக்கிறேன்
@SP-pc5ox
@SP-pc5ox 3 жыл бұрын
ஐய்யா உங்களின் இந்த தொண்டுகளுக்கு வாழ்த்துக்கள்💐🙏🙏🙏
@niranjanmadhavan5372
@niranjanmadhavan5372 Жыл бұрын
குருவே வணக்கம்.!!!
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 3 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
Swaravali Varisaigal  - Speed - I
18:42
Sri Saradha Sangeethalaya
Рет қаралды 29 М.
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 70 М.
Pop Star Falls In Love With Fan 😍
0:25
Alan Chikin Chow
Рет қаралды 13 МЛН
Котики и расческа
0:19
Новостной Гусь
Рет қаралды 2,3 МЛН
Естен тандырған ерсі сөз!
25:48
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 313 М.
ГОВОРИЛИ ПРАВДУ😅 #юмор #мемы #анекдоты #shorts
0:38
Как смеяться?
Рет қаралды 4,5 МЛН
😂😂😂 #humor #прикол #юмор
0:22
trilimon
Рет қаралды 1,8 МЛН
hamburger cheeseburger big mac whopper #gmod
0:24
DRЫNDA
Рет қаралды 1,4 МЛН