ALAITHAVARAE | POWERFUL WORSHIP | BRO.D. AUGUSTINE JEBAKUMAR | JOHN JEBARAJ

  Рет қаралды 132,421

ISSAC NEWTON

ISSAC NEWTON

Күн бұрын

Пікірлер
@arulraj7552
@arulraj7552 Жыл бұрын
தவறு யார் செய்தாலும் தவறு - இதை சுட்டிக்காட்டுவது கிறிஸ்துவின் அன்பு. சரி யார் செய்தாலும் சரி - இதை பாராட்டுவதும் கிறிஸ்துவின் அன்பு.
@lydiaarun8147
@lydiaarun8147 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு, அகஸ்டின் uncle ஜான் ஜெபராஜ் அண்ணன் பாடலை பாடுவது,ஊழியக்காரர்கள் ஓன்று சேர்ந்து கரம் கோர்த்து இனிவரும் நாட்களில் ஒற்றுமையாக தேவ நாமத்தை மகிமை படுத்துவோம்
@glorysharmila7091
@glorysharmila7091 Жыл бұрын
👍🏾🤝
@samdennis3453
@samdennis3453 Жыл бұрын
இங்கு யாரும் யாரையும் விரோதியாக நினைப்பதில்லை.தவறு என்று ஒரு விஷயத்தை உணரும்போது உடன்பிறந்த இளைய சகோதரனை ஒரு மூத்த சகோதரன் உணர்த்துவதுபோல் அதை சுட்டி காண்பிக்கிறார்கள்.மற்றப்படி ஏதுமில்லை.எல்லோரும் ஒரு தகப்பன் பிள்ளைகள்
@silasjoesboys
@silasjoesboys Жыл бұрын
Amen
@A.Samraj
@A.Samraj Жыл бұрын
@@samdennis3453 சரியாக கூறினீர்கள்..,
@rr4346
@rr4346 Жыл бұрын
Amen
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et Жыл бұрын
ஐயா அந்த பாட்டு நீங்க பாடும்போது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஐயா ஊழியக்காரங்க எல்லாரும் ஒருத்தரோட ஒருத்தர அன்பா இருக்கணும் ஆமென்
@Pr.J.Alexander
@Pr.J.Alexander Жыл бұрын
நீங்கள் இந்த பாடலை பாடும்போது தான் அந்த பாடலுக்கே பெருமை ஐயா
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 Жыл бұрын
ஐயா 🙏 மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த பாடலுக்கு இன்னும் மதிப்பு கூடி இருக்கிறது நான் ஜான் ஜெபராஜ் பாடலை பாடுவது உண்டு ஆனால் அவர் செய்கையின் படியோ செய்யாமல் எச்சரிக்கையாய் இருக்கிறேன் அகஸ்டின் ஜெபக்குமார் அய்யாவின் செய்திகள் மிகவும் நம்மை பலப்படுத்த கூடியவைகளாக இருக்கிறது அவரை போல வார்த்தையிலும் நடக்கையிலும் உண்மையாய் தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் எழும்பவேண்டும் மற்றும் ஜெபராஜ் அவர்களுக்காகவும் ஜெபித்துக் கொள்வோம்...
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 Жыл бұрын
பிதாவே... மற்றவரை குறை சொல்லும் என்னை மன்னியும். என்னை உம்மை போல எல்லாரையும் நேசிக்க கற்றுத் தாரும்.
@Teambelieverss
@Teambelieverss Жыл бұрын
பாடல் யார் எழுதியிருந்தாலும். அண்ணன் பாடும்போதுதான். தகுதியுள்ளவறாக எனக்கு தோன்றுகிறது
@samsamuvel-fh3wg
@samsamuvel-fh3wg Жыл бұрын
உண்மை சகோதரா
@logang8547
@logang8547 Жыл бұрын
அப்ப ஜான் ஜெபராஜ் பாடும் போது.... இல்லையா?? Bro
@Teambelieverss
@Teambelieverss Жыл бұрын
@@logang8547 சகோதரரே நான் யாரையும் ஞாயம் தீர்க்க வரல. இருந்தாலும் சொல்றேன் ஜான் ஜெபராஜ் ஒரு உலக மயக்கம்,, சினிமா மோகம், உலக பொருள் ஆசை. அதிகமாக உள்ளவன்றென்று உணருகிறேன். பாடல்களின் வரிகள் நன்று. அதை பாடுவதற்குக்கு அவர் தகுதியற்றவர் என்று தான் விசுவாசிக்கிறேன்.
@mathewpaul7710
@mathewpaul7710 Жыл бұрын
​@@logang8547 இல்ல சார்
@selvansathish273
@selvansathish273 Жыл бұрын
​@@mathewpaul7710 Apo Antha lyrics aandavar yaaruku thanthar 😅 Kora sollama pray pannuga dr he is our dad ithu avaruku pudikathu so plz dont blame any 1 pray for all the people's
@jesusson7792
@jesusson7792 Жыл бұрын
நீங்கள் போட்ட இந்த பதிவு பல இருதயங்களை ஒருமனபடுத்தும்
@aaronsweet628
@aaronsweet628 Жыл бұрын
Yes . Yes
@swaranalatha351
@swaranalatha351 Жыл бұрын
Amen 👏
@vincentpaulinej
@vincentpaulinej Жыл бұрын
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது *ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்*. யோவான் 10
@swaranalatha351
@swaranalatha351 Жыл бұрын
Praise GOD🙋
@rubanA1037
@rubanA1037 Жыл бұрын
தேவ நாமம் மகிமைப்பட்டும்... பாடல் பாடுவது பாடல் எழுதியது யாராக இருந்தாலென்ன தேவ நாமத்தை உணர்த்துவதே நோக்கம்..
@santhanaraj9633
@santhanaraj9633 3 ай бұрын
சரிதான் ❤❤❤
@Jprsrb
@Jprsrb Жыл бұрын
Very very Happy to hear uncle singing pas John jebaraj songs..🙏🏽🙏🏽🙏🏽
@CLG2021
@CLG2021 Жыл бұрын
அண்ணன் அவ்வளவு எளிதாக ஒரு பாடலை பாடி விடமாட்டார்
@apostolicberacahchurch
@apostolicberacahchurch Жыл бұрын
Miga seri
@gingerboy9170
@gingerboy9170 Жыл бұрын
ஆம், மிகவும் கடினப் பட்டு தான் பாடுகிறார்...
@joechristopher4450
@joechristopher4450 Жыл бұрын
@@gingerboy9170 😂🤣💯💯
@Jim-bh8vg
@Jim-bh8vg Жыл бұрын
ஆமேன். ஒரு தகப்பனுடைய இருதயத்திக்கு நல்ல உதாரணம் நீங்கள்.
@stellapeter3380
@stellapeter3380 Жыл бұрын
Jebaraj க்கு ஆண்டவர் தந்த அற்புத வார்த்தைகள் வடிவம் பெற்றுள்ளது.... எதிர்த்த ஐயா வாய்க்கு வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது 👌🏼
@jbeagle8627
@jbeagle8627 Жыл бұрын
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to oh shit in the world Amen Hallelujah.
@NLMzurich
@NLMzurich Жыл бұрын
ஆமென் நல்ல அபிஷேகமா இருக்கு
@Davidratnam2011
@Davidratnam2011 10 ай бұрын
Yesappa bless annan and all
@sentamizhan2136
@sentamizhan2136 Жыл бұрын
Most suitable, appropriate, right and very deserving person to sing this song.. Lovely to see.. Praise God
@childrenteensforchrist9203
@childrenteensforchrist9203 2 ай бұрын
I am also praying for John Jebaraj.. Such a wonderful singer and composer.
@thiranthavasal5390
@thiranthavasal5390 Жыл бұрын
He deserving the words of this song.....really he the man of God......we proud to have this man in my state....tamilnadu.....###
@memmanueldutt
@memmanueldutt Жыл бұрын
Wen we get to heaven there is no state division. Thnk God
@dipson7179
@dipson7179 Жыл бұрын
The Legend in India for the Ambassador of Heaven
@sharmilamichaelraj2875
@sharmilamichaelraj2875 Жыл бұрын
ஊழியம் கர்த்தருடையது....
@yahwehmekadis4013
@yahwehmekadis4013 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் ஐயா
@pavulraj3444
@pavulraj3444 Жыл бұрын
அண்ணா எவ்வளவு சந்தோஷமாக உள்ளது தெரியுமா ஆண்டவருடைய நாமம் மகிமை படுகின்றதே
@VictoryVijay23
@VictoryVijay23 Жыл бұрын
I really see god’s calling and his Anointing on our beloved augustin uncle and Pastor John jebaraj , Tq brother for updating this 🎉❤
@vanmathileethiyal4068
@vanmathileethiyal4068 Жыл бұрын
அழைத்தவர் உண்மை உள்ளவர் 🧎‍♀️
@dassabraham7177
@dassabraham7177 Жыл бұрын
தேவ நாமம் மட்டும் மகிமை படுவதாக....
@sharmilamichaelraj2875
@sharmilamichaelraj2875 Жыл бұрын
ஜயா இது உங்க அனுபவத்தை காண்பித்து விட்டது. ‌..
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@thillaiyempalemnavaneethan2904
@thillaiyempalemnavaneethan2904 Жыл бұрын
ஜீசஸ் பாதை அன்பு only
@karthikeyanjoshuva6649
@karthikeyanjoshuva6649 Жыл бұрын
ரொம்பவும் சந்தோஷம் ஐயா
@pandashiny4951
@pandashiny4951 Жыл бұрын
It's honor to see God's servants humble theirselves and glorifying God's name👌🙏
@gnanasundar718
@gnanasundar718 Жыл бұрын
John jebaraj பாடல் வரிகள் போல் அவர் வாழ்க்கை இல்லாதது வருத்தம் தான்
@pralinsj9374
@pralinsj9374 Жыл бұрын
Only our God can make this type things really proud gave a salvation. To us
@jesuslovesus7744
@jesuslovesus7744 Жыл бұрын
This song is touched many even me when I got salvation John jebaraj Anna please return to this first love for Christ this song was your heart that day it came truely from your heart .Again we need this songs which Denys the world and follow Christ.
@samdennis3453
@samdennis3453 Жыл бұрын
Yes
@YesuvinSedar
@YesuvinSedar Жыл бұрын
Very happy to see this video Glory to God 🙏😭
@richardjaphy345
@richardjaphy345 3 ай бұрын
Pastor... So touching when you sing.... Made me to tears...... Amen🙏
@kannasuba956
@kannasuba956 Жыл бұрын
Amen amen praise god
@samrajsriraman2921
@samrajsriraman2921 Жыл бұрын
இனி இந்தப்பாடலை எங்கள் வாய் முனுமுனுக்கும்.
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் Жыл бұрын
😁😁🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@kamalhasan9627
@kamalhasan9627 Жыл бұрын
Uncle only you are worthy to sing this song
@immanimman1684
@immanimman1684 Жыл бұрын
Happy Agasten jabakumar appa
@princesamson6321
@princesamson6321 Жыл бұрын
Nalla pathivu super brother God ll bless you
@rajanjustus7717
@rajanjustus7717 Жыл бұрын
Wonderful and heart touching song made by Brother John jebaraj, sung by Brother Augustin Jeba Kumar. I Already love it
@greenleafconstructionreale4385
@greenleafconstructionreale4385 3 ай бұрын
இந்தப் பாடல் ஜான் ஜெபராஜ் பாஸ்டருக்கு இயேசு கிறிஸ்து கொடுத்தது ஆனால் தேவனுடைய அழைப்பும் கிருபை வரங்களும் ஒருபோதும் மாறுவதில்லை நாம்தான் மாறிவிடுகிறோம் இப்பொழுது அண்ணன் ஜெபக்குமார் அவர்கள் இந்தப் பாடலை பாடிய பிறகு ஜான் ஜெபராஜ் ஒரு மாற்றம் தேவனுக்குள்ளாக வரும் என்று விசுவாசிக்கிறேன்
@augustinsahayam
@augustinsahayam Жыл бұрын
Wonderful and powerful song
@RajRaj-ts9bu
@RajRaj-ts9bu Жыл бұрын
Agustin uncle's commitment for God's ministry is to be followed by others. Praise God
@rgmagesh2853
@rgmagesh2853 Жыл бұрын
Nice to see this unity Wow praise God 🙏❤️
@stellasubash2995
@stellasubash2995 Жыл бұрын
Thank you Jesus God bless you uncle ❤❤
@NavinKumar-es4hs
@NavinKumar-es4hs Жыл бұрын
Top class top class .
@jome1978
@jome1978 Жыл бұрын
hahahaha.....this is amazing... god is bringing back everything and everyone together... wisdom of God....
@sotheeswaryseevaratnam3656
@sotheeswaryseevaratnam3656 Жыл бұрын
Very nice 👌 God bless all Jesus ministry
@dipson7179
@dipson7179 Жыл бұрын
He lives like this song
@HOLYPENTECOSTCHURCHRevSMARTIND
@HOLYPENTECOSTCHURCHRevSMARTIND Жыл бұрын
உங்கள் வெளிப்பாடு அருமை
@emanvelr5527
@emanvelr5527 Жыл бұрын
Literally All pastor and Believers love him but only one thing that hinder and all know what is that. No doubt he songs touched many ♥️
@eyelightsstudioschennai8163
@eyelightsstudioschennai8163 Жыл бұрын
ஆவியானவர் ஒருவரே...
@Evanglin.R
@Evanglin.R Жыл бұрын
Lord we pray for your Hands be upon people in Bihar in Jesus Christ Name we pray Amen
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 Жыл бұрын
Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 Blessed be the name of the Lord Jesus Christ! 🙏 the ears that hear this are blessed, too! Glory to God!
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Жыл бұрын
SUPER ANNAN AGASTIN JABA KUMAR NINGE PADA PODHUM ENDHA PADAL ENNUM KONJAM UYRTHINA EN DEVANKE KOTA KOTI STHOTHRAM AMEN
@samparthiban7422
@samparthiban7422 Жыл бұрын
Praise The Lord Dear Annan Neenga indha song padum podhu romba santhosamaga irukku annan
@NLMzurich
@NLMzurich Жыл бұрын
Amen amen hallelujah கர்த்தர் நல்லவர்
@livingwordcatholicfellowsh8471
@livingwordcatholicfellowsh8471 Жыл бұрын
Amen.Amen.Amen
@nalinipaul9099
@nalinipaul9099 Жыл бұрын
Yes it's a very meaningful song for ministers who is doing my lords work
@Wilson-rc3bv
@Wilson-rc3bv Жыл бұрын
Ayya you are great 👍👍👍
@johnksbr
@johnksbr Жыл бұрын
Amen Glory to God Wonderful presence of Holy spirit
@jesusandmebyangel3204
@jesusandmebyangel3204 Жыл бұрын
Wowwwww wowwww daddy I'm so happy to hear.... Love you daddy 😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙
@jacobchipparis6412
@jacobchipparis6412 Жыл бұрын
Parisutham Parisutham deva manithan
@armyofchrist2107
@armyofchrist2107 Жыл бұрын
Want to Uncle & Jebaraj annan in same stage.....
@samdennis3453
@samdennis3453 Жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Жыл бұрын
EN DEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN ❤️✝️🙏
@Cynthia_Ebenezer
@Cynthia_Ebenezer Жыл бұрын
So much anointing🙌🏽
@issac27703
@issac27703 Жыл бұрын
Glory to God 🙏✝️
@dharshiniprakash2080
@dharshiniprakash2080 Жыл бұрын
Thank you jesus for your love
@priyadarshini6781
@priyadarshini6781 Жыл бұрын
Let the name of our Lord Jesus Christ get magnified
@georgemuller5898
@georgemuller5898 Жыл бұрын
Praise the Lord brother, God bless your ministries...👍
@JohnPaulraj-rb2kd
@JohnPaulraj-rb2kd Жыл бұрын
Glory to Jesus
@nirmaljohn71
@nirmaljohn71 Жыл бұрын
Glory to Jesus alone
@immanuelfranklin8176
@immanuelfranklin8176 Жыл бұрын
Happy to hear this song through Agustin uncle true servant of god
@mervinsolomon1463
@mervinsolomon1463 Ай бұрын
👏👏👏
@johnrasa3256
@johnrasa3256 Жыл бұрын
Amen appa
@jeyachristy596
@jeyachristy596 Жыл бұрын
Amen Thankyou jesus
@flameoffirejk8449
@flameoffirejk8449 Жыл бұрын
Annan, pavathi kandithalum Paviyai nesikiravar enbathu eppozhuthu purium
@umaruth7393
@umaruth7393 Жыл бұрын
அருமை ஐயா
@flavianborgia9483
@flavianborgia9483 Жыл бұрын
@John467ghjh
@John467ghjh Жыл бұрын
🙏 Super. Amen. 🎉🎉 i like it.
@prakashb4415
@prakashb4415 Жыл бұрын
Praise the Lord Anna I love Jesus Amen hallelujah ❤️✝️🙏
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
Thank you Ilya 😊 💓 ☺️ 💗 💛 💖 😊.
@vinodkumarDVinu
@vinodkumarDVinu Жыл бұрын
Azhaithavar unmai ullavar
@samuelsamuel7027
@samuelsamuel7027 Жыл бұрын
Amen....,... ❤️. ❤️. ❤️. ❤️. ❤️. ❤️
@eva.jeremiahlordjesusvoice4444
@eva.jeremiahlordjesusvoice4444 Жыл бұрын
Glory to God Jesus Christ
@Suiicribe-m5cs
@Suiicribe-m5cs Жыл бұрын
Very happy to hear this song
@Rock_Foundation
@Rock_Foundation Жыл бұрын
Psalm 133.1 Nice to see bro
@wordoflordmedia1124
@wordoflordmedia1124 Жыл бұрын
Praise god👍👍👍🙏🙏
@roseofsharon523
@roseofsharon523 Жыл бұрын
Praise the Lord....
@benny000009
@benny000009 Жыл бұрын
Enaku JJ song romba pidikkum. Unga msg na keetathe illa. But India song neenga padura style nallarukku
@johnsamuel8722
@johnsamuel8722 Жыл бұрын
Anointed
@vinoraj2355
@vinoraj2355 Жыл бұрын
Super 🤴🌈🙏🙇🙌♥️🥰
@eva.jeremiahlordjesusvoice4444
@eva.jeremiahlordjesusvoice4444 Жыл бұрын
Iyya wonderful...
@RoYeL5798ApPu
@RoYeL5798ApPu Жыл бұрын
Amen hallelujah
@samnetlon9402
@samnetlon9402 Жыл бұрын
Praise the lord
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 Жыл бұрын
ஜோன் ஜெபறாஜ் அவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக பார்க்கிறேன் தவறுகள் திருத்தப்படவேண்டியதும் அவசியம்
@racheldavid31052
@racheldavid31052 Жыл бұрын
Amen
@racheldavid31052
@racheldavid31052 Жыл бұрын
Amen
@geethaj7335
@geethaj7335 Жыл бұрын
Amen 🙏
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச Жыл бұрын
இயற்றிய ஜான் ஜெபராஜும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்....
@jesuswilson2019
@jesuswilson2019 Жыл бұрын
ஆனால் நம் தேவனுக்கு அவரை பிடித்திருக்கிறது, அதான் உயர்த்திக்கிட்டே இருக்காரு, குறை சொல்றவங்க உங்கள மாரி தான் பேசுவாங்க 😅அதை தவிர்ப்போம் 😊
@Jeenstudbs
@Jeenstudbs Жыл бұрын
@@jesuswilson2019 இது சரியான பதிலல்ல
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச Жыл бұрын
@@jesuswilson2019 ஜான் ஜெபராஜ் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆனால் வாழ்க்கை சரியில்லை..... நான் ஜான் ஜெபராஜை விட வயதில் மூத்தவன் அவர் அப்பா செய்ய வேண்டியதை (கண்டிக்க வேண்டியதை) நான் செய்கிறேன்
@samdennis3453
@samdennis3453 Жыл бұрын
@@jesuswilson2019 தேவன், "எனக்கு ஜான் ஜெபராஜை பிடித்திருக்கிறதுனு உன்கிட்ட வந்து சொன்னாரா??நீ ஜான் ஜெபராஜ் சங்கி யா இருப்ப.உனக்கு பிடிச்சா உனக்கு பிடிச்சிருக்குனு சொல்லு.ஆண்டவருக்கு பிடிச்சிருக்குனுலாம் சொல்லாத..
@voiceofgraceindia
@voiceofgraceindia Жыл бұрын
Praise god
@purabid9348
@purabid9348 Жыл бұрын
Praise God🙌🙌 God bless you🙏🙏🙏
@amuthajeba9110
@amuthajeba9110 Жыл бұрын
Amen
Azhaithavarae | The Promise 2022 I Ps. John Jebaraj | Tamil Christian Song
8:41
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,1 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 14 МЛН
You are called ! Praiselin Stephen #tamilchristianmessage
33:43
Winfred Christ
Рет қаралды 9 М.
Alaithavarae
7:38
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 333 М.
Azhaithavarae |  Ps.John Jebaraj | Levi 3
5:23
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 3,8 МЛН
Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
7:53