MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song

  Рет қаралды 6,764,325

Bethel BNLCF

Bethel BNLCF

Күн бұрын

#miguelisrael #johnjebaraj #johndebritto #stephenrenswick
“ தேவனே உமக்கு நிகரானவர் யார்? - சங்கீதம் 71:19
“ O GOD , who is like you ? - Psalm 71:19
Lyrics, Tune Composed- Ps John Jebaraj
Sung by - Ps John De Britto & Ps John Jebaraj
Music Produced & Arranged by Stephen J Renswick
Keyboard Programming : Stephen J Renswick
Video Production : Jone wellington
Studio Credits
Acoustic, Electric Guitars, Charango, Dulcimer : Keba Jeremiah
Flutes & Whistle : Jotham
Live Percussions : Karthik Vamsidhar
Bass Guitar : Keba Jeremiah
Violins : Marley Weber
Backing Vocals : FRIENDS IN FAITH - Rohith Fernandes & Sarah Fernandaz
Recorded @ STEVEZONE PRODUCTIONS by Stephen J Renswick, Tapas Studio by Anish Yuvani & Vijay
Oasis Recording Studio By Abishek Eliazer
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio ( Canada )
Video By : Jone Wellington
Second Camera : Karthik & Franklin
Edit & DI : Jone Wellington
Lighting:Jacob Rajan, Eventster
Art Director :Velu S
Setwork Asst. Meganathan | Karthi Nair | Aravina Ravichandran
Shooting Floor : EVP FILM CITY
Lyrics
கர்த்தாவே உம்மை
நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும்
அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
Kartthave ummai nambinavar vetkamadavathillai
umakaka kathirupor
Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare
Solvathilum seivathilum muranpadattravare-(2)
Miguvel Isravel
En nambikayanavare
Nambidum yavarukum
Neer aranaai nirpavare-(2)
Nadukuma nadakatha
Ena sornthu poirinthen
Arputham nadakkatha
Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil arputham seitheere
Yaarum ninaithida vazhiyilum
Arputham seitheere
Vallavare …. nirpavare
#tamilchristiansongs #newtamilchristiansong #newtamilchristiansongs #latesttamilchristiansong
Pazhithida vanthorai
Ilachhai moodinathe
Azhithida ninaithorai
Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida uyarthi vaitheere
Ada evan thana endrennum alavil vaitheere
Nallavare- nirpavare

Пікірлер: 1 900
@joycedavid9220
@joycedavid9220 8 ай бұрын
பாஸ்டர் எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்ல இந்த பாடலை கேட்டு ஆண்டவரிடம் ஜெபித்தேன் இன்னைக்கு எனக்கு கற்பத்தின் கனியை ஆண்டவர் பரிசாக தந்தார் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி
@gnanaprakash5812
@gnanaprakash5812 8 ай бұрын
கர்த்தாவே உம்மை நம்பினவர் ஒரு போதும் வெட்கம் அடைவது இல்லை... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻
@paulprakashpaulprakash
@paulprakashpaulprakash 8 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤
@samkuttyk7654
@samkuttyk7654 8 ай бұрын
❤❤❤
@ThayalanSelvi
@ThayalanSelvi 8 ай бұрын
❤❤❤😂
@nandhagopal4919
@nandhagopal4919 8 ай бұрын
@kawaskarkawaskar2286
@kawaskarkawaskar2286 Жыл бұрын
John jebaraj songs pudikkumna oru like podunga ❤❤❤❤
@Abi....
@Abi.... 10 ай бұрын
Bad Boy😊
@kawaskarkawaskar2286
@kawaskarkawaskar2286 10 ай бұрын
​@@Abi....😠
@BhuvaneshwariSuresh-fo5pt
@BhuvaneshwariSuresh-fo5pt 8 ай бұрын
Amen ❤❤🙏🙏⛪
@stevenjerina1525
@stevenjerina1525 5 ай бұрын
​@@kawaskarkawaskar2286😅😅p,
@jeraldpriya410
@jeraldpriya410 4 ай бұрын
❤​@@BhuvaneshwariSuresh-fo5pt
@Manikandan.k12
@Manikandan.k12 Жыл бұрын
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) 1.நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே -[வல்லவரே ] 2.பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை (நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை) -(2) காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே -அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே -[வல்லவரே
@anushsanthoshraj9975
@anushsanthoshraj9975 Жыл бұрын
@Lulumeetu
@Lulumeetu Жыл бұрын
Amen ❤❤
@tharunvarun6193
@tharunvarun6193 Жыл бұрын
@Manikandan.k12
@Manikandan.k12 Жыл бұрын
Amen 🙏🙏🙏
@benzemenbenzemen2550
@benzemenbenzemen2550 Жыл бұрын
@magibagarmentsnimalarubi3154
@magibagarmentsnimalarubi3154 8 ай бұрын
John jebaraj songs pudikkumna oru like podunga❤❤❤❤❤❤❤❤❤❤
@marshald7500
@marshald7500 8 ай бұрын
Nalla irukku
@ElayarajaElayaraja-lq4fv
@ElayarajaElayaraja-lq4fv 2 ай бұрын
@ThushaThusha-j4e
@ThushaThusha-j4e 3 ай бұрын
நடக்குமா என எதிர்பார்த்தவை எல்லாம் தேவனால் நடந்தன 🙏🙏
@BhavaniBhavani-i9e
@BhavaniBhavani-i9e Жыл бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டு இருந்த வேளையில் தேவ பிரசன்னம் இறங்கி வந்து என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன். யாரெல்லாம் தேவபிரசன்னத்தை உணர்ந்தீர்கள். தேவ மகிமைகாக ஒரு லைக் கொடுங்க தேவப்பிள்ளைகளே❤❤❤❤
@anithatverynice493
@anithatverynice493 11 ай бұрын
Oru doubt teva pirasanamunna enna solla mudiyuma therichikanumunu rompa aarvama iruka
@dineshkumardineshkumar9881
@dineshkumardineshkumar9881 11 ай бұрын
@keerthikas5861
@keerthikas5861 11 ай бұрын
Yesappa unga kuda irupathai andha nerathil unaruvathu.
@johnedward1922
@johnedward1922 10 ай бұрын
Glory be to JESUS❤
@SamayapathiPerumalsamy
@SamayapathiPerumalsamy 8 ай бұрын
@umasathiya2488
@umasathiya2488 Жыл бұрын
இயேசப்பா எத்தனையோ காரியத்துல நடக்குமா நடக்காதா என்று காத்திருக்கிறோம் புதிய ஆண்டில் புதிய காரியங்களை செய்யப்போற தயவு உமக்கு நன்றி ஆமென் 🙏❤
@punithaajin7461
@punithaajin7461 2 ай бұрын
இயேசப்பா எனக்கு நன்மை செய்யும் இயேசப்பா.
@esakkiammal5901
@esakkiammal5901 6 ай бұрын
எனக்கு ஒரு அற்புதம் நடக்கும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா விரைவில் எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் இயேசப்பா ❤❤❤❤❤
@heronaron3953
@heronaron3953 5 ай бұрын
God bless you ❤❤❤
@esakkiammal5901
@esakkiammal5901 5 ай бұрын
Thank you 🎉🎉​@@heronaron3953
@esakkiammal5901
@esakkiammal5901 5 ай бұрын
Thank you 🎉🎉​@@heronaron3953
@esakkiammal5901
@esakkiammal5901 5 ай бұрын
Thank you brother ​@@heronaron3953
@RenimoniRenimoni-fo1xz
@RenimoniRenimoni-fo1xz 5 ай бұрын
Amen🙏
@MafhanMafhan
@MafhanMafhan 10 ай бұрын
My favorite jesus song love Jesus ❤❤❤🥺
@amos-thirumalesa6813
@amos-thirumalesa6813 10 ай бұрын
Music, lyrics, background settings, total team effort fine
@KalaiSelvi-cr2xk
@KalaiSelvi-cr2xk Жыл бұрын
நான் நினைத்திட வேளையிலும் வழியிலும் கர்த்தர் எனக்கு அற்புதம் செய்வர் என்று நம்பி இருக்கிறேன் Amen
@Rajeshkumar-hw1fp
@Rajeshkumar-hw1fp 8 ай бұрын
Hmmm
@JonJon-fz3sf
@JonJon-fz3sf 7 ай бұрын
Amen🙏🙏🙏🙏
@DimarshaD
@DimarshaD 6 ай бұрын
Naan enathu valkkaila sugam kidaikkathannu aluthu japithapothu karthar enaku inru arputham se ithar niga nampina amen solluga nama jesusku m❤❤❤❤❤ennutaya thevanarputham seiya vallavar ok nampinal visuvasiga ungalukum aptiye aakum m 😂😂❤❤❤❤❤❤❤
@whitewaves597
@whitewaves597 5 ай бұрын
Amen
@SathisKumar-tm9mq
@SathisKumar-tm9mq 5 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤
@JacobCh-w3c
@JacobCh-w3c 2 күн бұрын
Kartthave Ummai Nambinavar Vetkamadavathillai Umakaka Kathirupor Sornthupovathillai (2) Vallavare Seyalgalil Vallavare Solvathilum Seivathilum Muranpadattravare (2) Miguvel Isravel En Nambikayanavare Nambidum Yavarukum Neer Aranaai Nirpavare (2) Nadukuma Nadakatha Ena Sornthu Poirinthen Arputham Nadakkatha Ena Yengi Poirunthen -( Enaku) (2) Naan Ninaithida Velayil Arputham Seitheere Yaarum Ninaithida Vazhiyilum Arputham Seitheere Vallavare …. Nirpavare Pazhithida Vanthorai Ilachhai Moodinathe Azhithida Ninaithorai Ninthai Moodinathe-(Ennai)(2) Kanpoore Viyanthida Uyarthi Vaitheere Ada Evan Thana Endrennum Alavil Vaitheere
@annejessi3978
@annejessi3978 Жыл бұрын
இன்னைக்கு என் கூட யேசப்பா இந்த பாடல் வரிகள் மூலமாக என்னிடம் பேசினார்... என் தேவன் எனக்கு பதில் தந்தார் 🎉❤
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் நன்றி இயேசப்பா
@rajendraprasadcjdaniel8644
@rajendraprasadcjdaniel8644 Жыл бұрын
Super song
@ELIMPRAYERHOUSE
@ELIMPRAYERHOUSE Жыл бұрын
Very good. Good words. God bless you.
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын
இதுதான் அறியாமையின் உச்சக்கட்டம்
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 Жыл бұрын
GOD IS GOOD.
@veeramuthulakshmi1423
@veeramuthulakshmi1423 17 күн бұрын
எங்கள் குடும்பத்தில் 11லட்சம் கடன் உள்ளது. இந்த பாடல் கேட்டவுடன் அற்புதம் நடக்கும் தொழில் என நம்பிக்கை வந்துவிட்டது. அநேகருக்கு கடன் கொடுக்கிறவர்களாய் மாற்றுவார்🎉
@MariyalYakkobu
@MariyalYakkobu 10 күн бұрын
Amen
@SonofGod_7
@SonofGod_7 8 күн бұрын
Receive
@Litanyjacinth
@Litanyjacinth Жыл бұрын
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே. அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே. Amen. Thank you Lord for YOU are my Lord
@mr.kevin4741
@mr.kevin4741 11 ай бұрын
உம்மா தா நம்பி இருக்கோம் யேசப்பா அற்புதம் செய்யுகப எங்க வாழ்க்கையில் 🙏🙏
@jministry8042
@jministry8042 Жыл бұрын
Lyrics கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை -(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் (ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2) பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை)-(2) காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2) Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2) Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2) Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2) Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2) Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Vallavare.... nirpavare Pazhithida vanthorai llachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2) Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere Nallavare- nirpavare
@VathaniVathani-u5o
@VathaniVathani-u5o Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tharunvarun6193
@tharunvarun6193 Жыл бұрын
Nadakuma nadakadha Ana soirdhu poi irudhain oru Aairpudhaim nadakadha Ana Aingi poi irudha yesappa IPO na neega An vailkail oru Aarupudhaim sei viga indha pattu mulam sollitiga thank you Appa
@Nancyuq8rt
@Nancyuq8rt Жыл бұрын
❤❤❤❤THQ Jesus 🎉🎉🎉
@VathaniVathani-u5o
@VathaniVathani-u5o Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@arulr1448
@arulr1448 Жыл бұрын
Super ❤
@priyanka.j11
@priyanka.j11 10 ай бұрын
Any Ebinesere fans 🎉❤
@saintdracula2453
@saintdracula2453 8 ай бұрын
Ebenezer
@LeethiyalManu
@LeethiyalManu 4 ай бұрын
My son's name ebin coz when I'm conceived ebinaesare song is sons lullaby
@Yugendhiran-t6f
@Yugendhiran-t6f 4 ай бұрын
Supper
@sureshiny57
@sureshiny57 29 күн бұрын
கர்த்தர் அற்புதத்தை மட்டுமே செய்கிறவர். என் மனைவிக்கும் இன்று அற்புதம் செய்திருக்கிறார். கர்த்தருக்கு நன்றி!
@thelionking4213
@thelionking4213 Жыл бұрын
எந்த பாடல் வந்தாலும் எபினேசரே... பாடலுக்கு ஈடாகாது❤😊
@MOVIEcut70
@MOVIEcut70 Жыл бұрын
Yes
@jayapraveena8900
@jayapraveena8900 Жыл бұрын
இந்த பாடல் இன்பம் அந்த பாடல் உணர்வு ❤
@eastdermarya
@eastdermarya Жыл бұрын
Yes❤️❤️❤️
@Sandeep.R-ew8yc
@Sandeep.R-ew8yc 11 ай бұрын
Yes
@SeralathanN
@SeralathanN 11 ай бұрын
Yes
@Eval.G
@Eval.G 11 ай бұрын
அருமையான தேவபாடல். மிகுவேல் இஸ்ரேல் என் நம்பிக்கையானவரே...ஆமென்.
@saraswathi720
@saraswathi720 Жыл бұрын
அட இவன்தானா.... என்றெண்ணும் அளவில் வைத்தவரே!....... மிகுவேல் ♥️இஸ்ரவேல் ♥️பாடலில் தேவ பிரசன்னம்.... ♥️அளவில்லா ஆனந்தம். ♥️Glory to Appa♥️
@kirubakiruba896
@kirubakiruba896 Жыл бұрын
Amen
@SalomiSalomi-k9l
@SalomiSalomi-k9l Жыл бұрын
,
@jangancurijangantipu7661
@jangancurijangantipu7661 Жыл бұрын
ஐயா ஜோன்ஜெபராஜ் உங்க பாடல் வரிகள் மனதை தேற்றி சமாதானத்தை தருகிறது,உங்க பாடலை கொண்டு இயேசு பெரிய காரியங்கள் செய்கிறார் ஆமென் அலேலுயா 🙏🏻🙏🏻❤❤
@sahayabenedict6526
@sahayabenedict6526 Жыл бұрын
ஆவிக்குரிய டெண்டுல்கர்.பாடல்களை குவிக்கிறீங்க. நல்லாருக்கு. பிரயோஜனமாயிருக்கு. பிரசன்னமுமிருக்கு. ❤❤❤
@sathyavaniganesan2354
@sathyavaniganesan2354 4 ай бұрын
எங்கள் கடன்கள் அடைக்க வழி செய்யுங்கப்பா அதற்காக ஜெபிக்க வேண்டும் நன்றி தகப்பனே
@jayanthidevaasir6508
@jayanthidevaasir6508 Жыл бұрын
இயேசுவே நீர் செயல்களில் வல்லவர் நம்பிக்கைஆனவர்
@Lulumeetu
@Lulumeetu Жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் நடக்க நான் காத்திருக்கிறேன் தேவன் சீக்கிரம் நடக்க உதவி செய்ய வேண்டும்
@-prayerguide6788
@-prayerguide6788 Жыл бұрын
❤ என் பெலன் அற்றுப் போய்....எல்லாம் முடிந்து, என நினைக்கும் போது...என் ஆண்டவர் செய்யும் அற்புதத்திற்கு நிகர் எதுவுமே இல்லை...❤
@Jaisonpadur
@Jaisonpadur Жыл бұрын
True
@jesusloveu4925
@jesusloveu4925 Жыл бұрын
Jesus alive 🙏🙏🙏🙏
@29Jenifer07
@29Jenifer07 10 ай бұрын
பாடலை பாடின இரண்டு தேவமனிதர்களுக்கும் நன்றிகள்.. அருமையா வரிகள்.... அருமையான குரல்வளம்... கர்த்தர் உங்களை தொடர்ந்து இலட்சங்களுக்கு பயன் படுத்துவாராக......ஒரே ஒரு கருத்தை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்..... செத்த ஈக்கள் பரிமளத்தயிலக்காரனுடைய தைலத்தை நாறிக்கெட்டுப்போகப்பண்ணும் என்று பிரசங்கி கூறுகிறார்.. Ladies பாடுகிறார்கள்..... சினிமாத்தனமான ஸ்டைலாக தங்களுடைய ஆடை அணிவதைத் தவிர்த்து (சாலை சரியான முறையில் அணியவேண்டும்) கண்ணியமாக ஆடை அணியவேண்டும்... இதெல்லாம் பெரிய விஷயமா என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல் பாடல்கள் இசை..ஆடை அணிதல்....இப்படி எல்லாவிதத்திலும் கர்த்தர் மகிமைப்படுவாரா என்று பார்க்கவேண்டும்.... தயவுசெய்து இந்த கருத்தை கொஞ்சம் மனதில் வையுங்கள் ஜான் ஜெபராஜ் பாஸ்டர்..
@viodhini1577
@viodhini1577 Жыл бұрын
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே இந்த வரிகள் எனக்கு ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதில் உதவியது இதைக் கொடுத்த ஆவியானவருக்கு நன்றி. உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@bestadvertising2002
@bestadvertising2002 Жыл бұрын
விமர்சனம் செய்பவர்களையும்... பாட வைக்கும் உங்களின் பாடல் வரிகள்... வேற லெவல்.. எத்தனை முறை கேட்டாலும்... புதிதாக கேட்பது போலவே இருக்கு.. உங்கள hug பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு ♥️♥️💞💕🌹🌹👌👌
@christopheresther695
@christopheresther695 Жыл бұрын
😢😢
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 10 ай бұрын
இயேசுவை அறியாமல் பாடகரை விரும்புகிறீர்கள்.எந்த செயல் ஆண்டவரை விட்டுவிட்டு நம்மை கவனிக்க வைக்குது அதுதான் தவறு.நம் ஞானம் நம் புத்தி எல்லாமே அவரிடம் இருந்து தானே வந்தது.இலவசமாய் பெற்றீர்கள்
@jenniferdavid367
@jenniferdavid367 Жыл бұрын
I was so sad a few days later, in the morning I take my breakfast at office canteen than while eating I read bible Psalms God said I will not put you to shame
@Vishwavs0502
@Vishwavs0502 Жыл бұрын
Enoda situation ku ethaa padal.....yesuve ummai nambina yaavarum vetkam adaivathilaiyae❤️💯💯💯
@durgadevi4799
@durgadevi4799 Жыл бұрын
இந்தப் பாடல் வரிகள் எனக்காகவே எழுதினது போல உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாடல் கேட்கவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉‌...
@samuvelpeter9483
@samuvelpeter9483 Жыл бұрын
என் வாழ்க்கையில் அற்புதம் நடக்குமா நடக்காதா என நேற்று அழுது ஜெபித்தேன் இன்றைக்கு என் ஆண்டவர் இந்த பாடல் மூலம் பதில் தந்தார்❤❤
@KanthiyaPushpalatha-ie8bw
@KanthiyaPushpalatha-ie8bw 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jesynewbegin
@jesynewbegin 10 ай бұрын
Amen pah ✝️🤍 recently addicted 😇
@ganistonfernando3512
@ganistonfernando3512 Жыл бұрын
வாழ்க்கையின் தத்துவங்களை எளிய தமிழில் இனிமையாக்கி தந்த அந்த கவிஞரைப் போல், கிறிஸ்தவ வாழ்வின் உன்னதங்களை எளிதில் புரியும் வார்த்தையில் எழுதி பாடும் இந்த Pastor ன் பாடல்கள் முதலிடம் பிடித்துள்ளது.எபிரேய வார்த்தைகளை அருமையாய் கையாள் கின்றார். Wishes.
@julietpravin2561
@julietpravin2561 10 ай бұрын
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
@youngwarriorinchrist
@youngwarriorinchrist Жыл бұрын
மிகுவேல் இஸ்ரவேல்....வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே .. ஆமென்
@kannanjoshva5456
@kannanjoshva5456 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janjosap1313
@janjosap1313 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா இந்த பாடலில் உள்ள அனைத்தும் என் வாழ்வில் கர்த்தராகிய நம் ஆண்டவர் நிறைவேற்றினார் கர்த்தவே உமக்கு கோட கோடிஸ்தோத்திரங்கள்
@Rani-kf6vc
@Rani-kf6vc Жыл бұрын
கர்த்தரை நம்பி இருக்கிரவர்கள் எப்போதும் வெக்கப்பட்டு போவதில்லை அண்ணா பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@kasthurisambath4728
@kasthurisambath4728 Жыл бұрын
😊😊😊
@berna.t7317
@berna.t7317 Жыл бұрын
ஆமென் ஆமென்
@SrikaranTheva-yy5zh
@SrikaranTheva-yy5zh Жыл бұрын
வேற லெவல் ❤🎶 இந்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤
@henson-x3z
@henson-x3z Жыл бұрын
❤️மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரனாய் நிற்பவரே.....❤️
@hephzibah2714
@hephzibah2714 Жыл бұрын
இந்தப் பாடல் அருமை வரிகள் உண்மை இப்பாடலை எங்கள் போதகர் எங்கள் சபையில் பாடின பொழுது மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது.
@IshwariyaIshu-vf9ri
@IshwariyaIshu-vf9ri Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஐயா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நல்ல பாடல் எனக்கு 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை இந்த பாடல் கேட்க்கும்போது கர்த்தர் எணனணோடு இடைப்பட்டார் அண்ணால் .சாரால் க்கு கடாட்ச்சியாமானது போல எனக்கும். கடாச்சியமாவார் 💯
@jabastinjansi8863
@jabastinjansi8863 7 ай бұрын
ஜான் ஜெபராஜ் சாங் ஒவ்வொரு பாடலும் உணர்வு பூர்வமான பாடல் வரிகள்
@SynaSugashini
@SynaSugashini 5 ай бұрын
Ellie
@bro.thilagar-deepathilagar
@bro.thilagar-deepathilagar Жыл бұрын
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே...... மிகுவேல் இஸ்ரவேல்......
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் நன்றி இயேசப்பா
@vallisankaran319
@vallisankaran319 Жыл бұрын
Super ! Periyavar so good
@shankarlekha7260
@shankarlekha7260 Жыл бұрын
Yannai keliseithavargalai ninaithu alugum pothu intha paadal ketten apothu devan yanakku adhisayam seithar avargal munbu nan vetkapattu poga villai nantri appa🌅💯⛪🙌🕯️
@AngelMatthew-t9v
@AngelMatthew-t9v Жыл бұрын
உம்மை நம்பியவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவது இல்லை♥️♥️🙌
@sasikalasasikala4510
@sasikalasasikala4510 Жыл бұрын
Praise the lord ❤
@parameswaranmahaluxmi3699
@parameswaranmahaluxmi3699 Жыл бұрын
God bless you all, அசாத்தியமான காரியங்கள் செய்ய அவராலே மாத்திரமே முடியும்❤ உங்கள் பாடல்கள் மூலம் கர்த்தர் பேசி சொல்கின்ற காரியங்களை செய்கிறார். நன்றி கர்த்தாவே..❤❤
@amalarajanamirthalingam4540
@amalarajanamirthalingam4540 Жыл бұрын
நடக்குமா நடக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். எத்தனை சோதனைகள் போராட்டங்கள் தாமதங்கள், கர்த்தர் கொடுத்தார், செயல்களில் வல்ல தேவன். Allelujah
@eliahcharles6482
@eliahcharles6482 10 ай бұрын
எப்பவும் சிறப்புக்குரிய தனித்துவமான வரிகளால் இசைகளால் எங்கள் மனதை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள் இப்பொழுது இரண்டு பேரும் சேர்ந்து மிக சிறப்பு மிகச்சிறப்பு
@rekhabalraj2542
@rekhabalraj2542 Жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವಾದ ಮಾಡಲಿ.
@rekhabalraj2542
@rekhabalraj2542 Жыл бұрын
Brother ನಿವು ಇಬ್ಬರು ಚೆನ್ನಾಗಿ ಹಾಡಿದ್ದಿರ God bless you.
@ramalakshmi2485
@ramalakshmi2485 Жыл бұрын
என் நம்பிக்கையானவர் எனக்கு அரணாய் இருக்கிறார் அவர் ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤
@Dr.Gopi.Yemineni777
@Dr.Gopi.Yemineni777 Ай бұрын
Karthavae ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2) Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2) Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2) Nadukkuma nadakkatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2) Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Vallavare …. nirpavare Pazhithida vanthorai Ilachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2) Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere Nallavare- nirpavare
@Jesudas105
@Jesudas105 Жыл бұрын
நான் நினைத்திடா வேலையில் அற்புதம் செய்தீரே....., யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே..... என் வாழ்க்கையிலும் இவ்வாறு அற்புதம் செய்த கர்த்தருக்கு நன்றி பல.....❤❤❤❤❤
@kavyas_wg3vg
@kavyas_wg3vg 7 күн бұрын
Super song super voice anna and uncle music super❤❤❤❤❤❤
@premdpk4760
@premdpk4760 Жыл бұрын
ராஜாவின் வித்துக்கள் இராஜாதி ராஜாவை உயர்த்தி பாடி மகிமை படுத்தி பாடும் அழகு ஆகா எத்தனை அழகு.. தேவன் ஒருவருக்கே மகிமை.
@NiklashNiklash-p2j
@NiklashNiklash-p2j 23 күн бұрын
Enakku entha Patta ketta ✝️ Oru mana nimmathiya💟🎁 erukkum❤❤❤❤ Thanks A Lod❤❤❤
@JesuschristKingdomministri-w3o
@JesuschristKingdomministri-w3o Жыл бұрын
எளிதாக புரிந்து கொண்டு பாட வரிகளை உருவாக்கின பாடலாசிரியர் பாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் thank you pastor 🎉❤
@sathyasathya9302
@sathyasathya9302 6 ай бұрын
Super song brother
@MorisanJerom
@MorisanJerom Жыл бұрын
உம்மை நம்பின யாவருக்கும் அரணாய் நிற்பவர் நீர் ஒருவரே.ஆமென் அப்பா.thank you Jesus Lord ❤❤❤❤
@jawahartrade7670
@jawahartrade7670 4 ай бұрын
Praise god
@jasminerajapriya
@jasminerajapriya Жыл бұрын
✝️👌👌👌👏👏👏💐💐💐💥 மிகுவேல் அர்த்தம் .....?
@parkaviv1137
@parkaviv1137 11 ай бұрын
தேவனைப் போல யாருமில்லை❤
@VimalVimalraj-ou1io
@VimalVimalraj-ou1io 4 ай бұрын
Praise the lord 🙏
@davidadikesavan1667
@davidadikesavan1667 Жыл бұрын
❤ ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் மிகவும் அருமையாக தேவனுடைய வசனத்தின் படி எங்களை ஆசிர்வதிப்பேன் என்பதை பாடல் வழியாக பேசின உங்களை இன்னும் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக தேவன் வைப்பாராக ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் ❤
@SivaPunitha-e7k
@SivaPunitha-e7k 10 ай бұрын
My favorite song 🥰
@durgablessyblessy4172
@durgablessyblessy4172 Жыл бұрын
உண்மையா என் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில்களா இந்த பாடல் வரிகள் இருக்கும் அதுவும் கிடைக்குமா கிடைக்காத என்ற வரிகள் நன்றி அப்பா தேவனுடைய நாமம் மகிமை படுவதாக
@Cheems_Pero
@Cheems_Pero Жыл бұрын
எசேக்கியேல் வாசிங்க
@MarySolomon-l1v
@MarySolomon-l1v Жыл бұрын
தேவனின் முதல் படைப்பு வான லோகத்தில்.. மிகா வேல் தேவ தூதன் முதல் குமாரன் ஆமென்
@monikamonika2106
@monikamonika2106 Жыл бұрын
என் வாழ்க்கையில் நா ஆசைபட்ட எதுவுமே நடக்காது. ஆனா இந்த பாடல் வரிகள் என் உள்ளத்தை உடைத்தது. ஆமென் 1q
@voiceoflifeministries180
@voiceoflifeministries180 Жыл бұрын
நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இன்றிலிருந்து கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என விசுவாசியுங்கள். ரோமர் 4:20, 21
@jeniferdheboralravichandra6223
@jeniferdheboralravichandra6223 7 ай бұрын
God Bless You 😇
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 6 ай бұрын
கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் ❤
@alamelualamelu1127
@alamelualamelu1127 Жыл бұрын
First time I hear this song God spoke to me I hear many more times this song
@m.sghost3715
@m.sghost3715 8 ай бұрын
கர்த்தரே நம்பிக்கை அரணுமானவர்.அல்லேலூயா!
@melvinyahoocommmelvin5902
@melvinyahoocommmelvin5902 4 ай бұрын
Super song touching my heart
@kaviya3048
@kaviya3048 8 ай бұрын
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே..💯💗😭
@palanisamykaveri3289
@palanisamykaveri3289 6 ай бұрын
🎉🎉🎉🎉
@Bandana-p9k
@Bandana-p9k 3 ай бұрын
Good👍
@vigneshappu9901
@vigneshappu9901 Жыл бұрын
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤
@babiyasuthakar6049
@babiyasuthakar6049 9 ай бұрын
Day after tomorrow my 10th public exam result i had afraid of it 😭 but now I not have afraid because God have power to give me a Great mark Thank you God ❤❤❤❤❤❤❤❤
@SwethaSwetha-p2b
@SwethaSwetha-p2b 9 ай бұрын
Amen same here wish u all the best luck
@MMARahulR
@MMARahulR 5 ай бұрын
Study hard for exam and god gives
@anjalatchimoorthy2607
@anjalatchimoorthy2607 Жыл бұрын
உங்கள் பாடல்கள் எங்களுக்கு கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையை அதிகமாக்குகின்றது ஐயா கர்த்தாவே உமக்கு கோடி நன்றி
@ThanushanJathushan
@ThanushanJathushan 4 ай бұрын
Amen jesappa i. Love you soo match pa ❤️💫
@josephg756
@josephg756 Жыл бұрын
Pas ஜான்ஜெபராஜ் அவர்களோடு இணைந்து ஈடுகொடுத்து பாடுகிற uncle அவர்களுக்காக நன்றி கர்த்தர் தாமே உங்களிருவரையும் ஆசிர்வதிப்பாராக
@GajendranRajasundram-lk3mb
@GajendranRajasundram-lk3mb 9 ай бұрын
இந்த பாடல் இந்த தகப்பன் இயற்றிய பாடல் என நினைக்கிறேன்
@jermi7640
@jermi7640 8 ай бұрын
மிக அருமையான பாடல் வரிகள் என் வாழ்க்கை யில் ஒரு அற்புதம் நடைபெற வேண்டும் என்று நான் தினமும் ஜெபித்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு அற்புத ம் செய்யுங்க அப்பா என்னை கேவலமாய் பேசினவர்கள் கண் காண எனக்கு ஒரு உதவி செய்யுங்கப்பா plz❤❤❤
@DanielManish
@DanielManish 5 ай бұрын
ஆமேன் , எதிலும் முரண்பாடு இல்லாதவரே உமக்கே நன்றி
@DironMarishala
@DironMarishala 4 ай бұрын
Amen appa
@UshaRani-bz9wf
@UshaRani-bz9wf Жыл бұрын
Whenever i listen this song every time it's speaks thank god
@paulmoses1209
@paulmoses1209 4 ай бұрын
Amen🙏
@helenchandrasekar6784
@helenchandrasekar6784 Жыл бұрын
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நன்றி இயேசுவே
@malligajayabalan4761
@malligajayabalan4761 4 ай бұрын
இந்தப் பாடல் கிடைத்தமைக்கு நன்றி
@jesusthewayrevivalminister6771
@jesusthewayrevivalminister6771 Жыл бұрын
Amen இயேசப்பா இந்தப் பாட்டோடு கூட பேசினார் ரொம்ப நன்றி
@glorytojesus.6427
@glorytojesus.6427 4 ай бұрын
Glory to Glory 🙏
@sathishkumar2632
@sathishkumar2632 Жыл бұрын
என் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் வரிகள்... அற்புதம் நடக்குமா நடக்காத என சோர்ந்து போய் இருந்தேன்.. நான் நினைக்காத நேரத்தில் அற்புதம் செய்தார்... அவர் வல்லவரே.. 🙏🙏🙏 I love you Daddy ❤
@sirajunisaabdulrahman1228
@sirajunisaabdulrahman1228 Жыл бұрын
5:35
@gobalakrishnan4672
@gobalakrishnan4672 Жыл бұрын
Amen
@jayasudhaj1081
@jayasudhaj1081 8 ай бұрын
யேசப்பா நாங்க கூட எத்தனையோ காரியங்கள் நடக்கும்னு நினைக்கிறோம் அதையெல்லாம் நிறைவு செய்யும் ஆமென்
@sheebaaugustin1381
@sheebaaugustin1381 9 ай бұрын
Na roman cathilc but john bro song kekbothu aluga varum ennala seriya church poga mudila but today intha song kekumbothu i feel jesuse enkudave pakathula iruka feel🥰🥹🥹🙏🙏
@shabinmini7804
@shabinmini7804 4 ай бұрын
I like this song very much
@poojamillan3049
@poojamillan3049 Жыл бұрын
Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2) Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2) Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2) Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2) Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Pazhithida vanthorai Ilachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2) Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere
@MathiSugumaran
@MathiSugumaran 6 ай бұрын
God bless you❤❤😊
@Anjali96Anjali96
@Anjali96Anjali96 8 ай бұрын
3 varudam appuram karpathin kaniyai thanthiree appa umakku nanrii thagappanee❤❤
@rosyrosy1296
@rosyrosy1296 8 ай бұрын
இந்த பாடல் மிகவும் வல்லமை உள்ளதாக ஆண்டவர் எங்களுடன் பேசுகிறார்
@samanthakumari3423
@samanthakumari3423 Жыл бұрын
இந்த பாடல் என் வாழ்வானது இயேசப்பாவை நம்பினேன் அவர் என்னை ஆசீர்வாதித்தார் my life is Jesus Christ ❤❤❤❤❤ ILove you jesus ❤️❤️❤️😊😊❤❤❤
@MariAmmala-o6t
@MariAmmala-o6t 3 ай бұрын
Super
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || February 9
5:32
Mohan C Lazarus
Рет қаралды 27 М.
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3,6 МЛН
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,2 МЛН
Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
7:53
SITHAM  | PAS.JOHN JEBARAJ  | DAVID SELVAM  | JORDAN MUSIC
6:36
Jordan Music
Рет қаралды 346 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41