அலகு- 6 (30 அலகுகளில் ஆங்கிலம் ) அடிப்படையிலிருந்து எளிமையான ஆங்கிலம்

  Рет қаралды 51

இலகு ஆங்கிலம்

இலகு ஆங்கிலம்

Күн бұрын

ஆங்கில மொழியை விரைவாகக் கற்க விரும்புவர்களுக்காக 30 அலகுகளாக ஆங்கில பாடத்தைத் தயாரித்து தினமும் வழங்குகிறேன். இவை அடிப்படையிலிருந்து உங்களுக்கு விளங்கக்கூடிய வகையில் பேசும் விதத்தில் ஆங்கில இலக்கண விளக்கத்துடன் தரப்படும்.
ஒவ்வொரு அலகும் வேறுபட்ட தலைப்புக்களை உள்ளடக்கி உருவாக்கப்படுவதால் உங்களுக்கு தேவையான பகுதியை நீங்கள் இலகுவில் அடையாளம் காணுமாறு description ல் தலைப்புகளை தருகிறேன்.
இந்த வீடியோவில் ஆங்கில மொழியிலுள்ள Simple present tense ( active voice) positive, negative, questions பற்றிய அறிமுகத்தை வழங்குகிறேன்.
#studyEnglishfast
#Chapter3English
#spokenenglishtamil
#EnglishGrammarTamil

Пікірлер
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 65 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
English Conversation 32 | Everyday English
30:57
English Conversation
Рет қаралды 5 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 701 М.