இறைவனை அடைய ஒரே வழி அன்பால் மட்டுமே..❤❤ கடவுளை காதலியுங்கள் 💖💖
@chanakyagan5 жыл бұрын
PLEASE suki shivam sir you know that scientific research had proved that walking on fire can be the best management lesson for a CEO and an American woman had patented walking on fire to give moral strenth that can be useful to take risks in business world. Please do not say such things in a precipitated way without doing proper research on the subject . In the reunion island, FRENCH government allows this walking on fire or kavadi . No problem at all because they studies the conclusion of the research that had been done in this subject . Once a bad french politician from a racist party wanted to ban it but felt the heat immediately when people manifested on the raod. Here those who carry kavadi or walk on the fire are not villagers but compnay chiefs so please without absolutely defending your ego , have the generosity to see this truth and withdraw your statement. Please. A hindu who has passed out of the most difficult of the examination in France not an illetrate as one may assume quickly. I gave great respect and want you to respect too the feeling of the population Mauritius and the Reunion island .....kzbin.info/www/bejne/j4jdgKSomd9nndk
@sensens11645 жыл бұрын
@@chanakyagan நீங்கள் கண்டதையும் பாருங்கள் கண்ட ைதயும் நம்புங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் நமது இறைவனை உணர்ந்த சித்தர்கள் நூல்கள் ஏராளமாக உள்ளன. நிச்சயம் படித்திருக்க மாட்டீர்கள் இறைஞானம் வேண்டினால் இறை உணர்வு பெற்றவர்களை பின்பற்றுவது அவசியம் கண்டகுப்பை கள் தேவையில்லை இந்த 2 கில் எல்லா நல்ல கெட்ட செயலுக்கும் ஒரு நல்ல விளக்க ஆராய்ச்சி கட்டமைக்கப்படும்.
@chanakyagan5 жыл бұрын
@@sensens1164 you bastard you use the word waste while you do not have the humility to see the other person's point of view ..it is just a sighn of inflated ego ...it also shows you are just an employee working for a salary to type the answer ; ungala mari thimir piditha atakal matravargargali pun paduthum vagayil pesuvathum apuram thanku ellam theriyum endra thimir irupavargal pol katinalum neegal oru lookiki mar adikum adimai thaan ; suki sivam pathil solvatharku pathila ungal evi vittal , ningal oru "kolli kara " pervazhi ; althuvathai vittu pothikinu poya.
@Arunmathi-ob8cn2 жыл бұрын
@@sensens1164 ₹ñ5nhhhh
@syednoormohamed5 жыл бұрын
நிறைய படித்தவருக்கு உண்டான அனைத்து அடையாளங்கள் Suki Sivam.
@jaiharris98245 жыл бұрын
ஆனால் இவர் இதை படிக்கவில்லை போலவே...www.ukfirewalk.com/Firewalkinginstructortraining.html
@srikrishnankrishnan26095 жыл бұрын
Nesamava
@lakshminarayanan88945 жыл бұрын
Jai Harris.... Namaku theriyadhu endru ninaithu irukalam......
@bavinkaaranish1455 жыл бұрын
இறைவனிடம் இறைவனை வேண்டுங்கள், அவன் அருளை தவிற வேறு எதையும் வேண்டாதீர்கள். உஙகளுக்கான தேவை உங்களுக்குத் தானாகவே கிடைக்கும். வாழ்த்துகள்.
@nesagnanam1107 Жыл бұрын
அழகான விளக்கம்.... வாழ்க தமிழுடன் 🎉
@balupraveen98115 жыл бұрын
சரியா சொன்னிங்க ஞானமுல்லவன் புரிந்து கொள்வான்..
@ayyakkannuvishal82394 жыл бұрын
சொற்பொழிவு மிகவும் அருமை தெளிவான தெளிவு முறை மிகவும் அருமை
@forfellowcitizens42635 жыл бұрын
திரு முருக கிருபாநந்த வாரியார் சாமிகளுக்கு பிறகு, நான் ரசிக்கும் அருட்சொற்பொளிவாளர். வாழ்க உம் சமூக சீர்திருத்த கருத்துக்கள்.
@தென்காசிராஜாராஜா5 жыл бұрын
கூழங்கல்லு எங்கே மாணிக்கம் எங்கே.. வாரியார் சொல்லும் செயலும் , ஒத்தவரு
@SANKALPAM99915 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்
@preethaapreethavenugopal89535 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சி கேட்காமல் நான் துங்கியது இல்லை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
@gopigopal60285 жыл бұрын
அருமை ஐயா
@dassdass67365 жыл бұрын
அய்யா தமிழர் வரலாறு முழுவதும் பதிவு செய்யுங்கள். வரும் தலைமுறைக்கு பயன்படும்.
அறியாமையை சரிசெய்தக்கொள்ளவும் அவசியமற்றவைகளை தவிர்கவும் ஒரு அழகான ஆழமான செய்தி. நலம் பயத்தல் நன்று.
@rajavignesh21155 жыл бұрын
அருமை சார் அன்பு தான் பக்த விஜயத்தில் முக்கியம் என்று சொன்னதற்கு
@vasanthyparuwathy70592 жыл бұрын
ஆன்மீகம் அன்பால் நிறைந்தது அருமை ஐயா நன்றி 🙏
@sisubalansisubalankrishnam69554 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@johnbenedict6665 жыл бұрын
சிறப்பான பதிவு,வாழ்த்துக்கள் ஐயா! பிறா் மீதான வன்முறை தன் மீதான வன்முறை பற்றிய சிறப்பான விளக்கம். மூட நம்பிக்கைகளும், முட்டாள்தனங்களும் ஆன்மீமல்ல!!
@இயற்கைவிவசாயம்வேளாண்மை5 жыл бұрын
Nalla information ℹ️ thanks 🙏 to teams uploading this videos
@SureshSuresh-zx8qg5 жыл бұрын
அற்புதமானவரிகள்மிக்க நன்றிகள் ஐயா
@asubramani92604 жыл бұрын
Super excellent answer
@visuvasamstephen3235 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இதைதான் அனைத்து மத புனித நூல்களும் கூறுகின்றன.மக்களுக்கு புரிதல் இல்லாத காரணம் புனித நூல்களை ஆழமாகவும் மற்றும் புரிந்து கொண்டு படிக்காமல் இ௫ப்பது.
@manimegala265 жыл бұрын
நன்றி ஐயா. உங்களது கருத்துக்களை நாங்கள் கேட்க உதவும் அறிவியலின் வளர்ச்சிக்கும் தாங்கள் அதனை உபயோகிப்பதற்கும் மிக்க நன்றி. மனதின் முடிச்சுக்கள் - கிரந்தி , அவற்றை அவிழ்ப்பது எப்படி என்பதை சொல்லித்தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@nagarajnagarajan57872 жыл бұрын
Thank you suki sivan sir
@srinivasansrinivasan92635 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.
@thanabalankrishnan5 жыл бұрын
Arumaiyana vilakkam aiya... migavum nandri.. from Malaysia..
@praveenathangavel4 жыл бұрын
நல்ல தகவல். Nanri 🙏
@prabhafedora17025 жыл бұрын
நல்ல விழிப்புணர்ச்சி. இனிமேலாவது திருந்துங்கள் இந்து அடிமைகளே.
@VikramKumar-ig6gb5 жыл бұрын
Hahahaha adhu egga madam saardadu unakku enna vela and venumna christianity ya hinduism voda seduruka its best we can follow christian ideology and jesus and u can follow hindu ideologies
@divaharan99765 жыл бұрын
கடவுள் விரும்பாததை நம் திருப்திக்காக செய்வது மூடநம்பிக்கையே. கடவுள் செய்ய சொன்னதை செய்ய வேண்டும்.; பிறருக்கு நன்மை செய்தல் தான் நல்லது. மக்களுக்கு மூட நம்பிக்கை தான் அதிகம் பிடிக்கிறது. உங்கள் விளக்கம் மக்களை நல்வழிபடுத்தட்டும். உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள்
@lalithathiru31715 жыл бұрын
Valga valamudan,
@mrg33365 жыл бұрын
வன்முறை பிறரை காயப்படுத்தும். தியாகம் தன்னை வருத்தும். இன்று எனக்கு வழங்கிய பரிசுரை. நன்றி
@louism74645 жыл бұрын
உண்மை ஜயா நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌
@avairavan.3 жыл бұрын
Nalla seithi sir.....👏👏
@abuameer30905 жыл бұрын
அன்பே கடவுள் அரமே தெய்வம்
@krisdharan232 жыл бұрын
அது அறம்
@kalaivani-fo9hb5 жыл бұрын
மிக்க நன்றி சார்.
@RaviRavi-dc5ju5 жыл бұрын
அருமை. தொடருங்கள் உங்கள் தொண்டை. தெளிவுபடுத்துங்கள் மக்களை.
@mjrmano39755 жыл бұрын
தெளிவு""படுத்தியதற்க்கு""மிக்க""""நன்றி""ஐயா
@srikrishnankrishnan26095 жыл бұрын
Nee endha allavuku thelinju irukennu sollu
@p.l.mariabenzilalp.l.maria74654 жыл бұрын
Last point super Sir....
@vakkilthirusaravanan51875 жыл бұрын
Sir evalo arumayana karuthu arumayana sinthanai. Ungalale than ipdi yosikka mudiyum.
@sridharsri67125 жыл бұрын
True answer sir
@arutperunjothitransports46505 жыл бұрын
உண்மை அருமையான பகிர்வு நன்றி
@anandp20065 жыл бұрын
V nice and helpful video Sir... Many times ur speach cleared my confusion mind. Thank u so much sir.
@vakkilthirusaravanan51875 жыл бұрын
Romba nalla irukku sir. Nalla sinthanai sir ungalukku. Intha thalai muraikku neengal theva sir
@Janarthanan1305 жыл бұрын
Arumayana seithi aaya🙏🙏🙏
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks Sir for your inspiration 💚💛💜
@prakashmc28423 жыл бұрын
Arumai!! Vazhthukkal!!
@madavisaji13385 жыл бұрын
You are right sir
@kumarg30135 жыл бұрын
இன்றைய இறைவழிபாடே சில உண்மைகளை வெளிக்காட்டுகிறது...கடவுள் என்பது இங்கு திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது...
@sivaamutharajini3775 жыл бұрын
ஆன்மீகத்துக்கு அவசியம் கிடையாது ஆனா ஆரோக்கியத்துக்கு அவசியம். என் வாழ்வில் நான் கண்ட உண்மை. நம் தோலில் கூர்மையான ஆயுதம் ஊடுருவும் போது தோல் மண்டலம் தன்னை புதுப்பிக்கிறது. எனக்கு முட்டியில் அடிபட்டு அந்த தழும்பு பெரிய மருபோல் வெகு காலமாக இருந்தது. வேறு பிரச்சனை காரணமாக வயிற்றில் சின்ன ஆப்பரேசன் செய்ய நேர்ந்தது. ஆப்பரேசன் முடிந்து இரண்டொரு நாளில் அந்த தழும்பு காணாமல் போனது. குழந்தை பிறந்த தழும்பு நிறைய தாய் மார்கள் வயிற்றில் இருக்கும். அது வேறு ஆப்பரேசன் செய்யும் போது மறைந்து விடும். இதை ஆய்வாக எடுத்து செய்ய இளைய தலை முறைக்கு அறிவுறை கூறுங்கள். நாங்கள் கூறுவதை விட உங்களை போன்றோர் சொல்லும் போது அது அதிகமாக சென்றடையும். நம் பன்பாட்டை மேலை நாடு தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. நாம் கூட செய்யலாம்.
@yovanjohn55725 жыл бұрын
Veriyarkal suki sivathin varthiyai kelungal
@s.k79575 жыл бұрын
சரியான பதிவு
@murugankalpavi59535 жыл бұрын
Sir naa unga video Neraiya parthu eruken Nenga solurathu correct sir i like it
@sukisivam55225 жыл бұрын
Thank you
@harikarnam11185 жыл бұрын
ஐயா, அலகு குத்துதல் இந்த காலத்திற்கு தேவையீல்லாததாக இருக்கலாம், அந்த காலத்தில் வேல்,வாள்,கத்தி தான் ஆயுதம்.. அவர்கள் எதிரிகளிடம் தப்பிக்க, போரிட அவன் வலிகளை தாங்கிக் கொள்ளும் முறைகளில் ஒன்றுதான் இவையெல்லாம்... ஆனால் இந்த காலத்திற்கு தேவையில்லை என்பது தான் எனது கருத்து...
@அஉம்இறை5 жыл бұрын
இது யோசிக்க வேண்டிய விஷயம்.
@rk77705 жыл бұрын
Neenga solrathu sarithan athi annai amai kapathikka but kadavul la adaiya illa
@ramanankannan23224 жыл бұрын
இந்த காலத்திலும் ஒரு சிலருக்குத் தேவைப்படலாம்.
@divinebees37503 жыл бұрын
Yes I also want to explain same
@n.suriyakannansuriya91685 жыл бұрын
Good👏👏👏👏👏👏
@karhikeyanmuthusamy88074 жыл бұрын
நன்றி ஐயா
@parthibanr14312 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🏻
@veluchamyniraudaiar25505 жыл бұрын
🙏நன்றி ஐயா
@m.k7553 жыл бұрын
அலகு குத்துறத பெருமையா நினைக்கிறவங்க நம்ம ஆளுங்க
@ajayadhiyamaan4 жыл бұрын
Amazing clarity
@Rose-vt1kh4 жыл бұрын
Great thoughts
@maarauniversalman25385 жыл бұрын
ஐயா, நான் ஒரு தொழில்முனைவர், ஆன்மீகம் சித்த வழிபாடு நாட்டமுடையவன். தங்களின் மேடை பேச்சில் நீங்கள் மேற்கோள் காட்டிய கவிஞர் அறிவுமதி எழுதிய முருகன் வழிபாடு மற்றும் மனித genome போன்ற புத்தகம் எனக்கு மிகவும் உதவியது அதே போல் சில புத்தகங்களை பரிந்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. நன்றி
@srikrishnankrishnan26095 жыл бұрын
Idhellam nalla solluvaru vadhiyar
@yovanjohn55725 жыл бұрын
You're greater
@bhaskart83615 жыл бұрын
It's nice answer
@jeyaseelanjeyaram65385 жыл бұрын
Super replay
@rrsbalaji5 жыл бұрын
John suki sivam sir super video
@regno38nandhini715 жыл бұрын
Yenathu utambai mathikka katru kotuthamaiku nanri nanri. Guru sir....
@beckhamjoe41915 жыл бұрын
Thee midhithal Manasu strong uh agum this is pure science
@sukisivam55225 жыл бұрын
ஆம். மனவலிமை அடைந்தவர்களுக்கு அது அவசியம் இல்லை.
@asurisundararajan19985 жыл бұрын
தீ மிதித்தல் , மண் சோறு உண்ணுதல் , மொட்டையடித்தல் முதலிவை மன நோய் தீர்க்கும் முறைகளாக Religious beliefs / therapy கருதப் படுகின்றன.
@magilampoo49665 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா நன்றி.
@yovanjohn55725 жыл бұрын
2 samugam speech correct
@anandhselvaraju77925 жыл бұрын
Super sir
@rajanchellaiah95975 жыл бұрын
இதுதான் சுகிசிவம்...! கடவுளை கண்ணைக்கட்டி நம்புவோருண்டு கடவுள் இல்லையென்பாருண்டு. சுகி கடவுளை பகுத்தறிவோடு அணுக வேண்டும்...கடவுளை வியாபாரப்பொருளாக்காதே என்பதே அவரது சித்தாந்தம்.
@bharathiraja99295 жыл бұрын
அருமை ஐயா...
@rajkavi19775 жыл бұрын
Sir some are worshipping god for the following reasons (i) To solve our problems (ii) For Wealth (iii) In fear (if we don’t worship god will punish) Sir even i am worshipping for the first option , but sir real thing is we have to love god (as we love our family/childrens) but how can we develop love on god without any expectation, is it possible to do it, how to attain that way
@chanakyagan5 жыл бұрын
PLEASE suki shivam sir you know that scientific research had proved that walking on fire can be the best management lesson for a CEO and an American woman had patented walking on fire to give moral strenth that can be useful to take risks in business world. Please do not say such things in a precipitated way without doing proper research on the subject . In the reunion island, FRENCH government allows this walking on fire or kavadi . No problem at all because they studies the conclusion of the research that had been done in this subject . Once a bad french politician from a racist party wanted to ban it but felt the heat immediately when people manifested on the raod. Here those who carry kavadi or walk on the fire are not villagers but compnay chiefs so please without absolutely defending your ego , have the generosity to see this truth and withdraw your statement. Please. A hindu who has passed out of the most difficult of the examination in France not an illetrate as one may assume quickly. I gave great respect and want you to respect too the feeling of the population Mauritius and the Reunion island .....kzbin.info/www/bejne/j4jdgKSomd9nndk
@rexgamingtamil63075 жыл бұрын
Sir you are the only man trying to bring the people on right way..God bless you
@The050919525 жыл бұрын
supper. we forget the truth. hold on to rituals
@karthikarivazhagan78825 жыл бұрын
அருமை அருமை
@sukumarb.s.1845 Жыл бұрын
👏🙏
@gnanasekarjanakisekar53445 жыл бұрын
Very nice sir
@anandanm62352 жыл бұрын
👌😃👍🙏
@thanigaiamirtharaj5 жыл бұрын
Super brother Arumai
@isvaryaishu56354 жыл бұрын
Ayya sivanai patri sollungal.... Siva thalangalin magimai matrum sathuragiri velliangiri kailayam patri sollungal...
@Elamathi_Muthusamy5 жыл бұрын
ஐயா வணக்கம்,என் கேள்விக்கு பதிலளித்த தங்களுக்கு நன்றி. இருப்பினும் இந்தமாதிரியான வழிபாட்டு முறைகளைச் செய்பவர்களுக்கு மன தைரியம் அளிகப்பதாக அதை செய்பவர்கள் கூறுகிறார்களே ஐயா. இது பற்றி உங்கள் பார்வை மாறுபடுகிறதே ஐயா .இளமதி, ஈரோடு.
@sudharshans45665 жыл бұрын
i am 23 year old. Manathai orumuga paduthuvathan moolam mana nimmathi peralam enbathai naa unargiren... Manathai oru muga paduthuvatharku sinthikkum muraiyai maatruvathu thaan oree vazhi enbathaiyum naa ariven.... athai muyarchikkum pozhuthu niraya thadaigal varugirathu.... athai thavirkavum, epovum motivatedaga irukavum oru nalla arivurai koorungal appa...!
@murugankalpavi59535 жыл бұрын
I miss u sukisivam sir erode book fair speech
@sharmilap1065 жыл бұрын
Love god . If you love god you will not do anything against the wish of God. Peace will be within you.
@vinayakaj59645 жыл бұрын
Super explanation sir
@k.mathivanan57332 жыл бұрын
ஐயா தாங்கள் எழுதிய புத்தகங்கள் நான் வாங்க வேண்டும். தயவுசெய்து வழி காட்டவும்
@307selva5 жыл бұрын
ஐயா! நீங்கள் பகுத்தறிவாதி (பகுத்து + அறிவது) , எனக்கான ஒரு கேள்வி முடியுமானால் விடை அளியுங்கள் , சிவனை பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் , கடவுளா இல்லை நம் மூததையரா , அமைதியை தரும் சிவனை ஏன் ருத்ரமூர்த்தி என்று வணங்குகிறோம்
@zakeerhussain13015 жыл бұрын
அய்யா வணக்கம்..🙏 நான் விளக்கம் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா
@307selva5 жыл бұрын
@@zakeerhussain1301 கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேண்
@gowrisankarp.r.41695 жыл бұрын
What is the difference between Devanagiri language and Hebrew language which is belongs to goddess language?
@mothilal64795 жыл бұрын
All are human languages. No one has gone to heaven & heard what language is spoken there! Even if you try you can't succeed, because it doesn't exist.
@sivaramanbhoopathi1075 жыл бұрын
ஐயா முன் காலத்தில் ஆண்கள் உழைப்பாளிகள். தங்கள் குடும்பமும் அதன் சுமையும் தாங்க மனவலிமை அவசியம். வருடத்தில் ஒரு முறை அம்மன் பெயரால் தீ மிதித்து தங்கள் அச்சம், மன அழுத்தம், வாழ்க்கை தரும் வலியை தாங்க பழகி கொள்வர். தீ மிதித்து பழகியவான் ஒரு காலும் தன்னை மாய்து கொள்ள மாட்டான். சற்றே இப்படி சிந்தித்து பார்க்கலாமே
@தீர்த்தராமன்5 жыл бұрын
எல்லாம் சரி ஏன் கேள்வி கேட்பவர்களை நக்கல் பன்றிங்க.
@1006prem5 жыл бұрын
தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்வதும்,தன்னால் எது முடிகிறதோ அதைச் செய்வதும் சுகி சிவம் அவர்களின் சிறப்பு🤔🤔🤔
@sivakami5chandran5 жыл бұрын
🙏🙏🙏🙏
@Tamizhan108-o1l5 жыл бұрын
Athu avaravar nampikai sarntha vishayam.
@navinaveen44935 жыл бұрын
உருவவழிபாட்டில் சடங்குகளும், சாமிகளுக்கான அலங்காரம் முதல் அபிஷேகம் வரை ஆடம்பர செயல்பாடு தேவைதானா ?
@venketeshkumar54395 жыл бұрын
👌
@vaishnavinavi14755 жыл бұрын
Ayya vanagam. Nan nenachuetuerunthe puniyam pani pavatha kalikalam nu . Ana unga speech la sollirukenga puniyamum enathu alla pavamum enathu ilanu nenga nenaichatha karmala irunthu vetu patalamnu ethu epadinu konjam thelivu panunga iyya. Nandri
@s.k79575 жыл бұрын
அசைவம் சாப்பிடுவருக்கும் மிருக குணம் உண்டு என்பது உண்மை சொல்கிறார் சரியானதே குறங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதில் குழப்பம் உள்ளது
@selviwilson41025 жыл бұрын
ஐயா, அலகுகுத்தியும்,தீமிதித்தும்காண்பிப்பது தான் கடவுள் அருளால்தான் இப்படிசெய்கிறேன் என்று அடுத்தவன்முன் காண்பிக்கவே, கடவுளுக்குமுன்நான் எப்படி பட்டவன்என்பதை தற்பரி சோதனைக்காக அல்ல,இவைகளை செய்வதால் ஞானம் உண்டாகாது, வீம்புதான்உண்டாகும்.
@Bvstamilstory5 жыл бұрын
Yes sir same teacher.in.my school
@smartcares17365 жыл бұрын
நிதர்சமான உண்மை அய்யா
@vikramk54125 жыл бұрын
sir we need சுகி சிவம் 2, we already missed a person like thenkatchiko, and Visu.
@chanakyagan5 жыл бұрын
PLEASE suki shivam sir you know that scientific research had proved that walking on fire can be the best management lesson for a CEO and an American woman had patented walking on fire to give moral strenth that can be useful to take risks in business world. Please do not say such things in a precipitated way without doing proper research on the subject . In the reunion island, FRENCH government allows this walking on fire or kavadi . No problem at all because they studies the conclusion of the research that had been done in this subject . Once a bad french politician from a racist party wanted to ban it but felt the heat immediately when people manifested on the raod. Here those who carry kavadi or walk on the fire are not villagers but compnay chiefs so please without absolutely defending your ego , have the generosity to see this truth and withdraw your statement. Please. A hindu who has passed out of the most difficult of the examination in France not an illetrate as one may assume quickly. I gave great respect and want you to respect too the feeling of the population Mauritius and the Reunion island .....kzbin.info/www/bejne/j4jdgKSomd9nndk
@donbilla6545 жыл бұрын
நான் யார் என்று எனக்கு தெரியவில்லை நான் யார் என்று அறிய விரும்புகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் பின் எதை நோக்கி என் வாழ்கை எங்கே நகர்கிறது என்று தெரியவில்லை அதை அறிய விரும்புகிறேன் எவ்வாறு பிறக்கிறோம் இறக்கிறோம் நடுவில் திருமணம் பின் குழந்தை இறுதியில் நாம் என்ன அடைந்தோம் எனக்கு தெரியவில்லை