amezing வர்ணிக்கவார்த்தைகள் இல்லைன்னு சொல்வோம். ஆனால் உங்கள் வர்ணனைகள் அருவி போல் அந்த பொம்மைகளை உருவாக்கியவர்களுக்கு உங்கள் ரசனை மிகப்பெரிய பரிசு ❤🎉🎉🎉
@srimathik61744 ай бұрын
Really enjoyed. Very good collections
@sharmi08104 ай бұрын
ஒவ்வொரு படைப்பையும் பொறுமையாக அதன் நுணுக்கங்களை ரசித்து நீங்கள் வர்ணிக்கும் போது அதன் அழகு முழுமையடைகிறது. குறிப்பிட்ட பொருட்களைப் பற்றிக் கூறும் போது உங்களுக்கேயுரிய பாணியில் புதிய தகவல்களையும் தெரிய வைத்தது சிறப்பு. குருகுலம் முதல் சங்கீதம் வரை அவை அனைத்தும் சுவாரசியமாக இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பும் தனித்துவமான கலை நயத்தின் வெளிப்பாடாக இருந்த போதிலும் Singing bowl புதுமையோடு ஆன்மீகமும் கலந்து மனதை ஒரு நிலைப்படுத்துவதாக அமைந்திருப்பதில் மனதை அதிகம் கவர்கிறது. வயலின் போன்று பெரிய தோற்றத்தில் இருப்பது cello. ஸ்வரங்களின் ஒலியைக் கேட்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ள அலங்காரக் காற்றாடிகளும் வித்தியாசமான சிந்தனை. ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் ஒவ்வொன்றும் அழகாக வித்தியாசமாக இருக்கிறது❤.
@VJGrandmaCreations4 ай бұрын
❤🎉
@ushasri46474 ай бұрын
Super collection 😍 👌 Thanks Mam
@valarmathiarunagiri27774 ай бұрын
pancha moorthi set The group of five deities is ceremonially taken out of the temple during the festive periods. They are collectlively known as ‘Panchamoorthies - (Five Idols)’ namely Ganesha, Subramaniya, Somasakandha, Goddess or the Amman and Chandikeswara.inda set ah jj mordern designs la paarthrn neengalum golukku vaangunga ma
@tamilvani16324 ай бұрын
Amma thirunelveli kanthimathi ambalai darisanam pannunga
@NandhiniVibes4 ай бұрын
Tirunelveli la irukken Innikku video kodukkaren gangalanarhar abishegam Romba nandri
@tamilvani16324 ай бұрын
Amma srivilliputtur vantha sollunga nanum srivilliputtur tha ungaloda big fan