யாழில் இத்தனை கோடியில் கோயிலா?😲 Oldest Shivan Temple Jaffna | Alasteen Rock

  Рет қаралды 23,929

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

Пікірлер: 57
@N19069999g
@N19069999g Жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோயில் போல வளர வாழ்துக்கள் ,அத்தோடு மக்கள் சேவையும் மகேசன் சேவை ஆகும்!
@genes143
@genes143 Жыл бұрын
அருமையான சிவன் கோயில் ஓம் நமசிவாய நமசிவாய அருமையான காணொளி நன்றி தம்பி ❤🕉️✡️🔯
@Siva_Siva_01
@Siva_Siva_01 Жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 6 ай бұрын
மக்கள் உணவின்றி , வீடின்றி, டாய்லெட் இன்றி , பின்தங்கி எதிலிகளை போல்... வாழ்த்தும்போது.... 20 கோடியில் கோவில் என்பது சுத்த மடைமை... அநியாயம்....
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER ALASTEEN ROCK THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
இது எங்கட ஊர் கனடாவில் இருந்து பார்க் கிறேன்' பதிவுக்கு நன்ற🙏🙏🙏🙏🙏🙏
@suppiaheaswaran
@suppiaheaswaran 5 ай бұрын
Sivan kovil katta udhavungal mulu selavum 35 letcham than thewai udhvungal
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமையான காணொளி
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent vedio congratulations
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks. Beautiful post
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER ALASTEEN ROOK THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
ஓம் நமசிவாய🌺🙏🌺
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG VLOG 👍. GREAT TEMPLE 🙏🙏🙌WITH ICONIC CONSTRUCTION (COULD HAVE MADE THE TEMPLE SMALL WTH BEAUTIFUL GARDEN SURROUNDED). IT WILL BE NICE TO DEVELOP THE AREA SURROUNDED, SO PEOPLE WILL BE THERE TO PRAY VISIT TEMPLE.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍
@Vaaanavil
@Vaaanavil Жыл бұрын
Thank you Eesan for your information and you described a person, place, ancestors historical context very well. I amazed how Eesan delivered historical information with a captivating delivery with digestible structure. Definitely I will visit if I have an opportunity. It’s absolutely amazing work and thank you for your time and video.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 6 ай бұрын
கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போனமனிதர்களாலே என்று சொல்லமுடியுமா? இல்லை செலவுகளை குறைத்து மிகப்பிரம்மாண்டங்களை விடுத்து இயற்கையான முறையில் அமைத்தால் சிறப்பு
@RahuRahu-c2g
@RahuRahu-c2g Жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏💞💞💞
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளி தான். ஆனால் கோவில் கட்டி கும்பாவிசம் முடிந்துவிட்டது. தம்பி அலசுடின் முன்பு எடுத்த காணொளியை இப்பொழுது பதிவேற்றியுள்ளார். ஆலயங்கள் அவசியம் தான். ஆனால் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? என்று சிந்திக்க வைக்கிறது. நன்றி.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
🤣🤣இல்லை அது வேறு இது வேறு 🤭 இது தற்போது கட்டப்படும் சிவன் கோவில் அது கண்ணகிஅம்மன் கோவில் அண்ணா
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
@@AlasteenRock Thanks. Sorry Thamby.
@vsivas1
@vsivas1 Жыл бұрын
கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோயில் கருங்கல்லில் கட்டப்பட்டது. நன்றி அலெக்ஸ்.
@lingadurai163
@lingadurai163 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉karunkalviramakum
@remi5531
@remi5531 Жыл бұрын
🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
😇
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
இந்த மக்கள் அறிவான மக்கள் தானோ? இந்த கோவிலுக்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு தொழிற்சாலையை கட்டினால் எத்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
@senthuranthirunavukkarasu108
@senthuranthirunavukkarasu108 Жыл бұрын
அப்ப நீ போய் கட்ட
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@@senthuranthirunavukkarasu108 சேமணை நான் கேட்ட கேள்விக்கு உன்னிடம் பதில் உண்டா
@manface9853
@manface9853 Жыл бұрын
Y only hindus look muslim christen
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@manface9853 உனக்கு அறிவிருக்கா புங்குடுதீவில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள், அங்கே எவ்வளவு கோயிலிருக்கிறது. கோயில்களில் பக்தர் இல்லை நாய்கள் படுத்திருக்கிறது. அந்த தீவை வேறுவழிகளில் முன்னேற்ற முடியாதா? சத்தணம் மெத்தினால் எதோ பண்ணுறதாம்.
@kamaleshan3530
@kamaleshan3530 Жыл бұрын
Kojilucku munnala eppo putharucku kovil kadda porinka Kumpavisrkaththuck munnavavathu kaddunko Kathirkamam????
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Жыл бұрын
Om NAMASIVAYA 🕉
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
What's the name of this temple
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 Жыл бұрын
🙏🙏🙏👍🇩🇪🇩🇪
@jothimilan3228
@jothimilan3228 Жыл бұрын
Edhu kulla budha kovil varama erukanum nama kovila odachi buddha temple varama erukatum
@rajkani3000
@rajkani3000 Жыл бұрын
No wonder, why Pungudutivu people are doing so well around the world.
@Good-po6pm
@Good-po6pm Жыл бұрын
மடையர்களே!. எத்தனையோ மக்கள் உணவுக்கே கஸ்டப்பட அவர்களுக்கு கொடுத்துதவ வழிவகுக்காமல் இதெல்லாம் எதற்கோ ?
@eliysivas107
@eliysivas107 Жыл бұрын
சிங்கள"நேவிகாம்ப் அருகில் இருக்கிற படியால்" இரவோடிரவாக புத்தா் வந்து குந்தியிருப்பாா்". மோடியை அழைத்து கும்பாபிசேகம்"செய்யவும்."
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
2023... 0350 ஆண்டுங்க என்றால் --------- 1673 வெள்ளையர்... ... காலத்தில... கட்டியதா....? ..
@vsuveethansv1778
@vsuveethansv1778 Жыл бұрын
Poi solluran. Colombo Sivan Kovil ah vanthu pakka sollunga avara.
@AlasteenRock
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
மக்கள் இல்லாத ஊரில் எதுக்கு கோவி்ல்.?
@ImtheKing-ub2wz
@ImtheKing-ub2wz Жыл бұрын
Engu iruthalum kovilai thedi poovoom from jaffna 😈🤫
@eelaththarasan
@eelaththarasan Жыл бұрын
நல்ல கோள்வி. பொதுவான எண்ணப்போக்கில் இந்த கேள்வியை நீங்கள் கேட்கின்றீர்கள். பௌத்தர்களே இல்லாத ஊரில் புத்தசிலைகள் நிறுவப்படும்போது நம்மில் பலருக்கு எந்த கேள்வியும் வருவதில்லை. எங்கள் ராஜ ராஐ சோழன் தஞ்சை கோவிலை கட்டும்போது நீங்கள் இருந்திருந்தாளும் இதே கேள்வியைத்தான் கேட்டு இருப்பீர்கள். இன்று அது ஆயிரம் ஆண்டு கடந்து தமிழன் வரலாறு சொல்லும் அடையாளமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். புங்குடுதீவு மக்கள் கடல் கடந்து கண்டம் மாறினாலும் தங்கள் மண்மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பூமியில் தாங்கள் நம்பிய தெய்வத்திற்கு ஆலம் அமைப்பதில் தவறுஏது..? அந்த மண்ணை விட்டு வெளியேறிய அங்கு இல்லாத அதே மக்கள் தான் அந்த கோவிலை ஐயனுக்காக கட்டுகின்றார்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும். இது அம்மண்ணின் மக்களின் உணர்வு…மற்றும் மண்பற்றின் அடையாளம்.
@ImtheKing-ub2wz
@ImtheKing-ub2wz Жыл бұрын
@@eelaththarasan sema serupadi anna 🙏🏼
@Ravanan646
@Ravanan646 Жыл бұрын
@eelaththarasan6690 ஐயா பெரியவரே! தங்கள் மண்ணின் மீது அன்பு கொண்ட மக்கள் அந்த மண்ணை வளப்படுத்தி அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு நல்லது பண்ணி தாங்களும் வந்து வாழலாம் இல்லையோ
@பூங்கொடி-ய6ற
@பூங்கொடி-ய6ற Жыл бұрын
யார் சொன்னது அங்கு மக்கள் இல்லை என???
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 Жыл бұрын
Hi first build temples otherwise buddy become
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
😂
@ramiyaramiya8353
@ramiyaramiya8353 Жыл бұрын
🙏🙏🙏
I Visited MADINAH as a Non Muslim المدينة المنورة
20:24
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Panavidai Sivan Temple/ Srilanka Pungudutivu
25:49
Paliny Samayal & Vlog
Рет қаралды 6 М.