யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கீரிமலை கோவில் | Sri Lanka | Ep 11 | Way2go

  Рет қаралды 167,220

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 662
@devendiran2418
@devendiran2418 3 жыл бұрын
நம் தமிழ் சொந்தங்கள் சாப்பாட்டு சேனலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் குடும்பத்தை பிரிந்து இனத்தின் வரலாறையும் மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து உலகறியச் செய்ய பாடுபடும் மாதவன் போன்றோர்க்கு கொடுத்தால் தமிழ் இனம் வாழும் அல்லவா
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 жыл бұрын
Local people are having so much restrictions how do they do .one incident he said, he got the permission to touch the water.
@ajiththanan2842
@ajiththanan2842 3 жыл бұрын
True
@ITSME-hz6tj
@ITSME-hz6tj 3 жыл бұрын
@@JJ-pj1jv அங்கு மறுசீரமைப்பு நடைபெறுகின்றமையால் தான் அவளவு கட்டுப்பாடு இதட்கு முதல் என்ன நேரமும் செல்லலாம்,நீராடலாம் (இலவசமாக)
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl 3 жыл бұрын
അതെ ബ്രോ വളരെ നല്ല വീഡിയോ മാധവൻ
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl 3 жыл бұрын
മാധവൻ താങ്കളുടെ വീഡിയോ കൊള്ളാം
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 Жыл бұрын
உங்கள் காணொளிகள் எல்லாம் மிகவும் அருமை. தெளிவான விளக்கம் 👍👌. நன்றி உங்களுக்கு.
@sadhanushiya567
@sadhanushiya567 3 жыл бұрын
எங்களுடைய நாட்டின் பெருமை உலகம் பார்க்க செய்தமைக்கு நன்றிகள் கோடி அண்ணா ❤️
@selvama5091
@selvama5091 3 жыл бұрын
கோயில்கள் அனைத்தும் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. அது மட்டுமல்ல தெருக்களும் மிக மிக சுத்தமாகவும், குழிகளும், வேகத் தடைகளும் இல்லாமல் சீராக இருக்கின்றன. எத்தனை வருடங்களாக போர் நடந்திருந்தும் நாட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் 👌
@surenjoyvlog
@surenjoyvlog 3 жыл бұрын
🙋
@sadhanushiya567
@sadhanushiya567 3 жыл бұрын
Thanks ❤️
@surenjoyvlog
@surenjoyvlog 3 жыл бұрын
@@sadhanushiya567 give your support #surenjoy
@sadhanushiya567
@sadhanushiya567 3 жыл бұрын
@@surenjoyvlog ok
@rajasekar5736
@rajasekar5736 3 жыл бұрын
இந்தியாவுல ஒரு இடத்துல கூட இவ்வளவு சுத்தமா பாக்க முடியாது எவ்வளவு அழகா இருக்கு இலங்கை
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 2 жыл бұрын
அங்கே மக்களும் இல்லை
@mhm.raseen2953
@mhm.raseen2953 3 жыл бұрын
அந்த ஜயா சாப்பிட்டு போங்கள் என்றது அதுதான் தமிழர்களின் பண்பாடு
@shehan5051
@shehan5051 3 жыл бұрын
❤❤
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 3 жыл бұрын
உண்மை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவர் சொன்ன விதம் கேட்டு. தமிழர்கள் பெருமைப்பட வேண்டும்.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 3 жыл бұрын
தெய்வீக ஆலயங்களை பார்க்கும் பொழுது நம் நாட்டில் இருக்கின்ற மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது வாழ்க வளமுடன்
@kumaran2038
@kumaran2038 3 жыл бұрын
இவர்களுக்கு ஆதரவுகொடுப்பதை தடுக்கவும். காரணம்... சைவ பூமியை அசைவபூமி ஆக்கி நரகம் ஆகிரும்
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
தாமரையில் சிவலிங்கம் இந்தியாவில் எந்த கோவிலிலும்.இல்லை.அற்புதம்அங்கு இருக்கும் போது இதையெல்லாம் பார்த்த தில்லை.கார்திக்தம்பிக்கு நன்றி நன்றி
@simzrag953
@simzrag953 3 жыл бұрын
05.06 அந்த ஐயா சொன்னது இப்போவும் என்னோட காதுலே கேட்டுக்கொண்டே இருக்கு . தம்பி , வங்கோவன் , சாப்பிட்டு போங்கோ எண்டு சொன்னது . நல்லாய் இருக்கவேண்டும் அந்த ஐயா
@swissthamilfox
@swissthamilfox 3 жыл бұрын
ஒளிப்பதிவின் தரம் மிகச் சிறப்பாக உள்ளது. அதே போல் ஐயாவின் வழிகாட்டலுடன் உங்களின் வர்ணனையும் மிக மிகச் சிறப்பாக உள்ளது மாதவன். அதிகமான நேரத்தை கோயில்களில் செலவிடாமல் மக்களின் அன்றாட வாழ்க்கைகளை ஒளிப்பதிவு செய்து காண்பியுங்கள். தரமான முயற்சி ... வாழ்த்துக்கள்... மட்டுநகர் திருமலை எல்லாம் செல்ல வேண்டும். அங்குள்ள அழகினையும் உங்கள் ஒளிப்பதிவில் எதிர்பார்க்கின்றோம்..
@vasanth1128
@vasanth1128 3 жыл бұрын
சைவம் பிறந்தது ஈழத்தில் என்பார்கள்(இலங்கை).. பழமையான பஞ்ச ஈஸ்வரங்களில் இதுவும் ஒன்று..
@நந்தகுமார்-ல9ன
@நந்தகுமார்-ல9ன 3 жыл бұрын
ஈழத்து கோயில்கள் அனைத்தும் மிகவும் தூய்மையாக உள்ளது.
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Thuimaiaya ankal meladai aniyakudadu photo videos eduka mudiyadu
@kumarr6445
@kumarr6445 3 жыл бұрын
Makkal Ullathai pola
@ajiththanan2842
@ajiththanan2842 3 жыл бұрын
@@ilanthiraiyantamilan2048 that’s nothing wrong saamiku kodukira matiyaatha
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 жыл бұрын
ஈழத்தில் அனைத்து ஊர்களும் சுத்தமாகப் தான் இருக்கும்.காரணம் குளிர்ச்சியான காலநிலை. மக்கள் தொகை கம்மி.தண்ணிக்கு பஞ்சமில்லை.சண்டையில்ஐந்துலட்சம்பேரை கொன்று ற்றாங்க வடக்கு ஜனநடமாற்றமில்லாமல் இருக்கு.
@chathurakapuge
@chathurakapuge Жыл бұрын
​​@@kamalapoopathym1903You looks like such a damn moron for me when I see your statistics... Even the entire Tamil population in Sri Lanka can not be found as 5 million & how come there could be 5M deaths ? The total Tamils were living in the northern areas were below 1 million & total Tamil population living on the island is closely 15% including Indian origin estate Tamils. From where you have collected those false & misleading information?
@stanbarasan
@stanbarasan 3 жыл бұрын
காலை வேளையில் இந்த காணொளியை காணும்போது ஆத்ம திருப்தி அளிக்கிறது தங்களின் பின்னணி குரலும் மிக அருமை ஓம் நமச்சிவாய
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 жыл бұрын
மரணமடைந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிதிர்கடன் செய்யும் புனிதமான கடற்கரை இது.
@Nila-i9k4j
@Nila-i9k4j 3 жыл бұрын
ராமேஸ்வரம் போல்
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 3 жыл бұрын
கோயில் ஸ்தலம் அருமை. ஸ்வாமிஜி விளக்கம் அருமை. கடல் நீர் தூய்மையாக உங்கள் காணொளி போன்று தெளிவாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி🤩🤩🤩🤩 . மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoTSept7o6mders
@jambulingam4400
@jambulingam4400 3 жыл бұрын
இது இது இது தான்யா தமிழ் பண்பாடு வாங்க சாப்பிட்டு போகலாம் அருமை மிக அருமைண மாதவன்
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 3 жыл бұрын
சிவன் இல்லை இவ்வுலகில் எவரும் இல்லை... இனிய பயணம் தொடரட்டும்!
@manisms8245
@manisms8245 3 жыл бұрын
நா எல்லா வீடியோ பாத்துருக்கேன்... ஆனால்... நம்ம தாய் மொழிக்கி எந்த சொந்தமும் இல்லனு நெனெச்சேன்.... ஆனால்... இலங்கையில்.... நம்முடைய சொந்தம் இருப்பது.... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... தமிழ்... 😍😍😍
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
கோயில்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை.மிகவும் மகிழ்ச்சி.சரியாக போய் கொண்டிருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
5:08 அவர் முகத்தில் என்ன அழகான வரவேற்பு சாப்பிட்டுத்து போங்க என்று சொல்லும் போது புல்லரித்துவிட்டேன்
@roobirooba1750
@roobirooba1750 3 жыл бұрын
Naan poi erukkan anka appaditan solluvankal
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
@@roobirooba1750 yes enga orrula apadidan soluwanga ubasarikiradula nama orru makal apadidan irupanga
@vijayarenganr
@vijayarenganr 3 жыл бұрын
உங்களின் பார்வையில் இலங்கையின் அழகை எங்கள் கண்களில. கான்கிறோம்!
@girichennai2756
@girichennai2756 3 жыл бұрын
கீரிமலை கோவில் புனிதநீர் குளம் பார்க்க அருமையாக உள்ளது. கடல் நீர் தெளிவாக கண்ணாடி போல் இருப்பது அற்புதம். நகுலேஸ்வரன் கோவில் வண்ணமயமாகவும் அழகாகவும் உள்ளது. மற்றுமொரு அருமையான வீடியோ நண்பரே.👌👌👌👌💜💜💜💜💜💜💜💜
@birdwatcher619
@birdwatcher619 3 жыл бұрын
சாப்பிட்டு போங்க நு சொன்ன அய்யாவுக்கு நன்றி... ❤️
@welcometotamila8863
@welcometotamila8863 3 жыл бұрын
நல்வழி காட்டும் சிவபெருமானே போற்றி ❤️❤️❤️
@Tamilan622
@Tamilan622 3 жыл бұрын
இலங்கை ஒரு சிவ பூமி ஓம் நமச்சிவாய
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 3 жыл бұрын
பௌத்தம் வந்த பின் தலைகீழாகிவிட்டது
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 3 жыл бұрын
இலங்கை பௌத்தம் மண்💪💪💪💪
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 3 жыл бұрын
@@maheswaranmethulan4375 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 3 жыл бұрын
@@veeramanithayumanavan2283 பௌத்தத்திற்கு மாறினால் கொவி குல சாதி வெறியரின் கீழ் மற்றைய சாதி பௌத்தர்கள் தாழ்த்த்ப்பட்வர்களாக இருக்க நேரிடுமே. அதனால் தானே பெரும்பாலான டொடி குல மக்கள் கிறிஸ்தலத்திற்கு மாறுகிறார்கள். தலதா மாளிகையின் நிலமே கொவி குலத்திற்கு(வேளாளர்) மட்டுமே வழங்கப்படுதாமே மற்றவர்களுக்கு நிலமே ஆக முடியாது. கண்டியில் வாழும் எனக்கு பௌத்ததில் சாதியில்லை என கதைவிடுறிங்களோ😂. சைவத்தில் சாதியில்லை சகோ. சாதி வைணவத்தில் இருந்து வந்தது. அடுத்தது நான் தமிழ் ஈழம் எனும் பிரிவினையை ஆதரிப்பவன் இல்லை.
@Tamilan622
@Tamilan622 3 жыл бұрын
@@veeramanithayumanavan2283 தயவு கூறி இந்திய சாதி முறை படி ஈழத்து சாதியை கருத வேண்டாம்.. இங்கு சாதி ஒடுக்கு முறை இல்லை... நீங்கள் கூறுவதை பார்த்தால் சிங்களவனுக்கு அடிமையாக இருந்தாலும் பரவாயில்ல தமிழருக்கு அடிமையா இருக்க மாட்டீர்கள் என்று தோணுகிறது. இப்போது தமிழுக்கு தமிழன் துரோகமா இருப்பதுதான் நமக்கு 1 நாடு இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இலங்கை வேறு இந்தியா வேறு..வாழ்க தமிழ் ... வாழ்க சைவம். தயவு கூறி இனிவரும் சமுதாயத்தினருக்கு உங்களுடன் வஞ்சத்தைத் தினிக்க வேண்டாம்
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
எங்கள் அப்பாவின் அஸ்தியை இங்கு தான் கரைத்தோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Engada appadayum asthiya ingadan karaicham naga pakathu mallakathala earalalaiku pora orru earlalai metuku enadu orru
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoTSept7o6mders
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி.. நன்றியும் வணக்கமும் மாதவன் உங்களுக்கு.
@paramasivamk4343
@paramasivamk4343 3 жыл бұрын
மாவீரன் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த காடுகள் பற்றியும் ஒரு தகவல் போடுங்க சார்.
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
நமக்குத் தெரிந்த இடத்தையே பதிய கோணத்தில் காட்டியதற்கு நன்றி.
@mithranprasanth8933
@mithranprasanth8933 3 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா நம் திருப்பத்தூர் மாவட்டம் இருந்து அணைத்து உலகத்தையும் கருவிழிகள் முன்னால் காட்சி அளித்தமைக்கு நன்றி அண்ணா மேலும் இது போன்ற பதிவுகளை பதிவு செய்ய வாழ்த்துகிறோம்
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு .. மனசுக்கு. .. அமைதியை தரும் இடம்... நேரில் சென்று பார்த்த அனுபவம்... இலங்கையில் இருந்து.. நன்றி..
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ எமது இலங்கை மக்களில் 80வீதமானவர்களுக்கு இந்த வரலாறு தெரிந்ததில்லை உலகறிய செய்தமைக்கு நன்றிகள்.
@neruruks6431
@neruruks6431 3 жыл бұрын
5:13 சாப்பிட்டு போங்க.. தமிழருக்கே உரித்தான விருந்தோம்பல்... தமிழகம் போல நீங்க எந்த ஆளுங்க என்று கேக்கமாட்டாங்க... ஏன்னா இங்க பார்ப்பனும் இல்ல பறையனும் இல்ல.. இது தான் தேசிய தலைவரின் வளர்ப்பு
@umamaheshwaranshivam9232
@umamaheshwaranshivam9232 3 жыл бұрын
இந்தியாவே மிகப்பெரிய புண்ணிய பூமி என்று நினைத்திருந்தேன் இலங்கையும் மிகப் பெரிய புண்ணிய பூமி என்று உணர்த்திவிட்டீர்கள். மகிழ்ச்சி கலந்த நன்றி
@tharshu2576
@tharshu2576 3 жыл бұрын
The person who invited you is Mr. Sriskandaraja, a retired principal and an eminent educationist from Jaffna. He invited you to the daily "Annathaanam" in the temple. His younger brother Mr. Aaru Thirumurugan is the founder of "Shivapoomi" trust which operates school for differently abled children, some elderly homes and the recently built a "Thiruvasaga Aranmanai" in Nawatkuzhi. Now they are in the process of building a "Thirumanthira Aranmanai". They also built a school close to Thirukoneswaram also. You could have paid Shivapoomi a visit. Shivapoomi is one of the key non-profit service organization operating in North and East, dedicated for Hinduism, culture and social services. Their school for differently abled Down's syndrome kids, have won a national award of excellence recently. Your guide may not be aware of these things as he seems to be based on Colombo. Anyway, thanks for bringing him online. Great vlog Madhavan!! Keep it up!
@tharshu2576
@tharshu2576 3 жыл бұрын
Another important information is that Keerimalai Theerththam is the most famous place for the Alms giving of parents. Sithra Poornima and Aadi amaavasai, the place is fully crowded with people who give alms giving.
@karnan246
@karnan246 3 жыл бұрын
You could have eat their. It is better than hotel food and really jaffna authentic food. Annathanam is very tasty in jaffna kovils. i had in selva sannithi n Nayina naga poosani
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
Arumugam Sriskanthamoorthy is the eldest brother of Aaru Thirumurugan / founder of Sivapoomi Charity for Tamils in NESL & UC! My relatives! I found a Sivalingam at Keerimalai sea & delivered to Sivaboomi Ashram / Sriskanthamoorthy in 2015! It was placed at the museum there!
@er.esakkim8781
@er.esakkim8781 3 жыл бұрын
Ivargalai patriya thagavalgal thandhatharku nanri. Ivargalathu sevai Iraivanin arulaal thodara vendum ena prarthanai seiven.
@MahaLakshmi-ty9rv
@MahaLakshmi-ty9rv 3 жыл бұрын
Saapitu poonga endru antha periyavar sollum poothu Nam tamilar panpaadu ubasarikum gunam therithathu nice🙏
@prathishprathi7499
@prathishprathi7499 3 жыл бұрын
ஹாய் தம்பி மாதவன் நேரில் சென்று பார்த்த ஒரு சந்தோஷம் வாழ்க வளமுடன்
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 3 жыл бұрын
woww அழகான place நானும் இலங்கைதான் நண்பா
@mdhayanithi9259
@mdhayanithi9259 3 жыл бұрын
அந்நியன் திரைப்பட இசை கேட்பதற்கு இனிமையாக உள்ளது... super bgm selection bro❣️
@tmurali1067
@tmurali1067 3 жыл бұрын
அருமையான காச்சிகள் நம் பக்கத்து ஊர் கீரிமலை நன்றி 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🇨🇦🙏🇨🇦🙏
@balasubramanian6302
@balasubramanian6302 2 жыл бұрын
108 சிவலிங்க வரலாறு விளக்கம் நன்றாக இருந்த்து நன்றி
@deepashkanna
@deepashkanna 3 жыл бұрын
Bro, the clarity in speech ellaa video layum chance eh illa , never missed your videos , those who planning for South srilanka trip watch this series 😍😍
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thanks bro
@beardosrk8797
@beardosrk8797 3 жыл бұрын
ithu north srilanka thane
@whatshunt
@whatshunt 3 жыл бұрын
Ithu North srilanka indiakku South
@boo9523
@boo9523 3 жыл бұрын
Fingers crossed, Way2go தமிழ் will upload from both North and South. 🙏
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 3 жыл бұрын
என்னிடம் பாஸ்போர்ட் இல்லை, இலங்கை பயணம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் வருவதற்கு பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் 😋😋
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
பாஸ் போது எடுங்கோ
@shaminmohammed672
@shaminmohammed672 3 жыл бұрын
Passport thevai illai.. rameshwaram poi summa 10 km than.. neenthiye poidalam.. en summa passportukku selavu pannittu
@shaminmohammed672
@shaminmohammed672 3 жыл бұрын
@@janu5077 ohh appadiya.. avlo periya thooram illa.. head phone pottachu summa swim panniyachu...namma sleeping superstar ashwin ayum koottitupohalam...thoongiruwappola
@ratneswaranasvine2667
@ratneswaranasvine2667 3 жыл бұрын
@@shaminmohammed672 வாங்க நாங்க யாழ்ப்பாணம் தான்
@shaminmohammed672
@shaminmohammed672 3 жыл бұрын
@@ratneswaranasvine2667 Naan poranthathu jaffna padichathu central college.. namma ooru sir..
@Nanthan31
@Nanthan31 3 жыл бұрын
நன்றி..மாதவன் எமது ஊரினை உங்கள் வாயிலாக பார்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi vanakkam Madhavan Nan ipo than intha video partha naguleshvar temple story sami arumaiya rompa theliva vilakkama sonnathu kekka inimaiya irunthatu miga anantham kidaithu vittathu so beautiful temple sri lanka oru history of the country famous for world 🌎 thanks 🙏🙏 om namah shivaya om namah shivaya om namah shivaya har har Mahadev 🙏 🌹❤️❤️❤️ I love sri lanka lots of love madav
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 3 жыл бұрын
Very good narration brother... Seeing Northern Srilanka through your lens....must visit in my itenary... வாழ்த்துகள் .Love from. Bangalore.. 🇮🇳
@kaliclhilonenagamaly2243
@kaliclhilonenagamaly2243 3 жыл бұрын
Verygoodinformativevedioclippings.goodluck. from.malaysia
@nadesanpuvendran7573
@nadesanpuvendran7573 3 жыл бұрын
சகோதரரே ...உங்க வீடியோ தொடர்ந்து பார்பவர்களில் நானும் ஒருவன் ..அது மட்டுமல்லாமல் இன்னைக்கு subcribe செய்தும் உள்ளேன் .....உங்க பதிவுகள் சிறப்பானவை ,அதை விட உங்க தன்னடக்கமான பேச்சும் ..விபரிக்கிற முறையும் மிக அருமை ...ஆனால் இன்றைய பதிவில் ஒரு மன வருத்தம்...கீரிமலை கோவில் புனிதமானது என்பது உலகறிந்த விடயம் ..ஆனால் மோடி வந்து தரிசனம் பண்ணினார் என்று தலையில் வைத்து கொண்டாட ஈழ தமிழர் நாங்கள் ஒன்றும் விருப்பமானவர்கள் அல்ல ...ஈழத்தில் மோடிக்கு கால் தூசிக்கு உள்ள மரியாதையை தான் உண்டு ..அதை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ....!!!!.மற்றபடி உங்கள் மீது எப்போதும் அன்பு உண்டு
@murugan_kovai
@murugan_kovai 3 жыл бұрын
Modiji has more respect in Srilankan tamil community. He did a lot of good things to them. Indira congress, especially under sonia leadership only helped srilankan government for genocide.
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun 2 жыл бұрын
@@murugan_kovai apidi onim ila. Modi onum engalku avolo periya aal illa.
@murugan_kovai
@murugan_kovai 2 жыл бұрын
@@Adhiraa_Arjun how many houses been built for Srilankan Tamil's in Jaffna under Modiji's direction. Road construction, railway construction, health care, etc. Please search on it. Modiji always do good for Tamil community.
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun 2 жыл бұрын
@@murugan_kovai எங்களுக்கு யாரோட பிச்சையும் தேவல. யாரும் ஒன்னும் சுயலாபம் இல்லாம பண்ண அவனுங்க ஒன்னும் முட்டாள் இல்லை.னு தெரியும்..எங்களை வைச்சு தான் நிறைய அரசியல்வாதிங்க...பிச்சை எடுத்துட்டு இருக்கானுங்க
@rpraba1796
@rpraba1796 3 жыл бұрын
இலங்கையிலுள்ள 5 ஈச்சரங்களில் இது வடக்கில் அமைந்துள்ளது. 🙏🙏🙏
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
@வேல்அழகன்
@வேல்அழகன் 3 жыл бұрын
ஆறு ஈச்சரங்களில் 5 இல்ஙகையில் உள்ளது 1 இரமேஸ்வரம் தமிழ்நாடு 2 நகுலேஸ்வரம் கீரிமலை 3 கேதிஸ்வரம் மன்னார் 4 கோணேஸ்வரம் திருகோணமலை 5 முனிஸ்வரம் சிலபாம் 6 தொண்டிஸ்வரம் காலி ( இது முற்று முழுதாக பரமாரிப்பு இன்றி அழிக்கப்பட்டுவிட்டது)
@methusanthasarathan6513
@methusanthasarathan6513 2 жыл бұрын
எனது ஊருக்கு இரண்டு பெயர்கள் உண்டு. நகுலமுனிவருக்கு சாபத்தினால் கரையில் இருந்து நாப்பது முழம் கடலுக்குள் இருக்கும் நண்ணீர் ஊற்றில் குளித்து மலைமீது தவம் இருந்து கீரி முகம் நீங்க பெற்றதால் கீரிமலை என்றும் .மேலும் இலங்கையில் அமைந்துள்ள ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்று அமைந்த இடம் நகுலேஸ்வரம் என்ற பெயர் உண்டு. மேலும் இராமேஸ்வரம் போல இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்ய பெயர் போன இடம் கேணியுடன் அமைந்த அந்த பூமியில் பிறந்தவன் நான் .
@mahaskitchen8818
@mahaskitchen8818 3 жыл бұрын
Romba super a pandringa Neenga periya aala VARUVINGA 👍💯
@yogisantosha5672
@yogisantosha5672 3 жыл бұрын
மேலும் ஒரு புதிய சிறப்பு தரிசனம் தந்தமைக்கு மிக்க பெரும் நன்றி....."
@ArjunKumar-dj9mz
@ArjunKumar-dj9mz 3 жыл бұрын
மனதிற்கு நிறைவான காணொளி
@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா
@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா 3 жыл бұрын
Thanks madhavan sir, for posting P.M thumbnail again. I don't know why this hurts someone. Everyone should get everything, everyone should be happy and we should live our life to the fullest with our freedom of thought and expressions. Appreciate on this.
@munisamyp2574
@munisamyp2574 3 жыл бұрын
யாழ்ப்பாணம் கீரிமலை சிவன் கோவில் காண்பித்த உங்களது பணி எனக்கு பிடித்து இருக்கிறது உலகம் தேடும் தமிழன்
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 3 жыл бұрын
நகுலேஸ்வரம் மிக அருமையான கோயில் தரிசனம்! கோயிலில்கூட குண்டு போட்டுள்ளார்கள்.நீங்கள் நிற்கும் கடற்கரையில் அலைகள் அதிகம் இல்லை.வியப்பாக உள்ளது.நன்றி!
@Ramkanagaraj
@Ramkanagaraj 3 жыл бұрын
மிகவும் அழகான காணொளி நன்றி 🙏💐🙏
@ஶ்ரீசெல்வவிநாயகா
@ஶ்ரீசெல்வவிநாயகா 3 жыл бұрын
இப்படி பட்ட எம் இனத்தை அழிக்க எப்படி தான் மனம் வந்ததோ ஒரு புறம் ரசிக்கிற மாதிரி இருந்தாலும் இன்னொரு புறம் வேதனையாக இருக்கிறது இந்த வீடியோ எடுத்த நண்பருக்கு கோடி நன்றிகள் தமிழ் சார்பாக ஈரோடு மாவட்டம்
@ksakthinagarajan
@ksakthinagarajan 3 жыл бұрын
எவ்வளவு சுத்தமாக இருக்கிறது😍 நன்றி பிரதர் உங்கள் பயணத்தை, நம்ம #subscribers #viewers பயணமாக கடத்துகிறீர்கள் #சேர்ந்து_பயணிக்கிறோம் நன்றி🙏
@icrmanju
@icrmanju 3 жыл бұрын
Thanks Maddy.for showing beautiful srilanka to us, really we should learn from the Sri Lanka people to maintain public cleanliness .
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நிறைந்த காணொளி.🤔
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 3 жыл бұрын
பயனுள்ள தகவல்.சிவனுடைய தரிசனமும் கிடைத்தது.நன்றி
@saaa953
@saaa953 3 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள். ❤️❤️👌👌
@baskaranv7634
@baskaranv7634 3 жыл бұрын
Great video Sri Lanka series...watching from Bangkok.Thailand
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Emathu oeru
@RD47X
@RD47X 3 жыл бұрын
Thank you brother for showing everyone the beauty of Jaffna, very much appreciated.
@rasikalasripathy9341
@rasikalasripathy9341 2 жыл бұрын
Naaddin Perumaiyai Ulagukku Kondu Senrulleerkal Nanpare..Vhazhththukkal
@anbarasananbu7278
@anbarasananbu7278 3 жыл бұрын
மிகவும் அறுமையாக உள்ளது 🙏🙏❤🥰
@siddhum6579
@siddhum6579 3 жыл бұрын
Awesome place in srilanka temple👏👏👏👏
@தமிழமுது-ன7வ
@தமிழமுது-ன7வ 3 жыл бұрын
இந்தியப்பிரதமர் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு போக முடியாமைக்கு காரணம் கடுமையான கட்டுப்பாடுகள் தான்(மேலங்கி அணியக் கூடாது) என்றும் ஒரு கருத்து இருந்தது. கீரிமலை, மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி அற்புதமும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட ஆலயங்கள்.
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 3 жыл бұрын
கீரிமலையிலும் மேலங்கி அணியக்கூடாது
@தமிழமுது-ன7வ
@தமிழமுது-ன7வ 3 жыл бұрын
@@maheswaranmethulan4375 மோடி அவர்களுக்காக தளர்த்தப்பட்டது.
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 3 жыл бұрын
@@தமிழமுது-ன7வஉண்மை தான்.
@ITSME-hz6tj
@ITSME-hz6tj 3 жыл бұрын
இந்திய பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது, மேலாடையோடு ஆலயத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கோம் என்று ஆலய அறக்காவலர் #மாப்பாணர் #முதலியார் அவர்கள் கூறிவிட்டார். இந்தியப் பிரதமர் மேலாடை கழற்றி ஆலயத்துள் செல்வது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவ்வளவு உவப்பாகப்படாமையினால் கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டுள்ளார்கள்.அதற்கு மாப்பாணர் முதலியார் அவர்கள், நீங்களே அச்சகர்களைக் கூட்டிவந்து நீங்களே பூசைசெய்து, நீங்களே என்னவும் செய்யுங்கள்.ஆனால் முருகன் அடியார்களாகிய நாம் எதுவும் செய்யோம். எமது அந்தணரும் எதுவும் செய்யார். முருகன் விக்கிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதிபடக்கூறிவிட்டார். யாழ்ப்பாணத்திற்கு வரும் அரசியற் தலைவர்கள்,வெளிநாட்டுப் பிரமுகர்கள் எவர்பொருட்டும் ஆலயத்துள் எந்த சிறப்புப் பூசைகளும் இல்லை.சிறப்பு மரியாதைகளும் இல்லை.ஆனால்; யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் ஆலயமே விளங்குவதால், அனைத்து அரசியல்த் தலைவர்களும் ஆலயத்திற்குச் செல்வதை தமது வாடிக்கையாகக் கொள்வர். ஆலயத்துள் மேலாடையைக் கழற்றிவிட்டே சென்றுவருவர். ஒருமுறை இலங்கைப் பிரதமராக சிறிமா அம்மையார் அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாண வருகையின்போது நல்லூருக்குச் சென்றிருந்தார்.ஆலயம் பூட்டியிருந்தது. திறந்து பூசைசெய்யும்படி வேண்டினார்.ஆனால் மாப்பாணர் முதலியார் அவர்கள் மறுத்திடவே, பிரதமருக்காகக்கூட ஆலய விதிகளை மாற்றமுடியாது என்ற அவரைப் பாராட்டிச் சென்றார்.ஆக; இலங்கை பிரதமர் என்றாலும்,சனாதிபதி என்றாலும் பிச்சைக்காரன் என்றாலும் முருகன் முன்னால் ஒருவரே என்ற மாப்பாணர் முதலியாரின் உறுதி, பரம்பரை பரம்பரையாக அவர்கள் பேணிவரும் முருகபக்தியின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இலங்கைப் பிரதமராயினும் சனாதிபதியாயினும் ஆலயப் பூசை நேரத்துக்கு ஏற்பவே தமது நேர அட்டவணைகளை யாழ்ப்பாண வருகைகளின் போது கையாண்டு, மேலாடைகளைக் கழற்றிச் செல்வர். இவ்வழமை யாழ்ப்பாண ஆலயங்கள் அனைத்திலும் இருக்கின்றது
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌸🌷 ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌸 தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🙏🌷🌷🙏🙏
@srilankangirl1838
@srilankangirl1838 3 жыл бұрын
மனதிற்கு நிறைவான காணொளி🙏🏻🙏🏻🙏🏻
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 жыл бұрын
நேரில் சென்று பார்த்த திருப்தி ஐயர் கோவில் வரலாறு தெரிந்து கொண்டோம்
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 3 жыл бұрын
வணக்கம் மாதவன்,,மிகவும் தெளிவான, சிறப்பான பதிவு. நன்றி....
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 3 жыл бұрын
சைவமும் தமிழும் இன்னும் வாழும் பூமி இந்தப் புண்ணிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிய இராவணன் மேலது நீறு, திருக்கோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற பாடல் பெற்ற திருத்தலங்கள் கொண்ட ஈழநாடு முழுமையாக விடுதலை ஒருநாள் பெற்றேதீரும்.
@randalortan3318
@randalortan3318 3 жыл бұрын
ஈழநாடு முழுமையான விடுதலை. ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும். நாம் விடுதலை அடைய வேண்டியது இந்திய,சீன ஆதிக்கத்தில் இருந்து மட்டுமே
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 3 жыл бұрын
@@randalortan3318 விடுதலைப்புலிகள் இருந்தரை இந்தியாவோ சீனாவோ இலங்கைத்தீவில் காலூன்றவில்லை, தமிழர்களை அழிப்பதற்கு எல்லோரையும் அழைத்ததன் விளைவு அவனவன் ஆளுக்குப்பங்கு போடுகிறான். நாம்கேட்பது சீன இந்திய சிங்கள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட எமது ஈழ மண்ணை.
@randalortan3318
@randalortan3318 3 жыл бұрын
@@sivabaskaransinnathambi4894நானும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவன்.கண்டியில் வாழ்கிறேன். ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும். அப்படி பார்க்கையில் ஈழத்தில் பெரும்பான்மை சகோதர சிங்கள மக்கள். பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள். அரசியல்வாதிகளினால் தான் முரண்பாடுகள் ஏற்பட்டன. எனது தந்தையும் அவர் குடும்பமும் 83 கலவரத்தில் மாட்டாக்கொண்டனர்(கண்டி). வீடு ஏறிக்கப்பட்டது ஆனால் எந்த உயிர் சேதமும் ஏற்படாதவாறு என் தந்தை பாட்டி மற்றும் தந்தை 3 சகோதரிகளையும் தமது வீட்டில் வைத்து பாதுகாத்தனர் அப்பகுதி சிங்களமக்கள். வாழ்வாதாரத்தை இழந்து இருந்து வழியின்றி கிடந்த அவர்களுக்கு தினம் ஒரு குடும்பமாக இரு வாரங்களுக்கு உணவளித்தார்களாம். நான் வடக்கு பூர்வீகமாக கொண்டவன். மத்திய மாகாணத்தில் நுவரெலியவிலும் தமிழரே பெரும்பான்மை அதை ஏன் எவரும் கண்டு கொள்வதில்லை. நீங்கள் கூட வட,கிழக்கு மட்டும் தான் ஈழம் என்ற கருத்தில் பேசுகிறீர்கள். 1949 இல் இஸ்லாமியர்,மலையக தமிழருடன் சேர்த்து இலங்கையில் தமிழ் பேசுபவர்களில் சதவீதம் 35%(மத்திய மாகாணத்திலும் தமிழர் தான் பெரும்பான்மை). ஆனால் வடக்கின் G.G.பொன்னம்பலத்தின் ஆதரவுடன் மலையக தமிழர் குடியுரிமையற்றவராக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். முதலில் தமிழ் பேசும் அனைவரும் ஒன்றிணையட்டும் பிறகு உரிமைகள் பற்றி பேசலாம்.
@jabjab5393
@jabjab5393 3 жыл бұрын
இவ்வளவு அழகாக மாதவனால் மட்டும் தான் சொல்ல முடியும்
@VFXkabilan
@VFXkabilan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
அருமையான விளக்கம். நேரில் போய் பார்த்தமாதிரி இருந்தது♦
@ganesanshivaramakrishna6411
@ganesanshivaramakrishna6411 3 жыл бұрын
Wow very beautiful Tamil Eelam
@nsanjeevan5180
@nsanjeevan5180 3 жыл бұрын
நான் கீரிமலை கேனியில் தோய்ந்து விட்டு நகுலேஸ்வரம் சிவன் கோயிலுக்கு போய் நாகதோசத்தை நிறைவேற்றி கொண்டேன்
@ruben2345
@ruben2345 3 жыл бұрын
சிவபூமி யாழ்ப்பாணம் வீரத்தின் விளைநிலம்
@masarsoranparrumancholaisr3214
@masarsoranparrumancholaisr3214 3 жыл бұрын
அருமையான தகவல் பதிவும், விளக்கம், விபரணம், நேர்த்தியான ஆக்கம்.
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 3 жыл бұрын
அருமையான பதிவு ஓம் நமசிவாய வாழ்க.
@pongalurvadivel15
@pongalurvadivel15 3 жыл бұрын
சிறப்பு பிரதர்
@uservlog3920
@uservlog3920 3 жыл бұрын
Unga ellam video layum specific aha kovil kattum podhu semma bgm poduringa Anna awesome ❤️❤️parkve oru oru spiritual feel varudhu
@sixerkingyuvi9505
@sixerkingyuvi9505 3 жыл бұрын
அண்ணா உங்க கிட்ட புடிச்சது நீங்க சொல்ற டயலாக்😎 "* போலாம்,,என்கின்ற வார்த்தை😍
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 3 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட "சடங்கு" என்பது மரணமடைந்தவர்களின் 30வது நாளின்போது அவர்களின் ஆத்மசாந்திக்காக பிதிர்க்கடன் செய்யும் சடங்கு...! அதுதான் அந்த கட்டடத்தினுள் நடைபெறுகிறது.சடங்கு முடிந்ததும் கடலில் நீராடுவார்கள்
@ponnaiahsaravanan3224
@ponnaiahsaravanan3224 3 жыл бұрын
ஓம் நமசிவாய... எல்லோருக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டட்டும்... 🙏🏻🙏🏻🙏🏻..
@vaniva5788
@vaniva5788 3 жыл бұрын
உங்க வீடியோ மிகவும் சூப்பர்
@n.rsekar7527
@n.rsekar7527 3 жыл бұрын
Madhavan Sir thanks for showing the Keeri malai Kasiviswanather temple Naguleswer temple and sea shore.Your vedios are different from others precise and useful NRS
@solairaja971
@solairaja971 3 жыл бұрын
மமஅ
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 3 жыл бұрын
சாப்பிட்டு விட்டு போங்கோ என்று சிறிஸ்கந்தராஜா ஐயா (பழ கருப்பையா) அழைக்கும் போது சாப்பிட்டிருக்கலாம் மறுப்பது முறையல்ல. அன்னதான மடத்தில் சாப்பிடுவது ஒரு சம்பிரதாயம் நடத்தும்வர்களும் மகிழ்சி அடைவார்கள்
@krishnathamotharam5995
@krishnathamotharam5995 3 жыл бұрын
I think he did not know it is free!!!!
@ShanthysKitchen
@ShanthysKitchen 3 жыл бұрын
இப்ப தான் சாப்பிட்டு வந்தோம் என்று சாதாரணமா சொல்றார் , அதில் பணிவு . நன்றி........ ம்ம்
@kasstump927
@kasstump927 3 жыл бұрын
Hats off to you Bro for the detailed video. Being SriLankas most of them are not aware of these places. Also being a tourist highlighting these places is very much appreciated since no one alse touched these area. Thanks for sharing.Best of luck and keep going.
@georgefernandezraj1478
@georgefernandezraj1478 3 жыл бұрын
After my work every evening I am going to Sri Lanka through your video ...Thank you bro excellent views of all places.....
@manojthiwary3000
@manojthiwary3000 3 жыл бұрын
இராவணன் வரலாறு பத்தி சொல்லுங்க அண்ணா
@1982USA
@1982USA 3 жыл бұрын
You are talking to one of the best religious people in the world. He did a lot of work for the world. Name: Aruthirumurugan
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
உலக மக்களுக்கு சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏
@ramaswamya9586
@ramaswamya9586 Жыл бұрын
அருமையான தகவல்
@redrock4782
@redrock4782 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி🙏💕
@nsanjeevan5180
@nsanjeevan5180 3 жыл бұрын
நீங்கள் srilanka visit panninathukku tanks brother athuvun jaffna ponathukku ramba ramba nanri
@venugobalanvasuthevasarma5126
@venugobalanvasuthevasarma5126 3 жыл бұрын
ஹாய் மாதவன் எமது ஊரினை உங்கள் வாயிலாக பார்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sudhakarns29
@sudhakarns29 3 жыл бұрын
தம்பி மாதவன், நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, நன்றி
@Motoman572
@Motoman572 3 жыл бұрын
Removing shirts in temples still it's strictly following in Kerala and karnataka including small temples also they are following this. . Happy to see this in srilanka also. .
@nsanjeevan5180
@nsanjeevan5180 3 жыл бұрын
மன நின்மதியான இடம்
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 22 МЛН