Sir this is very useful video thank u so much sir......nanum ipa nalla iruka sir......ungakita treatment eduthu ipa good sir
@ganesanm83844 жыл бұрын
Enaku stomach pain irukathu but one dayla morning sapdathum motion pokum illana mathiyam saptathum pokum epdi cure panalam na karam edukala intha problem six month mela iruku epo cure akum
@ganesanm83844 жыл бұрын
Wight loss akuma enaku akuthu
@mohanapriya39604 жыл бұрын
@@ganesanm8384 idhukum oru video potrukanga sir adhuku oru tips kuduthurukanga try panni parunga dont worry
@ganesanm83844 жыл бұрын
@@mohanapriya3960 thank u so much
@thirunaavukarasu64004 жыл бұрын
@@DrSJHotTvOfficial only definitely I will meet you sir. All is well 🙏
@katharbasha36723 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவால் நிறைய மக்கள் பயன்பெறுகின்றனர் .. இந்த நற்பணிகள் தொடர்ந்து செய்து வர வல்ல இறைவன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவானாக...
@rajaiahraja98314 жыл бұрын
கடவுள் உங்கள் உருவத்தில தான் வருகிறாா்.
@selvammoka96763 жыл бұрын
கடவுள்உங்கள்
@jayajohn4469 Жыл бұрын
❤ அன்பு ஐயா எவழவு ஞானமாய் இருந்தாலும் வேதனையாகதான் இருக்குய்யா எல்லோரும் நல்லபடியாக இருக்கனு இந்த அரிவரை உடலை பற்றி ஒரு ஐந்து வருஷம் முன்னாடி தேரிந்து இருந்தால் கர்தாய் இருந்துயிருப்பேன் என்னை போல் யாரும் வயிரு புன்னாக இருக்கூடாது என்றுதான் என்ஆசை நீங்கள் நன்றாக இருக்கனு கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கனுய்யா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@GTRam-ve6kj4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சார்.குடல் புண் வந்தால் அது நாம் செய்யும் தவறான உணவு பழக்தினால் தான் வருகிறது.இருந்தபோதிலும் நாம் சுவைக்காக சாப்பிட்டு விட்டு பின்பு அனுபவைக்கறோம்.
@SuganthisCooking3 жыл бұрын
இந்தப் பதிவு எனக்காவே பதிவிட்டது போல் உள்ளது... 🙏🙏🙏
@dosssosh4 жыл бұрын
மக்கள் நோய் நொடியின்றி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்களில் நீங்களும் ஒருவர். அருமையான விளக்கங்களை அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் SJ சாருக்கு மிக்க நன்றி. சார் இரைப்பை புண் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு சாப்பிடக்கூடிய உணவு முறைகள்(எந்தவகையான உணவுகள் சாப்பிட வேண்டும்) பற்றி விளக்கம் சொல்லுங்கள்.
@evenesamuniswarnhwasi3326 Жыл бұрын
⁹ x il poo
@MECHSRINIV.9 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா.... மிகவும் தெளிவான பதிவு..... அல்சர் பற்றிய அனைத்து சந்தேகமும் இந்த பதிவில் தெரியபடுதினீர்கள் ...😊
@vasanthichellappa3219 Жыл бұрын
நல்ல பயன் உள்ள கருத் து நன்றி 🙏God bless you 🙏🙏🙏👌👌👌
@leemarose65362 жыл бұрын
உங்கள் வீடியோ மூலமாக பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன் பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி
@kandhanmanidhann29022 жыл бұрын
ஐயா !தங்களுக்கு எங்கள் நன்றியை செலுத்த உங்கள் வலையோலியை என் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் பார்க்க சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.வலையோலியில் வரும் விளம்பரங்களை ஸ்கிப் செய்யாமல் பார்க்கிறேன்.உண்மையை தொடர்ந்து மென்மையான குரலில் சொல்லும் தங்களுக்கு தமிழக மக்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இந்த வாய்ப்பை வழங்கும்_ யூ ட்யூப் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.
@bhuvanap44004 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கும் இதே பிரச்சனைதான் சார்.அடிக்கடி மயக்கம் வர மாதிரி இருக்கு சார்.இதிலிருந்து மீள வழி சொல்லுங்க சார்.
@vijayvijaysankar66274 жыл бұрын
எனக்கும் அடிகடி மயக்கம் வர மாதிரி இருக்கு .
@sekarkrishnan40092 жыл бұрын
தாங்கள் சொன்ன அனைத்தும் அனுபவித்து ...தங்கள் வீடியோவை பார்த்து பயநடைகிறேன் சார் ரொம்ப நன்றி சார் 🙏
@dhanalakshmidhanam84484 жыл бұрын
Ellarum nalla erukanumnu nenaikura unga manasuku Nega 100 vayasuku melaya valanum sir romba nandri sir🙏🙏🙏🙏
@radhakrishnan52614 ай бұрын
ஐயா இவ்வளவு தெளிவாகவும் இவ்வளவு பொறுமையாகவும் எந்த ஒரு மருத்துவரும் விளக்கம் கொடுத்ததை நான் இதுவரை பார்த்ததில்லை நீங்கள் நான் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக குடல் புண் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன் எண்டாஸ்கோபி பயாப்ஸி வரையில் நான் சென்று விட்டேன் இறுதியில் தங்களின் அறிவுரைகளின் படி உணவுப் பழக்க வழக்கங்களில் சரியாக நான் உணவு உண்ண ஆரம்பித்தேன் எனக்கு ஒரு மாதமாக எந்தவித தொந்தரவும் இல்லாமலும் வயிறு உப்புசம், வயிறு எரிச்சல் எதுவும் இல்லாமல் நான் நலமுடன் இருக்கிறேன் அதற்குக் காரணம் உங்களின் தெளிவான பொறுமையான அறிவுரைகள் தான். நீங்கள் நீடூடி வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா ...
@ravichandranvel322210 ай бұрын
அற்புதமான விளக்கம் அருமை .அருமை நன்றிங்க. சார்..!
@ravichandranvel322210 ай бұрын
நன்றிங்க சார்..!
@syedkani1333 жыл бұрын
மாஷா அல்லாஹ் தம்பி நல்லா இருக்கீங்களா பத்தமடையில் இருந்து ஒரு அம்மா .
@sivakumar44242 жыл бұрын
சார் உங்கள் வீடியோ நான் தவறாமல் பார்ப்பேன் அருமையான பதிவு
@selvarasuseethaselvarasuse65966 ай бұрын
உங்கள் பதிவு எனக்கு தெளிவை ஏற்படுத்தியது ❤
@marudhamuthu32684 жыл бұрын
Sir. நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு நாள்பட்ட பெருங் குடல் பகுதியில் அழற்சி நோய் இருந்தது நீங்கள் சொன்ன மாதிரி நான் உணவு கட்டுப்பாட்டில் இருந்தேன் இன்று நான் நலமாக இருக்கிறேன் அதற்கு நீங்களும் ஒரு காரணம்..... அதற்கு மிற்க நன்றி சார்.......
@kok71294 жыл бұрын
காரம் சேர்க்க கூடாது னு சொல்கிறார். அது மிளகாய் மட்டுமா அல்லது இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு அனைத்துமா? ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ்
@@sathishkumar-ux2zh one year irunthen non veg suthama avoid panniten.... புளிப்பு இல்லாத தயிர் நிறைய எடுத்துக் கிட்டேன் ... எளிதில் ஜுரணம் ஆக கூடிய உணவு எடுத்துக் கிட்டேன். காரம் இல்லாத உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்..... இளநீர் .. தினமும் எடுத்துக் கிட்டேன்.. தேவையற்ற என்னை உணவு களை தவிர்க்க வேண்டும்... மாதுளை பழம் நிறைய எடுத்துக் கிட்டேன்....
@jebanesa16514 жыл бұрын
ரொம்ப நன்றி சார்.எனக்கும் இந்த ulcer problem இருக்குது நீங்க சொல்றது எல்லாம் follow பண்றேன் நல்ல result கொடுக்குது sir.Thank you so much for your Golden words
@nandasu56234 жыл бұрын
Udaichai kadalai saapitalama medam
@snehanetin4 жыл бұрын
மிக மிக மிகவும் அருமையான பதிவு, விளக்கம். நன்றிகள் பல. நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்.
@indhujabarath19774 жыл бұрын
Unga video pathu than ennoda life mariyathu.very thank you sir ...
@aruluday20423 жыл бұрын
Enna maruchu
@manvalameyarkaivivasayam7621 Жыл бұрын
சார் நீங்க இந்த வீடியோ வில் சொன்ன அனைத்தும் எனக்கு இருக்குது
@ஆகாஓகோ4 жыл бұрын
அருமையான ஆலோசனை பதிவு நன்றி சார்
@unnamalaivisalakshi45844 жыл бұрын
Friend, always giving very useful advise to me related to my ulcer . Thank you very much.
நான் சவூதில் பனிப்பெண்னாக வேலை புரிந்து வருகிரேன் உங்கள் விடியோ மட்டும் பாத்து ஒருதாதமாக நீங்கள் சொல்லவதை பின் பற்றி வருகிரேன் இப்போ கொஞ்சம் பரவாய் இல்ல சார் நன்றி
@velmuruganparamasivam60233 жыл бұрын
Sir your number please
@chandrasubramanian89842 жыл бұрын
I am suffered alot like same thing.Very good advise..I wIll come and see you when.I come to India.
@sivagamasundari68592 жыл бұрын
Vazhga valamuden. Neengal neenda ayuludan irukkanum. Nan romba erichaludan avastha pattu etha pathu konjamum idea kedachuthu.thank you so much
@mythiliganapathy7 ай бұрын
Yes sir , ennaku sari agituchu eppo thirumbium alser irru food change pannathum , thankyou sir ,use full video
எனக்கு முப்பது வருடமாக வயிறு ஊதல் வலி வேதநை இருக்கு ஆங்கில மருந்து குடித்தால் குனமாக வில்லை மருந்து குடித்தால் கூடுகிறது மருந்து எடுக்காமல் உங்கள் விடியோ பார்த்து உணவு முரையை பின்பட்டுகிறேன் நான் காரம் புளிப்பு எல்லாம் சாப்பிட்டேன் அதனால் தான் சுகமாக வில்லை என்றுஉங்கள் விடியோ கள் பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி சார்
@ranganathanusha40444 жыл бұрын
நன்றி கடவுளே நன்றி....
@anuradha272724 жыл бұрын
Sir your explanation is very fantastic .. Please continue to serve mankind bcoz' we see God in your concern.
@harikarthik734524 күн бұрын
Unavu kulai pun symptoms pathi video podunga sir
@thulasinkumar71614 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் ஆங்கில மருத்துவரா சித்த மருத்துவரா எந்த ஊரில் இருக்கிறீர்கள் மிகவும் தெளிவான பொறுமையான விளக்கமான பதிவுகள் மிக்க நன்றி
Dr. Could u plz list out the food, wt kind of food should I take and wt to avoid thank-you
@babujibabuji22334 жыл бұрын
அருமை ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா சில பழம் புளிப்பு சுவை உள்ளது அல்சர் உள்ளவர்கள்
@SelvaRaj-we7ig6 ай бұрын
ரோம்ப ரோம்ப நன்றி sir
@magabaradhamofficial35314 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு 🙏🙏
@dhanampriya164814 күн бұрын
Neenga soldra methad dhan follow pandren sir,one year ku before irundhadhu ulsur sariyaiduchi, but thirumba iruku sir qdhupolqve....
@srishtishaanvi4000 Жыл бұрын
Ungaludaiya vidio paarthu adhai follow panni cure agivitadhu. Koyakai juice high benifit. Thank you so much doctor thambi. But low spicy foods better all the time.
@mirudhu059 ай бұрын
Ungaluku ena issue irunthuchu
@சீயான்மகேந்திரன்கருமலை2 жыл бұрын
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அல்சர்😭😭😭😭😭😩😩😩😩😩😩😭😇😇😇😇😇😇
@thangathuraithurai12332 жыл бұрын
Eppa epati erukku
@SanthoshSanthosh-mk2ul Жыл бұрын
@@thangathuraithurai1233 hiii bro😮
@thangathurai8217 Жыл бұрын
@@SanthoshSanthosh-mk2ul hi eppo alsar sari acha bro
இஞ்சி பயன்பாடு பற்றிய தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. சில H Pylori ஐக் கட்டுப்படுத்துவதில் anti inflammatory ஆக இருக்கிறது என்பது எந்த அளவு உண்மை என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
@Thilagaschimney2 жыл бұрын
Clear explanation. Super dr
@sundarmurthy2983 жыл бұрын
Neenga solradhu correct sir. Nanum indha mistake dha panren. Inime correct pannikiren sir
ஒரு ஆறு வருடம் அல்சர் உள்ளது ஒரு வருட காலமாக உங்கள் வீடியோ பாக்குறேன் நல்ல மாற்றம் இப்போ சாப்பிட்டவுடன் தொடர்ந்து ஒரு மணிநேரம் ஏப்பம் இதுக்கு என்ன பண்ணலாம் இதுக்கு ஒரு டயட் பிளான் குடுங்க நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இருக்கிறேன் என் ஊரு தமிழ்நாடு கள்ளக்குறிச்சி இந்தப் பிரச்சனையினால் ரொம்ப அவதி படுகிறேன்
@nandasu56234 жыл бұрын
Peptic ulcer aah normal ulcer aah ungalaukku ji
@abdulkuthus30014 жыл бұрын
Sorry ji நீங்க என்ன சொல்ல வரீங்க புரியலை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@syedibrahim4344 жыл бұрын
@@abdulkuthus3001 பாய் நீங்க எண்டாஸ் கோப் பார்த்தீங்களா அதுல என்ன type ulcer சொன்னாங்க
@muruganvasu93882 жыл бұрын
Thank you my son..your advice is very very helpful and useful for me..God bless you and your family....
@tsbhaskaran97012 жыл бұрын
Tks a lot.very good explanation. Able to understand well.Thank u once again.
@SHEELAJ-h3c7 ай бұрын
Intha video pathiv enaku iruku
@kundaga_mandagaedits87992 жыл бұрын
Sir எனக்கு gastritis ulcer and h.pylori positive sir நான் 3வேலையும் சாப்பாடு சாப்பிடலாமா please sollunga sir🙏 வெரும் வயிற்றில் எது சாப்பிடலாம் எது சாப்பிட கூடாது.. Please sollunga sir🙏😩
@bhavithraveeravattirane63803 жыл бұрын
உண்மை நன்றி சார்
@krishnaveni7752 жыл бұрын
Porumai, purithal, thiyagam avasiyam
@paunprakash55504 жыл бұрын
தாங்கள் பதிவுக்கு மிக்க நன்றி எனக்கு பயனுள்ள தகவல்
@meeraraja901824 күн бұрын
நன்றி டாக்ர ர்
@BassBhuvi22 күн бұрын
Sir unavukkulai punnukku tips sollunga
@SubbuLakshmi-is4ks Жыл бұрын
Thank you so much for your kind words. I’m fully curing alsar sir🎉
@murugan4968 Жыл бұрын
Thank you so much sir.I see ur video regularly.last one month i follow ur diet.ur speech is very hopeful for me sir
@ValarMathi-bz5kt5 ай бұрын
அருமையான பதிவு சார் நான் நன்றி
@clydellaperies47213 жыл бұрын
Very clear information. Well said. We have to live without certain food to live healthily. Thank you
@pavalaraneekirupakaran17373 ай бұрын
சார் நான் ஒரு அல்சர் நோயாளி. புளிப்பு உறைப்பு சாப்பிடுவதில்லை. everyday milk powder Horlicks குடிக்க்லாமா. தயவு செய்து சொல்லுங்க. நான் உங்கள் பதிவுகள் பார்த்துத் தான் அதன்படி தான் follow பண்ணுகிறேன்.USA ல் இருக்கிறேன்.
@sumathi47803 жыл бұрын
Vanakam ,ayya,enaku gerd irukku doctor kuurinar, nanum ningal sollum ella ideavaiyum pinpatrukiren, iruntalum innum un easyaga ullathu.ipotu Nan 3 pal puundu afternoon n 3pal dinnerukum eduthu kolkiren.manjal idituu urundai polaa seithu, morning embty stomach sapitum , night il 1 urundaiyum edutukolkiren.ipothu Nan tondai erichalilirunthu vidupattirukken.yaruku nenju,tondai iraichal,ullotho itai pinpatrungal.nalla results kidaikum.nooiyatra vaalve kurai atrra selvam.
@ramasamyn9482 Жыл бұрын
Neangal theivam sir
@thirunaavukarasu64004 жыл бұрын
Thx u sir, already follow u food plan .. Recently only watching u channel video it s helpful my health...thx u sir.. 🙏
@keerthikram54385 сағат бұрын
ஆசன வாய் புண் மற்றும் நெஞ்சு குற்றல் முதுகு வலி தோல்பட்டை வலி ecgஎடுத்து பார்தேன் normal
@nanthininanthini546510 ай бұрын
Super sir ur explain thanks so much sir
@Ramkumar-qh4ku4 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஐயா👌👌👍👍
@suganthichelladuari75324 жыл бұрын
Doctor bread சாப்பிட்ட போது நெஞ்சு அடைப்பு வரகிரது ஏன் doctor ஓமம் குடித்த உடன் சரியாகி விடும் பிரக சர்மம் skin காய்ந்த விடும் please பதில் l am in Sri Lanka உங்கல் videos தவறாமல் பார்த்து விடுவேன் so much thanks for you sir
@balamuruganm67294 жыл бұрын
காலை வணக்கம் ஐயா அல்சர் வந்தால் கீழ் முதுகு வலி வர வாய்ப்பு உண்டா என்பதை பற்றி கூறுங்கள்
@ashokdazzly10154 жыл бұрын
Yeah
@channel-zh8pq Жыл бұрын
Sir அதிகாலை எச்சில் துப்பும் பொழுது சிறிதளவு துகள் இரத்த காய்ந்த நிலையில் வருகிறது தீர்வு வேண்டும்
@RadhaVelikonam7 ай бұрын
Sir I am ulsur patient can i take karuppu kowni rice Kanji thankyou
@SakthiR-im1iu11 ай бұрын
Super.Thank you sir.
@Dency88384 ай бұрын
Correct doctor 😊
@Ramcherry-cg3go4 жыл бұрын
சார் நான் தினமும் மணத்தக்காளி கீரை ஜீஸ் குடிக்கிறேன் இது நல்லது தானே
@Murugados1979Murugados2 ай бұрын
Thankyou sar nalla pathav
@ranirosario69433 жыл бұрын
இன்றைய மருத்துவர் பணத்தைதான் எதிர் பார்க்கிறார்கள் எதனால் நோய் வருகிறது என்றும் எந்த ஒரு விளக்கம் தர மாட்டார்கள்
எனக்கு ஹயற்றஸ் கேர்ணியா எண்ணை சாப்பாடு கூடசாப்பிட்டால் வயிற்று பிரச்சினை வருகுது்வாயை கட்டினால் போதுமா
@kumarikumari85293 жыл бұрын
நன்றி டாக்டர்
@geethasivakumar71402 жыл бұрын
சார் ஈசினோபியா இரத்ததில் அதிகமாக உள்ளது அதை பற்றி சொல்லுங்கள்
@shyedibrahim73444 жыл бұрын
எனது 8 வயது மகளுக்கு ஆறு மாதமாக வயிறு வலிக்குது என்கிறாள். டெஸ்ட், ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்கள் இது வயிற்றில் நெறி கட்டுவது என்று கூற்னார்கள். பின் இது functional pain என்றார். ஆனால் இன்னும் சரியாகவில்லை. முழுமையாக குனமடைய என்ன செய்ய வேண்டும் டாக்டர்?
Yes true They never tell why they give the medicine and never give the reason but your speech is very good
@m.rizvisshagrade2103 жыл бұрын
Vaalga valamudan
@mohan52722 жыл бұрын
நீங்கள் சொல்வது தான் உண்மை இந்த உண்மையை இப்போது உள்ள அலோபதி டாக்டர்கள் இப்படி தெளிவாக சொல்லியிருந்தால் எப்போதே புண்ணை சரிசெய்து கொள்ளலாம், ஹோமியோ மருத்துவம் மூலமாக நிரந்தரமாக குணபடுத்தலமா டாக்டர் . ...