SUBSCRIBE AvalGlitz : bit.ly/avalglitz We'll keep you updated on women's issues and news, Thank you for your continued support.
@ramanathannatarajan98142 жыл бұрын
Hai mam entha problem enakku erukku😔😔
@lathamaheswari68812 жыл бұрын
Thankyou mam
@bharathiv68362 жыл бұрын
@@lathamaheswari6881 p
@muruganvasu93882 жыл бұрын
Thank you so much daughter 💗 God bless you and your family...your advice is very helpful for me...thank you ma..
@vanikathir21492 жыл бұрын
@@muruganvasu9388 p
@sujathamohandass54552 жыл бұрын
மேடம் சொல்வதே சங்கீதம் போல் கேட்பதற்கு ஆனந்தமாக உள்ளது. இவரது பேச்சை கேட்டாலே வியாதிகளனைத்தும் குணமாகி விடும்.தொடரட்டும் இவரது பணி.வாழ்க வளமுடன்.
@mangalrajan51462 жыл бұрын
Ohh ohh.....
@vijaykumar-pm2ku2 жыл бұрын
She is a singer also.
@sujathamohandass54552 жыл бұрын
Wow.
@mohansankar80062 жыл бұрын
ஆமா
@இயேசுவேதேவன்2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁
@mahendranmahendran71902 жыл бұрын
ஏப்பம் மற்றும் நெஞ்சு எரிச்சல் உடன் வயிறு சம்பந்தமான பிரச்சினையுடன் வந்து உங்களோட வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி அக்கா நல்ல அறிவுரை
@kiruthuaarav74752 жыл бұрын
நன்றிகள் பல.... நான் உங்களின் பதிவை தொடர்ந்து பார்த்தும் பயன்படுத்தியும்.... வருகிறேன்... நல்லதொரு மாற்றம்.... அதுவும் உங்களால்.... உங்கள் குரல்.... அனைவரையும் மாற்றும்.... வல்லமை பெற்றுள்ளது.... வாழ்த்துக்கள்.....சகோ இயற்கை.. இயற்கை... தான்....
@sampathkumar93412 жыл бұрын
ஆமாம் இவங்க குரல் ஒரு ஜாலம் தான்...அப்படியே attention லேயே வைக்கிறாங்க...
@abdulrauf98392 жыл бұрын
10:06PM
@tamizharuvi70972 ай бұрын
இப்பொழுது உங்களுக்கு அல்சர் குனமாகி விட்டதா?
@murugesangf40982 жыл бұрын
மேடம் இந்த குறை எனக்கு உள்ளது... நீங்கள் சொன்ன அட்வைஸ்க்கு ரெம்ப நன்றி மேடம்...
@sudharam51742 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை Dr.அருமையான பதிவு.சொல்லும் விதமே அழகாகவும்,மக்களை பயபடுத்தாத விதமாக. உள்ளது.நன்றிகள் ஆயிரம்.
@ganesansrinivasan3482 жыл бұрын
Katrukku enn veli
@rnirmala11932 жыл бұрын
டாக்டர், தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பேன், தெய்வமே எனக்கு உள்ளதை அப்படியே சொல்லி, அதற்கு விளக்கமும் தந்துவிட்டிகர்ள், நன்றிகள் கோடி.
@jjentertainment9420 Жыл бұрын
நீங்க சொல்ற விதமே ரொம்ப அழகா இருக்கு
@jillukummu77532 жыл бұрын
தெய்வமே என் புருசனுக்கு நீங்க சொன்ன எல்லாவிதமான பிரச்சனையும் இருக்கு , ரொம்ப நன்றி மா
@dharshanmoorthy60912 жыл бұрын
Hi
@dharshanmoorthy60912 жыл бұрын
Jillu
@vote_for_Our_Future2 жыл бұрын
வேற லெவல் தெய்வமே
@lotus5452 Жыл бұрын
Most of the husbands have
@VMuthuVMuthu-sy4nl Жыл бұрын
Apti enna pa 😢
@mohamedniyaz33872 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் செம நீங்க கொடுத்த அனைத்து தகவலும் செம நீங்க சொல்லும் விதம் இன்னும் செம உங்க ஸ்மைல் அழகா இருக்கு சூப்பர் 😅😅😂😂
@anandtobra2 жыл бұрын
அருமையான ஆலோசனை.. இப்போவே வயிறு பிறட்சனை சரியாயிட்டது மாதிரி இருக்கு.. நன்றி..
@sammartin81112 жыл бұрын
பொருமையான, தெளிவான, அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.
@saravanakumars68712 жыл бұрын
மேடம் உங்களின் சேனலை நான் முதல்முறையாக பார்க்கிறேன் எனக்கு உங்களின் குரல் கேட்டதும் எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் நிகழ்கிறது மீண்டும் சொல்லும் முறை அழகாக இருக்கிறது நீங்கள் பயப்பட வகையில் எதையும் சொல்லாமல் எங்களுக்கு தைரியம் உட்டும் அளவில் சொல்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@sugasiniv9322 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் கருத்துகள் மக்களுக்கு பயன்படுவது மட்டும்மல்லாமல் மக்களின் பயமும் போக்குவதுக்கு உங்கள் கருத்துகள் உதுவுகிறது நன்றி நன்றி மேடம்♥♥♥♥♥♥
@cpjjc41002 жыл бұрын
Madam, I have never heard a doctor given explanation like you in smiling, politely and caringly. Thank you so much Madam
@r.v.prahanya3704 Жыл бұрын
மேடம் உங்க பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது மண்ணீரல் பிரச்சினைக்கு மருத்துவ குறிப்பு சொல்லுங்க
@gunasekarang72882 жыл бұрын
உங்கள் அறிவுரை விளக்கம் மிகவும் அருமை .நன்றிகள் பல......
@sabesabe5485 Жыл бұрын
Hi ma, நீங்க ரொம்ப அமைதியா சொல்வதே நோயிலிருந்து பாதி விடுபட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துகள் மா. All the best
@jayamanid6062 жыл бұрын
உங்களோட வீடியோஸ் எல்லாம் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப பதிவுகள் ... மனதில் நன்கு பதியும் அளவிற்கு எதார்த்தமான மிகவும் அன்பான வார்த்தைகள் இதுவே உடல்நலம் குணமாகி விடும் என்று நிம்மதி அடைய வைக்கின்றது... நன்றி மகளே....🙏🙏 எனக்கு உங்கள் அம்மாவின் வயது .... முன்பெல்லாம் உங்கள் தாயின் வார்த்தைகள் மனதிற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது உங்கள் வார்த்தைகளை கேட்க கேட்க மனம் மகிழ்கிறேன்.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே... வாழ்க வளமுடன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@naga786-f8y4 ай бұрын
அருமையான பதிவு அக்கா👍👍 உபயோகமான பதிவு அனைவருக்கும். நீங்கள் பதிவிட்டபடி சாப்பிட்டவிடன் மீண்டும் சாப்பிட மாட்டேன் இதை நான் முன்பே கடைப்பிடிதேன்
@rajeshwarisubramanian37252 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு Mam.. தொடர்ந்து தங்களின் மருத்துவ பதிவுகளை ஆரோக்கிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
@karthikeyankarthi2052 Жыл бұрын
நீங்கள் சாதனை அல்ல..சரித்திரம்..ஆலோசனை மட்டுமல்ல..உன் அழகும்கூட
@pavikutty-m8k Жыл бұрын
இதய துடிப்பு பட படப்பு குறைய சொல்லுங்க mam.ennakku heart beat athigama thudikkuthu mam
@a.mohamedapsarapsar81833 ай бұрын
IPA epdi irukinga
@mathan48512 жыл бұрын
நன்றி மேடம்,. மாதவிடாய் மார்பு வலி காரணம் சொல்லுங்க
@kanmanik24816 ай бұрын
உங்கள் ஆலோசனை சிறப்பு நன்றி தங்கை
@kavithatamil9352 Жыл бұрын
Thank you mam. na kadantha sela mathama entha perachanaiya avathi pattu varukereyn . Mekka nannri 🙏🙏
@olimohamed55932 жыл бұрын
எங்களுக்கு பயனுள்ள பதிவை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி மா !!!
@niranjanadevimuthu52046 күн бұрын
அருமையான 🎉🎉கருத்து ❤❤மேடம்
@subha1342 жыл бұрын
தெளிவான பதிவு நன்றி தோழி.. வாழ்க வளமுடன்
@udayakumari84942 жыл бұрын
எனக்கு அத்தனையும் இருக்குமா.நல்ல பயனுள்ள தகவல்.நன்றிமா
@tamilmission74062 жыл бұрын
Your talk is like my Church Pastor. Thanks for the good tips. God bless you.
@jayamanithirumalai516911 ай бұрын
நன்றிம்மா. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@rishicar1002 жыл бұрын
ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. இதுக்கு எப்படி சாப்பிடலாம் மேடம்.
@prakashprakash380810 ай бұрын
எனக்கு ஏப்பம் continue வா பெருசா லாம் வராது .... எனக்கே sound கேக்காது but night தூங்கிட்டு இருக்கும்போது வயிறு எரிய ஆரம்பிச்சதும் லைட்டா ஏப்பம் வரும் அப்போ வலி தாங்க முடியாது
@anusuyaravi65122 жыл бұрын
நீங்க சொல்வதைக் கேட்டு நன்றாக புரிந்து கொண்டோம் நீங்கள் சொல்லுத படி கண்டிப்பாக நடந்து கொள்வோம் நீங்க சொல்வது நீங்கள் சொல்வதை தனி அழகு மேடம்
@nallasivamnallsivam63512 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் தந்தற்க்கு நன்றி டாக்டர்
@msd2282 Жыл бұрын
Mam neega cut ah um super ahm pesuriga..... Azhagavum irukkinga.... Ilu mam❤🎉😊😊 And tqx mam😊
@arkaran69462 жыл бұрын
Thank you so much Dr. Sharmika. Its the first time I came across your video. Very informative and spot on in terms of describing the ulcer/gerd condition. Your choice of words and the way you presented it is excellent too!!!. When you said you dont usually ask the patient to do a endoscopy as you wil be able to assess the level of impact when patient describes it / answers to you question is very impressive and shows your experience and your expertise. And viewers gets a free prescription of some home remedies and routine to follow to control the condition, which is like a reward for watching the video.Thank you Sharmika 🙏
@Tfranky-o3i11 ай бұрын
Tongue burning severely past 1 and half years .went more dr but no cure
Severe gas problem mam. Stomachla movements irukku. Painum Lighta irukku. Enna food sapidalam. Suggest pannunganu Pls.
@MagesmeghanMeghan5 ай бұрын
Stomach le yenthe mathiriyane movements irukku unggalukku...pls reply
@magisaro19012 жыл бұрын
Tq so much mam நீங்கள் சொன்ன அத்தனையும் எனக்கும் இருக்கு. நன்றி. சமையலுக்கு என்ன எண்ணை உபயேகம் பன்னுவது ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க
@Mutharaallinall2 жыл бұрын
அருமை. நல்ல பதிவு. என் அனுபவம், எத்தனை கவலைகள் , சோகங்கள் இருந்தாலும், எங்க போனாலும், நமக்கு நேரத்துக்கு, பசிக்கு சோறு தான் முக்கியம். தூக்கம் முக்கியம். அப்பதான் ஆரோக்யம் நம்ம பக்கம் இருக்கும்😂😂😂👏👏❤️
@SaiSai-uk3sw2 жыл бұрын
Yes
@saravananm19249 ай бұрын
Kannam perithaga nalla oru tips sollunga sister ❤
@hannahsnehalatha42172 жыл бұрын
I have mild gastritis.I appreciate your suggestions . Quite good.👌 But my cholesterol level is 280 recently. Is it advisable to take butter??🤔
@gowsan6582 жыл бұрын
Low carb high fibre food follow pannunga.
@rpearlynepreethi2 жыл бұрын
I too have gastritis and high cholesterol 280, is it cause and effect ?
@hannahsnehalatha42172 жыл бұрын
Hi sis am thinking of using ghee instead of butter. Can we try this? No Idea
நிங்கள் சொல்வது தவறு பசி எடுத்தால் மட்டும் சாப்பிடுனு பழ வகைள் அதிகம் சாப்பிடுனும் இதுதான் சரி அல்சர்
@jancysaviyar90952 жыл бұрын
வணக்கம் மேடம் நான் உங்களுடைய பதிவை எல்லாவற்றையும் பார்ப்பேன்.
@anish27242 жыл бұрын
God bless you sister.
@banuram77212 жыл бұрын
Super medam unga videos yellame na pappa enaku rompa useful ah eruku
@reenalobo3082 жыл бұрын
I am suffering ulcer mam What type of food should I eat in the breakfast?
@madhesmarimuthu62192 жыл бұрын
With out spice food
@sja505 Жыл бұрын
I have long long years ..same issues ...tq madam ..fir not suggesting laproscopy....and telling us for easy home food.. My god ...bless you madam
@kalaik59492 жыл бұрын
உங்கள பாத்தாலே பாதி நோய் சரியாகிடும்போல. அழகு.
@abarnakannan71949 ай бұрын
nee uruttu
@geddamkoti38772 жыл бұрын
Thank you dr, excellent explanation, God bless you and your family
@kalaiselvim86437 ай бұрын
நன்றி மேடம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது
@balambigai.g66242 жыл бұрын
Thank you doctor for your valuable information.
@karthij69622 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ,
@gracybelson84362 жыл бұрын
Thank you mam
@basilerame751311 ай бұрын
Bonjour Docteur...I used to drink " Neer More " diluted curd water every morning as soon as wake-up...this is good for ulcer...waiting for your advice...Thank you ...Merci Docteur 🇲🇫
@selvianbu27122 жыл бұрын
Mam ulcer is completely curable disease or not?
@rajdon8773 Жыл бұрын
No only in our hands
@ssrulas74443 ай бұрын
மேடம் நீங்க சொல்லறது சுப்பர் அனைத்தும் பின்பற்றினால் அல்சர் வரவே வராது மிக்க நன்றி
@dhabrealam9829 Жыл бұрын
தீராத மலச்சிக்கலுக்கு என்னவழி?
@kumar-qk6ig3 ай бұрын
இப்போது குணமாகி ருச்சா மேம்
@bagavathipillai31465 ай бұрын
அருமையான பதிவு. நன்றி மேடம்❤
@johnjayaseelan65252 жыл бұрын
Doctor thanks for your good counsel. Please indicate how many days to take non salted Butter,Karuveppalai-butter milk, Sombu, please advise
@bakyakamaraj36387 күн бұрын
நன்றி மேடம் ❤❤❤
@nadhinrajapandi90432 жыл бұрын
Super sis...I too suffered from heavy ulcer took treatment also ....now it was not heavy but I was not cured completely....I vl follow these tips as u said.....thank u....
@KarthiKeyan-iq4hw Жыл бұрын
Epa paravalaya sis?
@nadhinrajapandi9043 Жыл бұрын
Ya.....im better now.....💐💐💐
@deepikar6292 Жыл бұрын
Yena follow paninga
@nadhinrajapandi9043 Жыл бұрын
@@deepikar6292 palaya kanji sappattu thanni(neeragarathanni) kudinga early mrng after brush... 3 month I followed. ....everything vl b alright. ....💐💐💐
@KarthiKeyan-iq4hw Жыл бұрын
I suffered heavy pain sis 🙃
@christopherelanche80592 жыл бұрын
The way she explained was really good and very useful.. thanks a lot sister 🙂 .. very useful 👌
@pjeyanadar86312 жыл бұрын
சூப்பர் மா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமையான பதிவு மா
@jayasuryajayasurya99892 жыл бұрын
Madam super muti kotukerathu Enna chaiyalam continue kootuthu
@vijayaramakrishnan49032 жыл бұрын
Is there any connection for our digestion if we remove our galll bladder??
@lazypri39012 жыл бұрын
Yes. Process will get slow
@mohanarajasekaran6172 жыл бұрын
Obviously yes, people who have removed their gall bladder usually should be very careful in eatinf habits. The absence of organ can make the digestion process slow down. Especially fats, usually doctor advises to not eat mutton or non vegetarian much and avoid oily foods. So just avoid these and take light foods
@gayu14782 жыл бұрын
Itha vida theliva yaralaium solla mudiyathu super mam
@rajams.r44872 жыл бұрын
Thank you, sister.
@mallisbaby47642 жыл бұрын
நன்றி மிக அருமையான மருத்துவ குணங்கள் பற்றி பேசுவதற்கு நன்றி
@kavin8845 Жыл бұрын
💯 correct symptoms nenga sonna ellame enaku irukku madam...thank you