ஒரு காலத்தில நாங்களும் தலையில்கோணிச்சாக்கு போட்டுக்கொண்டு வெள்ளம்கலக்கினபோது எவ்வளவு சந்தோசமாக இருந்தது தற்பொழுது பார்க்க கவலையாக இருக்கிறது
@gsuren999Күн бұрын
Hi! Your presentation stands out remarkably compared to others doing this from northern Sri Lanka. Keep up the excellent work! Since you and your team are young, it would be a great idea to consider pursuing a course to further enhance your skills. Wishing you blessings and continued success!
@VasanthVasanth-ll5wc3 күн бұрын
இந்த மழைக்கே அழுகுகின்றீர்களே.எங்கள் சென்னைக்கு வந்து பாருங்கள்
@ellalan-u7g engalalukku ethuku da vudavi enga GDP 300 billion mela da
@ellalan-u7g2 күн бұрын
athu thane parthom,chennai flood, ellaru rodu mela ninu aluvuratha.,stalinai pesureenga, seemanidam uthavi kekureenga, unda gdp ya kuppiyila podu, athu oro 10 varusathila inthiyaavilaperiya sandai vanthal zoro aagidum, naangal 50 varuda sandaiyil irunthu ippathan veliya vanthirukom, eppa unga srilanka theyila thoota cooligala kooppida poreenga?
@thasankanapathi15102 күн бұрын
வைசு செல்லம் கவனமாக செயல் படுங்க நீங்கள் எனக்கு முக்கியம்
@thasankanapathi15102 күн бұрын
வைசு வெள்ளம் வாந்தாலே பிரச்சினை தான் பாவம் எல்லோரும்
@Remo65-fd9cq5 сағат бұрын
Please be safe care full the Electrical lines be site when u walk very care full. .(From Canada)
@SriskandrajahRajaratnam2 күн бұрын
I pray for our country people stay safe and healthy
@thasankanapathi15102 күн бұрын
வைசு செல்லம்.இப்ப மழ சீசன் மக்கள் தான்.பாவம்
@JohnApppasamy2 күн бұрын
வைஷ்ணவி உங்கள் காணொளி நிர்வாகத்தின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த மக்களுக்கு உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யலாமே?
@thasankanapathi15102 күн бұрын
வைசு malai கோட் சூப்பரா இருக்கு உங்கலுக்கு
@Rocky687882 күн бұрын
இந்த நிலையிலும் வீடியோ எடுத்து காட்டுகிறதிற்கு பாராட்டுக்கள் அழகிய தமிழ் மகள் Vaisu.
@varatharajahsivarajah86993 күн бұрын
இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் தற்போதய நிலையைப் பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு நன்றி. உங்கள் பாதுகாப்பு முக்கியம்.❤🎉😂
@ravidasankalidasan20662 күн бұрын
தமிழ்நாட்டை தான் கடக்கும்.. தமிழ்நாட்டில் கனமழை பெய்யும்.
@gsuren999Күн бұрын
இங்குள்ள மக்களின் நிலையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. 😢
@ganesanm9906Күн бұрын
மருமகள் வைஸ்ணவி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@greenlife45232 күн бұрын
பாவம😢
@purushothamanbalaguru72483 күн бұрын
Amma great of you and your channel
@mahendranmkanakars68752 күн бұрын
Super
@SmIsrath3 күн бұрын
Hi my swt drm. ❤❤❤❤
@muthunayagamp28562 күн бұрын
I am sorry to watch floods in Jaffna areas. I am glad to see houses having Jesus picture. It is old buildings. It has to demolish and has to rebuild the buildings. They are Catholics. I am glad to watch that you do social service
@SamuelAnura3 күн бұрын
God bless you
@KaruSiddha3 күн бұрын
குடியேற்ற திட்டம் வீடுகள் இது கட்டி கிட்ட தட்ட எனக்கு தெரிந்து கொண்டு அளவு 40வருஷம் மேல் இருக்கும்
@thasankanapathi15102 күн бұрын
Hi ❤vaisu
@kopikopi47903 күн бұрын
Unkal progream super 🎉
@KaruSiddha3 күн бұрын
குருநகர் பகுதி யா யாழ் main street இருந்து கொஞ்சம் தொலைவில்... நீங்கள் மழை ல் நனைந்து விடாதீங்கள் பார்த்து கவனமாக வீடியோ எடுங்க
@civagnanamperivasamy7262 күн бұрын
Please call Dr Archuna he will sort out this problem
@vallipuramvellupillai2 күн бұрын
இனிய காலை வணக்கம் 🙏🏾வைஷ்ணவி. நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யல்லாம் தானே சகோதரி🙏❤
@amarnathsanjeevan62843 күн бұрын
ஆமாம் தேவையான உணவை தற்போதே வாங்கி வைத்து கொள்ளவும்.
உங்களுக்கு ஒன்றுமே தெரியல்ல நீங்கள் போய் மற்றவர்களுக்கு புத்தி மதி சொல்லுறீங்க வேடிக்கையாக இருக்கிறது செருப்பு போட்டா நீர்ச் சிரங்கு வராது என்று உங்களுக்கு சொன்னது யார் என்று பகிரவும்
@bobbyponniah31762 күн бұрын
So sad to see , so pathetic: You should wear rubber boots to avoid water born diseases: Poor people:
@bubsri33243 күн бұрын
தயவு செய்து நிறைய கதைக்காமல் விசயத்தை சொல்லாமல் தேவையில்லாமல் அலட்டல் கூடாது சகோதரி பார்த்து கொண்டு இருக்கும் எங்களுக்கு போறடிக்கிறது
@Rocky687882 күн бұрын
அப்ப பார்ப்பதை விட வேண்டியது தானே
@JJ-pj1jv2 күн бұрын
@😂Rocky68788
@satsan45803 күн бұрын
Hello Vaishnavi, Can your team be able to distribute bread, biscuits, or make food and distribute next week during the bad weather. I do not have bank account in Srilanka. Can I send money through Paypal? Do you have Whatsapp?