Thunder Electric Scooter Review | Price Starts from 49,999 | Family-க்கு ஏற்ற சிறந்த Scooter

  Рет қаралды 691,408

Alert Aarumugam - Tamil Automobile Channel

Alert Aarumugam - Tamil Automobile Channel

Күн бұрын

Пікірлер: 402
@sundararaji2486
@sundararaji2486 6 ай бұрын
எல்லாம் ஓகே ப்ரோ ஆனா மெயின் மேட்டர் பேட்டரி தான் லெட்டா சைட் பேட்டரி அதற்கு பதில், லித்தியம் அயன் பேட்டரி லித்தியம் பெரபாஸ்பேட் பேக்டரி அமைந்திருந்தால் வரவேற்கத்தக்கது. மெயின் விஷயத்தில் கோட்டை விட்டுட்டியே குமாரு
@rmt8428
@rmt8428 3 ай бұрын
Lithium battery என்றாலே ₹20k அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும்... Lead acid battery வாங்கிய புதிதில் நன்றாக இருக்கும் 2 வருடத்திற்கு பிறகு எப்போது படுத்து விடும் என்று கூற முடியாது
@jayakumarg6780
@jayakumarg6780 2 ай бұрын
​@@rmt8428தோழர் விலை குறைவு நாம ஆல்டர் பணிக்க வேண்டியதுதான்
@sankar8651
@sankar8651 2 ай бұрын
தமிழ் நாட்டில் டீலர்கள் இருக்கிறதா
@TNNHISpensionersMediassistSale
@TNNHISpensionersMediassistSale 6 ай бұрын
Ground clearance may be very low and may touch in speed breakers. Copy frm gaura and flio and battery led acid that's why rate low
@IqooZ7-zo4dm
@IqooZ7-zo4dm 5 ай бұрын
இந்த விலைக்கு அருமை தான் நன்றி na Thoothukudi
@AkSaravanan2212
@AkSaravanan2212 6 ай бұрын
உஷாரய்யா உஷாரு... ஓவர் சாரம் உஷாரு....😂 மக்களே ஒரு பொருளை வாங்கும் முன்பும் பின்பும் அதன் சர்வீஸ் ரொம்ப முக்கியம்.....
@Bhavadharani.V
@Bhavadharani.V 6 ай бұрын
Yes correct
@mahasakthims33
@mahasakthims33 6 ай бұрын
Karur la showroom irukka g
@bexelljohnson4479
@bexelljohnson4479 6 ай бұрын
புரமோஷனுக்காக ரெட்டிகாரு பெரிய தொகை குடுத்திட்டாரு போல யாருடைய கமெண்டுக்கும் பதில கானோம்.....இது யூஸ் & துரோ வண்டி போல
@vijikumar4647
@vijikumar4647 5 ай бұрын
😂😂😂
@snassociates6925
@snassociates6925 6 ай бұрын
wow super video bro keep rocking thank you for this video
@Chennai...
@Chennai... 6 ай бұрын
Non registration model vehicles many available for this price
@dhanapalm2655
@dhanapalm2655 6 ай бұрын
Kindly clarify is it true that ev cum petrol scooter going to be launched by yamahas company in market soon ?
@teddyteddySG
@teddyteddySG 6 ай бұрын
Activa la 1st launching bro .. Excepting 2025
@vickyloganath2115
@vickyloganath2115 6 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ நிரைய பேர் பார்க்கிறார்கள், தயவு செய்து நன்றாக ஆய்வு செய்து போடவும்.1 வருடத்திற்கு மேல் இந்த பேட்டரிகள் வேலை செய்யாது.
@bagavathiraja6950
@bagavathiraja6950 6 ай бұрын
👍👍👍👍👍
@s.veeramani4221
@s.veeramani4221 5 ай бұрын
பேட்டரி 1வருடத்தில் ரிப்பேர் ஆயிடுமா ? நான் ஸ்கூட்டி வாங்க நினைத்தேன். சொன்னதுக்கு நன்றி,
@Revathi-w7l
@Revathi-w7l 5 ай бұрын
)
@GopinathA-zc3cd
@GopinathA-zc3cd 5 ай бұрын
ப்ராடு நாம போய் கேட்ட விளம்பரத்துகாக்க 50 வண்டி வித்தோம்ன்னு சொல்லுவானுங்கா
@Saie.wheele
@Saie.wheele 4 ай бұрын
We have a lithium battery low speed electric scooter with 3 years warranty and its cost only RS.49,999. Mileage 50 to 60KM per charge. Which is very good compared to a graphine battery or lead acid battery with one warranty.
@Kutty0307
@Kutty0307 6 ай бұрын
Thank you for such valuable content 👍
@vickyloganath2115
@vickyloganath2115 6 ай бұрын
எல்லாம் சரி, பேட்டரி விஷயம் மட்டும் ஏமாந்து விடாதீர்கள். Lead acid பேட்டரி டைப் வாங்க வேண்டாம்.
@lawrencelawrence3741
@lawrencelawrence3741 6 ай бұрын
12000 ஆசிட் பேட்டரி மட்டுமே கிடைக்கும் லித்தியம் அயன்பேட்டரி 40,000 ரூபாய்
@soroobanv3535
@soroobanv3535 4 ай бұрын
குறைந்த பயன்பா ட்டிற்கு லெட் ஆசிட் பேட்டரி போதும்.
@mdmn5998
@mdmn5998 2 ай бұрын
லெட்ஆசிட்பேட்டரிவாங்கவே வாங்காதீங்க......​@@soroobanv3535
@garivalagan8456
@garivalagan8456 6 ай бұрын
தஞ்சாவூர் ரில் நீங்க எந்த ஏரியா?
@pnbalaji
@pnbalaji 6 ай бұрын
distance coverage romba less on the top end model itself sir. Maraimalai nagarla irundhu avadi oru trip poyittu vandha marupadiyum 8 hours charge potta than vandhi adutha theruvukke eduthuttu poga mudiyum. Fast charging option irukkannu theriyala.
@benoeythomas3816
@benoeythomas3816 4 ай бұрын
Bro Lead acid battery is ok n life is 5 years. But condition is every month, u hv to pour distilled water in battery
@kannan32100
@kannan32100 6 ай бұрын
Motor watts? Lithium po4 battery option? Price pls? Delivery on Kerala?
@vazirkhan7277
@vazirkhan7277 6 ай бұрын
Price seems to be reasonable. But practical dealership and service support (showroom and service centre) in Tamil Nadu is a question mark.
@nirmalaciniequipmentsprem8122
@nirmalaciniequipmentsprem8122 6 ай бұрын
Yes
@JosephThomasBabyThekkumkal
@JosephThomasBabyThekkumkal 5 ай бұрын
3 wheeler can you made?
@allinoneig2311
@allinoneig2311 4 ай бұрын
ARE THERE SALES AND SERVICE AT BANGALORE?
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 6 ай бұрын
(1). சாதாரணமாக 70 கிலோ எடையுள்ள மனிதன் இந்த வண்டியை பயன்படுத்தும் போது அது அதிகபட்சம் எவ்வளவு வேகம் போகும் ???.... (2). இந்த பேட்டரியின் ஆயுள் காலத்திற்குள் ( life span duration ) எத்தனை முறை சார்ஜிங் செய்ய முடியும் ???... (3). வண்டி உபயோகத்தில் அல்லது இயக்கத்தில் அல்லது ஓட்டத்தில் ( Running ) இருக்கும் சமயத்தில் இந்த பேட்டரி சார்ஜிங் ஆகும் வழிமுறை உள்ளதா ??? ( Automatic recharging facility of the battery while running the vehicle , like Cars / other two wheeler vehicles )...
@Vaiju134
@Vaiju134 6 ай бұрын
Sir, Yakuza sparrow vangalama. Pls solunga. Lithium battery..
@Tamilarivu782
@Tamilarivu782 6 ай бұрын
Ferrous phosphate lithium battery is best
@altu0619
@altu0619 6 ай бұрын
How can charge from first or 2nd floor house
@Shri_Om123
@Shri_Om123 6 ай бұрын
Battery warranty in yrs or kms ....max 1 year use and throw
@kichamani5043
@kichamani5043 23 күн бұрын
Hii bro ... Electric scooter la best model 3 sollunga na vanga poren pls enaku help me
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 6 ай бұрын
எதுக்குப்பா வண்டி சுத்தியில் தட்டு வருவீர்கள் நித்தியம் பெரோஸ் பேட்டரி போடவும்
@mariyanayagammariyanayagam8496
@mariyanayagammariyanayagam8496 3 ай бұрын
எல்லாம் சரி இங்கே ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு மே நெறைய வித்தியாசம் இருக்கிறது அந்த ஸ்டேட் நம்ம ஸ்டேட் க்கும் சரியா வருமா
@baburamakrishnan9690
@baburamakrishnan9690 6 ай бұрын
Very economic,good design.only thing is battery's charging time is a concern.., battery cap details and BLDC motor cap not explored..😊
@HoneyElectronics19
@HoneyElectronics19 6 ай бұрын
Sir Battery Capacity and Top Speed Details Sollunga ? 21:21
@robinpi9565
@robinpi9565 4 ай бұрын
Keralavil.kidakkuma. Kerala distributor.venam.
@dhanasekar6581
@dhanasekar6581 6 ай бұрын
கடைசி வரைக்கும் எவ்வளவு ஸ்பீடு போகும் சொல்லவே இல்லை
@tamilg651
@tamilg651 6 ай бұрын
With out licence na 30km tan.
@priyavanan.s
@priyavanan.s 6 ай бұрын
Yes 25 to 30 km speed ta pola bro
@bashaps9597
@bashaps9597 4 ай бұрын
..😊​@@priyavanan.s
@rajendhiran3053
@rajendhiran3053 23 күн бұрын
Sir I want lithium battery vehicle. How much cost?
@shaukathalishaikh8302
@shaukathalishaikh8302 2 ай бұрын
Wr abt Bank finance facility?
@sk.andaverandaver5975
@sk.andaverandaver5975 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா மெயின் வந்து வண்டி ரைட் எல்லாமே கரெக்டுதான் சர்வீஸ் பக்கத்துல இருக்கா அப்படின்ற தான் பக்கத்துல இருக்கறதா கேள்வி என்னை ஒரு வண்டியை வாங்கிட்டு நான் படுற அவசர இருக்கு பாருங்க சர்வீஸ் இல்ல கம்பெனியை க்ளோஸ் பண்ணிட்டாங்க வாங்கி 1 1/2 வருசம் தான்
@SureshKumar-tp6wm
@SureshKumar-tp6wm 6 ай бұрын
which brand ji
@RamnagarajNagaraj
@RamnagarajNagaraj 4 ай бұрын
Emi வசதி இருக்கிறதா சார்
@saravananv2260
@saravananv2260 6 ай бұрын
Battery volt and ah enna .....top speed enna....
@karthikkaavali6406
@karthikkaavali6406 6 ай бұрын
50kmph
@kgf....ms....np..1538
@kgf....ms....np..1538 5 ай бұрын
Sir emi auption eruka sir
@benedictfernandes2962
@benedictfernandes2962 6 ай бұрын
After watching your video on KZbin regarding venu motor Thandar model. You mentioned price 49999,when I called venu motor on 27th June told me the new price 60000 rupees. What you want to say on this price revision within 3 days, please reply
@ammonia71
@ammonia71 6 ай бұрын
Paid video and creating lot of hype. If u enquire they will say above 60k, and no proper service, if u book minimum it will take to 30 to 45 days to deliver. IN PLACE OF THIS TN PEOPLE CAN BOOK GAURA. Guara and Venu both are like sub contractors, just they are assemblers, manufacturers are same.
@Saie.wheele
@Saie.wheele 4 ай бұрын
We have a lithium battery low speed electric scooter with 3 years warranty and its cost only RS.49,999. Mileage 50 to 60KM per charge. Which is very good compared to a graphine battery or lead acid battery with one warranty.
@comedy-sn9cm
@comedy-sn9cm 2 ай бұрын
Lead acid battery????.
@vijayannair7877
@vijayannair7877 5 ай бұрын
Naalla ettram vanthaal eppadi
@G.SURESHKUMAR-n3e
@G.SURESHKUMAR-n3e 2 ай бұрын
Show room is in Chennai do mention Bro.
@moorthimuthumoorthi5591
@moorthimuthumoorthi5591 4 ай бұрын
தமிழருக்கு மரியாதை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் கண்டவணுக்கு துதி பாடல் பாடும் மகன் வாழ்க
@sathishsasi-dy3kx
@sathishsasi-dy3kx 6 ай бұрын
sir duevula kudupingala
@nagarajakkasali2675
@nagarajakkasali2675 5 ай бұрын
Hi sir bengalur available how much preci
@oruyoutubechannel743
@oruyoutubechannel743 6 ай бұрын
14:36 China china Majore issue than varumaa.... Yow... Enaya soldra😮😮😮
@lukman.murali
@lukman.murali 6 ай бұрын
😂😂😂
@SathishKumar-tq7cz
@SathishKumar-tq7cz 6 ай бұрын
Service & maintenance eppadi sir
@mysteryfactstamil8931
@mysteryfactstamil8931 6 ай бұрын
அதெல்லாம் சரி.. பெட்ரோல் போடுற மிச்சம் காசதான் பேட்டரி தின்றுதே
@suryaprabha4154
@suryaprabha4154 6 ай бұрын
Thanikku theeni ogittium layithandi .அக்கரை க்கு
@MoorthyPainter-dm9nz
@MoorthyPainter-dm9nz 6 ай бұрын
தலைவா கடைசி வரைக்கும் சார்ஜ்ஜார் ப்பயிண்ட் எப்படி என்று காட்டாவே இல்லை...கழட்டி போடுவதா இல்லை அப்படியே போடுவதா முக்கியமான தகவல் விட்டுவிட்டிர்.......
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
battery inbuild than bro
@srinivasaluthiruverkadukri5864
@srinivasaluthiruverkadukri5864 2 ай бұрын
Very cleverly, n purely promo this is, u have not mentioned the type of battery N batter capacity???? Didn't expect this from U?
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 6 ай бұрын
Top speed? And battery warranty
@bragadeesh1321
@bragadeesh1321 6 ай бұрын
25 km / hr
@raghavanragupathy480
@raghavanragupathy480 6 күн бұрын
மக்களை ஏமாற்றாதே உன் கண்ணெதிரே உன் குலம் அழிந்து விடும் தவறான பதிவு போடுபவர்கள் மற்றும் சுயநல வாதிகள் நேர்மையற்ற பதிவு இருந்தால்❤❤❤
@s.bahadursingh5454
@s.bahadursingh5454 6 ай бұрын
Range is good,, what about Speed ? Atleast We need 60-70 speed, please consider this,.
@SathishKumar-tq7cz
@SathishKumar-tq7cz 6 ай бұрын
Top speed evlo sir
@sivakumar2667-u8f
@sivakumar2667-u8f 6 ай бұрын
Ladies &school pasangaluku ok..but service mattum question mark..brake lam enga tight pandrathu
@KAVINILAN
@KAVINILAN 6 ай бұрын
Sir... Can u tell me the one set of battery replacement cost, warranty and full charging time...
@techch8695
@techch8695 6 ай бұрын
Battery 12000 Warranty 2yrs Charging 8hrs
@KAVINILAN
@KAVINILAN 6 ай бұрын
Thank u sir
@ElangormElangorm
@ElangormElangorm 6 ай бұрын
How many kg support
@sridrs4062
@sridrs4062 6 ай бұрын
Battery performance?
@Cettaikutti
@Cettaikutti 6 ай бұрын
தமிழ்நாட்டு கம்பெனி ஒரு வண்டி வாங்கினேன் தலைவலி இது எவ்வளவோ பரவாயில்லை போல விலையும் நல்லா இருக்கு
@sppugazh8865
@sppugazh8865 6 ай бұрын
TVs
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 6 ай бұрын
Lead acid battery கவனிங்க. Ampere எவ்வளவோ மேல்.
@kalaiselvan8059
@kalaiselvan8059 6 ай бұрын
55500 e. Bike registration or non registration tell me tamil nadu available
@kuppacharisv4856
@kuppacharisv4856 6 ай бұрын
Which bike?
@Smart_Karthik40
@Smart_Karthik40 6 ай бұрын
​@@kalaiselvan8059 ev scooter edutha licence edukanuma bro
@jaisonjose9315
@jaisonjose9315 4 ай бұрын
Can u supply in kerala pld
@kousiganfishing
@kousiganfishing 6 ай бұрын
Please anyone tell which electric bike is best for food delivery boys please anyone tell... We are middle class people so endha bike best nu sollunga... Money waste aachuna we can't recover so nalla therinjavunga endha electric bike best nu sollunga
@soundar001
@soundar001 6 ай бұрын
நல்லா ஸ்பீடா போகுது!!!! 🤣🤣🤣🤣🤣 எத்தனை கிலோமீட்டர் ஸ்பீடா போகுதுன்னு சொல்லவே இல்லையே அலெர்ட் ஆறுமுகம் அவர்களே 🤣🤣🤣🤣 ஒவ்வொரு மாடலோட speed பத்தி சொல்லு கண்ணு
@fairoze-ys4ec
@fairoze-ys4ec 3 ай бұрын
Bro don't buy this I got so many issues
@rrscootytrainingsivakasi
@rrscootytrainingsivakasi Ай бұрын
சிவகாசி மட்டும்: சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம்.அலர்ட் ஆருமுகம் அவர்களுக்கு நன்றி
@Explore-world-
@Explore-world- 6 ай бұрын
3:42 அடிக்க சொன்னா மசாஜ் பண்ணிட்டு இருக்கீங்க 😁😁
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 6 ай бұрын
Yes customer அடிச்சி பார்த்து வாங்குங்க என்று சொன்னா நல்லா இருக்கும்
@ksreemanikandan211
@ksreemanikandan211 6 ай бұрын
நான் வந்து அடிக்கவா
@vijikumar4647
@vijikumar4647 5 ай бұрын
😂😂😂
@rishi4100
@rishi4100 6 ай бұрын
Bro honda next scooty eppo varum
@dinagaranvenkatesan6246
@dinagaranvenkatesan6246 6 ай бұрын
Which condison of baturi but going which kg meater hou much speed
@sarfudeen9033
@sarfudeen9033 6 ай бұрын
Chennai delivery. Kidaikuma?
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
kidaikum bro
@venkataramananp3915
@venkataramananp3915 6 ай бұрын
Is there any e- tri wheeler for senior citizens
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
you can do the modification bro
@jayakumarg2772
@jayakumarg2772 6 ай бұрын
Twin charger contol unit best for costumers willness
@rajendhiran3053
@rajendhiran3053 23 күн бұрын
35 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு மேல் போகிற வண்டியாக இருந்தால் கண்டிப்பாக RTO பதிவு செய்தாக வேண்டுமே? 60 கிலோமீட்டர் ஸ்பீடு போகும் என்றால் ,லெட் ஆசிட் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடும்.தெளிவாக விளக்கம் வேண்டும்.
@sendilnathan3271
@sendilnathan3271 6 ай бұрын
But what is the real range mileage
@RKSiva-f3r
@RKSiva-f3r 6 ай бұрын
Battery volt amps motor watts please sir
@prasadcp2719
@prasadcp2719 6 ай бұрын
Sir We want 3 wheeler scooter / Fibre body / little space for keeping luggage is required
@manivelandi2289
@manivelandi2289 Ай бұрын
Ok.pudukkottai show room irukka sir
@AbdulAgis-v6s
@AbdulAgis-v6s 6 ай бұрын
Top speed what bro
@apputhuraisivanesan3787
@apputhuraisivanesan3787 5 ай бұрын
அண்ணா இந்த மோட்டார் சைக்கில் இலங்கைக்கு வரூமா
@mohanadasanpottekkat45
@mohanadasanpottekkat45 5 ай бұрын
Is this scooter available in Kerala
@RV-tp1nj
@RV-tp1nj 2 ай бұрын
Emi available ah?
@justuscharles1130
@justuscharles1130 2 ай бұрын
பேட்டரி விலை என்ன? பேட்டரி கேரண்டி எத்தனை வருடம்?
@mahalakshmanan2008
@mahalakshmanan2008 5 ай бұрын
Battery yathana CAPACITY SOLLUNGA
@vinothkumarradhakrishnan334
@vinothkumarradhakrishnan334 5 ай бұрын
Broke ayiduche sir.... 5.50 நிமிடத்தில் வீடியோ நல்லா பாருங்க....
@kamarrajn2103
@kamarrajn2103 5 ай бұрын
Super 👁️ power
@revathijagan1994
@revathijagan1994 6 ай бұрын
Anna govt maniyam eruga
@adhikesavan6707
@adhikesavan6707 6 ай бұрын
இந்த விலைக்கு இந்த வண்டி டபுள் ஓகே.
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
👍👍👍
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 5 ай бұрын
தினம் ஒரு company e v வாகனம் வருது சிவ சம்போ
@DgDg-r1h
@DgDg-r1h 6 ай бұрын
Chennaila branch irukka
@jaisonjose9315
@jaisonjose9315 4 ай бұрын
Hiw can I get this in kerela
@parthibanap4036
@parthibanap4036 6 ай бұрын
No regn for 90 km ?
@sundaramnarayanan6776
@sundaramnarayanan6776 6 ай бұрын
Registration is based on speed not by range
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
yes
@anburajak8592
@anburajak8592 6 ай бұрын
அவர்கள் சொல்லும் விலைக்கு லெட் ஆசிட் பேட்டரி தான் கிடைக்கும். பேட்டரி ஒரு வருடம் தான் வரும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டரை வாங்காதீர்கள்.
@soroobanv3535
@soroobanv3535 6 ай бұрын
அதிகமாக வண்டி ஒட்டாதவர்களுக்கு லெட் ஆசிட் பேட்டரி தான் நல்லது. பெண்கள், வயதானவர்கள் ஒருநாளுக்கு 20கி. மீ. ஓட்டுபாவர்களுக்கு இது போல வண்டி போதும்
@soroobanv3535
@soroobanv3535 6 ай бұрын
தமிழ்நாட்டில் தேனியில் மல்லிகை மோட்டார்ஸ் நிறுவனம் 44,444 க்கு இதேபோல் வண்டி கொடுக்கிறது.
@saravanankumaresan1843
@saravanankumaresan1843 6 ай бұрын
Good for local use. Can get the invested money in less than two years.
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
yes
@kamarrajn2103
@kamarrajn2103 5 ай бұрын
Alert Arumugam, how much amount received from the dealer for this video.
@vazirkhan7277
@vazirkhan7277 6 ай бұрын
Is there any difference from base,mid and top variant ( facilities, features,extra options etc ) apart from battery capacity? Kindly reply
@karthikkaavali6406
@karthikkaavali6406 6 ай бұрын
Only battery capacity increases sir
@govindgl2664
@govindgl2664 4 ай бұрын
சரி பேட்டரி மாற்ற என்ன செலவு ஆகும்?
@AlaguPandi-st6hu
@AlaguPandi-st6hu 3 ай бұрын
Yellow knows the window and the electricity
@prabhushanthan3254
@prabhushanthan3254 6 ай бұрын
Tamil nadu la showroom irukka? Illai varuma
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
will soon varum bro
@ManipurSajikTampak.
@ManipurSajikTampak. 6 ай бұрын
Hello Sir ❤ 90km top model Non RTO Rs55500 on road price. Ye Lithium ion battery or lead acid? Kya aap Assam Me delivery karoge? Hum top model ek buy krna hai. Blue colour ki . Jo video me dikhta hai wahi colour. Include shipping charges All total amount bataye please.. reply please Sir, Waiting for your Support 🙏
@AsAs-sj9hj
@AsAs-sj9hj 5 ай бұрын
Lead acid
@AsAs-sj9hj
@AsAs-sj9hj 5 ай бұрын
Don't buy this scooter waste of money 😢😢😢
@ManipurSajikTampak.
@ManipurSajikTampak. 5 ай бұрын
@@AsAs-sj9hj Yes, 💯 right. .
@SrinivasanSrinivasan-ue1du
@SrinivasanSrinivasan-ue1du 6 ай бұрын
1 year appuram lead acid avlothan.. appuram intha range ku 15k to 18k battery ku selavu panna vendi varum ... Waste... Ampere naa 68000k rs vandi edutha 3 and half years aaguthu range is ippo varaikkum best ah kodukkuthu one time mattum back wheel bearings change panna mattum service centre pona
@rajavarman3612
@rajavarman3612 3 ай бұрын
Name
@tamilshorts507
@tamilshorts507 5 ай бұрын
What is speed
@saraswati7109
@saraswati7109 6 ай бұрын
Lead acid batteries are very cheap only 10k So That it's possible to give 50k If it's lion or LFA battery for 50k it's worth.
@rpsarathy881
@rpsarathy881 6 ай бұрын
Lead Acid Battery is the best value for money. Lithium battery has no resale value. Not recyclable. Hazard for environment. Lithium battery is very expensive to replace also. Right now, good quality brand Lithium batteries are NOT available. Amaron Quanta Lead Acid battery is good. I HAVE BEEN USING HERO ELECTRIC SCOOTER SINCE 2014 MARCH. All electric scooters are waterproof. No issues in flood water.
@ajmalkhandubai
@ajmalkhandubai 6 ай бұрын
Battery Life one year only??? New battery how much?
@sathiamurthyks8425
@sathiamurthyks8425 6 ай бұрын
Please mention the details of the Dealer in Pondicherry
@alertaarumugam
@alertaarumugam 6 ай бұрын
Contact : 9182778302 , 6305443912
@ramachandrankp6869
@ramachandrankp6869 Ай бұрын
மலைக்கு ஏத்தத்தில் போக டபுல்ஸ் முடியுமா ?
@jamunaranikaliaperumal3171
@jamunaranikaliaperumal3171 5 ай бұрын
How to charge
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 6 ай бұрын
Erode shop vedio pro
New Launch BGauss C12 imax 2.0 | Safest Battery - 20 Safety Features | Live Range Test | LFP Battery
18:26
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 259 М.
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Thunder Electric Scooter First Ownership Review | Venu Motors | Price Starts from 49,999
15:20
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 42 М.
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
TVS iQUBE 5 Scooters Launch | All Models Clear Explanation + Free Give Away
9:35
GreenTech Sumeeth Tamil
Рет қаралды 41 М.