Wow..! மின்னல் வேகத்துல Charge ஆகிடும் போல..⚡ மிரளவைத்த EV Bike! Live Test

  Рет қаралды 214,103

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 122
@SakalakalaTv
@SakalakalaTv 7 ай бұрын
சூப்பர் சார் ஆல்ரெடி நம்ம பார்த்த பதிவு இப்போ சிஇஓ பேசும்போது இன்னும் தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகலகலா டிவி அருளை சுந்தர்
@prakashthalaajithprakash2
@prakashthalaajithprakash2 7 ай бұрын
ரொட்டின் தலைப்புக்கு 50 km மேல ஓட்டமாட்டன்னா இந்த வண்டிய எடுக்க இல்லனா நொந்து போய்டுவீங்க .....இவர் கருத்து கேட்ருந்தாரு bnc யா tvs icupe nuபெரும்பாலானோர் tvs ku than ஓட்போட்ருந்தாங்க ..... நான் RR கேபிலோட ஓன் கம்பனி பிகாசஸ் c12imax வச்சிருக்கன் 120km வருது அதயே ஏன்டாவாங்குனன்னு பீல்பன்றன் .....இந்தமாதிரியான வண்டி எல்லாம் லாரி பஸ் டெய்லர் வண்டியேல்லாம் ஓவர் டேக்பன்னுமா ....பஸ்ஸ ஓவர்டேக்கபன்னும்போது பாதிபஸ்ச தான்டிருவோம் அதுக்குமேல நம்ம வண்டி ல பவர் பத்தாது தான்டவும்முடியாது பின்னாடியும் வரமுடியாது அதுக்குல்லதான 120ஸ்பீடுல வந்து கார்காரங்க ஆரன் அடிப்பாங்க. அப்ப வரும் பாரு ஒரு பயம் சொன்னாபுரியாது அனுபவச்சு தெருஞ்சுக்குங்க ....நான் 4 மாசத்துல 7800kmஓட்டிட்டன் ..... குன்டுசட்டில குதுர ஓட்டவேனும்னா லாயக்கு மத்தபடிலாம் தேவையிலாத பர்சஸ் .....45 speed ல 150 km எவனாவது ஹைவேசுல ஓட்ட முடியுமா தூக்கவந்துரும் அருணைசார் பப்லிக் பிகர் அவர் மேனேஜ் பன்னிக்குவாரு 2பேட்டரி கொடுத்து மே அவரால வீடு வந்து சேரமுடியில அவங்க மனைவி இல்ல பொன்னு அவர் நண்பர் கூடவந்துருந்தா செஞ்சிலயே நின்ருக்கும்....அவர் சொல்ரமாதிரி மாவுகடைலயோ இட்லிகடைலயோ சார்ஜ் போடமுடியாது அப்டில்ம் பெரும்பாலான மைக்கல் சப்போட் பன்றது இல்ல......சர்வீஸ் நெட் ஒர்க் உள்ள branded வண்டி எடுங்க example tvs icupe முதல் தேர் வா வைங்க 2 ola s1 pro 4kw பேட்டரி தேர்வு பண்ணுங்க ஏத்தர் 450X தேர்வு பண்ணுங்க. காசுபோனாலும் கவலயில்லாம இருப்பீங்க. பொதுமக்கலுகிட்ட மதிப்பு இருக்கும் ....செட்டாக்கூட வந்துரிச்சு ...சோரும் போய் ட்டு 100சதவிகித சார்ஜ்ல ஹைவேசுல ஓட்டுங்க பேட்டரி டிரையாகர வரை க்கும்( aprox100) வேய்ட்ல .....
@prakashthalaajithprakash2
@prakashthalaajithprakash2 7 ай бұрын
ரொட்டின் தலைப்புக்கு 50 km மேல ஓட்டமாட்டன்னா இந்த வண்டிய எடுக்க இல்லனா நொந்து போய்டுவீங்க .....இவர் கருத்து கேட்ருந்தாரு bnc யா tvs icupe nuபெரும்பாலானோர் tvs ku than ஓட்போட்ருந்தாங்க ..... நான் RR கேபிலோட ஓன் கம்பனி பிகாசஸ் c12imax வச்சிருக்கன் 120km வருது அதயே ஏன்டாவாங்குனன்னு பீல்பன்றன் .....இந்தமாதிரியான வண்டி எல்லாம் லாரி பஸ் டெய்லர் வண்டியேல்லாம் ஓவர் டேக்பன்னுமா ....பஸ்ஸ ஓவர்டேக்கபன்னும்போது பாதிபஸ்ச தான்டிருவோம் அதுக்குமேல நம்ம வண்டி ல பவர் பத்தாது தான்டவும்முடியாது பின்னாடியும் வரமுடியாது அதுக்குல்லதான 120ஸ்பீடுல வந்து கார்காரங்க ஆரன் அடிப்பாங்க. அப்ப வரும் பாரு ஒரு பயம் சொன்னாபுரியாது அனுபவச்சு தெருஞ்சுக்குங்க ....நான் 4 மாசத்துல 7800kmஓட்டிட்டன் ..... குன்டுசட்டில குதுர ஓட்டவேனும்னா லாயக்கு மத்தபடிலாம் தேவையிலாத பர்சஸ் .....45 speed ல 150 km எவனாவது ஹைவேசுல ஓட்ட முடியுமா தூக்கவந்துரும் அருணைசார் பப்லிக் பிகர் அவர் மேனேஜ் பன்னிக்குவாரு 2பேட்டரி கொடுத்து மே அவரால வீடு வந்து சேரமுடியில அவங்க மனைவி இல்ல பொன்னு அவர் நண்பர் கூடவந்துருந்தா செஞ்சிலயே நின்ருக்கும்....அவர் சொல்ரமாதிரி மாவுகடைலயோ இட்லிகடைலயோ சார்ஜ் போடமுடியாது அப்டில்ம் பெரும்பாலான மைக்கல் சப்போட் பன்றது இல்ல......சர்வீஸ் நெட் ஒர்க் உள்ள branded வண்டி எடுங்க example tvs icupe முதல் தேர் வா வைங்க 2 ola s1 pro 4kw பேட்டரி தேர்வு பண்ணுங்க ஏத்தர் 450X தேர்வு பண்ணுங்க. காசுபோனாலும் கவலயில்லாம இருப்பீங்க. பொதுமக்கலுகிட்ட மதிப்பு இருக்கும் ....செட்டாக்கூட வந்துரிச்சு ...சோரும் போய் ட்டு 100சதவிகித சார்ஜ்ல ஹைவேசுல ஓட்டுங்க பேட்டரி டிரையாகர வரை க்கும்( aprox100) வேய்ட்ல .....
@DKnexttamil
@DKnexttamil 6 ай бұрын
இந்த வண்டி ஒரு ஃபெயிலியர் மாடல் ஒரு லுக்கே இல்லை பாக்குறதுக்கு டிவிஎஸ் எக்ஸெல் மாதிரி இருக்கு😂😂😂
@KuttyKutty-b5h
@KuttyKutty-b5h 5 ай бұрын
NICE SIR
@bytebees6755
@bytebees6755 9 ай бұрын
1 lak potu vangi.. oru cylinder munala vechitu poga mudiyadha
@ponravichandran5948
@ponravichandran5948 3 ай бұрын
பெட்ரோல் சிலவை மிச்சம் பண்ணத்தான் நாம ev போறோம் ஆனா இவர்கள் 5 வருட பெட்ரோல் காசை முதலிலேயே சேர்த்து வாங்கி விடுகிறார்கள்
@rajesh6854
@rajesh6854 10 ай бұрын
பேட்டரி விலை குறியதா வரை ev விளங்காது.tyre 10inch 12inch வாங்க கூடாது. minimum 14inch மேல size உள்ள tyre தான் நல்ல ev vehicle அழகு.
@sabaribabu2355
@sabaribabu2355 10 ай бұрын
Intha scooter 14 inch wheel
@ramprakash-ww5gj
@ramprakash-ww5gj 9 ай бұрын
Yes slepary agum
@no-one7570
@no-one7570 7 ай бұрын
Yes bettery price
@techthink1508
@techthink1508 7 ай бұрын
Yes, true 👍
@patel85naresh
@patel85naresh 2 ай бұрын
Sahi baat kiya chhote tyre me slip ka issue aata he
@vnkpmjss5961
@vnkpmjss5961 10 ай бұрын
பைக் முன்பக்கம் லக்கேஜ் கூடை இருந்தால் நன்றாக இருக்கும். ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். எனது ஆலோசனை இது.❤
@mrnkking9178
@mrnkking9178 10 ай бұрын
அழகா இருக்காது
@94884dinesh
@94884dinesh 6 ай бұрын
Luggage space illa yenna kandraviyo?
@grfvhyddhu
@grfvhyddhu 10 ай бұрын
Only disadvantage is front leg space
@dhinakar87
@dhinakar87 8 ай бұрын
Yes the main disadvantage of this bike is that there is no front leg space I agree. Improve it first
@B_lux
@B_lux 7 ай бұрын
Cool, simple design. Hopefully, I'm waiting for Kerala launch 😊
@SuryaTNKL
@SuryaTNKL 10 ай бұрын
Ev bike look is not good looks like tvs 50 please enhance thelook make same design to Activa to hit the market
@rajakklrajakkl2107
@rajakklrajakkl2107 5 күн бұрын
Kodaikanaluku kidaikuma
@VikramP-dw5tv
@VikramP-dw5tv 8 ай бұрын
I mean to ask can we carry battery separately and charge
@soupboy5074
@soupboy5074 8 ай бұрын
Pulsar 180 eduthu 13 varusham agudu 3 masthuku oru vaati oil change oru vaati clutch plate 6,7 masthuku oru vaati general service inamum jammunu oditu iruku ithana varusham selavu pana kaasa setha kooda ne 5 varushathula ketu pora battery oda rate varadu pola. 5 varusaham kalichu ide maari battery kedaikumo kedaikado ila vera technology varumo evanuku terium. Battery rate koracha mattum than consider pana mudium
@no-one7570
@no-one7570 7 ай бұрын
Tvs appachi na +2 pass mudichu college pogumbothu apa vangi kudutharu abow 14 years epavum jamnu oduthu 😂 evanoga corporate plan bro ethu EV bettery seyaruthi yavvalavo pollution akuthunu yan yantha channalayum caver panlla?
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 10 ай бұрын
VANDI LOOK NALLA ILLA...
@kathick2284
@kathick2284 10 ай бұрын
This is called modern ev Tvs 50
@kalyankumar-z4u
@kalyankumar-z4u 2 ай бұрын
20000 km la battery poiduchu na neenga replacement pannu tgaruveengala
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 10 ай бұрын
இந்த வண்டியில முதல் டிராபேக் விசயம் இந்த வண்டியின் முன்பக்கம் எந்தவிதமான பொருட்களையும் பாதுகாப்பாக எடுத்து முடியாது நம்முடைய பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் மற்றது எல்லா இருந்து என்ன பயன்.
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 8 ай бұрын
Correct
@life360z
@life360z 10 ай бұрын
Bike design still need to improve
@dhineshrock-md6lg
@dhineshrock-md6lg 9 ай бұрын
Emi vasathi unda?Veliyur Customerkaluku Emi Kodupingala?
@Puducherrymakkal
@Puducherrymakkal 9 ай бұрын
எத்தனை கிலோ வெயிட் தாங்கும்
@VikramP-dw5tv
@VikramP-dw5tv 8 ай бұрын
Is the battery having portable charging facility
@K00711
@K00711 4 ай бұрын
Minnal vegam😂
@aravindkannan9569
@aravindkannan9569 10 ай бұрын
Small companies like these needs to grow as it creates employment opportunities for people
@appashmandhiri1158
@appashmandhiri1158 10 ай бұрын
Idu eppa launch panna poringa Idota price solllunga sir
@muhamedsamsu7084
@muhamedsamsu7084 10 ай бұрын
Ithu already launch airuchu anna it's come 2 varient 1 battery price 130000 and 2 battery 180000 rs
@aravindkannan9569
@aravindkannan9569 10 ай бұрын
This Vehicle Front Suspension is similar to Rajdoot Bike
@patel85naresh
@patel85naresh 2 ай бұрын
Turn indicator design need change because rear and front vehicle Driver not able to see
@vasanthraj62
@vasanthraj62 10 ай бұрын
How much it cost for one time full charge???
@GanesanJaya-z2r
@GanesanJaya-z2r 4 ай бұрын
Akka madurai City BNC Challenger location please
@dineshkanna8235
@dineshkanna8235 10 ай бұрын
Top speed? Riding Modes?
@grandmoss
@grandmoss 10 ай бұрын
Top speed 75 km...mode 1,2,3
@raahat6133
@raahat6133 2 ай бұрын
can u please make a real range test in English or Hindi
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 8 ай бұрын
வண்டில முன் புறம் பொருட்கள் வைக்க இடமில்லாமல் இருப்பதை பற்றி ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்
@kingkomnag8712
@kingkomnag8712 3 ай бұрын
Bro, you're loving very much, appreciate you, but we couldn't understand what explaining regarding this EV
@mrbebin8971
@mrbebin8971 7 ай бұрын
I need dealership how much money 🤔
@Balavignesh-ne4gc
@Balavignesh-ne4gc 9 ай бұрын
Vj beatiful ❤
@kumarankumaran6279
@kumarankumaran6279 9 ай бұрын
முன்னாடி கால் வைக்குற இடம் ரொம்ப அதிகமா இருக்கு...கண்டிப்பா எல்லார் வீட்லயும்,,, முன்னாடி பொருட்கள்...சிலின்டர்ர்ர்ர்.... வச்சி கொண்டு போற தராள இடத்துக்காகவே வாங்குவாங்க...
@newbluestarmobile8326
@newbluestarmobile8326 8 ай бұрын
Rate
@ம.ராஜேஷ்
@ம.ராஜேஷ் 4 ай бұрын
நீலகிரி மாவட்டம்🎉🎉🎉
@santosh2082
@santosh2082 10 ай бұрын
price
@sureshsurya8582
@sureshsurya8582 4 ай бұрын
Good. Will buy it ❤❤
@grfvhyddhu
@grfvhyddhu 10 ай бұрын
I like this very much...14 in tyre
@Jegan.A
@Jegan.A 10 ай бұрын
90 km tha promise.. but thumbnail la 180km potu yen emathureenga..
@juneshjayachandran
@juneshjayachandran 10 ай бұрын
2 battery capability irukku bro.so 90+90 180 km tha
@bashids3000
@bashids3000 7 ай бұрын
2battery total amount 180000. Bike
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 10 ай бұрын
என்னது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி போய்ட்டு கீழே வந்தால்90கிலோ மீட்டர் மேலயா இருக்க வாய்ப்பு இல்லையே 70 கிலோ மீடருக்குள்ளேயே வருமே வீவ்ஸ்க்காக உருட்டு😂
@saranyasathish6191
@saranyasathish6191 9 ай бұрын
It is 50 km to ooty from mettupalayam. It is 100 km up and down.
@saranyasathish6191
@saranyasathish6191 9 ай бұрын
It is 50 km from ooty to mettupalayam, so it is 100 km both ways.
@kirubakars8083
@kirubakars8083 8 ай бұрын
மேட்டுப்பாளையம் ல இருந்து ஊட்டி போயிட்டு வந்தா 100 கிலோமீட்டர் வரும் நண்பா
@ம.ராஜேஷ்
@ம.ராஜேஷ் 4 ай бұрын
மேட்டுபாளையம் to ஊட்டி 50 கிலோ மீட்டர் வரும்...
@cookies4techies992
@cookies4techies992 4 ай бұрын
Ithu tvs 50 la.
@saravananveleesa8759
@saravananveleesa8759 10 ай бұрын
Edhuku simple one ev eh paravaleeiyee
@thanikachalam800
@thanikachalam800 5 ай бұрын
assamble factory vendam manufacture factory katalam 😊
@sivamanohar648
@sivamanohar648 8 ай бұрын
Previously they were in the name of boom motors, Hope they don't disappoint now
@Michaelangelena
@Michaelangelena 5 ай бұрын
Ooty road capacity not exposed, seems drama ,not fit for hills😅😅
@fg3752
@fg3752 9 ай бұрын
Empowering women or trouble free low wage labours
@muthukumar8359
@muthukumar8359 6 ай бұрын
100% true
@ramadhasseetharaman3656
@ramadhasseetharaman3656 7 ай бұрын
Immature questions. The interviewer asking foolish questions as she doesn't know technologies. It is not four suspension, 2 in front and 2 in back. It is front suspension with twin fork and back suspension twin shock absorber.
@Rajendran-SKR
@Rajendran-SKR 7 ай бұрын
3wheel இருக்க
@udayaprakash7388
@udayaprakash7388 9 ай бұрын
Price just 1.62 L Ex Showroom
@Chennai_Ramesh_k
@Chennai_Ramesh_k 9 ай бұрын
வண்டியின் விலை மிகவும் அதிகம் சிம்ப்ளி1 வண்டி வந்து பாத்தீங்கன்னா 200+>
@Kingkaalathegreat
@Kingkaalathegreat 5 ай бұрын
Evlo speedla pogum , 180km mileage nalum 70kmph speed Ilana waste
@pileserjd2142
@pileserjd2142 7 ай бұрын
Design change panuna.. Rock panum ilati kastam than
@abcnewstamil9933
@abcnewstamil9933 9 ай бұрын
எல்லாம் சரிதான் வேகம் என்ன போகும்
@goodlucktamizha4031
@goodlucktamizha4031 10 ай бұрын
Tisain konjam mathana so good 🎉
@BabythamilThamil
@BabythamilThamil 6 ай бұрын
My love him my two wheeler bnc lover
@BabythamilThamil
@BabythamilThamil 6 ай бұрын
Ennoda family lover bnc
@Nishaandmammu2013
@Nishaandmammu2013 9 ай бұрын
Evalo sri
@EDWINJ-t3h
@EDWINJ-t3h 10 ай бұрын
Petrol Vandi ready banunga petrol
@lioness1249
@lioness1249 3 ай бұрын
Why rate high? Because Customer saves in petrol, so it is high.....CEO solraru.......khaakh thoo....
@selvaseelanganeshpandiyan7850
@selvaseelanganeshpandiyan7850 9 ай бұрын
Regeneration braking vechruntha best ah irunthrukum. Design awesome, braking awesome but suspension hits back and shoulder. Need suspension modification. ❤❤❤❤❤
@T2Tchannel
@T2Tchannel 7 ай бұрын
Ola ve போதும் அங்குட்டு போவிய 😂
@EDWINJ-t3h
@EDWINJ-t3h 10 ай бұрын
petrol petrol ready ponnunga
@IAmVatsan
@IAmVatsan 7 ай бұрын
This vehicle is over priced compared with the established brand. Hero is providing an electric scooter at the range of 80k. Long time sustaining will be difficult don't get trapped.
@Badmangodnow
@Badmangodnow 9 ай бұрын
சந்தைக்கு வராத ev களின் பெருமைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
@mohamedasarudheenj1019
@mohamedasarudheenj1019 9 ай бұрын
Ola 8years warranty
@Ourlifeislove21
@Ourlifeislove21 8 ай бұрын
சகோதரர்களே இவரு சொல்றான்னு சொல்லி வாங்காதீங்க ...இவர்கள் பைசா உள்ள பார்ட்டிக... Cons : விலை அதிகம் - Over rate மைலேஜ் கம்மி - Low mileage No front space... Good - disc brake Tyre 14 inch Build quality LFP battery.. Another thing please change hub motor to built motor...
@andiyan901
@andiyan901 10 ай бұрын
வெள்ளத்தில் வீல் மூழ்கினாலும் ஓடுமா பெட்ரோல் செலவை விலையாக வாங்கிவிட்டால் வண்டியை வாங்குபருக்கு என்ன இலாபம்
@halfboil007
@halfboil007 9 ай бұрын
Ponnungala vechi videos potalum. Battery battery தான். 😂
@sanjurajesh313
@sanjurajesh313 9 ай бұрын
1 years ku meala sonnah pogadhuuuu
@vtvprem
@vtvprem 7 ай бұрын
vandi asingama iruku... neraya per vanganum na design improve panunga, old tvs 50 mari iruku.
@Suriyaambed2001
@Suriyaambed2001 7 ай бұрын
Ithu mopad vehicle bro appadi tha design irukum
@nandhakumark8893
@nandhakumark8893 7 ай бұрын
இந்த வன்டிய விட eluna try பன்லாம் tvs xlக்கு பதிலாக
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 10 ай бұрын
வளையல் பூச்சியை தொட்டு வட்டமாகும் அழகை ரசித்த குழந்தை தமிழ்! மலையில் ஏறி வலையை வீசி நிலவைப் பிடித்து கால் பந்தாட துடிக்கும் இளைஞன் தமிழ்! கலையில் சிறந்த மூதறிஞர் வெற்றி சொல்லும் கடமையும் கடுமையும் முதுமை வெல்லும் மூத்தவர் தமிழ்! கேட்க" மக்கள் தொலைக்காட்சி" யை காணுங்கள் . சொளமியா அன்புமணி .
@rasiksbo
@rasiksbo 10 ай бұрын
okey DOLI BNC EPPO BOSS NR150 RELEASE PANNUVANGA
@akoptionbull1435
@akoptionbull1435 10 ай бұрын
Not good model
@vikram-r3k
@vikram-r3k Ай бұрын
I will publish an users reviewbsoon.
@prabhu658
@prabhu658 8 ай бұрын
60000 to 70000 இருந்த ok
@alokgartia2047
@alokgartia2047 Ай бұрын
Useless vehicle I am purchase this ev 1 month old Breake sensor issue Motor sensor issue
@mohamedrafiudeen8920
@mohamedrafiudeen8920 6 ай бұрын
Enna vilai
@tnmadurai8899
@tnmadurai8899 Ай бұрын
i have a question to that girl? will you go to office with the bike? answer it
@PradeepKumar-zu1qk
@PradeepKumar-zu1qk 10 ай бұрын
Good
@halfboil007
@halfboil007 9 ай бұрын
Battery things are basically oru dhardhiriyam. தலைவலி conform. 😎
@rajeshepowr8459
@rajeshepowr8459 7 ай бұрын
Iam book. Emi.
@abcnewstamil9933
@abcnewstamil9933 9 ай бұрын
குட்டி பாப்பா வண்டி
@CSK8_Bharat
@CSK8_Bharat 8 ай бұрын
Please don't buy Hub Motor
@umamohana
@umamohana 9 ай бұрын
I done test drive this bike last week is supper but 2 km traveling distance it's showing 3km it's true 👍 if you doubt you can check with Google mapa fix 1 or 2 km in Google map you know it's true or not then reply 😂
@Rajendran-SKR
@Rajendran-SKR 7 ай бұрын
🌎
@Seven.EV_
@Seven.EV_ 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ganesanmurugan1816
@ganesanmurugan1816 9 ай бұрын
சிபில் பார்காமல்Emiல் தந்தால் வாங்க தயார்
@allinoneig2311
@allinoneig2311 10 ай бұрын
Too costly.. That too with a semi large production, rates must be competitive with north India manufactured EVs
@Nedumaran-e8l
@Nedumaran-e8l 5 ай бұрын
ஒரு லட்சத்து என்பதாயிரமா போங்கடா நீங்களும் உங்கள் பைக்கும்
@guru6153
@guru6153 10 ай бұрын
Bike design look totally waste. change the look please
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Revolt RV1 Ride Review 🔥🔥🔥 Family Electric Commuter Bike
13:18
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 45 М.
EXCHANGE vs SERVICE⁉️ COMPARISON WITH SPLENDOR|BIKE CARE 360|TAMIL
16:17
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 512 М.
BNC Challenger Ride Review S110 & S125 | 180 KM Range | Warranty | Price | BNC Electric
25:27
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 27 М.