ஒரு கண்ணால் பார்த்தல் எல்லாம் தவறாக தோன்றும்... நானும் உங்கள் கருத்து உண்மை என்று நம்பி இருந்தேன் ஆனால் அது பொய் என்று வரலாறு படிக்கும்போது தெரிந்துகொண்டேன். என் தேடலுக்கு உங்கள் கருத்து உதவியது. மறுமையில் தெரியும் உண்மை எது என்று.
@smarthr5320 Жыл бұрын
PJ உன்னை இன்னுமா இந்த மக்கள் நம்புகிறார்கள். குழப்பவாதியே புதிது புதிதாக எதையாவது உளறாதே
@arnark1166 Жыл бұрын
அதற்குறிய விளக்கம் இருக்கா உங்களிடம் அதை சொல்லலாமே ஏன் ஒருவர்மீது உமக்கு இருக்கும் வெறுப்பு உண்மையை ஏற்க மறுக்கிறது ஏன்
Insha allah enathu kudumbattil aan kulanthai piranthal kandippaha usman entru peyar vaippen
@meeyakhan2124 Жыл бұрын
Mr.Pj have you got any reward from jews ,Christian and non belivers to demolise the fame of rightly guided khalifas.Every one knows how good you are ,what is authentic not We know very well.
@mohamedriyas5467 Жыл бұрын
கூபாவில் இருந்து 200 பேருடன் அலி அவர்கள் மதினாவுக்கு மாலிக்கை இறக்கியதாக கூறுகிறீர்கள்...! அவ்வாறு நீங்கள் கூறிய ஹதீஸில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது அது உங்களது கற்பனையா?
நபிகள் நாயகம் மர்வானையும் அவரது தந்தையையும் சபித்ததாக புத்தகங்களில் வருகின்ற உண்மையான ஹதீஸ்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்-ஹகம் இப்னு அல்-ஆஸ் மற்றும் அவரிடமிருந்து அனைத்து குழந்தைகளையும் சபித்தார்கள்.
@gainingknowledge3979 Жыл бұрын
மர்வான் இப்னுல் ஹகம் அஹ்லுல்பைத்துக்கு எதிராக பகிரங்க எதிரியாக இருந்தான், இமாம் ஹுசைன் கொல்லப்பட்ட செய்தி மதீனாவை அடைந்ததும் அவன் பிரசங்க மேடையில் ஏறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலயத்தை எதிர்கொண்டு “இது பத்ரில் எங்களுக்கு எதிராக நீங்கள் செய்ததற்கு எதிரானது. (Yaumun Ka Yaum Badr) நீங்கள் எங்களை பத்ரில் கொன்றது போல் நாங்கள் உங்கள் பேரன் ஹுசைனை கொன்றோம், இது அல்-மஸ்ஊதியின் முரூஜ் அல்-தஹாபில் உள்ளது.
வாழ்க்கையில் உண்மையை பேசி இருக்கிறார் அலி ரலி மட்டும் அல்ல அதிகாரதிற்காக இன்றும் கொலை நடக்கிறது
@umarsheriff3450 Жыл бұрын
Mr. Pj solvathu na solla ninaithathu,,, Ivar mattumay theiriyamaga pesugirar yen ithanai naal matra ulamakkal pesa villai,,,, so Allah ungalukku rahmadh seyyatum
@omarkathab7283 Жыл бұрын
Muaviyavin varisu ivar Najatvaasiyin visuvaasi
@தேனிகாரன்-ழ9ண Жыл бұрын
சஹபாக்களை விமர்சித்தவர் காஃபிர்
@JinnahMohamed-ld3nh Жыл бұрын
Ali raliyallahu anhum avarhal konjam metthanamaha irunthu vittarhal aanalum ali sorkkavasi entru rasulullah solliullarhal aahayal adakki waasikkaum ellai meera vendam
@JinnahMohamed-ld3nh Жыл бұрын
Appo eppaditan walarnthar mohamed bin abu bankar sahabakkalai party ethume teriyamal walarnthu vittara muttal moh bin abu bakkar
@AbuAbu-rs6xy Жыл бұрын
நீங்கள் இவரை சந்தேகப்படுவது நியாயம்தான். ஆனால் கொஞ்சம் இவர் கூறியதை ஆதாரத்துடன் விசாரித்து விட்டு பொய் என்றால் இவரை குறை கூறலாம்..
@mubeenabegum2069 Жыл бұрын
அலியின் பக்கம் நின்றவனெல்லாம் ரவுடிப்பயலுங்க போலிருக்கு!
@MSHTRICHY Жыл бұрын
அப்போ அலி(ரலி) அவர்களை சொர்க்கவாசி என்று நன்மாறாயம் கூறி ரஸூல் ஸல் என்னா கேட்டகிரில வருவாங்க.. சொல்லுங்க...
@abdulazizebrahim3754 Жыл бұрын
@@MSHTRICHY முஆவியா (ரலி) எந்த கேட்டகிரி.
@Tamilan88 Жыл бұрын
அலியை இனி நான் அமீருல் மூமினீன் என சொல்ல மாட்டேன்
@gainingknowledge3979 Жыл бұрын
ஓ மக்களே! நான் விரைவில் இங்கிருந்து புறப்படப் போகிறேன், நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தாலும், அல்லாஹ்வின் புத்தகம் மற்றும் எனது சந்ததிகள், அதாவது எனது அஹ்லுல் ஆகிய இரண்டு விஷயங்களை நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பைட்.” பின்னர் அவர் அலியை கையால் உயர்த்தி கூறினார்: “இதோ! இந்த அலி குர்ஆனுடன் இருக்கிறார், குர்ஆன் அவருடன் உள்ளது. இவர்கள் இருவரும் கவ்தார் தடாகத்தில் என்னிடம் வரும் வரை ஒருவரையொருவர் பிரிந்து செல்ல மாட்டார்கள்." சுன்னி குறிப்பு: அல்-சவாயிக் அல்-முஹ்ரிகா, இபின் ஹஜர், சி. 9, பிரிவு 2
@mohamedriyas1820 Жыл бұрын
அலி அவர்கள் உஸ்மான் அவர்களை காப்பாற்றி இருக்க வேண்டும் காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். உஸ்மான் அவர்கள் நியமித்த கவர்னர்கள் சரியில்லை என்ற காரணத்திற்காக அவர்களை மாற்றுவதற்காக தான் அவர்கள் வந்து முற்றுகையிட்டு அவர்களது உரிமையை கேட்டுக் கொண்டிருந்தார்கள். மாற்றி இருந்தால் அவர்கள் முற்றுகையை விட்டுவிட்டு அவர்களே சென்றிருப்பார்களே இதில் அலி தலையிட வேண்டிய அவசியமே இல்லை அதனால் அவர் தலையிடவில்லை இதை ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்?
@mohamedriyas5467 Жыл бұрын
கூபாவில் இருந்து 200 பேருடன் அலி அவர்கள் மதினாவுக்கு மாலிக்கை இறக்கியதாக கூறுகிறீர்கள்...! அவ்வாறு நீங்கள் கூறிய ஹதீஸில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது அது உங்களது கற்பனையா?
@NewsHiras Жыл бұрын
இப்ராஹீம் நபி அவர்கள் எனது சந்திஇனருக்கு இமாமத்தை வழங்கு என்று துஆ கேட்டபோது... தருகிறேன் ஆனால் அது கெட்டவர்களை சாராது என்று கூறிய அல்லா... தனது நிராகரிப்பாளரான மகனை கப்பலில் ஏற்றி கொள்ளவா என்று நூஹ் நபி கேட்டபோது அதெல்லாம் முடியாது நிராகரிப்பாளர்களில் ஒருவராக நீ மாறி விடாதே என்று எச்சரித்த அல்லாஹ்... இருந்த ஹலிபாவை மாலிக் போன்றோரின் தலைமையில் ஆட்களை இறக்கி கொல்ல திட்டமிட்டு கொன்றும்விட்டு ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு நயவஞ்சகத்தனம் கொண்ட ஒருவருக்கு நபியின் மருமகன் என்பதற்காக அஷ்வத்தல் முபஷ்ஷரா எனும் உயரிய பட்டத்தை வழங்கியது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது...! உங்களுக்குமா?