1956ல் கிருஷ்ணகிரியில் இந்ந் படத்தை முதலில் பார்த்தபோது என் வயது ஏழு. இப்போது 76. அப்பா இந்த கதையை சொல்லி எங்களை எல்லாம் அன்போடு அழைத்து சென்றார்கள். அதன் பின் 25 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். 1975ல் திருமணமானதும் என் மனைவியை கூட்டி சென்ற முதல் படமே இதுதான்(சிரிக்காதீர்கள்) இப்போது2023 ல் பார்க்கும் போதும் 1956ல் இருந்த அதே விறுவிறுப்பு இருக்கிறது. அற்புதமான பாடல்கள். வஹிதா ரஹ்மான் நடனம்.அருமையான நடிப்பு. அபாரமான சண்டை காட்சிகள். நன்றி நன்கு ரசித்தேன்.
@soundararajbarnabas24211 ай бұрын
😊
@prem9110 ай бұрын
நாங்க ஏன் அய்யா சிரிக்க போகிறோம் தங்களின் வயதுக்கு என்னுடைய முதல் மரியாதை பிறகு தங்களின் பொன்னான கருத்துக்கு அன்பின் மரியாதை நான் பலமுறை சிந்திப்பது உண்டு உங்களை போன்ற அன்பானவர்கள் வாழ்ந்த காலமான அந்த 1950காலங்களில் நான் பிறக்காமல் போனேனே என்று ஏனென்றால் அந்த காலம் தான் இணையம் பொய் புகட்டு நயவஞ்சகம் இல்லாத காலம்
@barbadoskado27692 ай бұрын
வெட்கமில்லை. வெறும் மரியாதை.
@buvaneswaris73632 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.போட்டி போட்டு வசனங்களை மனப்பாடம் செய்து இன்றும் நெஞ்சில் நிலைத்த படம்.
@mathivanansabapathi78215 ай бұрын
இது சினிமா அல்ல மாடர்ன் தியேட்டர்ஸின் காவியம் .எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத படம் வீரப்பாவின் அபார நடிப்பு சூப்பரான பாடல்கள் .
@nilamanivannanmanivannan914710 ай бұрын
அடடடடடா என்ன ஒரு அற்புதமான காவியம் ❤
@Dhamu-jx1oj10 ай бұрын
2024 ல் பார்ப்பவர்கள் 👍👍 போடவும்
@venuram2509 ай бұрын
Heroine Telugu
@Sureshnair-d3t6 ай бұрын
Watching more than 50 times,snehumudan suresh kochi
@kevinpaul53745 ай бұрын
Iam watching what a beautiful movie
@kandavelk67765 ай бұрын
👍👍
@MurugaVel-h7m3 ай бұрын
0 bbye hiii bbye@@venuram250
@ChottimaChotti-j3j11 ай бұрын
I like this flime 2024
@rathinasamy7512 жыл бұрын
I am now 75 I am seeing this film since it's release in 1956 it will steal my heart and thought no doubt
@maliyabanu3014 Жыл бұрын
How was the
@kapil5808 Жыл бұрын
@@maliyabanu3014 hyt bbye off Hga to your mom said
@gopalanking64 Жыл бұрын
@@maliyabanu3014😢😢😢 0 in my
@Pengu-v6p2 жыл бұрын
என் சிறுவயதிலேயே 40 தடவைக்கு மேல் பார்த்து ரசித்த படம்.எங்கள் ஊர் சேலத்தில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ்ஸில் தயாரிக்கபட்ட திரைப் படம். டி.ஆர்.சுந்நரம் அவர்கள் இயக்கிய தமிழில் முதல் வண்ணப்படம்.பட்டி தொட்டியெல்லாம் அதிக நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்படம்
@azadkader23592 жыл бұрын
100%உண்மை.
@ponmudid92022 жыл бұрын
Budget evlo erukum bro
@raghavananandasubramanian75282 жыл бұрын
@@azadkader2359 supermovie
@seenivasankandasamy76522 жыл бұрын
Bh
@shanthiuday8508 Жыл бұрын
@@seenivasankandasamy7652 in cc cc cc ho so cc to
@aasaithambi47792 жыл бұрын
பேராசை பெரும் நட்டம் (நஷ்டம்) என்கிற பழமொழிக்கு இந்த படம் ஒரு பெரிய பாடம். நன்றி.
@kuberanrangappan72132 жыл бұрын
இன்றைக்கு நிலைமையில் சசிக்கு இந்தப்படமே ஒரு பாடம்.Awesome
@fashionmarket9949 Жыл бұрын
🎉🎉🎉 சூப்பர் movie
@mohanvairam852711 ай бұрын
2024 yar entha pakuringa
@prem91 Жыл бұрын
57வருடங்களுக்கு பிறகு இந்த நவீன காலத்தில் இணையம் எனும் செயலியில் youtube எனும் வலையொளி தளத்தின் மூலம் இந்த நவீன காலத்தில் வாழும் இளைஞன் என்னையும் இந்த காவியம் ரசிக்க வைத்தது என்றால் அது என் தலைவன் வாத்தியார் எம்ஜிஆர் மற்றும் இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் என்னை மெய்மறந்து ரசிக்க வைத்து விட்டது
@hajimohamed641311 ай бұрын
One of the best movie of all time .
@உங்களில்ஒருவன்-ந3ற Жыл бұрын
இந்தியாவின் முதல் கலர் திரைப்படம்...... புரட்சி தலைவருக்கு,இந்த திரைப்படம் பெரும் வெற்றியும், பெரும் மதிப்பும் அளித்தது.... என்று என் தந்தை எனக்கு சொன்னார்....
@madeshm19372 жыл бұрын
நான் சிறுவயதில் பார்த்து இருக்கேன் அந்த ஞாபகத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பார்த்தேன்
@addakalashahirsyed5201Ай бұрын
Vanakkam MGR sir🙏🙏🙏 Very natural action by all characters.... wonderful. This movie remaked in Telugu with amma Jayalalithaa and NTR, also super hit 🎉🎉🎉🎉
@barbadoskado27692 ай бұрын
நான் ஐரோப்பாவிலிருந்து வந்த ஒரு விசித்திரமான மனிதன். நான் இந்த படங்களை இணையத்தின் உதவியுடன் கண்டுபிடித்தேன். என்ன ஒரு சுவாரசியமான மற்றும் துடிப்பான உலகம் நிறைந்த மந்திரம் உங்களுக்கு உள்ளது. ஒரு நாள் சென்று கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் அமைதியும்! எனக்கு 34 வயது
@noortheentheen82232 жыл бұрын
அப்பா ஞாபகம்வந்தது அதான் பார்த்தேன்
@Bas.635 Жыл бұрын
தலைவரின் அழகே தனி அழகு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@wonderfultipsmamthanksv7148Ай бұрын
அருமையான காவியப்படம்❤❤❤
@kriskris956 Жыл бұрын
எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது,கடவுளே நான் அந்த காலகட்டத்தில் பிறக்கவில்லை அப்படி இருந்தால் இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கை மற்றும் நல்ல திரைப்படங்கள் கண்டுகலித்திருப்போம் அல்லவா ❤
@srinivasaraghavan8277 Жыл бұрын
You can see even now. There are so many Thalaivar movies getting released.
@mohamedshafeer272111 күн бұрын
M sabeer
@IndrajithMaverickАй бұрын
Villain is menace ❤ Bhanumathi is good actress ❤
@V-TreeSHANMUGASUNDARAManchetty Жыл бұрын
மார்சியானா: ஒளி வந்த பின் இருளுக்கு என்ன வேலை, அலிபாபா: அமைதியைத் தருவது இருள்தானே!!!
@Vibe_tamizhan_052 жыл бұрын
60 + years old movie... Watching the movie first time but, this is more engaging... No more lagging scenes current web series also not stand alone this movie really really epic of tamil cinema all time after 100 years also Coming younger generations also definitely enjoy this movie sure
@kumaarkaundarkumaarkaundar28412 жыл бұрын
இந்த படத்தை எங்க அப்பா கூட பாத்த இப்போ எங்ககூட இல்லை 😢😢😢
@hanforestview5391 Жыл бұрын
உங்க அப்பாக்கு என்ன ஆச்சு
@srinivasaraghavan8277 Жыл бұрын
Vanakkam Thalaiva. Vaa Vaa thalaiva
@humourandlovestatus5082 жыл бұрын
2022 la yaar yaar intha movie paakuringa
@Siva_55372 жыл бұрын
😂Me
@humourandlovestatus5082 жыл бұрын
@@Siva_5537 super 😜😜🤣
@kasikasi62452 жыл бұрын
Nanum
@humourandlovestatus5082 жыл бұрын
@@kasikasi6245 super
@selvarajraj87942 жыл бұрын
@@humourandlovestatus508 k f
@ranganathanr1646 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம்
@rathinasamy7512 жыл бұрын
I am seeing this film since it's release in 1956 excellent movie no boring I have seen more than 50 times
@elangovanmelangovanm2079 Жыл бұрын
Semmmmmmmmmmmmmmmma 🔥💯👌💯👌 👌💯
@selvamalar56682 жыл бұрын
எனக்கு இப்போ 24 வயது எங்க தாத்தா சொன்ன ஆயிரம் கதைகளில் இதுவும் ஒன்று அவரு சொல்ற விதமே படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும்
@manimaranmanimaran9386 Жыл бұрын
ஓ
@padmapadma-zi6ty Жыл бұрын
@@manimaranmanimaran9386 qpq
@jaikumarv520 Жыл бұрын
😊😊
@nanthithananthitha1299 Жыл бұрын
T
@MarrisPriya-eg7oq Жыл бұрын
😂😂😂
@ramanijamnatesan1432 жыл бұрын
ALIBABAVUM 40 THIRUDARGALUM SUPER DOPPAR MEGA HIT THIRAIPADAM.
@selvanramamoorthy77102 жыл бұрын
மிக அருமையான படம் (பாடம்)பேராசை பெரு நஷ்டம்....
@braj262311 күн бұрын
அணைத்து பாடல்களும் மிக அருமை 🥰
@Sattur-r1l8 ай бұрын
1960 இல். இந்த படம் பார்த்தது மிகவும் ஆனந்தமாக உள்ளது
@amalanpierre2 жыл бұрын
Great movie. This film should b made now like Ponniyin selvan and everyone gonna enjoy the movie with families..
@sreesai78013 ай бұрын
புரட்சிதலைவர் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர்ஐயாவின்இயற்கையானநடிப்பு அபாரமானசண்டைகாட்சிகள் டைவிங் ஒரிஜினலாகவே அவர்செய்வார் அவர்படத்திலும் டூப் இருக்காது அதனால்தான் எல்லாபடங்களும் மக்கள் விரும்புகிறார்கள் மக்களுக்கு வேண்டிய நல்ல கருத்துக்கள்உள்ள கொள்கைகளை பாட்டுக்கள் நல்லத்துவம் நிறைந்த கதையம்சம் இயற்கையானநடிப்பிருக்கும் அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டாராக வசூல்சக்ரவர்த்தியாக திகழ்ந்தார் அந்த கடவுள்புகழ் வாழ்க பல்லாயிரம்கோடியாண்டு வெள்க அவர்உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கம் அஇஅதிமுக 2026தேர்தலில் மாபெரும்வெற்றிபெருக
அந்த துடுக்குப்பெண் கதாபாத்திர நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் பானுமதி அம்மா..
@nishashibu5263 Жыл бұрын
My fav movie
@seethalakshmi8906 Жыл бұрын
banumathi mgr and every artist were rocking.
@prakashrao8077 Жыл бұрын
First Tamizh movie shot in Geva / colour Excellent music by Susarla Dakshinamoorthy. AM Raja sang for MGR. MGR and modern studios parted ways after this film ! Well executed film. Dubbed in Telugu too and songs / movie big hit because of Bhanumathi!
@ziakhan8572 жыл бұрын
தமிழ் படங்களில் முக்கியமான ஒன்று
@nirmaladevi69542 жыл бұрын
Verygoodfilm
@manirrrr9345 Жыл бұрын
2023 la yaravathu pakuringala
@percywallflower9922 жыл бұрын
Bhanumathi wins hands down! What a stellar performance - beyond years and ahead of times. I enjoyed it every bit
@vinsvelankanni20722 жыл бұрын
1#8)*🔙🔝🐶
@kuberanrangappan72132 жыл бұрын
Now this time also this film is magnificient.MGR s sword fighting and songs are awesome..
@MalickMalick-cz3jm Жыл бұрын
❤❤😊😊
@MalickMalick-cz3jm Жыл бұрын
😊
@ramanijamnatesan1432 жыл бұрын
PAADALGAL ANAITHUM SUPER HIT PAADALGAL.
@pugalpugal75795 ай бұрын
❤ தலைவர் என்றும் அழகு
@prakashc570418 сағат бұрын
தலைவர் படம் என்றும் சூப்பர்...
@a.m.pugazh231 Жыл бұрын
Ennaku age 21 aaguthu ennium nan indha padatha papa it is 2023....ennoda patti also intha movie ya oru suvarasiyamana kadhai madhiri soli erukanga....when I was get maturity that time I saw this movie on murasu tv one of the my fav movie this is in EMGR my old fav actor adha vida nalla madidharum kuda......what action blocks is there.....and the heroine tricking move in climax.....she will cheat the villan....😢😮😮😮wow and the dance movement....and the songas and ...... evergreen Sona na pona....😂😂😂....bull bull bulll 😂😂😂😂wow.... kya bhavyata hai😂❤ 
@madhankumar00782 жыл бұрын
Wonderful movie wow really surprised 🙀😯😯 watched on 19/10/2022
@HarishKumar-fs4dk Жыл бұрын
I like this movie😂😂😂
@DeviTTDevi2 ай бұрын
❤china vayasula rasichu partha movie.......
@Mr.faslan032 жыл бұрын
2022.11.13 foram Sri Lanka I love MGR
@VinothViews2 жыл бұрын
Wow nice movie 😍Old is gold❤️
@esjaym1 Жыл бұрын
First time I’m watching this movie. Quite nice and not at all slow. Good music too. Know some of the songs very well by listening to the old radio stations. 👍
@Elangonishanisha3 ай бұрын
My favourite movie 🎥🎥❤
@udayakumarmr Жыл бұрын
Amazing M G R. 🤩👌🙏
@karthickraj5281 Жыл бұрын
நான் என் தாத்தா கூட படம் பார்த்தே ஆனா இப்போ என் தாத்தா இல்ல இந்த படத்தை பார்க்கும் போது என் தாத்தா நியாபகம் தான் வருது😢😭😭😭😭
@ramanijamnatesan1432 жыл бұрын
MAKKAL THILAGAM, PONMANACHEMAL, BARATHA RATNA AND DOCTOR MGR ♥ ❤ 👌 ✨ 💖 PUGHAL VAALGHA.
@jaik93212 ай бұрын
Excellent print thanks 🎉🎉
@sheiksspire86956 ай бұрын
This first colour movie in tamil cinema ❤🎉
@vanannavarasan4522 Жыл бұрын
Still amazed about the storyline, characters, dialogues, music, songs, stage and costume design most of all acting. Just superb. Still one of the best fantasy based Tamil film. Still watching it again in 2023.
@kuralarasarneethipathi5311 Жыл бұрын
தமிழின் முதல் வண்ணப்படம் 1955 வெளியிட்டவர் டி.ஆர்.சுந்தரம் TNPSC Question
@tubenandakumar22 күн бұрын
ONE OF THE GILDEN FILM EVER
@NithyaRadha-us8yg Жыл бұрын
Final fight scenes super🎉🎉🎉🎉🎉
@thimmaiahsharadammathimmai4548 Жыл бұрын
Good movie songs COLLECTION ❤
@ascok8892 жыл бұрын
சூப்பர் மேன் எம்ஜிஆர் பானுமதி சூப்பர்
@kalidhasm9606 Жыл бұрын
Any 2023 ❤ lockdown timela pathu enjoy panni pathen 😊
@PiyasenaKaradana Жыл бұрын
41:03
@PiyasenaKaradana Жыл бұрын
41:43
@abdelmajid6261 Жыл бұрын
More than 60 years i looked for this movie hamdoullah i find it to day i am so happy thank you for that
@shanmugavelmuruganshanmiga2890 Жыл бұрын
முழுப் படம்..21 reels...3மணி.45 நிமிடமும் படம் ஆடும்.
@thanigaraj324 жыл бұрын
நான் தான் முதல் பார்வை ஆளர் 😍
@thanabalasingamr65302 жыл бұрын
One of the best film in my childhood days.best momends forever
@aasaithambi47792 жыл бұрын
I too have seen many times in my early wood. Near about 10 or more times I have seen in theatre. But after this devil (Mobile) has come so many times I am being watched this Film. Never irritate to all of us.
@evchozhaavarman14262 жыл бұрын
Excellent Movie
@cricvideos2665 ай бұрын
2024 July apparam pakuravanga like poda um
@saravanasaravana13152 жыл бұрын
M.g.r super move i like it
@trrajendrank19902 жыл бұрын
Super 👌👍 Movie Anna 👌👏🙏
@ArunArun-se6nm23 күн бұрын
16-12-2014 அன்று பார்த்து ரசித்தேன்
@shashikumar239411 ай бұрын
2024 watching
@appuappu60392 жыл бұрын
Vera level movie 🍿
@Jbin-u7e11 ай бұрын
Nice
@m.g.r.satheesan12932 жыл бұрын
All Tamil MGR Fans would see this even Now
@kaushalone84392 жыл бұрын
Ghantasala sang tamil song superbly
@தமிழ்-ண9ழ Жыл бұрын
Watching in 2024...what a wonderful movie
@kumarkaundarkumarkaundar66012 жыл бұрын
என்னுடைய சின்ன வயசுலப்பாத்த எங்க அப்பாகுடா 2003
@krishnamurthy.t99792 жыл бұрын
Beautiful movie pa
@karthikeyan-qn6qg Жыл бұрын
How many of you know salima in this movie is real life mother of jayalalitha
@umas9529 Жыл бұрын
It's her aunty vidyavathi J mom is sandhya
@statusworld61232 жыл бұрын
OLD BUT GOLD 😈💕
@mohammedmoosa95352 жыл бұрын
നല്ല സിനിമ
@ramakrishnann22782 жыл бұрын
What a wonderful song and dance also
@mortimorti20666 ай бұрын
I am watching now
@imran-official53462 жыл бұрын
Super movie s
@SenthilKumar-sl9ti2 жыл бұрын
காலத்தால் அழியாத படம் ... மனதில் நிலைத்தவை
@dineshabdul519211 ай бұрын
Mgr
@abbasa5958 Жыл бұрын
Super entertainment movies
@PriyaMenaga4 ай бұрын
என் மகள்
@krishnamoorthy7362 жыл бұрын
My favourite movie
@gajasri Жыл бұрын
My father tells this as bedtime story
@jeevajeeva2916 Жыл бұрын
The movie moves only in one password..that is andaa kaakaassm, .abul kaakusum திறந்திடு seesaem.