அல்குர்ஆன் படி கால பயணம் சாத்தியமா? | Time Travel Part 2 of 3 | Islam and time Travel Tamil |Owquran

  Рет қаралды 61,268

Overwhelming Quran

Overwhelming Quran

Күн бұрын

நமது தாவா பணியுடன் இணையுங்கள் :-
Indian Bros and SiS www.buymeacoff...
International Brothers bit.ly/Patreon-...
One Time Donation www.buymeacoff...
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும் நமது தாவா பணியுடன் இணையுங்கள் bit.ly/Patreon-...
உங்கள் உதவி ஒவ்வொன்றும் நமது தாவாவை அடுத்த படிக்கு முன்னேற்றிச்செல்லும்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! - சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே தீரும்.
Subscribe Us For More : bit.ly/overwhel...
இறைவனின் அருளுடன், எமது இப்பக்கத்தில் Quran Visualization, Quran and science, Islamic Histories, Islamic teachings.... போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு தமிழ் இஸ்லாமிய பணி முன்னெடுக்கப்படும். இப்பனியை தடையின்றி முன்னெடுக்க இறைவனை பிராத்தித்து எங்கள் தளத்தை Subscribe செய்யவும். உமதிரட்சகன் மாபெரும் கொடையாளி!
--Our Best Playlists--
►அழகிய துவாக்கள் 👇 =👉bit.ly/beautifu...
►அழகிய திக்ருக்கள் 👇 =👉bit.ly/beautifu...
► குர்ஆனும் விஞ்ஞானமும்👇 = 👉bit.ly/2Q1eT6V
► குர்ஆனின் கணித அற்புதங்கள்👇 = 👉bit.ly/Maths-an...
► குர்ஆன் ஒளியாக்கம் 👇 = 👉bit.ly/2WZgxr6
► இஸ்லாத்தில் பிரபலமானவை 👇 = 👉bit.ly/trending...
►காலப்பணமும் இஸ்லாமும்👇 = 👉bit.ly/Timetra...
► இஸ்லாமிய ஹதீஸ் 👇 = 👉bit.ly/Islamic-...
► இஸ்லாமிய கதைகள் 👇 = 👉bit.ly/islamic-...
► மலக்குகள் பற்றிய ஹதீஸ்கள் 👇 = 👉bit.ly/Hadith-a...
► நபிகளின் மருத்துவம்👇 = 👉
► நபிகளின்(ஸல்) அற்புதங்கள் 👇 = 👉bit.ly/prophets...
► நவீன யஃஜூஜ் மஃஜூஜ் 👇 = 👉 bit.ly/gogandm...
► தொழுகை👇 = 👉bit.ly/thozukai
►ஸஹாபாக்கள் வரலாறு👇 = 👉bit.ly/sahabahi...
--Social media and Contact --
► Facebook 👇 = 👉 / owquran
► Twitter 👇 = 👉bit.ly/Overwhel...
► Instagram 👇 = 👉bit.ly/overwhel...
► WhatsApp 👇 = 👉bit.ly/Overwhel...
► E-mail 👇 = 👉 owquran@gmail.com
முக்கிய குறிப்பு :
1.அஸ்ஸலாமு அலைகும் இந்த சேனலில் ஹலாலான விளம்பரங்கள் மட்டும்! ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் செய்யப்படும். அல்லாஹ் நாடினால் எங்களின் தாவா முயச்சிக்கு அந்த பணம் சிறிது உதவியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பினால் இந்த முகவரிக்கு owquran@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள்.. ஜஸாகல்லஹுகைரா!
2.எங்களின் சில விடியோக்களிலும் முன் படங்களிலும் வரும் உருவப்படங்கள் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் உயிரோட்டம் உள்ளதுமாக இருக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது அவைகலுக்கும் இஸ்லாத்தின் எந்த விடையங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...பார்ப்பவர்கள் புறிந்து கொண்டு பார்க்கவும்!....ஜஸாகல்லாஹுகைரா!
3.எங்களின் விடியோகளில் எந்த இசையும் சேர்க்கப்படவில்லை.. அவற்றில் உள்ளவை மனித குரலைவைத்து உருவாக்கப்படும் நஷீத்கள்.. எனவே பார்ப்பவர்கள் புரிந்துகொண்டு பார்க்கவும்!.... ஜஸாகல்லாஹுகைரா!
Fair use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reportin g, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
#tamilbayan #owqurantamil #islamtamil

Пікірлер: 138
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இந்த வீடியோ தொடர்பாக உங்க கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்பியல் கால பயணமும் இஸ்லாமும் Time Travel Part 1 0f 3 kzbin.info/www/bejne/nWraYp-mmL9rebs
@tamilvalga004
@tamilvalga004 3 жыл бұрын
ஒரு வேளை கடந்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நான் என் தாயோடு வாழ்ந்த நாட்களுக்கு தான் செல்ல வேண்டும் 😢😢😢😢
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
நாம் காலத்தை பின்னோக்கி பயணம் செய்வதை யோசிப்பதைவிட இன்றைய உலகத்தில் உயிருடன் இருக்கும் நம் தாய்மார்களை உண்ணதமாக முறையில் பார்த்துக்கொள்வோம் அல்குர்ஆன் கூறூவதைப்போல! 17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
@sickanderbadhusha2147
@sickanderbadhusha2147 3 жыл бұрын
Alhamdhulillah... Master class explanation... Allah give you very good profits..In al-qiyaamah...
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Jazakallahukaira!
@rasheedaabdeen138
@rasheedaabdeen138 2 жыл бұрын
ஈஸா அலை அவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் அவர்கள் பூமியில் மீண்டும் இறங்குவார்கள் என்று குர்ஆனும் ஹதீஸும் சொல்கிறது அப்படியானால் அவர்கள் காலத்தால் பிந்தியவராக இறங்குவார்கள் என்பதுதானே சரியாக இருக்க முடியும் அதற்கு இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை தஜ்ஜாலின் ஆயுளும் அப்படித்தான் அவன் காலத்தால் பிந்தையவன் பூமியில் வாழ்பவன் பல ஆயிரம் ஆண்டுகளாக உயிரோடு இருப்பவன் அவன் பூமியில் குழப்பம் ஏற்படுத்த வரும் காலமும் ஈஸா அலை அவர்களின் வருகையும் சமகாலமாக இருக்கிறது அதாவது இந்த இரண்டு முற்பிறவிகளும் காலத்தால் பிந்தியவர்கள் அவர்கள் இளைஞர்களாக வர போகிறார்கள் இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?
@TheFirnazaboo
@TheFirnazaboo Жыл бұрын
முஹம்மது நபியின் மிஹ்ராஜ் பயணத்தின் போது (அவர்கள் சென்ற புறாக் என்ற வாகனம், எதிர்காலமாகிய சுவர்கம் நரகம் என்பதை பார்வையிட்டது) இது காலப்பயணத்திற்கான ஆதாரங்கள் தானே
@n.shahrukhn.shahrukh1809
@n.shahrukhn.shahrukh1809 3 жыл бұрын
அல்லாஹ்வே மிக அறிந்தவன் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்
@sadikali9373
@sadikali9373 3 жыл бұрын
மெஹ்ராஜ் இரவு...
@abdulmajithg
@abdulmajithg 3 жыл бұрын
ஒரு ஹதீஸில் நபி சல் அவர்கள், மஹ்தி அலை அவர்களை குதிரையில் காண்பதாக கூறினார்கள்.. இதுவும் எதிகாலத்தை நேரில் பார்த்த சம்பவம்..
@ahmedbabu9952
@ahmedbabu9952 Жыл бұрын
Allaah hu Akbar... ❤
@srilankan..798
@srilankan..798 3 жыл бұрын
இறை - நான் காலமும் தூரமுமாய் இருக்கின்றேன் - என்று தன்னை வரைவிலக்கணப்படுத்துகிறான்...காலத்துக்கும் தூரத்துக்கும் ஆரம்பம்,முடிவு,அமைப்பு,பருமன்,...... எதுவும் இல்லை. இறை சக்திகளின் முடிவில்லாத பிரமாண்டம்...இறைவன் கதைத்தார், கோபிப்பார்,மகிழ்வார்,.......என்பதெல்லாம் பொய்,கற்பனை..
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
Naanum time travel pannanum alla.....na indhu....alla ennaku help pannuvaara....???😭😭
@riyasahamed5808
@riyasahamed5808 3 жыл бұрын
பூமியின் இருந்தவாறே முழு பூமியையும் நம்மால் பார்க்க முடியாது பூமியை விட்டு மேலே செல்ல செல்ல பூமியின் அளவு நம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும் பின்பு பின்னோக்கிச் செல்ல செல்ல பூமி சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருவதை நம் கண்ணால் உணர முடியும் அது போல தான் பூமியை விட்டு வானை நோக்கி மேலே செல்ல செல்ல நேரமும் குறைந்து கொண்டு வருகிறது அதனால் தான் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது பூமியில் 1000 வருடங்களுக்கு இணையானது இது உண்மையா
@kajamohideen1751
@kajamohideen1751 2 жыл бұрын
உங்களின் இந்த பணிகள் தொடர இறைவனிடம் துஆ செய்கிறேன்
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 2 жыл бұрын
Jazakallahukaira
@abdulmajithg
@abdulmajithg 3 жыл бұрын
மேலும்.. நரகில் உள்ள நெருப்பிட்கும், உலகில் உள்ள நெருப்பிற்கும் இயல்புகள் வித்தியாச மாகும்.. அதுபோல் அதிலிருந்து வரும் ஒளிகளும் வித்தியாசமானது...
@shakilabanu1499
@shakilabanu1499 3 жыл бұрын
மாஷாஅல்லாஹ் 🤲 குரானில் உள்ள அனைத்து அறிவியல் உண்மைகளும் அதிசயம், ஆச்சரியப்படக்கூடி யாதே 👍🏻
@maverickchristian6384
@maverickchristian6384 3 жыл бұрын
குரானில் என்ன அறிவியல் உன்மை உள்ளது?
@sumaiyayasmeen6607
@sumaiyayasmeen6607 2 жыл бұрын
@@maverickchristian6384 hhhhhhhhhhhh
@Mionyt-i4w
@Mionyt-i4w 2 жыл бұрын
@@sumaiyayasmeen6607 nenga tamil quran read panni parunga.. Andha vasanatha nalla read panni pathingana meaning puriumnm✨ niraiya scientist reserch pannirukanga quran aha..
@Hiras.samsudeen
@Hiras.samsudeen 2 жыл бұрын
நீங்கள் விளங்க படுத்தும் ஒரு விடயத்தை மாஷா அல்லா புரியிற மாதிரி நீங்கள் நன்றாகவே விளங்க படுத்துகிறீர்கள் மாஷா அல்லாஹ் جزا الله
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 2 жыл бұрын
Jazakallahukaira!
@Shahidh124-mv9ry
@Shahidh124-mv9ry 2 ай бұрын
அல்லாஹ் மிகப்பெரிவான மனிதர்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டார்கள் அல்லாஹ் நாட்டியத்தைய்த்தவிர
@abdulkayoom825
@abdulkayoom825 2 жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@sadhambroo3487
@sadhambroo3487 3 жыл бұрын
Masha Allah....good explanation brother
@irshathahamed9380
@irshathahamed9380 3 жыл бұрын
ஈஷா அலை அவர்களுடய வருகை காலப்பயணமா?
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நாளைய வீடியோவில் இதைப்பற்றி பேசுவோம்...
@shaikdawoodansarijainulabi8065
@shaikdawoodansarijainulabi8065 3 жыл бұрын
அருமையான விளக்கம். தெளிவான சிந்தனை. மாஷா அல்லாஹ்.
@halideensmmk2265
@halideensmmk2265 2 жыл бұрын
BRILLIANT MASHAALLAH!!!👆👍QURAN IS WAS AND ALWAYS TRUE AND CRYSTAL CLEAR !!
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 3 жыл бұрын
உண்மை...
@u.hassanshuja5571
@u.hassanshuja5571 3 жыл бұрын
Now only I started to watch நவீன யஹ்ஜுஐ யஹ்ஜுஐ. Its nice
@aznardhajmalislamicmedia4015
@aznardhajmalislamicmedia4015 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZKYhIp6Z5Jkgtk Watch and comment.. Support our ISLAMIC KZbin channel.. Share to your friends and family.. Jazakhallahu khairan AZNARDH AJMAL ISLAMIC MEDIA
@kahamedashikdeen
@kahamedashikdeen 3 жыл бұрын
ஏன் ஒளியின் வேகத்தை தாண்ட முடியாது புறாக்க் என்ற மின்னல் வேகமுடைய வாகனம் .... மின்னல் ஒளியை விட வேகமாகவே பயணிக்கும் ...... Time becomes CONSTANT when it overcomes the Speed of Light ( 3×10^8 m/s ).
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Assalamualaikum Wr Wb நான் கூறியது ஒளியின் வேகத்தைத்தான் தாண்டமுடியாது என்று
@kahamedashikdeen
@kahamedashikdeen 3 жыл бұрын
@@OverwhelmingQuran ஒளி தான் அதை விட மின்னல் அதிக வேகத்தில் பயணிக்கும்
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 3 жыл бұрын
உங்களின் ஈமான் எந்த அளவு உறுதியாக உள்ளது என்று காட்டுகிறது..
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
மின்னலைவிட ஒளி வேகமானது மின்னளைவிட 3 மடங்க்கு வேகத்தில் ஒளி பயனிக்கும் மின்னலின் வேகம் அன்னலவாக 99,930,819மீற்றர் ஒரு செக்கனுக்கும் ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 299,792,458 மீற்றர் ஒரு செக்கனுக்கு என்வே அறிவியலின் படி மின்னளை விட ஒளி வேகமானது.. மேலதிக ஆதாரத்தை இந்த லிங்கில் பார்க்கலாம் study.com/academy/answer/is-lightning-faster-than-the-speed-of-light.html#:~:text=The%20average%20speed%20of%20lightning,is%20299%2C792%2C458%20meters%20per%20second.
@kahamedashikdeen
@kahamedashikdeen 3 жыл бұрын
Okay in shaa allah 🙃 i will learn about it.👌
@SirinSofiya-vf3mx
@SirinSofiya-vf3mx 6 ай бұрын
குகை வாசிகள் நாம் இப்போ எப்படி காலத்தை களிக்கிரோமோ அப்படி தானே "தூங்கி களித்தார்கள் " ... அது எப்படி time travel aahum?? Time travel அப்படி என்பது குறிப்பிட்ட காலத்தை துண்டித்துவிட்டு செல்வது தானே ... நீங்கள் சொல்வது பொலானால் நாம் இப்போது வாழ்வதும் time travel dhaane ??...
@elegantlook
@elegantlook 2 жыл бұрын
Allah akbar
@Ronin108
@Ronin108 3 жыл бұрын
Time travel sathiyam ellai anal hyper sleep sathiyam
@fathimaaaysha2056
@fathimaaaysha2056 2 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ, மிகவும் பயனுள்ள பதிவு ஜஸாகல்லாஹூகைரா சகோதரர்.
@Ahmed-kx1dp
@Ahmed-kx1dp 2 жыл бұрын
Unga profile semmaaa
@nizamudin2029
@nizamudin2029 Жыл бұрын
Assalamualaikum nanbar Google potcast post pannunga
@rushdhaayoob215
@rushdhaayoob215 3 жыл бұрын
Time travel just a theory, it's only possible in cinema!
@AZ-R
@AZ-R Жыл бұрын
low of attraction அதாவது ஈர்ப்பு விதி உண்மையா இதைப்பற்றி ஒரு விடியோ போடுங்க ப்ரோ!
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 3 ай бұрын
Allahu Akbar 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@srilankan..798
@srilankan..798 3 жыл бұрын
காலப்பயணம் ஒரு கற்பனை...
@preepree5232
@preepree5232 3 ай бұрын
Kanavula kaanurathelam nijama nadakuthe adhe scene pakrome appo kanuvula nama time travel panroma?
@outofsyllabus7648
@outofsyllabus7648 Жыл бұрын
Sorgam is future for our souls.... Prophet mohd (sl) saw sorgam and come back to the world... Why am not take it as time travel?? Bcoz he see our future.
@qifaS
@qifaS 3 жыл бұрын
Masha ALLAH indha video vai patri solla vaarthaihal illai. Puhal anaithum eallam valla ALLAH virkae uriyadhu. In shaa ALLAH oru padhivil Dinosaur vaalndhadhu unmaya? apadi unmai eanil eandha nabiyin kalathil andha vilanguhal vaalndhirukum or Thiru Quran nil Dinosaur patri koorapattu ulladhaa? Endru kooravum
@annajathpannawasrilanka9900
@annajathpannawasrilanka9900 Жыл бұрын
masha allah
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 3 ай бұрын
Masha Allah
@mubarakmuba3368
@mubarakmuba3368 3 жыл бұрын
I got the answer! Thank you so much
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Jazakallahukaira!
@roadtojannah-7660
@roadtojannah-7660 3 жыл бұрын
Ma sha allah... வரவேற்கதக்க விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்.
@mohamedismayil8893
@mohamedismayil8893 Жыл бұрын
You are walking and reaching in 1 hour a place, you are cycling and reaching in 30 minutes the same place, you are using bike and reaching in 10 minutes. These travelling machines can reduce one persons present time period usage only. But his body belongs to current solar systems average ageing system of 65 ages. So if you travel from in chennai India in light speed you can travel or cross multiple times The starting point of chennai with in a hour or per day. But you cannot travel past and future. Travel means reaching a place not present and future timing periods. This statement is short form.
@aznardhajmalislamicmedia4015
@aznardhajmalislamicmedia4015 3 жыл бұрын
Masha Allah
@abdulkabur9892
@abdulkabur9892 3 жыл бұрын
Masha Allah 🤲
@abbasraja5688
@abbasraja5688 3 жыл бұрын
Allahu akbar
@அல்லாஹ்வின்அடிமை-ர5ப
@அல்லாஹ்வின்அடிமை-ர5ப 3 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ ஜஸகல்லாஹ் ஹைரன் சகோ
@nilamabdul1609
@nilamabdul1609 7 ай бұрын
Voice superb
@zifsermuhannak5431
@zifsermuhannak5431 3 жыл бұрын
❤️
@Nagaraj_Soundararajan
@Nagaraj_Soundararajan 3 жыл бұрын
En anda image la face ah maraikuringa.... Unmaya sola en hide panaum...
@aktharparveesh5851
@aktharparveesh5851 2 жыл бұрын
Avoroda face he has rights to hide his face
@hamedm7396
@hamedm7396 3 жыл бұрын
Sorry boss really onnum puriyala
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Assalamualikum Wr Wb பரவாயில்லைஅல்குர்ஆன் கூறுகிறது காலப்பயணம் செய்ய முடியாது என்று அது தெரிந்தால் பொதும்..
@ahdhassan4030
@ahdhassan4030 3 жыл бұрын
அல்லாஹ்வே நன்கறிந்தவன். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..
@vahithrahuman3555
@vahithrahuman3555 3 жыл бұрын
Alhamdhulillah
@mohamedfdfa4686
@mohamedfdfa4686 3 жыл бұрын
Asalam walaikum
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Walaikumussalam Wr Wb
@boomerdrivejapan
@boomerdrivejapan 3 жыл бұрын
Masha Allah thank you so much for this video
@srilankan..798
@srilankan..798 3 жыл бұрын
காலத்திலும் தூரத்திலும் எந்த மாற்றத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது...
@aravind_venkatachalam
@aravind_venkatachalam 2 жыл бұрын
😊 Lanka va nanba
@misfarsiddeek3105
@misfarsiddeek3105 3 жыл бұрын
Video superb. Neenga solla wandazu nalla vidayam. But ungala video Wil malakul mouth ai kaati irukindre image poruthamatrazu
@asifaafrin6873
@asifaafrin6873 3 жыл бұрын
Va Alaikummsalam va rahmatullahi va barakatuh
@Ramdin69
@Ramdin69 Жыл бұрын
It's not possible
@wajeezzahi9775
@wajeezzahi9775 3 жыл бұрын
Ma shaa Allah very intresting ❤️
@raheemraheem993
@raheemraheem993 2 жыл бұрын
Kaalathin theavaiki eatra nalla video .jeshakalah neriya vidayam pudhidhagba katru konden. Inum idhu pondra nalla padhivughalai idughal .vazlthukal
@hajaazad3559
@hajaazad3559 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ்
@mohammedthilawar7094
@mohammedthilawar7094 3 жыл бұрын
Wa alaikum salam . Assalamu alaikum
@mtmroshan5664
@mtmroshan5664 2 жыл бұрын
அல்லாஹ் நாடினால் சாத்தியம். ஆனா அவன் நாட மாட்டான் 🤣🤣.
@Johndavid-fo6cw
@Johndavid-fo6cw 3 жыл бұрын
Masha Allah
@fathimanisfa2487
@fathimanisfa2487 Жыл бұрын
Power of Allah.
@thameemansari2797
@thameemansari2797 3 жыл бұрын
Time travel its impossible to one i agree
@mohammedfarhan5277
@mohammedfarhan5277 2 жыл бұрын
Surah kahf kuhai (cave) vasihalukku nadanthazu time travela?
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 3 жыл бұрын
மிகவும் நன்றிகள்
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
La ilaha illallah
@mdyusoof786
@mdyusoof786 3 жыл бұрын
Masha Allah
@aliverynicesayed7007
@aliverynicesayed7007 3 жыл бұрын
Subhanalla alhamdulilla
@mohammedraffi9423
@mohammedraffi9423 3 жыл бұрын
ulagam aleeyum natkallil kaalathin alavu kuraika padukeerathu... athavathu neram (hours) vegaama selkirathu ..enraiya kala kattathil natkal vegama selkirathu.. edai porathu parkum pothu oleeyin vegaam kalathirku yatravaru marudalam enru thareegerathu.. ulagam aleeyum kadeesi kaala kattathil erukirom allah nam annaivarayum pathukappanaga ameen
@razeel8899
@razeel8899 3 жыл бұрын
Time travel to past is possible but only almighty can do it Subahanallah... The sahabi brought back to his life after 100 years, so now he has time traveled 100 years to future. Meantime he has time traveled 100 years to past confirmed when his donkey got its life back. Because both sahabi & donkey’s existence in a same time only possible 100 years ago from current day. Is there anyone got me or have thought the same??
@MohamedZalahi
@MohamedZalahi 3 жыл бұрын
I believe he did not traveled back in time to confirm his donkey got his life back as he said in the video. He said, after he woke up 100 years later he saw the bones of his donkey then Allah subhanahu tala gave the life back to his donkey at THAT moment
@Sunnahlens
@Sunnahlens 3 жыл бұрын
Not Shabi,Uzair(AS) was Prophet
@MohamedZalahi
@MohamedZalahi 3 жыл бұрын
@@Sunnahlens yes that's right.
@IloveALLAHEChannel
@IloveALLAHEChannel 3 жыл бұрын
Channel Name : I love allah e channel Category : Tamil bayan Support ❣️.
@rajamohamed1239
@rajamohamed1239 3 жыл бұрын
காலபமனத்தில் கடந்தகால பயனத்திற்கு தாங்கள் கூறின விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தாத்தா, குர் ஆன் பற்றியதை மறுபடியும் சிந்தித்து பாருங்கள். கால பயனத்தில் கடந்தகாளத்திளோ எதிர் காலத்திளோ எதையும் நம்மால் மாற்றமுடியாது. கடந்த காலத்தில் நடந்ததை பார்க்க முடியும். எதிர் காலத்தில் நடக்க போவதை பார்க்க முடியும். அவ்வளவுதான். நடந்ததையும் நடக்கபோறதையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. ஏனென்றால் வேறேதும் அங்கே இருக்காது. இதற்கு கால கருவி சாதியமா என்றும் தெறியவிள்ளை. என் புறிதளுக்கு பயனம் சாதியம்.
@ajwadrahi1141
@ajwadrahi1141 3 жыл бұрын
அப்படியென்றால் அது பயணமே இல்லை
@MohamedZalahi
@MohamedZalahi 3 жыл бұрын
அவ சொல்கிறார் கடந்த காலத்துக்கு பயணம் செய்ய முடியாது என்று, அனால் கடந்த காலத்துக்கு பயணம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால், எதை வைத்து சொல்கிறீர்கள் எதையும் மாற்ற முடியாது என்று கடந்த காலத்தில்?
@crazyyt3503
@crazyyt3503 3 жыл бұрын
பார்ப்பதென்றால் video எடுத்து நாளை நீங்கள் நேற்று என்று சொல்லி பார்க்கலாம் தானே
@MohamedZalahi
@MohamedZalahi 3 жыл бұрын
@@crazyyt3503 waaipiriki raja.
@safnyworld7983
@safnyworld7983 2 жыл бұрын
MassAllah
@childrenofnoha1626
@childrenofnoha1626 3 жыл бұрын
Allah vin thuthar mohammed rasulallah idris rasulallah payanam seythargal
@imshadahamed5188
@imshadahamed5188 3 жыл бұрын
Assalamu alaikum enaku oru dought dinosaur world la iruducha ??explain panna mudiuma
@isainmobileservicecentre1576
@isainmobileservicecentre1576 3 жыл бұрын
Masha allah bro unga videos ku waiting
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
Jazakallahukaira!
@aleemaroon2707
@aleemaroon2707 3 жыл бұрын
Yar inda anlaik adittha modayangal
@pareeshahameddribay5348
@pareeshahameddribay5348 3 жыл бұрын
Idhu madhiri videos continues ah podunga ...
@OverwhelmingQuran
@OverwhelmingQuran 3 жыл бұрын
insha allah
@nafrarauff2498
@nafrarauff2498 2 жыл бұрын
Incredible work 🤝 Continue bro
@fathimasakeela843
@fathimasakeela843 3 жыл бұрын
Good time travels os puruda
@mrubaith5923
@mrubaith5923 3 жыл бұрын
Mashallah super explain it
@arshadmohamad4753
@arshadmohamad4753 3 жыл бұрын
Albert instn in kotpadu padi oliyai wida wehamaha payaniththal kaala payanam seiyalam..enave mihrajin podha nabi (sal) furkanil minnal wehathil senrarhal..oliyai wida minnal wehamanadhu..enave nabi awarhal kala payanam seidhu suvarkathil ullavarhalayum narahahathil ullavarhalin nilayayum parthadhaha kurinarhal..awaarenil islamum albert instn in kotpatai etrukolla mudiyuma..idhu patriya wilakathai tharungal saho
@mohamed200able
@mohamed200able 3 жыл бұрын
bro oli nu neenga solradhu light ah illana sound ahh, neenga english la type panna nala edha kuripdringanu teriyala ?
@diwanolidiwanoli
@diwanolidiwanoli 3 жыл бұрын
😍😍👌
@Blurry005
@Blurry005 2 жыл бұрын
Is Prophet Mohammed (Saw) is traveled in speed of light or more than speed of light during Mi'raj ?
@houseofarkham4017
@houseofarkham4017 3 жыл бұрын
உங்களை அவசரமாக தொடர்புகொள்ள வேண்டும் தயவு செய்து தங்களை தொடர்புகொள்ளும் வழிமுறையை கூறவும்
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
ஏன் முடியாது அறிவியல் கூற்றுபடி எதிர்காலத்துக்க நம்மலால் time travel செய்ய முடியும் ஆனால் முந்தைய காலத்துக்கு நம்மலால் செல்ல முடியாது இதுவே உண்மை மத நம்பிக்கை வேறு அறிவியல் வேறு
@airmagoan0062
@airmagoan0062 3 жыл бұрын
அது உன்னால் முடியாது
@tamilkumaran3764
@tamilkumaran3764 3 жыл бұрын
Ennena soltran parunga kampi katura kathaiyellm iluthu potran
@anwark4211
@anwark4211 3 жыл бұрын
Kami kattalaigga brother niggalum unmaiya dhedi parugga ugga ariva use panni ugga iraivan yarunnu dhedi kandu pidigga ❤️
@tamilkumaran3764
@tamilkumaran3764 3 жыл бұрын
@@anwark4211 arivu irukurathunala than kadavul illa nu solren multiple universe kum ore kadavulnu solringa ean unga kadavula Arabic la mattum vanaguringa avarukku veara mozi theriyatha
@tamilkumaran3764
@tamilkumaran3764 3 жыл бұрын
@@anwark4211 illa Islam soudi la irunthu vanthathunalathan Arabic la bong solringala?Namma galaxy la eathana natchathiram irukunu theriuma?40 thousands cross Namma universe la eathana galaxy irukkutheriuma? Summa Kundu satila kuthura ootathinga
@anwark4211
@anwark4211 3 жыл бұрын
@@tamilkumaran3764 hello brother nigga since book la indha namba bumi eappadi uruvanadhu suriyan uruvanadhu idhula re-sent ahh Nama scientist 200 year kulla kandu pidichi sonnadhu innu namakku puriyyadha innu neraiya galaxy yu namba pogadha galaxy yu neraiya irukku *Allah Al Quran la idha Vida dheliva galaxy ya paththi 1500 year kku munnadiye explain pannura nigga pakkalaya (idhu eallame nigga purujikkanunnura nokkkadhula tha sollura nigga innu dhedugga brother uggalukku iraivan kidaippa )*
@MohamedAli-nz5ll
@MohamedAli-nz5ll 3 жыл бұрын
Qur'an, Surah al-Kahf: 11-12) Qur'an also says that the number of the sleepers will be known only to God and a handful of people. ... As a result of the calendar change the number of years they spent in the cave increased to 309 years (lunar). When the sleepers awakened they believed they had slept for only a few hours.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН