وصلي اللهم وسلم على نبيك محمد وعلى آله وصحبه أجمعين.....
@syedualisyeduali3948 Жыл бұрын
🤲Subhuhanallah
@innallaahaamaassaabireen52094 жыл бұрын
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56 Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents. ......
'இதோ' என்று சொல்கிறார் அது 'யோவ்' என்பது போல் கேட்கிறது.
@omggamer2979 Жыл бұрын
கெட்ட மரத்திற்கு பெயர்
@h.rights36315 жыл бұрын
தர்காவில் அவ்லியாக்களை யாரும் வணங்குவதில்லை.புரியாமல் உலர வேண்டாம். ஸியாரத் செய்வதற்கும் வணங்குவதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு? ஒரு நல்ல மனிதரின் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை வழிகேடு என்றும் இணை வைப்பு என்றும் தீர்ப்பளித்து அல்லாஹ்வினதும் அவ்லியாக்களினதும் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
@khajalualuvdeen78274 жыл бұрын
தூவாதான்வணக்கம்
@mohamedrisky87463 жыл бұрын
இம்மையில் மார்க்க விஷயத்தில் யாரும் யாருக்கும் பரிந்துரை செய்ய முடியாது...
@SuperAkurana3 жыл бұрын
How u no awliya
@shajahanafridi44943 жыл бұрын
அது என்ன ஒரு நல்ல மனிதரின் பொருட்டால்?? துஆ கேட்டால் அப்படியே நேரடியாக அல்லாஹ்விடத்தில் மட்டும்தான் கேட்கவேண்டும்.