இந்தப் பாடலை எல்லா பஜனையிலும் பாடுவேன் சாமி சாமியே சரணம் ஐய்யப் பா
@pandiyarapandiyan6208 Жыл бұрын
என்வரணிக்கும்விதம் மிகமிக அழகு சாமியே சரணம் ஐயப்பா
@harithramohanraj5505 Жыл бұрын
எனக்கு இந்த பாடலை கேட்டதும் நினைவுக்கு வருவது யாருமே இல்லாத அந்த காட்டுல பெரிய பாதையில் தனியாக நடந்த முன்னோர்கள் நினைவுக்கு வருகிறார்கள்
@rajasolan800517 күн бұрын
என்ன ஒரு இன்பமான வரிகள்..சாமியே சரணம் ஐயப்பா
@moonlover749 Жыл бұрын
மஞ்ச கன்னி கொஞ்சும் போது மணமில்லையோ ஒனக்கு அவ காலமெல்லாம் காத்துறுக்கா என்னதா ஓ கணக்கு அய்யனே 🙏🙏🙏🙏 3:18
@rameshp16112 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா... பாடல் மிகவும் அருமையாக உள்ளது பாடல் வரிகள் அனுப்பி வையுங்கள் ஐயப்பா.....
@VenkatachalamVenkatachalam-t8c Жыл бұрын
இந்த பாடலை எழுத்து வடிவமாக அனுப்பவும் தயவுசெய்து❤
@pandiyarapandiyan62082 жыл бұрын
என் சாமியை நீங்கள் வற்னிக்கும்போது என் உள்ளம் கண்களங்குது
@VSabarish-bz7np24 күн бұрын
It🎉
@skarthik507Ай бұрын
ஆளில்லாத காட்டுக்குள்ளே ஆச மகனே ராசா நீ அனாதையா நின்றாயடா ஆச மகனே ராசா நீ ஆனந்தமாய் நின்றாயடா ஆச மகனே ராசா (ஆளில்லாத) நெய்யாலே அபிஷேகம் ஐயப்பா உன் தேகம், என் கையாலே குளிப்பாட்ட கூடி போச்சு மோகம் என் கையால குளிப்பாட்ட கூடி போச்சு மோகம் (ஆளில்லாத) சிற்றின்பம் தான் மறந்து பேரின்பம் தான் ... சிற்றின்பம் தான் மறந்து பேரின்பம் தான் காண நாங்க பெரும்பாதை பயணமடா வனந்தினிலே வாரோம், நாங்க பெரும்பாதை பயணமடா வனந்தினிலே வாரோம் ( ஆளில்லாத) விரட்டும் பல மிருகங்கள் காட்டுக்குள்ள உளவ அட விரட்டும் உன் அருளாலே தடைக்கட்டும் விலக, அட விரட்டும் உன் அருளாலே தடைக்கட்டும் விலக ( ஆளில்லாத) கற்பூர ஜோதியிடா காந்தமலை ஜோதி..... கற்பூர ஜோதியடா காந்த மலை ஜோதி உன் பொற்பாதம் சரணடைந்தால் கிடைக்குமாடா நீதி, உன் பொற்பாதம் சரணடைந்தால் கிடைக்குமாடா நீதி (ஆளில்லாத) வைணவமும் சிவனும் சேர வந்து உதித்த பையா உன் முகம் மலர அருவியாக கொட்டுதென நெய்யா, உன் முகம் மலர அருவியாக கொட்டுதென நெய்யா ஆளில்லாத) சின்னஞ்சிறுவயதினிலே என்னத்துக்கு சேவை அட சின்னஞ்சிறு வயதினிலே என்னத்துக்கு சேவை அட உன்னை எண்ணி காத்திருக்கா பக்கத்தில் வார, அட உன்னை எண்ணி காத்திருக்கா பக்கத்தில வார ( ஆளில்லாத) மஞ்ச கன்னி கெஞ்சும்போது மனம் இல்லையோ உனக்கு அவள் காலமெல்லாம் காத்திருக்கா என்னதான் உன் கணக்கு, அவள் காலமெல்லாம் காத்திருக்கா என்னதான் உன் கணக்கு (ஆளில்லாத) உன்னை எண்ணி கண்ணி அவள் மின்மினியா இருந்தாள்....... உன்னை எண்ணி கண்ணி அவள் மின்மினியா இருந்தாள் நீ தவக்கோலம் கலையாமல் தந்திரமா அமைந்தாய், நீ தவக்கோலம் கலையாமல் தந்திரமாய் அமைந்தாய் ( ஆளில்லாத)
@VenkatachalamVenkatachalam-t8cАй бұрын
மிக மிக நன்றி ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤
@sselvakumar3694Ай бұрын
அருமை
@pkwalldesigns3675Ай бұрын
❤
@anandprints2128 күн бұрын
நன்றிகள் கோடி சாமி🙏🙏🙏🙏🙏
@rameshkumar719724 күн бұрын
நன்றி ❤
@pandiyarapandiyan62082 жыл бұрын
உங்கள் வரிகள் மிகமிக நன்றாகவே இருக்கு
@SaravananSaravanan-l6z13 күн бұрын
Alvaa..vaasu...voice...annaa...🙏
@rameshkumar7197 Жыл бұрын
அருமையான பாடல்,இப்பாடல் வரிகள் பதிவிடுங்கள்
@singarayoga2 жыл бұрын
என் தகப்பன் ஐயன் அருமையான தெய்வம் என்றுமே உங்கள் திருவடியே சரணம் ஐயப்பா
@akmanikandan3023 Жыл бұрын
அப்பன் ஐயப்பனை வாழ்த்தி இன்னும் நிறைய பாட்டு பாடுங்கள் அண்ணா
@ganeshc38182 жыл бұрын
அருமை படல் அண்ணா வாழ்த்துகள்
@kupendranpandi.ppandi72982 жыл бұрын
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@sangeethakaviking25282 жыл бұрын
நீயே என்றும் துணை எங்களுக்கு சாமி
@sivasankaranmaari1626 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் மிகவும் அருமை ஆனால் மஞ்ச மாதா ஐயப்பனின் குலதெய்வம் என்பது தான் வரலாறு
@AnbuAnbu-ni2be2 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@nehrum4434 Жыл бұрын
Heart touching song super,
@singarayoga2 жыл бұрын
என் தகப்பன் ஐயன் எல்லாம் உயிர் ஜீவனுக்களுக்கு தவக்கோலத்தில் இருக்கிறார். பலகோடி பக்தர்கள் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.....