All-rounder Ilaiyaraaja scores in lyrics and music | Isaiyil Thodanguthamma | Oru Naal Podhuma 145

  Рет қаралды 7,928

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Пікірлер: 43
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 2 ай бұрын
இந்த பதிவில், இசை, அரசியல், நல்ல பாடலாசிரயர்களுக்கு தட்டுப்பாடு ஆகியவற்றை அழகிய தமிழில் பேசிய நீங்கள், இளையராஜா ஐயாவிற்க்கு தரமான சான்றிதழ் கொடுத்த விதம் அலாதி, இயல்பாக அமைந்தது! ராஜா சார் ஒரு அதிசியம், இந்த இசை உலகிற்க்கு அவசியம். நன்றி மேடம்!!
@sureshkumarnatarajan2663
@sureshkumarnatarajan2663 2 ай бұрын
இசையைப் பற்றி பேச ஒரு நாள் போதாது, எங்கள் இசைஞானியைப் பற்றி பேச ஒரு ஜென்மம் போதாது. 🙏
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
இசைஞானி பற்றி யாரும் தொடாத பக்கத்தை தொட்டு அதை விபரித்திருப்பது மிக அருமை.அது தங்கள் ரசனையின் ஆழத்தைக் காட்டுகிறது. இதயம் ஒரு கோயில்.. தொட்டு எத்தனை பாடல்கள். நாடோடித் தென்றலில் அத்தனை பாடல்களும் அவருடையதல்லவா.! நீங்கள் கூறியது போல எளிய வரிகளில் வாழ்வியலை சொல்ல வல்லவர். ஐந்நூறுக்கும் அதிகமான பாடல்கள் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். "கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே.." அற்புதமான வரிகள்.! எளிய வரிகளில் மட்டுமல்ல யாப்பிலக்கணத்தோடும் அவர் எழுத வல்லவர். எத்தனை வெண்பாக்கள்.!! அவர் எழுதிய வெண்பாக்கள் நம்மை ஆச்சரிய உச்சத்தில் வைக்கும்..! ஒரு மனிதனுக்குள் எத்தனை அவதாரங்கள்.!! அருமையான பதிவுக்கு நன்றி ப்ரியா..❤🌹😊
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Creativity has no limits…highly creative people are generally talented in more than one area of art. No wonder Raja Sir is talented in writing as well.
@tino.a.t2471
@tino.a.t2471 2 ай бұрын
அருமை 👍, அவர் எழுதின ✍🏽 முதல் பாடல் இதயம் ஒரு கோயில் பாடலும் மிக அருமையாக எழுதி இருப்பார், ( அந்த பாடலின் இசையை பற்றி சொல்ல தேவை இல்லை அது வேற level 🎼🎻🎻🎻🎤🎹🎸) அது அவரின் மனைவியை நினைத்தும் எழுதி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது . 🙏
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
இவ்வளவு தத்துவார்த்தமான கருத்துக்களை ஆழ்ந்த சிந்தனையில் ஒப்பிட்டு விளக்க நமது ப்ரியா சகோதரியால் மட்டுமே இயலும். இசையில் தொடங்கிய பாடலில் இத்தனை விஷயங்களை உள்ளடக்கி நேர்த்தியாக விவரித்து முடித்து வைத்திருப்பது மிகச்சிறப்பு.🎉
@rajaswinathi
@rajaswinathi 2 ай бұрын
தேடுங்கள் புதிது புதிதாக கொடுங்கள் நம் நேரம் வீணாவதில்லை. சிறப்பான பதிவு. நன்றி ❤நற்பவி
@SenthilKumar-kb6ir
@SenthilKumar-kb6ir 2 ай бұрын
Semma review.. neengalum nangu adithu aadineergal 😊
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
Excellent highlighting of raja sir lyrical skills❤❤.thank you so much mam 🙏🙏😍😍👍👍
@mahalakshmiarunmozhi8423
@mahalakshmiarunmozhi8423 2 ай бұрын
Good analysis and done good job
@suresh7362
@suresh7362 2 ай бұрын
Great analysis Ms Priya. Raja Sir is good in whatever he does. He writes Tamil Venbha and he is good in Thamizh Ilakkiyam and Ilakkanam as Lyricist Mu Mehta explained in one public meeting with example. Raja Sir is good in photography too an extent of putting an exhibition as per some of his friends. Always wondering how one person can be so good at so many things. He is my idol and a true inspiration.
@saianbarblogspot
@saianbarblogspot 2 ай бұрын
அருமை... அருமை
@bhaskaranrathnachalam4107
@bhaskaranrathnachalam4107 2 ай бұрын
Perfectly timed for Dussehra! Great analysis - I’ve subscribed. Keep it coming!
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல். superb.. singing by Ajay Chakraborty... இவரை பற்றி ரொம்ப நியூஸ் இல்லை... excellent niraval n gamakams..ppl ..rarely sing in reality show s.. Thanks for choosing wonderful one' ❤
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Kaushiki Chakraborty's dad. Have you heard her??
@Tee3Wins
@Tee3Wins 2 ай бұрын
நிறைய பாட்டுக்களின் ஆரம்ப வரிகள் மெட்டு போடும்போது அவர் சொன்னவையே...அண்ணன், தம்பி ரெண்டு பேரும் அற்புதமான கவிஞர்கள்... உம்: வழி நெடுக காட்டு மல்லி, பாட்டு சொல்லி பாட சொல்லி (ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை) பாட்டோடு சேர்ந்து வரிகளும் முத்துக்கள். Thank you for the analyis!
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 2 ай бұрын
ராமன உதாரனபுருஷனா ஏத்துகிட்ட காலம்போய் ராவணன உதாரனபுருஷன ஏத்துகிட்ட மனநிலைக்கு மக்களை தள்ளபட்டுவிட்டார்கள்.... நம்பியார ஹீரோவா ஏத்துகிடாத அறுபதில் உள்ள மனநிலை.... என்பதில் ரஜினிய ஹீரோவா ஏத்துகிட்ட மனநிலையாக மாறிவிட்டது.... மக்கள் மனதில் கள்ளம்புகுந்து விட்டதனால்....
@madrasman8883
@madrasman8883 Ай бұрын
You are amazing mam. Brilliant Sachin metaphor reference and Raja sir writing
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you so much! 😊
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 2 ай бұрын
💐👏🏻👍🏻👍🏻❤️🌹🤝🌹🌹❤️❤️இசை கடவுள் ❤️❤️இசை 4 மூர்த்தி ❤❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝🤝🌹🌹❤️👌🏻👍🏻👏🏻👏🏻
@arunaram2109
@arunaram2109 2 ай бұрын
Excellent analysis mam.🎉🎉 keep rocking 👍👍
@mothilalbapu348
@mothilalbapu348 2 ай бұрын
Nice rendition madam.
@perumalraja3627
@perumalraja3627 2 ай бұрын
Really excellent..❤❤ Decoding the lyrics of raja.. Also you can find his lyrics writing skills in the devotional songs album... I request you to talk about my first in all time favorite..Metti oli kattrodu..( I personally feel even Mahendran has not done justice to this great composition in shooting the scenes..😢😢
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Yes..Metti oil song is there in my list...will get to it soon. Thanks.
@HariHaran-nl6vf
@HariHaran-nl6vf 2 ай бұрын
Super madam
@robertvijayan3888
@robertvijayan3888 2 ай бұрын
Nice analysis
@vijay-tt8np
@vijay-tt8np 2 ай бұрын
romba naal kalithu unga channel paakuren neenga intha outfit la rombave alagaa irukinga...
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Nandri..aanaal idhu pondra karuthukkalai ungal manadhil vaiththu kollungal. Podhu veliyil padhivittaal adhu oru pennukku sangadam enbadhai purindhu kolveergal ena nambugiren.
@vijay-tt8np
@vijay-tt8np 2 ай бұрын
@@TamilNostalgia ok inga...sorry..
@shankarnagarajan332
@shankarnagarajan332 2 ай бұрын
Good comparison of tendulkars bowling. Amazing song. One of IRs best song
@chandrapartha9733
@chandrapartha9733 2 ай бұрын
அலசல் அரசி என்ற பட்டத்தை அளிக்கிறேன்
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
😂
@Tee3Wins
@Tee3Wins 2 ай бұрын
வழிமொழிகிறேன் ராஜமாதா 🙂
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
😂😂 raajamaatha 👌
@perfection728
@perfection728 2 ай бұрын
All rounder...raajaa...is very good mam...
@Nazeer-k3z
@Nazeer-k3z Ай бұрын
நீ யாரும்மா தங்கம் இவ்வளவு நாள் எங்கே இருந்தாய்
@natarajjayaraman4847
@natarajjayaraman4847 2 ай бұрын
How can u compare sachin and music God? Gnani has created immortal melodies
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Sachin is cricket God! 😀
@shankaranarayanan1018
@shankaranarayanan1018 2 ай бұрын
But as per this video Raja sir confirms only pallavi was written by Raaja sir and rest of the song was written by Kamal kzbin.info/www/bejne/iXTNiHuvd9xqn68si=P54kaA08hbjc76wN
@vijay-tt8np
@vijay-tt8np 2 ай бұрын
yen intha paatuku mattum ivvalavu weightage koduththu romba detailing pandringa... ramar ilangayai aanda maaperum raavana arasanai kondran thaane..
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Unga point ennå? Naan vaara vaaram oru paattai detail kudukkaren...indha paatil ungalukku enna kurai?
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН