ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் அரைஞாண் கயிறு... ஊர்ல எல்லாம் அருணாக்கயிறு அருணாக்கயிறு சொல்லுவோம்... இது இல்லன்னா அர பலம் கம்மின்னு சொல்லுவாங்க ஊர்ல பெரியவங்க... அருமை வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு🎉
@chandrasekaran7797Ай бұрын
🙏
@meenakshisundaram4297Ай бұрын
இப்போது உள்ள தலைமுறைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அருமையான விளக்கம்
@arunachalamkrishnamoorthi5681Ай бұрын
இந்த காலத்துல யாருமே பயன்படுத்தாத ஒரு விஷயத்தை... பயன்படுத்துங்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தும் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்🎉