என்ன ஒரு அருமையான நடிப்பு.. கடவுளையே கேள்வி கேட்கும் இதிகாசங்கள் வேறு எங்கும் காண முடியாது..தென்னாட்டின் இதிகாசங்களுக்கும் வடநாட்டின் புராணங்களுக்கும் இது தான் வித்யாசம் போல...நான் ஒரு கிறிஸ்தவன்தான்.. ஆனாலும் தன் மகன் முருகனே சிவனுக்கு பாடம் எடுத்த கதையும்.. கடுவுளே ஆனாலும் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரன்.. இவை வேறு எங்கும் காண முடியாது..
@NATPUSIRAI9 ай бұрын
🤝🤝🤝👏👏👏
@naturalloversuja1786 ай бұрын
🙏🙏🙏🙏நன்றி 💚
@kasiviswanathanv56433 ай бұрын
இவைகள் அனைத்தும் தமிழ் என்னும் தெய்வீகத்தின் விளையாட்டுகள்.
@gokulkrishnan643 ай бұрын
Dei lossu ingaiyim vandu vadaku therku soldra Mahabharatam la Bhagavad Gita padichi irinda teriyum Arjunan Krishnar pala kelvi ketu dan answertl soluvaru vandutan soldraruku
@ShanthiShanthi-mv7lm2 ай бұрын
A E38@@naturalloversuja178
@jothiramann74644 ай бұрын
I am 76 now. Duting my college days (1965_1969) this film was released. I didn't know how many times I must have seen this movie .Even today I see the film and enjoy with the blessings of lord SIVA .In my, opinion sivaji is the incarnation of LORD SIVA
@SivaSiva-xg7jm2 жыл бұрын
இந்த உலகத்தின் முதல் நடிகரும் முதல் காமெடி வேணும் நகைச்சுவை நடிகர் மிகச் சிறந்த நடிப்பு யார் மனதையும் புண்படுத்த சிரிப்பு த வேர்ல்ட் ஃபேமஸ் ஆக்டர்ஸ்
@vanithap94823 ай бұрын
N.. 😅
@kandhaYasho11 ай бұрын
58 வருடத்திற்குமுன் பெங்களூரில் ஸ்டேட் எனும் திரையரங்கில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். அருமையான செந்தமிழ் வசனங்கள் இதுபோன்ற படங்களை இனி பார்க்கமுடியுமா..எம்.கே. எஸ்
@VelmuruganR-sq1xs7 ай бұрын
😮😮
@FriendsTime-hl3rf5 ай бұрын
aiyya Ninga Yaru🎉nantri
@malarvizhi44155 ай бұрын
😊
@poongothaivenkatesan64255 ай бұрын
One and only Shivaji Ganesan sir🙏👌🙏👌👌
@Govinda-wd4mf5 ай бұрын
Kaliya
@demilaravi8983 Жыл бұрын
திருவிளையாடல் திரைப்படத்தின் சிறந்த காட்சி நாகேஷ் அவர்களின் நடிப்பு சிறப்பு
@nagalakshmiv6599 ай бұрын
பாருங்கய்யா நல்லா பாருங்க.என்ன அழகு என்ன ஒரு நடிப்பு.அய்யா உங்களைப்போல் நடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் போவதில்லை. என்றும் சிவாஜி ரசிகை யாக நாகலெட்சுமி.வாழ்க சிவாஜி புகழ்.நாங்கள் கர்ணனை .பாரதியை.வ.உ. சிதம்பரனாரை.வீரபாண்டியகட்டபொம்மனை.சிவனை. நாங்கள் பார்த்ததில்லை.ஆனால் அவர்களை உங்களில் பார்த்தோம்.எந்த கதாபாத்திரமோ.அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
@rajmuhamedrajmuhamed8617 ай бұрын
1. 000000%unmai. Sister nahalaxmi
@Murali-kw8tx5 ай бұрын
Dhiyvapiravi.nadigar.sigaram
@user-cn6si2up6u27 күн бұрын
உண்மை தான் அம்மா அவர் ஒரு தெய்வ மகன், 🙏🇫🇷Paris
@mubarrakapt218122 күн бұрын
Hu88oomm ni88😂😮😂😮😂😮😂😂😅😂😮😂
@RaviRavi-md2uz Жыл бұрын
எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது அருமை இரவி
@muruganmurugan-mo9cv Жыл бұрын
F
@muruganmurugan-mo9cv Жыл бұрын
of
@muruganmurugan-mo9cv Жыл бұрын
Yb m
@palanikalimuthukumaran59095 ай бұрын
Nice 🙏🏽
@lakshmiarun7578 Жыл бұрын
என்ன ஒரு அட்டகாசமான காமெடி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வேறு ஒருவரால் இது போல நடிக்க முடியாது .
@rmohan91963 ай бұрын
சினிமா பார்த்த அந்த நாட்களில் அதிக நாட்கள் பார்த்த படம் என்றால் அது திருவிளையாடல் படம்தான் அந்த நாட்களில் நான் சிவாஜி கணேசன் ரசிகர்
கொங்குதே வாழ்க்கை அன்சிறை தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிய்னது கெழிய்ய நட்பின் மயி்னியர் செரிய்யர் ச்சரிவே கூந்தலில் அறியவும் உளவோ நீ அறியும் பூவே .
@senkathirsenkathir43511 ай бұрын
❤
@devjr3399 ай бұрын
Yeppa goosebumps 🔥🔥🔥
@murugesans51232 жыл бұрын
நாகேஷின் யதார்த்தமான நடிப்பு செம சூப்பர் 🌹🌹🌹🌹
@palanikalimuthukumaran59095 ай бұрын
🙏🏽 GOOD 👏👏👏
@P.N.Pandiyan5 ай бұрын
இந,. ஜ 6:55 6:56
@P.N.Pandiyan5 ай бұрын
இபிஇஇஇசஞஷஸ்
@DonDon-yd9bv4 ай бұрын
::
@priyapriya-oc8gr2 жыл бұрын
யப்பா என்ன வசனம் என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. செம்ம 🤝👌👍😍💓🤩
@isaikani57542 жыл бұрын
Yes
@Nithish14393 Жыл бұрын
Hii
@ShanthiShanthi-uy4jr9 ай бұрын
எத்தனை நடிகர்கள் வந்தாலும் இந்த வசன உச்சரிப்பு முகபாவம் யாராலும் முடியாது.என்றும் நடிப்பின் இமயம் சிவாஜி சிவாஜி தான் ❤❤❤
@RajKumar-bc6lsАй бұрын
நாகேஷ் அவர்களும் அப்படித்தான்
@thirugnanasambandama8284 Жыл бұрын
காட்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. இணையாக எடுக்க துணிவு யாருக்கேனும்..........?!*
@ARavi-zo5hg27 күн бұрын
Eththanai murai paarthalum salippathilai
@johnpeter16825 ай бұрын
எனது தந்தை வயது முதிர்ச்சியால் மன நலம் குன்றியுள்ளார் அவர் முகத்தில் சிரிப்பை வர வைக்க இன்றும் பயன் படுத்தும் வலைப்பக்கம்❤❤❤🎉🎉🎉😊😊😊
@GamingPaitiyamofficial2 ай бұрын
Yogi ramsurtkumar Yogi ramsurtkumar Yogi ramsurtkumar Jaya Guru Raya
@seenivasan716710 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
@r.s.nathan6772 Жыл бұрын
நடீகர் திலகத்தின் முன் இப்படீ ஒரு நடிப்பை யாரால் தரமுடீயும். நடீகர் திலகத்தையும் மீறி நாகேஷ் நம்மை ஈர்கிறார். தன்முன்னே ஆடவிட்டு ரசித்து பார்க்கும் நடீகர் திலகத்தின் பண்பு பெரியது. இந்த அற்புதத்தை காட்டீய இயக்குனர் மிகப்பெரிய மனிதர். எல்லோரையும் வணங்கி மகிழ்வோம்
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthumuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthumuthu
@marudachalam21832 жыл бұрын
வசனம் எழுதி இருக்கிறார் என்பது பெருமை இவருக்கு உண்டு
@Lion-po8uc11 ай бұрын
2024 சிவாஜி நாகேஷ் இந்தப் படத்தில் இந்த சீனை பார்க்க வந்தவர்கள் எல்லாரும் லைக்
@usmansheriff436410 ай бұрын
0:24 0:43 😊😊😅 0:48 😢🎉❤😮
@soundaryas978510 ай бұрын
க
@UshaUsha-i9g10 ай бұрын
😢😢
@lollubhaivan27149 ай бұрын
@iragukalindia10449 ай бұрын
ቡ,,,0ui0upi@@usmansheriff4364
@jsvinuramram8138 Жыл бұрын
அன்று முதல் இன்று வரை பார்க்கும் பொழுதெல்லாம் வயறு வலிக்க சிரித்து மகிழ்வது இந்த காணொளி தான்.😅😅😅😅
@dhasvanth64355 ай бұрын
..
@Sutharsundhandapani2 ай бұрын
தமிழ் ஆன்மீகம் வளர்க நலமுடன் வாழவும் வளரவும் தமிழ் கொங்கு நாட்டு மக்கள் சு.ப.த.கந்தசாமி❤❤❤❤
@noyyalsakthisivasakthivel14642 жыл бұрын
அம்மாடியோ ! என்னே வசனம்! என்னே உச்சரிப்பு! காலத்தால் அழியாத காவியம் சிவாஜி சார், நாகேஷ் சார் மற்றும் அருட்செல்வர் APN ஆகியோரின் வசன உச்சரிப்பு👍
@APNfilmsofficial2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/a5vcf4WQqpKoeLM
@sureshsiva12542 жыл бұрын
காலியம் அல்ல காவியம்
@noyyalsakthisivasakthivel14642 жыл бұрын
@@sureshsiva1254 நன்றி
@udhaymalar-5846 Жыл бұрын
@@APNfilmsofficial lol
@maniguru88412 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டவில்லை ஏன் என்றும் தெரியவில்லை..
@AshokAshok-ff4pk Жыл бұрын
டெக்னாலஜியே இல்லாத காலத்தில் இவ்வளவு தமிழ் சுத்த உச்சரிப்பு, நடிப்பு, எடிட்டிங் ,இசை என இனி வரும் காலங்களில் எவ்வளவு டெக்னாலஜியை யூஸ் பண்ணினாலும் கொண்டுவரமுடியாது.
@matheewjayaprakash1623 ай бұрын
வாழ்க தமிழ்
@DeepakDeepak-gk9mb27 күн бұрын
@@matheewjayaprakash162 kj
@PerumalrajanPerumalrajan Жыл бұрын
ஆபாசமாக இல்லா அருமையான திரைகாவியம்
@dkdhinesh93126 ай бұрын
❤
@drnsksai Жыл бұрын
இன்று வரை இந்த நடிப்பை யாரும் மிஞ்ச முடியவில்லை!!!
@karthiklingamperiannan82672 жыл бұрын
சிவாஜி சிவாஜி தான். எத்தனை கலைஞர்கள் வந்தாலும் இவர் நடிப்பிற்க்கு இணை ஆகாது. நடிகர் திலகம் புகழ் வளர்க.
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@romanff522712 күн бұрын
Sk
@kamarajur23155 ай бұрын
இந்தா ப்டம் எதனை பார்த்தாலும் சலிக்காது😮
@thangasamy76292 жыл бұрын
எத்தனையோ முறை பார்த்தாலும் சலிக்காத, ரசிக்கக்கூடிய நாகேஷ் நகைச்சுவை. சிவாஜியின் நடிப்பும் அருமை.
@selvaraj69032 жыл бұрын
Sssssszzzs
@m.inbarajinbaraj82532 жыл бұрын
Reea
@mathankumar52382 жыл бұрын
@@m.inbarajinbaraj8253 .
@murugadoss35672 жыл бұрын
இந்த திரைப்படம் வந்து 50 வருடம் இருக்கும் , ஆனால் இப்போது பார்த்தாலும் அவ்வளவு ஆசையாக இருக்கும் ❤️ ❤️ 👌 ...... திரைக்கதை , வசனம் , நகைச்சுவை , செட் , கிராபிக்ஸ் னு எல்லாத்திலேயும் 100 % தரமான திரைப்படம் ❤️ ❤️ 🙏 🙏 🙏
@hevanawithharry28082 жыл бұрын
Yes💯🔥
@tharanib44842 жыл бұрын
@@hevanawithharry2808 . . .
@mohanmuruga66592 жыл бұрын
Yes 55 years
@mohamedimran21502 жыл бұрын
8Dr3
@selviratchaganselviratchag62612 жыл бұрын
Nitchayamayaga
@kavithaikoodal74182 жыл бұрын
புதுசா பாட்டு எழுதி பழகுற..அருமை
@kannanthinikannanthini784 ай бұрын
நடிப்பில் ஒருத்தரை ஒருத்தர் ஓவர் டேக் பன்ரான்களே. இத ஒரு 1000 தடவைக்கு மேல பார்த்து விட்டேன் சலிக்கவில்லை ❤
@selvarajgaming42032 жыл бұрын
APநாகராஜன் அவர்களின் படங்களில் தமிழ் கொஞ்சி விளையாடும்
@APNfilmsofficial2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@rajaseakar7112 жыл бұрын
2.46 to 3.05. 5.56 to 6.06 நாகேஷ் ஐயா நடிப்பு வேற லெவல். உன்மையான மாஸ் இது தான் 💖❤️🎉💥❤️☀️🔥
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@k.m.n19982 жыл бұрын
நாகேஸ் ஐயா நடிப்பு& வசனம் இரண்டும் சிறப்பாக உள்ளது நடிகர் திலகம் ஐயாவே புகழ்ந்து உள்ளார்
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/a5vcf4WQqpKoeLM
@lathaparthi75382 жыл бұрын
G Zoo
@mastervijay93262 жыл бұрын
@@lathaparthi7538 ,
@mastervijay93262 жыл бұрын
Nbuy,
@mohanmuruga66592 жыл бұрын
தெய்வீக தோற்த்துடன் கம்பீர நடிப்பிற்கு நடிகர் திலகம் புலமைக்கு ஏ.பி.என் நகைச்சுவைக்கு நாகேஷ்..
நடிப்பு திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஏற்ற ஒரு நல்ல படம் இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் படம்
@isaikani57542 жыл бұрын
True
@chandrasekar81112 жыл бұрын
The golden movie which showed the extraordinary talent of Nagesh
@anusuyasubramani15432 жыл бұрын
H H T V
@mysteriespanda442 Жыл бұрын
Very good comedy scene
@VijayVijay-ho4xl Жыл бұрын
@@isaikani5754 HB
@ambethkumar791311 ай бұрын
2024 இந்த வருடம் இந்த காட்சிகளை கண்டு மனம் மகிழ்ந்தோர் உள்ளீர்களா. எந்த ஆண்டில் பிறந்தவர் நீங்கள்.. நானும் எனது அண்ணன் தம்பி மூவரும் பார்த்து ரசித்தோம் பன்னகையுடன். என் அண்ணன் 86 நான் 89 எனது தம்பி 97.ஆண்டு
@ArunachalamArunachalam-r3q9 ай бұрын
1960...
@thangarajthangaraj90059 ай бұрын
1982
@jaganjcb40509 ай бұрын
Yes
@Abi-thamizhachi9 ай бұрын
1995
@saiganesh15088 ай бұрын
1989
@murugadoss35672 жыл бұрын
யாரையும் கேவலமாக கலாய்க்க வில்லை , டபுல் மீனீங் கிடையாது , யார் மனதையும் புண்படுத்த வில்லை , உடல் ரீதியாக யாரையும் கேவலமாக பேசவில்லை ,......ஆனால் 50 வருடமாக சிறந்த நகைச்சுவை காட்சியாக இருக்கு ❤️ ❤️ 👌 👏 👏 👍
@pandiPandi-xm2pu2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👍💐
@balammalbalammal21882 жыл бұрын
Yes
@maniguru88412 жыл бұрын
அது தான் நடிப்பு .... இப்போது எல்லாம் டபுள் மீனிங்..
@murugesanmurugesan50172 жыл бұрын
Very nice 👍🏻👍🏻👍🏻👍🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@dharmarajas54672 жыл бұрын
@@balammalbalammal2188
@avenkatapathyhari88952 жыл бұрын
நகைச்சுவை கூட்ட புலவர் கருமி இங்கு இவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளார். உண்மையில் 100 பொண் இருந்தால் சொக்கநாதனை அருகில் நின்று காணலாம் அந்த பாக்கியம் பெறவேண்டியே அவர் 1000 பொண் வேண்டுமென ஆசை கொண்டார். அவர் ஆசையை நிறைவேற்ற ஈசன் புரிந்த திருவிளையாடல் இது.. இந்த பிரபஞ்சம் முழுவதும் அவனுடையதே ஆனால் அவன் என்றுமே தூய அன்பிற்கு அடிமை. சிவாய நம ஓம்.
@hazel70252 жыл бұрын
Super
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@Karthikeyan-f4w6 ай бұрын
நாகேஷ் இல்லையென்றால் இந்த எபிசோட் வேஸ்ட் நாகேஷ் வாழ்க புகழ்...........
@veerakudivellalar20472 ай бұрын
Shivaji is king of Acting I love Nagesh acting but Shivaji is maestro simple all are unique acting style
@saraswathiannadurai8792 жыл бұрын
உலகம் உள்ள வரை மறக்கமுடியாதகதைநடிப்பு வாழ்க தமிழ் வளர்க இருவரின் புகழ் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
@muthurajmuthu47172 жыл бұрын
🙏🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@BaluBalu-jl6sr9 ай бұрын
சிவாஜி நாகேஷ் அவர்கள் நடித்த இந்த சீனை 50 தடவை க்கு மேல் பார்த்திருக்கிறேன்
@kalavathidurairaj57872 жыл бұрын
நாகேஷ் நகைச்சுவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@Krishna_rationalist3 ай бұрын
நாகேஷ் என்னும் மகா கலைஞர்...👌 இவரை தவிர யாராலும் தருமி பாத்திரத்தை நடித்திருக்க முடியாது... வாழ்ந்து காட்டிவிடார்...🙏
@rameshshankar1010 Жыл бұрын
நாகேஷ் , சிவாஜி நடிப்பு திறமையை பார்த்து கொண்டே இருக்கலாம்.இன்னமும் 50 வருஷம் கழித்து கூட. CLASSIC அதன் அருமை தெரிந்து இருந்தால்.
@JKala-vd9lq8 ай бұрын
இப் படத்தை புகழ வார்த்தை இல்லை
@Dearcomrade-op4 ай бұрын
🤣🤣🤣
@muthumarimuthu102 Жыл бұрын
தமிழ் சினிமாவில் எத்தனை காட்சிகள் வந்தாலும் இந்த ஒரு காட்சிக்கு edakathu...
@venkataraghavanrangarajan27612 жыл бұрын
ஏ.பிஎன் ஐயா படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும்.பிர்மாண்டமான சிறந்த படங்கள், மக்கள் வரவேற்பார்கள்
@thankapandianp98733 ай бұрын
K
@jmohanasundari85012 жыл бұрын
நகேஸ் ஐயாவின் நடிப்பு பிரமாதம் யத்தன தடவை பார்த்தாலும் சலிக்காது...
@செம்பூதிராஜா2 жыл бұрын
இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் நாகேஷ் அவர்களை புரக்கனிப்பு செய்து விட்டதை கேள்விபட்டு மணம் வருந்திணேன்
@vasthukumar91622 жыл бұрын
No
@hector4491 Жыл бұрын
தமிழ்மொழியின் இனிமையே இனிமை😎
@abdulhackeem2142 жыл бұрын
இப்படத்திலே மிகவும் ரசித்த காட்சி இதுதான் சிவாஜியும் நாகேஷும் திறமையாக போட்டியிட்டு நடித்துள்ளனர்.
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@kmuthukrishnan9193 Жыл бұрын
Lpok
@nocomentsnaenna2575 Жыл бұрын
AP நாகராஜன் நடிப்பு🔥🔥🔥
@vj-1990 Жыл бұрын
Sivaji, peariyari, karunathi, ivangaa ellam oraa set...sivaji kuuu most of the movies god oriented sunbject....super laaa
@govindarajannarasimhan8502 Жыл бұрын
I saw this movie when I was 12 years old. I have seen this umteen no of times, now I am 71 years most of the actors are dead but this bit has left an impression that there is no match for this acting. Vazgha tamizh ..
@Polkuarae5 ай бұрын
நம் தமிழ் திரையுலகில் இப்படி ஒரு திரைப்படம் எடுக்க போறதில்லை இனி நடிகர்களும் நடக்க போறதில்லை
@Polkuarae5 ай бұрын
2024 முதல் இன்னும் 1000 ஆண்டுகள் இந்த படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன் காரணம் இது புதையல்
வறுமையிலும் இருப்பவர்கள் உரிமையோடு இறைவனிடம் உரையாடுவது போல் இருக்கிறது.😂😂😂
@veluganapathy7338 ай бұрын
இந்த காட்சி அமைப்பிற்கு எப்படி எல்லாம் யோசித்திருப்பர் என எண்ணும்போது பிரமிப்பாகுதே! அதனால் நான் நிலைத்திருக்கிறது. உண்மையான உழைப்பு, உறையும் உயர்ந்த உள்ளங்களில்.
@புனிதா-ய4ழ2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றுமே காலத்தால் அழியாத ஒரு காவியம்
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/a5vcf4WQqpKoeLM
@ந.கதிர்வேல்-த5ள2 жыл бұрын
Ok
@madhivananv66842 жыл бұрын
நகைச்சுவைதிலகம் நாகேழ் அவர்களின் நைச்சுவைநடிப்பு சூப்பர்.
@karthikr2730 Жыл бұрын
ஃபுல் வீடியோ என்று சொல்லி கடைசியில் முக்கியமான சீன் இல்லைங்களே அண்ணா
@lakshminarasimhan26997 ай бұрын
Avana nambi pulamai pochu....kathi kathi thondaiyum pochu 😂....Nagesh the Legend
@hemanthprabhu55555 ай бұрын
@15:00 முதல் நாகேஷின் நடிப்பு அற்புதம் அற்புதம். நடிப்பின் சிகரம்.
@MindLoop1811 ай бұрын
2024 வந்தாலும் இந்த படம் என்றும் புதிது போலவே இருக்கு❤
@krishnadoss875111 ай бұрын
3024 வந்தாலும், அதற்கு மேற்பட்ட காலங்களிலும் பழமையான நிகழ்வுப் புதுப் பொலிவுடன் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்!
@prabhuprabhu824011 ай бұрын
@@krishnadoss8751 ஈகீ?
@marichamy573510 ай бұрын
😢😮, 2:37
@ButmyboxBermAppa10 ай бұрын
y K
@mersalmani66619 ай бұрын
நாகேஷ் அண்ணா சூப்பர் கிங்ஸ் ❤
@Thagnarajkalaimedia Жыл бұрын
மிகவும் பிடித்த படம்.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
@maheshwaridharmar38162 жыл бұрын
திருவிளையாடல் புராணக் கதை அருமை அற்புதம் சிவாஜி சாரும் நாகேஷ் சாரும் நடிப்பு அற்புதம்
@sridhar60172 жыл бұрын
0⁰
@sridhar60172 жыл бұрын
⁰⁰ of
@arumugamnatesan45132 жыл бұрын
Qqa
@geethabarani36512 жыл бұрын
Hmm
@jananiperumalsamy68602 жыл бұрын
@@arumugamnatesan4513 .m .
@SubramanianS-m1z8 ай бұрын
நான் பெற்ற செல்வம் ..படத்தில் APN அவர்களும்,,சிவாஜி அவர்களும் ஓரங்க நாடகமாக இயற்றப்பட்ட காட்சி மேலும் மெருகேற்றி திருவிளையாடலை நடத்தி விட்டார் அருட்செல்வர் APN அவர்கள்.
@krishnamurthysv89357 ай бұрын
எனக்கு 75 வயது , இன்னும் 76 ஆண்டுகள் ? ஹா ,ஹா பார்த்தாலும் திகட்டாது .
@RajeshRajesh-zc8nv6 ай бұрын
பைத்தியம்
@DivyaPeriyasamy-gr3ss6 ай бұрын
நான் 2002 இல் பிறந்தவர் நான் இப்போதுதான் இந்த மாதிரி படங்களின் அருமை புரிந்து பார்கிறேன்.
@parameswarythevathas48016 ай бұрын
உண்மைதான் இன்று பார்த்தாலும் நகைச்சுவையும் இசையும் பாடல்களும் பாடியவர்களும் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றனர்.
@N.vishnuN.vishnu6 ай бұрын
@@DivyaPeriyasamy-gr3ss .
@ranibai65046 ай бұрын
Both Shivaji and Nagesh are extremely adorable.
@drnsksai9 ай бұрын
பலமுறை பார்த்தும் அலுக்காத காட்சிகள்
@jeyasimmonrobert81348 ай бұрын
காலத்தால் அழியாத பார்க்க பார்க்க தெவிட்டாத பைந்தமிழ் சித்திரம். ஐந்து வயதிலிருந்து கேட்டு இன்று அறுபத்து ஐந்து வரை இரசிக்கிறேன்.🙏👍.
@selvarajgaming42032 жыл бұрын
செந்தமிழ் பேச்சு வலிமை இப்போது கிடையாது.சிவாஜி நாகேஷ் இணை தவிர்க்கமுடியாது.
@SivaMithran44335 ай бұрын
திறமை என்ற ஒற்றை போதும் என்பதை நிரூபித்து காட்டியவர் நாகேஷ் அவர்கள்..... அதற்கு சான்று அவர் நடித்த திரைப்படங்கள் பல..... அதில் ஒன்று இது.....
@murugadoss35672 жыл бұрын
எந்த காலத்திலும் இந்த காமெடியை தோற்க்கடிக்க வேற எந்த நகைச்சுவை நடிகர்களாலும் முடியாது ❤️ ❤️ 👌 ..... ...... ...
@ranisampath15202 жыл бұрын
Pl pl,l
@KuraliniSD2 жыл бұрын
P
@senthilgomathi47512 жыл бұрын
L
@vijayalr4237 ай бұрын
சொற்சுவை பொருட்சுவை அனைத்தையும் சுந்தர தமிழில் பாட்டிசைக்கும் புலவன் அழகான செந்தமிழ்.
@venkatrao8087 ай бұрын
I am 75 now.Since 60 years I am seeing many a times.Unforgettable film.Nagesh and Shivaji excell.
@alkrishnan99962 жыл бұрын
தெய்வீக சிரிப்பு அய்யா உங்களுக்கு
@apsaragosakan30022 жыл бұрын
.
@karuppaihs46282 жыл бұрын
Palimer
@prabakaran9932 жыл бұрын
கலைஉலகம் இருக்கும்வரை இவர்கள் இருவரும்புகழோடு இருப்பார்கள்,,, அசைத்து பார்க்கமுடியாத நடிப்பு யாராலும்,
@devarajd772 жыл бұрын
,
@sumathisaravanan49532 жыл бұрын
Inna
@shekarp69752 жыл бұрын
...ஞ
@shekarp69752 жыл бұрын
...ஞ
@shekarp69752 жыл бұрын
@@devarajd77 ட
@rajasaranya5620 Жыл бұрын
Chummava sonnanka Nadikar thilakamnu.enna nadippu Enna ucharippu.nakesh sir ultimate
@Iamnotbad-im786 Жыл бұрын
🎉😂
@Krishnamoorthy.P2 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொற்காலம்
@nocomentsnaenna2575 Жыл бұрын
9.04 AP நாகராஜன் நடிப்பு 🔥🔥🔥
@prakashprakash.m79492 жыл бұрын
எவ்ளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு பரிசுத்தொகை குறைத்து கொள்ளுங்களேன் எதார்த்தம் நாகேஷ் ஐயா நடிப்பு சிவாஜி நாகேஷ் அற்புதம் வேந்தர் நக்கீரர் பொருத்தம் வாழ்க தமிழ் 🙏🌹
@AAS100002 жыл бұрын
kzbin.info/door/pjmHhIh-ZXhodyasnSogigfeatured
@mariselvamselvam11362 жыл бұрын
22 la yarulam nagesh sir a paka vanthurukinga...
@suganyasuga39502 жыл бұрын
Now watching
@mariselvamselvam11362 жыл бұрын
@@suganyasuga3950 🙏🏿
@Muneswaran19922 жыл бұрын
வர்ல
@marig67142 жыл бұрын
@@Muneswaran1992 by we
@RajeshRajesh-tp4ew2 жыл бұрын
Óóoómm koo koo yt ytg
@vanniyaraja71479 ай бұрын
இந்த கதை நடிப்பை ஜெயிக்க இனியாராலும் முடியாது
@KittiesLoverr4 ай бұрын
நாகேஷ் அவர்களின் நகைச்சுவை எப்போதுமே அலாதியானது ❤❤😂😅🎉
@Saravananvamshi5 ай бұрын
அடடா அடடா எவ்வளவு திறமையான நடிப்பு , திரும்பாத நினைவுகள், பொற்காலம் என்பது பழைய காலம் தான் ❤
@ashokkumarp87544 ай бұрын
நடிப்பின் நாயகரும் காமெடியின் கலைஞனும் கலக்கிய மறக்க முடியாத படம்
@senthilkumar-pi9ib Жыл бұрын
Sanakari AP நாகராஜன் அவர்களின் அற் ப்புத படைப்பு.
@r.shyamsenthilsenthil1173 Жыл бұрын
2023 la yaralem nagesh sir a parka vanthinga like pannunga .....😍
@BalaProfessor8 ай бұрын
Indha ORU scene kku mattume indha padathai 6 தடவை theter ponen. Tv yil பல முறை பார்த்து rasithen.
@dhanushikaarumugam39355 ай бұрын
இனி இப்படி ஒரு காட்சி பார்க்க முடியும் மா
@nagoormohideen96872 жыл бұрын
ஆயிரம்முறைபார்த்தாலும் சலிக்காத அற்புநமான காட்சி
@vlogssss3363 Жыл бұрын
0
@ajnanduajnandu6286 Жыл бұрын
O
@krishnamoorthy38155 ай бұрын
எத்துணை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம்.
@Sathya_72 жыл бұрын
Nagesh sir acting thathruvama irukku💯💯💯
@sselvamsselvam9452 жыл бұрын
Pp
@manimegalaiprabagran5 ай бұрын
இப்படி ஒரு படம் இனி வரப்போவதில்லை நாமும் பார்க்க போவதில்லை