Allu Arjun Vs Revanth Reddy புஸ்பா 2 வுக்கு வெற்றி விழா கூட நடக்காது போலிருக்கே?

  Рет қаралды 25,295

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Күн бұрын

Пікірлер: 116
@Vikkytt
@Vikkytt 5 сағат бұрын
என்ன தான் பிரச்சன ஆந்திரால இருந்தாலும் நம்ம அந்தணன் ஐயாக்கு அஜித்தை இலுக்கலைனா தூக்கம் வராது😂😂😂😂
@premkumarg6008
@premkumarg6008 4 сағат бұрын
அது விஜய்க்கு பிடிக்கும்ல .... சும்மா இது ரு கன்டன்ட் னு எடுத்து ட்டு வந்துட்டாரு😂😂😂
@Vikkytt
@Vikkytt 4 сағат бұрын
@premkumarg6008 🤣🤣🤣🤣🤣
@vaithianathan3680
@vaithianathan3680 4 сағат бұрын
உண்மை super comment
@raisah8439
@raisah8439 3 сағат бұрын
Ajitperu poddaa video pitchukidu oddumnnu nenappu😂😂😂
@sundarram4729
@sundarram4729 3 сағат бұрын
Anti Ajith anthanan 😅😅😅
@KajaMaideenKaja-z6l
@KajaMaideenKaja-z6l 5 сағат бұрын
ஆயிரம் அல்லு அர்ஜுன் வந்தாலும் அஜித்தோட தைரியத்துக்கு ஈடாகாது
@paulchristopher5365
@paulchristopher5365 5 сағат бұрын
100% true Bro....
@mersaldurai1007
@mersaldurai1007 5 сағат бұрын
😂😂😂
@sudhakarpersonal1926
@sudhakarpersonal1926 5 сағат бұрын
Medaila pesiru maru nal poi kalaignar kal la vizhudha kadhaiya.
@aslammohamed8965
@aslammohamed8965 4 сағат бұрын
​​@@mersaldurai1007 உச்சதில் இருக்கும் ஒரு கோமாளி கொட நாட்டில் உச்சா போன கதை தெரியுமா 😂😂😂😂😂
@tsrr7698
@tsrr7698 4 сағат бұрын
அஜித் பேசினது அவ மரியாதை. கருணாநிதி கிறதால தான் பிரச்சனை ஆகல, ஜெயலலிதா னா வேற மாறி ஆயிருக்கும்
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 3 сағат бұрын
Revanth Reddy is correct 💯
@irfansha8422
@irfansha8422 2 сағат бұрын
அன்று அஜித் செய்ததும் இன்று அல்லு அர்ஜுன் செய்ததும் ஒன்றா 😡😡😡😡😡
@GREENBAT292
@GREENBAT292 5 сағат бұрын
அஜித்தே ஆந்திரா தா 😂😂😂
@parasuraman-b7u
@parasuraman-b7u 4 сағат бұрын
விஜய் அம்மாவின் தாய் மொழி என்ன தெலுங்கு தான்😂😂😂😂😂
@venkateshgovitharaj6243
@venkateshgovitharaj6243 Сағат бұрын
By by
@muthukumarmuthu9256
@muthukumarmuthu9256 3 сағат бұрын
புஷ்பா 2 படத்துல முதலமைச்சர்க்கும் புஷ்பாவுக்கும் நடந்த ஈகோ நிஜமாவே நடக்குது
@Saravanavelu607
@Saravanavelu607 4 сағат бұрын
யோவ் எங்க கேப்டன் விஜயகாந்த் தைரியம் யாருக்கியா வரும் சிங்கம் 🦁 அந்த மனுஷன் சொக்க தங்கம் அப்படி சொல்லுங்க அந்தணன் சார்
@sabarifashions6097
@sabarifashions6097 3 сағат бұрын
மற்ற நடிகர்களுக்கு பிரச்சனை வரும் போது விஜய் குரல் கொடுத்தாரா என்ன் அவர் ஒரு கோழை அரசியல் வாதி அமித்ஷா பெயரை சொல்லி கூட கண்டிக்க துப்பில்லை இவையெல்லாம் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது சார்
@PScharity
@PScharity 4 сағат бұрын
I support the Telangana CM. Your stand on supporting the actions of actors meeting Allu and also Allu is shocking.
@sujiprasanth7197
@sujiprasanth7197 Сағат бұрын
Revanth Reddy corect🎉
@B.prabhuPrabushalini
@B.prabhuPrabushalini 5 сағат бұрын
மறுநாள் காலையில் கலைஞர் காளில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அத சொல்லுங்க பாஸ். இதுக்கு பேரு தை ரியமா
@mersaldurai1007
@mersaldurai1007 4 сағат бұрын
😂😂😂
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 4 сағат бұрын
செயாட்ட விசய் கேட்டானே அத விடவா?😂😂😂😂
@karthijais
@karthijais 4 сағат бұрын
நீங்க ஏன் அல்லூ அர்ஜூனுக்கு முரட்டு முட்டு குடுக்குறிங்க ?
@prabhujayabalan8086
@prabhujayabalan8086 5 сағат бұрын
ஏண்டா அஜித் இழுக்க லேனா தூக்கம் வராது
@ravid8245
@ravid8245 3 сағат бұрын
ரேவந்த் ரெட்டி பாரபட்சமா நடந்துக் கொள்கிறார் எனச் சொல்லித்தான் தெரியனுமா என்ன ?!😅😅😅 அல்லு அர்ஜூன் இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி...
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 3 сағат бұрын
I See No Wrong In Revanth Reddy Speech !!
@mohammedilyas8026
@mohammedilyas8026 5 сағат бұрын
சொல்லிருபார் அந்தணன் அவர்களே நடிகர்கள் என்ன மனிதாபிமானம் உள்ளவர்கள் அல்ல .
@devsanjay7063
@devsanjay7063 4 сағат бұрын
சும்மா இருந்த விஜய்யை அரசியல்க்கு இழுத்தமாறி அல்லு அர்ஜுன் கூட இழுக்கபாக்குறானுங்க 😂😂😂😂😂😂
@Ananthakannan2342
@Ananthakannan2342 2 сағат бұрын
என்னப்பா அந்தனன் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா வரைக்கும் கவர் யாவாரம் நடக்குது போல 😂😂😂
@TheSuriyan1
@TheSuriyan1 5 сағат бұрын
அடுத்து ஒரு வார்த்தை சொன்னார் முதல்வர்..இறந்தவர்கள் பற்றி இந்த நடிகர்கள் ஒரு வார்த்தை பேசினார்களா ணு கேட்டார்..அதை ஏன் சொல்லல ....ஏண்ணா நீயும் திரைதுறை தானேபா
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 11 минут бұрын
Ajitheyy 💥😍❤️ kadavuley
@vinothm1649
@vinothm1649 Сағат бұрын
Thala❤
@cprabucprabu4989
@cprabucprabu4989 3 сағат бұрын
இதற்கு ஏன் அஜீத் பெயர் தேவையா?
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 10 минут бұрын
Views venumla intha naikku
@bharathiraman9108
@bharathiraman9108 4 сағат бұрын
Ajithu ku semma guts 🔥🔥🔥
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud 4 сағат бұрын
தம்பி மறுநாள் கருணாநிதி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ பாக்கல யா 😂 அது ரசினிதான் கூட்டி போனாரு அது பேரு தைரியம் இல்லை பயந்துட்டான் கோனழ அசித்😂😂😂😂
@NandhiniR-v6x
@NandhiniR-v6x 8 минут бұрын
நயன்தாரா இவர்களைப் பற்றி பேசியது மிகவும் தவறு. ஆனால் இவர்கள் இஷ்டத்திற்கு பேசுவதைக் கேட்கும் போது நயன்தாரா பேசியது தவறில்லை என்று தோன்றுகிறது.
@raisah8439
@raisah8439 3 сағат бұрын
ஐய்யா....வணக்கம் நீங்க மொத போய் "without makeup with Vishwa" இந்த சேனல்ல பேசுனதே பாருங்க.....❤❤
@MohammadHasik-hp6rm
@MohammadHasik-hp6rm 16 минут бұрын
அப்ப எல்லா நடிகரும் கட்சி ஆரம்பிக்க சொல்லுங்க அப்பதான் உங்களுக்கு பிரச்சனை வராது
@jana7150
@jana7150 4 сағат бұрын
We support Revanth reddy
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Сағат бұрын
இந்த ஈ தரை... குப்பை பொய்யா பேசுவது நகைச்சுவை....
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 59 минут бұрын
😢😢😢கட்டுமர 🌳🌳🌳 குரூப் ரவு@@டிக AK தாத்தாவை மிரட்டுனது உண்மை. அப்போ கட்டுமரம் தா தாத்தா . AK தாத்தா அல்ல😮😮
@sendilnathan3271
@sendilnathan3271 Сағат бұрын
Also CM announced NO MORE SPECIAL SHOW in Telangana here after.
@RamKumar-zg2ff
@RamKumar-zg2ff Сағат бұрын
AA... 🔥🔥
@rajeshattitude
@rajeshattitude 5 сағат бұрын
few days before u told allu arjun ikku problem kudukarathu chandrababu naidu innu... today mathi solreenga... why r u giving false news...
@HafeezSPC
@HafeezSPC 4 сағат бұрын
I think Revanth Reddy his correct
@srep1144
@srep1144 4 сағат бұрын
தமிழ்நாட்டில் அஜித் தற்குறி ஆந்திராவில் அல்லு அர்ஜுன் ஒரு தற்குறி
@RamAbrahamAkRamAbrahamAk
@RamAbrahamAkRamAbrahamAk 5 сағат бұрын
Poda mama
@BalaEzhumalai
@BalaEzhumalai 57 минут бұрын
Not supporting your point of view Sir. Revanth Reddy speech is correct in this matter.
@backyardchickenss
@backyardchickenss 2 сағат бұрын
Boomer mama 😂😂
@Thiraiputhagam
@Thiraiputhagam 50 минут бұрын
Ahaan...😅
@anandsrinath5053
@anandsrinath5053 2 сағат бұрын
Konjam naal munnadi thaan allu arjun a paarati Ajith e asinga padithnaan, ippovum Ajith a asingapadutharu
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 33 минут бұрын
தளபதி விஜய் வாழ்க
@Yuva0907
@Yuva0907 18 минут бұрын
சார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க?
@INBAMANALANIINBAMSRI
@INBAMANALANIINBAMSRI 2 сағат бұрын
3:25 enna da.. Al mass
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 3 сағат бұрын
Court Grants Bail For 6 Stone Peters @ Allu Arjun House
@Aadhirai2024
@Aadhirai2024 41 минут бұрын
அந்த அம்மா, இரண்டு குழந்தைகளுடன் படம் ரிலீஸான முதல் நாளே கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் ஏன் வந்தாங்க? அந்த முடிவு தவறுதானே? இப்படியொரு சூழலில் அவங்க முடிவும் பேசப்படணும். கூட்டம் இருக்கும் இடங்களில் அதிக பேர் இருக்கிறது சாதாரணம். அந்த அம்மா குழந்தைகளை எங்கு கொண்டு போகணும், எங்கு போகக்கூடாது என்பதை புரிந்து காத்துக்கொள்வது அவங்க முதல் முக்கிய பொறுப்புதானே? Allu Arjun அவங்க வீட்டுக்குப் போய் கொலை செய்யல. அவங்கதான் அந்த பிரச்சனையிலே தன்னை இழுத்துக்கொண்டு போய்ட்டு இறந்தாங்க. ஆமாம், அவங்க மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனா யாராவது அவங்களை அந்த படம் ரிலீஸான நாளே தியேட்டருக்கு போக சொன்னாங்கலா? அடிப்படை காமன்சென்ஸ் இல்லையா, எங்கு போகணும், எங்கு போகக்கூடாது என்றே தெரியலையா? இதை நீங்கள் பேசலைனா, இந்த விஷயத்தை யாரும் புரிந்து கொள்ளமாட்டாங்க. அவங்க செய்த தவறு பேசப்படணும். இல்லன்னா இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கும்.
@parameshwaran597
@parameshwaran597 Сағат бұрын
BjP தலைவன் அல்லு
@surendran1975
@surendran1975 3 сағат бұрын
Hello anthanan why u didn’t tell about kamal how many actors came
@SankarSankar-sp5ux
@SankarSankar-sp5ux 4 сағат бұрын
நீ என்ன சொல்லுர அஜித்து ஆந்திராகாரன் தான
@Yuvarajk117
@Yuvarajk117 Сағат бұрын
Atha sir Achu you don't know abt mega family sir kasu da mukyam avangalukku vera yarayu munukku vara vundamatangen
@karthikraja2419
@karthikraja2419 Сағат бұрын
Ethuku enga allu arijun yar pera marantha ?
@manimaran2459
@manimaran2459 3 сағат бұрын
ரஜினிதான்டா ஹீரோ.
@singsongc4016
@singsongc4016 56 минут бұрын
Anaku ana.. Nalla pulamai
@gumkamaami
@gumkamaami 5 сағат бұрын
Police also had same press meet and said the same........there is no recording for that but theatre cctv is there......i am not 100 percent sure anthanan sir is correct.....
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 4 сағат бұрын
Avlo crowd ah control pannama irrunthathu govt oda mistake...atha maraika than allu arjun Mela pali podurangaa
@sajeethkr03
@sajeethkr03 5 сағат бұрын
It's very risky Ramoji Film City Telangana state Shooting panrathulaam periya kastama poidum
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 5 сағат бұрын
VARUNGALA JANASENA TELUNGANA THALAIVAR ALLU ARJUN❤
@aksh7975
@aksh7975 4 сағат бұрын
Revanth oru publicity paithyam😂
@prabhakarangnanavel4817
@prabhakarangnanavel4817 Сағат бұрын
Bro nee loose ajith & allu problem same ?
@mersaldurai1007
@mersaldurai1007 5 сағат бұрын
அசித்தை யார் கூடவும் ஒப்பிட வேண்டாம் அவனை போல் சுயநலவாதி நடிகர் இந்திய சினிமாவிலயே கிடையாது
@gopalGopalGopal-wk4gt
@gopalGopalGopal-wk4gt 5 сағат бұрын
😂😂😂
@varshanpriya8283
@varshanpriya8283 5 сағат бұрын
உலக உத்தமன் விஜய் 😅
@kathir7892
@kathir7892 5 сағат бұрын
சொகுசு கார்கு வரி கட்டாத உலக உத்தமன் விஜய்
@kathir7892
@kathir7892 5 сағат бұрын
சொகுசு கார்கு வரி கட்டாத உலக உத்தமன் விஜய்
@gumkamaami
@gumkamaami 5 сағат бұрын
Ha ha nalla joke da paithiyam
@srishastihasri631
@srishastihasri631 5 сағат бұрын
Nice
@saranyadev6886
@saranyadev6886 5 сағат бұрын
Totally waste
@manitham1686
@manitham1686 5 сағат бұрын
Sir allu arjun oda father in law antha cm oda close friend...ana allu arjun CM ku respect kudukala athu tha reason ithula arasiyal...ana CM panathu correct sir..
@manivannanr445
@manivannanr445 4 сағат бұрын
Anthanan sir cm apadi solala andha kootathalu allu arjun edhavadhu aagirundha suma irundhu iruparanu keataru neenga yean maathi peasureenga
@juhiscraftitamil2380
@juhiscraftitamil2380 4 сағат бұрын
அந்தணன் நல்ல மனுஷன்
@suriyakaransivaSiva-tt8cb
@suriyakaransivaSiva-tt8cb 4 сағат бұрын
😂😂😂😂
@raisah8439
@raisah8439 3 сағат бұрын
😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂
@rajendranraju9183
@rajendranraju9183 4 сағат бұрын
Anthna,alluku,sapaikattu,kattathey,death,anvargalai,ninaithupar,enge,un,manithabimanam,Vijay,sombe 9:40
@stalinarusugan3338
@stalinarusugan3338 4 сағат бұрын
Dai police CCTV footage release pani erukanga poi paru
@mglinux7061
@mglinux7061 Сағат бұрын
Andhana pesama nee pitchai edukalam.. allu arjun suyanalama pannathum.. ajith pothu nalam pannathum onna.. ajith yaraiyum disturb pannathingannu sonnar... Allu arjun ellaraiyum disturb panrathukinney panran.. ne compare panra.
@w.a.c.lcraft3620
@w.a.c.lcraft3620 4 сағат бұрын
First check Police statement vedio before speak
@shinesecurityservices386
@shinesecurityservices386 4 сағат бұрын
அஜித் கு ஒரு பிரச்சனை ன்னா ரஜினி வந்தாரு ஆனா அப்போதைய சினிமா சங்க தலைவர் விஜயகாந்த் எங்க போனாரு. சரி நான் கடவுள் பட பிரச்சனையில் அப்பவும் விஜயகாந்த் தான் சினிமா சங்க தலைவர். ஏன் அஜித் பிரச்சனையில் தலை யிட வில்லை. கேப்டன் ரசிகர்கள் பதில் சொல்லவும்.
@vimalraj9846
@vimalraj9846 23 минут бұрын
Poda loose
@saravananv1767
@saravananv1767 5 сағат бұрын
என்னாது ஆந்திராவும் தெலுங்கானாவும் ஒன்னா இருந்ததா ???
@kathir7892
@kathir7892 5 сағат бұрын
ஒன்னா இருந்து தான் பிரிந்து
@Сампатх7292
@Сампатх7292 4 сағат бұрын
தென்னிந்திய முழுவதும் விஜயநகர பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல ஆயிரம் ஆண்டுகள் இருந்தது. போய் வரலாறு படி.
@manimaran2459
@manimaran2459 3 сағат бұрын
யோவ்.....அஜித் அதிமுக காரன் அவன் எதிர்த்தான் ஆனா ஜெயலலிதா அடுத்தவன் சொந்த ஆட்டயபோட்டதை என்ன சொல்ல அவனை தேவையில்லாமல் சொம்படிக்காதே.
@JagadishMax32
@JagadishMax32 5 сағат бұрын
Othaa Vijay ku ennada problem vandhu chiii🐿️🐿️🤡🤡🤡
@mohitartcraftsandagricultu9043
@mohitartcraftsandagricultu9043 5 сағат бұрын
Now DMK begging AjithKumar
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Bigg Boss Tamil Season 8 | 23rd December 2024 - Promo 2
0:35
Vijay Television
Рет қаралды 644 М.