மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் உங்கள் Bayan மிக மிக அருமையாகவும் அல்லாஹ் வின் அருளைப் பற்றி சிந்திக்க கூடிய மக்களுக்கு படிப்பினையாகவும் இருந்தது.இந்த bayan நிச்சயமாக என் குடும்பத்துக்கு (சகோதரர்களுக்கு) ஏற்றது . மொளலவி நீங்கள் எங்கள் சொத்து பிரிப்பு விடயமாக வந்த போது உங்கள் பக்க சார்பு அற்ற நீதி எனக்கு மிக மிக பிடித்திருந்தது மாஷா அல்லாஹ் லா கவ்ல வலா ஹூவ்வத்த இல்லா பில்லா நான் உங்களோடு 15 நிமிடம் பேசனும் என்று நினைத்தேன் சொத்துக்காக அல்ல மன அமைதிக்காக சந்தர்ப்பம் கிட்ட வில்லை இருந்தாலும் கஷ்புன்அல்லாஹு வனிஃமல் வக்கீல் என்று வந்து விட்டேன். நான் அந்த குடும்பத்தில் பிறந்த இளய சகோதரி பொலன்னறுவை