அரசியல் களத்தில் வருங்காலங்களில் என்னவாகுமோ? என்ற அச்சம் இருந்தது உண்மை. ஆனால் சகோதரர் ராகுல், சகோதரர் ஷாநவாஸ், சகோதரி வழக்கறிஞர் மதிவதனி, சகோதரி ஜோதிமணி அனைத்து நம்பிக்கை நட்சத்திரமாக நாம் எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு நல் வழி காட்டி வழி நடத்தி பயிற்றுவிக்க மாண்புமிகு கண்ணியம் மிக்க சகோதரர் தொல். திருமாவளவன் போன்றோரை தற்கால அரசியல் களத்தில் காணும்போது ஆறுதலாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
வாழ்த்துக்கள்..vCk. மாஸ் அண்ணா
@gangarathiselvakumar9368 Жыл бұрын
அருமையான சட்டமன்ற உரை! நவாஷ் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
ஆளுநர் என்பவர் தேவையற்ற வேலை மற்றும் மக்கள் பணம் வீண் விரயம் என கறுதி அவரையே நீக்கிவிட வேண்டும்
@gunaa6155 Жыл бұрын
அருமை அருமை. சட்டமன்ற உறுப்பினர் அவர்களே.
@samrajvoorhees7 ай бұрын
எனக்கு பிடித்த சிறந்த தமிழ் பேச்சாளர் ஆளூர் ஷனவாஸ்
@ponmudim266711 ай бұрын
ஷாநவாஸ் அவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிருக்கிறார். ❤நல்ல மனிதனை தான் தேர்ந்தெடுத்துள்ளார் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்
@manikandanm5089 Жыл бұрын
ஆட்டு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் அவசியமற்றது... --பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா.
@jfskydkdkydoydr7p06r11 ай бұрын
ஊழலுக்கு எதிராக யார்வந்தாலும் இவர்களுக்கு தேவையில்லை.......
@vedarajv9774 Жыл бұрын
தளபதியாக இருக்கும் எங்களது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் எப்போதும் கூட்டணி நண்பராக இருந்தாலும் எதிரணியில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுபவர் எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நன்றி. வாழ்க தமிழ்நாடு.
@அச்சம்தவீர்-ண9ப Жыл бұрын
அருமையான பேச்சு..👌
@alllaalla7034 Жыл бұрын
அண்ணா ஷாநவாஸ் பேச்சுப் எப்போதும் அருமை தான் உங்களை போன்றவர்கள் இந்தியாவின் தூண்கள்
@udhayanithit4065 Жыл бұрын
அண்ணா நீங்க பாராலும் மன்றம் போகவேண்டும் தமிழ் மன்னின் மைந்தன் நீ 🙏🙏
@velmuruganarumugam1444 Жыл бұрын
நாடாளுமன்றத்தில் பிரதமர் நெஞ்சில் அடித்து பேசும்போது எழுந்து ஓடிய திராவிடம் அதே போன்று தான் விடுதலை சிறுத்தை நவாஸ் உறுப்பினர் எழுந்து ஓடுவார் கத்தி கூச்சல்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
Cut Chunni
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
@@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்athha oommpu nee
@rprabhu950911 ай бұрын
Dai unkamala Tamil paru vaika sollu da
@kps789217 күн бұрын
🙏🙏🙏👍👍👍👍
@muthukumarkmk107 Жыл бұрын
அருமையான பேச்சு👏👏👏
@johnrajayyan4464 Жыл бұрын
அற்புதமான உரை! வாழ்த்துக்கள்!
@sathyamoorthy9954 Жыл бұрын
அறிவு சார்ந்த பதிவு. கொண்டாட வேண்டிய ஒரு அரசியல்வாதி
ஒரு உயர் பொறுப்பில் இருந்துகொண்டு சின்னத்தனமாக நடந்து கொள்வது வேதனை
@selvaraja6592 Жыл бұрын
Super.clear and correct speech.
@selvakumaranpaniyadimai2916 Жыл бұрын
பேச்சுகள் அருமை
@sathakathullahsathakathull4249 Жыл бұрын
அற்புத, தெளிவான பேச்சு... ஆளுநரின் அடாவடி தனத்துக்க இம்மாமன்றம் ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்...
@isaacsunder6460 Жыл бұрын
ஆளுநரை சட்டமன்றம் தேர்ந்தெடுக்க வேண்டும்
@manoharanramasamy6359 Жыл бұрын
சரியான கருத்து இனி ஆளுநரை நியமனம் செய்ய அனுமதிக்க கூடாது.இந்த பதவியிக்கு வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய பங்களா தேவையா? சட்ட மன்ற உறுப்பினர் கள் ஒன்று சேர்ந்து இவ்வளவு பெரிய பங்களா வை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வரனும்.அரசு ஏன் மெளனம்?
@jfskydkdkydoydr7p06r11 ай бұрын
@@manoharanramasamy6359நமக்கும் இலங்கை நிலைதான் .... ஒரு குடும்பத்தின் கையில் நமது மாநிலம்.
@natesandurai8793 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@pushpaprabu111 Жыл бұрын
மிகச் சிறப்பான உரை வாழ்த்துக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷானவாஸ்
@sounderrajan8243 Жыл бұрын
அருமை 👏
@chandrajana4578 Жыл бұрын
Tiruma valarpu....🙏🙏🙏🙏
@gmanimaran1317 Жыл бұрын
ஒரு உன்னதமான ஒரு நாட்டினுடைய ஆளுமையை திறமை சட்டத்தின் நுனியில் இருக்கிறது அது சட்ட மாமன்றத்திற்கு உரியது என்று உரைசாட்டி இருக்கிறவர் ஆளுநர் ஷாநவாஸ் அவர்கள் மேலும் மேலும் வாழ்க வாழ்கஒரு உன்னதமான ஒரு நாட்டினுடைய ஆளுமையை திறமை சட்டத்தின் நுனியில் இருக்கிறது அது சட்ட மாமன்றத்திற்கு உரியது என்று உரைசாட்டி இருக்கிறவர் ஆளுநர் ஷாநவாஸ் அவர்கள் மேலும் மேலும் வாழ்க வாழ்கவே
@Prem-rz2sq Жыл бұрын
Wow!! What a bold and wonderful speach!!. Kudos to Bhai🎉🎉❤
@rajaanju.40 Жыл бұрын
டாக்டர் திருமாவின் வளர்ப்பு அருமை.
@kannankarthi6071 Жыл бұрын
எந்த மேடையிலும் சட்டசபையிலும் அண்ணன் ஷாநவாஸ் அவர்களின் உரை மிகவும் சிறப்பு எழுச்சித் தமிழரின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறோம் விசிக 💙❤️🔥🔥🔥
@udayakumarchandirakasu1690 Жыл бұрын
Fantastic speech sir,
@mohamedbarisali.h6458 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@balasubramanianarumugam2654 Жыл бұрын
ஷாநவாஸ் வாழ்த்துக்கள் சார் அருமை சபாஷ் 👏👌👌
@mohamedyasinyasin5053 Жыл бұрын
நல்ல தெளிவான உரை உன்னதமான பேச்சு. தமிழ் நாட்டிற்கு பெருமை.தெளிந்த நீரில் தேனமுது கலந்தது போல் சிறப்பு
@chithraravi387 Жыл бұрын
வி சி க தோழர்க்கு நன்றி❤❤
@jamaludeenoomeri8265 Жыл бұрын
தெளிவான ஆழமான ஆதாரப்பூர்வமான ஆற்றொழுக்கான ஆக்ரோஷமான அறச்சீற்றம் தெரிக்கும் அற்புதமான உரை.! பாராட்டுக்கள் சகோதரரே.!
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.
@kumarthilagar623 Жыл бұрын
மிக சிறப்பான உரை..... 👌👌 அப்படியே மக்களின் உணர்வுகளையே பிரதிபலித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
இது வரை பதிவு செய்துள்ள விமர்சகர்களின் 311 பதிவுகள் அருமையாக போற்றும் இந்த கம்பீரமிக்க கர்ஜனை பற்றி என்னால் விவரிக்க முடியவில்லையே 💪👌👏
@lingesanb41 Жыл бұрын
Super sir
@panneerselvandakshinamoo-hr6bn Жыл бұрын
அருமையான வாதத் திறமை,! உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு!
@PandiMaruthu-by9bi11 ай бұрын
ஆளுநரின் தகுதி என்னவென்று மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஆளுர் சனாவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள். நன்றி.
@purushothmathan5131 Жыл бұрын
Maass speech Anna 💪🔥🥳🥳😍👌👌👏💪🔥🔥🔥
@fathinathana9707 Жыл бұрын
Wow wonderful. Speech
@sudhaharala Жыл бұрын
Mass speech 🎉
@திராவிடன்-ப6த Жыл бұрын
இதுதான் பேச்சு.... 👌👍.
@shaunbird8051 Жыл бұрын
Thanks so much to Mr.Shanavas. Nice talk.
@vazhkavalamaudan9927 Жыл бұрын
எதிர்காலம் 🔥🔥🔥🔥🔥
@kumarasamykumar9613 Жыл бұрын
அருமையிலும் அருமை..!
@jayachandrans1679 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍
@jijichristopher5873 Жыл бұрын
சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.B.J..P அரசை எதிர்க்க யாரும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
@rishwan0073 Жыл бұрын
Excellent mashallah congratulations
@sethupatip5723 Жыл бұрын
Congratulations super speach
@savetrees9567 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர் திரு. ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉🎉 இப்படிப்பட்ட கருத்தோடு இந்திய மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்ட சபைகளில் சட்டமன்ற உறுப்பினர் கள் கருத்துக்களைப் பேசி இருக்க மாட்டார்கள்.. இதுபோன்று கருத்தோடு இந்தியாவை பாதுகாக்கும் இந்திய அரசின் சட்டத்தை பாதுகாக்கும்.. அனைவருக்கும் பல புரிதல்கள் கிடைக்கும் ❤️❤️❤️🎉🎉🎉
@venkateswarinainaraj7187 Жыл бұрын
Bro hats off. Excellent speech.
@muhammedhasan7236 Жыл бұрын
Super...sir🎉🎉🎉🎉
@rdavid3876 Жыл бұрын
செம்ம speech தல 👊
@EmsKsa82 Жыл бұрын
Excellent speech Bro Shanawas 👍💐
@tamilarasano8682 Жыл бұрын
வி.சி.க.சூப்பர்
@RAJESHKUMAR-dq5os11 ай бұрын
அண்ணன் திருமாவின் பட்டறையில் வார்த்த கருத்தியல் போர்வாள்🔥🔥🔥 அண்ணன் ஷாநவாஸ் 👌👏👏👏
@mjiselvam4016 Жыл бұрын
அருமை யான சட்டம் விளக்கம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள்
@adthiyamanadthiya680 Жыл бұрын
Excellent speech mr.aloor shanawas
@ibrahimsyed511 Жыл бұрын
We stand with TAMIL NADU
@selvavinayagams6341 Жыл бұрын
Congratulations right directed apt speech
@gorillagiri7327 Жыл бұрын
Good speech 👍
@henrythomas8379 Жыл бұрын
Beautiful speech sir I am big fan of yours
@ragavank353211 ай бұрын
ஆளூர்ஷாநவாஸ் தமிழ்நாட்டின் பொக்கிஷம் அவருடைய ஆங்கிலம் கலவாத தமிழ் பேச்சு அருமை .
@cuteworld11 Жыл бұрын
Always mass aalur naavaas❤
@dhavaseelanl1986 Жыл бұрын
என்ன ஒரு பேச்சு, பயங்கரமா இருக்கு அண்ணா,
@AbdulWahab-dx7nu Жыл бұрын
Maash speech👌
@sekara5413 Жыл бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வளர்ப்பு
@Gssweet Жыл бұрын
தெளிவான பேச்சு தெளிவான பதிவு
@kotturkottur5455 Жыл бұрын
மிக சிறந்த உரை...சபாநாயக்கர் இந்த உரையை கவணிக்கவிலாலை
@a.manikannanauditor7944 Жыл бұрын
Excellent speech 🎉
@marimuthu7330 Жыл бұрын
திருமாவின் வார்ப்பு சட்டமன்ற கர்ஜனை வாழ்த்துக்கள் ஷாநவாஸ் தோழர்
@gnanapragasam4607 Жыл бұрын
Supper voice Mr sanavas m L A
@poongodijothimani Жыл бұрын
Corrcet sir Good 🤠 Important Advaice sir. TAMIL nadu Assambly Good Importan Speech Thanks 👍 JOTHIMANI