Sollathigaram | 7 நிமிடங்களில் 47 கேள்விகள் கேட்டு திணறடித்த Aloor Shanavas VCK MLA | Sumath C Raman

  Рет қаралды 456,785

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 939
@clementdhanraj5455
@clementdhanraj5455 2 ай бұрын
ஷா நவாஸ் சத்தம் போட்டு திசை திருப்பவில்லை அவரின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் உங்களால் பதிலளிக்க முடியவில்லையே
@sheelarajagopal2812
@sheelarajagopal2812 2 ай бұрын
விசிக விற்கு கிடைத்த பொக்கிஷம் ஷாநவாஸ் ..வாழ்த்துகள் 🎉
@lifeisgoodshareit7256
@lifeisgoodshareit7256 Ай бұрын
unmai Sago🎉
@சுயபுத்தி
@சுயபுத்தி Ай бұрын
உண்மையிலும் உண்மை நண்பரே
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 Ай бұрын
Yes. DMK leaders only interested pathavi MLA, MP, District Secretary.... etc.,
@MariyapillaiM
@MariyapillaiM 2 ай бұрын
VCK வின் போர் படைத் தளபதி வாழ்த்துக்கள் ஆளுர் ஷாநவாஸ் MLA
@tamilt16
@tamilt16 2 ай бұрын
குறிஞ்சான் குளத்தை பற்றி பேச மாட்டார் சாராயக் கடைகளை பற்றி பேச மாட்டான்
@habibullahu7460
@habibullahu7460 2 ай бұрын
​@tamilt6 NEET 😂
@SekarFather
@SekarFather 2 ай бұрын
உன்னை மாதிரி தறுதலை கள் இப்படி எசகு பிசகு கேள்வி கேட்டு பிரச்சனையை திருப்பி விடுவதினால்​@@tamilt16
@habibullahu7460
@habibullahu7460 2 ай бұрын
MUDHRA LOAN CORRUPTION😂
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 ай бұрын
​@@tamilt16 thirunthatha mundam nee
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 2 ай бұрын
சகோதரர் ஷா நவாஸ் அவர்கள் அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேசக்கூடியவர். சிறந்த பண்பாளர், அமைதியானவர் ஆனால் பேச்சில் விட்டுக் கொடுக்காத மிகச் சிறந்த அரசியல்வாதி.
@PandiyanPandiyan-m2s
@PandiyanPandiyan-m2s 2 ай бұрын
ஷாநவாஸ் என்ன சாதித்து உள்ளார் டாக்டர் ராமதாஸ் MBC இட ஒதுக்கீடு பெற்று தந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் மா.தங்கராசு போன்ற எண்ணற்ற தேவேந்திரகுல தலைவர்கள் போராடி தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற வரலாற்று பண்பாட்டு பெயரை பெற்று தந்தார்கள் மஞ்சூர், காளையார்கோவில் பள்ளி இட ஒதுக்கீடு மாஞ்சோலை கூலிபிரச்சனை.கண்டதேவி தேர் ஓட்டம் அனைத்துலும் வெற்றி டாக்டர் கிருஷ்ணசாமி..விசிக என்ன சாதித்தது தேர்தல் வெற்றியை தவிர வேறு ஒன்றும் இல்லை பேச்சுதான் அடங்கமறு அத்துமீறு செயல் ஒன்றும் இல்லை முட்டை தான்
@sathishkumar9402
@sathishkumar9402 2 ай бұрын
Pandiyan loose Pola pesathe nee puritha
@selvaraja8285
@selvaraja8285 2 ай бұрын
ஷாநவாஸ் திறமையான பேச்சாளர் .எதிர் தரப்பினரை பேசவிடாமல் நடுவில்பேசி திசை திருப்பி பேசுவதிலும் வல்லவர்.திமுக விற்கு முட்டுக்கொடுத்து பேசுவதில் வல்லவர்.திமுக செய்யும் தப்பை மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று சொல்லி திசை திருப்பி பேசுவதிலும் வல்லவர்.
@muniappans8595
@muniappans8595 2 ай бұрын
ஆளூர்ஷா வி.சி.க.ல் இருக்கும் திராவிடியன் மாடல் ஒற்றன்.
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
​@@muniappans8595கதறல் சுகமானது 🙏
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 2 ай бұрын
சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எதிரணியில் இருப்பவர்களுக்கு யாரிடமும் பதில் இல்லை
@murugesans5243
@murugesans5243 2 ай бұрын
ஷானாவாசு சியா முஸ்லிம் சன்னி முஸ்லிம் பத்தி பேச சொல்லு ஈரானும் சவுதி ஏன் அடிச்சிக்குது
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
கார்த்திக் மட்டுமே thuluran
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Ай бұрын
@@mugeeburrahman4327 eppadi marupadivarum moolai irunthaal thaane saani iruppavargalidam athellaam varaathu
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
எப்போதும் இருக்காது
@dhakshinamoorthychidambara9580
@dhakshinamoorthychidambara9580 2 ай бұрын
அறிவு பூர்வமாக விவாதிக்கக்கூடிய வெறும் ஒரு சிலரில் ஷாநவாஸ் ஒருவர்.அவர் விவாதம் எப்போதுமே சலிப்பை ஏற்படுத்தாது.
@MM-dh3wr
@MM-dh3wr Ай бұрын
Liar of first kind do anything Wagging tail for biscuits thrown
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 ай бұрын
சனாதனம் பதில் கூறமுடியாத கேள்விகளை குமுறலுடன் கேட்ட தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 ай бұрын
Exactly
@murugesans5243
@murugesans5243 2 ай бұрын
முஸ்லிம் ஒரே மதம் சவுதி அரேபியா முஸ்லிம் ஈரான் முஸ்லிம் அவங்களுக்குள்ள வெடிகுண்டு வச்சுட்டு சாகுறாங்க ஷானாவாஸ் முஸ்லிம் தான அத பத்தி பேச சொல்லு
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 2 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் செம மாஸ் வாழ்த்துக்கள்
@amalasr7975
@amalasr7975 2 ай бұрын
ஷாநவாஸ் அறிவு பூர்வமான ஆக்கப்பூர்வமான பேச்சு . வாழ்த்துக்கள்.
@MariyapillaiM
@MariyapillaiM 2 ай бұрын
ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று ஏன் மற்ற பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஏன் முதலில் கொண்டு வரக்கூடாது.
@arvindgraphic
@arvindgraphic 2 ай бұрын
Dravida modelnu solra nam urula kondu varuvom enn nama mudhalvar kondu vara kudadu sir? Namadan munilai manilamacha pagutarivafhigalacha enn nama panakudadu?
@chinnathambidhanagopal7543
@chinnathambidhanagopal7543 2 ай бұрын
ஒரு ஊருக்கு ஒரு சுடுகாடு தான் இருக்க வேண்டும் என்று திட்டத்தை ஏன் திமுகவும் அதிமுகவும் கொண்டு வர முடியவில்லை பிறகு எதற்கு விடுதலை சிறுத்தை அதனுடன் கூட்டணி இருக்கிறது வெற்றியை கொடுத்தால் சரியா போய்விடுமா மயிர புடுங்குங்கடா
@packeeribrahim8004
@packeeribrahim8004 2 ай бұрын
கொண்டுவந்தா வடிந்தியாவில் அதே சுடுகாட்டில் பாசிசத்தை முதைச்நிடிவான்க...காட்டான்க
@packeeribrahim8004
@packeeribrahim8004 2 ай бұрын
​@@arvindgraphicநீங்கலா இப்படி பேசுவது..ஆச்சரியம்...அதிசியம்.. 7:07
@mr.property6213
@mr.property6213 2 ай бұрын
​@@arvindgraphicBrother good but Karunanidhi has brought Samathuvapuram. No where in this planet a idea like this has been executed. But in Tamilnadu only.
@nilavevaa4456
@nilavevaa4456 2 ай бұрын
மூளை வலிமை உள்ளவரையே முட்டி போட வைத்த ஷா நவாஸ் தி கிரேட்
@shahsyed7546
@shahsyed7546 2 ай бұрын
உண்மை
@bsboy8926
@bsboy8926 2 ай бұрын
well said 😂😂
@Mr.R162
@Mr.R162 2 ай бұрын
மூளையே கிடையாது
@Aamon-Blake
@Aamon-Blake 2 ай бұрын
Only mattu sani😂😂
@KMSA001
@KMSA001 2 ай бұрын
​@@Aamon-Blakepanni mothram 😂😂
@RajaRam-ni7jc
@RajaRam-ni7jc 2 ай бұрын
நவாஸ் தம்பிக்கு பதில் கூற முடியாமல் எவ்வளவு திணறல் சுமந்த்....
@murugesans5243
@murugesans5243 2 ай бұрын
தலித் கட்சியில இந்த முஸ்லிமுக்கு என்ன வேலை அதை முதல்ல கேள்வி கேட்டு பதில் கேளுங்க
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
அவர் வந்தால் 1hor வெறி intrasht trp வேர லெவல் கிராசிங் pantran pt
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 2 ай бұрын
ஷாநவாஸ் இன்னும் 2டு நிமிடங்கள் பேசினா சுமன் எந்திருச்சு ஓடிவிடுவார் போலே...??😂😂😂
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
Pt ஒளிபரப்பு நிறுத்தி vetuvanga
@sarkumar1753
@sarkumar1753 2 ай бұрын
சுமந்து சி ராமன் பார்ப்பனிய சங்கி. என்றுமே பா ஜ க ஆதரவு குரல் தான்!
@bilal-dc8cd
@bilal-dc8cd 2 ай бұрын
​@@gandhimadhinadhanv9552aai pooitaan
@karthishivan7196
@karthishivan7196 2 ай бұрын
Ama bro
@radhakrishnan7422
@radhakrishnan7422 Ай бұрын
கக்கா போயிடுவான்
@sundaramoorthiK-o8y
@sundaramoorthiK-o8y 2 ай бұрын
நவாஸ் brother❤❤ God bless you
@mohanbabu146
@mohanbabu146 2 ай бұрын
அருமை அண்ணா எழுச்சிட்டமிழரின் போர்வால் அண்ணா VCK MLA 💐💐💐💐 அவர்கள்
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 2 ай бұрын
ஆளுநர் ஷாநவாஸ் நண்பனே தலைவணங்குகிறேன்
@sureshyokesh3468
@sureshyokesh3468 2 ай бұрын
MLA சொல்லுறது சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
ஆளூர், ஷாநவாஸ்,திமுக வந்தால் ,அவரை வெற்றிபெற வைத்து அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து , அழகு பார்க்கவேண்டும். திமுக காரர்களை விட ஆளூர் ஷாநவாஸ் மிகச்சிறப்பாக பேசுகிறார்கள்.
@selvaraja8285
@selvaraja8285 2 ай бұрын
ஏன் முதல்வராகும் தகுதி இல்லையா?. இருக்கு ஆனால் கிடைக்காது.
@ஓங்காமிடும்.மாந்திரீகம்
@ஓங்காமிடும்.மாந்திரீகம் Ай бұрын
ஏன் ஆளுர் ஷாநவாஸ்க்கு திமுகவில் சேர்ந்த பின் பதவி கொடுப்பது இருக்கட்டும். திமுக பலஆண்டுகளாக இருக்கும் ஆ ராசா வுக்கு பதவி கொடுக்கட்டுமே. அடுத்தவர் உழைப்பில் கொட்டம் போடும் ..................
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 ай бұрын
ஷா நவாஸ் சரியான அரசியல் புரிதலோடு சரியான பதிலுறை அளிக்கிறார்.
@panneerselvandakshinamoo-hr6bn
@panneerselvandakshinamoo-hr6bn 2 ай бұрын
ஐயோ பாவம் சுமந்த்! Thoroughly exposed!
@SadhuSadhana-v2q
@SadhuSadhana-v2q 2 ай бұрын
ஆகசிறந்த அறு மையான விளக்கம் வாழ்த்துக்கள்
@rrabinaya6884
@rrabinaya6884 2 ай бұрын
அண்ணன் ஸா நவாஸ் வுறை வாழ்த்துகள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
வுறை ? 😮😮😮
@sivajs6463
@sivajs6463 2 ай бұрын
நவாஸ் அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை என்று செல்லும் அலவிற்கு அவரின் கேள்வி உள்ளது
@loveperumal1
@loveperumal1 2 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் ❤❤❤
@Captain-Empire
@Captain-Empire 2 ай бұрын
செம்மையான ஸ்பீச் by aaloor
@palanisamyk-br1ky
@palanisamyk-br1ky 2 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் ஓர் சிறந்த அறிவார்ந்த சிந்தனையாளர்.
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 ай бұрын
சுமந்சி ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் ஆள் தெரியாமல் வார்த்தை விட்டு விட்டார்
@SGTking775
@SGTking775 2 ай бұрын
பாப்பான் கொதிக்கிறான். பாப்பான் புத்தி அப்படிதான்
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 ай бұрын
துலுக்கன் புத்தி....
@Creditnotmine
@Creditnotmine 2 ай бұрын
​@@narasimhankrishnamachari368 Hi Noolibaans maama 🤭 , neenga expose aavratha , unga fans , athavathu Soothira adimakaley , Virumbamatanga..🤭 , yen theriyumo , avanuha alaira alaichal apudi..🤣 , neenga poye , Sang parivar kumbaluku, adiyaal velaiku aal thiratunga..athavathu Ungaluku..🤭 , apram unga fans ah koomutayavey vaikirathu epudinu , innum room potu yosinga..🤔
@TopMovieBites-TMB
@TopMovieBites-TMB Ай бұрын
​@@narasimhankrishnamachari368 ஊம்பு😂😂
@mohamedarif5660
@mohamedarif5660 Ай бұрын
​Dear Sanghi@@narasimhankrishnamachari368
@Murali-kw8tx
@Murali-kw8tx Ай бұрын
​@@narasimhankrishnamachari368ungommalaothanadapapprathevdiyapaiya.kundikatti.okkavittabadu.
@Success-yh6sy
@Success-yh6sy 2 ай бұрын
சிறுத்தைகளின் சிந்தனை தெளிவு கருத்தியல் சற்று ஆழமானது...அறிவுப் பூர்வமானது
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 ай бұрын
ஆமாம் பிளாஸ்டிக் சேர் போட்டு பேச வைக்கும் போது பார்த்தேன்
@Weknowth
@Weknowth 2 ай бұрын
​@@narasimhankrishnamachari368டேய் தற்குறி..ஒருவரை அவன் சாதிய பெயரில் அவமானம் படுத்தநினைக்கும் நீங்கள் தான் அவமானமாக நினைக்க வேண்டம்.
@bhuvanajayaraj9525
@bhuvanajayaraj9525 2 ай бұрын
​@@narasimhankrishnamachari368மண்டை முழுதும் ஜாதி வெறி ஏறியவன் அப்படிதான் செய்வான். அவனால் அறிவால் இழிவுபடுத்த முடியாது. உலகிலேயே தலைசிறந்த அறிவாளியாக அம்பேத்கர்க்கும் தண்ணீர் தர மறுத்த பரம்பரையில் இருந்து வந்தவனிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நீயும் ஒரு தலைவரை பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறதே என்று வருத்தபடாமல் அதை கேலி செய்யும் உன்னை போல் ஆள் தான் தலைகுனியனும். தன் மக்களுக்காக தரையிலும் அமர்வில் எங்கள் அறிவு ஆசான்.
@ksanand1974
@ksanand1974 2 ай бұрын
பார்ப்பானை கதற விடுவதே தமிழ்நாட்டின் சிறப்பு 😂😂😂
@vanithathirumalai
@vanithathirumalai 2 ай бұрын
Maniyammai periyar varisugal 😂😂😂😂😂😂😂
@mommuscuisine6083
@mommuscuisine6083 2 ай бұрын
பாப்பானுங்களே இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் எங்க நாட்டிளே ... சமஸ்கிருத நாடென்று ஒன்றில்லை ஞாபகம் வச்சிக்கோங்க
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 2 ай бұрын
​@@vanithathirumalai nee poi google search paru da 😡 periyar history varum 😤 ethumey theriyama eputi poi vitu samamey illa comment panra vitu mamanulla valu da manaketta janmam😡
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 2 ай бұрын
​@@vanithathirumalaiperiyar ku varisey illa 😂 poi first periyar history padi🤬
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 2 ай бұрын
​@@vanithathirumalai ama tamilculture la 8 vayasu ponna marriage pannaka athu tappu illa ya🤣
@poobalarayangr9751
@poobalarayangr9751 Ай бұрын
நீங்கள் ஆராதிக்கும் அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள திறமையை எண்ணி வியக்கிறேன். நான் வணங்கும் இயேச உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@abdulhakeem7707
@abdulhakeem7707 15 күн бұрын
We all pray karthar. We all respect Jesus
@ravichandran9773
@ravichandran9773 2 ай бұрын
ஆளூர் நவாஸ் செருப்பால் அடித்து கேள்வி கேட்டால்கூட பிஜேபி சங்கி கூட்டத்திற்கு திமிரு அடங்காது....
@shahsyed7546
@shahsyed7546 2 ай бұрын
ஆமா
@HarishIndia123
@HarishIndia123 2 ай бұрын
He said DMK ruled only for 15yrs hope you people don’t blindly such people
@TheShankar5
@TheShankar5 2 ай бұрын
Who said BJP is for caste and DMK is against caste.
@kalarani183
@kalarani183 2 ай бұрын
Super
@akfaisel
@akfaisel Ай бұрын
செருப்பால் அடிப்பதற்கும் 28% GST
@BalaBala-xb1qo
@BalaBala-xb1qo 2 ай бұрын
Excellent debate and congratulations to Mr.Shanavas .MLA (VCK) Mass and Fire 🔥 speech.
@lovenabisal3740
@lovenabisal3740 2 ай бұрын
எங்கள் ஆளுர் அண்ணன் ஷா நவாஸ் அவர்களின் அருமையான உரை❤
@seetharaman5528
@seetharaman5528 2 ай бұрын
Super Very good Speech Thanks for you 💯💯💯💯💯💯💯👌👌👌👌👌
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 2 ай бұрын
பார்ப்பானும் பாம்பும் ஒன்றே
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
ஆனாலும் திருட்டு திராவிடம் பீகார் பார்ப்பான் ப்ரசாந்த் கிஷோர் காலில் தானே விழுந்தது புத்தி இல்லாமல் 😮😮😮
@makeshc1580
@makeshc1580 Ай бұрын
Nenge enta rakam sothuku marina ragam
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
சிறப்பு.. ஆளுர் ஷாநவாஸ்.. 🎉🎉🎉
@johnantonysamy7558
@johnantonysamy7558 2 ай бұрын
சுமன் சொந்த புத்தி கிடையாது
@ramakrishnan8566
@ramakrishnan8566 14 күн бұрын
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நல்ல தலைவரை தேர்ந்துதெடுத்துள்ளீர்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@dropbox152
@dropbox152 2 ай бұрын
கோவிலுக்குள் நுழைய முடியாத பட்டியல் இனத்தவர்களை அறநிலையத் துறை அதிகாரிகளாக நுழைய வைத்தவர் கலைஞர் அதனால்தான் கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சங்கிகள் கதறுகிறார்கள்.
@Mayilaishaik
@Mayilaishaik 2 ай бұрын
Arumai
@Aamon-Blake
@Aamon-Blake 2 ай бұрын
Unmai🎉🎉
@sundararaman1204
@sundararaman1204 2 ай бұрын
No. It happened much before Karunanidhi in Madurai Temple. Don't paste sticker on everything.
@seldetim1
@seldetim1 2 ай бұрын
@@sundararaman1204 officially dear sir
@dropbox152
@dropbox152 Ай бұрын
​@@sundararaman1204ஆதாரத்துடன் கூற முடியுமா?
@rahu8717
@rahu8717 2 ай бұрын
சங்கி என்றாலே மூட மட ஜென்மங்கள்தான்..
@VV-yh4uh
@VV-yh4uh 2 ай бұрын
சுமந்து சார், ஒரு விரல் புரட்சி செய்கிறார் 😂
@mohamedfazil6661
@mohamedfazil6661 2 ай бұрын
Shanavas anna ningha vera level 😊
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 2 ай бұрын
கலைஞரின் சாதனை பணிகளை எதிர்கால திட்டங்களை சாதாரண மக்கள் அறியாமல் அவதூறுகளை நம்பியதன் விளைவே இடையில் வந்த அதிமுக கவர்ச்சி அரசியல்🥸
@RamSr-n3j
@RamSr-n3j 2 ай бұрын
சகோதரர் ஆளுநர் ஷாநவாஸ் வாழ்த்துகள்... சங்கிகள் கதறல் ஓரே ஆனந்தம இருக்கு 😂😂😂😂
@sowbarsathick134tm2
@sowbarsathick134tm2 28 күн бұрын
நவாஸ் அண்ணா மாறி பேச கற்றுகொள்ளவேண்டும்❤உண்மையாகவே சிறந்த பேச்சாளர்
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 2 ай бұрын
சுமந்த்😢 ஷானவாசிடம் நிறைய வாங்கி சுமந்திக்கிட்டாரு😢😢😢
@EnthusiasticIcedSoda-gr9vo
@EnthusiasticIcedSoda-gr9vo 2 ай бұрын
விடுதலை சிறுத்தையின் அறிவானந்தன் எங்கள் ஆளூர் ஷாநாவாஸ்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rajababu-ki1fw
@rajababu-ki1fw 2 ай бұрын
சுமந்த் ரொம்ப நேரமா ஒண்ணுக்கு போகனும்னு ஒரு விரல காட்டிட்டு இருக்காரு விட வேண்டியதானயா பாவம்யா அவரு
@boldandbrave5381
@boldandbrave5381 6 күн бұрын
🤣🤣🤣
@jegath1262
@jegath1262 2 ай бұрын
சுமந்த் மாமாவுக்கு நல்ல ஆப்பு
@Minority_voice
@Minority_voice Ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் சரியான பேச்சு.👍
@thigazumjothi8641
@thigazumjothi8641 2 ай бұрын
யோவ் சுமந்து ஷாநவாஸ் பதிலுக்கு இந்நேரம் நீ தூக்குல தொங்கி இருக்கனும்
@sivakumarr1478
@sivakumarr1478 2 ай бұрын
அப்படி பார்த்தால் எப்பவோ சுமந்த் தூக்கில் தொங்கி இருக்கனும்😂 வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாதவனிடம் இதை எதிர் பார்ப்பது தவறு😂😂
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
Yes
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@sivakumarr1478இதெல்லாம் காங்கிரஸ் கட்சி கூட என் பிணம் கூட கூட்டணி வைக்காது என்று கூவிய குருமா கோஷ்டி கிட்ட கேளுடா 😮😮😮
@Creditnotmine
@Creditnotmine 2 ай бұрын
​@@sivakumarr1478 🤣🤣🤣🤣🤣 , avaru yaarukita poye , yenna kekuraru paarunga..😂
@TN32special
@TN32special 2 ай бұрын
தலைவர் வளர்ப்பு❤❤❤
@Creditnotmine
@Creditnotmine 2 ай бұрын
Unga thalaivana Valathan..🤭 , avaru neenga kidayathu..🤭
@nafeerahamed6837
@nafeerahamed6837 2 ай бұрын
இதற்குமேல் சுமந்த சி , விமர்சனங்கர் போர்வையில் நிகழ்ச்சியில் பாஜக ஆதரவுடன் செயல்படுவதே வீண்.....!
@abuumar4391
@abuumar4391 2 ай бұрын
Well-spoken by Shanavas. He very well listed out the points about the Dravidian movement's efforts in last 50 years to eradicate caste inequality. I have lots of respect to his points he listed out. Appreciate his knowledge.
@testsubs1868
@testsubs1868 2 ай бұрын
Great Aalur Sha Navas sir❤
@greenapplehafithayaan9623
@greenapplehafithayaan9623 2 ай бұрын
Excellent speak Nawaz
@Nizamhafil
@Nizamhafil 2 ай бұрын
Realy great speach
@MohammadRafeek-q3y
@MohammadRafeek-q3y 12 күн бұрын
உண்மையான பேச்சு
@ParaniTharan-q5f
@ParaniTharan-q5f 2 ай бұрын
அருமை
@KalibullamktM
@KalibullamktM Ай бұрын
பெரும் கூச்சல் இல்லாமல் அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த பதில் கூரும் பக்கா திறமை நிறைந்தவர் ஷாநவாஸ் வாழ்த்துக்கள் தம்பி.
@AravindarR
@AravindarR Ай бұрын
ஷாநவாஸ் அவர்களின் விவாதம் ரசிக்கும் படி இருக்கும்,எதிரியும் ரசிப்பார்!
@indiran8165
@indiran8165 Ай бұрын
நவாஸ் சிறப்பு அவர் போல் பலரை அவர் உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசை நோக்கி இந்திய முழுவது ஏன் சாதி என்றும், ஒரே சுடுகாடு வர வேண்டும் என்ற தீர்மானம் பாராளமன்றத்தில் கொண்டு வர வேண்டும், என்ற கேள்வியை சுமன் கேட்க மாட்டார். ஏன் என்றால் அவர் கைபர் கணவாய் வந்த பிரமண இனத்தை சேர்ந்தவர். அவர் ஞாயமானவர் போல் நடிப்பவர்.
@AshiquAzeez
@AshiquAzeez Ай бұрын
Super
@Skbf-qt5zc
@Skbf-qt5zc 2 ай бұрын
super Anna
@DahuatechAj
@DahuatechAj Ай бұрын
Shanavas Annan 👏👏👏👏
@leobaby152
@leobaby152 2 ай бұрын
நவாஸ் அண்ணா always mass
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
இந்து கோவில் தனிமனிதனும் உரிமையானது அல்ல..அரசர்கள் அமைத்தது..அந்த மாநிலத்தின் அரசிற்கு சொந்தம்..மசூதி,சர்ச் தனிமனிதன் அமைத்தது..அதை அரசு எப்படி கையக படுத்த முடியும்...ஷாநவாஸ் அருமை..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
சோறு தானே திங்கற வயித்துக்கு 😮😮😮
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 Ай бұрын
@@rajeshwarihariharan805 Are you so sure that every mosque and Churches were built by individuals and not by and on behalf of those who ruled us for centuries?
@mothilal6479
@mothilal6479 Ай бұрын
​@@subramanianramanathan5854All Churches were built by the congregation of the particular church & not by the Government. Churches built by the East India Company such as the St Mary's Church inside Fort is under the Archaeological Department of the Union Government. Maintenance of the Churches, salary of presbyters & staff are met by the offertory of the Church members & are being audited every year.
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 Ай бұрын
@@mothilal6479 What is meant by Congregation?
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 Ай бұрын
@@mothilal6479 OK.About mosques?
@jbphotography5850
@jbphotography5850 Ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் போன்று இன்னும் 1000 அரசியல்வாதிகள் தேவை தமிழ்நாட்டிற்கு
@packeeribrahim8004
@packeeribrahim8004 2 ай бұрын
ஷானவாசின் பேச்சு.....சுமந்த் உலறல்....
@BalaBala-k4f
@BalaBala-k4f Ай бұрын
Alur shanavas super speech Anna
@balamurugans1504
@balamurugans1504 2 ай бұрын
நியாமான கேள்விகள்.... ❤... ஷானவாஸ்... சிந்திக்கவும் முட்டு குடுக்க வந்த சங்கிகள்...
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 2 ай бұрын
ஏன் சுமந்து மாமா இந்திய ஒன்றிய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுங்களேன்.
@வழக்கறிஞர்திலீபன்
@வழக்கறிஞர்திலீபன் Ай бұрын
Aalooraar 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@saisuryapremkumar5869
@saisuryapremkumar5869 2 ай бұрын
Vera level nawaz anna running commentary soldra antha alla ah kelaba sollunga
@வழக்கறிஞர்திலீபன்
@வழக்கறிஞர்திலீபன் Ай бұрын
❤❤❤❤❤
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 2 ай бұрын
Super sir Mr shanivas
@elilrarasan2314
@elilrarasan2314 2 ай бұрын
Great Aaloor Shanavas! In less then 10 minutes you have firmly stated the hypocrisy of Sanatana Politics
@paeesshahul5476
@paeesshahul5476 2 ай бұрын
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. சானவாஸ் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@sanjaysai3338
@sanjaysai3338 2 ай бұрын
Sha Navas 🔥
@manimaran4058
@manimaran4058 2 ай бұрын
Great Shanavas keep going
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 12 күн бұрын
Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations sha nawash🎉🎉🎉🎉🎉🎉🎉
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 2 ай бұрын
Come On VCK ❤👍
@ramesh75735
@ramesh75735 2 ай бұрын
விடுதலை சிறுத்தைகள்.🎉 என்றாலே சங்கிகள் அலறல் சத்தம் தான் கேக்குது....இது நல்ல முன்னேற்றப் பாதை தான்.
@rifnazmhd8959
@rifnazmhd8959 15 күн бұрын
Im Srilankan, but im love to hear Shah Nawas & Suba Veerapandiyan speeches. Like 1000 Library ❤️
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 ай бұрын
ஷாநவாஸ் ஐயா தங்களது சிறப்பான பேச்சு,தெளிவானமனதை கொள்ளைகொள்கிறது!! நான் தங்கள் தொகுதி வாக்காளனாக இல்லையே என்று கவலைபடுகிறேன்!! தங்களைபோன்ற ஆணித்தரமான பேச்சாளர் மேலும்,மேலும் வரவேண்டும்!!
@LakshManan-ih7kb
@LakshManan-ih7kb 2 ай бұрын
சகோதரர் 😊
@Ravindran-li2xi
@Ravindran-li2xi Күн бұрын
ஒரு திறமையான இளம் அரசியல்வாதி ஷாநவாஸ்..வாழ்க..வளர்க..
@kumars5289
@kumars5289 2 ай бұрын
சுமந்த் மாமா நக்கலா சிரிச்சிகிட்டே தன் பார்ப்பன திமிர காட்டுவான்.
@makeshc1580
@makeshc1580 Ай бұрын
Nee soothiran thimirai kaatu
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 Ай бұрын
Super speach by Mr Shan Navaz and perfect statement.👍🙏👏👏🎉🎉
@balrajarivu5873
@balrajarivu5873 2 ай бұрын
Super super super
@syedabdulkalams5033
@syedabdulkalams5033 2 ай бұрын
excellentstatics Wonderful presentation ,Hats Off,
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 2 ай бұрын
சுமந்து அவர்கள் மோடி அரசில் 1008 குளறுபடிகள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்.
@shahulhameed3021
@shahulhameed3021 2 ай бұрын
எல்லா மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவான கருத்துக்களை எடுத்து வைத்த ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அமைதிக்குப்பின் புயல், நீருக்குப் பின் நெருப்பு
@swaminadane8638
@swaminadane8638 2 ай бұрын
சுமந்து சீ கேள்வி ஜீ இடம் போய் கேட்க சொல்லு பார்க்கலாம் முடியாது ஏனெனில் அவா😂😂😂😂😂
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 2 ай бұрын
Aloor made his very best argument. Superb
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 2 ай бұрын
Great shanavas
@balun872
@balun872 2 ай бұрын
200 வருடத்தில்; செய்ய வேண்டியதை பெரியார் 20 வருடங்களில் செய்தார் என்பது பொய்யா???
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
வளர்ப்பு மகளை இரண்டாம் கல்யாணம் செய்தது 😮😮😮
@thandapanithandapani9310
@thandapanithandapani9310 2 ай бұрын
எவ்வளவு நாளைக்கு தான் முட்டுக் கொடுக்க போறாங்க தெரியவில்லை
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 2 ай бұрын
தண்டபானி வாயில தண்டத்த சொருவும் வரை..😂😂
@nagoormohaideen779
@nagoormohaideen779 Ай бұрын
ஷாநவாஸ் கேட்ட அத்தனை கேள்விக்கும் கோ ஆஃப்டர் தி கிரேட்
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 3,9 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН