Alwar Grants Wealth

  Рет қаралды 10,047

D.A.Joseph

D.A.Joseph

Күн бұрын

D.A.Joseph explains how Thirumangai Alwar blesses devotees with monetary affluence.
Thirumangai Mannan's Paasurams
1107
கடிகமழுநெடுமறுகில்
கடல்மல்லைத்தலசயனத்து,
அடிகளடியேநினையு
மடியவர்கள்தம்மடியான்,
வடிகொள்நெடுவேல்வலவன்
கலிகன்றியொலிவல்லார்,
முடிகொள்நெடுமன்னவர்தம்
முதல்வர்முதலாவாரே. (2) 2.6.10
1137
பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந்
தபரமேச்சுரவிண்ணகர்மேல்,
கார்மன்னுநீள்வயல்மங்கையர்தந்தலை
வன்கலிகன்றிகுன்றாதுரைத்த,
சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்த்திரு
மாமகள்தன்னருளால்,உலகில்
தேர்மன்னராயொலிமாகடல்சூழ்செழு
நீருலகாண்டுதிகழ்வர்களே. (2) 2.9.10
1187
செங்கமலத்தயனனையமறையோர்காழிச்
சீராமவிண்ணகரென்செங்கண்மாலை
அங்கமலத்தடவயல்சூழாலிநாடன்
அருள்மாரியரட்டமுக்கிஅடையார்சீயம்
கொங்குமலர்க்குழலியர்வேள்மங்கைவேந்தன்
கொற்றவேல்பரகாலன்கலியன்சொன்ன
சங்கமுகத்தமிழ்மாலைபத்தும்வல்லார்
தடங்கடல்சூழுலகுக்குத்தலைவர்தாமே. (2) 3.4.10
1297
திங்கள்தோய்மாடநாங்கூர்த்திருமணிக்கூடத்தானை
மங்கையர்தலைவன்வண்தார்க்fகலியன்வாயொலிகள்வல்லார்,
பொங்குநீருலகமாண்டுபொன்னுலகாண்டு, பின்னும்
வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய்விளங்குவாரே (4.5.10)
1387
அல்லிமாதரமரும்
திருமார்வனரங்கத்தை,
கல்லின்மன்னுமதிள்மங்
கையர்கோன்கலிகன்றிசொல்,
நல்லிசைமாலைகள்நாலி
ரண்டுமிரண்டுமுடன்,
வல்லவர்தாமுலகாண்டு
பின்வானுலகாள்வரே (5.4.10)
1517
நன்மையுடையமறையோர்வாழ்
நறையூர்நின்றநம்பியை
கன்னிமதில்சூழ்வயல்மங்கைக்
கலியனொலிசெய்தமிழ்மாலை
பன்னியுலகில்பாடுவார்
பாடுசாரபழவினைகள்
மன்னியுலகம்ஆண்டுபோய்
வானோர்வணங்கவாழ்வாரே (6.7.10)
1617
அன்னமன்னுபைம்பூம்பொழில்சூழ்ந்த
அழுந்தூர்மேல்திசைநின்றவம்மானை,
கன்னிமன்னுதிண்டோள்கலிகன்றி
ஆலிநாடன்மங்கைக்குலவேந்தன்,
சொன்னஇன்தமிழ்நன்மணிக்கோவை
தூயமாலையிவைபத்தும்வல்லார்,
மன்னிமன்னவராயுலகாண்டு
மானவெண்குடைக்கீழ்மகிழ்வாரே. (2) 7.7.10
1227
வண்டார்பொழில்சூழ்ந்தழகாயநாங்கூர்
மணிமாடக்கோயில்நெடுமாலுக்கு,என்றும்
தொண்டாயதொல்சீர்வயல்மங்கையர்க்கோன்
கலியநொலிசெய்தமிழ்மாலைவல்லார்,
கண்டார்வணங்கக்களியானைமீதே
கடல்சூழுலகுக்கொருகாவலராய்,
விண்டோய்நெடுவெண்குடைநீழலின்கீழ்
விரிநீருலகாண்டுவிரும்புவரே. (2) 3.8.10
Thirukoodalur Paasurams
****************************************************
1358
தாம்தம்பெருமையறியார், தூது
வேந்தர்க்காயவேந்தரூர்போல்,
காந்தள்விரல்மென்கலைநன்மடவார்,
கூந்தல்கமழும்கூடலூரே (5.2.1)
1359
செறும்திண்திமிலேறுடைய, பின்னை
பெறும்தண்கோலம்பெற்றாரூர்ப்போல்,
நறுந்தண்தீம்fதேனுண்டவண்டு,
குறிஞ்சிபாடும்கூடலூரே (5.2.2)
1360
பிள்ளையுருவாய்த்தயிருண்டு, அடியேன்
உள்ளம்புகுந்தவொருவரூர்போல்,
கள்ளநாரைவயலுள், கயல்மீன்
கொள்ளைகொள்ளும்கூடலூரே (5.2.3)
1361
கூற்றேருருவின்குறளாய், நிலநீர்
ஏற்றானெந்தைபெருமானூர்போல்,
சேற்றேருழுவர்கோதைப்போதூண்,
கோல்தேன்முரலும்கூடலூரே (5.2.4)
1362
தொண்டர்பரவச்சுடர்சென்றணவ,
அண்டத்தமரும்அடிகளூர்போல்,
வண்டலலையுள்கெண்டைமிளிர,
கொண்டலதிரும்கூடலூரே (5.2.5)
1363
தக்கன்வேள்விதகர்த்ததலைவன்,
துக்கம்துடைத்ததுணைவரூர்போல்,
எக்கலிடுநுண்மணல்மேல், எங்கும்
கொக்கின்பழம்வீழ்கூடலூரே (5.2.6)
1364
கருந்தண்கடலும்மலையுமுலகும்,
அருந்தும்அடிகள்அமருமூர்போல்,
பெருந்தண்முல்லைப்பிள்ளையோடி,
குருந்தம்தழுவும்கூடலூரே (5.2.7)
1365
கலைவாழ்பிணையோடணையும், திருநீர்
மலைவாழெந்தைமருவுமூர்போல்,
இலைதாழ்தெங்கின்மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ்கிடங்கின்கூடலூரே (5.2.8)
1366
பெருகுகாதலடியேன்உள்ளம்,
உருகப்புகுந்தவொருவரூர்போல்,
அருகுகைதைமலர, கெண்டை
குருகென்றஞ்சும்கூடலூரே (5.2.9)
1367
காவிப்பெருநீர்வண்ணன், கண்ணன்
மேவித்திகழும்கூடலூர்மேல்,
கோவைத்தமிழால்கலியன்சொன்ன,
பாவைப்பாடப்பாவம்போமே (5.2.10)

Пікірлер: 33
@user-pc3hj7mr6d
@user-pc3hj7mr6d Жыл бұрын
உயர்திரு ஸ்ரீ ஜோசப் ஐயங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
@puppyslifestyle
@puppyslifestyle Жыл бұрын
4வருடத்திற்கு பிறகு செண்டுராய பெருமாள் சுவாமி யின் ஆசியா ல் கருவுற்று இருக்கிறேன் சுவாமி உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். உங்கள் குழந்தை க்கு 🙏🙏🙏
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 Жыл бұрын
நன்றிகள் ஐயா, கஷ்டத்தில் உள்ளேன். பாசுரங்கள் அருமை. ஐயா , வாழ்வில் உயரவதற்க்கு இந்த பாசுரங்கள் படிப்பேன் ஐயா, என்னை போன்ற சாமனிய மனிதனை வாழ்வில் உயர்வதற்கு அருள் புரிவதற்கு நன்றிகள் கோடி ஐயா
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.Thirumangai Alwar Thiruvadigale charanam
@ksaravananramki8623
@ksaravananramki8623 Жыл бұрын
திருமங்கை ஆழ்வார் ஆடல்மாகுதிரை 108 சென்றவர் சரணம்
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
@MrPantru
@MrPantru Жыл бұрын
DA Joseph swamigal thiruvadigale Sharanam. DA Joseph swamigal thiruvadigal vazhiye
@umasatish4418
@umasatish4418 Жыл бұрын
Adiyen swamy amoo bhagiyam
@v.k.meenakshibalasubramani4381
@v.k.meenakshibalasubramani4381 Жыл бұрын
நமஸ்காரம். திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களை பாடி பெருமாளின் அருளை பெற வேண்டும் நன்றி.
@rajeshvaratharajan1900
@rajeshvaratharajan1900 Жыл бұрын
Namo Narasimha. Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
Thanks 🙏🙏👍👍🙏👍
@alwanpakshi4484
@alwanpakshi4484 Жыл бұрын
ராம ராம ராம ராம ராம்
@ganeshmc221
@ganeshmc221 Жыл бұрын
Jai Sriman Narayana
@shobakannankannan4302
@shobakannankannan4302 Жыл бұрын
Jaishreeman narayan.
@vijirangan1234
@vijirangan1234 Жыл бұрын
Swami ,thank you for the pasurams along with the video.adiyen.
@danieljjosh6034
@danieljjosh6034 Ай бұрын
Perfect
@manivannank5427
@manivannank5427 Жыл бұрын
Adiyen Ramanuja thasan
@ramachandranthillaikkarasi6406
@ramachandranthillaikkarasi6406 Жыл бұрын
Om Namo Narayana
@manivannank5427
@manivannank5427 Жыл бұрын
Jai shriman narayan
@elumalaivairamany3887
@elumalaivairamany3887 Жыл бұрын
👍🙏👌👏
@lakshmiprabharamesh8535
@lakshmiprabharamesh8535 Жыл бұрын
Thank you very much sir for the beautiful explanation and guidance you have bestowed. Om namo Narayanaya.
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Namaskaram guruji 🙏🙏🙏🙏
@vijays6576
@vijays6576 Жыл бұрын
Adiyen🙏🙏🙏
@chennappanchennakesavan4202
@chennappanchennakesavan4202 Жыл бұрын
அடியேனின் நமஹ்காரங்கள்
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
ஜாதகத்தில் கர்மா வினைகள் தீர்ந்தால் தான் அல்லது பணம் வரும் யோகமோ இருந்தாலும் தான் பணம் வந்து சேரும்.
@chitramanohar277
@chitramanohar277 Жыл бұрын
🙏🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Money 💸💰💸💰💸💰💸💰💸 give me immediately action start time now God, okay okay okay I am a little boy by the by Paalmuruganantham India 🙏🙏🙏🙏💯🌟
@parvathipuram1
@parvathipuram1 Жыл бұрын
Thirukoodaloor temple, read periya thirumoli. For prosperity and money. 2-6-10. Kadal mallai kadasaya Perumal. Mahabalipuram. 10 songs. To live like a king now and after life. Thiruma Mahal arulaal.... Pasuram. 3- 4- 10 periya thirumoli. 4-5-10 periya thirumoli. Thingal.... 5-4 -10 6-7-10 nanmai.... 7-10. Annam... 3-8 vandaya...
@perumalveni7739
@perumalveni7739 Жыл бұрын
Idar kalaivaye
@angelpink9890
@angelpink9890 Жыл бұрын
அடியேன்🙏🙏🙏Aṭiyēṉ
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
ஜோசியம் பார்ப்பது தாயத்து கட்டி கொள்வது ஒன்றும் தவறான செயல்கள் அல்ல. ஸ்வாமி
Ahobilam - சிங்கவேள்குன்றமே...
1:04:21
Vishnu Gives Education
57:55
D.A.Joseph
Рет қаралды 8 М.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 25 МЛН
Greatness of Guru Bhakthi
1:06:44
D.A.Joseph
Рет қаралды 8 М.
Narrations by Bhishma
1:05:15
D.A.Joseph
Рет қаралды 39 М.
Archiradi Gathi - Talk by D.A.Joseph
1:03:23
D.A.Joseph
Рет қаралды 29 М.
Lord Srinivasa - The Problem Solver
1:00:08
D.A.Joseph
Рет қаралды 19 М.
32 Mega Blunders
1:03:31
D.A.Joseph
Рет қаралды 25 М.
Twenty Five Boons
1:03:42
D.A.Joseph
Рет қаралды 17 М.
Dhruva Stuti
1:05:56
D.A.Joseph
Рет қаралды 10 М.
Lord Narayana - The beginning and End
54:52
D.A.Joseph
Рет қаралды 26 М.
Mam Ekam Saranam Vraja - Talk by D.A.Joseph
1:01:22
D.A.Joseph
Рет қаралды 21 М.