Рет қаралды 8,769
செய்யிதினா இல்யாஸ் நபி யுடன் குகையில் வசித்த அல் யஸஃ நபி அலைஹிமுஸ்ஸலாம்.
மேய்ப்பாளன் அற்ற ஆடுகளைப் போல் ஆன பனூ இஸ்ரவேல் கூட்டத்தினர்.
நபிமார்களை பொய்ப் படுத்தி கொலையும் செய்த கூட்டத்தினருக்கு அராஜகம் புரியும் அரசர்களை அனுப்பிய அல்லாஹ்.
தாபூத் பெட்டி என்றால் என்ன?
அதனை முதலில் யார் எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?
அதில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருந்தன?
அதனைக்கொண்டு என்னென்ன பாக்கியங்கள் எல்லாம் கிடைத்தன?
அது யாரால் எல்லாம் உபயோகிக்கப்பட்டது?
அமாலிகா கூட்டத்தினருக்கும் பனூ இஸ்ரவேல் கூட்டத்தினருக்கும் நடந்த போர்.
தாபூத் பெட்டியை கைப்பற்றி மலஜலம் கழிக்கும் இடத்தில் வைத்த அமாலிகா கூட்டத்தினர்.
பனூ இஸ்ரவேலர்களின் நபிமார்களில் பெரும்பான்மையானவர்கள் எந்த நபியின் வம்சத்தில் உதித்தவர்கள்?
பனூ இஸ்ரவேல் மக்களை கொன்று அவர்களின் குழந்தைகளை சிறைப்பிடித்த அமாலிகா கூட்டத்தினர்.
லாவி குடும்பத்தைச் சார்ந்த பிரசவித்திருந்த பெண்மணயின் வேண்டுதல்.
செய்யிதுனா ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த பாதிரியார்.
செய்யிதுனா ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கூறிய நன்மாராயம்.
ஸெய்யிதுனா ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாமிடம் போருக்கு தலைமை ஏற்க அரசனை வேண்டிய பனூ இஸ்ரவேலர்கள்.
ஸெய்யிதுனா நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எந்த மகன் மூலம் நபிமார்களும் எந்த மகன் மூலம் அரசர்களும் உதித்தார்கள்?
அரசரைக் கண்டறிய அல்லாஹ் அனுப்பிய அசா.
கழுதையைத் தேடி வந்தவரை அரசராகிய செய்யதினா ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம்.
அரசர் தாலூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அரசராக ஏற்க மறுத்த பனூ இஸ்ரவேலர்கள்.
தாபூத் பெட்டியை அரசர் தாலூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வீட்டில் சேர்த்த மலக்குமார்கள்.
80,000 மக்களை அமாலிகா கூட்டத்தினருக்கு எதிராக போர் புரிய ஒன்று கூட்டிய அரசர் தாலூத் அலைஹிஸ்ஸலாம்.
ஒரு மிடருக்கு மேல் ஆற்றின் நீரை குடித்து செயலிழந்து போன மடையர்கள்.
செய்யிதுனா ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உத்தரவிற்கு அடிபணிந்த 313 தூயவர்கள்.
தன்னந்தனியாக ஆயிரம் பேரையும் வீழ்த்தக்கூடிய அமாலிகா கூட்டத்தினரின் தலைவன் ஜாலூத்தை எதிர்க்கத் துணிந்த 313 போராளிகள்.
451 கிலோ எடையுள்ள தலைக்கவசம் அணியும் கொடுங்கோலன்.
இளைஞராக இருந்த செய்யதுனா தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஜாலூத்தை அழிப்பதற்காக அழைத்த செய்யதுனா ஷம்வீல் நபி அலைஹிஸ்ஸலாம்.
ஸெய்யிதுனா தாவூது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் பேசிய மூன்று கற்கள்.
போர்க்கருவிகள் ஏதுமின்றி கொடியோன் ஜாலூத்தை எதிர்த்த செய்யிதுனா தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம்.
இளைஞராக இருந்த தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டு அஞ்சிய கொடியோன் ஜாலூத்.
நபிமார்கள் வலிமார்கள் உபயோகித்த பொருட்களுக்கு பரகத் இருக்கிறதா?
வலிமார்களை புறக்கணித்த தற்போதைய குழப்பவாதிகளினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகள்.
• அல்யஸவு நபி - ஷம்வீல் ...