_'நமது உழைப்பில் நாம் சேர்க்கும் பணம்தான் நமக்கு நிம்மதியை, மன அமைதியை தரும்' என்பதை அழகாக விளக்கியது இந்தப் படம்!_
@karthikselva10028 күн бұрын
பணம் இல்லை என்றால் கணவன் மனைவி, அப்பா குழந்தை, தாய் தந்தை, மற்ற இரத்த உறவுகள் அனைத்தும் நம்மை தூக்கி எறிந்துவிடும்! அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்! தொழில் செய்ததன் பிரதிபலன் கடன், இதனால் என்னுடன் பேசக்கூட ஆளிள்ளா நிலையில் வருமையிலும் தூக்கமில்லாமலும் என் வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது! இது போன்று யாராவது உள்ளீர்களா?😭😭
@Karann-j4b10 күн бұрын
S,im😢
@rajavel5583 Жыл бұрын
பணம் சம்பாதிக்கலனா பெத்த அம்மா அப்பாவே மதிக்குறது இல்ல.
@AJITHKUMAR-re5ehАй бұрын
💯💯
@வெற்றிவேல்வெற்றிவேல்-ந9ண Жыл бұрын
இந்த மாதிரி உருட்டு சினிமா தான் நடக்கும் நிஜ வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் ஒரு நாய் கூட மதிக்க மாட்டார்கள்
@muralimurali9286 Жыл бұрын
A happ
@SaravanaKumar-wj9sj2 ай бұрын
படம் எல்லாம் ok எதுக்கு இவளோ விளம்பரம் படம் உன் சேனல் ல பார்த்தது ஒரு குற்றமா