No video

Pattabhiraman - கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! | Super Hit Cinema | Thanthi One | 15th July

  Рет қаралды 1,223,523

Thanthi One

Thanthi One

Күн бұрын

#Pattabhiraman #Jayaram #SheeluAbraham #MadhuriBraganza #MiyaGeorge #PaulThadikkaran #DharmajanBolgatty #Vijayakumar #PremKumar #Saikumar #BaijuSanthosh #MoviePromo #ThanthiOne
Pattabhiraman, a principled food safety officer, takes on the corrupt food industry, fighting against adulteration and unethical practices. Despite facing numerous challenges, he remains committed to his mission, driven by his dedication to public health and justice. His courage and conviction inspire others to join him in his quest for a safer, healthier world.
Don't forget to SUBSCRIBE Thanthi One KZbin Channel👉 / @thanthionetv
--------------------------------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates :
Facebook : / thanthionetv
Instagram : / thanthionetv
X (Twitter) : x.com/Thanthio...
Minmini : bit.ly/thanthi...
Whatsapp Channel : bit.ly/thanthi...
ShareChat : bit.ly/thanthi...
--------------------------------------------------------------------------------
#Pattabhiraman #Jayaram #SheeluAbraham #MadhuriBraganza #MiyaGeorge #PaulThadikkaran #DharmajanBolgatty #Vijayakumar #PremKumar #Saikumar #BaijuSanthosh #MoviePromo #ThanthiOne #MoviePromo #ThanthiOne #superhitmovie #TamilDubbed #thrillermovietamil #2024movies #BlockbusterMovies #TamilDubbedMovies #RomanticDrama #PrimeTimeMovies #TamilDubbedActionMovie #ThrillerMovieTamil #ActionMovies #ActionMoviesTamilDubbed #ThanthiOneTv

Пікірлер: 222
@anandsasi6812
@anandsasi6812 5 күн бұрын
This movie was flop in kerala... But tamilnadu accepted the movie with all love❤️❤️❤️...
@nikshpakshan123
@nikshpakshan123 4 күн бұрын
Not flop its hit
@user-gs6tn7mm7u
@user-gs6tn7mm7u 7 күн бұрын
അന്ന് മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ, ഇന്ന് തമിഴ് ജനത ഏറ്റെടുത്തു..; യൂട്യൂബില്‍ ട്രെന്‍ഡിംഗ് ♥️♥️♥️♥️
@gp94477
@gp94477 7 күн бұрын
Thallu kettu vannathu alle😂
@vishnuunnithan5005
@vishnuunnithan5005 6 күн бұрын
Hm
@warisriyas
@warisriyas 6 күн бұрын
In tamilnadu we appreciate good movie always. No worry brother ❤
@CJ-ud8nf
@CJ-ud8nf 6 күн бұрын
അതിൽ കാര്യം ഇല്ല. തമിഴ്നാട്ടിൽ തീയേറ്ററിൽ ഇറങ്ങിയിരുന്നേൽ ഈ പടം അവർ വിജയിപ്പിക്കുമായിരുന്നോ...?
@vishnuunnithan5005
@vishnuunnithan5005 6 күн бұрын
@@warisriyas u go guuyz, u font even watch our movies in theater, but we watch all tamil movies in theater.
@shobapai4557
@shobapai4557 4 күн бұрын
உணவுபற்றிய நல்ல விழிப்புணர்வு படம். இது போல நல்ல படங்களை வரவேற்ப்போம் 😊
@ismailmohamed1608
@ismailmohamed1608 Ай бұрын
தற்போதைய காலத்துக்கு தேவையான அறிவு சார் போதனை. பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இத்திரைப்படத்துக்கு உழைத்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️
@sakthivelm205
@sakthivelm205 24 күн бұрын
இந்த தலைமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம் .அருமைநன்றி
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo Ай бұрын
மளையாள நடிகர்கள் மம்முட்டி சாருக்கு அடுத்ததாக ஜெயராம் சார் நடிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் 🎉🎉♥️♥️♥️🙏
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 Ай бұрын
You have left Mohanlal in the list.
@user-mp1so3nx8t
@user-mp1so3nx8t Ай бұрын
@TravisCott-hw6ok
@TravisCott-hw6ok 5 күн бұрын
ഈ സിനിമ കണ്ടിട്ടില്ല പക്ഷെ tn audience ഏറ്റെടുതെന്ന് അറിഞ്ഞപോ എന്നെ പോലെ ഇത് കാണാൻ വന്നവരുണ്ടോ? 🤍
@DivyanPrashant-zw7xb
@DivyanPrashant-zw7xb 28 күн бұрын
மிக மிக அருமையான கதை..அருமையான பாடம்..(படம்)..ஜெயராம் சார் நடிப்பு அற்புதம் ❤🎉
@KADUVAKUNNELKORITHMAPLA
@KADUVAKUNNELKORITHMAPLA 6 күн бұрын
ഹാ അണ്ണൻ മാര് എങ്കിലും വിജയിപ്പിക്കട്ടെ ❤️
@jayalalitha2505
@jayalalitha2505 Ай бұрын
இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் பயனுள்ள படம் நாம் குழந்தைகள் பார்க்க வேண்டும் 😊
@VapamKuchi
@VapamKuchi 27 күн бұрын
😅
@judhan93
@judhan93 7 күн бұрын
മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ😢 തമിഴ് മക്കള്‍ ഏറ്റെടുത്തു❤
@SuganathNisha
@SuganathNisha Ай бұрын
Vera level movie very great story acting always super unmayana karuthu 🎉🎉🎉 உணவே மருந்து என்று சொன்ன காலங்கள் போய் மருந்தே உணவு என்ற பழக்கம் ஆகிட்டு தயவு செய்து நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க , health inspector work la irukkuravanga konjam unmaya work pannuna நாடு நல்லா இருக்கும்
@padithathusattam
@padithathusattam 12 күн бұрын
மலையாள இயக்குனருக்கு மானமார்ந்த நல்வாழ்த்துகள்
@manisekar5126
@manisekar5126 25 күн бұрын
சமையல் கலைஞர்கள் தினமான இன்று பார்ப்பதில் சுவையோ சுவை!
@KumarKumar-ro2cl
@KumarKumar-ro2cl 24 күн бұрын
😮😢 super super super super super movie
@karthikeyanu2717
@karthikeyanu2717 5 күн бұрын
Super movie திரைப்படமா இருந்தாலும் இதுதான் உண்மை 👌👌👌👌💯💯💯💯💯💥💥💥💥
@chelvincmacha9704
@chelvincmacha9704 Ай бұрын
இது மாதிரி இன்னும் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கும்படி இந்த மாதிரி நல்ல படங்களைஇப்போது உள்ள பெண்கள் பேஷன் டிசைன் என்கின்ற பெயரில் ஸ்டேட்டஸ் காக டிசைன் டிசைனா கலர் கலரா வாங்கி சாப்பிடும் உணவில் விஷம் இருப்பதைதெரிந்து கொள்ளட்டும் இன்னும் இதுபோல் நல்ல படங்களை மக்களுக்கு தெளிவாக கொடுத்தால் இன்னும் மக்கள் மனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார்
@d.vijalakshmiViji
@d.vijalakshmiViji 4 күн бұрын
Semma movie Vera level 😊🎉✅👏💯🔥🥳 excellent
@amuthasunthur7024
@amuthasunthur7024 Ай бұрын
நல்ல படம். ஆனால் இது போல் எத்தனை படம் பார்த்தாலும் நாம் திருந்த மாட்டோமே. மேகி, குர்குரே என பிள்ளைகளுக்கு வாங்கித் தந்து கொண்டு தான் இருப்போம்.
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr Ай бұрын
தமிழகத்தின் பூச்சி மசாலா தான் நினைவுக்கு வருகிறது
@anicharansandeep2847
@anicharansandeep2847 Ай бұрын
இந்த படத்தில் நல்ல விழிப்புணர்வு கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 29 күн бұрын
Wonderful movie and enjoyed Mr.jayRam sir's acting👌👌🙏
@priyakulandaivel396
@priyakulandaivel396 Ай бұрын
Really nice movie.... Please don't buy any junk foods. After I started to eat... I got many health issues....
@warisriyas
@warisriyas 6 күн бұрын
Get well soon. Now don't eat junk foods. May God bless you
@drjagan03
@drjagan03 9 күн бұрын
Excellent movie. Most needed in this busy lifestyle people depending on hotel foods. Health is right of everyone. Clean foods is vital for good health. Excellent team work. Enjoyed.
@VeeraMani-ez6es
@VeeraMani-ez6es 28 күн бұрын
இந்த படம் பார்க்கும் போது ,பாண்டிச்சேரி ல் ஜிப்மர் மருத்துவமனை நாபகம் வருது அங்கு மூன்று வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் வருகின்றனர்கள் அதை பார்க்கும் போது மணம் வருந்துகிறது.
@pravinaparthiban8729
@pravinaparthiban8729 13 күн бұрын
Me too affected by cancer
@kpmmlatheef0729
@kpmmlatheef0729 27 күн бұрын
OK. அப்புறம் என்ன படத்த பாத்தாச்சி... அவ்ளோதான் ... நாம போயி LAYS இல்ல KURKURE சாப்பிடுவோம்...
@anbuselvan81
@anbuselvan81 9 күн бұрын
Exactly AACHI Masala ..அதை வைத்து எடுத்த படம் போல
@subbulakshmisomasundaram6845
@subbulakshmisomasundaram6845 Ай бұрын
Very good movie,Jayaram sir is a great and nonviolent actor, movie has a good message and helpful to the people only thing is the government and the officials to help and work together truthfully
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 Ай бұрын
அருமையான படம் தற்போதைய தேவை
@anythingispossible-.
@anythingispossible-. Ай бұрын
சிறந்த திரைப்படம்.
@murugesanr6828
@murugesanr6828 Ай бұрын
நல்ல படம் அடுத்த தலைமுறைக்கும்
@gopinath.s.gopinath1476
@gopinath.s.gopinath1476 Ай бұрын
தரமான படம் நல்ல கருத்தை சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிக்கும் படியாக வழங்கி உள்ளீர்கள். வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் நல்ல சமுகம் உருவாக்கும் நன்றி
@reginaameer6547
@reginaameer6547 Ай бұрын
இந்த தலைமுறைக்கு தேவையான கதை.....super
@AlinaAlina-pe5zc
@AlinaAlina-pe5zc 22 күн бұрын
Such a great great movie I had ever seen♥️🙏🏻
@manisekar5126
@manisekar5126 25 күн бұрын
தமிழ் நாட்டில் சமீப காலமா உணவகங்களில் தீவிர சோதனை இருந்தது. இந்த படத்தின் தாக்கம்தானோ!
@sheelas1513
@sheelas1513 20 күн бұрын
Many times we might have seen such movies but sometimes we realise deeper truth in some movies this is of such kind.💕💕😇👍👌
@0000jv
@0000jv Ай бұрын
Super movie 😊 nice story
@user-uq7kz2jf4i
@user-uq7kz2jf4i Ай бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super man 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 good flim 👌👌👌👌
@vimalc.t2058
@vimalc.t2058 4 күн бұрын
Thank you for supporting good films from Kerala. New subscriber
@charanraj5931
@charanraj5931 25 күн бұрын
Superman Mr,Sathyamoorthy, Chennai sir, pyae parpadhu pol ulladhu en neendanaal kanavu kalapada unavaviku edhir, indha padam adharku samarpanam Superb Jayaraman sir, Makkalae I dont know how type in tamil but tell you one thing Please be aware before having a nice food to die
@charanraj5931
@charanraj5931 25 күн бұрын
Sathyam Endraiku Jaikum??
@rosejegan2024
@rosejegan2024 29 күн бұрын
இது போலவே சூப்பர் படம் நம் நாட்டுக்கு meka முக்கியம் 👌👌👌
@Nithishraj-e8n
@Nithishraj-e8n 12 күн бұрын
வணக்கம் நான் இலங்கையில் இருந்து தமிழ் தெரிந்த மலையாள நண்பர் ஒருவர் எனக்கு எனக்கு வேண்டும்❤
@ratheeshk2956
@ratheeshk2956 9 күн бұрын
🙏🏻
@bossps123
@bossps123 7 күн бұрын
😂😂😂😂
@B4U360
@B4U360 4 күн бұрын
Rendu language um fluent ah theriyum RWS👌🏻👌🏻 ENNA HELP VENUM
@yaaz15
@yaaz15 Ай бұрын
Only thing I disagree is portraying his wife character as a greedy women and too much criticism on women makeup, he wanted a wife who can cook rasam, y can't he marry and cook for d rest of his life ? To potray a man as good person showing women as a greedy is d pattern of cinema, except that overall film was good
@sunilthamizhkumar3623
@sunilthamizhkumar3623 Ай бұрын
good movie 💯. society awareness creating one. yes lot of business crooks living on profits using our slow death... though other countries are very careful with the laws and banned many indian products for adulteration but our great freedom country still selling those and never worried about destroying others for money greed
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 Ай бұрын
இது பூச்சி மசாலா பற்றிய படம் போல தெரிகிறதே.
@ramyasaravanakumar126
@ramyasaravanakumar126 Ай бұрын
😂😂
@SenthiS-m5g
@SenthiS-m5g 21 күн бұрын
தமிழில் இது மாதிரி படம் எடுக்க இயக்குனர்கள் யாரும் இல்லை
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Ай бұрын
சமூகத்திற்கான நல்ல படம் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
@sreelekshminair4467
@sreelekshminair4467 9 күн бұрын
Great movie. ആശംസകൾ ❤️❤️🙏🙏🙏
@vshanjana190
@vshanjana190 Ай бұрын
Super movie 👍🏻and so interested ❤
@suriyailaiyaraja
@suriyailaiyaraja Ай бұрын
Nice movie unmaiyil naatil urtru paka vendiya visiyam entha padathin karuthu
@sajjantn9728
@sajjantn9728 6 күн бұрын
താമര കണ്ണേട്ടാ ചെന്നൈക്ക് വിട്ടോ 😂
@kalaivanikr6669
@kalaivanikr6669 10 күн бұрын
Super movie இந்த தலைமுறைக்கு உகந்த படம்❤❤❤
@user-so4ji3of8p
@user-so4ji3of8p 29 күн бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahaletchumy6174
@mahaletchumy6174 20 күн бұрын
Good Movie 👏👏👏👏
@PriyaPriya-io2gw
@PriyaPriya-io2gw 9 күн бұрын
I miss you my Thanga Billa
@ElohimBenYehuda
@ElohimBenYehuda 5 күн бұрын
Thanks tamil bros supporting this film his old films are good plse watch
@rajukamal2468
@rajukamal2468 12 күн бұрын
மாஸ் மூவி❤🎉
@GangaDharan-v3o
@GangaDharan-v3o 12 күн бұрын
நல்ல படம் குழைந்தைகள் பார்க்க வேண்டிய படம் 👍🏾
@kumaresansekar5005
@kumaresansekar5005 Ай бұрын
Super Come back movie for jayaram sir❤
@besly2171
@besly2171 28 күн бұрын
I'm from jaffna I am big fan of jairam👏👏👏👏👏👏👏😘
@user-vx6jr7qx5s
@user-vx6jr7qx5s Ай бұрын
Padathula mattum tha ithellam nadakuthu....nejathula onum nadakala.... unmayaavey namma sapudra foods tha namaku saavu vara kaaranam
@walkinginthelordsministry7748
@walkinginthelordsministry7748 Күн бұрын
Very nice movie.. please aware my dear friends
@user-hg4tu1mz5z
@user-hg4tu1mz5z Ай бұрын
Super Movie.... Good information in movie... Thank you
@SaraSara-ed6vg
@SaraSara-ed6vg 26 күн бұрын
Dhinamum pakkavendiya padam❤
@pungody3007
@pungody3007 4 күн бұрын
Ithu pola Ethanai padam vanthalum makkal thiruntha mattanga
@radharamani7154
@radharamani7154 27 күн бұрын
Beautiful film, as usual Jayaram Sir did his best.
@maginaturaj1183
@maginaturaj1183 2 күн бұрын
2024 August 18 ❤ unave marunthu 👍
@sujithavinil9317
@sujithavinil9317 Ай бұрын
Superb
@ntarmy2.ohilights924
@ntarmy2.ohilights924 Ай бұрын
Super ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kousalyaravi5810
@kousalyaravi5810 Ай бұрын
Good movie good acting and good information shared about our society ❤superb jairam sir & Directer sir
@marcusmosa9452
@marcusmosa9452 12 күн бұрын
It's not cooking movie.. Its food related movie... Nice
@fathimanajmiya4133
@fathimanajmiya4133 20 күн бұрын
Nalla movie
@vasanthadevimunusamy2489
@vasanthadevimunusamy2489 Ай бұрын
Super super ,romba telivana unmai
@Varsithkutty10823
@Varsithkutty10823 Ай бұрын
Am a 1000 like 😅
@user-dw9jv7ms8v
@user-dw9jv7ms8v Ай бұрын
Nice movie very interesting story thanks for tamil version release 🎉comedy malayalam movies please 🙏 please tamil dubbed version release 🙏 😊
@sahlasahla7055
@sahlasahla7055 23 күн бұрын
Arumayaana movie ❤
@Visalakshi-bj6dx
@Visalakshi-bj6dx Ай бұрын
அருமை! மிகவும் நன்றி!❤🎉😊
@Vendamirtham
@Vendamirtham 25 күн бұрын
சூப்பர் படம் ஜெயராம் சார் நடிப்பு சூப்பர்
@rckstr6027
@rckstr6027 Ай бұрын
Wowww.. awesome movie❤
@sangeetharanganathan3249
@sangeetharanganathan3249 29 күн бұрын
It's very true. Super and useful movie in the society
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 Ай бұрын
மிக மிக மிக மிக மிக அருமையான ஆரோக்கியமான படம். இந்த படத்தைப் பற்றி ரு நாய் மட்டும் தவறாக போட்டிருக்கிறது.
@kanseedhks471
@kanseedhks471 Ай бұрын
Wooow supper movie
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 4 күн бұрын
படம் முழுக்க சூப்பர் வு
@zanavlogs2450
@zanavlogs2450 8 сағат бұрын
Unave marunthu. Arockiyamana thalaimurai uruvagattum
@poojapooja-bm9xb
@poojapooja-bm9xb 2 күн бұрын
Super movie❤
@Error46-j8m
@Error46-j8m 21 күн бұрын
லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
@sudhajawahar1414
@sudhajawahar1414 19 күн бұрын
SUPER MOVIE. GOOD FILM
@vmanantham3269
@vmanantham3269 Ай бұрын
அருமையான விழிப்புணர்வு.. படம்.. ஆட்சியாளர்களும் மக்களும் சிந்திப்பார்களா.....!?
@மித்ரன்கீர்த்தி
@மித்ரன்கீர்த்தி 20 күн бұрын
Semma padam
@amalrajsalathmary6222
@amalrajsalathmary6222 2 күн бұрын
இது நடை பெற்ற ஆல் நாடு நல்ல இருக்கும்
@kumaravel1233
@kumaravel1233 5 күн бұрын
SUPER... ❤❤❤
@priyabalaji9304
@priyabalaji9304 27 күн бұрын
Very good concept... Superb movie ❤
@user-dw9jv7ms8v
@user-dw9jv7ms8v Ай бұрын
An international local story malayalam movie please please tamil dubbed version release 🎉please please tamil dubbed version release 🎉
@hemsunarun8321
@hemsunarun8321 27 күн бұрын
Good movie. Everyone should watch.
@keerrthimano2067
@keerrthimano2067 Ай бұрын
Sherlock Toms movie tamil dubb panuga
@DreamBigRunner
@DreamBigRunner 8 күн бұрын
One man fight for couple of decades to destroy duplicate (casava) cinnamon. He is from Kerala spends lakhs of ₹. Still law closed their eyes. Case still celebrating silver jubilee😂
@maheswariprabhu363
@maheswariprabhu363 Ай бұрын
Nice
@andalumamurugandal7397
@andalumamurugandal7397 Күн бұрын
Nice movie.
@banuias6881
@banuias6881 23 күн бұрын
very very good movie..🎉🎉🎉🎉
@ACRRamu
@ACRRamu 28 күн бұрын
அருமையானபடம்கலப்படகார்களுக்குசவுக்கடி. கடலூர்
@arunmuthaiyan1639
@arunmuthaiyan1639 2 күн бұрын
Nice movie...
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 42 МЛН
Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan
2:24:10
Redakh Arts Entertainments
Рет қаралды 4,4 МЛН
Postman - Tamil Full Movie - Keerthi Pandian, Munishkanth, Nagarajan Kannan
2:05:29
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН