Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
@radhakrishnabhaktiyogam1082 ай бұрын
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. நன்றிகள் ❤️💐🙂
❤❤❤ மிகத் தெளிவான பேச்சு மிக்க நன்றி மேடம் ❤❤❤ உங்களுடைய தெளிவு எல்லா மக்களிடமும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@saravananbabu7922 ай бұрын
பத்திரிகையாளர் திமுகவின் அனுதாபியாக உள்ளார் Dr.அவரகளின் பதில் அருமை
@SHRI-d7s2 ай бұрын
சைமன் ஜோஸப் கிறிஸ்தவ கூட்டணி உறுதி... kzbin.info18sZrDGwFq8?si=6OU7LAHuBiEWleom
@Kuttikathaigal12 ай бұрын
மற்ற மாநாடுக்கும் TVK மாநாடுக்கும்மான வித்தியாசம் - 1. நிலத்திற்கு வாடகை செலுத்தியது 2. மக்கள் தங்கள் சொந்த செலவில் வந்தது 3. Cargo வண்டியில் வராமல் மக்கள் பயன்படுத்தும் வண்டியில் வந்தது 4. காசு, மது மற்றும் பிரியாணி கொடுக்காதது 5. திருட்டு மின்சாரம் பயன் படுத்தாமல் Generator யை பயன்படுத்துவது. இவை அனைத்தும் வேற எந்த மாநாட்டிலும் பார்க்க முடியாதது
@jayasreem16312 ай бұрын
நீங்க சொன்ன எல்லாம் கரெக்ட் தான். இவங்க ஆட்சிக்கு வந்த பிறகும் இப்படி இருப்பாங்களா?
@leticiakenneth93552 ай бұрын
👍
@leticiakenneth93552 ай бұрын
@@jayasreem1631wait and see
@subhashini3222 ай бұрын
❤💛❤️
@lion67332 ай бұрын
@@jayasreem163140 50 years you all voted for DMK and admk still they r doing same .let tvk win then u can see
@jesukumar25842 ай бұрын
உண்மையை உணர்த்தும் அருமையான பேட்டி.. பொறுப்பான பதில்கள்
@gnanapragasamrominius68572 ай бұрын
இப்படிப் பட்ட நெறியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கும் உங்கள் பொறுமையை நினைத்தால் ஆச்சரியம்!!!( விதண்டா வாதக் கேள்விகள் )
டாக்டரின் நேர் பார்வையும் நெறியாலாரின் தர்ம சங்கடமும் சபாஷ். நன்றி டாக்டர்.
@SureshR-y1r2 ай бұрын
ஷாலினி அம்மாவின் தெளிவான விளக்கம். நாமும் யோசித்து செயல்பட மிகவும் பயனாக இருக்கு. மிக்க நன்றி டாக்டர்.
@nandakumarsubramani89012 ай бұрын
100% நடுநிலையான கருத்து....Dr. ஷாலினி அவர்கள் மக்களின் மனநிலையை பிரதிபளித்துள்ளார்...
@SHRI-d7s2 ай бұрын
ஆம்...kzbin.info18sZrDGwFq8?si=6OU7LAHuBiEWleom
@muthuselvimargarat21532 ай бұрын
100%உண்மை Dr.Shalini...புதியவரை வரவேற்போம்.ஊழல், குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்.மாற்றம், முன்னேற்றம்
@SHRI-d7s2 ай бұрын
சைமன் ஜோஸப் கிறிஸ்தவ கூட்டணி உறுதி... kzbin.info18sZrDGwFq8?si=6OU7LAHuBiEWleom
@SHRI-d7s2 ай бұрын
சைமன் ஜோஸப் கிறிஸ்தவ கூட்டணி உறுதி.. kzbin.info18sZrDGwFq8?si=6OU7LAHuBiEWleom
@dipson71792 ай бұрын
Doctor exactly said
@Kamal-96KK2 ай бұрын
மிக அருமையான பதிவு. சரியான விளக்கம் அருமை அக்கா
@Latha-xu7dz2 ай бұрын
சூப்பர் மேடம் சூப்பரா பேசுறீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லா சூப்பரா பேசுறீங்க மேடம்
@KannaKanna-b8n2 ай бұрын
அம்மா சூப்பர் உங்களுடைய விளக்கம் சில முட்டாளுக்களுக்கு உதவட்டும்
@nithyasree42322 ай бұрын
உண்மையான பெரியாரிஸ்ட் இவங்க..இதை விட தெளிவான ஒரு விளக்கத்தை யாரும் குடுக்க முடியாது
@vigneshh782 ай бұрын
She z a Christian missionary. Totally against Tamil community
@pinkflowers214Ай бұрын
சரியா சொன்னீங்க ப்ரோ
@Jk191642 ай бұрын
நன்று டாக்டர்... தெளிவான விமர்சனம்... பாவம் நெறியாளர்தான் ஏனோ புலம்புகிறார்....
@chingmungyung81752 ай бұрын
ஏனா அவர் உபி
@mownamowna-dl4fr2 ай бұрын
🤣🤣🤣
@shakthikumar-xb1xe2 ай бұрын
oru snirum pudungs mattor
@shakthikumar-xb1xe2 ай бұрын
Screen play good// Nothing will do. This person
@shakthikumar-xb1xe2 ай бұрын
First. Corrects. Tax pay. Pannusolungo
@Srinivasan-qw2ml2 ай бұрын
வணக்கம்,அம்மா அவர்கள் நல்லசிந்தனை,அறிவு பூர்வமான,நடுநிலையான தெளிவான பேச்சு
@imtherockstaryes92472 ай бұрын
ஷாலினி அவர்களின் அருமையான பேச்சு ❤❤❤❤❤
@san0105772 ай бұрын
Super talk Dr. Shalini👍
@TamilArasan-wp2ov2 ай бұрын
உண்மையான பேச்சு அம்மா , உளரும் நெறியாளர்
@angammalkaliyaperumal92672 ай бұрын
U r absolutely right madam
@sureshkannansk59992 ай бұрын
Good to see positive comments from her...what I felt she explained
@Vishnu-jb3mv2 ай бұрын
200 Rs லாம் கதராதிங்க 😂😂😂shalini madam great👏
@karthikgkrish43912 ай бұрын
Shalini mam Vera level answer and explanation...
@AlagesanAlagesan-bh2wv2 ай бұрын
மரியாதைக்குரிய மருத்துவர் அம்மா அவர்களின் அறிவான தெளிவான உரையை நான் வரவேற்கிறேன்.
@ptr10642 ай бұрын
சிறந்த விவாதம்.மக்களின் மனநிலையை சரியாக அம்மா எடுத்து கூறியுள்ளார்.
@kumara22282 ай бұрын
நெறியாளர் முகமே காட்டிக் கொடுக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.திருமதி.ஷாலினி மேடத்திடம் ஏன் பேட்டி கண்டோம் என நெறியாளர் திணறுவது தெரிகிறது. மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் மேடத்திற்க்கு வாழ்த்துக்கள்.
@tnpscdeptexamАй бұрын
I hope both are good friends
@MadhuraiMadhurai-rh7xk2 ай бұрын
டாக்டர் அவர்கள் தெளிவான விளக்கம்
@ArunKumar-mw6ld2 ай бұрын
Dr’s viewpoint is absolutely spot on, speechless 🔥🔥
@Reamopreamo33572 ай бұрын
Sema madam 💯🔥🔥🔥
@kamakshikumar85532 ай бұрын
❤🎉Dr.Shalini mam best speech
@dhilanbala2 ай бұрын
Great answers Mam 😊
@nijamuddini1522 ай бұрын
நன்றி மா
@theoneandonlyohiosakuraflower_2 ай бұрын
Madam speech 👌
@saravanansubramaniam87422 ай бұрын
சூப்பர் 100% கரெக்ட் மேடம் யங்சஸ் தமிழ் மக்கள்தான் தீர்மானிக்கணும் விஜய் முதலமைச்சர் என்றது
@suganyasafi68192 ай бұрын
Supper sister, you reflected me thank you so much
@DrPrabakar2 ай бұрын
Super sister. Neat explanation 😊👍
@MaheshKumar-qn4rj2 ай бұрын
That's Dr.Shalini for you.. bold and direct answers as always for any questions thrown at her.. her analysis is always precise and perfect!
@rajaramkkl2 ай бұрын
Super explanation madam🎉🎉🎉
@vahin.r5162 ай бұрын
Super Super Mam , Thanks
@ManiKannaR2 ай бұрын
ஊழல்வாளிகளை தவிர்த்து ❤️❤️ நல்லவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் முயல்வது நல்ல குடிமகனுக்கு அழகு
@JV-zq3dh2 ай бұрын
அண்ணாவே இலக்கியத்தில் இருந்துதான் சொன்னார், ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலத்தில் இருந்நது
@WandaIronman2 ай бұрын
Vijay is on same path as Annadurai. So only Vijay said this line by Anna. We missed to have annadurai rule and vijayakanth rule. So we should give at least 1 chance to Vijay.
@angammalkaliyaperumal92672 ай бұрын
Ama aama
@swaminathananthiraikili26642 ай бұрын
Anna enna da senjaaru@@WandaIronman
@manishkumar91552 ай бұрын
நெறியாளர் திமுக ஆதரவாளர்
@Ramani1432 ай бұрын
ஷாலினி மேடம் நீங்கள் உதயநிதி ஸ்டாலின் பற்றி சொல்வது முழுக்க முழுக்க உண்மை நானும் நிறைய பேட்டியில் பார்த்து உள்ளேன் அவருக்கு கொஞ்சம் இன்னும் அவர் தாத்தா போல அப்பா போல இல்லைமனதில் நினைத்த உண்மையை சொல்லி இப்பொழுது கூட விஜய் கட்சி ஒரு பேட்டியில் கேட்ட பொழுது இல்லை நான் அந்த மாநாட்டை நேரடியாக பார்க்க ல❤️கேட்டு நான் எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார் சூப்பர்👌❤️🌹
@Jegasmile14122 ай бұрын
❤❤❤❤அருமையான விளக்கம் அம்மா tvk ❤🎉🎉🎉🎉❤❤❤❤
@mjustin14752 ай бұрын
Shalini mam always ultimate ❤❤❤❤❤
@DhineshKumar-yx4nf2 ай бұрын
Honest speech madam ❤
@senthilkumarvasudevan604Ай бұрын
Dr. speech was excellent, clear and crisp and solid… expecting more and more definitive talk like this❤
@judethaddeus14272 ай бұрын
Super speach Shalini Akka GBU 🙏
@gurusamym7509Ай бұрын
அருமையான விளக்கம் 👌நெறியாளர் பாவம் 😄😄
@baasfarm73542 ай бұрын
100%, உண்மை
@nnagarajan59242 ай бұрын
DOCTOR SUPER MESSAGE MADAM 👍👍 KEEP IT UP 👌
@thiru25322 ай бұрын
madam always thinking unique and unique way of view of politics
@karthikkeyan97172 ай бұрын
This is the actual thinking of all normal people who are waiting for the real leader, Mr. Vijay might be the person. But, for the political support & beneficial people are trolling TVK which is not the reality.
@pinkflowers214Ай бұрын
எப்போதும் நேர்மையாக பேசும் Dr. ஷாலினி அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤
No need to blame him..a good interviewer has to play devil's advocate role ...
@GobiSubburaj2 ай бұрын
2026 எனது ஓட்டு தளபதி விஜய்க்குத்தான் 👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@elango30902 ай бұрын
விஜய் மாபெரும் வெற்றி பெறுவார். என் வயது 32 இதுவரை இப்படி ஒரு தன்னெழுச்சி கூட்டம் எந்த அரசியல் வாதிகளுக்கும் கூடியதல்ல
@swaminathananthiraikili26642 ай бұрын
😅😅😅😅 comedy
@mr.badboy4578Ай бұрын
200
@mohammadfarook7045Ай бұрын
True
@stepeen433826 күн бұрын
Nepotism மூலமா சினிமாவுக்கு வந்தவர், சினிமாவில் பிரபலமானதால் அரசியலுக்கு வருவது தவறொன்றும் இல்லையே! மாநாட்டில் மக்கள் கூட்டத்தை(ரசிகர் கூட்டத்தை) drone மூலம் படம்பிடிப்பதற்காக, பந்தல்கூரை கூட போடாததும் தவறில்லை! மக்களை ஆடுமாடுகள் போல மதித்து, உணவுப் பொட்டலங்களைத் தூக்கி வீசியதும் தவறில்லை! அரசுப் பணிகளுக்கெல்லாம் தேர்வு வைப்பது போல, அரசியலில் வருவதற்கும் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள, தமிழருக்கான ஒரே இனவியல் அமைப்பு 'ஐந்தாம் தமிழர் சங்கம்' மக்கள் பிரதிநிதிகளுக்கான பட்டயப் படிப்பை, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். பட்டயப் படிப்பை முடித்த மாணவர்கள் வரும் 2026 தேர்தலில் களமிறங்குவர். சினிமா நடிகர்களை நம்பி ஏமாந்தது போதும் ஐயா. சிந்தித்து வாக்களிப்போம்
@ManivannanR-v3p2 ай бұрын
தெளிவான பதில் Dr.ஷாலினி.
@amalraj8519Ай бұрын
சூப்பர் speech மேடம்
@everprasanna2 ай бұрын
Shalini views 100% correct . I am supporter DMK , I am thinking the same. Support Vijay,compare to other politicians Vijay is better.
@devapriya21462 ай бұрын
Madam you are great. I m very much enlightened by ur straight forward speech.
@kumarn200029 күн бұрын
Shalini wants to establish that Vijay is more competent than Deputy CM
@JacobSoosai-p1f2 ай бұрын
டாக்டர் ஷாலினி நீயா நானாவில் பேசும்போது என்ன இப்படி பேசிட்டாங்களேன்னு இருக்கும் ஆனால் இப்போதுதான் தன் கருத்தை மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படியாகச் சரியான வார்த்தைகளில் விளக்கியுள்ளார். வாழ்த்துக்கள்
@spalavesam7280Ай бұрын
Semma speech mam 👌👌👌👌
@nijamuddini1522 ай бұрын
தெளிவான விளக்கம்
@animeoffical7772 ай бұрын
பக்குவப்பட்ட எதார்த்தமான புரிதலுடன் சரியான விளக்கம்
@venkatjdv3316Ай бұрын
மேடம் சூப்பர் 💯
@arumughamsivakumar74532 ай бұрын
கேள்வி கேட்பவரின் காழ்ப்புணர்சி Level தாங்க முடியிலை! ( not expected the favourable answerஓ!) Pls change guys ! A popular Person hit on the nail - all common intelligence people understands and supports only
அற்புதமான விளக்கம் நன்றிங்மா ❤ நெறியாளருக்கு ஏனோ பயம் தெரிகிறது எடப்பாடி சசிகலா காலுக்குள்ள தவழ்ந்து போனாருனு மிகவும் தரம்தாழ்ந்து பேசியவர் துணைமுதல்வர் நாடு எப்படி உருப்படும்
@Ravikumar-k2r6f2 ай бұрын
ஏழை எளிய மக்களுக்காக விஜய் முதலமைச்சர் ஆகனும்
@murugansiva-bs7fk2 ай бұрын
இவ்வளவு வெளிப்படையவா திமுக கட்சிக்கு நெறியாளர் முட்டு கொடுப்ப?😂
@dhoni1922 ай бұрын
😂
@ShalatJacquelineАй бұрын
Super madam❤❤❤❤❤❤❤❤❤
@vahin.r5162 ай бұрын
Anchor is always one sided with DMK.
@PrabuGanesan-n4k2 ай бұрын
Dr Shalini fantastic reply all ..
@mmohansun2 ай бұрын
நெறியாளர் கதறல் 😂😂😂😂
@favrugunny43872 ай бұрын
ஷாலினி மேடம் சூப்பர். நெறியாளர் கொஞ்சம் நேர்மையா நடுநிலையா இருக்க முயற்சி பண்ணுங்க எப்பவுமே
@SHRI-d7s2 ай бұрын
சைமன் ஜோஸப் கிறிஸ்தவ கூட்டணி உறுதி.. kzbin.info18sZrDGwFq8?si=6OU7LAHuBiEWleom
@JayanthiThushyanth2 ай бұрын
Super 💯
@vahin.r5162 ай бұрын
I want Vijay to be CM in 2026. We have to make changes in TN
@yuvanrajaraja68222 ай бұрын
Mam rocked anchor shocked 😊
@Manamayakam2 ай бұрын
டாக்டர் ஷாலினி மேடம் அருமையா தெளிவா பேசுறீங்க மேடம் நீங்க அவ்வப்போத பேசணும் உங்க பேச்சுக்கு நான் ஒரு ரசிகன்
@velayuthamkolanji49542 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது
@Vijaya-mf7wcАй бұрын
Hay madam your speech very very very excellent political knowledge full general knowledge no support one side great speech great speech
@dhanarasi382 ай бұрын
Super Madam
@babus8008Ай бұрын
நெறியாளர் தான் நினைத்ததையே டாக்டர் ஷாலினி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பல்பு வாங்குகிறார். 😂😂😂😂😂😂😂😂
@bharusiva19022 ай бұрын
Vijay a mattam thatti pesum pala pala tharkurigaluku mathiyil fact i uraka sonna engal thalaivi Shalini ku jay. Love you mam. Thank you mam❤❤❤
@nirmalapal-z1r2 ай бұрын
45 நிமிடம் பேசியதில் 50 வருட அரசியல் நிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் பேச வேண்டும் என்பது என்ன பகுத்தறிவு வாதம் இதுதான் கடைசி உரையா? இனிமேல் பேசவே மாட்டாரா? யாராக இருந்தாலும் ஆளும் கட்சியை பற்றி தானே விமர்சனம் செய்வார்கள் அவர்களிடம் தானே அதிகாரம் உள்ளது
@sarvariraja9936Ай бұрын
Dr.அருமையான விளக்கம் நன்றி
@JV-zq3dh2 ай бұрын
நெறியாளர் திராவிட மாடல் பக்கம், மிகவும் பதறுகிறார்😡😡😡
@ranganathanvadivelan76152 ай бұрын
சபாஷ் Dr.ஷாலினி. நெறியாளரின் மூக்கை மிகச் சரியான அணுகுமுறை விளக்கங்கள் மூலம் உடைத்து தள்ளிவிட்டீர்கள். எந்த சித்தாந்தமும் கொள்கையும் எந்த ஒரு தனிப்பட்ட தலைவனுக்கோ, கட்சிக்கோ தனி உரிமை கிடையாது. தவெக விஜய் முதல் தலைமுறை பட்டதாரி போன்றவர். அவரிடம் எக்கசக்கமான potential இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. யாராலும் தூக்கிவிடபட்டு மேல வந்தவர் அல்ல. அவர் ஒரு சுயம்பு லிங்கம்.
@maduraiislamicmedia2 ай бұрын
😂😂😂
@jothiselvanayagam3412 ай бұрын
Appreciate Shalini giving the correct picture about Vijay.... But the interviewer asking foolish and biased questions..
@mohanabalamugran9010Ай бұрын
Super mam. Nice and true speech ❤
@ForteUpdown2 ай бұрын
Salute mam
@hemamurugan142 ай бұрын
Very clear Dr Shalini
@thiruppathimani47032 ай бұрын
Madam arumaiyana pathilgal
@thilagakishore31712 ай бұрын
Shalini. Madam. Your. Speech is. Very nice 👍👍👍
@rubanm60192 ай бұрын
உடன்பிறப்புகளுக்கு திமுக தலைமை குடும்பத்தை யாரும் விமர்சிக்காமல் இறுதிவரை அவர்களின் புகழ் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்... நான் தெரியாம தான்டா கேட்கிறேன் தமிழ்நாட்டுல அந்த குடும்பம் மட்டும் தான் வாழ பொறந்தாங்களா ???
@sugunamurali84422 ай бұрын
Correct, உதயா நிதிக்கு அறிவு இருக்கா .அவர் துணை முதல்வராக வர என்ன தகுதி இருக்கு.அத முதல்ல சொல்லுங்க.
@goppybaskaran9880Ай бұрын
Dr ஷாலினியின் பதில்கள் நன்றாக இருக்கு... கேள்வி கேட்பவன் சரியில்லை.
@Vishnu-jb3mv2 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் 200 Rs லாம் எப்ப தான் திருந்த போரிங்கனு தெரியல 🙅♂️ shalini madam நீங்க என்ன சொன்னாலும் ஒறைக்காது🙅♂️🤷♂️😇
@TeNLite2 ай бұрын
Dei😂 shalini mam pathi ungaluku therila pola ….avunga positive ah than start pannuvanga…once antha group listen panndraanganna appothan adikka start pannuvanga….ivlo positive ah first meeting la pesuranganna adutha meeting la adikka poranganu artham.😂😂😂