அம்மா! அம்மா! வலிக்குது அம்மா! காப்பாத்துங்க அம்மானு கேட்ட மகன்

  Рет қаралды 595,168

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Hello Everyone,
Please Subscribe :- / @sabariprabu
Disclaimer - The content/photos given in this video is purely taken from different news channels and given only for awareness. No one should be considered as culprit or victim in this video unless proven by the court of law. These video contents cannot be taken as legal evidence in any places.
** The photos and videos in this video are totally reference from other KZbin videos or news channels. In case if you found any legal contents involved or not to be used and need to be removed from this video, please email the information and we will do the needful removal within 15 days of your email as per the KZbin guidelines. **
**Copyright:- All the content published on this channel is protected under the copyright law and should not be used / reproduced in full or part without the creator's (Sabari Prabu) prior permission.**
Thanks,
Sabari Prabu
#TamilCrimeStory #TrueCrime #CrimeWatch #TamilCrime #SabariPrabu #TamilCrimeStories#TamilCrimeStories #TamilMystery #TamilCrime #CrimeStoryTamil #CrimeInvestigation #CrimeStory #TamilCrimeInvestigation #MysteryCrime #CrimeWatch #StoryTelling #தமிழ் #Tamil #Trending #Crime #Mystery #tamilcrimestory #topcrimetamil #tamilcrimestories #SabariPrabhu #tamilnadunews #tamilnewslive #tamilnadu #trending #RealLifeStory

Пікірлер: 799
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 9 ай бұрын
ஒரு தாயாக....குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😭😭😭😭😭😭💐🙏🙏🙏🙏🙏....கடவுளே நீ இருப்பது உண்மைன்னா அவளை அதே மாதிரி கொன்னுடு 🙏🙏🙏🙏🙏
@psigamani3663
@psigamani3663 9 ай бұрын
Correct
@RostanRostan-u5o
@RostanRostan-u5o 10 ай бұрын
குழந்தை பேசும் மழலை பேச்சை கேட்க வே அவ்வளவு அழகா இருக்கும் அந்த குழந்தை அம்மா அம்மா கூப்பிடும்போதே அவள் மனம் மாறி இருக்கனும் அவள் தாயே இல்ல
@anithashree6666
@anithashree6666 10 ай бұрын
மவளே இனி நீ வாழும் நாட்கள் அனைத்தும் நரகமே கடவுளின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது
@nilamano26
@nilamano26 9 ай бұрын
எனக்கு 16 வயசுல கல்யாணமாச்சி என் கணவர் சரியான குடிகாரர் ஒரு பெண் குழந்தை பிறந்ததும் என்னையும் என் செல்லத்தையும் விட்டுட்டு போய்டார்..... இப்போ என் குழந்தைக்கு வயது 16 அவருடைய அப்பா நினைவே வராதபடி வளர்த்து வருகிறேன்....
@girl-gx6mg
@girl-gx6mg 9 ай бұрын
😢😢
@Sharmi-j4e
@Sharmi-j4e 8 ай бұрын
இதே நிலை தான் என்னுடையது.
@Sharmi-j4e
@Sharmi-j4e 8 ай бұрын
Enaku 2 பசங்க ஒரு paiyyan ஒரு பெண் குழந்தை 28 வயசு எனக்கு என் கணவர் இறந்து .இப்போது எனக்கு 36 வயது. என் மகனுக்கு 19 வயது என் மகளுக்கு 17 வயசு. என் கணவர் இறந்து இந்த வருடம் 10 ஆம் மாதம் 4 ஆம் தேதி வந்தால் 8 வருடம் ஆக போகுது. இப்போது வரை என் பிள்ளைகளுக்கு அவங்க அப்பா நினைவே இல்லாத படி வளர்த்து உள்ளேன். . கடவுளே என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் வரை என் உயிர் போக கூடாது என்று தான் இப்ப வரை என் பிராத்தனை உள்ளது. இவள மாத்ரி ஒரு ஜென்மம் லா உயிரோட அனு அனுவா சாகடிக்கணு.
@vinothjayasri9732
@vinothjayasri9732 10 ай бұрын
கடவுளே ஏன் இவளுக்கு குழந்தை பாக்கியம் குடுத்த அந்த குழந்தை என்ன பாவம் செஞ்சிது 😭😭😭😭😭😭
@psigamani3663
@psigamani3663 9 ай бұрын
Correct
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 9 ай бұрын
கடவுள் நல்ல மனுசங்களுக்கு லாம் குழந்தை பாக்கியம் குடுக்காது இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு தேடி தேடி போய் குடுப்பாங்க 😢😢😢
@king-xm8ud
@king-xm8ud 9 ай бұрын
எதுக்காக கொன்னா??? வீடியோ பாக்கற அளவுக்கு தைரியம் இல்ல 🤦
@smarttradetips296
@smarttradetips296 4 ай бұрын
​@@king-xm8udஇன்னொருவன் கூட படுக்க
@manjunath1709
@manjunath1709 4 ай бұрын
CR tc CTC fr ​@@rathinakumari.r3810
@TharaniTharani-e8s
@TharaniTharani-e8s 10 ай бұрын
நான் ஒரு ஜட்ஜா இருந்தா அந்த குழந்தை அனுபவித்த அதே தண்டனையை அந்த தேவி... என் கையால குடுத்துருப்பேன்..
@Akgaming-b1v
@Akgaming-b1v 10 ай бұрын
இவளை ஆசிட்டில் முக்கி எடுக்கவும்
@rispiyanibrahim6561
@rispiyanibrahim6561 9 ай бұрын
Super punishment. From Sri Lanka Eastern.
@nagavenim308
@nagavenim308 8 ай бұрын
Absolutely 👍
@sarosange
@sarosange 9 ай бұрын
அடிப்பாவி எப்படித்தான் மனசு வருதோ நா என் புள்ளைக்காக மட்டும்தான் வாழறன்
@udaya9201
@udaya9201 10 ай бұрын
இது வெறும் செய்தி என்று எண்ணாமல் .. கூறும் பொழுதே உங்கள் கண்கள் கலங்குகிறது your really great bro👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥
@tamilselvan3709
@tamilselvan3709 10 ай бұрын
Yes naanum romba aluditten im sri lanks
@singarasasing
@singarasasing 9 ай бұрын
0:41 0:48
@radheg8219
@radheg8219 9 ай бұрын
,
@subumani9606
@subumani9606 10 ай бұрын
அருமை. அருமை. சரண்யாவை பாறையிலிருந்து கீழே தூக்கி வீசியே தண்டனை வழங்கலாம்.
@mallikaramesh5833
@mallikaramesh5833 9 ай бұрын
நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது. இப்படியும் பெண்களா. மிருகங்கள் கூட தன் குட்டிகளை காப்பாற்ற பாடாய் படுதுங்க. ஒரு குழந்தை இல்லையை என்று எத்தனை பெண்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.என்ன சின்ன வயதா இது . அந்தக் காலத்தில் 13 வயதில் திருமணம் வரிசையாக குழந்தைகள்.கணவர் இறந்து விட்டாலும் அந்தக் குழந்தைக்காக வாழ்ந்த தாய்மார்கள் வாழ்ந்த நாடு. இவளை கடவுள் மன்னிக்கவே மாட்டார்.
@Cf_tamil.
@Cf_tamil. 10 ай бұрын
😭😭😭😭 அவள ஜெய்ல தூக்கு போட்டு துடிக்க துடிக்க கொள்ளவேண்டும் 😡😡😡
@truekavidhai6585
@truekavidhai6585 10 ай бұрын
பிள்ளைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்பவள் தான் தாய் இப்படியும் ஒரு தாயா
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 9 ай бұрын
Atleast antha kulanthaiya orphanage la kondu poiyavathu vitruklam 😢uyiroda vathu irunthrukkum😢😢😢😢 Romba kastam than maturity vantha udane kalyanam pannirukanum athuku munnadi love vantha vanthutu poguthu parents konjam advice panni maturity kathukudunga ❤❤
@Malathi-be7qe
@Malathi-be7qe 9 ай бұрын
Evala laam vetti kollanum.. kolandhaiya oda arumai theriyadha munda
@lotuskumar1878
@lotuskumar1878 10 ай бұрын
எனக்கு குழந்தை இல்லாம கஷ்டப்பட்டேன் 5 வருடமா குழந்தை இல்லாத வலி என் போன்றவர்களுக்கு தான் தெரியும் அந்த பாக்கியம் கடவுள் கொடுத்தும் .இப்படி முட்டாள் தனமா கொலை செய்யற இவளுங்களுக்கு போய் குழந்தை வரம் கிடைத்த கடவுளை நினைத்தாலே வெறுப்பா இருக்கு 😢
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 9 ай бұрын
Don't loose hope on Allah dear..
@lotuskumar1878
@lotuskumar1878 9 ай бұрын
@@albaasithalhayyualqayyum7778 thank you
@shanmugaprabu8545
@shanmugaprabu8545 10 ай бұрын
கொடூரமான பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நானே நேரில் பார்த்திருக்கிறேன்....
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 10 ай бұрын
Angalli va Pongal very very OST
@dineshkumar1180
@dineshkumar1180 10 ай бұрын
ஆம் ............... நூலைப் போன்று சேலை
@prabhasrikanth
@prabhasrikanth 10 ай бұрын
தாயே பேயாக மாறும் கலிகாலம்.
@MDdeepa-it7db
@MDdeepa-it7db 9 ай бұрын
Aval anubavaipal
@Hari-qw4jb
@Hari-qw4jb 9 ай бұрын
இயற்கை முரண்பாடு
@SunithahsVs
@SunithahsVs 6 ай бұрын
😊😊😊
@anandram4422
@anandram4422 9 ай бұрын
சபரியின் தமிழ் உச்சரிப்பு அருமை.... ஏற்கனவே கேட்ட சம்பவம் தான்......வாழ்க வளமுடன்
@Sihabss
@Sihabss 9 ай бұрын
இப்படியும் மோசமான கேவலமான தாய் இருக்கவே கூடாது 😢
@Sivasuganya-q9f
@Sivasuganya-q9f 9 ай бұрын
இவள எல்லாம் தூக்குலப்போடனும் பாவம் அந்த பிள்ளை😢😢😢😢😢
@sripradhyumna125
@sripradhyumna125 10 ай бұрын
எல்லா தாயும் நல்ல தாயல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம்
@SaraSara-cm5mi
@SaraSara-cm5mi 9 ай бұрын
oru silar panra thappukku yella.mother's yum thappu sollathinga
@sripradhyumna125
@sripradhyumna125 9 ай бұрын
@@SaraSara-cm5mi naa solradha purinjikonga. Ellaa ammavum nall amma ila nu sonnen. Apdinaa neraiya nalla amma ku naduvula ipadi patta ammavum irukanga nu artham. Nalla amma kal pathi pesala
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
உள்ளம் வலிக்கிறது உள்ளம் அழுகிறது யாரை குற்றம் சொல்வது குழந்தைகள் இறைவன் கொடுத்த வரம் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் கண்கள் குழமாகி விட்டது இப்படி ஒரு தாயா என
@madura4Gkidss
@madura4Gkidss 10 ай бұрын
மனசு வலிக்குது bro 🥺🥺🥺🥺... சின்ன வயசுல marg பன்றதால தா அந்த கொலை ன்னு சொல்லாதீங்க bro... எனக்கு 17 ல marg achu 2 பசங்கள supera வளத்திட்டு varen.... Single parent ah.... அவங்க character sari illa
@Sumathi1518
@Sumathi1518 9 ай бұрын
அய்யோ அந்த குழந்தை அம்மா அம்மா என்று கத்தி இருக்கான் அப்ப கூட அந்த மிருகத்துக்கு மனசு இறக்கம் இல்லை 🗡️🗡️🗡️🗡️
@ravid7240
@ravid7240 9 ай бұрын
Thev idiya samanai arukkanum।।palavattarai mundai kandaraoli mundai।samanil thee vaikanu M।
@varunkarthick9217
@varunkarthick9217 9 ай бұрын
அந்த அன்பு தாய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
@ManiMani-sw4ng
@ManiMani-sw4ng 9 ай бұрын
Kaaval thurai ippadi aallallam vitrum
@Godalmighty03
@Godalmighty03 9 ай бұрын
Arakka Thai not anbu thai
@immanuelsunder7761
@immanuelsunder7761 9 ай бұрын
செல்ல குழந்தை பாவம் 😢😢😢😢
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 10 ай бұрын
மீண்டும் மீண்டும் அபிராமிகள் ... இதுதான் கலிகாலம் !!!!☹️☹️
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 9 ай бұрын
😭😭😭இறைவா நெஞ்சி வெடிக்க பாக்குது இறைவா என்ன கொடுமை 💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நான் வாழ்வதே குழந்தை காக தான் இதெல்லாம் பார்க்கும் போது தாய் என்பதற்கு அர்த்தம் இல்லாம போயித்து 😭
@rajirajarao2044
@rajirajarao2044 10 ай бұрын
Your speech kku Raayal Salute brother 👌👌👌👌👌👌👌👌
@vairavelv5487
@vairavelv5487 10 ай бұрын
உங்கள் மேல் தான் கோபம் வருது அவளை அவங்க இவங்க ன்னு மரியாதை வேற
@velraja2933
@velraja2933 10 ай бұрын
இதை கேட்கும் போதே மனசு வலிக்குது 😢😢😢
@Hari-qw4jb
@Hari-qw4jb 9 ай бұрын
உலகம் அழியும் என்று சொன்னது உண்மை தானோ இது போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு நினைவூட்டுகிறது.... இன்னும் வெகு தூரம் இல்லை அதற்கு
@msenthil7558
@msenthil7558 10 ай бұрын
Unga channela evalo vedio pathurugen ithu oru ammava enaku rompa kanner varuthu anna😢😢 ayyo Ava etho oru anatha asirmathula koota kuduthurugalam😢😢😢😢
@magikarthick2023
@magikarthick2023 9 ай бұрын
என்ன சொல்றதுன்னு தெரயல ப்ரோ.. but வயசு வச்சி இது தப்பு நு சொல்ல முடியாது.. அந்த காலத்துல 14, 15 வயசுல லாம் கல்யாணம் பண்ணி 7,8 பில்லை லாம் பெதிருகங்க.. நம்ம பெத்த பிள்ளைக்கு அடிபட்டால் a அவங்க தூங்கும் போது பாத்து வறுத்த படுவோம்.. ஆன ஒரு அம்மாவே இப்படி பணிருகங்க..😢
@angelabu7570
@angelabu7570 10 ай бұрын
My eyes is filled with tears....I can't stop my tears....I don't have baby for last 8 years...I know the pain....but she....!
@bhavani80
@bhavani80 10 ай бұрын
I got two babies but lost ..for thwehty yes struggling joining treatment
@amsaveni510
@amsaveni510 10 ай бұрын
Yenaku munu kulantha.yennoda kanavar irunthutar.yennoda 20 vayasula.kulanthaigaluka yevlo kastapattu valarthen.yengita kudutha kuda valathurupen.pavi sandali yepadi manasu vanthuso.kolla
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 10 ай бұрын
Brother, கடவுள் மேல பழி போடக்கூடாது, அவளுக்கு உடல் சுகம் தேவை, இந்த உலகம் தான் தாய் ( அம்மா ) போல வருமானு சொல்றாங்க, இந்த உலகத்துல கடவுள் அன்புக்கு ஈடாக எந்த அன்பும் இல்ல. உங்களுக்கு அபிராமி ஞாபகம் இருக்க அதான் பிரியாணி பார்ட்டி தான். நமக்கு கிடைச்ச அம்மா, பாட்டி போல இந்த காலத்துல இல்ல brother.
@janeausten3397
@janeausten3397 10 ай бұрын
@jamesprabakaran4017 அந்த அபிராமியோட கள்ள காதலன் அவன் மனைவிக்கு துரோகம் செஞ்சானே அதை ஏண்டா பேச மாட்டேங்கரீங்க??? அபிராமி குழந்தைகளை கொன்றது பெரும் பாவம். அதற்கு அவளுக்கு தண்டனை கிடைக்கும். ஆனால் அவள் புருஷன் சரியாக இருந்திருந்தால் அவளை நன்றாக கவனித்து திருப்தி படுத்தி இருந்தால் அவள் ஏன் வேறொரு ஆம்பளையை தேடி போக போறா???
@janeausten3397
@janeausten3397 10 ай бұрын
@jamesprabakaran4017 அம்மா, பாட்டி போல இல்லைனு அளக்கரயேடா ஆணாதிக்கவாதி, பெண்களுக்கு அந்த காலம் இந்த காலம் எந்த காலத்திலும் நல்ல புருஷன்னு எவனுமே இல்லடா ஒருத்தன் கூட இல்லடா. இதுக்கு பதில் சொல்லுடா கே-------------.
@vijibalaviji4814
@vijibalaviji4814 9 ай бұрын
குழந்தைகளுக்காக வாழ்ந்து வரும் அம்மாக்களும் இருக்காங்க.. அவங்களும் தனியா இருந்து குழந்தைகள் படிப்பு, எதிர்காலம்னு அவங்க சந்தோஷத்துகாக தன்னுடைய சந்தோஷத்தை தியாகம் செய்து வாழ்ந்துகொண்டு தான் இருக்காங்க.. அவங்களும் தான் இருக்காங்க.. அவங்கள மாதிரி இருக்கவங்களை பற்றி அவங்க தியாகம் பற்றிய தகவல்களை நீங்கள் சொல்வதும் நன்மை நண்பரே..
@jillianjillian6331
@jillianjillian6331 10 ай бұрын
Eankau Age 30 Aagudhu..... Eanakum 4 yearsla Oru Paiyan Ierukan.... Iam Younger wido 😢😢 Eanakullla Evlovo Depression,Kobamngal ierundhalum en paiyan Mala kobamlam padamaten...Nalla kudumbathula porandha evalum Thannudiya Kuzandhiya Kolllanunnu Thulllikuda Nenika Matenga😮😮😮😮 Avanukaga Namathan Vazanum....Avan Futurea Namathan Bright Pannanumnu Eanakula oru Strong Good Sportive Motivation Ierukum..❤❤❤❤ Kadavulll En Ievangalku Babys Give up pandrarunu Theriyala😢😢😢😢😢😢😢 Yesterday Night kuda Avanuku Feavar Vandhuduche.... Na rombave Thudicheee poitu Eanake Thukkkkam varla😢😢 I willl more Prayer my Beautiful son .... Eapadiiii Manasu varudhu Ivangaluku... God Big Gifeted For Me❤❤❤❤❤❤❤❤❤n
@rajaroshini6018
@rajaroshini6018 10 ай бұрын
She is not a human😢. How long we are expecting a pregnancy...Why God is giving child for these kind of beasts.. But no for those who are longing for a baby..😢😢
@dianahelenar1386
@dianahelenar1386 9 ай бұрын
😢
@dhushadhusha637
@dhushadhusha637 9 ай бұрын
அவங்க அவங்களுக்கு சும்மா இருக்க ஏழாம அரிப்பெடுத்து பெத்துட்டு சனியன்களுக்கு இன்னொன்னு தேவைப்படுது... அப்போ ஏன்டி அடக்க ஏழாம போறிங்க ச்ச... புள்ள இல்லாதவர்களுக்கு தான் அதோட அருமை தெரியும்.... கடவுள் அவங்களுக்கு குடுக்காம இது மாரி பேய்ங்களுக்கு தான் குடுப்பாரு... என்ன உலகம்டா இது.. என்னா அன்னா வயசு எனக்கு 20 தான் ஆகுது எனக்கு இது சரி அது சரின்னு தெரியும் பண்ண தெரின்ஜ நாய்க்கி புள்ளைய வழக்க தெரியாதோ??? இப்போ இன்னொருத்தன் கிட்ட போறா நாய்... ஏ கைல கிடைச்சா அவ்லோ தான் 😠😠😠😠
@MohammedKalam-b4e
@MohammedKalam-b4e 9 ай бұрын
Avala vetti podunga ennala thangamudiyala 😭😭😭
@naveennavyog5787
@naveennavyog5787 9 ай бұрын
ஹலோ.பிரதர்.எவ்வளவு.பேர்.குழந்தை.இல்லாம.தவிக்குராங்க.அவங்கலுக்கு.யாருக்காவுது.குடுத்துதிருக்குலாம்.அந்த.பொன்னை.சும்மா.விடக்கூடாது.எப்படி.மனசுவந்துச்சோ.அந்த.குழந்தை.ஹாத்மா.சாந்தியடைட்டும்.ஓம்.நமச்சிவாயம்😭😭😭😭😭
@devakirubai6247
@devakirubai6247 10 ай бұрын
Well explained this news 👍👍 God bless you thambi 🤚🤚so 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathyavani3538
@sathyavani3538 9 ай бұрын
Super sr ungaspeach neanga solra vsayangal ellame arumai,yatharthamanathavum yetrukollakodiathagavum irukunha sir,ellame neanga sonnathu unmai so happy thank u, my name R. Sathya
@SaravananSaravanan-ou1xk
@SaravananSaravanan-ou1xk 10 ай бұрын
அவள எல்லாம் புடிச்சு தூக்குல போடணும்
@trichycaraccessories240
@trichycaraccessories240 10 ай бұрын
கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது யா
@marymusic...9160
@marymusic...9160 10 ай бұрын
தம்பி நீங்கள் சொல்வதை கேட்கும்போதே எங்களுக்கு மனசு தாங்க முடியல கண்களில் கண்ணீர் தானாக வழிகின்றது இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஒரு செயலை செய்வதற்கு அவளுக்கு எப்படி மனசு வந்திச்சோ.. பாறையில் தூக்கி போட்டதும் அம்மா என்று அந்த குழந்தை மேலே நிற்க்கும் தன் தாயை பார்த்து அழுததென்று நீங்கள் சொல்லும்போது நெஞ்சு நொருங்குகின்றது இப்படி ஒரு துயர சம்பவம் யாருக்கும் நடக்க கூடாது..
@meeyakutty95
@meeyakutty95 10 ай бұрын
Me to🥲🥲🥲
@parvathiuma1888
@parvathiuma1888 10 ай бұрын
amma nammala kappathuvankanu ammava mulucha nambura kulanthai amma kolluvankanu kuda theriyama seththurukkum
@meeyakutty95
@meeyakutty95 10 ай бұрын
@@parvathiuma1888 🥲🥲
@shanthir7433
@shanthir7433 10 ай бұрын
இந்த ஜென்மத்த தூக்குத் போடுங்க இது பெண் இனத்துக்கே சாபம் புருஷன் இருக்கறவனையும் சேர்ந்து தண்டனை கொடுக்க வேண்டும்
@malligakrishnamoorthy8320
@malligakrishnamoorthy8320 10 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் சரி.
@jeselinxavier8991
@jeselinxavier8991 10 ай бұрын
Oh my Jesus! How could that woman kill the child? 😢 I just can't imagine! She doesn't deserve to be a mother. My son is married for 4 years and hasn't got a child yet. 😢
@singswing8634
@singswing8634 10 ай бұрын
Pray God bro.
@kumarasamykandeepan4121
@kumarasamykandeepan4121 9 ай бұрын
தாய் இல்லை ரஷ்சஷி😂😂😂
@SathiyaBama-t7y
@SathiyaBama-t7y 10 ай бұрын
நடுரோட்டுல விட்டு சுடனும் இவள
@lakshmi2476
@lakshmi2476 9 ай бұрын
இவள எல்லாம் உயிரோடவே விட கூடாது பாவம் அந்த பிஞ்சு குழந்தை
@sripalbalu
@sripalbalu 10 ай бұрын
13.28 to 13.32 - sabari voice...😢 13.28 to 15.25 - sabari almost crying.. GOD LEFT this world Long back bro.
@sathiyaprabhu7653
@sathiyaprabhu7653 9 ай бұрын
மனசு ரொம்ப வலித்தது இதை கேட்டதும்
@karthicambeth9284
@karthicambeth9284 10 ай бұрын
😭😭😭😭ayyo paavam 😢😢😢😢
@tamilan2526
@tamilan2526 10 ай бұрын
ரொம்ப வலிச்சிட்டு அந்த குட்டி பையனை நினைக்க
@AmmuAmmu-zu4gl
@AmmuAmmu-zu4gl 10 ай бұрын
hai sabari good job
@sindhu19948
@sindhu19948 9 ай бұрын
Enaku rendum baby's irukanga but enoda husband vitutu poitan Naa feel panala Anna enoda baby's sefty ya irukanga athu pothum...🙏🙏🙏
@rajajuga1457
@rajajuga1457 9 ай бұрын
நல்ல புது வாழ்கை இப்ப கிடைத்திருக்கும் நாசமா போணவளுக்கு. நாதாறி எருமை, இப்ப சந்தோசமா இருடி பாப்போம்
@devikaanbuchezhian5536
@devikaanbuchezhian5536 9 ай бұрын
மனது வலிக்கிறது ஒரு தாயாக 😭
@JeevaSri-mq6dy
@JeevaSri-mq6dy 9 ай бұрын
Ennakum manasu valikuthu enna pavam senjechu antha kolantha
@menakaramachandran7306
@menakaramachandran7306 9 ай бұрын
Nama la kuzhanthai chinna tha adi patta la nammala thanga muduyathu. Ella veri pedichi allythunga
@sharwindinesh2465
@sharwindinesh2465 9 ай бұрын
Kadavule 2 kulandhaingaluku naan amma.ammava irundhu idha kekumbodhu andha pinju kulandhai Evlo kastapatrupannu enaku puriyudhu.manasu padharudhu andha Saranya naayee keela irangi varumbodhu namma Amma nammala kapatha varanganu andha pinju manasu nenachurukum anna.but andha kolaigari kolandhaya konnutta 😭😭😭magane nee kandipa seekirama nalla parents ku pirandhu nallaa vaazhvada en thangame😭Saranya nayye unakkellam nalla saave varadhu d.nee un vaazhnaal ellam kastatha mattume anubavichu nondhu pova...en baby's dha en ulagame..Amma nu koopdumbodhe namma kastamellam maranji poirume valila thudicha thangatha pathu epdidi unaku manasu vandhuchu😭😭Apdi enna unaku kekudhu..evlovo Peru single parent a irundhu nallapadiya pathukuranga unaku mudilana andha kolandhaya unga ammata kuduthutu Avan kuda engayavadhu odi poii tholanjirukalala.marraige Pani baby iruku epdidha un purushan idathula innoruthana vechu pakka mudiyudhu.naaya d nee..pavam unnoda mosamana contact ala oru pinju kolandha uyir poche😭
@RamSuganya-ub8pm
@RamSuganya-ub8pm 10 ай бұрын
Avaluku nalla savu varathu😡😡
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 10 ай бұрын
கடவுளே குழந்தை வரம் கேட்டு எவ்ளோ பேர் உன் காலில் விழுறாங்க இந்த பாழாய் போன கடவுளுக்கு கண் இல்லையா எதுக்கு இந்த மாறி நாதாரிக்கு குழந்தை வரம் தரணும் தங்கம் அழும் போது கண்ணீர் வந்து விட்டது பெத்த தாய் உனக்கு எப்படி இந்த மாறி கொடூரமா சாக அடிக்க முடிந்தது கடவுளே உனக்கு உண்மையா கண் இருந்தா இவளை சாக அடிச்சுடு 😭😭😭😭😭😭அம்மா தூக்கும் போது அம்மா நம்மள சாக அடிக்க போறானு எப்படி தெரியும் அந்த பிஞ்சிக்கு நெஞ்சி வலிக்குது எந்த பாவமும் செய்யாத பிஞ்சு எதுக்கு இந்த மாறி சாகனும் 😭😭😭😭😭
@ananthiananthi8860
@ananthiananthi8860 10 ай бұрын
இவள சும்மாவிடக்கூடாது
@thalabiju
@thalabiju 10 ай бұрын
Very sad....
@supreethasanjan4513
@supreethasanjan4513 2 ай бұрын
😭😭😭😭paava kekkave manasu romba kashtama irukku 😭😭
@drshailajhasathiyaseelan8308
@drshailajhasathiyaseelan8308 9 ай бұрын
அம்மான்னா அர்த்தம் என்னனு தெரியுமா.....உறவுகள் எதுவுமே இல்லன்னாலும், அம்மா மட்டும் இருந்தாளே போதும் பிள்ளைங்கல நல்லா வாழ வைக்கலாம். அம்மான்னா தன்னோட உயிர குடுத்து பிள்ளையை உயிர் வாழ வைக்கணும்.... மத்த இச்சையெல்லாம் எச்ச.... சீ..... அந்த பையன் அநியாயமா போயிட்டானே.... ஒரு தாய என்னால இதை தாங்க முடியல, நெஞ்சு வலிக்குது.....
@king-xm8ud
@king-xm8ud 9 ай бұрын
எதுக்காக கொன்னா??? வீடியோ பாக்கற அளவுக்கு தைரியம் இல்ல 🤦
@User....u603
@User....u603 10 ай бұрын
இல்லையோர் பிள்ளையென்று எங்குவோர் பலரிருக்க அங்கு போய் ஏன் பிறந்தான் அன்பு மகன்
@ChildchinnaChildchinna
@ChildchinnaChildchinna 8 ай бұрын
Really great bro😊
@sowmiyashreemaiimss6032
@sowmiyashreemaiimss6032 9 ай бұрын
❤❤❤இவளின் சாமான அரிப்புக்கு கடவுள் என்ன பன்னுவார்❤❤❤
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 9 ай бұрын
கொதி தண்ணி ஊத்தணும் 😡
@IngaranKaran
@IngaranKaran 2 ай бұрын
சபரி அண்ணா இதை கேட்கும் போது அழுகை வருது😢😢😢
@Mohamedyoonus-x4p
@Mohamedyoonus-x4p 10 ай бұрын
All details are provided to us. Many options were available but she opted for the extreme step. Let her go to hell.😢
@king-xm8ud
@king-xm8ud 9 ай бұрын
எதுக்காக கொன்னா??? வீடியோ பாக்கற அளவுக்கு தைரியம் இல்ல 🤦
@nothinginfinity8967
@nothinginfinity8967 10 ай бұрын
Ennale itha ketkave mudile 😢😢manasu valikkudhu 😢😢😢😢பாவம் அந்த குழந்தை
@mohammedsadam5600
@mohammedsadam5600 10 ай бұрын
SARANYA VA AVANGA AVANGA NU SOLDRADHE KOVAM VARUDHU MR.Sabari paavam andha kozhandha
@BharuRathi-si4yn
@BharuRathi-si4yn 9 ай бұрын
Romba kastama irruku🥺😭
@SaravananVictory
@SaravananVictory 10 ай бұрын
அப்ப ஆத்தா இரண்டையும் பாறையில் மோதி கொல்லணூ
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 10 ай бұрын
அவளுக்குஅரிப்புஅடக்கமுடியல.
@Gowsalya-il2uj
@Gowsalya-il2uj 9 ай бұрын
Ayyo ennala mudila rompa alugaiya varuthu😭😭😭😭😭
@tharajonita8676
@tharajonita8676 10 ай бұрын
Azhugaya Control Panna Mudiyala Bro Adha Vida Manasu Romba Kashtama Iruku. . Yaro Orutharuku Ipadi Aanale Namaku Manasu Ivlo Valikudhe Andha Lady Andha Kuzhandhaiku Amma Avaluku Epadi Ipadi Oru Kallu Manasu 😢😢😢 Thannudaya Kuzhandhai andha Kalla Pidichi Ammanu Azhum Bodhu Kuda andha Pisasuku Irakam Illama Marubadiyum Kallula Thooki Potirukale OMG. . 😭😭😭 Yaravadhu Poi Andha Pombalaya Nalla Adinga Plssssssssss 😢🙏
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 10 ай бұрын
நன்றி.
@Trendin_talkies
@Trendin_talkies 9 ай бұрын
இவளை போன்ற நாய்களை முதலில் கொள்ளுங்கள் நாய் சொன்னா அந்த நாய்க்கு தான் அசிங்கம் மிருகங்கள் பறவைகள் கூட தன்னுடைய பிறந்த குட்டிகள் குஞ்சுகள் அவற்றை அப்படி பாதுகாக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இவள் எந்த வாழ்க்கைகாக இந்த பழி பாவத்தை செய்தாலோ அதை கணக்கில் சொல்ல முடியாத கர்மாவை இவள் அனுபவிக்க வேண்டும்
@anniecharles9965
@anniecharles9965 9 ай бұрын
1)பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் . சங்கீதம் 127 2)இச்சையினால் உலகத்தில் உண்டாகும் கேட்டுக்கு தப்பி திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகும்படி மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது ஆகையால் நீங்கள் ஜாக்கிரதை உள்ளவர்களாய் உங்கள் 1)விசவாசத்தோடே 2)தைரியத்தையும் 3)ஞானத்தையும் 4)இ ச் சை ய ட க் க த் தை யு ம் 5)பொறுமையையும் 6)தேவபக்தியையும் 7)சகோதர சிநேகிதத்தையும் 8)அன்பையும் கூட்டி வழங்குங்கள் 2)பேதுரு-1:4-.....
@saradhasundar6817
@saradhasundar6817 9 ай бұрын
கடவுளே குழந்தக்காக நான்கு வருடம் போராடிணோம்
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 9 ай бұрын
Nangal innum poradikondu irukirom 😭
@sumimsumi2566
@sumimsumi2566 9 ай бұрын
​@@jancyprabhakaran4725 nanum
@nagavenim308
@nagavenim308 8 ай бұрын
Kadavulnu onnu irunda inda madiyana Nainga en thappu pannudunga 😠😡
@007fathah
@007fathah 10 ай бұрын
Seriously na aludhuten 😭😭😭
@smpsmp-iq5vz
@smpsmp-iq5vz 10 ай бұрын
Antha பேய இதே போல அடிச்சு kollunga... Avala yethukku jail ah வெச்சு சாப்பாடு கொடுக்கணும்???? Pasangalukkaaga வாழுற பொண்ணுங்க மத்தில கேவலம் chi..bro yenakku 18 la marriage ஆய்டுசு... A husband vittu poitanga..2 பொண்ணுங்க.. நா விவசாயம் பண்றே..a பொண்ணுங்களே நல்லா valakkurea...
@smoke3024
@smoke3024 9 ай бұрын
கலிமுத்திவிட்டது
@Meena-ww9ve
@Meena-ww9ve 10 ай бұрын
Bro ஆனா ஒரு விசயம் ...இந்த பெண்கள் sexual life kkaaga தான் பெற்ற பிள்ளை யை கொல்ற அளவு thuninchuduraanga ச்ச ..but ஆண்கள் பெற்ற. பிள்ளை யோ அல்லது மனைவியையோ கொள்ள துநிவதில்லை..ஆண்கள் அவுங்க kudumpathhukkullathaan இருப்பாங்க எந்த பெண் பின்னாலயே முழுசா போக நினைப்பதில்லை அனுபவிசுட்டு போவாங்க but பெண்கள் அவுங்க இடத்தைவிட்டு தாவுவது சரியல்ல.,முறையும் அல்ல..நல்லதல்ல..ஆண்களை பாருங்க அவுங்க ஃபேமிலி குள்ளையேதன் நிப்பாங்க .. பெண்களே புத்தி யோடு நடந்துகொள்ளுங்கள் ungafamily உங்க life so தேவையில்லாத எண்ணங்களை valarthhukkollaatheergal.... நன்றி...
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 10 ай бұрын
Ka.ma pissasu Awel oru amma alla Oru pisasu😢😢😢😢😢
@dr.poornima5955
@dr.poornima5955 9 ай бұрын
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அத்தனையும் சமாளித்து எங்கள் குழந்தைகளுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீயெல்லாம் ஒரு பெண்ணா நீ உனக்கெல்லாம் எதற்கு கடவுள் தாய்மை கொடுத்தான் குழந்தைகள் இல்லாமல் எத்தனை பேர் வேதனையில் உள்ளார்கள்.
@divyamurugesh2281
@divyamurugesh2281 10 ай бұрын
Epdi dhan andha kulandhaiya kolla manasu vandhadho.. Indha maadhiri peigaluku dhan kadavul pillai varam kudukurar😥 Oru kulandhaikaga yeangi thavikkirom...
@milobarathi802
@milobarathi802 4 ай бұрын
My friend had baby at 17. Had problem with husband but she looked after the baby after divorce and never got married. Now her child is 30. This is a devoted mother.
@VinothVinoth-gc1pi
@VinothVinoth-gc1pi 9 ай бұрын
Savadikkanum Anna
@PoongodiViji-wo7zz
@PoongodiViji-wo7zz 10 ай бұрын
Aluga thaga mutiyala Anna paiyan romba pavam Anna
@inbaTharshini
@inbaTharshini 10 ай бұрын
கஷ்டம்
@DarsanDarshi
@DarsanDarshi 9 ай бұрын
Ennoda manasu romba valikkudu anna pavam aththa baby i miss you 😂😂😂😂😂
@srimeggilan7065
@srimeggilan7065 10 ай бұрын
So Sad
@machagandhi1971
@machagandhi1971 10 ай бұрын
Oru appa ithu mathiri ?dada..always boys hero...
@Srilachusai
@Srilachusai 9 ай бұрын
My God.. continuously happening these types of murder few years before kundrathur 2 kids ...she is not mother she is not a women... How can she living in this world with out any guilt 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭i cont control my tears ...
@90squeen94
@90squeen94 9 ай бұрын
13:29 Second la 😔 ungalala solla mudiyala....... antha baiyanoda kasdaththa......🥺
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН