உனக்கு 18 வயசு கூட ஆகல இவன் கூட என்ன பண்ற உங்க வீட்ல சொல்லவா ?

  Рет қаралды 400,236

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Hello Everyone,
Please Subscribe :- / @sabariprabu
Disclaimer - The content/photos given in this video is purely taken from different news channels and given only for awareness. No one should be considered as culprit or victim in this video unless proven by the court of law. These video contents cannot be taken as legal evidence in any places.
** The photos and videos in this video are totally reference from other KZbin videos or news channels. In case if you found any legal contents involved or not to be used and need to be removed from this video, please email the information and we will do the needful removal within 15 days of your email as per the KZbin guidelines. **
**Copyright:- All the content published on this channel is protected under the copyright law and should not be used / reproduced in full or part without the creator's (Sabari Prabu) prior permission.**
Thanks,
Sabari Prabu
#TamilCrimeStory #TrueCrime #CrimeWatch #TamilCrime #SabariPrabu #TamilCrimeStories #TamilMystery #TamilCrime #CrimeStoryTamil #CrimeInvestigation #CrimeStory #TamilCrimeInvestigation #MysteryCrime #CrimeWatch #StoryTelling #தமிழ் #Tamil #Trending #Crime #Mystery #TopCrimeTamil #SabariPrabhu #TamilNaduNews #TamilNewsLive #TamilNadu #TrendingNews #RealLifeStory #LatestNews

Пікірлер: 124
@shamashama6416
@shamashama6416 9 ай бұрын
நீங்க சொல்வதுபோல்தான் என்மூன்று மகள்களுக்கும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லி வளர்க்கிறேன் அவர்களும் இதுநாள் வரையிலும் காதல் எனற பேச்சுகளை வேடிக்கையாக பார்க்கிறார்கள் காதலிப்பதும் வீண்வேலை என்ற எண்ணத்திற்கும் வந்துவிட்டார்கள் படித்து வேலையிலும் இருக்காங்க .👍👍👍
@ManiMozhi-rk5dw
@ManiMozhi-rk5dw 4 ай бұрын
❤❤😂😂😂❤
@nedunkernylingamvavuniya8174
@nedunkernylingamvavuniya8174 9 ай бұрын
அவனுக்கு 7.வருட.தண்டனை போதாது கொலை சம்பவங்களை குறைக்க வேண்டும் என்றால் கொலைக்கு கொலைதான் என்று தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தலாம்
@RaniKalaiRani
@RaniKalaiRani 9 ай бұрын
Kannukku Kann : pallukku Pal._ Bible _ Old Testament. Like that Blood for Blood: Live ( Uyir) for Live( Uyir)
@abushaheed875
@abushaheed875 9 ай бұрын
அனைத்தும் அவர்கள் விதி.
@isaig892
@isaig892 9 ай бұрын
Arabic cystam 😊
@subramaniamsivanathan1661
@subramaniamsivanathan1661 9 ай бұрын
சம்பவத்தை கூறி சமூக த்திற்கு நல்லறிவுரைசொல்லும் உங்கள் channelக்கு கோடி பாராட்டுகள.
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 9 ай бұрын
பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்பிச்சா பல பேரோட படுக்க போராளுங்க கொடுமை
@venkatesanramasamy7721
@venkatesanramasamy7721 7 ай бұрын
அந்த ஆசிரியர் செய்தது சரி தான் ஆனால் அந்த இடத்தில் வைத்து கண்டித்திரிருக்க கூடாது புத்திசாலி தனமாக செயல் பட்டிறிக்க வேண்டும் ஆனால் அவர்களின் நேரம் சரியில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.
@anbazhagana3714
@anbazhagana3714 9 ай бұрын
ஐயா தினம் தினம் தினமும் இது மாதிரி பெண் கற்பழிப்பு, கொலை, சில்மிசம், போன்ற அசம்பாவிதம் நடந்து கொண்டு தான் இருக்கு ஆனாலும் இந்த பெண்கள் திருந்தவே மாட்டார்களா!!!???
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 9 ай бұрын
இனிமேல் நல்லது செய்ய யாரும் பயப்படுவார்கள் உங்கள் அறிவுறுத்தல் மிகவும் பிரயோசனமானது🎉
@kamarajm4106
@kamarajm4106 9 ай бұрын
கண்ணீர் ANJALI😢😢
@Annadurai-p7x
@Annadurai-p7x 9 ай бұрын
நல்ல பதிவு சிந்திக்க
@Sureshkumar-gc3bk
@Sureshkumar-gc3bk 9 ай бұрын
மன்னித்து விட்டு திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஒரு உயிர் போய் இருக்காது.
@flyme2009
@flyme2009 9 ай бұрын
indian justice system 7 years in prison for brutally killing ? joke of the year 2023
@SRSR-vx7ek
@SRSR-vx7ek 9 ай бұрын
நல்ல பதிவு 🎉
@leslinleslin5534
@leslinleslin5534 9 ай бұрын
Kappatha Nenacha Antha Teacher ku .. pakkuvama Pesa Therila....😔😔😔
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 9 ай бұрын
பள்ளிகளில் மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லித் தராமல், ஒழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டும். அந்த மாணவி செய்த தவறு ஆசிரியையின் மரணத்திற்கு காரணம் ஆயிற்று.
@pankajk3002
@pankajk3002 9 ай бұрын
ஏழு வருடம் தண்டனை மிகவும் குறைவு
@SivaKumar-un5vk
@SivaKumar-un5vk 9 ай бұрын
படித்திருந்தாலோ, நேர்மையாக இருந்தாலோ போதாது. புத்தி சாதூர்யமும் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் திறனும் வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 9 ай бұрын
காலம் போற போக்கை புரிந்து கொள்ள வேண்டும் ¡
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 9 ай бұрын
விதி முடியும்போது யாராலும் காப்பாற்றமுடியாது என்பதுதான் உண்மை. நல்ல ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
@ksuganthi3609
@ksuganthi3609 9 ай бұрын
விதி மதின்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இரு.ச்சே
@mujeeburrahaman5578
@mujeeburrahaman5578 9 ай бұрын
பாவம் செய்பவனை விட, பாவம் பார்த்தவங்களுக்கும் தான் பாதிப்பு அதிகம்.
@sampathkumar7065
@sampathkumar7065 9 ай бұрын
True thanga sir
@senthilraj2068
@senthilraj2068 8 ай бұрын
It's true my life
@Abdullatheef-g2d
@Abdullatheef-g2d 8 ай бұрын
​@@sampathkumar7065ĺ0ńhyyyyyyu c 😅ì
@HDhariworld
@HDhariworld 7 ай бұрын
​@@sampathkumar7065❤❤
@HDhariworld
@HDhariworld 7 ай бұрын
​@@senthilraj2068😊
@ulagu9486
@ulagu9486 5 ай бұрын
இப்பதான் டீச்சர் கண்டிக்க கூடாது அடிக்க கூடாது அறிவுரை சொல்லக் கூடாது. இது கூடவா டீச்சருக்கு தெரியல
@SarathyRaj-p8n
@SarathyRaj-p8n 8 ай бұрын
Anna unga explanation super na❤❤❤❤❤❤❤❤❤
@shaunbird8051
@shaunbird8051 9 ай бұрын
Thanks for your nice effort to bring out this video, A lesson for many. Strange are the ways of fate,
@tamilnadu10011
@tamilnadu10011 8 ай бұрын
Nice video bro 💯 super
@venkiteshr9123
@venkiteshr9123 9 ай бұрын
Very good sparingly. R. V. Kerala
@mohammadyakub3634
@mohammadyakub3634 8 ай бұрын
Super 👌 Anna
@revathis5476
@revathis5476 9 ай бұрын
இது போன்ற பிரியதர்ஷினியை காப்பாற்றி ஒரே நல்ல ஆத்மாவை இழந்தது தான் கலியுகம்
@thalabiju
@thalabiju 9 ай бұрын
I was waiting...
@ragunathanm7759
@ragunathanm7759 9 ай бұрын
மாதா பிதா குரு தெய்வம்
@DivyadeviDivyaDevi-gt6xq
@DivyadeviDivyaDevi-gt6xq 9 ай бұрын
Soo sami😢
@Anything_is_possible25
@Anything_is_possible25 9 ай бұрын
I still appreciate the way you present it. I have seen so many videos like this but none are like yours. Great job
@BakkuDavey
@BakkuDavey 9 ай бұрын
Brother your advice very good long live the life of the house and I will be there at wishes to you and your family
@andrea7074
@andrea7074 Ай бұрын
I am a mother of a school going daughter, thankyou ma i will talk to my daughter.
@aathivaasi1
@aathivaasi1 9 ай бұрын
எல்லாம் அரிப்பு.. 12 வயதில் இருந்தே அரிப்பு தொடங்கி விடுது
@fshs1949
@fshs1949 9 ай бұрын
கடல் நாட்டுக்குள் வருவதும்,பெண்கள் தெருவுக்கு வருவதும்?. பதில் அரிப்பால்.
@Mohamedyoonus-x4p
@Mohamedyoonus-x4p 9 ай бұрын
As a teacher she went but her body was brought lifeless - well narrated.😮
@sripalbalu
@sripalbalu 9 ай бұрын
Hi after 4 days... Was waiting for this. ❤
@abushaheed875
@abushaheed875 9 ай бұрын
அனைத்தும் அவர்கள் விதி.
@kokilakokila3439
@kokilakokila3439 9 ай бұрын
Anna unga explanation super na ❤❤❤❤❤
@lithikasrijai7050
@lithikasrijai7050 8 ай бұрын
Super bro
@PechiyammalPechiyammal-dj9gw
@PechiyammalPechiyammal-dj9gw 9 ай бұрын
Anjali teacher great avana natu road la nikkavachu naya atikara mathiri atuchu koillanum
@itsrockstarop9562
@itsrockstarop9562 9 ай бұрын
Yooow just 7yrs ok jail uh😢😢😢.......edhu tan really worst 😢
@panidassnatarajan106
@panidassnatarajan106 9 ай бұрын
அஞ்சலி ஆத்மா சாந்தி அடையட்டும்
@sivameena7528
@sivameena7528 9 ай бұрын
Paavam Anjali teacher 😢
@kavithathejasri402
@kavithathejasri402 Ай бұрын
Hibro
@linkfoundation8370
@linkfoundation8370 9 ай бұрын
Correct sir ur conclusion is 100 true. Bt parent pls change ur schedule and spend the time ur child it's very imp one. 🙏
@RaniKalaiRani
@RaniKalaiRani 9 ай бұрын
Anjali has not enough knowledge to handle such case. She would be advised them ,not to make afraid them at the moment,later she would inform to their family members securely.& secretly.
@Nikhil-tamilan
@Nikhil-tamilan 9 ай бұрын
Anjali teacher ku thevai illa dha... velai... olunga avanga.. veetuku poi irrukalam... later on.. andha ponnu vetla secret ha solli.. avangala alert panni irukkalam... ippo anavasima avanga uyire poi irukadhu... But.. avanuku 7 year's podhadhu... give him... 70 years prison ....
@abushaheed875
@abushaheed875 9 ай бұрын
Correct! This type of cases has to be handled psychologically.
@kannanganapathi9403
@kannanganapathi9403 9 ай бұрын
Yes. Correct
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 9 ай бұрын
இப்படி ஒரு. சம்பவம் நடந்த பிறகு 😅
@Shanstallion
@Shanstallion 9 ай бұрын
Ipoo lam pasanga suthama sari Ila adhunga epdi pona paravala nu vittu irundha indha kashtam vandhe irukadhu.
@JennieKim-vo3zr
@JennieKim-vo3zr 9 ай бұрын
Sabari ungala rompa pitikum
@arulgandhiperumal3491
@arulgandhiperumal3491 9 ай бұрын
Mistake is with teacher she is lady teacher she would have not gone without male help. This type of people can not be judged. It is highly dangerous to the person who is going to advise the young couple. If you advise they won't be hearing. They will do as they like. Better we to be quiet. Otherwise they won't give any respect to our words .
@_KeerthanaDinesh
@_KeerthanaDinesh 9 ай бұрын
Unbelievable 😢😢😢
@FhhGhh-p1b
@FhhGhh-p1b 9 ай бұрын
நீர் செல்லுரதா கதையா சுருக்காம்மா செல்லவும் வாள வாள என்று பெசம்மா கதையை சுருக்காம்மா செல்லவும்
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 9 ай бұрын
Enna uchigal yaral epadi en? Uruvaakapadugirathu thambi?
@ramasamychidambaram5124
@ramasamychidambaram5124 9 ай бұрын
Thank you. That boy pleaded to the most. The should have been kind and excusable. That threat would have mended him. The teacher has a limit to advice. Too much of anything sometimes leads to bad results. Tht boy is an adolescent . T no worries for most of the time unexpected things happen. It's is inevitable.
@E.Tamilselvan-nc2ps
@E.Tamilselvan-nc2ps 9 ай бұрын
😭
@anuradha384
@anuradha384 9 ай бұрын
Hello sir
@swaminathann3864
@swaminathann3864 9 ай бұрын
❤ly
@DeviPandidevi
@DeviPandidevi 9 ай бұрын
Hello,sir
@MarimuthuAkila-b2t
@MarimuthuAkila-b2t 9 ай бұрын
Oru ponnu thavaru seyya naithal yaralum thatukka mtiyathu
@tjhvlog
@tjhvlog 9 ай бұрын
எனக்கு உங்கள் ❤❤பிடிக்கும்
@maheswaran3244
@maheswaran3244 9 ай бұрын
😮😢
@ThiyagarajanShanthi-yh5yk
@ThiyagarajanShanthi-yh5yk 14 сағат бұрын
வளர்ப்பு சரியாத இருந்தால் சரியா இருந்து இருககியோ
@noorbasha6482
@noorbasha6482 9 ай бұрын
Hai pro hou are you
@kannanganapathi9403
@kannanganapathi9403 9 ай бұрын
It is always wise not to challenge a wrong doer. She should have not told the boy that she will reveal the truth to family or police. Instead she should have come with the girl just advising her and then gone to police or family. No point in challenging a rowdy or wrong doer.
@wendyv8497
@wendyv8497 9 ай бұрын
We should have cmpulsory relevant moral education for sudents of different ages. Religious practices without values is leading many students astray.
@marybavanthi9657
@marybavanthi9657 9 ай бұрын
Illegal contact always lead to crime
@jeevanlallevan9580
@jeevanlallevan9580 9 ай бұрын
Teacharukku Arivilai samayokidha sindhanai illadha pozhudhu Marapnam Thaan Eatpadum.
@saheer.saheer
@saheer.saheer 9 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭பா வ ம் அண்ணா
@sivaSivan-od5by
@sivaSivan-od5by 9 ай бұрын
2 years gas courts very bad government India
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 8 ай бұрын
தன் மாமாவுடன் பிரியதர்ஷிணியைப் பார்த்த அஞ்சலி, அந்த இடத்தில் அவளைத் திட்டாமல், மறுநாள் பள்ளிக்கு வந்தபின் காதல், செக்ஸ் பற்றி நயமாய் எடுத்துக் கூறியிருக்கலாம்! ஆசிரியரான அவரே அவசரப்பட்டு செயல் பட்டதால் உயிரிழந்தார் என்றே தோன்றுகிறது!
@josephinesavarimuthu2554
@josephinesavarimuthu2554 9 ай бұрын
Ok anjali trs.should not have interfered or have not corrected them that much , ok Thats fine..But The trs.intention would have been that the girl being in tenth should concentrate on her studies and she being young may not know to make right decision at that age and she was distracted from her studies But even if the trs has complaint to the parents the parents would not have punished them so much or do any harm to them, if at all they would scoldedv them. and he being own maternal uncle to the girl they would have understood their love for each other.But the boys ways are brutal he is inhuman , killing a teacher whom he is familiar too. The teacher did her duty, that fellow who is very bold would have explained the matter to his parents. He killed a teacher plus he became criminal of his own bad behaviour. Bold to dragger. Not only striking the tr. with the stick He had smashed the head of the teacher with a stone what a terrific person he is. Feel very sorry for Anjali tr. One precious life is lost forever what a sorrow for the parents. May the soul of Anjali tr rest in peace. Hearty condolences to the trs. Parents.
@currentpolitics6134
@currentpolitics6134 9 ай бұрын
Background music try pannunga
@sriramg7495
@sriramg7495 9 ай бұрын
Oru uyir konna 7 years than jail ah? Nalla India..
@marimuthum8095
@marimuthum8095 9 ай бұрын
Hi bro
@rdxarun7298
@rdxarun7298 8 ай бұрын
அஞ்சலி டீச்சர் க்கு..😢😢😢ஆழ்ந்த அஞ்சலி.. இந்த டீச்சருக்கு மிக பெரிய விருது கொடுக்கனும்..
@tamilselvisankar4631
@tamilselvisankar4631 9 ай бұрын
Actually Anjali teacher Should leave this matter for her safe because when we control someone regarding illegal affair, then they are doing anything to the extend of Maximum to continue that relationship. Anjali thought to Save that Girl Priyadarshini who is Studying only 10th Std in her school. I read it in an article that Kunu Jena already got married and Priyadharshini is his wife's sister. But Whatever it may be what Kunu Jena did is wrong 😡😡So sad for Anjali Teacher 😢😢
@gananaPazham
@gananaPazham 9 ай бұрын
😊
@RajanChef-ry6eb
@RajanChef-ry6eb 9 ай бұрын
Alillatha katila koncham suthanama antha naigalukku advice pannie irukanum antha all illatha katla intha teacher remba hard kandisan pannakudathu ithuve antha nalla teachera emana pola antha basterd konutan.
@ElumalaiAD
@ElumalaiAD 8 ай бұрын
😂😂😂😂
@machagandhi1971
@machagandhi1971 9 ай бұрын
Thatti ketta elllarukkum Anjali nilama confirm..
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 7 ай бұрын
சார், நீங்கள் கூறுவதை நாங்கள் நம்புகிறோம். உண்மையான படங்கள் இருந்தால் காட்டுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். அதற்காக வேறு ஒரு படங்களை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இறந்தவர்களின் கால்கள், மற்றும் மண் பாதையை காட்டிவிட்டு பிறகு நாய்கள் கத்தியதாக கூறும் போது நாய்கள் ஒரு தார் ரோட்டில் இருக்கிறது.
@Fathimazeeniya2013
@Fathimazeeniya2013 9 ай бұрын
5 naala enga poninga sabari
@SabariPrabu
@SabariPrabu 9 ай бұрын
🥰
@BaskarBaskar-u8l
@BaskarBaskar-u8l 9 ай бұрын
பிரியதர்சினியும் இஸ்டப்பட்டுதான் நடந்திருக்கு ! எனவே , ஆசிரியர் தவறுசெய்திருக்கிறார் ! சரியானதண்டனை இருவருக்குமே !
@ShanMugam-n2l
@ShanMugam-n2l 9 ай бұрын
Yara irundalum avangavanga velaiya seyyanum.adutavar visayatil talayidave koodadu.ippo teacher vazkai mudindu vitade. Idu tevaya
@VivoVivo-vm5se
@VivoVivo-vm5se 4 ай бұрын
👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🇲🇾🇲🇾👍
@abushaheed875
@abushaheed875 9 ай бұрын
Its fate. "Fate doesn't care about your fate".
@samsunnisa2580
@samsunnisa2580 9 ай бұрын
7 varusam pothaathu tukkula podanum.kulaki kulatan tandanay
@Universe0706
@Universe0706 8 ай бұрын
Just 7 yrs ?😡😡😡
@mickaljeno2922
@mickaljeno2922 9 ай бұрын
Anjali teacher mela than thappu first intha visayatha avanga family kitta solli handle panni irrukalam rendu peraiyum want panni irrukalam. Pavam avanga innocent knowledge avangaluku appatha poi vitta thu
@PalaniPalani-uy1fh
@PalaniPalani-uy1fh 9 ай бұрын
𝑮𝒖𝒅 𝒎𝒐𝒓𝒏𝒊𝒏𝒈 𝒕𝒉𝒂𝒎𝒑𝒊
@ManiKandan-yk5ic
@ManiKandan-yk5ic 9 ай бұрын
😭😭😭
@DeviPandidevi
@DeviPandidevi 9 ай бұрын
Hello,sir,
@sijidinesh8926
@sijidinesh8926 9 ай бұрын
😢😢😢😢😢
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 87 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 74 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН