அம்மா காரா கருவாடை வைத்து புளிலா தண்ணி செஞ்சாங்க அவ்வளவு ஒரு அருமையா இருந்துச்சு #ராமேஸ்வரம்மீனவன்குடும்பம் #rameswarammeenavanfamily
Пікірлер: 27
@ungalveetupellai983413 күн бұрын
அழகு புள்ளைகள் தியா பாப்பா அழுகும் போது மனசு கஷ்டம இருக்கு கடவுள் நிண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வேயும் கொடுக்க வேண்டுகிறேன்
@Rameswarammeenavanfamily7 күн бұрын
நன்றி சொந்தங்களே 🙏
@sindhujaminisindhujamini993813 күн бұрын
அண்ணா அம்மாவுடைய சமையல் சூப்பர் பிள்ளைங்களுக்காக உங்கள் மனைவியோட நீங்க சேர்ந்தால்க்கூடஅம்மாவ எப்பவும் விட்டுர்தீங்க உங்கள் கூடவே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா ❤
@Rameswarammeenavanfamily7 күн бұрын
கண்டிப்பாக சொந்தங்களே
@ashokKumar-g8q5c13 күн бұрын
தம்பி அன்பும், பொறுமையும், தாழ்மையான இருதயமும் கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் மனைவியைப்பார்த்து அழைத்து வாருங்கள். பிள்ளைகள் ஏங்கி விடக்கூடும். உலகத்தில் நேசம் என்கிற அந்த அன்பு மிக வலியது தம்பி.❤🎉.
@Rameswarammeenavanfamily7 күн бұрын
நல்லது சொந்தங்களே 👍
@Vajjavlog13 күн бұрын
எங்களுக்கும் கடைசி பாப்பா பாக்கணும் போல இருக்கு ...அண்ணா
@Rameswarammeenavanfamily7 күн бұрын
கண்டிப்பா சொந்தங்களே பார்க்கலாம்
@razumeem391112 күн бұрын
சூப்பர் அண்ணா.
@Rameswarammeenavanfamily12 күн бұрын
நன்றி சொந்தங்களே 👍
@priya-of7wm13 күн бұрын
அண்ணா கருவாடு வாங்கி விற்பனை செய்ய முடிஞ்சா செய்ங்க அண்ணா🎉🎉🎉❤❤
@Rameswarammeenavanfamily7 күн бұрын
நல்லது சொந்தங்களே 👍
@Shanthi-jc6gg11 күн бұрын
Super 👌
@Rameswarammeenavanfamily11 күн бұрын
Thanks சொந்தங்களே
@lohitdisha237113 күн бұрын
Super video nanba Nirmal 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Rameswarammeenavanfamily7 күн бұрын
Thanks சொந்தங்களே 👍
@Eswari-ns5eo13 күн бұрын
Anna papa alugum pothum enakum alugu vanthuruchi na.avanga amma enga na
@estermageswary874813 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Rameswarammeenavanfamily7 күн бұрын
👍🫶🙏
@Prathimakitchen75113 күн бұрын
😊😊❤❤❤❤
@Rameswarammeenavanfamily7 күн бұрын
👍🫶🙏
@annemary176213 күн бұрын
Samadthanam kadavul kudukattum
@Rameswarammeenavanfamily7 күн бұрын
நல்லது சொந்தங்களே
@revathykeshav842913 күн бұрын
தம்பி எவ்வளவு மனக்கஷ்டங்கள் இருந்தாலும் மனைவியிடம் பேசி சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து எப்பொழுதும் போல சந்தோஷமாக இருக்க வேண்டும்