அம்மா பேச்சை கேட்கும் பெண்கள் Vs அவர்களின் கணவர்கள் l Neeya Naana Troll

  Рет қаралды 2,265,574

Fire Brothers

Fire Brothers

Күн бұрын

Neeya Naana Season 23 Episode 282
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
/ fire_brothers_official
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode

Пікірлер: 1 800
@firebrother
@firebrother Жыл бұрын
Neeya Naana Season 23 Episode 282
@saravanakumar6758
@saravanakumar6758 Жыл бұрын
23episode282
@arulselvis2879
@arulselvis2879 Жыл бұрын
P0⁰
@louissagayaraj438
@louissagayaraj438 Жыл бұрын
@@saravanakumar6758 797p>
@muthumanithangamani4941
@muthumanithangamani4941 Жыл бұрын
Neeya..naana.. season..23.. episode..282
@MsBhaskar22
@MsBhaskar22 Жыл бұрын
​@@saravanakumar6758 aQ
@devakrish002
@devakrish002 Жыл бұрын
இந்த பெண்கள் அனைவருக்கும் மகன்கள் மட்டுமே பிறக்க வேண்டும்.. அந்த மகன்களின் மனைவி இவர்களை போலவே அவர்களது தாய் பேச்சை கேக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்...
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
செம்மையோ செம்மை💥🔥🔥🔥👍👍
@yarooruvar6377
@yarooruvar6377 Жыл бұрын
Correct 💯 true Correct sir
@sridhar4389
@sridhar4389 Жыл бұрын
👌👌👌
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Жыл бұрын
Good really truth and fantastic
@muruga666
@muruga666 Жыл бұрын
சோக்கா சொன்னீங்க பா
@fashionmanofashionmano102
@fashionmanofashionmano102 Жыл бұрын
இதுக கூட எப்படித்தான் குடும்பம் நடத்துறைங்களோ 🤣🤣🤣🤣🤣
@elavarasirraghuraman7772
@elavarasirraghuraman7772 Жыл бұрын
Correct 😊
@maryangel4387
@maryangel4387 Жыл бұрын
😂yup
@celineceline8966
@celineceline8966 Жыл бұрын
Athula vera konjam kuda vetkam ilama sirikuranunga
@goblinsRule
@goblinsRule 9 ай бұрын
Machi , being a man, we need love and affection, we give up everything just to have that until they wake up to the reality
@poornamaravind8790
@poornamaravind8790 Жыл бұрын
நானும் இந்த ஷோ பார்த்தேன் இந்த பொண்ணுங்க கூட வாழ்க்கை விட சந்நியாசம் வாங்கிடலாம் நானும் கூட்டுக்குடும்பத்துல இருந்த பொண்ணு தான் என் மாமியார் என்கூட தான் இருக்காங்க ஆனா இப்படில்லாம் என் அம்மாக்ட்ட நான் கேட்டதுமில்ல என் அம்மா சொன்னதுமில்ல
@vvsr8255
@vvsr8255 Жыл бұрын
உங்களை உங்களது அம்மா சரியான முறையில் வளர்த்து உள்ளார்கள். போகிற வீட்டில் நல்ல பெயர் வாங்க என்று தாய் தகப்பன் சொல்வார்கள் அதற்கு உதாரணம் நீங்கள் தான் உங்கள் தாய் தகப்பனுக்கு நல்ல பெயர்களை வாங்கி கொடுப்பீர்கள் நீங்கள்
@newlyentertainment8544
@newlyentertainment8544 Жыл бұрын
Kalyanam pannathinka da thayavu senji...avunga veetlaye erukatum
@fancystoreandyogabeautypar4860
@fancystoreandyogabeautypar4860 Жыл бұрын
Unna madhiri marumaga irrundha mamiyargaluku sandhosham
@ramaswamivk2237
@ramaswamivk2237 Жыл бұрын
நீங்கள் மூலையுள்ள மனைவி. இதுங்க மாதிரி புருஷனை மதிக்காத moothebingangs
@vijayalakshmisenthil4572
@vijayalakshmisenthil4572 Жыл бұрын
நானும் உங்கள மாதிரி
@happyhomemomanddaughter1471
@happyhomemomanddaughter1471 Жыл бұрын
நான் ஒரு பெண்தான்.. ஆனால் ஏன் சில அம்மாக்கள் தன் மகள்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று தெரிய வில்லை...
@usemychennal
@usemychennal 11 ай бұрын
Nice
@sharif4834
@sharif4834 11 ай бұрын
👌
@vinishroy403
@vinishroy403 9 ай бұрын
Super... கேள்வி
@goblinsRule
@goblinsRule 8 ай бұрын
Because their husband didn't listen when they were younger, so now projecting on their daughter's life
@Sivakumar-yr8px
@Sivakumar-yr8px 4 ай бұрын
ஒரு மகனின் இல்லற வாழ்க்கையை ஒரு தகப்பனார் வாழ்ந்தார் என்று சொல்லும் போது நமக்கு ஒரு வித்தியாசமான உணர்வு வருகிறது இல்லையா, அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளது?
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Жыл бұрын
அம்மா வோடவேஇருக்கவேண்டியதுதானேஒருஆண்வாழ்க்கையைவீணாக்கக்கூடாது
@VA-nb7kh
@VA-nb7kh Жыл бұрын
இவர்களின் பதிலைக் கேட்டு எரிச்சலுடன் Gopi tension ஆகிட்டாரு மற்றவர்களாக இருந்தால் 👊🤛கை கலப்பில் முடிந்திருக்கும். அங்கிருப்பவர்களின் பதில்கள் அவ்வளவு எரிச்சலாக உள்ளது.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@VA: இந்தப் பெண்களுடைய பதில்கள் எரிச்சலாக இல்லை 😮 மிகவும் கேவலமாக உள்ளது 😮🙄😭😭😭!!
@LilyinHeaven
@LilyinHeaven Жыл бұрын
ஒரு நல்ல அம்மாவாக இருந்தால் தன் மகளிடம்," முதல்ல உன் கணவரிடம் பேசி அவருக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்" என்று சொல்ல வேண்டும். இந்த அம்மாக்களை விட மகள்கள் கடும் கஷ்டம். சொந்த அறிவு இல்லாதவர்கள்.
@BalaMurugan-in1rm
@BalaMurugan-in1rm Жыл бұрын
@@shanmugassamayalarai2548 🤣🤣🤣🤣🤣 yow....😂
@LilyinHeaven
@LilyinHeaven Жыл бұрын
@@shanmugassamayalarai2548 😂😂
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
​@@shanmugassamayalarai2548 yes like some mom's can marry their sons.
@Sangeethasutharsan6465
@Sangeethasutharsan6465 Жыл бұрын
Exactly
@KalaiSelvi-wn7db
@KalaiSelvi-wn7db Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சில குடும்பங்கள் அழிவது அம்மாவின் பேச்சை கேட்டு நடப்பதால் தான்
@sureshkumar-kz5im
@sureshkumar-kz5im Жыл бұрын
இந்த பெண்களை அவர்களின் அம்மாக்கள் தன்னை சார்ந்து இருக்கும் படி வளர்த்து உள்ளார்கள். அவர்களின் அம்மாவின் மரணம் இந்த பெண்களின் நிலைமை மனதளவில் மிகவும் கவலைகிடம் ஆக்கும்.
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
கண்டிப்பாக. முற்றிலும் உண்மை
@kannank9427
@kannank9427 Жыл бұрын
உண்மையிலும் உண்மை 👍👍
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
பொண்ணுங்க ளோட அம்மா என்ன சொன்னாலும் அது பாசம் உரிமை. ஆண்களோட அம்மா சொன்னா தவறு. உங்கள முடிவு எடுக்க விட்டாதான!
@kannanjayanarayanan6148
@kannanjayanarayanan6148 Жыл бұрын
இந்த காலத்து பெண் பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக்காமல் அவர்கள் பெற்றோர்களிடமே இருக்க வேண்டியது தானே
@priyaraj4891
@priyaraj4891 Жыл бұрын
இதனால தான் என்னோட தம்பி கல்யாணம் வேண்டாம்-னு சொல்லிகிட்டு இருக்கானோ..🤔
@balakumar2685
@balakumar2685 Жыл бұрын
Avana manasa mathi kalyanam panni vachurathinga daw
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Better select one orphan girl for your brother. U will not have this problem
@deepikadeepika8447
@deepikadeepika8447 Жыл бұрын
White blood same blood 🤪🤪
@sriram-ze6es
@sriram-ze6es Жыл бұрын
Un akkaramatha paathiruppan athaan nonthuttaan pola
@karthigadevisarangan1372
@karthigadevisarangan1372 Жыл бұрын
என்றைக்கும் அம்மா தான் முடிவெடுக்கும் படி இருந்தால் என்றைக்கு தான் கணவரை புரிந்து வாழ்வது
@kishorechan7
@kishorechan7 Жыл бұрын
Epdiyum ponnuga erukagalae 🥺 Amma sonna pasam.... Mamiyar sonna vesam 😂😂😂
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Жыл бұрын
Ippadidhan irukkirargal.
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Жыл бұрын
Pennaaga pirranthaal theriyum Naaney maamiyaar aanaakum Yenakku magalum marumagalum onnu illai Athey thaan unga ammaavukkum
@sivasan4399
@sivasan4399 Жыл бұрын
Endha mamiyar ku marumaga mela pasam iruku? ..
@SathishSathish-vv6ev
@SathishSathish-vv6ev Жыл бұрын
Amma va kettu tan purusankooda valanunmna amma vs ye purusankooda vala solliralame namma ean ooda 😂😂😂😂
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
இந்த நிகழ்ச்சி யில் கோபிநாத் சார் தான் நொந்து போனார். 🤣🤣🤣🤣
@nagenthiran-tv9hg
@nagenthiran-tv9hg Жыл бұрын
நிகழ்ச்சி யை பார்த்த நாமும் நொந்தோம்
@Thatonlyone678
@Thatonlyone678 11 ай бұрын
Unmai unmai 😂😂
@vinishroy403
@vinishroy403 9 ай бұрын
கேவலம்😢
@brothersofarms604
@brothersofarms604 Жыл бұрын
மாமியார் மண்டையை போட்ட குடும்பத்திலிருந்து பெண் எடுப்பதே என்னுடைய குறிக்கோள்😂
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
Romba romba nalla mudivu. Kandipa . Ungal kudumbamum neengalum santhozhamai irupeerhal.
@yarooruvar6377
@yarooruvar6377 Жыл бұрын
Correct ah aana mudivu sir
@priyabaskaranbaskaran1873
@priyabaskaranbaskaran1873 Жыл бұрын
Correct
@revaaduraii6510
@revaaduraii6510 Жыл бұрын
😂😂😂😜😜
@visha6304
@visha6304 Жыл бұрын
உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.
@arulrajasingh5249
@arulrajasingh5249 Жыл бұрын
அம்மா பேச்சு கேட்டு வாழுற பொண்ணுங்க ஊருக்காக மட்டும் தான் கலயாணம் பண்ணிருக்காங்க...... அவங்க வாழுறதுகாக... அல்ல.... Summmmaa lullalaikku............ 🥳
@fathimaabbas298
@fathimaabbas298 Жыл бұрын
இவளுக எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும் ... த்தூதூதூதூ
@meenapeter1509
@meenapeter1509 Жыл бұрын
ஆண்கள் எல்லாம்சரி இல்லை
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
அதானே
@manimekalaimanimekalai2677
@manimekalaimanimekalai2677 Жыл бұрын
Thutttuuuu....money
@devan1028
@devan1028 Жыл бұрын
அன்புடன் இருப்பதற்க்கும் அடிமையாக இருப்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது
@vinukezi9212
@vinukezi9212 Жыл бұрын
As a married woman, enakey indha ladies partha kadupa varudhu, pavam avanga husband. Ivangaluku mrg Panama irundhurukulam pala par life nala irundhurukum.
@rajbhanu5632
@rajbhanu5632 Жыл бұрын
Really itz irritating
@AmyPS-hz1mk
@AmyPS-hz1mk Жыл бұрын
True. These girls & their families are curse to the victim’s family and society
@Rafi-sz7gm
@Rafi-sz7gm Жыл бұрын
😂😂😂
@tamilselviramachandran4182
@tamilselviramachandran4182 Жыл бұрын
Very true. Now a days girls are very lazy and irresponsible. They are taught to study and earn by their parents. These girls and their mothers are not even aware that they are spoiling the next generation in all aspects because its their thoughts and ideas.
@rajuraaman2518
@rajuraaman2518 Жыл бұрын
Really irritating 😡😡
@kalaiyarasanchinnu5802
@kalaiyarasanchinnu5802 Жыл бұрын
அம்மாவின் பேச்சு கேட்டு வாழ்ந்தால், உங்களுக்கு விரைவில் விவாகரத்து தான் கிடைக்கும்.
@vijayarathinamveerasenan236
@vijayarathinamveerasenan236 Жыл бұрын
இவங்க எல்லாம் நல்ல கணவனாக வேலை செய்கிறார்கள்.குடும்ப தலைவராக இல்லை.
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
kudumba thalavaraga ninacha kudumbam pirinchudum...adhanal poruthu kondu valgirargal
@praneshyashwanth9194
@praneshyashwanth9194 Жыл бұрын
Ama evanungalam ampalaingalane therla pondati ahhh suthikittu purushan cooking ah vera thuuuu
@balachanthirananoj
@balachanthirananoj Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்தால் புரியும் பெண்களின் ஈகோவும்,பிடிவாதமும், ஆண்களின் தியாகம்,விட்டுக்கொடுப்பு,சகிப்புத்தன்மை எல்லாமே புரியும்
@Wwenov
@Wwenov Жыл бұрын
Ivangaluku padayappa style tha 😂
@marylittleflower8260
@marylittleflower8260 Жыл бұрын
இது களுக்கு எதுக்கு குடும்பம் குடும்பம் நடத்த கத்துகிட்டபிறகு Marriage பண்ணி வைக்க வேண்டியதுதானே
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
அப்பறம் எதுக்குக் கல்யாணம்
@selvi927
@selvi927 Жыл бұрын
இந்த கணவன்மார்களை பார்க்கவே 😢😢பாவமா இருக்கு எப்படி சிக்கிட்ருக்காங்கபா😮
@chithrak2698
@chithrak2698 Жыл бұрын
இவர்களுக்கு ஒரு மகன் இருந்து வரும் மருமகள் இப்படி சொன்னாதான் புத்திக்கு எட்டும் ....என்ன ஜென்மம் இதுவலா. மாமியார் உறவுக்குள் போகும் போது புரியும்
@hariharans7403
@hariharans7403 Жыл бұрын
Indha ponnungallam arivuketta muttalhal
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
நான் என் மாமியாரிடம் சொல்லிவிட்டேன் உங்களுக்கும் ஒரு மகன் இருந்தால் எனது நிலை புரியும் என்று.
@paviprathesh5876
@paviprathesh5876 Жыл бұрын
Appavum puriyathu
@sivasubramaniana
@sivasubramaniana 6 ай бұрын
I9⁷43 5iii36y ​@@hariharans7403
@dellstore7240
@dellstore7240 Жыл бұрын
அம்மா தான் எல்லாமே என்றால் கணவன் எதற்கு ..... சுயமா யோசிக்க தெரியாது ....... கணவன் முட்டால் இல்லை .... பாசம் அன்பு காட்ட தெரிந்தவன்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
இந்த மாதிரி பெண்கள் வாழ்வு அவங்க அம்மா உயிருடன் இருக்கும் வரை உருப்படாது. பாவம் இவர்களின் கணவன்கள்!
@ayirpanakom8229
@ayirpanakom8229 Жыл бұрын
Neriya pengal ippadi thanae kanavan veetil poi oru adimai mari vazhuranga avanga enna sonnalum andha ponnu seiyanum , pengal panna thappu adhae angal panna seriya.. only 20 % veetla tha ippadi medhi 80% veetla pengal tha adimaigala irrukanga
@rameshkumarrameshkumar7060
@rameshkumarrameshkumar7060 Жыл бұрын
Same feeling frd
@sivashankarlingam
@sivashankarlingam 2 ай бұрын
Correct
@banupriyakasinathan9787
@banupriyakasinathan9787 Жыл бұрын
நா எங்க அம்மா பேச்ச கேட்கவே மாட்டேன்,,, எதையும் சொல்லவும் மாட்டேன் இத பார்க்கும் போது எனக்கு சிரிப்பா வருது,,,,
@senthilkumarsk1
@senthilkumarsk1 Жыл бұрын
பொய்யி
@yosephsamuvel
@yosephsamuvel Жыл бұрын
😅
@muni7750
@muni7750 Жыл бұрын
உங்க comment தான் மன ஆறுதல் தந்தது....
@banupriyakasinathan9787
@banupriyakasinathan9787 Жыл бұрын
@@muni7750 unmai naa ethaiyum ketgave mattene,,,
@shamsnancylifestyle9897
@shamsnancylifestyle9897 Жыл бұрын
100 %
@bharathyr8391
@bharathyr8391 Жыл бұрын
Such an irritting episode. Being a married woman, iam getting irritated to see women speaking like this. But, hatts off to Mr. GOPINATH who carried the show with loosing his cool.
@ishalifestylebyrubiyabibin1661
@ishalifestylebyrubiyabibin1661 Жыл бұрын
Very true
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj Жыл бұрын
இதுங்க கூடா வாழ்வதை விட என்னை மாதிரி தனியாவே வாழ்ந்து விடலாம்
@rajilakshmi8088
@rajilakshmi8088 Жыл бұрын
Indha ladies pesuradhu romba irritating aa iruku. Avanga husband's la povom
@magesh.r3873
@magesh.r3873 Жыл бұрын
இந்த சகோதரிகளுக்கு அண்ணன் தம்பி இருப்பார்கள் அல்லவா அவர்கள் தன் மனைவியின் அம்மா பேச்சைக் கேட்டால் உங்களுக்கும் புரியும் உங்கள் கணவரின் மனநிலை
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
எதார்த்த நிகழ்ச்சியோ திட்டமிட்ட நிகழ்ச்சியோ ஆனால் எங்கள் வீட்டில் இப்படி தான் நடக்கிறது பொறுமை இழந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறேன்.
@Missioniastnpsc
@Missioniastnpsc Жыл бұрын
Y brother
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
@@Missioniastnpsc என் மனைவி யும் என் மாமியாரும் ரொம்ப பண்றாங்க
@Missioniastnpsc
@Missioniastnpsc Жыл бұрын
@@arokialion6895 mee too brother 😢
@udaya4123
@udaya4123 Жыл бұрын
Paavam manusan nallathu nadakum seekirama dont worry thalaivare
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
@@udaya4123 நன்றி நண்பரே
@VjVanajaVjYoga
@VjVanajaVjYoga Жыл бұрын
True dr epadiya irukanga ponuga nagalum than mrg panni irukka engalukum amma irukanga bt vazyarathu nama than so husb and wife than vazyanum ellaru advice eduthukalam bt mudivu nama than edukanum plz mathikonga amma ponnu and amma payanavum irukavenam nalla husband and wife huh irukamaruga apo than unga pasaga crt huh growth avaga🥺🙏
@r.thilaka2546
@r.thilaka2546 Жыл бұрын
மாமியார் அவங்க பெண்னுகளுக்கு கத்து கொடுக்கிறாங்கா எடிட்டிங் super o super
@anusha6277
@anusha6277 Жыл бұрын
I can't control my laugh 😂🥺🤣editing vera level 🔥
@kamarajdevi6085
@kamarajdevi6085 Жыл бұрын
இவ்வளவுக ஒரு ஆளுக,,, போங்கடி மூஞ்சியும் மொகரையும் த்து
@sharmigarden
@sharmigarden Жыл бұрын
ஒரு வகையில் இவங்க பேசறதைப் பார்த்தா irritating-ஆ இருக்கும்.. ஆனால் சில பேருக்கு மாமியார் சரியா அமையாது.. கோபி அவர்கள் அதன் பின்னால் இருக்கும் மாமியார் கதையையும் கேட்க வேண்டும்... அம்மா பிள்ளையாக இருக்கும் மகன்கள் தாய் பேச்சைக் கேட்டுக்கொண்டு பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ண கதைகளையும் நாம் சமூகத்தில் கடந்து வந்துள்ளோம்..
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@rohinilakshmanan3631
@rohinilakshmanan3631 Жыл бұрын
புருஷன் பொண்டாட்டி பேச்சையும், பொண்டாட்டி புருஷன் பேச்சையும் கேட்டா மட்டும் போதும் . வாழ்க்கை நன்றாக இருக்கும் .இது இந்த இருவரின் வாழ்க்கை இருவரின் மாமியார்களின் பேச்சு தேவையில்லாத ஒன்று.
@nagalakshmi9462
@nagalakshmi9462 Жыл бұрын
இந்த மாதிரி கல்யாணத்திற்குப் பிறகு அம்மா பேச்சை கேட்ட பெண்கள் தங்கள் நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டார்கள் ஏராளம் இப்பேர்ப்பட்ட அம்மாக்கள் பிள்ளைகளே பெறாமல் இருந்திருந்தால் நிறைய பையன்களின் வாழ்கை நல்லா இருந்துருக்கும்
@smithanarayanakumar7221
@smithanarayanakumar7221 Жыл бұрын
இருக்கலாம், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் யார் எப்படி என்பதை தெரிந்து செயல்பட வேண்டும்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@rohinilakshmanan3631 çorrect
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
சூப்பர் எடிட்டிங் 😂😂 சிரிப்பை அடக்க முடியல நன்றி வாழ்க வளமுடன்
@firebrother
@firebrother Жыл бұрын
🙏
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 Жыл бұрын
அந்த பொண்ணுங்களோடஅப்பா கேரக்டர்(mixer mama) பொண்டாட்டிய சரியா கவனிச்சா எல்லாம் சரியாகும்
@TamilzhisaiTMS
@TamilzhisaiTMS Жыл бұрын
🙏🙏🙏🙏🙏இன்றைய நிகழ்ச்சி ஆண்களாகிய நம் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
கடைசியா பேசினா அக்கா அவங்க அம்மாவை நல்லவங்கனு சொன்னாங்க மாமியாரை மதிக்க தெரியாத மகளது தாயார் எப்படி நல்லவங்களா இருக்க முடியும் ஒரு பொம்பள பிள்ளைய வளக்கும் போதே மாதிரியாக அன்பு பாசம் எல்லாமே சொல்லிக் கொடுத்து தானே வளர்க்கணும். திருமணமாகாத இளைஞர்கள் திருமணம் செய்யும் பொழுது எக்காரணத்தைக் கொண்டும் வருகின்ற மனைவியை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடாதீர்கள் அது பிறகு உங்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் பிரிவை ஏற்படுத்தும். உங்களுக்காக அவள் குடும்பத்தை விட்டுவிட்டு வருகிறாள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அதற்காக வேண்டி கொசு கடிக்காமல் கடிக்காமல் வளர்த்த பெற்றோரை மறந்து விடாதீர்கள்.
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Жыл бұрын
இவர்கள் எல்லாம் கல்யாணம் முடிக்காமல் அம்மா வீட்டில் அம்மா கூடவே வாழட்டும் 🥺🥺🥺🥺🥺🤭
@TNTAMILGANING
@TNTAMILGANING Жыл бұрын
இதேபோல் அம்மா பேச்சை கேட்கும் கணவன் என்ற தலைப்பிலும் ஒரு ஷோ எடுக்கவும்
@sibilalambert6109
@sibilalambert6109 Жыл бұрын
Yes
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh Жыл бұрын
Only few families are like this. But the majority of the families are the other way around
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
S am waiting.his mom s his non sexual wife.he discuss everything with her...no privacy 😭
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
@@sd-ud6iq nengal solum vidham kochai paduthuvadhu pol ulladhu....
@muthusiva4824
@muthusiva4824 Жыл бұрын
amma pecha kekura aambalaingala tha ivlo nal asinga paduthiache...adha thna avarum sldraru...
@karthithangavel8409
@karthithangavel8409 Жыл бұрын
அம்மா பேச்சை கேட்டு முடிவு எடுக்கும் பெண்கள் எதற்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? அவர்களது வீட்டில் இருந்து அம்மா பேச்சை கேட்டு வாழ வேண்டியது தானே. அவர்களது அண்ணன் தம்பி மனைவி இவ்வாறு செய்தால் ஒப்புகொல்வர்களா? கணவன் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்...
@yuga16
@yuga16 Жыл бұрын
Ippadilam irukangala... Apo en husband Nan kidaikalam koduthu vatchi irukanum polaiye...
@niviradha5039
@niviradha5039 Жыл бұрын
இதெல்லாம் ரொம்ப கொடுமை எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தங்க இருக்காங்க இது மாதிரி பாவம் அந்த பையனோட அம்மா பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி கொடுக்காம அவங்க வீட்டிலேயே வெச்சுக்கலாம்
@marylittleflower8260
@marylittleflower8260 Жыл бұрын
எப்படி சிரிப்பு வருது அந்த பெண்ணுக்கு
@rekhamarichamy3846
@rekhamarichamy3846 Жыл бұрын
அம்மா பேச்சை கேட்கும் பெண்களால் ஆண்களுக்கு மனதளவில் கஷ்டம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மாவின் துணையே அதிகம் தேவைப்படுகிறது. அதனால் தான் அம்மா பேச்சை கேட்க வேண்டிய சூழல் உருவாகிறது. அம்மாவிடம் உரிமையோடு சண்டையிட்டு மீண்டும் பேசலாம். ஆனால் அத்தை யிடம் அவ்வாறு செய்ய இயலாது. நானும் வேலைக்குச் செல்லும் பெண்ணே. இருவரும் வேலைக்குச் சென்றால் ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் என் மகனை மீண்டும் ஒரு தாயாய் மாறி அவனை பார்த்து கொள்கிறார். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அம்மாவிடம் இருக்கும் போது நாங்கள் நிம்மதியாக பணி செய்ய முடிகிறது. அம்மாவிற்கு சிறிய operation செய்தபோது அம்மா அக்கா வீட்டில் இருந்தார். அந்த 1 மாதம் எனது அத்தை தான் எனது மகனை பார்த்து கொண்டார். ஆனால் அந்த 1 மாதம் என்னால் நிம்மதியாக பணி செய்ய இயலவில்லை. காரணம் எனது மகன் நான் வீட்டுக்கு வரும் வரை காலையில் எப்படி விட்டுச் சென்றேனோ அப்படியே இருப்பான். (குளிக்காமல்😭;உண்ணாமல் 😭) அத்தையை குறை கூற வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அம்மாவை விட நன்றாக பார்த்து கொள்ளும் அத்தை களும் இருக்கவே செய்கிறார்கள். என்னுடன் பணியாற்றும் பலரும் என்னைப் போன்று அவர்களது துன்பங்களை (பிள்ளைகளை எண்ணி) கூறியுள்ளார்கள். என் தோழி தனது மகனுக்காக தனது வேலையை (கஷ்டப்பட்டு தேர்வு எழுதி வாங்கிய வேலை) மன உளைச்சலால் விட்டாள். அம்மா கஷ்டப்பட்டு உண்ண வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நான் செல்கிறேன். இல்லை எனில் எனக்கும் என் தோழி நிலையே ... இதில் பேசியவர்களின் வீட்டுச் சூழல் நமக்கு தெரியாது. எனவே அவர்கள் பேசுவது சிரிப்பு வந்தால் சிரித்து செல்லுங்கள். தவறாக பதிவிட வேண்டாம். (நாமும் சிறு சிறு விசயங்களையாவது கணவனின் விருப்பத்திற்கு செய்வோம்.) நன்றி🙏
@historysintamil7652
@historysintamil7652 Жыл бұрын
👍
@balashanmugamp3207
@balashanmugamp3207 Жыл бұрын
Bloody they shouldn't got married, let them live with their mother itself
@robinravinder919
@robinravinder919 Жыл бұрын
Super
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
சரியாச் சொன்னீங்க
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
They married for social status n sex only.they need no love n romance
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
@@sd-ud6iq yes
@ஐயப்பன்சூரியபிள்ளை
@ஐயப்பன்சூரியபிள்ளை Жыл бұрын
இப்பேற்பட்ட மனைவிகளிடம் வாழ்வதைவிட சா(மா)மியார்களிடம் வாழ்ந்து விட்டு போகலாம்
@nahurmeera3382
@nahurmeera3382 Жыл бұрын
பாக்குற எங்களுக்கே எப்படி இருக்கு இதை நடத்துற கோபியை நான் ஐயோ பாவம்
@mathraveeran6668
@mathraveeran6668 Жыл бұрын
கணவன் மனைவி என்ற இருவரையும் ஈன்றவள் தாய் என்பதை மறந்து பேசும் இந்த ஆணவம் கலந்த பண்பாடு கொண்டவர்கள் எப்படி நல்லதோர் வாழ்க்கையை வாழமுடியும் ???
@sowthamanissm6611
@sowthamanissm6611 Жыл бұрын
அதுக்கு..... கூட அம்மா வ கேட்பாங்க போல இருக்குதே??? 😟😟😟
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 Жыл бұрын
I know of a girl who was remote controlled by her mother so much from the time of marriage , she had to report everything to her mother, found mistakes with everything the mother in law did & only carried out what her mother dictated. In the end, the husband applied for a divorce, returned everything to the inlaws including daughter & is now living happily,alone
@veenaveena8538
@veenaveena8538 Жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது எரிச்சலா இருக்கு
@pandisanthana6996
@pandisanthana6996 Жыл бұрын
en mamiyarukku ippadi oru marumahal kitaikkanum appothan en arumaintheriyum
@vmakdsp
@vmakdsp Жыл бұрын
டேய் எப்புட்றா??? இந்த பசங்கோ எப்புட்றா விடுதலை ஆவறது???😭😭😭
@civashanthanir.g1132
@civashanthanir.g1132 Жыл бұрын
நீங்கள் ரன் அடிமய இருக்கிங்க நீங்களா தப்பித்தால் தான் ..சாவுக்கள் அடித்து திருத்துநக. இல்லனா திருந்த மட்டல்க வசிய மருந்து வச்சி தான் இப்பிடி செய்றல்க
@banumathi615
@banumathi615 Жыл бұрын
Vaipu Ella raja.....
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 Жыл бұрын
@@banumathi615 😂
@timetime1298
@timetime1298 Жыл бұрын
என் மாமியார் என் குடும்பத்தை யே பிரிச்சிட்டாங்க. இப்போ விவாகரத்து முடிந்து விட்டது. இப்படி செய்து குடும்பத்தில் பிரச்சினை உருவாக்குபவர்கள் ஒரு நாளும் நல்லா இருக்கமாட்டார்கள். நீங்கள் சிரிக்கிறீர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் கஸ்டம்.
@kavithamanoharan7692
@kavithamanoharan7692 Жыл бұрын
I usually don't like seeing comedy clips in the middle of the debates but your editing was ultimate.😂 Top-notch!
@geethasenthil6322
@geethasenthil6322 Жыл бұрын
Soooooo sooooo cute edit ulimate
@Handsome233
@Handsome233 Жыл бұрын
Yes.. unwanted ah second ku second illama correct time la perfect ah panni irukkanga
@sabrinakaleel3600
@sabrinakaleel3600 Жыл бұрын
எத்தனை உறவுகள் எம்மை சுற்றி அன்பு பாசத்தோடு இருந்தாலும் கணவன், மனைவி பந்தத்துக்குள் மூன்றாம் நபரை நாம் அனுமதிக்காத வரை வாழ்க்கையில் எத்தனை பிரட்சினைகள் வந்த போதும் அவற்றை கடந்து போய்விட முடியும் இருவருக்ககிடையிலும் யார் வந்தாலும் விரிசல்கள் கூடிவிடும் கணவனை மனைவியும், மனைவியை கணவனும், அவர்களின் இயல்பிற் கேட்ப மதிக்கக் கற்றுக கொள்ளுங்கள், காதல், அன்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு, முயற்ச்சிகலின்றி நிறைவேறும், சந்தோசங்களும் நிறந்தரமாகும்.
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 Жыл бұрын
Husband will suffer.
@balakrishnan.1504
@balakrishnan.1504 Жыл бұрын
இதுகு ஒரு வழி இருக்கு... மாமியார் அ மருமகன் கைய பிடிச்சு இளுதா சரி ஆஈடும்.....😎😂😂❣️❤️
@Arun-tb4vp
@Arun-tb4vp Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pavithraevanjalin1403
@pavithraevanjalin1403 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@kutyponnu6421
@kutyponnu6421 Жыл бұрын
இந்த பெண்கள் அனைவருக்கும் கூடிய விரைவில் விவாகரத்து ஆக வாழ்த்துக்கள்
@smubeen4315
@smubeen4315 Жыл бұрын
Enaku kaduppa irukku inda blue saree solrada ketta, romba pavam her husband
@sathamyunus3197
@sathamyunus3197 2 ай бұрын
13 வருஷம் வாழ்ந்தும்....முடிவு எடுக்க தெரியாத பிள்ளைய வளர்த்த அம்மா எப்படி சரியான முடிவு எடுக்க முடியும்....கோபி சார் வேர லெவல் 🎉🎉🎉🎉
@francisroshan3374
@francisroshan3374 Жыл бұрын
Indha cases ellam aarambathulaye (ponnu pakkumbodhe) niruthirkanum... Infact they are not a couple still now.. those woman are still good girls to their mom, not good partner to her husband... "*Pethavangaluku arivu'nu onnu erundha avanga life'ah avangala enjoy panna viduvanga"... More than that they are selfish shits...😡😡🤬🤬
@vijayalakshmikasinathan9422
@vijayalakshmikasinathan9422 Жыл бұрын
Editting vera level...👏👏...Nee vera mari thala....🤣🤣🤣😘💙
@karenngeorge4794
@karenngeorge4794 Жыл бұрын
I don't know where our culture is going now. As an Indian woman who born in Malaysia, I feel so ashamed of these ladies (silly daughters and their selfish mothers) who born in the country where the real (Indian) culture is. It is well known that once a man and woman married, they must be on their own and can start to run their own family. Man or Woman means already grown up and matured. But in this, the daughters are still not matured. These mother and daughter combo I see are real spoilers of a good man, good family and good in-laws.
@lakshmig352
@lakshmig352 Жыл бұрын
Last sentence ... Amazing.
@mekavarnamgnasergaran4266
@mekavarnamgnasergaran4266 Жыл бұрын
Semmeya sonnenge from Perak
@asmas8384
@asmas8384 Жыл бұрын
Super
@prasannakumar700
@prasannakumar700 Жыл бұрын
Perfectly answered the fact... ultimately they going to spoil family....
@DCSep
@DCSep Жыл бұрын
Very true words... 👍👏
@KarthiKeyan-mv3uw
@KarthiKeyan-mv3uw Жыл бұрын
எந்த ஒரு குடும்பத்தில் மூன்றாம்நபர் தலையிடு இருக்குமாயின் அந்த குடும்பம் உருப்படியாகது
@mohamedazath9526
@mohamedazath9526 Жыл бұрын
இவா்களுடன் வாழ்வதைவிட விலகுவது நன்று ஒவ்வொரு நாளும் சாக முடியாது
@dragonpearl11
@dragonpearl11 Жыл бұрын
I Itungale tookki pottu mitikkanum..kalyanam pannavonne, maamiyaare pottu tallidungge..matter over
@Nivi567
@Nivi567 Жыл бұрын
அம்மாவாக இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு அவங்க மூணாவது மனிதர் தான். நம்மளோட குடும்ப விஷயத்தை அடுத்தவங்க கிட்ட ஷேர் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. மாமியார் தான நம்ம குடும்பத்தை சேர்ந்தவர்🤔.
@dr.poornima5955
@dr.poornima5955 Жыл бұрын
ஆண் வீடாக இருந்தாலும் சரி பெண்ணுக்குரிய வீடாக இருந்தாலும் சரி திருமணமான பிறகு ஆணும் பெண்ணும் மட்டுமே எந்த ஒரு செயலையும் கலந்து பேசி நிகழ்த்தினால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சியுடனும் நிம்மதியான வாழ்க்கை தொடரும். தற்கால காலகட்டத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு புது கணவன் மனைவி அவளுடைய வாழ்க்கையை மாமனார் மாமியார்கள் இருதரப்பினர் இடத்திலும் அவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புது தம்பதிகளை சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள். அவர்களுக்கான வாழ்க்கையை வாழ விடுவது இல்லை.
@meenas.j2340
@meenas.j2340 Жыл бұрын
Ashamed of these ladies.enga poguthu intha society.ipdi ponnungala kalayanam panrathuku summave irunthutu poirukalam.
@FaisalKhan-lz3cy
@FaisalKhan-lz3cy Жыл бұрын
En thambie wife kku nalla set aagum 🤣🤣indha episode 🤣🤣
@ardent20honey74
@ardent20honey74 Жыл бұрын
Sathiyama Amma pecha ketta nimmadhiya iruka mudiadhu 😊 we have to live our own as we all are grown up isn't it 🤔
@worldwide8334
@worldwide8334 Жыл бұрын
Apart from this some womens are great எப்படி இப்படி ல மா இருப்பாங்க எப்பா சாமி 🙏🙏🙏🙏
@dharmasri3134
@dharmasri3134 Жыл бұрын
That's why I threw away that Mayiru life...
@shanmughathanupillai9660
@shanmughathanupillai9660 Жыл бұрын
I can only pity those husbands 🎉😂
@shanthivelusamy406
@shanthivelusamy406 Жыл бұрын
நீயா நானா கேரக்டர்ஸ் ஒரு காமெடின்னா…. இந்த பதிவுல வர்ற கமென்ட்ஸ்😂😂😂😂👌
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
Men don't give up too much, you can't restore your respect
@civashanthanir.g1132
@civashanthanir.g1132 Жыл бұрын
Pasanga avalga kaala விழுந்து அடிமை மாதிரி இருக்காங்க
@developer872
@developer872 Жыл бұрын
Ha ha true. I already gave up too much and now struggling for my self respect 🤠🤠
@RAJKUMAR-bq2bk
@RAJKUMAR-bq2bk Жыл бұрын
இதுபோல் பெண்களை கல்யாணம் பண்ரதுக்கு சும்மா இருக்கலாம்😅
@NR-nk2rz
@NR-nk2rz Жыл бұрын
Naanum ponnu thaan, enakku Kalyanam aayidichu but enakke idha ponnungalai paatha kaduppu aagudhu…..idhellam seekiram divorce la thaan mudiyum. Divorce pannitu Amma veetulaye poi irunga; paavam andha pasanga life adhayum naasam aakidunga
@jalajaviju
@jalajaviju Жыл бұрын
இதுக்கு கல்யாணம் பண்ணிக்காம அவங்க அம்மா பேச்சை கேட்டு அவங்க அம்மா கூடவே இருந்திருக்கலாமே..எதுக்கு husband??
@geethageetha7889
@geethageetha7889 Жыл бұрын
Enna.....kodumai da sami
@chitradevi6422
@chitradevi6422 Жыл бұрын
மகன பெத்த அம்மாக்கள் பாவம் 😭😭😭
@angeledwin3176
@angeledwin3176 Жыл бұрын
Oru ponna enakey kopam varuthu but ipdi patta ponnugaluku than pontati pecha kekkura husband kidaikuraga,
@manikandanfuntime
@manikandanfuntime Жыл бұрын
Freeya vidunga angel
@ramyakumaran875
@ramyakumaran875 Жыл бұрын
Aamaam.....
@nivetharaj2813
@nivetharaj2813 Жыл бұрын
Ama sis....
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 Жыл бұрын
எடிட்டிங் வேற லெவல் ப்பா 👌👌👌👍👍👍
@geethageetha7889
@geethageetha7889 Жыл бұрын
Nee oru mahanukku amma va irukkum pothu than therium
@nfscsk
@nfscsk Жыл бұрын
ungaluku innum ivanga mentality ye puriyala. intha maathiri pengal, avanga payan kalyanam panradhuku munnadiye, "pondati pechai keatu poruppa irukanum" nu solli valathu vechirupaanga🤣🤣
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
​@@nfscsk no... they will brainwash their son against wife.role changes but they r always selfish
@emjay7494
@emjay7494 Жыл бұрын
Mom’s role or intervention is making a lots of confusion when daughter was not able to make a bold decision. Hence it’s a fault of mom one who has failed to develop that girl with a vibrant approach.
@karthikanand2022
@karthikanand2022 Жыл бұрын
யாருப்பா எடிட்டரு?? நல்லாருப்பா.. நல்லாரு.. மனசு விட்டு சிரிச்சேன் பா...
@ramaniraj1263
@ramaniraj1263 Жыл бұрын
நிறைய ஆண்கள் வெளிய சொல்ல முடியாத நிறைய விஷயத்த சொல்லிட்டிங்க . நன்றி நன்றி .இந்த கமெண்ட் ஆண்கள் மட்டுமே பார்க்கிற மாதிரி செட் பண்ண முடியாதா??? நம்ம நிலமையை கொஞ்சம் பார்க்கனுமா இல்லையா
@johnyuky7499
@johnyuky7499 Жыл бұрын
Epadi da vazhringa indha பெண்கள் ஓட yappaaa நினைக்கும் போதே வேதனையா இருக்கே டா உங்க நிலமை 😅
@abisheksekar370
@abisheksekar370 Жыл бұрын
As a Married Man ah naan solren.. respect your mother-in-law as same as respecting your mom.. but never ever.. ever.. loose your self respect.. if you are losing it.. better live single
@Entertainment-qr6sv
@Entertainment-qr6sv Жыл бұрын
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கணவன் பயபுள்ளைக்கு வந்தா தக்காளி அது மனைவிமார்களுக்கு ரத்தம் இவங்க அம்மா சொன்னா மட்டும் ரெண்டு பேரு நலனுக்காக யோசித்து சொல்வார்களாம் கணவன் வீட்டு அம்மா மட்டும் அவருக்கு மட்டும் நலம் யோசிப்பார்களாம் 😂😂
@savariraj-fc8md
@savariraj-fc8md Жыл бұрын
Gopi .... neenga super ....... unmaiya pesuringa.......
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Жыл бұрын
இவ்வளவு நாள் பெண் புத்தி பின் புத்தின்னு சொல்றது தப்புன்னு நினைச்சேன் இன்னைக்கு என்ன யோசிக்க வைக்கிறாங்க இந்த பெண்கள் 🙄
@Mr.Venkatesh73
@Mr.Venkatesh73 Жыл бұрын
இந்த தொல்லைக்கு தான் கல்யாணம் வேண்டாம்னு இருக்கேன்😁
@indhupriyaindhupriya7951
@indhupriyaindhupriya7951 Жыл бұрын
Poi sollatha Ponnu kedaikala dhana 🙄🤣🤣
@planet666
@planet666 Жыл бұрын
​@@indhupriyaindhupriya7951nalla ponnu kedaikala
@NagaRaja-pf8qp
@NagaRaja-pf8qp Жыл бұрын
இவர்கள் அனைவர்க்கும் ஆண் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்
@karthikakarthi8987
@karthikakarthi8987 Жыл бұрын
Ithu than valum pennai thayar kedupathu nu palamozhi solluvaga😂😂
@parvadhads4975
@parvadhads4975 Жыл бұрын
I dont know why I irritated a lot...Then why their mothers made them to marry.. Better to keep them in their home itself
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 30 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 18 МЛН
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Vijay Television
Рет қаралды 599 М.