அதிகமாக Food Order செய்யும் மனைவிகள் Vs கணவர்கள் l Neeya Naana Troll

  Рет қаралды 500,732

Village BALA

Village BALA

Күн бұрын

அதிகமாக ONLINE-FOOD ஆர்டர் செய்யும் மனைவிகள் Vs அதை எதிர்க்கும் கணவர்கள்
#neeyananalatestepisode
#neeyananatroll
#vijaytvneeyanaana
neeya nana latest episode
neeya nana full episode this week
neeya naana latest promo
neeya nana upcoming promo
neeya nana latest troll
neeya nana online foodie episode
neeya naana online order episode
please like this video and subscribe to your KZbin channel for more entertainment purposes.

Пікірлер: 458
@Jaeljudah
@Jaeljudah Жыл бұрын
தேசத்தில் பஞ்சம் னு ஒன்னு வரும் அப்போ தான் தெரியும் பணத்தோட அருமை.... அந்த நாளில் இப்படிப்பட்ட குடும்பங்களின் நிலைமை படு மோசமாக மாறும்.. God is great
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
பனிரெண்டாயிரம் ரூபாய் என்பது ஒரு நடுத்தர குடும்பத்தின் ஒரு மாத மளிகை பில் இவங்களுக்கு ஒருவேளை சாப்பாடு.
@pandiselvijeyakishan6104
@pandiselvijeyakishan6104 Жыл бұрын
Ama sisi😢
@santhoshkumar-dh2qo
@santhoshkumar-dh2qo Жыл бұрын
Monthly salary 😢😢
@elakkiyamukil
@elakkiyamukil Жыл бұрын
My husband solar 15500
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Panakaara varkam
@jaanua7831
@jaanua7831 Жыл бұрын
One monthkana maligai fill illa. Engalukku athuthan one monthukkana money. Piditham poga 12,000 amountl rent, vegetables, milk, etc... House rentukke 6,000 poidum. 6,000 family run pannunum. Ithil en husband kku morning breakfast, lunch ellame srnju tharanum. Suppose udampu sarillainalum idly vanguvathum kastam.
@chandras9640
@chandras9640 Жыл бұрын
I live in Chennai. I am also house wife but Till now i never order food in online. Proud about my self . Seeing this.
@anantht1980
@anantht1980 Жыл бұрын
Enna po oru coffee order podalaya Enna ponnuma ni
@chandrikabc89
@chandrikabc89 Жыл бұрын
Me too
@GJH15
@GJH15 Жыл бұрын
Online la order panravanga la kettavanga la 😅
@JunnuJunnu-wb7xj
@JunnuJunnu-wb7xj 10 ай бұрын
🙂 H 0
@tmanoj04
@tmanoj04 10 ай бұрын
@@GJH15 online la order panravanga lam kettavanga illa.online la mattumae order panni saptutu irukavanga thaan kettavanga
@harsith9880
@harsith9880 Жыл бұрын
ஆண்கள் சரியில்லை.... ஆண்களுக்கு குடும்ப நடத்த தெரியவில்லை... ஆண்கள் சரியிருந்தால் இப்படி பொறுப்பு இல்லாமல் தண்ணீர்,காப்பி,இட்லி,order செய்யமாட்டார்கள்....பெற்றோர்களே ஆண்பிள்ளைகளுக்கு கல்வியோடு வாழ்க்கை கல்வியையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள்....மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. நன்றி .
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Yellam koottu kalavaaningathaan
@jeenathnisha7367
@jeenathnisha7367 Жыл бұрын
​@@VillageBALA👍
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
Then they will accuse men of 100 things 😢
@ksalichasurendhiranss4715
@ksalichasurendhiranss4715 Жыл бұрын
எனக்கு பழைய சாதம் கூட நிம்மதியா கணவனுடன் சாப்பிட மட்டும் தான் ஆசை 💞
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Keep loving your husband sister....
@muthukumars2498
@muthukumars2498 Жыл бұрын
மகிழ்ச்சி 👏👏👏👏
@saravananc9660
@saravananc9660 11 ай бұрын
ரொம்ப நன்றிம்மா🙏🙏ஒரு பொண்ணாவது இருக்கிங்களே அதுவே போதும்.
@udukkusamiarmynextbirthiwi5200
@udukkusamiarmynextbirthiwi5200 11 ай бұрын
Amma un veettil mahalaxmi irukkum thaye.
@chlla_pulla_560
@chlla_pulla_560 11 ай бұрын
Hiii
@ksalichasurendhiranss4715
@ksalichasurendhiranss4715 Жыл бұрын
பெண்கள் ஏன் இவ்வளவு மோசமாக குடும்பம் நடத்துறாங்க னு ஒரு பெண்ணாக எனக்கு கஷ்டமா இருக்கு 😡
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
தெய்வமே
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Longer working hours in companies. After that they don't get interest to do household chores. Moreover, everything is available for payment easily.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Keatta velaikku poromnu sollikiranga
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
@@VillageBALA இது என்னடா வம்பா போச்சு இன்னைக்கு பெண்கள் வேலைக்கு போரமாறி ஆண்களும் வேலைக்கு போய்ட்டு வீட்டு வேலை துணி துவைப்பது சமைப்பது கூட்டுவது மல்லிகை கடை ரேசன்கடை செல்வது இதெல்லாம் செய்கிறோமே.. அப்போது ஆண்கள் தண்ட செலவு செய்தால் ஏற்பார்களா?
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi Жыл бұрын
12000 bill இது ஓவர் தான்
@mohamedalig
@mohamedalig Жыл бұрын
பெண் என்பவள் தன் கணவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் அவனுடைய வீட்டிற்கும் பொறுப்பாளி ஆவாள்.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Fact fact fact
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Bread halwa idea sema . குடும்பம் விளங்கும் 😂😂😂
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Avlovukum brain
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 9 ай бұрын
எங்காவது கொள்ளை அடித்து வந்தால்தான் ஆடர்செய்து உணவுகள் வாங்கி சாப்பிடமுடியும்.உழைத்துச் சம்பாதித்த பணத்தை இப்படி ஆடம்பரமாக வீணடிக்க மனது வராது.
@muthukumars2498
@muthukumars2498 Жыл бұрын
ஆர்டர் பண்ணி சாப்பிடறது வயதானோர் கடைக்கு செல்ல முடியாதவங்களுக்காக.... ஆனால் இப்போ இளம் வயதினர் பொண்ணு பையன் இப்டி எல்லாருமே சோம்பேறி பட்டு ஆர்டர் பண்ணி சாப்பிடறாங்க..,... அவர் சொன்ன மாதிரி சிப்ஸ் 20ரூபா.,. அதுக்கு டெலிவரி சார்ஜ் gst... னு மொத்தம் 150ரூபா.. 🤦‍♂️🤦‍♂️ கொஞ்சம் யோசிச்சு செலவு பண்ணுங்க மக்களே..... செலவு பண்றது ஈஸி... சம்பாதிக்குறது கஷ்டம்.... ஆண்கள் ரொம்ப பாவம்.......
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Sudu somberinga
@ravik6070
@ravik6070 Жыл бұрын
இவளுங்கள ,தலைகீழாக மரத்துல கட்டி 3 நாளு தொங்கவிடனும்....
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
பொறுப்பு இல்லாமல் இருக்கும் பெண்களால் குடும்பம் சீரழிந்து போகும். உணர வேண்டும். திருந்த வேண்டும்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Prngalukku mattum poruppu illanu illa...avanga husband Kum kidaoyathu sister
@HelpingHands-li7bf
@HelpingHands-li7bf Жыл бұрын
பணம் அதிகம் இருந்தால் ஒருவேளை உணவு இல்லாமல் நம்ம கண் முன்னால் இருக்கிறார்கள் உதவி செய்து....புண்ணியம் சம்பாதிக்கலாம் ""இன்பம் இதில் தான்""
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
அத யாரும் யோசிக்க மாடங்க
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
12000 ₹ கு சாப்டா குடும்பம் விளங்குமா 😭😭😭🙏🙏🙏
@echarripinsattham1344
@echarripinsattham1344 Жыл бұрын
நீ நிச்சயம் நடுத்தெருதான்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Sathyama vilangaathu
@viki19910
@viki19910 Жыл бұрын
Yov 12000 ku rendu per saapidranga oru masathu. Munu velai ku 200 thana aaguthu orun nalaiku 200 pa thana
@kani836
@kani836 2 ай бұрын
My salary monthly 10000 only but they are spending 12000 for food😢
@janaki416
@janaki416 Жыл бұрын
இந்த மாதிரி பெண்கள் என்னதான் சம்பாதித்தாலும் காசை காரியக்கும் பெண்கள் குடும்பம் விளங்காது
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Apdi pachchaiya sollira mudiyathu...kuthu mathipa sollallam
@pandiselvijeyakishan6104
@pandiselvijeyakishan6104 Жыл бұрын
😂😂😂😂
@simplytnpsctamilversion2308
@simplytnpsctamilversion2308 Жыл бұрын
Savings irukadhu ivaga kitta
@nkraga129
@nkraga129 Жыл бұрын
ஆண்கள் ஊதாரித் தனமாக இருப்பார்கள் என கேள்வி பட்டிருக்கிறேன்.. இங்கு பெண்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது .
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Ipolaam ithaan fashion
@nkraga129
@nkraga129 Жыл бұрын
@@VillageBALA நாசமாப் போச்சு..
@KLatha-KKL
@KLatha-KKL 3 ай бұрын
My sister and her daughter like this. Very lazy....don't keep the house clean my god!!! Always eating outside food.😢 now so many women spoiled
@madakannup8583
@madakannup8583 10 ай бұрын
கொளுத்தவங்கள கூப்பிட்டு ஷோ பண்ணாதீங்கப்பா.இவங்க எல்லாம் ஒரு நாள் கஞ்சி கிடைக்கம அலையணும்
@narayanannarayanan2533
@narayanannarayanan2533 16 күн бұрын
10.15 perfect super explanation 😊😊😊😊
@தீரன்கோபி
@தீரன்கோபி 4 ай бұрын
நல்லா இருக்கு. பாவம் இந்த பெண்கள். மமதை வாழ்க்கை.
@deepakbauliah1508
@deepakbauliah1508 Жыл бұрын
வளர்ப்பு சரியில்லயோனு தோணுது. 120 ரூபாய்க்கு சிப்சு வாங்கினது'லாம் சோம்பேரித்தனமா பார்க்க தோன்றல.. மாறாக பணத்திமிரோ'ன்னு நினைக்க தோன்றுது. There used to be times when fathers handover their salary to moms, because mothers are believed to draw lines between what is essential and what is extravagance.. Things have gradually changed these days and it is no good sign.. but all these ppl will one day think and regret how foolish they'd been .. disaster 😮
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Yellam PanAm paduthum paadu
@kavithashankar1222
@kavithashankar1222 Жыл бұрын
Only parents of these girls to be blamed for bringing up such an irresponsible behaviour in these girls
@sathyaarun4775
@sathyaarun4775 Жыл бұрын
சத்தியமா சொல்றேன் ஆண்கள் வர்கம் பாவம்😭😭
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Naamathaan atha create pannurom
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
உண்மை 😢
@nithyakalapaulswamynadar5831
@nithyakalapaulswamynadar5831 Жыл бұрын
Starting kalyanam Aana pudhusa andha azhava free vidara neenga thaan 😅
@hemalatha-qu1xt
@hemalatha-qu1xt 3 ай бұрын
இந்த மாதிரி பொண்ணுங்களை எப்படித்தான் பசங்க சமாளிக்கிராங்கன்னு தெரியலை,😮😮😮😮😮இப்படி செலவு பண்ணினா என்ன பண்ண முடியும், மாதம் 15000 தில் நான் குடும்பத்தை நடத்துகிறேன், இதை பார்க்கும் போது மனது வலிக்கிறது😢😢😢😢😢😢😢
@sabirabanu2584
@sabirabanu2584 Жыл бұрын
இந்த மாதிரி பொறுப்பு இல்லாத சிக்கனம் இல்லாத பெண்களால் பஞ்சம் பசி பட்டினி வலுமை போன்ற மோசமான நிலைமையை விரைவில் சந்திக வேண்டியிருக்கும்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Atha pathilaam kavala padrathu illapa avanga
@ramadevisubramanian8186
@ramadevisubramanian8186 Жыл бұрын
Correct no value for money, laziness. One girl says 10 years back many women were not working , she should know even 60 years back women were working
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Keatta velaikku poromnu solluvanga
@viki25vig47
@viki25vig47 Жыл бұрын
Precisely...
@வாங்கவாசிக்கலாம்
@வாங்கவாசிக்கலாம் Жыл бұрын
Yes
@kannadhasaniiib49
@kannadhasaniiib49 9 ай бұрын
Anna ethanavathu episode ithu❤
@sharmyjennifer973
@sharmyjennifer973 Жыл бұрын
Im 50yr old NRI ,both parents were working while we were in India. Saved efficiently and educated both me and my bro, both are settled in good jobs overseas.. Still we don't spend extravagantly .. I'm working full time ,raised two children o,ne in uni and the other in school no domestic help and I cook 90% of the time. We eat out very rarely .. Everyone contributes towards help at home
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Very good! But outside food, servant maid is all costly in other countries. So people who settled outside are obedient. Those who are in india is only becoming lazy. In other countries, working time is very less. But in tn, working time is 12 hrs per day in many companies. After that who will have interest to do household tasks!
@revathyshankar8
@revathyshankar8 Жыл бұрын
This is u r good upbringing.
@scalerup
@scalerup Жыл бұрын
So you work + Do full time housework + takecare of kids. Nice glorified slavery Had it been 50% I cook, 50% my husband cook then it would have been fair.. Simply put, todays girls are not willing to be a glorified slave like you, aunty. Watch the entire episode, the girls had mentioned how the husband just pretends to cook but in actual, they only had to do the cooking See the entire epiode, that would give the reality check. Rather these edits made by men favoring themsleves.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Good family...makes a child as good empower
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
If you are in usa like countries then even multi millionaires do their own household work 😂😂😂😂
@சுதா-ம1ன
@சுதா-ம1ன Жыл бұрын
கேவலமாக இருக்கிறது, நாலு அரை விட்டிருந்தால் இப்படி நடக்காது. நானும் பெண் தான். இப்படி இருந்தால் இந்தியா இன்னும் சில வருடத்தில் பிச்சை எடுக்கணும் வேற நாட்டில். கறம்பகுடி பொண்ணு கனடா நாட்டு பொண்ணு குடும்பம் நடத்துற மாதிரி நடத்துனா, kitchen savings இல்லாம குடும்பம் நடுத்தெரு தான்
@myday066
@myday066 Жыл бұрын
முதல்ல நீங்க நாலு அறை கலாச்சாரத்தில் இருந்த வெளிய வாங்க. புதிய தப்புக்கு தீர்வு பழைய தப்பு அல்ல
@darksouleditz
@darksouleditz Жыл бұрын
​@@myday066😂😂🔥
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Payangarama peasuringalay thala
@sainathshanmugam1242
@sainathshanmugam1242 Жыл бұрын
The future is going to be so dark, or don’t get married 😡😡👌👍
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
200 % true
@Vetrivelmurugaracademy
@Vetrivelmurugaracademy Жыл бұрын
மாமனார் மாமியார் கூட இருப்பவர்களுக்கு தான் இந்த விடியோவை பார்த்து நமக்கு கொடுத்து வச்ச வாழ்க்கையை நினைத்து கஷ்டம் தெரியும்.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
அதுவும் ஒரு அழகான வாழ்கை தான்
@Vetrivelmurugaracademy
@Vetrivelmurugaracademy 9 ай бұрын
@@VillageBALA அப்படி ஒன்னும் இல்ல அண்ணா. வடிவேலு காமெடி மாதிரி தப்பிச்சு எப்படியாவது ஓடி விடுன்னு தான் தோணுது.
@shalinijsativil1895
@shalinijsativil1895 4 ай бұрын
Coffee yaaa😂😂😂😂 i won't have the patience to wait too
@anandhant1694
@anandhant1694 7 күн бұрын
Gobi anna 😂😂😂 gobi annathan😂😂😂😂
@jeganathanjegan1495
@jeganathanjegan1495 Ай бұрын
வாவ் சூப்பர் நல்ல குடும்பேம்
@VillageBALA
@VillageBALA Ай бұрын
Nalla nalla kudumbam
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் Жыл бұрын
இவர்களுக்கு பணத்தின் அருமையும் தெரியவில்லை, அதைவிட முக்கியமாக உடல்ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் கொஞ்சம்கூட தெரியவில்லை. ஏதாவது மருத்துவமனை(அ) ஆயுள்காப்பீடு( health insurance) -ல் மாதா மாதம் போட்டு வையுங்கள்..35 ற்கு பிறகு உடம்பு வேலையை காட்ட ஆரம்பிக்கும்போது உதவியாக இருக்கும்.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Kastam theriyathavargal
@preethammk6831
@preethammk6831 Жыл бұрын
True
@VISAHARM
@VISAHARM Жыл бұрын
Well known family counseling anchor gopi sir great 👍 👌 👏 😀 😅🎉🎉
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Great great
@YveonneDouglasEdison
@YveonneDouglasEdison Жыл бұрын
I have no idea where they're children will end up and their future totally a question.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
That question has no answer
@geethaKarthick-x1d
@geethaKarthick-x1d 9 ай бұрын
ஊர்வசி டயலாக் சூப்பர்
@Anandan.AA.Anandan-ev6ms
@Anandan.AA.Anandan-ev6ms 11 ай бұрын
Super family this gandraion is good engayo poitaga😢
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
S thala
@jayaseelanjayaseelan7471
@jayaseelanjayaseelan7471 Жыл бұрын
Gopi sir Pudukkottai District Manathai Manage pannitteenga, Samalippu nantraga theri😂😂yuyhu,
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Athula avaru expert
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 10 ай бұрын
இந்த பெண்களால் குடும்பமே நாசமா போகும் 😢
@VillageBALA
@VillageBALA 10 ай бұрын
Apdiyum sollalalm thala
@Kamal25217
@Kamal25217 Жыл бұрын
Such a shame on these ladies who are very very irresponsible..being a woman I feel very shameful. Pity on the kids who would be born to these ladies. Poor husband's to these ladies.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Ivangalaam kulanthaingalaam epdi valakka porangalooo
@saigita8208
@saigita8208 Жыл бұрын
Itughalukhu kuzhanthaighal oru kedhu,itughalin udhambhukhu kedu varumbhothu ithughal vanghi thinna billai katti marunthu vanghikha sollunghal,ithughaludhan kudhumbham nadhathuvathaividha summavae irukhalam,eallam kupphayil meyum panni kuttanghal thuuu...😂
@yuvan2270
@yuvan2270 Жыл бұрын
இப்படி midnight ல தின்னுற எல்லோரும் தான் அல்ப ஆயுசுல போய் சேருதுங்க.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Fact fact thala
@PLScience
@PLScience 11 ай бұрын
4:52 ajinomoto salt.... Athan addiction ah create pannuthu
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
S thala fact fact
@SS-nt9qn
@SS-nt9qn Жыл бұрын
I really feel sorry for the men here....imagine living with these women for the rest of their lives....A person, be it a man or woman, who knows the value of hard earned money will never splurge.....For the women, you are all unabashedly shameless. Nothing to gloat about here!!! I feel sorry for their kids..what type of parenting would they do?
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Avanga athukulaam feel panravanga illapa
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Жыл бұрын
உணவு மூலம் நோய்களை வாங்கும் வர்க்கம் இது ₹√
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Modern generation thala
@stepeen4338
@stepeen4338 Жыл бұрын
Samaichu vachaalum order panni thaan saapiduvaen nu sila aangalum irukuraanga pa
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Athuvum unmathaan thala
@anjalisuresh2408
@anjalisuresh2408 11 ай бұрын
Thug life ku ne porantha manushan ya nee...
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
Yaaru sister....gopi annana
@JansiRani-d8q
@JansiRani-d8q Жыл бұрын
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வேலைக்குப் போகிற பெண்களுக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்து வேலைக்குப். போகும் பெண்களுக்கும் வித்யாசம் இப்போது தெரியும்.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Fact fact
@muhammadhali375
@muhammadhali375 Жыл бұрын
Episode nmr enna
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Oct 1 Zee 5 la irukku
@jeya2854
@jeya2854 Жыл бұрын
Yennaiko hotel la vaanki saapitale athuv 200 rupai selavu pannale manasu uruthum ithuka yeppadi tha ipadi irukkukalo
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Atha pathilaam kavala padrathu illapa
@Pokerface-123
@Pokerface-123 8 ай бұрын
Husbands are so cool ----in that way really - our generation. Much better
@Roseblossom-cz4ko
@Roseblossom-cz4ko 10 ай бұрын
I used to spend a lot on online food app. At the most I have spend 15k per month for food delivery alone. So I hired a maid now. Never needed to order and made a rule like 1 times in a month we will go to hotel and have whatever we want. I am paying 7K to maid.
@VillageBALA
@VillageBALA 10 ай бұрын
Spending more money in food is waste
@lathasridhar4069
@lathasridhar4069 Жыл бұрын
Come on...We ladies..working women of the 80s. happily retired now...having settled well ...children also ...WHY these women. ???!!! cannot understand the hunger pangs of millions😢😢😢. Disgusting....rather disturbing trend😢😢😢😢
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
If we restrict them...their next move on court only for devorce...
@pkp708
@pkp708 Жыл бұрын
Exactly
@wingsoffire7790
@wingsoffire7790 Жыл бұрын
@@VillageBALAbetter to divorce than live with such irresponsible and selfish people.
@Srilakshmi11685
@Srilakshmi11685 Жыл бұрын
ஆரம்பத்தில் இருந்தே குறைச்சிருக்கனும்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
S correct...
@onmyway4078
@onmyway4078 Жыл бұрын
full episode iraka bro
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Hotstar la irukku thala
@muraliganesan8904
@muraliganesan8904 Жыл бұрын
S 23 E 312
@Rakki9677
@Rakki9677 Жыл бұрын
Intha video la highlighteeeee antha punniya moorthi... Dialogue... Un savuriya... 💐ku.. 😅🤣😂🤣😂
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Thanks thala
@prvishnu8475
@prvishnu8475 4 ай бұрын
Episode number
@MightyKingg
@MightyKingg Жыл бұрын
Good Job TEAM❤
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Thanks thanks thala
@pudugaintvtv7982
@pudugaintvtv7982 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகுடி அருகில், கருக்காகுறிச்சி அக்கா ஊருக்கு பேரு வாங்கி தந்துட்டாக
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
200% true
@nallusamy9292
@nallusamy9292 7 ай бұрын
Naanum enga appavum serndhu oru set poori,oru kal dosai ,adhoda oru siriya cup venpongal saptadhukku ₹150 pay pannumpodhu enakku romba romba kastama irundhichi.pasikkudhunnu vera edhaiyum sollamal sappituvitten
@Suseendran.S
@Suseendran.S Жыл бұрын
Neeya naana vdo va vida un editing videos athigama iruku ya
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Illana copyright claim aagiduthu thala....athaan avlo editing panna vendi இருக்கு.... கோவ படதிங்க
@Suseendran.S
@Suseendran.S Жыл бұрын
@@VillageBALA ohh okk bro,irunthalum counters neraya iruka maari irunthuchi atha sonnen
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
அவளுக அப்பன் வீட்ல அப்பன் காசுல வாங்கிருக்காங்கல ஆனாவசியமா செலவு பண்ணீருக்காங்கலா
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
அது எப்டி பண்ணிருபங்க
@sathusathu5634
@sathusathu5634 Жыл бұрын
அது அப்பன் காச்சே எப்படி செலவு பண்ணுவாங்க😊😊
@kavi0505
@kavi0505 Жыл бұрын
No anga amma olunga samachirupanga. Ivanga mobile la irundirupanga. Ippo still tv mobile nu irundha, kitchen prob aagudhu
@esakkiappansomu6889
@esakkiappansomu6889 Жыл бұрын
உங்கள் comant க்கு வாழ்த்துக்கள் brother
@vinipremkumarvinipremkumar8321
@vinipremkumarvinipremkumar8321 Жыл бұрын
Ipadi yellam na panna avalo dhan.morning 7.45am ku school ku bus . school kelamburathukulla tiffen and lunch with porial oda ready panni vaikanum.illana avalo dhan.class yeduka kuda Vida matanga phone potu savadipanga😒.ivangaluku yellam yedho blessings iruku🥺
@Pokerface-123
@Pokerface-123 8 ай бұрын
15.29 really very bad - this last
@mahima7339
@mahima7339 9 ай бұрын
22 varushama daily 4 maniku ealunthu samaikuren. Ipo ulla pombalainga 100 / 80 sadhavigatham samaikave matranga.
@VillageBALA
@VillageBALA 9 ай бұрын
Only swiggy Zomato
@sathyakavin3810
@sathyakavin3810 11 ай бұрын
Daily 5am wakeup 2hours work in kitchen 6 members in family 3 velai sapadu organic food. No chemicals no poision food.. no fast food. I prepare healthy food y v are all try it?
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
If anybody interested please reply her....
@sakunthalas9543
@sakunthalas9543 Жыл бұрын
௨டற்பயிற்சி செய்ய ஜிம் போக வேண்டாம், வீட்டில் பாத்திரம் கழுவுதல் கைக்கு பயிற்சி, வீடு பெ௫க்குதல் முதுகு, கை, கால்களுக்கு பயிற்சி, சமையல் செய்வது மனதுக்கும், ௨டம்புக்கும்ஆரோக்யம், சந்தோஷம், நாகரீகம் ௭ன்ற பெயரில் ௭ல்லாம் சீரழிந்து விட்டது.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Super super ...
@TamizhselviM-d3o
@TamizhselviM-d3o Жыл бұрын
Idhunga naalu pera sethu kedukum nga
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Athaan valakkam avangalukku
@divyap5362
@divyap5362 Жыл бұрын
Grocery comes 25k includes toiletry cosmetic fruits veggies milk n generic ration
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Thanks for the info!
@ananthis4530
@ananthis4530 4 ай бұрын
Super bro
@Sulochana-bf1ft
@Sulochana-bf1ft Жыл бұрын
My mom while running the school never missed a single sec she was equally parallel to my father to run to together and to cope up with him and she has given her utmost hard work consistently and to her part she helped the poor family students in finance upto her best and poor family students and students in education who are very low atleast to finish their basic eductaion her good deeds also for helping people in all ways up to or utmost can be done by her she helps anybody for any needs neeeded for them which can be done by her it extended to relatives neighbours and helping the family members never missed she never expects any return appreciation or loyalty even if they are offensive without the gratitude or forgetting all benefits she never bother she forgives them and never abuses them or complains them she pities for them she forgives them even if they are repeatedly not loyal
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Great family
@learneasy5511
@learneasy5511 9 ай бұрын
I never ordered food even a single time...
@packiamthagavelu4613
@packiamthagavelu4613 11 ай бұрын
Editing super.
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
Thank you so much....keep supporting
@Sethu4b
@Sethu4b Жыл бұрын
Nice edit work bro keep it up 👍🏻
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Thanks, will do!
@padhuneela5009
@padhuneela5009 Жыл бұрын
Enala mudiyala nanum veetu velai senjutu pasangala school anupitu job ku porom 6 month only na en.paiyan pizza burger asai paduven athu order panuven
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Vera Vali illa thala ....vangi kodukalana pasam illanu solluvanga...
@padhuneela5009
@padhuneela5009 Жыл бұрын
@@VillageBALA 😃
@richinbala2722
@richinbala2722 22 күн бұрын
Ippolam maanam kettu thiriyuradhu gethunu kelambi vandhutaanga.
@mabumabu9620
@mabumabu9620 Жыл бұрын
12 varum aagirathu kalyaanamaagi nan kulanthai petru hospitalla erutha naatkalil mattumthaan yenakku leave vittaga cafee poda veettirkkku vantha annaikku kooda rest kidaiyaathu athisayama nee oruththan kulanthai pethukkittiyanu ketppaga
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Kal nencha kaaranga
@prabaskp4014
@prabaskp4014 Жыл бұрын
Gopi anna super
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
🔥
@thiru1990dinesh
@thiru1990dinesh 11 ай бұрын
Ivangalalaam govt school la amma, appa illaama padikkira kolandhaigala kondu poi kaattanum.
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
Athellam thirunthavey maatanga
@kannunasagounder5140
@kannunasagounder5140 Жыл бұрын
அந்த பொண்ணுங்கள பிச்சை எடுக்க விடணும் அப்பதான் உணவு அருமையும் காசு அருமையும் தெரியும். பாவம் அந்த பையன்கள் எப்படித்தான் காலம் பூரா அவள்களோட வாழ போறாங்களோ கவலையா இருக்கு. ஏதோ ஒரு பட்டிக்காட்டில் இருந்து பட்டணத்திற்கு திருமணம் செய்து கொண்டு வந்து விட்டு அம்பானி வீட்டு பெண் மாதிரி நடந்து கொள்வது. பிறந்த வீட்டில் நல்லவைகள் எதையுமே சொல்லித்தரவில்லை போலும்.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Correct ah sonninga sister
@Mekala370
@Mekala370 Жыл бұрын
In future kitchen irukadhu.Cook pandradha kastama ninaikranga 😢
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Husband's laam kaali
@smilysheeba5132
@smilysheeba5132 11 ай бұрын
People don't realize the value of money.
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
They don't know that
@CS-vu9sd
@CS-vu9sd Жыл бұрын
Life has become a show off for some . They like more to groom themselves and go out. No one should disturb their life nor advice or ask. Because they earn. Misconception of women rights.
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
S only show off to other people
@edwinmosesarokisamy8934
@edwinmosesarokisamy8934 7 ай бұрын
Best thing ever… bracelet or food? Eat whatever want by cooking ourself… this kind habits will passed down to childrens… we r going very hard time alrdy and we have to think about childrens future
@jayamary8090
@jayamary8090 10 ай бұрын
Salary 12000😂😂😂😂😂
@jayamary8090
@jayamary8090 10 ай бұрын
Me
@michaelraj9088
@michaelraj9088 Жыл бұрын
Naduvula andha badwords konjam avoid panunga anna pls mathabadi video spr ❤
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Okay thala...ini no bad words
@KanishSabari-hk5uf
@KanishSabari-hk5uf 8 ай бұрын
Ipidila epidi kekkuraga selavu panna nammatha appuram kasdappadanum
@anurajagopal357
@anurajagopal357 5 ай бұрын
That girl from the village, karukkakurrichi, who was struggling to talk in tamil seemed like was born and raised in London. Disgrace to her parents, truly not raised well !
@Vaagaiviji_Edhirneechal
@Vaagaiviji_Edhirneechal 9 ай бұрын
இதுல யாருமே health issues பத்தி பேசலயே....வெளில சாப்ட்டா health affect ஆகும் nu யாருக்கும் ஏன் thonala
@kalpanakarthik4362
@kalpanakarthik4362 8 ай бұрын
Right
@Pokerface-123
@Pokerface-123 8 ай бұрын
14.39 - what does this gal thinks - oh god what attitude -
@Sulochana-bf1ft
@Sulochana-bf1ft Жыл бұрын
My Mon aged 82 doesn't likes to order she likes to buy batter at any time at night likes to make Dosai her intention is not to waste money she is the owner for higher secondary school every day from my child hood I saw her getting up by 6 o clock disposes the waste washes kitchen utensils she never expects some one to wash vessels disposing waste When I see her responsibilities and deeds to the family iam ashamed of my self and the lazy future generation
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Hotel foods are most dangerous
@brahannayakisekkar4629
@brahannayakisekkar4629 10 ай бұрын
Ayayo enadu ipdi irukalunga atuvum last pesina husband, wife online ordee saptu naaradichu veppa hus than clean pananuma apdi ava enatha kilikura chennai ku shift aanathu etho foreign pona mari bandha pattikadu😂 gopinath ketta kelvi seruppadi antha pombalaki pesama ava purushan intha kizhaviya thoratitu inoru marriage panikalam😅
@VillageBALA
@VillageBALA 10 ай бұрын
Chennai vaasinganaaley apdithaan thala
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 11 ай бұрын
Swiggy la amount transber panni next time vera visayathukkaga amount trabsber pannurappa Swiggy poyitichi 900 return varave ella no response
@VillageBALA
@VillageBALA 11 ай бұрын
So sadddd thala
@sofiaram9060
@sofiaram9060 5 ай бұрын
Vitla periavanga irunda idhula nadakuma thania irukarthnala tha ipadi.ennoda mamiyar oru biscuit packet kuda vanga vidathu
@Pokerface-123
@Pokerface-123 8 ай бұрын
Order coffee ????? Oh gosh
@Aafe92
@Aafe92 9 ай бұрын
Epayachum order panradhu ok... bcs everyone needs a break... but idelam waste of money...money earn panradhuku evlo kashtapaduromnu yosicha ipdi panna thonaadhu...
@naasulagam
@naasulagam Жыл бұрын
My favorite biryani rate 150 .. Yanakku yan husband ku serhu 300 aagidum nu ..yedukku 2ndu perku mattum avlo selavu nu .na vena kari vanginu vanga 300 kuda 200 serten na 500 rupees la ..na yan husband mattum illa.. yan mamiyar vithu aalunga amma vithu aalunga nu serndu 1time full sapduvom ...na apdi ninaippaen ..ivanga idly coffe kuda order panranga yappadaaaaaaaaa
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Sikkanam thevai
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சமைக்கிratu🙏பெருசில்ல. ஒரு காபி போட்டாலும் ரெண்டு டம்ளர் ஒரு வடிகட்டி காபி போட்ட பாத்திரம் இத்தனையும் விளக்கி கழுவனும் அந்த கஷ்டம் இருக்கே.,...
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
அப்படினா காபி குடிக்கனும் என்று ஆசை படகூடது sister
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Indha kaasu sambathikka, Unga company la Ethana peroda sirichi sirichi friendship make pannanum. Adhu evlo kashtam! 8 hrs job as per indian law. But you will do 10 hr 12 hr everyday. Evan Evano over time vela vangi ungala yemathranuga. Adhu okay. Because you are getting paid. Correct ah? Neenga enna pannunga, Pala varusham ungalukku samacha Unga ammakku, lump ak kanakku pottu pay pannidunga. Vayasana kalathula jolly Europe trip, kasi raneswaram trip poittu varattum
@dowlathhaseena4214
@dowlathhaseena4214 Жыл бұрын
@@VillageBALA yen athu ladies matum than pananum ah? Cofee rendu perum thana kudikaranga apo vessel cleaningum rendu perum pandrathu thappila
@ChellaPandi-tm6fp
@ChellaPandi-tm6fp Жыл бұрын
😂
@fathimalm6316
@fathimalm6316 Жыл бұрын
Na en hd ta dishwasher katukitu erukan but kitchen la diswasher ku place illa plan panama home katitan
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
கடையில் மாவு வாங்குனா கூட நிறைய பணம் ஆகுதுனு அறைக்கிறோம் ரொம்ப முடியலனா என் கணவர் முடியலைன்னா விலைக்கு வாங்கிக்கலாம்னு சொல்லுவாரு ஹோட்டல வாங்க யோசிப்போம் உடம்பு முடியலனா கூட என் பிள்ளையை செய்ய சொல்லுவேன் என் பையன் சாப்பாடு செய்வான்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Avlo kastamlaa yaarum Inga padrathu illa
@sjjs9492
@sjjs9492 Жыл бұрын
Yennatha irunthalum veeta samaikarathutha taste vum aarokyamavum irukum kaalam yenga poitu iruko therila
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
Seekiramaa sagathaan poguthu
@rameshsivarameshsiva4267
@rameshsivarameshsiva4267 9 ай бұрын
Ithuga ella ponna 😅
@kalpanakarthik4362
@kalpanakarthik4362 8 ай бұрын
illave illa pisasu kutangal
@karthikrengasamy9354
@karthikrengasamy9354 Жыл бұрын
பணத்திமிர்
@VillageBALA
@VillageBALA Жыл бұрын
110% true
VEG HUSBAND vs NON VEG WIFE | NEEYA NAANA TROLL | mk memez
10:08
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 97 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 48 МЛН
Neeya Naana Full Episode 496
1:06:10
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,5 МЛН
Neeya Naana Full Episode 536
1:05:10
Vijay Television
Рет қаралды 773 М.