உங்கள் காமெடியை பார்த்து கவலை மறந்து வாய் விட்டு சிரித்தேன் வாழ்க வளமுடன்❤️❤️❤️
@sudhass8037 Жыл бұрын
mom is great. Her acting is very natural and simply superb
@radhagoplradha161611 ай бұрын
அண்ணனோட வாய்க்கு இன்னும் எத்தனை பெயர் இருக்கோ தெரியல 😂 வேற லெவல் சூப்பர்
@sbka25853 ай бұрын
ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சி பெயர் vaikiraanga
@karthidevanthran9934 Жыл бұрын
Excellent Satish. You made your Mom as a character artist ❤
@harinic2764 Жыл бұрын
Semma Mamiyar.. I love this Aunty and her expressions😂😂😅
@kamalsviews6403 Жыл бұрын
எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த உடனே அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் அருமை அருமை 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sp_garden_ Жыл бұрын
அம்மாவோட வீடியோ எப்பொழுது வரும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன்.அம்மா நக்கல் பேச்சு அபிராமி அபிராமி.😂😂 அம்மாவின் எதார்த்த பேச்சு 👌👌👌
@jayajaya262 Жыл бұрын
அம்மா கலக்குறீங்க 👌🏻
@shreevenkat1545 Жыл бұрын
I watched this for your mom. Her acting is excellent and natural
@ponnuchamynainar1689 Жыл бұрын
தவளை தன் வாயாலே பலியான மாதிரி, ஒரு சிறப்பான நகைச்சுவை காட்சி 👌👍❤...
@akshayapadmanabhanpadmanab4474 Жыл бұрын
போனபிறவியில் என்ன புண்ணியம் செய்திர்களோ குடும்பத்துடன் சேர்ந்து நீங்களும் சந்தோஷப்பட்டு லட்சக்கணக்கான மக்களையும் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றீர்கள் அனைத்து வீடியோக்களையும் அருமை நன்றி உங்கள் பயணம் மேலும் மேலும் மிக பெரிய அளவில் தொடர வாழ்த்துக்கள்
சதீஸ் நடிப்பு சூப்பர்.மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நகைச்சுவை
@Sujathasujatha-s3r Жыл бұрын
Ending was ultimate😂😂😂..super acting❤
@rajagopalanduraiswamy45 Жыл бұрын
Brilliant by your mom... Sathish... all the three of you should take comedy serials continuously like this... real stress busters... waiting for Bloopers... 😂😂😂😂😊😊😊
@nandhinivijay8247 Жыл бұрын
அம்மா காமெடி வேற லெவல்😅😊😂
@elangovanm.relango925 Жыл бұрын
குடும்பம்மா இதுசிரிப்பு குடும்பம் 😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏💐💐
@dhivyalokesh4395 Жыл бұрын
Bro pls put seperate playlist where Amma comes.. big fan of her 😊
@naveshbharath2557 Жыл бұрын
Amma acting semma...nw a days became a fan of amma
@aashiniqueen264310 ай бұрын
Abiraami abiraami Semma ❤
@Subi19 Жыл бұрын
Amma, Deepa akka, Sathish Anna acting semma😂Vera level pa❤❤
@ravij92837 ай бұрын
அருமை சதீஷ் தீபா கவலையெல்லாம் மறந்து சிரிக்க வைத்து விடுகிறீர்கள் நன்றி
@kanchanalokesh1070 Жыл бұрын
Amma Vera level acting bro 😊
@jkeerthi97 Жыл бұрын
Bloopers podunga ka fasta 😂 😂
@galattafamily1427 Жыл бұрын
அட்டகாசம் 😂👌 ultimate stress buster🤩
@mohansdiary8787 Жыл бұрын
அம்மா வேற level கலக்குறீங்க
@balajinavaneedhakrishnan2017 Жыл бұрын
Satish Amma taking over 😅 super group 🎉❤
@preethir1320 Жыл бұрын
Super ,😂chapathi munchiliyee pisanjaparu athaa ennala marakavee mudiyadhu 🤣🤣🤣🤣 Vera level
@AdhiRidhu9 ай бұрын
😆😆Ending was ultimate 😆😆 hus&wife bonding is vera level ❤
@rahimaparwin9630 Жыл бұрын
Vera level amma meegaa 😂😂😂deepa akka super chapathii😂😂😂amma acting super😂
@k.v.22-61 Жыл бұрын
அம்மா சதிஷ் தீபா இருவரையும் விட சிறப்பாக நடிக்கிறார். சூப்பர்
@kalaivanid3354 Жыл бұрын
Unga videovuku Nan addict agiten all videos superb Amma comedy vera level
@KyleWilliams-n1t Жыл бұрын
Seriously mom acting is great and real....enjoy ma🎉🎉🎉
@pssangi Жыл бұрын
Vera level .Sema all acting super .amma extra ordinary....vairu valikithu 😅
@krishnaveni7362 ай бұрын
சிறந்த காமெடி கவலையெல்லாம் மறந்துப்போச்சி
@Prakash_AK Жыл бұрын
Vera lvl acting 3 perum & script also superb bro..... Keep entertaining us😂
@vikasinisathish841211 ай бұрын
Im watching your video for the first time ...Amma vera level unbelievable ❤❤❤ love you Amma 😂😂😂
@kalpanasubash1122 Жыл бұрын
Epo la unga video VA pakka start panniruka sema fun ah iruku I love ur videos
@veerapuzhal Жыл бұрын
எப்பா உங்களுடைய காமெடி சீன்ஸ் அளவே இல்லாம போய்க் இருக்கு சூப்பர் சூப்பர் வெரி குட்
@rakshithasrinivasan67262 ай бұрын
Satheesh Deepa unga renduper comedy super .ippo yeallam amma comedy super. Manasu leasa augiduthu bro.nice very nice❤❤❤😂😂😂😂😂
@sumathisumathi9098Ай бұрын
Deepu sister acting vera level 😅😅😅😅😅😅😅
@subhasubha3611 Жыл бұрын
Super amma..ur acting vera level, na resent tha unga video's pakkuren sema fun na irukku.. you tube open pannale en Kannu unga video's dha thedudhu❤️🔥
@commonmanchennai11 ай бұрын
Podhuva comment pandra habit enakku illa. but indha video vera level. Superb Sathish bro. its like short videos of comedy, I like it.
@pugazhvendhan473411 ай бұрын
Sathish Anna comedy enga irunthu varuthunu theriyuthu ... Amma performance super 🎉🎉😂
Semma vera vera vera Laval.....Amma super...Sathish and dheepu akka.. lovely
@BanuChidambaram Жыл бұрын
Amma acting vera level ultimate 👌👌❤❤❤ waiting for bloopers 😂😂😂😂😂
@Vaiju13411 ай бұрын
Oh so sweet. En paiyan today same sonnan..wheat halwa nu. Avanga appa veetu halwa va nu ketar. Same inga wheat chappathi..
@rajathangaraj951011 ай бұрын
சதீஷ் அம்மா ரொம்ப super acting.
@S.MohanaSathishkumar Жыл бұрын
இனிமே ஒவ்வொரு வீடியோவு அம்மா கண்டிப்பா வேனும் 🎉🎉🎉🎉
@govindansubramani96210 ай бұрын
Yes
@vasanthisuresh4084 Жыл бұрын
அம்மாவின் நடிப்பு சூப்பர் சதிஷ் 😅😅😅😂😂😂😂
@umaswaminathan4541 Жыл бұрын
Ama pondati nadepu super aka.eruku Sathish nenga anupra video la na papa❤❤😂😂🎉🎉😢😢😮😮😅😅😊😊❤😂🎉😢😢😮😮😅😅😊😊😊😅😅😮😢😢🎉😂😂❤😂😂🎉🎉😢😮😮😮😅😅😊😊😊😅😅😮😢😢🎉😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉😂🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉😢😢😮😅😊😊😊😅😮😢🎉😂❤❤❤😂🎉😢😢❤😮❤😅
@dannyinbaraj5296 Жыл бұрын
Your mom is the ultimate acting and reaction.....you both are nothing in front of your mom acting. 😊
@Gayathree89 Жыл бұрын
Amma unga comedy sense ultimate, chapathi ena moojilaya senja super
@jishnuanitha7436 Жыл бұрын
Excellent acting all my stress gone while watching yr video thanks for entire family
@claramarryravi175811 ай бұрын
சதீஷ் உனக்கு எத்தனை வாய் இருக்குன தெரியல ரொம்ப சூப்பர் ❤❤ அம்மா ரொம்ப ரொம்ப சூப்பர் வேற லெவல் ❤❤❤