அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh

  Рет қаралды 819,697

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 1 300
@zakeerhussain133
@zakeerhussain133 Жыл бұрын
தெய்வமே இவ்வளவு நாள் எங்கே இருந்திங்க ❤🙏 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@tejas403
@tejas403 2 жыл бұрын
இவ்வளவு ஒருங்கிணைந்த தெளிவான அறிவு உள்ளவர்கள் தமிழர்களுக்கு தமிழில் நூல்களாக வெளியிட்டால் பின்வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய வேண்டுகோள்...
@sundaramoorthyvijayarangan8842
@sundaramoorthyvijayarangan8842 2 жыл бұрын
kandipa
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 2 жыл бұрын
பரிபூரண உண்மை...
@halleybright
@halleybright 2 жыл бұрын
Absolutely required for us to read, great if one get experience from them..
@jimmatrix7244
@jimmatrix7244 2 жыл бұрын
@@halleybright But Missionary and Jihadis claim it is all superstition and nonsense. How about that?
@govindskuttystories0310
@govindskuttystories0310 2 жыл бұрын
You are right,,,
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 2 жыл бұрын
பேராசிரியர் ரத்னகுமார் அவர்கள் மூலம் வரலாறு தொடர் போல தமிழ் மருத்துவம் வியப்பாக உள்ளது. தொடரட்டும் வாழ்த்துகள்
@mugilmugilgvishnu8429
@mugilmugilgvishnu8429 2 жыл бұрын
Anaal Ratnakumar sir thodar varuvathillai
@prasathl6916
@prasathl6916 2 жыл бұрын
Awesome,
@mohamedhaja99
@mohamedhaja99 2 жыл бұрын
0
@udaiyappankalaniyappan6014
@udaiyappankalaniyappan6014 2 жыл бұрын
Congratulations
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
அருமையான சரித்திர விளக்கம் தந்தார், நண்பர் இரத்தினக் குமார்
@raginiragini3217
@raginiragini3217 2 жыл бұрын
தன் அறிவை மறைக்கும் மருத்துவர்களுக்கு மத்தியில் மிகவும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டும் மனித ஞானி நன்றி ஐயா!
@JayaKumar-ui5on
@JayaKumar-ui5on 2 жыл бұрын
God gift sir
@kuttiestv4558
@kuttiestv4558 2 жыл бұрын
Super sir
@Mk-Vetri
@Mk-Vetri 2 жыл бұрын
தமிழ் சித்த மருத்துவத்தின் பெருமைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் திரு சி. கே .நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி...
@mayamaya33
@mayamaya33 2 жыл бұрын
Siddha மருத்துவம் இல்லை தமிழ் மருத்துவம்
@thomsanjoseph9738
@thomsanjoseph9738 2 жыл бұрын
இவரின் தொடர்பு இலக்கம் கிடைக்குமா?
@mayamaya33
@mayamaya33 2 жыл бұрын
@@thomsanjoseph9738 0lease enquire about this man before u consult him. Do not believe these KZbin interviews.Dr.Rajesh does not know anything about Medicines nor about Ayurveda or siddha and so this man Dr .Nanthagopalan is blabbering something on Mercury.( Patha ரசம்)
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
@@mayamaya33 how. Can you say Dr.Nandagopalan is blabbering about mercury .? Pls explain
@mayamaya33
@mayamaya33 2 жыл бұрын
@@BalaMurugan-xm9tx i sent the video to well known siddha doctor and that was his reply
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 2 жыл бұрын
நீங்கள் உண்மையாக தமிழுக்கு சேவை செய்கிறீர்கள்...நீங்கள் தான் தமிழர் வரலாற்று வழி காட்டி, வாழ்த்துக்கள்,வாழ்க மகிழ்ச்சியாக,..
@கார்த்திக்லிங்கம்
@கார்த்திக்லிங்கம் 2 жыл бұрын
இவரை பார்க்கும்போது...ஒரு சித்தரை ஒரு ஞானியை பார்ப்பது போல் இருக்கிறது... Thanks to rajesh sir 💕🙏
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
உண்மை, மெய்ஞானி யாவும் அறிபவர்
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 Жыл бұрын
சரியானவிளக்கம்கிமூ சித்தணி
@nisharupe2961
@nisharupe2961 Жыл бұрын
Momnoon
@nisharupe2961
@nisharupe2961 Жыл бұрын
ook
@nisharupe2961
@nisharupe2961 Жыл бұрын
g5twmm
@sarvalogam2454
@sarvalogam2454 2 жыл бұрын
உண்மையான இரு தமிழர்களை கண்டேன் மணமகிழ்ந்தேன்கூடவே உண்மையான மனிதர்களையும் கண்டேன் இவ்வளவு வயதிலும் எவ்வளவு தன்னடக்கம்👍 அகந்தை என்பது கடுகளவும் இல்லாமல் இருப்பதுநம் தமிழ் இனத்திற்கே உரியது உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
@padmavathik3178
@padmavathik3178 2 жыл бұрын
திரு.ராஜேஷ் அவர்கள் தான் எடுத்துக் கொண்ட அனைத்து துறைகளிலும் சிறப்பற்றலை வெளிப் படுத்தும் சிறந்த மனிதர்.வாழ்க பல்லாண்டு.நன்றி. இவண் வெ.சீனிவாசன்
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
அய்யா நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு.
@ammaiappar9099
@ammaiappar9099 2 жыл бұрын
உண்மை உண்மை
@mookaiah73sivapreethi17
@mookaiah73sivapreethi17 2 жыл бұрын
வியப்பு,விந்தை, ஆச்சர்யம், ஆனந்தம், உயிர்ப்பு எல்லாம் கலந்தது தமிழர் வாழ்வியல் 🙏
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
India vazhviyal. Kashmir to kanyakumari this is theculture
@geetharajaram8919
@geetharajaram8919 2 жыл бұрын
இன்னும் பல முறை கேட்க வேண்டும் அப்பொழுது தான் மனதில் நன்கு பதியும் உங்களுக்கு கோடி நன்றி
@premathamizh921
@premathamizh921 Жыл бұрын
Back pain sariyaga sollunga sir😢
@TailorPriya
@TailorPriya 2 жыл бұрын
கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது .. நீங்கள் கற்றுகொண்டதை நூலாக வெளியிடுங்கள். 🙏💐
@rameshr765
@rameshr765 2 ай бұрын
🎉
@shadoww98
@shadoww98 2 жыл бұрын
நன்றி மருத்துவர் விவரம் தெரிந்தால் அனைவரும் பயனடைவார்கள்
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 2 жыл бұрын
இவர் கூறும் மருத்துவமுறை நடைமுறைக்கு வந்துவிட்டால், ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்ன து போல... நம் நாடு வல்லரசாக ஆகும் என்பதில் ஐயமேதுமுளதோ???? வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ராஜேஷ் மற்றும் மருத்துவர் ஐயா அவர்களுக்கும்.
@ushar7365
@ushar7365 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு. தெளிவான தீர்மானமான விளக்கங்கள். மேதைகள் இருவருக்கும் மிக்க நன்றி
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
அருமையான அதிர்வான உண்மையான தமிழரின் வரலாறு... மருத்துவர் ஐயாவின் எண்ணை பகிர பணிகிறேன்.., மனித சமூகத்திற்கான வாழ்விற்கான வழிகாட்டிகள் தமிழ் மூத்தோர்.., 🙏
@renugadevi6534
@renugadevi6534 2 жыл бұрын
அறிவு சார்ந்த வியப்பை ஏற்படுத்திய காணொலி. மிகச் சிறப்பு.
@rameshrk5887
@rameshrk5887 2 жыл бұрын
எனது வாழ்நாளில் இப்படி ஒரு அற்புதமான பதிவை நான் கண்டதில்லை நமது உடல் ஒரு மைக்ரோ பிரபஞ்சம் என்பதை விளக்கி அதன் பிரம்மாண்டத்தை உணரச் செய்தவர் தங்களின் அடுத்த பதிவிற்காக மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் மிக்க நன்றி
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
me too..
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Idhula andathil irupadhu pondathil apdingra dha avar eppo pesararu konjam sollunga sari ga ma pathani
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@ArunArun-jg4jr வணக்கம் அருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
ஐயா தங்களின் தொண்டு எங்களை வியக்க வைக்கிறது எவ்வளவு அற்புதமான விடயங்களை எங்களுக்கு புரியும்படி தெரிய படுத்துகிறிர்கள் நந்தகோபால் சார் உடலில் அணுக்களின் செயல்களை பற்றி புரியும் வகையில் தெரிய படுத்துகிறிர்கள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@pitchai3843
@pitchai3843 2 жыл бұрын
Do not speak Rajesh
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்கள் சேற்றில் பூத்த செந்தாமரை. ஐயா அவர்களது சேவைக்கு ஈடு இணையல்ல. கோடான கோடி வாழ்த்துக்கள் 🙏🙏
@abdulgani8365
@abdulgani8365 2 жыл бұрын
தவறான எடுத்துக்காட்டு. அவர் மண்ணில் மறைந்திருந்த வைரம்.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
@@abdulgani8365 நான் சாக்கடை என்று உவமை படுத்தியது சினிமா துறையை. ஆபாசங்களால் தவறான வாழ்க்கை முறையால் தவறான உதாரணங்களாக வாழும் பிரபலங்களைவிட மக்களுக்கு எதையாவது நல்ல விசயங்களை கொடுக்கவேண்டும் என்ற ராஜேஷ் ஐயா அவர்களின் முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@psugusuganya4003
@psugusuganya4003 2 жыл бұрын
நான் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்திருந்தாலும் இப்பொழுது கேட்ட இந்த செய்திகளில் இருந்து உண்மையான அறிவியலை கற்றுக் கொள்கிறேன்.படிப்பில் இல்லாத அறிவு இவர் தேடலின் மூலம் சேர்த்த அவ்வளவு செய்திகளும் ஒவ்வொன்றும் பயனுள்ளதாக இருந்தது அதற்காக நன்றி மேலும் பல செய்திகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கும்,ஆரோக்கியமாக வாழ விரும்பும் ரசிகை.....
@sugumarchennai2166
@sugumarchennai2166 2 жыл бұрын
Hi. I am Sugumar
@dgurubaran
@dgurubaran 2 жыл бұрын
நன்றிகள் கோடி. Rajesh Sir, Dr. Nandhagopalan ஒரு பிரபஞ்ச prodigy. பிரபஞ்சம் நமக்கெல்லாம் பல உண்மைகளை தெரியபடுத்த தேர்ந்தெடுத்த மாமேதை. இவர் ஆராய்ச்சிசிகளும் குறிப்புகளும் தமிழர் மருத்துவ மகிமயை உலகத்திற்கு உணர்த்த மற்றும் நிலைநிறுத்த காக்கப்படவேண்டியவை.நன்றி ஓம் சரவணபவ.
@jayaratnamramiah
@jayaratnamramiah 2 жыл бұрын
நன்றி சொல்ல வார்தைகள் போதாதையா உங்கள் இருவருக்கு ம்
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
"அணுவிலிருக்கும் "வெளி"மூலம் தான் இறைவன் விளையாடுகிறார்" என்ற விசயத்தை இவ்வளவு எளிமையாக புரிய வைத்த விதம் அற்புதம்.அற்புதம்.
@karthiks6513
@karthiks6513 2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் இந்த அற்புதமான தகவல்களுக்கு உங்களுக்கும் டாக்டர் சார்க்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தகவல்கள் ரகசியம், இது நம் தமிழ் முன்னோர்களின் பொக்கிஷம். இந்த மருந்துகள் அனைத்தும் இப்போது இந்த உலகில் மற்றவர்களிடம் பெறுவது சாத்தியமில்லை. தங்களும் டாக்டர் ஐயாவும் எனது மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மேலும் உங்கள் மூலம் நம் மக்களுக்கு உதவியாக இருக்கும் மேலும் பல ரகசியங்களை வழங்குமாறும் டாக்டர் ஐயா அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ராஜேஷ் சார் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள், தயவு செய்து டாக்டர் ஐயா அவர்கள் நமது தமிழ் சான்றோர்களின் விதி மற்றும் சட்டத்தின்படி ஆர்வமுள்ளவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அவர் தனது அறிவை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்பிக்கும் போது, இந்த அறிவியல் தமிழ் இந்த உலகில் நீண்ட காலம் நிலைத்திருக்கும், நமது பூமியை காப்பாற்ற ஒரு வாய்ப்பாக அமையும். அரிதான நபர்களால் மட்டுமே அரிய ரகசியங்களை வழங்க முடியும். டாக்டர் ஐயாவின் மாணவராக வாய்ப்புக்காக காத்திருக்கிறோம், தயவுசெய்து எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நன்றி
@jayaramansrinivasan4376
@jayaramansrinivasan4376 2 жыл бұрын
Amazing knowledge and well communicated. It has kept me totally engrossed. Respectful gratitude to both. Rajesh you are so humble when asking questions. It's the best way to get total information. I am 75 now and feel so happy when I follow these kind of value based discussions. Joy and peace with happiness is always achieved mostly listening to your channel . God Bless all.
@raghuraman7117
@raghuraman7117 2 жыл бұрын
I FEEL 100% THE SAME AS YOU SIR , I'M ALSO AGED 75.
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
I am also following Rajes sir... Vaalthukka🎉🎁 Aaravathuarivukkuappaal chennal... You tube..
@aadhivaithdhi909
@aadhivaithdhi909 Жыл бұрын
அய்யா உங்களை எங்களுக்காக இறைவன் தந்த நேரடி பரிசு என்பதே சத்தியம் உங்கள் உறை தொடரவேண்டும் இந்த சமுதாயத்திற்க்கு இறைவனுக்கு நன்றி நோயின்றி நீடோடி வாழ்க வலமுடன்.
@sathyahilda6254
@sathyahilda6254 2 жыл бұрын
மிக மிக நன்றி ராஜேஸ் சார் Dr.ரத்னகுமார் அவர்களின் தமிழறிவியல்(சரிதானே சார்)அறிவு அபாரம். தயவுசெய்து இது தொடரட்டும். நாங்களும் பலவற்றை தெரிந்துகொள்வோம் இருவருக்கும் மிகவும் நன்றி.
@lawryrajali
@lawryrajali 2 жыл бұрын
மிக அற்புதமான பதிவு. Knowledge is Power. Can’t believe we are getting it freely. Many many Thanks to Rajesh Sir for airing the discussion with Dr C K Nandagopalan. Dr CKN’s knowledge is simply mind blowing. My Respects to both of you. 🙏🙏🙏 Special thanks to Om Saravana Bhava. 💐💐💐
@jimmatrix7244
@jimmatrix7244 2 жыл бұрын
Well, all this knowledge will be unavailable soon because missionaries and jihadis claim it is superstition and nonsense.
@psahd92
@psahd92 Жыл бұрын
Boomer
@Sampath6699
@Sampath6699 2 жыл бұрын
Molicular Science + Physics + Astroscience + Human phycialogy+ Relativitity of plants and animals+travel of enlightenment +systems of nature = tamil medicin and Food.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 жыл бұрын
மனித உடல் மற்றும் அதில் நுண்ணுயிர்களின் பங்கு குறித்த அருமையான விஷயங்களை தெரிவித்தமைக்கு நன்றிகள் பல🙏
@இனியன்இனியன்
@இனியன்இனியன் 2 жыл бұрын
சிறந்த காணொளி ஐயா இது போன்ற காணொளிகள் தொடர்ந்து பதிவிடவும்.முதல் பாகமும் பார்த்தேன்.சிறப்பு
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்களும் டாக்டர் ஐயா நாட்டின் பொக்கிஷம். வாழ்க பாரதம்
@shanthibalu526
@shanthibalu526 2 жыл бұрын
இந்த பிரபஞ்சம் மிக பெரிய அதிசயம்..ஆச்சரியம்..🙏
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
அற்புதமான நமது தமிழ் சித்தர்களின் அறிவியல்.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 இறைவா.
@mktips3843
@mktips3843 2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் sir Dr.C .K .நந்தகோபால் அவர்கள் தயவுசெய்து இன்னும் நிறைய பதிவுகள் கொடுக்க வேண்டும் என்று மிகவும் பனிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 2 жыл бұрын
பணிவன்புடன்
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 Жыл бұрын
மருத்துவம் என்பது ஒரு கல்வியறிவு மட்டும் இல்லை,அது ஒரு இறை ஞானம் ஒரு உயிரின் துன்பம் கண்டு மனம் கசிந்து அதன் துன்பம் களைய வேண்டும் என எழுந்த ஆர்வமே மருத்துவ ஞானம்,முதன்முதலில் மருத்துவ ஞானத்தை பெற்றதை மனிதன் எந்த கல்வியை கற்றவன்.என்பதை எப்படி நம்மால் உணர முடியும்.நல்ல சிந்தனை கள் தந்த உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
@ragav02
@ragav02 2 жыл бұрын
அருமையான மனிதர். மனதிற்கு நிறைவாக உள்ளது. நன்றி...
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
அருமையான நல்ல பல பயனுள்ள வகையில் மருத்துவ விளக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடு அறிவியல் மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் பெரு மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா ♥️ தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்ற தெளிவான விளக்கம் பதிவுகள் நம் மனித குலத்திற்கு தற்போது மிகவும் அவசியம். அதை இத்தருணத்தில் தாங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் பொருமையாகவும் எடுத்துரைத்தது மனித வாழ்வில் ஆரோக்கியம் மேம்பட ஏதுவாகும் ♥️🌹🙏 அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு ஓம் சரவணபவ யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 жыл бұрын
நந்தகோபால் ஐயா பதிவுக்கு 1000 நன்றி வணக்கம் 🙏
@aru2279
@aru2279 2 жыл бұрын
Mr.Rajesh knows lot of things but he keeps learning.An example new generation needs to adopt.
@ymssymss9007
@ymssymss9007 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அய்யா
@sandhyaviswanathan9696
@sandhyaviswanathan9696 2 жыл бұрын
sir wish we could get teachers like you, how simple your explanations are. Great knowledge. Looking forward for more and more sessions from you Sir. Rajesh sir thanks for bringing in such great people. Thanks again
@tiishwamouli3910
@tiishwamouli3910 2 жыл бұрын
தமிழ் மருத்துவ பெருமையை உலகிற்கு காட்டியதுக்கு மிக்க நன்றி அய்யா
@murugan7247
@murugan7247 2 жыл бұрын
அருமையான பதிவு ஆனால் ஒரே தலைப்பில் செல்லாமல். ராஜேஸ் ஐயா நிறைய கேள்வி கேட்டு தலைப்பு மாறிவிடுவது இருக்கிறது ஐயா இதை வருங்காலங்களில் சரிசெய்யவும் ஐயா
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய தகவல்கள் அனைத்தும் மிக்க நன்றி
@sakthivel3706
@sakthivel3706 2 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு ஐயா தாங்கள் பேச பேச காயம் தன்னாலே ஆறுகிறது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@tM-ws2rf
@tM-ws2rf 2 жыл бұрын
இத்தனை விசயங்களை ஒரே நபர் பான்டித்தியம் எப்படி பெற்றார்? ஆச்சரியம்!!!
@vigneshastrovision7532
@vigneshastrovision7532 15 күн бұрын
உண்மையில் மெய்மறந்து இந்த வீடியோவை பார்த்து ரசித்தேன் ராஜேஷ் சார் மிக்க நன்றி உங்களுக்கு
@agilamcorporation5171
@agilamcorporation5171 2 жыл бұрын
நன்றிகள் பல.உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.உடல் உறுப்புகள் தொடர்புடைய கிரகங்களை பட்டியலிட்டு தர வேண்டுகிறேன்.
@maharajan6982
@maharajan6982 2 жыл бұрын
புதன் நரம்பு மண்டலம் செவ்வாய் தசை மண்டலம் சூரியன் எலும்பு குரு இருதயம் சந்திரன் மனம் மற்றும் ரத்தம் சுக்கிரன் மகிழ்ச்சி சனி இயக்கம் போன்று நமது கர்மா சார்ந்து ஜாதம் அமையும்
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்களை கொண்டு தமிழ் மருத்துவத்தின் சிறப்பு குணம் தொளிவாகின்றாது நன்றி .... வாழ்த்துகள் அய்யா
@mahaprakasha.c8891
@mahaprakasha.c8891 2 жыл бұрын
GURUCHARANAM 🙏 GURUNATHA 🙏Hats off to Dr. NANDHAGOPAL and my friends uncle ,Rajesh uncle... its great to know about the body and nature.. no words to express... wondering about our ancestors.. we forgot our tradition... I'm thankful to Dr. NANDHAGOPAL to reinventing our Paramariyam... 🙏🙏🙏
@swasthi3617
@swasthi3617 Жыл бұрын
டாக்டர் ,மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்து தருகிறார் அற்புதம். நந்த கோபானை தவிர இதை யாரால் விளக்க முடியும்.
@sundermithraa1025
@sundermithraa1025 2 жыл бұрын
Fantastic No words to express the value of interview Thanks with appalause
@nationlover784
@nationlover784 2 жыл бұрын
What a Knowledge Sir? Oh My God!!!! Amazing!!!!!!!!
@elumalaigopi5663
@elumalaigopi5663 2 жыл бұрын
Dr.sir கல்லீரல் ஈரல் மூளை வேலை செய்யும் விளக்கம் மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@smarisankar5497
@smarisankar5497 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் & மிகவும் அவசியமநா பதிவு நன்றி வணக்கம்
@smarisankar5497
@smarisankar5497 2 жыл бұрын
நன்றி
@CM-fs2cx
@CM-fs2cx 2 жыл бұрын
அய்யா இந்த பதிவு மிகவும் அருமை . பாராட்ட வார்த்தைகள் இல்லை.🙏🙏🙏🙏🙏. திரு நந்தகோபால் அவர்களிடம் வாரம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sarathbabu9395
@sarathbabu9395 2 жыл бұрын
Well said truth doctor, I recognised myself this 4 years before, galaxy and human body and nature are one! But I didn't study about this things but I realise, but I m happy to hear this thing from you doctor
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 Ай бұрын
அனைத்தும் அறிந்த மனிதனாக காட்சி அளிக்கும் நீங்கள்தான் மருத்துவ தெய்வம்
@anandasp4895
@anandasp4895 2 жыл бұрын
மண்ணுலகில் வாழும் மாமனிதரே தன்நலனுக்குகாக வாழும் அற்பர்கள் நிறைந்த இந்த உலகில் .ஏழைமக்களுக்கும் வருகின்ற சந்ததிக்கும் இன்றும் பயன்படும்வகையில் நிங்கள் தரும் மருத்துவக்குறிப்பு அருமை அய்யா வளர்க உங்கள் பணி வாழ்க வளத்துடன் ( முத்தைகேர்த்த மதிப்பில்கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திரு.மருத்துவ அய்யாவிற்க்கு கோடனகோடி நன்றி வளர்க வளத்துடன்
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar Жыл бұрын
வேற லெவல் ராஜேஷ் சார்.... என்ன ஒரு தெளிவான விளக்கம்🎉🎉🎉🎉
@jayaprakashmca2004
@jayaprakashmca2004 2 жыл бұрын
Truly amazing on seeing the single point which connects science, spiritualities, how our ancestors brought science in our day in day out process along with culture. Many many thanks sharing this video. 🙏🙏🙏
@smoorthysmoorthy4247
@smoorthysmoorthy4247 2 жыл бұрын
ஐயா நீங்கள் தரும் அனைத்து செய்திகளை நான் பார்த்து வருகிறேன் மிக பொறுமையாக விளக்கமாக புரியும் வகையில் தரும் நிகழ்ச்சி அனைத்துக்கும் நன்றி🙏💕 நண்பரே
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 2 жыл бұрын
அற்புதம் மிக பெரும் அறிவியல் உண்மைகளை தெரிந்துகொண்டோம் மிக்க நன்றி ஐயா🙏
@elumalaigopi5663
@elumalaigopi5663 2 жыл бұрын
Dr.நந்தகோபால் ராஜேஸ் சார்உங்களுக்கு எவ்வளவு நன்றி வாழ்த்துக்கள் சொன்னாலும் போதாது.இவ்வளவு நாட்கள் இவ்வளவு பெரிய அறிவியல் ‌உண்மைகளை பண்டை தமிழர்களின் அறிவாற்றல் திறமைகள் தற்போது வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி கள் வாழ்த்துக்கள். சிலவருடங்களுக்கு முன்பு கூறியிருந்தால் பல கோடி பேர் நோய்களிலிருந்து குணமாகி வாழ்ந்திருப்பார்கள் .நீங்கள்கூறும் வழிகள் மிகவும் எளிமையாக உள்ளது நன்கு புரியும்படி உள்ளன. ராஜேஸ் சார்அவர்கள் நடைமுறையில் உள்ள நோய்களுக்கான கேள்வி களை கேட்டு மக்கள் பயனடைய உறுதுணையாக இருக்கிறீர்கள் இனிமேலும் இருப்பீர்கள் எனநம்புகிறேன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி. க
@vc9532
@vc9532 Жыл бұрын
Rajesh sir ivar oru sarvgnani than. Amazing knowledge in various fields Also he is giving easy tips to cure various ailments. Very interesting to watch all his vedeos.Thank you sir
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 2 жыл бұрын
Arumaiyana padhivu... super vazhthukkal....
@manojkumar-mr1ew
@manojkumar-mr1ew 2 жыл бұрын
Really enjoy your interview sir. I waiting for next episode.
@muthumuthu4447
@muthumuthu4447 2 жыл бұрын
Thanks you tub நல்ல பதிவை கேட்பதற்கு உதவினீர்கள் முத்து
@divinesiddha4823
@divinesiddha4823 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🌹😍🙏🏼 அருமையான பதிவு அளித்தமைக்கு உங்கள் இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@anandanpadayachi6170
@anandanpadayachi6170 2 жыл бұрын
அய்யா வணக்கம், மே தகுந்த அய்யா மருத்துவர் நந்தகுமார் அவர்களின் ஆய்வும் அறிவும் என்னை வியக்க வைக்கிறது ..... மென்மேலும் தமிழ் பாரம்பரிய மருத்துவத்தை பற்றி அறிய விழைகிறன் தயைகூர்ந்து மென்மேலும் பதிவுகளை பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .... எனக்கும் என்னை போன்ற நபருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
@vadiveld3951
@vadiveld3951 2 жыл бұрын
அற்புதமான பதிவு., மிக்க நன்றி அனைவருக்கும்., தயவு கூர்ந்து குடல் இறக்கம் உபாதைக்கு சரி செய்யும் முறை கூறவும்
@simplesmart8613
@simplesmart8613 Ай бұрын
இந்த இயற்கைக்கும் மனித குலத்தின் வாழ்வியலுக்கும் உலக நாடுகளில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பூர்வீக இடத்தை வைத்து மனித சக்தியின் வேறுபாடுகள் தாய் பாலின் முக்கியம் தமிழர்களின் வியப்பூட்டும் விஞ்ஞானம் நான் தமிழனாக பிறந்ததற்கு தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் பிற மிக்க வைக்கும் உங்கள் இருவரின் தேடல் என்னைப் போன்ற பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள்
@pavithranbolt6351
@pavithranbolt6351 2 жыл бұрын
Dr. Nandhagopal sir the greatest tamil science channel is very useful and must watchable
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
அருமை அருமை இனிவரும் சமுதாயத்திற்கு தேவை தங்கள் சேவை.மிக்க நன்றி🙏
@eliminateignorance8075
@eliminateignorance8075 2 жыл бұрын
I FIND NO WORDS TO APPRECIATE. I BOW TO U BOTH FOR THIS SERVICE🙏
@GokulaKrishnan.a.g
@GokulaKrishnan.a.g 2 жыл бұрын
Amazing....another 2 episode we need please sir....
@arthivero
@arthivero 2 жыл бұрын
Excellent interview rajesh sir simply superb no words to say
@hemasaig1576
@hemasaig1576 2 жыл бұрын
Most valuable discussion. Want more of it.
@jayanthijai8316
@jayanthijai8316 2 жыл бұрын
பிரமித்து போக வைக்குது... இவர் உடைய speech. 🙏🙏🙏
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
Exactly
@vinaay7339
@vinaay7339 2 жыл бұрын
Omgggg what a knowledgeable personality i have never seen a person like him in my whole life 🙏🙏🙏 God bless him with very long healthy happy life🙏🙏🙏🙏🙏🙏
@akwith5559
@akwith5559 2 жыл бұрын
அடுத்த பதிவு கண்டிப்பாக வேண்டும்...sir........ மிகவும் பயனுள்ளதாக இருந்தது பதிவு ... நன்றி நன்றி நன்றி🙏💕.,.....
@சூரியபார்வை
@சூரியபார்வை 2 жыл бұрын
தமிழர்களின் வாழ்வியல் ஒரு அதிசயம் என உணர்ந்தேன் ஐயா மிகவும் பிரமிப்பாக உள்ளது
@valviyaltamil
@valviyaltamil 2 жыл бұрын
ஆம் நன்குகட்டமைக்கப்பட்ட தமிழர்வாழ்வியல் சிதைந்ததால் இன்று தீராவியாதிகள் அதைநினைவூட்டவே எனது சன்னல்.
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 2 жыл бұрын
ஒருவன் அவன் தான் இறைவன் அவன் தனித்தவன் இணை துணை இல்லாதவன் அது போல் தான் மனிதன் இவனைப் போல் வேறொருவனே காணவோ அறியவோ உணரவோ முடிவதில்லை இதுதான் அவன் லீலை
@rudras008
@rudras008 2 жыл бұрын
பஞ்சபூத சக்திளாகிய நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு இவைகளே உயிர் ஆதாரம் இவைகளே இறைவன் ஆவான்
@abcmuaic
@abcmuaic 2 жыл бұрын
Truly you are only person who explain our ancient since and belief system with modern since sir.. Hat's off please make bring this in to lime light and make every indian feel proud and keep happy and healthy..
@sbsubramanian
@sbsubramanian 2 жыл бұрын
One's knowledge is of no use unless it is passed / taught to the layman. Dr. Nandu is a genius. He is of the type " knowledge of something about everything". Our ancient tamilians are masters of many.
@virjeeva
@virjeeva 2 жыл бұрын
Doctor's voice in Chennai language is Authentic instills confidence on the viewers , in what he says. Excellent usefull talk.
@ohayohi8544
@ohayohi8544 2 жыл бұрын
Another Rocking episode Rajesh sir..keep counting
@meeraravindran1748
@meeraravindran1748 2 жыл бұрын
அருமையான தகவல் களஞ்சியம் தந்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ் சார்! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்!!
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 2 жыл бұрын
அருமை அருமை தெளிவா ன விளக்கம் நன்றி 💐💐👌👌👍👍
@murugesanasari2791
@murugesanasari2791 2 жыл бұрын
நந்தகோபால் சார் உங்கள் மேல் பொறாமைப்படுகிறேன்.நான் தமிழன் ஆனால் உங்களுக்கு தெரிந்த தமிழ்,ஆங்கிலம் எனக்கு தெரியவில்லை.நான் +2தான் படித்துள்ளேன் நான் முட்டாளாக இருக்கிறேன்.உஙீகளைப்போல் படித்திருக்களாமே என்று ஆசைப்படுகிறேன்.வயது 60 ஆகிவிட்டது.உங்களின் சேவைகீகு நன்றி வாழ்க வளமுடன்.
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 2 жыл бұрын
அபூர்வமான பயனுள்ள தகவல் கிடைத்தது. நன்றி ஐயா
@deepakarthi7208
@deepakarthi7208 Жыл бұрын
Thank God thank universe... Thank u somuch sir.... 🙏🙏🙏💚💚💚
@gvbala5200
@gvbala5200 2 жыл бұрын
ரொம்ப பிரமிப்பான ஆய்வு சார்.. உங்கள் பேச்சும் சரி.. நீங்கள் சொல்லும் விஷயங்களும் சரி.. மிக அருமையான விஷயங்கள் அனைத்தும்.. வாழ்க வளமுடன்.. உங்களைப்போல் ஜீவிகளை இந்த உலகிற்கு நிறைய உருவாக்கி விடுங்கள்.. சொல்லில் மிகச்சிறந்த சொல்.. படிப்பும் நாகரீகமும் நம்மை நரகத்திற்கு பயணப்பட வைத்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை..
@keerthivarman.s.dxi-a2-429
@keerthivarman.s.dxi-a2-429 2 жыл бұрын
Arumai. He is like God. So much of knowledge. Valga valumudan
@kuralfamily3733
@kuralfamily3733 2 жыл бұрын
One of the best things I have heard ever, Please continue. Thank you very very much for bringing such a high quality content..🙏🙏🙏🙏🙏🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 2 жыл бұрын
ராஜேஷ்சார் கோடி நன்றிகள். இவர் போல் வித்தகர்களை அறிமுகப்படுத்தியதற்று. இதற்குமுன் வந்த டாக்டர் மோகனசெல்வன் அவர்கறும் அவர் சார்ந்த துறையில் இவரைப்போலவே வித்தகர். மற்றும் இளம் பல் மருத்துவர் ஒருவர் இவர்கள் மூவரும் மட்டும் தான் நீங்கள் கொண்டு வந்தவர்களிலேயே சிறந்தவர்கள் ஒப்பற்னவர்கள். இவர்கள் மூவருக்கும் உள்ள ஒற்றுமைகள் 1 நிறை குடங்கள் 2 சாந்தமானவர்கள். அதனால் தழும்பாதவரகள். மற்ற தெல்லாம் வேஸ்ட்டுகள். வள் வள் என எரிந்து விழும் தற்குறிகள். இனி மேல் அந்த அரைவேக்காடுகளை கொண்டுவராதீர்கள் ராஜேஷ் ஐயா. இந்த டாக்டர் பேட்டி பல பதிவுகள் போடணும் என நாம் விரும்புகிறோம். நீங்கள் தான் இந்த பெருந்தகையாளர்களை எமக்கு கொண்டு வந்தவர். நன்றி நன்றி
@shobankumar9769
@shobankumar9769 2 жыл бұрын
What ever he say is exactly right ,,, accurate awesome Sir
@balamuruganpalanivel3777
@balamuruganpalanivel3777 2 жыл бұрын
இந்த உலகம் உங்களுக்கு சொந்தமானது அல்ல migro organisam களுக்கு சொந்தமானது . டாக்டர் அவர்களின் விளக்கம் மிகவும் அற்புதம்
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 241 М.
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН