நன்னீர் - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அற்புதமான கருவி

  Рет қаралды 238,606

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Күн бұрын

Пікірлер: 650
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 2 жыл бұрын
அய்யா தமிழ் பாரம்பரியம் மீது ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நீங்கள் பல வருட ஆராய்ச்சி தேடல் இவைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் நீங்கள் தமிழ்ச்சான்றோர்களின் வழிவந்த ஞானி உங்கள் பேச்சில் பக்குவமும் அனுபவமும் தெறிகிறது நன்னீர் எப்படி பெறுவது அல்லது எப்படி தயாரிப்பது சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
@somasundaramsuyambunathan8764
@somasundaramsuyambunathan8764 2 жыл бұрын
Where i can😂get At USA
@rathnakumaribalasudaram4142
@rathnakumaribalasudaram4142 2 жыл бұрын
Google - Tamil science
@குறும்புகோவாலு
@குறும்புகோவாலு 2 жыл бұрын
நீங்க வேற சாமி அந்த ஆலு காசு பாக்ர ஆசாமி
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 2 жыл бұрын
ஓம் ஒருபானையை வாங்கிஅதில்நீரைநிரப்பி அதில்பாதி அலவுஉள்ள இடத்தில் தேதித்தான் கெட்டை நாட்டுமருந்துகடையில் கிடைக்கும் பாதையின் பாதிஅலவுள்ல்ல இடத்தில் ஒருசுற்றுதேய்து விடவும் அந்தகெட்டையை அதிலே போட்டு ஊறவைத்து ஒரு நால் பிறகு நீர் தெரிந்திருக்கும் மேலே அள்ளநீரை எடுத்து பயன் படுத்தவும்
@vikneshviknesh
@vikneshviknesh 2 жыл бұрын
Go and check his website 5 litter nanner cost 1000 door delivery.
@ramakrishnans7510
@ramakrishnans7510 2 жыл бұрын
பால் உரை ஊற்றி தயிராகும்போது அந்த தயிரின் மேல் ஒரு நீர் படிந்திருக்கும். அது அருமையான முன்னீர். இதை நந்தகோபால் டாக்டரே ஓம் சரவணபவா நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
@rajeshkumart7148
@rajeshkumart7148 3 ай бұрын
Munneer Yendral Yenna Sir
@annadurai839
@annadurai839 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா நன்னீர் செய்வது எப்படி தயாரிப்பது எப்படி உருவாக்குவது எப்படி தெரியப்படுத்தவும் வாழ்க வளமுடன் ஐயா 🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 4 ай бұрын
நீங்கள் முதல் நிலை மூத்த தமிழ் சான்றோன் 🎉🎉🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🎉
@karthikhaa2904
@karthikhaa2904 Ай бұрын
Super sir ❤🎉...great research & achievement of human life
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
அப்பா நந்தகோபாலன் அப்பா சித்தர்கள் அருளிய மெய்ஞான விஞ்ஞான மருந்துவ ஞானி.இவள் கூறியது முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.நம்பினார் கெடுவதில்லை . ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@athikabanu3073
@athikabanu3073 Жыл бұрын
மிகவும் சரி அம்மா!
@kkannan8794
@kkannan8794 2 жыл бұрын
நன்நீர் பற்றி இந்த மர்துவரின் பல நேர்காணல்கள் பார்த்திருக்கிறேன் ஒன்றில் கூட இதை தயாரிப்பது எப்படி அல்லது இது எங்கு கிடைக்கும் என்று மருத்துவரும் சொல்லவில்லை நேர்காணல் எடுப்பவர்களும் கேட்பதில்லை. ஆனால் இதைப்பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றனர்
@vinscentraaj2789
@vinscentraaj2789 2 жыл бұрын
@@radhikaraman8998 thanks a lot
@sivaramakrishnar7355
@sivaramakrishnar7355 2 жыл бұрын
Use copper sheet in a stainless steel water container, drink it daily. Don't forget to clean the copper sheet once in two days with tamarind or lemon. This is called structured water.
@gayathrim6898
@gayathrim6898 2 жыл бұрын
@@radhikaraman8998 Thankyou so much for sharing about dr khader sir channel
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
@@sivaramakrishnar7355 🙏
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
He is selling that water. So these videos are sales promotion
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 2 жыл бұрын
ungal aanaivaruthu Curiosity veliea kondu varukirar doctorkgu nandri iyya waterla fluoride kammiya iruntha aatha NANNEER antha thanneer yella idathalaium kedaikgathu oru sila idangalil mattuthan kidaikgum.... Arutperum jothi ithai padri eppothea koorivittar naamthan kandukolla villai innum niraya irukirathu vallalar all in one vinyani,maruthuvar, biology, science, social science, mathematics, engeneering,sollitea pogala time irutha padinga aavara padthi nandri iyya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் குமார் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Shenbagadevi787
@Shenbagadevi787 2 ай бұрын
Nanri sir
@mas265
@mas265 2 жыл бұрын
Thanks
@natarajanswaminathan3280
@natarajanswaminathan3280 2 жыл бұрын
Ki
@RamasamyMerendarani
@RamasamyMerendarani 2 ай бұрын
Many ďetails thanks
@SivaKumar-nw7cm
@SivaKumar-nw7cm 2 жыл бұрын
Speech fantastic wonderful good evening doctor
@sangartamilansg6089
@sangartamilansg6089 Жыл бұрын
அடுப்பில்லாமல்விறகில்லாமல்சமைக்கும்நளபாகம்பற்றிய.அய்யாவின்கருத்து
@mykalamcareerguidance8194
@mykalamcareerguidance8194 2 жыл бұрын
SIR TRULY SPEAKING I WAS NOT KNOWING WHERE TO GET OUR ANCIENT KNOWLEDGE,ABOUT HEALTH AND NATURAL MEDICINES,NOW I HAVE OPENING,THANK YOU SO SO MUCH.GREAT JOB AND GOD BLESS YOU SIR.
@rajinikanthu
@rajinikanthu 2 жыл бұрын
R
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 Жыл бұрын
உண்மைக்குசிறம்தாழ்ந்தவணக்கம் கிமூ சித்தணி சந்தோஷம்
@srinivasan.g
@srinivasan.g Жыл бұрын
Veer.good.sir
@சரவணன்சரவணன்-ட8த
@சரவணன்சரவணன்-ட8த 2 жыл бұрын
இயற்கையின் மிக சிறந்த ஆசீர்வாதம் உங்களுக்கு நீங்கள் ஒர் அற்புதம் உங்களிடம் நன்னீரை பெற விரும்புகிறேன். எனக்கு தருவீர்களா ஐயா
@padmanabannammalwar7502
@padmanabannammalwar7502 2 жыл бұрын
Please how to get the nanner , give me contact phone number.
@RAMBA420
@RAMBA420 5 ай бұрын
MM MM THARUVAR THARUVAR THUTTU VETTU THARUVAR
@Geethanila1985
@Geethanila1985 22 күн бұрын
🎉🎉🎉
@ShivaKumar-nl7dm
@ShivaKumar-nl7dm Жыл бұрын
Nice நன்றி நன்றி நன்றி நன்றி
@pragalthanb2530
@pragalthanb2530 2 жыл бұрын
Thank you so much 🙏🏾❤️
@anagarajannaicker6624
@anagarajannaicker6624 4 ай бұрын
அய்யா வணக்கம்,நன்னீர் பற்றி நன்றாக விளக்கம் அளிக்கிறார்கள்.ஆனால் எப்படி செய்வது என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். இது வியாபாரமாக இருப்பது போல் தோன்றுகிறது.மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் இவரிடம் இல்லை இல்லை.
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
ஆலங்கட்டி மழை நீர் சேகரிப்பு எங்கள் தாத்தா காலத்தில் சேமித்து வைத்துக் பயன் படுத்தியிருந்தார்கள்.
@JosJunction786
@JosJunction786 2 жыл бұрын
ஐயா நந்தன் சார் நீங்கள் எங்கள் நண்பன் சார்.... இவ்வாறு உங்களை என் மனம் அழைக்க விரும்புகிறது. உங்கள் உழைப்பால் கிடைத்த இந்த நன்னீர் எனக்கு வேண்டும் நான் எப்படி பெற்று கொள்வது இந்த நன்னீரை கொண்டு மிக அற்புதசுவை நிறைந்த உணவை நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்க விழைகிறேன்... மேலும் என் நன்றியை உங்கள் பாதங்களுக்கு சமர்ப்பித்து திருப்தி அடைகிறேன்.... மிக்க நன்றி நண்பன் சார்.
@குறும்புகோவாலு
@குறும்புகோவாலு 2 жыл бұрын
ஒருலிட்டர் ஆயர்பா
@balamuruganganesh1278
@balamuruganganesh1278 Жыл бұрын
Don’t bag ,give money and take away
@pragalthanb2530
@pragalthanb2530 2 жыл бұрын
நன்றி 🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾🙏🏾❤️
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 жыл бұрын
நன்றி..நன்றி..நன்றிகள்..!!
@pavaiveeramanithiru3822
@pavaiveeramanithiru3822 2 жыл бұрын
கமெண்டில் கேட்டு அனைவருக்கும் நன்னீர் கிடைக்குது என்று நான் சொல்கிறேன் அங்கு போய் வாங்கி கொள்ளுங்கள் அந்த கோபாலன் சார் வீட்டில் கிடைக்கின்றது இது சென்னை இந்திரா நகர் அதாவது அடையாறு இந்திரா நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் உள்ளது தேவை உள்ளவர்கள் பெற்று நலம் பெறட்டும் நன்றி நானும் ஒரு வாடிக்கையாளர் தான் நான் கடந்த மாதம் பெற்றுக் கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயாவின் பேரும் புகழும் மேலும் வளர வாழ்த்துகிறேன்
@umadinesh2944
@umadinesh2944 2 жыл бұрын
What is the price of one litre
@rsmanisundram1184
@rsmanisundram1184 9 ай бұрын
Can I order naneer from malaysia
@srikarthik9939
@srikarthik9939 2 жыл бұрын
Sir i want to come touch your feet and get your blessings for your service to our Tamil society and humanity. May God bless you and be with you always.
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
அடியார்க்கு அடியேன் இவளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன் உண்மையிலேயே நல்லா இருக்கு.இட்லிக்கு நன்னீர் அப்பா சொன்னமாதிரி பயன்படுத்தினேன் இட்லி நல்லா மிருதுவாக இருந்தது.என் பிள்ளைங்க இட்லி கொஞ்சம். அதிகமாகவே சாப்பிட்டாங்க.நானும் தான்.
@Rkvaibhavasiddhar8888
@Rkvaibhavasiddhar8888 2 жыл бұрын
ஐயா வணக்கம் பூ உண்டு நீருண்டு அது புண்ணியம் செய்வார்க்கு அது உண்டு வாழ்வாங்கு வாழ்க 🙏 வாழ்த்துக்கள்
@Abis_kitchen_tamil.
@Abis_kitchen_tamil. 2 жыл бұрын
வியாபார நோக்கத்தோடு பேசுகிறார்.
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 2 жыл бұрын
விளக்கம் மிக அருமை விவரம் மிக குறைவு, சில வீடியோ பார்த்த நான் உங்கள் சேவையை பாராட்டியிருக்கிறேன், அதிகம் பேரின் ஆவலை நீங்கள் தீர்க்கவில்லை போலும்.
@குறும்புகோவாலு
@குறும்புகோவாலு 2 жыл бұрын
அருமை சகோ
@ssnazar
@ssnazar 2 жыл бұрын
He is a bussiness man
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 Жыл бұрын
கீழ்க்கண்டவாறு வரிசை களாக சொல்லவும் . No 1 குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
@padmaarasu8140
@padmaarasu8140 2 жыл бұрын
Vaazhga valamudan Dr
@ssnazar
@ssnazar 2 жыл бұрын
Divine water என்றும் ஒன்று உண்டு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்
@kuppaswamyvenkatarama9296
@kuppaswamyvenkatarama9296 Жыл бұрын
Super. Dr. CKN sir
@anandondimuthu9833
@anandondimuthu9833 2 жыл бұрын
உங்கள் சேவையை பாராட்டியிருக்கிறேன், நன்நீர்..............................., நன்நீர் பற்றி நேர்காணல்கள் பார்த்திருக்கிறேன் ஒன்றில் கூட இதை எப்படி தயாரிப்பது என்று சொன்னால் நன்றாக இருக்கும் . நேர்காணல் எடுப்பவர்களும் கேட்பதில்லை. ஆனால் இதைப்பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றனர்.சித்தர் வழியில் தயாரிக்கப்பட்ட இந்த நன்னீர் பற்றி தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும். நல்லது. ஒரு வகையில் சித்தர்களுக்கு செய்யும் துரோகம்... ஒரு வீடியோவில் கூட நீங்கள் தெரிவிக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்................................... இந்த கருத்தில் தவறு இருந்தால் பெரியோர் மன்னிக்கவும்.... உலகில் இதுவரை நீரை தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கவில்லை. மழை நீர் தான் நன்னீர் என்றால் அதை சௌள்ள வேண்டும்,
@kannansathyamoorthy9717
@kannansathyamoorthy9717 2 жыл бұрын
நன்னீர் எங்கு கிடைக்கும் அல்லது தயாரிப்பது எப்படி இதைப்பத்தி சொல்லாமா மத்த எதபத்தி பேசினாலும் நேரம் வேஸ்ட்
@palanysamy1258
@palanysamy1258 2 жыл бұрын
நன்னீர் தயாரிக்கும் முறை தெறிவிக்கவும்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
வாய்பில்லை.. ராஜா..
@unknownboy2779
@unknownboy2779 Жыл бұрын
Use copper plates to produce structured water....
@sureshkannan7210
@sureshkannan7210 Жыл бұрын
நன்னீர் எப்படி தயாரிப்பது தகவல் தெரிவிக்கவும்
@janarthananm8490
@janarthananm8490 Жыл бұрын
நான் இன்று வாங்கி உள்ளேன்
@MP_797
@MP_797 9 ай бұрын
Sir do u have good result?
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
உங்களைத்தான் தேடி கொண்டு இருந்தேன் ஐயா
@athikabanu3073
@athikabanu3073 Жыл бұрын
நானும் தான் 😊
@chandrarajen2496
@chandrarajen2496 Жыл бұрын
Dear Dr. Nandagopal,, you are such a genius, i just love to listen to your talks. I'm a Malaysian , i would like to know what is nanneer, and how to get it. Thank you dear Sir in advance, for your reply
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
30:37 யய்யா 😲😲😲 360 வகையா 👏👏👏
@karthikeyanr2794
@karthikeyanr2794 2 жыл бұрын
நன்றி😍😍😍
@vanibhavani-fq3eh
@vanibhavani-fq3eh Жыл бұрын
Thank you ayaa.thank to god n thank to nature, lisson this..good information, where may i get this nanner,
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 2 жыл бұрын
Dear All, It's my opinion that this secret findings of him shld not be revealed in public just like that as it can be exploited by others in awaiting whether internally or in foreign. Let us be proud that his discoveries are great knowledge for us.If he wants to do business on this is very fine .Accept it positively. Please take note too that many of our findings been gradually patented by foreigners. BEST Regards
@ashwathychandran5101
@ashwathychandran5101 2 жыл бұрын
Noted. But he didn't open the business gate.. kept silent
@aartis6279
@aartis6279 2 жыл бұрын
Unmai unmai unmai
@revathirevathi7907
@revathirevathi7907 Жыл бұрын
Well said👍
@fsdequipment986
@fsdequipment986 Жыл бұрын
Jagannathan sir correct well said
@shantharajkumar997
@shantharajkumar997 Жыл бұрын
OK your statement is😢sometimes correct but his products are very costly it's not affordable by common people then what is the use being proud of explaining in his videos He is selling his products to people who are rich or well-known like cinema actors
@ravindrantheerthanandham7584
@ravindrantheerthanandham7584 2 жыл бұрын
இது ஒரு வியாபார ரீதியான நிகழ்ச்சி என்பதில் சந்தேமில்லை.
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
May be what's wrong in this
@rameshcp2023
@rameshcp2023 2 жыл бұрын
வழவழ்கொழகொழனு பேசிட்டே இருக்காங்க..சும்மா எழுதிக்கொடுத்த கேள்விய கேட்டுட்டு ம் ம் ம் னு ம்கொட்டவேண்டியது..
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
You can also try, who stops you
@progresivemarketing1200
@progresivemarketing1200 Жыл бұрын
Sir Thank you for your valuable knowledge sharing with us and really it’s an eye opener. Please let us know where can we get this Nanneer or how to make at home.
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 2 жыл бұрын
பயனுள்ள நல்ல தகவல்
@mahalingamr.mahalingam4268
@mahalingamr.mahalingam4268 2 жыл бұрын
சார் நீங்கள் பேசும் பேச்சு நன்றாக இருந்தது ஆனால் நாங்கள் நன்னீர் எப்படி குடிக்கிற து தயாரிப்பு எப்படி என்று தெரியும் படி சொல் லித்தாருங்கள்
@loganathankr2205
@loganathankr2205 2 жыл бұрын
O
@bhaksarr6356
@bhaksarr6356 2 жыл бұрын
Thanks a lot sir 🙏
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
நன்னீர் தயாரிப்பு முறையை சொல்லவும்
@mysticworld9795
@mysticworld9795 Жыл бұрын
Therinju nee Enna panna pora
@marabu4329
@marabu4329 2 жыл бұрын
I feel disturbed of mmm... humm...
@dineshkp3912
@dineshkp3912 2 жыл бұрын
I admire your deep knowledge about everything.
@sundaramp6409
@sundaramp6409 2 жыл бұрын
Sir very good matter
@dr.virginiavictor2396
@dr.virginiavictor2396 2 жыл бұрын
Sir you are awesome with Tamil literature science and present advanced health science knowledge. I admire you so much when you explain the science in a simple and depth. I want to meet you in person
@asurthangam2060
@asurthangam2060 2 жыл бұрын
எல்லாம் சரிதான் நன்னீர் தயாரிப்பது எப்படி
@rajapandian4739
@rajapandian4739 2 жыл бұрын
பேச்சு நன்றாக இருக்கு ஆனால் மனித குலம் நோயற்ற வாழ்வு வாழ உபயோகமான பேச்சு அல்ல வியாபார பேச்சு
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
Every thing will come by cost only
@kannayaramm1023
@kannayaramm1023 Жыл бұрын
How to make the nanneer
@KumaravelManikandan-j6q
@KumaravelManikandan-j6q Жыл бұрын
Seva seva
@umapathiumapathi4956
@umapathiumapathi4956 2 жыл бұрын
ஐயா வாழை இலையின் கீழ் பாத்திரத்தை வைத்து அதன்மேல்பட்டுவரும் மழைநீர் மற்றும் அருகம் புல்லின் மேல் படியும் பனிநீர் இதனை அமுதம் என்பார் வள்ளலார். இது தான் நன்னீரா?
@bharathisambasivan7537
@bharathisambasivan7537 Жыл бұрын
Amazoing information Doctor from where we can get Naneer
@bharathisambasivan7537
@bharathisambasivan7537 Жыл бұрын
Thanks a lot Vazhga Valamudan Doctor
@maduraisribhavan1543
@maduraisribhavan1543 2 жыл бұрын
In Madurai, azhagarkoil "NOOPURA GANGAI THEERTHAM" is one of the Nanneer. Like that you can find yourself in your area hill station, Aruvi, sunai neer.., you can drink 5ml per day like THEERTHAM in empty stomach
@venkateshn7778
@venkateshn7778 Жыл бұрын
Sir,u blessed ok where we will get this naneer ❤❤
@rameshspandurengan3939
@rameshspandurengan3939 Жыл бұрын
How long we can keep this theertham
@36yovan
@36yovan 2 жыл бұрын
😎யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற சுயநலம் இறந்தால் தான் முடியும். !🇮🇳
@pkanniyappan
@pkanniyappan Жыл бұрын
யாரும் நன்னீர் தயாரிக்கவோ, அல்லது இவரிடம் வாங்கவோ வேண்டாம். கர்நாடக மாநிலத்தில் அரபிக் கடலின் ஓரத்தில் கோகர்ணா என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கே உள்ள மடத்தில் விசேஷமான சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. பூஜை நாமே தொட்டுப் பண்ணலாம். அந்தக் கடற்கரையின் ஓரத்தில் தெப்பக்குளம் மாதிரி ஒன்று உள்ளது. ஒரு அடி ஆழம் தான். அங்கே, பூமியிலிருந்து இயற்கையாக ஊறிவரும் ஒரு நீர் தான் நன்னீர். யார் வேண்டுமானாலும், எவ்வளவு நீ வேண்டுமானாலும் பிளாஸ்டிக் கேனில் பிடித்துக் கொள்ளலாம். நான் பிடித்துக் கொண்டுவந்து 9 வருடங்கள் ஆகிறது. ஒரு புழு, பூச்சி, பேக்டீரியா இல்லாமல், கிறிஸ்டல் கிளியராக உள்ளது. இவர் சொல்லுகிற அத்தனை தகுதியும் அதில் உள்ளது. வெளி நாட்டுக்காரர்கள், 10, 20 லிட்டர் கேன்களில் அதைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். இவர் தயாரிப்பு முறையை சொல்லாதவரை, எங்கிருந்து அவர் கொண்டு வருகிறார், வாங்குகிறார் என்று சொல்லாதவரை எப்படி அதை நம்புவது? அதற்கு, அரசு பரிசோதனை செய்த சான்றிதழ் உண்டா????
@manogargems4270
@manogargems4270 2 жыл бұрын
நன்றி ஐயா நன்னீர் எப்படி தயாரிப்பது என்று தெரிவிக்கவில்லை ஐயா நன்றி
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
மழை நீர் தான் நன்னீர். மழைநீர் எங்கே பூமிக்குள் இருக்குமோ அங்கே கிடைக்கும்.
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 2 жыл бұрын
தங்கள் அறிவியல் விளக்கம் அருமை பதிவு.நன்றி அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@arunrosario7510
@arunrosario7510 2 жыл бұрын
@@VRChandrasekaran5616 puriyalavillai
@ganeshchemicals9448
@ganeshchemicals9448 2 жыл бұрын
@@VRChandrasekaran5616 ppppppp
@christopherd.j8385
@christopherd.j8385 2 жыл бұрын
Check healer basker gem of person never hide any of his knowledge, structured water is H3o2 naanneer can be made easily by our ancestors by drinking water on copper vessel
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 2 жыл бұрын
Can naneer water reduces the bad colestral and blockage in heart . Kindly reply sir .
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 4 ай бұрын
நன் நீர் 🎉🎉 எங்கு கிடைக்கும் ஐயா............
@ramsrjpm796
@ramsrjpm796 2 жыл бұрын
அதாவது சுனை நீரில் ஒரு பாத்திரத்தில் எடுத்து சில மூலிகைகளை போட்டு சூரிய ஒளியில் சில மணி நேரம் வைக்க வேண்டும். அந்த மூலிகை சூரியன் ஒளி பட்டு அதன் தன்மையே அந்த சுனை நீர் தண்ணியுடன் சேரும்போது அது ஒரு குறிப்பிட்ட நீராக மாறுகிறது. இது இப்படி இருக்கும் என்பது எனது கற்பனை.
@குறும்புகோவாலு
@குறும்புகோவாலு 2 жыл бұрын
அருமையான யோசனை அப்படியே ஆகட்டும்
@sunflowerdancecom
@sunflowerdancecom 9 ай бұрын
சுனை நீர் மட்டுமே போதும். அதை நம்புங்கள். கை கொடுக்கும். அதில் சமையுங்கள் சாப்பிடுங்கள் குடிங்க.
@palanisamyk6942
@palanisamyk6942 Жыл бұрын
How much price
@யாமிருக்கபயமேன்-ற2ண
@யாமிருக்கபயமேன்-ற2ண 2 жыл бұрын
நன் நீர் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்? நியாயமான விலையில் மக்கள் சமுகத்திற்கு கெடுக்கவேண்டியது உங்கள் கடமை.
@masterymuralidharan4252
@masterymuralidharan4252 2 жыл бұрын
மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் எப்பவுமே விலை கம்மியா தான் இருக்கும் அதுக்கப்புறம் நீங்க நினைக்காத விலை போகும் இதுதான் பிசினஸ் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் ஆனா மறுபடியும் ஏமாறப்போறது சாமானிய மக்கள் தான்😂🤣
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
Pl see the description for phone number
@balamaria4346
@balamaria4346 2 жыл бұрын
@@ssureshbabu4375J ஏ ஃ ,7றஜஸ்ரீறஜ நேரம்
@சரவணன்சரவணன்-ட8த
@சரவணன்சரவணன்-ட8த 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் நண்ணீரை ஏப்படி பெறுவது தயவுசெய்து கருணை கொள்ள வேண்டும்
@ssnazar
@ssnazar 2 жыл бұрын
He is a bussiness man
@vmraviz
@vmraviz 2 жыл бұрын
Great information
@mahalingamr.mahalingam4268
@mahalingamr.mahalingam4268 2 жыл бұрын
நீங்கள் நன்னீர் தயாக்கும் முறை சொல்லி த்தாருங்கல் சார் பொருமையிழந்து கேட்கிறேன் சார் ப்ளீஸ்
@umadinesh2944
@umadinesh2944 2 жыл бұрын
Yes Nanum
@kamalpallavan5994
@kamalpallavan5994 2 жыл бұрын
Thank you sir
@raziar6882
@raziar6882 2 жыл бұрын
6.05naneer (structured water)
@yuvanshree8446
@yuvanshree8446 Жыл бұрын
Structured water
@NavinKumar-xn9hp
@NavinKumar-xn9hp 2 жыл бұрын
Nannir thayarikkim murai sollunga
@sunraja225
@sunraja225 2 жыл бұрын
நந்து ஐயாவுக்கு வணக்கம் . நன்னீர் எப்படி தயாரிப்பது என்று விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அது எங்கு கிடைக்கும் என்பதை அனைவருக்கும் தெரியும் படி சொல்லுங்கள் ஐயா
@stellamgs3221
@stellamgs3221 Жыл бұрын
Huhum மட்டும் தான் தெரியுமா madam veraகேள்விகள் வாயிலிருந்து வராதா
@Shnega-qh9rb
@Shnega-qh9rb 2 жыл бұрын
எல்லாத்துக்கும் உம் கொட்டி இருப்பது இவர்வேலையா கோள்வி கேட்கும் முறையே சரி இல்லை .....
@sriannaibala412
@sriannaibala412 2 жыл бұрын
ஐயா எப்படி தயாரிப்பது. தயவுசெய்து சொல்லுங்கள்.
@manoharanmayil5396
@manoharanmayil5396 2 жыл бұрын
Nanne Eppadi seivathu kuravvum
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
.eppidiyellam kandupidipu vilai koduthu vangamudiyathu
@dineshkp3912
@dineshkp3912 2 жыл бұрын
Please say how to prepare nannerr.
@எல்லாம்அவன்செயல்-ன8ஞ
@எல்லாம்அவன்செயல்-ன8ஞ 2 жыл бұрын
வணக்கம் ஐயா இந்த நீர் என்ன விலை எப்படி வாங்குவது
@masterv6679
@masterv6679 2 жыл бұрын
Did u watch his explanation it’s river water/rain water he’s talking about
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
Pl see the description for phone
@dr.c.k.nandagopalan8043
@dr.c.k.nandagopalan8043 2 жыл бұрын
9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்.
@premavasu2866
@premavasu2866 2 ай бұрын
ஐயா எனக்கு நன்னீர் தேவை நான் எப்படி அதை பெற்றுக்கொள்வது
@chandraauro10
@chandraauro10 2 жыл бұрын
சுக்கு கலந்த காய்ச்சிய நீர்
@gomathi8995
@gomathi8995 2 жыл бұрын
Sir vanakkam nanneer enku kidaikum
@sujisujatha1334
@sujisujatha1334 Жыл бұрын
how to get naneer?
@sivapadam1629
@sivapadam1629 Жыл бұрын
Naneer is good.But it is very costly.otherwise teii how to prepare it
@dhanasekaranrangaswamy4745
@dhanasekaranrangaswamy4745 2 жыл бұрын
தங்களுடைய அலைபேசி எண்ணும்,நன்னீர் கிடைக்கும் வழிகளையும் கூறினால் நலம் ஐயா
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
65/29, III Main Road Gandhi Nagar Adyar Chennai
@somethinginside8897
@somethinginside8897 2 жыл бұрын
செய்வது எப்படி? எது தேவை? எங்கே கிடைக்கும்?
@ssureshbabu4375
@ssureshbabu4375 2 жыл бұрын
Pl see the description for phone number
@SakthiVel-rj4ty
@SakthiVel-rj4ty 2 жыл бұрын
எங்கள் கிணத்துல தண்ணி முன்பு நல்லாத்தான் இருந்தது இப்போ உப்பு நிறைய உள்ளது சுமார் 9.5 Dds ஆக உள்ளது இதை நண்ணிரா மாற்ற வலிச்சொல்லுங் ஐயா
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 Жыл бұрын
கிடைக்கின்ற நீர் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறது என்று சந்தேகமாக உள்ளது
@rafikmohamed8482
@rafikmohamed8482 2 жыл бұрын
சார் ஜம்ஜம் வாட்டர் நன்னீர். எத்தனை வருடம் ஆனாலும் அதில் நுன் கிருமி இல்லை. அதில் வளருவதுமில்லை இறைவனால் இயற்கையாக அமைந்தது.
@healermahalingamvarmaandra1004
@healermahalingamvarmaandra1004 2 жыл бұрын
jam jam water video link or any link pls
@farvizn5721
@farvizn5721 2 жыл бұрын
@@healermahalingamvarmaandra1004 Please Refer: kzbin.info/www/bejne/bGTbmnqsettsm6s
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
நுன்கிருமிகள் வருவதில்லை என்றால் அந்த தண்ணீரில் உயிர் சத்து இல்லை என்று தானே ஆகிறது. இன்று கடைகளில் விற்கப்படுகின்ற சுத்திகரிக்கப்பட்ட நீரில் (மினரல் வாட்டர்) நுன்கிருமிகள் உருவாவதில்லை, அதில் மீன்களை விட்டால் இறந்துவிடும் என்கின்றனர்.
@malavijaykumar6482
@malavijaykumar6482 2 жыл бұрын
Pls tell me how to. Buy nanreer and where iam in banglore and also ur sanjeevni oil
@garudan2102
@garudan2102 2 жыл бұрын
MIB SIR
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசுகிறார் ஆனால் நன்னீர் எப்படி கிடைக்கும் என்று சொல்லவில்லை மக்களுக்கு பயன்படும் படி தெளிவாக சொல்லுங்கள் நன்றி 🙏
@MariMuthu-vw7qh
@MariMuthu-vw7qh 2 жыл бұрын
உங்களைப் பார்க்க ஆசை அப்பா நிறைவேறுமா தெரியாது நன்றி அப்பா
@MariMuthu-vw7qh
@MariMuthu-vw7qh 2 жыл бұрын
நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு. வாழவைக்க வேண்டும் இந்த மக்களை அப்பா
@dr.c.k.nandagopalan8043
@dr.c.k.nandagopalan8043 2 жыл бұрын
Kindly contact us on 9150422382 for an appointment with Doctor.
@akrishnan7094
@akrishnan7094 2 жыл бұрын
Kuttralam water(running water)h3o2 sir
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
Apdya
@ukselvaraju5102
@ukselvaraju5102 2 жыл бұрын
நன்னீர் எப்படி தயாரிக்கிறது முதல்ல சொல்லுங்க சார்
@maharaja2675
@maharaja2675 2 жыл бұрын
5 லிட்டர் நன்னீர் 1000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்து வருகிறார் அதை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை ( Technology) வெளிப்படையாக சொல்ல சொல்கின்றீர்களா ??? அவர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த ரகசியத்தை கேட்கின்றீர்களே... இது எந்த விதத்தில் நியாயம் ????
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 250 М.
வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan
30:31
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 229 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН