அம்மாவையும் மனைவியும் சமாதானபடுத்த ஒரே வழி | Difference between mother and wife | Manjunathan comedy

  Рет қаралды 2,223,716

Village media channel

Village media channel

Күн бұрын

#அம்மாவுக்கும்மனைவிக்கும்இதுதான்வித்தியாசம்,
#manjunathanpattimandram,
Manjunatahan, Pattimandram, Manjunatahan pattimandram, Manjunathan pattimandram, Manjunathan pattimandram latest, Manjunathan pattimandram tamil new, Manjunathan pattimandram comedy, Manjunathan pattimandram full episode, Manjunathan pattimandram 2019, Manjunathan pattimandram new, Manjunathan pattimandram 2019, Manjunathan pattimandram video, Manjunathan pattimandram latest 2020, Manjunathan pattimandram uthangarai, Manjunathan pattimandram speech, Manjunathan pattimandram song, Manjunathan pattimandram in vellakoil, Manjunathan comedy speech, Manjunathan, Comedy, Speech, Manjunathan comedy speech in tamil, Kongu manjunathan comedy speech,Tamil comedy pattimandram, Tamil, Comedy, Pattimandram, Tamil comedy pattimandram 2019, Tamil comedy pattimandram 2020 tamil comedy pattimandram speech, Tamil comedy pattimandram mohana sundaram, Tamil comedy pattimandram full, Tamil comedy pattimandram latest, Tamil comedy pattimandram videos, Tamil comedy pattimandram download, Tamil comedy pattimandram mp3, Tamil comedy pattimandram mp3 free download, Tamil comedy pattimandram mp3 download, Leoni comedy pattimandram tamil, pattimandram best comedy tamil speech,Anna bharathi pattimandram, Anna bharathi pattimandram tamil, Anna bharathi pattimandram speech, Anna bharathi pattimandram comedy, Muthu anna bharathi pattimandram,Aduthurai, Alagu, Pannerselvam, Aduthurai alagu pannerselvam, Aduthurai alagu panneerselvam pattimandram, Aduthurai alagu panneerselvam pattimandram 2019, Aduthurai alagu panneerselvam, Aduthurai alagu panneerselvam pattu pattimandram, Aduthurai alagu panneerselvam pattimandram tamil, Aduthurai alagu panneerselvam speech, Aduthurai alagu panneerselvam pattimandram 2020,Sivakaasi, Sasikala, Sivakaasi sasikala, Sivakasi sasikala pattimandram, Sivakasi sasikala speech, Sivakasi sasikala,Tamil comedy pattimandram, Tamil, Comedy, Pattimandram, Tamil comedy pattimandram 2019, Tamil comedy pattimandram 2020 tamil comedy pattimandram speech, Tamil comedy pattimandram mohana sundaram, Tamil comedy pattimandram full, Tamil comedy pattimandram videos, Tamil comedy pattimandram latest, Tamil comedy pattimandram download, Tamil comedy pattimandram mp3, Tamil comedy pattimandram mp3 free download, Tamil comedy pattimandram mp3 download, Leoni comedy pattimandram tamil, pattimandram best comedy tamil speech, tamil comedy,pattimandram,madurai muthu comedy,madurai muthu,indiaglitz tamil,vijay tv,vijaytv,serials,tamil serials,suntv,manjunathan pattimandram,indian folk music,telugu folk songs,telangana folk songs,sun tv serial,mukesh khanna,shaktimaan,sakthimaan tamil serial,ramayanam,zee tamil,zee tamil tv shows,motivational,motivational video,motivational speech,live,சும்மா இருப்பது எப்படி,live pattimandram,tamil comedy scenes,summa irupadhu eppadi,kpycomedy, manjunathan comedy speech,kpy manjunathan comedy,kongu manjunathan comedy,suntv manjunathan comedy speech,vijay tv manjunathan comedy speech,comedy pattimandram,kalakka povathu yaaru manjunathan comedy,kalakka povadhu yaaru manjunathan annalakshmi comedy,aranthangi nisha comedy,manjunathan comedy vijay tv,nisha comedy,vijay tv manjunathan comedy show,manjunathan sun tv comedy show,manjunathan comedy pattimandram,manjunathan vijay tv comedy show,manjunathan pattimandram,tamil comedy, kalakka povadhu yaaru manjunathan annalakshmi comedy,annalakshmi comedy pattimandram,comedy pattimandram thichy annalakshmi,manjunathan pattimandram,vijay tv annalakshmi comedy pattimandram,annalakshmi and manjunathan entertainment,kpy manjunathan comedy,manjunathan comedy speech,kalakka povathu yaaru manjunathan comedy,suntv manjunathan comedy speech,tamil comedy,annalakshmi comedy,comedy,standup comedy,kpy annalakshmic comedy,vijaytv annalakshmi comedy,manjunathan comedy,nisha comedy,
#Manjunathankongutamilspeech,#manjunathancomedy,#sasikalacomedy,#annalakshmicomedy,
#devakottaimaharajancomedy,#tamilstandupcomedy,#villagemediapattimandram,
#tamilpattimandram,#tamilcomedypattimandram,
#nishacomedyspeech,#vijaytvpalaninishacomedycombo,,
village media cinima and Music channel #villagemediachannel
subscribe@ / villagemediachannel

Пікірлер: 376
@SangamithraSangamithraR-bi6ju
@SangamithraSangamithraR-bi6ju 6 ай бұрын
தயவு செய்து யாரும் திட்டாதிங்க...‌ அவங்க எல்லாம் மக்கள ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் பேசுறாங்க... அவங்க குடும்பத்தோட அனுமதாயோட பேசுறாங்க.. யோசிச்சு பாருங்க... அந்த மாதிரி குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கனும்
@indhumeena5774
@indhumeena5774 3 жыл бұрын
அது எப்படி உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ... கூட பொறந்தவங்க பொண்ணா தெரிராங்க... அம்மா பொண்ணா தெரிறாங்க... ஆனா பொண்டாட்டி மட்டும் சனியனா... மூதேவியா ..தெறிராங்க.... காலம் காலமாக... பொண்டாட்டி வீட்டு ஆளுங்களா திட்டுவது உங்களமாதிரி ஆண்களுக்கு பழகி போய்டுச்சு....எண்ணாத திட்டினாலும் கணவன பெத்தவங்க கிட்ட கூட விடுத்தரதவதா பொண்ணு🔥
@satya9481
@satya9481 2 жыл бұрын
Good
@subulaxshmi3921
@subulaxshmi3921 2 жыл бұрын
மோகனசுந்தரம் நீங்கள் பெண்களை மேடையில் மட்டம் தட்டி பேசி பணம் சம்பாதிங்கிறீங்க அதற்கும் பெண்கள் அமைதியாக இருந்து தான் வருகிறோம் ஏனென்றால் ஆண்களை மாதிரி பெண்கள் பொது இடத்தில் மட்டம் தட்டி பேச மாட்டார்கள்
@DeviDevi-xx5td
@DeviDevi-xx5td 2 жыл бұрын
Super
@savithaselvaraj4963
@savithaselvaraj4963 Жыл бұрын
Crt sis
@mathimk9810
@mathimk9810 Жыл бұрын
Correct 💯💯💯💯💯💯💯,😠😠😠😠😠😠😠😠
@kuralmani9909
@kuralmani9909 3 жыл бұрын
Really super manjunathan sir
@rajasekar6138
@rajasekar6138 3 жыл бұрын
Super Anne 💪💪💪💪
@krsureshverynicestorymarup7586
@krsureshverynicestorymarup7586 4 жыл бұрын
Sema super dialouge
@user-fx6qr2rl1o
@user-fx6qr2rl1o 3 жыл бұрын
நான் எல்லாம்...என் அம்மா வீட்டை விட என் மாமியார் வீட்டை தான் அதிகம் நினைப்பேன்... பேசுவேன்
@sasikumarkrishnamoorthy77
@sasikumarkrishnamoorthy77 2 жыл бұрын
Teach your daughter also bcoz she also want good life. God bless you
@gnanaraja4440
@gnanaraja4440 Жыл бұрын
🎉
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 2 жыл бұрын
கொங்குமொழி அழகு!
@jayabalu8735
@jayabalu8735 2 жыл бұрын
Super sir.congratulations sir
@shanthirajagopal5151
@shanthirajagopal5151 2 жыл бұрын
Super Super
@victorpaul3937
@victorpaul3937 2 жыл бұрын
sir you speech very nice
@selvip1411
@selvip1411 3 жыл бұрын
Super
@selvipalanisamy202
@selvipalanisamy202 2 жыл бұрын
Intha aalu kooda vazhara ponnu romba pavam
@afrinimam1173
@afrinimam1173 2 жыл бұрын
Correct
@sudhan1183
@sudhan1183 4 жыл бұрын
மனதபமானத்தோட பேசணும்.. மருமகள மகளா எத்தனை பேர் பார்க்கராங்க...உங்க வீட்ட விட்டு மனைவி வீட்டுல நீங்க இருப்பீர்களா...
@babypotatoes9840
@babypotatoes9840 3 жыл бұрын
Sarriyana kelvi thai thagapanai pirinthu kalamelam kanavarodu valum wifei pirinthu kollavum
@arumugamv1764
@arumugamv1764 Жыл бұрын
👍👍👍 this is the point of good woman
@akalyakrishna7989
@akalyakrishna7989 3 жыл бұрын
Semma 💯
@mariappan3327
@mariappan3327 3 жыл бұрын
Very good
@rklandmark5953
@rklandmark5953 3 жыл бұрын
super
@gokilagokila2672
@gokilagokila2672 3 жыл бұрын
உங்க அக்காவும் இப்படி தான் வீட்டுக்கு போய் பார் அவங்க மாமனார் மாமியார் வந்த அப்படி தான் செய்ய வா
@tlingam4435
@tlingam4435 2 жыл бұрын
😂😂😂😂😂👌👌👌
@sshanthi7965
@sshanthi7965 10 ай бұрын
Super Anna
@kamalajothiram5346
@kamalajothiram5346 4 жыл бұрын
நீங்கள் பேசி முடித்து விட்டு வீட்டிறக்கு போவீரகள் அல்லவா? அங்கு இருக்க உங்களுக்கு.😁😂.
@josephvijay_fp
@josephvijay_fp 3 жыл бұрын
😂😂😂
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 жыл бұрын
👌👌👌👌👌👌🤝🤝🤝🤝
@bharathigajendran5570
@bharathigajendran5570 2 жыл бұрын
👏👏👏👏உண்மை அனைத்தும்
@gokilagokila2672
@gokilagokila2672 3 жыл бұрын
அய்யா பெரிய மனுஷன் என் பொண்ணு பாக்க போற இடத்தில பொண்ணு வீட்ல எவ்வளவு போடுவாங்க அப்படின்னு கேக்குறீங்க
@muthuveeraiahmuniyandichet6731
@muthuveeraiahmuniyandichet6731 3 жыл бұрын
தங்கு தடையில்லாக் கொங்குதமிழ்தந்த சிங்கத் தமிழனுக்கு என்றன் சிரம்தாழ்ந்த வணக்கமுங்கோ.
@rithaskitchen3486
@rithaskitchen3486 3 жыл бұрын
அநாகரிகமான பேச்சு
@anithaelangovan4900
@anithaelangovan4900 4 жыл бұрын
பெண்கள் பிறந்த வீட்டு பெருமை நினைவு வராத அளவுக்கு நீங்க வைங்க. உங்க அக்கா தங்கை நீங்க எப்டி வளத்திங்க? பெரிய அறிவாளி நினைச்சுகிட்டு உளறல்.. பேசும் முன் நாகரீகமா, பண்பாட்டோட பேசுங்க.. இல்லைனா...
@paiyuranbazghan2770
@paiyuranbazghan2770 4 жыл бұрын
Anbzghan . 7904894017
@paiyuranbazghan2770
@paiyuranbazghan2770 4 жыл бұрын
The Facebook platform to showcase my
@irudhayapushparaj5056
@irudhayapushparaj5056 4 жыл бұрын
அவர் பேசியது எப்போதும் துரிதமான உண்மை என் கூட பிறந்தவாளாக இருந்தாலும் என்னை கட்டியவளாக இருந்தாலும் பிறந்த விட்டு பெருமையா பேசினா குடும்ப விளங்காது தான். பொல்லாச்சி சம்பவத்தில் சீரழிந்த பெண் அம்மா அப்பா கவனத்தில் இருந்து இருந்ததால் நடந்திருக்குமானு கேட்குறார்.?. இதில் என்ன தவறு.?.
@pushpam4705
@pushpam4705 3 жыл бұрын
சூப்பர்
@SivaKumar-gd6ky
@SivaKumar-gd6ky 3 жыл бұрын
Hey. L
@MahaLakshmi-ss4vh
@MahaLakshmi-ss4vh 4 жыл бұрын
அண்ணே இப்படி சொல்லாதிங்கள் நான் திருமணம் செய்து கொண்டுல்லவர் ஒரு விவசாயி தான் அப்படி கட்டி தால் என் வாழ்க்கை தெருவில் நிர்கதியாக நிர்கிரேன் ஏன்
@sindhujasudhakar5216
@sindhujasudhakar5216 3 жыл бұрын
சீ போதும், என் நாத்தனார் இது போல புருஷன் வீட்ல அப்பன் பெருமை பேசி இண்ணைக்கு என் வீட்ல இருக்கா, இருந்தவ சும்மா இருந்தா நல்லா இருக்கும், ப்ரெண்ட்போல இருந்த என்னையும் என் மாமியாரையும் பிறிச்சிட்டா, அவள வரும்போதே வராதே போன்னு சொல்லி இருந்தா என் குடும்பம் உடன்ஜிருக்குமா? போடா வந்துட்டான் பொண்டாட்டிய பத்தி பேச, நாங்க எல்லாம் பட்டு பார்த்து கஷ்டத்தை தான் அனுபவிக்கிறோம், எவ்ளோ பார்த்தேன் தெரியுமா? வெருபேத்தாம போங்க
@selvakumar6089
@selvakumar6089 3 жыл бұрын
Arumaiyana pathiu
@vijiyam3993
@vijiyam3993 3 жыл бұрын
விட்டுக்கு போனா அடி விழுகுமய்யா ஜாக்கிரதை
@chinnamanic8380
@chinnamanic8380 6 ай бұрын
அருமை யான பேச்சுவாழ்க
@KARTHEESHWARAN-si7jj
@KARTHEESHWARAN-si7jj 2 ай бұрын
SupersirEnnwifeepatty😂😂
@pushpam4705
@pushpam4705 4 жыл бұрын
நிங்கள் பேசுவதில் இருந்தே தேரிகிரது நிங்கள் பெண்களை எவ்வளவு மட்டம நினைக்கிரிங்கன்னு தேரிய்து இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்கு பெண்களை திருமணம் செய்துகிருங்க நிங்கள் சொல்வது சில விசையங்கள் சரியாக இருந்தாலும் நிங்கள் பேசுவது அதிகம் பெண்களை தப்பகா பேசுருங்க பெண்னின் அப்பா அம்மா வசதியான மாப்பிள்ளையை பார்க்கரங்கன்னு சொல்றிங்களே என் உங்கள் வீட்டு பெண்களை ஏழை மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கூடுப்பிங்கள
@arunmamabhavani7057
@arunmamabhavani7057 4 жыл бұрын
Super
@srinivask7539
@srinivask7539 4 жыл бұрын
super 👏
@sumathisenthilkumar6304
@sumathisenthilkumar6304 3 жыл бұрын
👋
@SuperRajesh03
@SuperRajesh03 3 жыл бұрын
ஏழை மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக்குடுங்கன்னு அவர் சொல்லல, உங்க மகளுக்கு விவசாயம் பண்ற மாப்பிள்ளையை பார்க்க மாட்டேன்னு சொல்லுகிறவங்கலத்தான் அப்படி கேக்குறார்.
@SelvaKumar-zy4cb
@SelvaKumar-zy4cb Ай бұрын
நகைச்சுவையான கருத்தான பேச்சு, நல்ல முக பாவனை வாழ்த்துக்கள் மஞ்சு அண்ணன்.
@VidyaBharathi-xe8ug
@VidyaBharathi-xe8ug 12 күн бұрын
1:17
@user-qb9vl2mh1q
@user-qb9vl2mh1q 10 ай бұрын
ஹேப்பி🎉😂😂
@vijisharma75
@vijisharma75 Жыл бұрын
Yes it is right
@sabarisabari6314
@sabarisabari6314 3 жыл бұрын
Hi very nice
@aamutha7032
@aamutha7032 Жыл бұрын
👌
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 жыл бұрын
அருமை
@rukmani6916
@rukmani6916 3 жыл бұрын
Piragu ethuku aangal kalyaanam panikiringa.
@ramchandar3813
@ramchandar3813 3 жыл бұрын
Super👌
@vijaykarthik252
@vijaykarthik252 2 жыл бұрын
Unmai Anna.
@ananthr4766
@ananthr4766 3 жыл бұрын
Ayya pavam unga manaivi
@dharanidharank6832
@dharanidharank6832 3 жыл бұрын
👍
@sampathkumarp5397
@sampathkumarp5397 3 жыл бұрын
AALAAROMMANITHARTHA N
@nithiyarajm513
@nithiyarajm513 3 жыл бұрын
Unmaielaye nalla erukunga. Supper
@arunasivakumar4516
@arunasivakumar4516 3 жыл бұрын
Unga ammavum ungala 25 years ku appuram marriage panni koduthuta balance years un wife than unna pathukuranga. Neenga unga family la vitu vanga pakalam marriage ku appuram. Unga wife avanga family members ah vitu marriage appuram vara Mathiri neenga vanthiruku pesunga.
@gurugaming392
@gurugaming392 Жыл бұрын
100%correct .....kalalama ponnugatha veeta vittu varom ivalanaal valathavangala diwaliku pongaluku pakura Mari panniduranga ambalaiga matum apadiye irukanga
@jothilingam486
@jothilingam486 3 жыл бұрын
நன்றி ஐயா.....
@shanthigurumoorthi832
@shanthigurumoorthi832 3 жыл бұрын
பெண்களை மிதிச்சு பேசுங்க
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 жыл бұрын
யு beldi 😏😏😏😏
@tlingam4435
@tlingam4435 2 жыл бұрын
😮😮🤭🤭🤭 pennungalla mathijiinga
@dreamcomestrue2248
@dreamcomestrue2248 3 жыл бұрын
👊👊
@Rameshramesh-gv3mp
@Rameshramesh-gv3mp 3 жыл бұрын
Super beautiful. Thalaiva
@user-op1bm7uv2e
@user-op1bm7uv2e 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@baradhibaradhithiru7898
@baradhibaradhithiru7898 3 жыл бұрын
Unmai thanga
@geethastephan3379
@geethastephan3379 4 жыл бұрын
Unga thankatchi ,unga Akka mattum ungalukku Romba mukkiyam .unga wife mattum avalau kevalama.Give respect to women's.
@anuvino3317
@anuvino3317 4 жыл бұрын
Nalla Sollunga
@sampathsampath5554
@sampathsampath5554 3 жыл бұрын
³³à3à3a3à3àà³à³à à3à³a³à3aà³à³à³
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
E
@pvijay748
@pvijay748 3 жыл бұрын
Amam
@sskthi6752
@sskthi6752 3 жыл бұрын
Keta kooda oraikadhu
@devilevil7611
@devilevil7611 3 жыл бұрын
Vera level 😂😂
@priyadharshini.r9904
@priyadharshini.r9904 2 жыл бұрын
Vera level speech anna
@happyfriendsfamily5157
@happyfriendsfamily5157 3 жыл бұрын
Super❤❤❤
@goldenfairyautomobiles2325
@goldenfairyautomobiles2325 3 жыл бұрын
This is a good lesson speech for parents, manjunath speech is higly appreciated
@msksevalursevalur9137
@msksevalursevalur9137 2 жыл бұрын
Just wanted you to come
@MANIKANDAN-tf6ey
@MANIKANDAN-tf6ey Жыл бұрын
Aa
@JasMine-gd3eb
@JasMine-gd3eb 4 жыл бұрын
Super.....Sir...... Really Great speech
@rajar1651
@rajar1651 2 жыл бұрын
அருமையான நகைச்சுவை பேச்சு 👌👌👌👌👌
@kalaivanis4772
@kalaivanis4772 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌sir
@KishorKumar-qu4dn
@KishorKumar-qu4dn 3 жыл бұрын
Maramendei your house story super
@gurusamy3084
@gurusamy3084 3 жыл бұрын
ஐயா அருமை
@amuthaamutha1899
@amuthaamutha1899 3 жыл бұрын
மாமனார் வீட்ட இவ்ளோ மட்டமா நீங்க பேசினா உங்கள் மனைவி உங்க வீட்ட தப்பா பேசறது தப்பே இல்ல
@pavithras7482
@pavithras7482 2 жыл бұрын
Super super
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 2 жыл бұрын
💑
@rangasamy389
@rangasamy389 Жыл бұрын
​@@pavithras7482
@rajuselvi5884
@rajuselvi5884 Жыл бұрын
@skrao9601
@skrao9601 Жыл бұрын
@@pavithras7482 ⁰ 0
@dhanalakshmimadhappan6836
@dhanalakshmimadhappan6836 4 жыл бұрын
Neenga pesarathu unga ammava pesara mathiri iruku .yenna neenga porakkurathuku munnadiye unga veetuku avanga oru Maru maga.ippo unga paatti uyiroda irunthalum ippaum unga Amma unga veetu Maru maga than
@lakshmimahesh2850
@lakshmimahesh2850 2 жыл бұрын
Ammavum veanum wifeum veanum appathan kudumbam nalla erukkum👍👍👍👍👍
@durgapriyam4868
@durgapriyam4868 2 жыл бұрын
Super speech
@anithaelangovan4900
@anithaelangovan4900 4 жыл бұрын
ஆண்கள் பொண்டாட்டி, தன் குடும்பம் ரெண்டும் balance பண்ண தெரியலனா கல்யாணம் பண்ணாதீங்க.. ரெண்டு பேரோட உறவும் நல்லா இருக்கணும்னா ரெண்டு பேருக்கும் மரியாதை குடுங்க.. எந்த பக்கமும் one side எடுக்காதீங்க.. அப்போ தான் எதுவும் விளங்கும்..
@rajeshwarirengapillai5439
@rajeshwarirengapillai5439 4 жыл бұрын
7 g uh
@jothisarjothisar3630
@jothisarjothisar3630 4 жыл бұрын
Yes unmai solla nalla manasu venum anna
@Jena-cm8gf
@Jena-cm8gf 2 жыл бұрын
God
@sangeethaloganathan3172
@sangeethaloganathan3172 3 жыл бұрын
Unga wife romba pavam
@sasikumar5413
@sasikumar5413 3 жыл бұрын
😅😅😅
@rkr47
@rkr47 3 жыл бұрын
Arumai anna. And also tell you one thing this is my first comment in KZbin.
@munirajcabletv3922
@munirajcabletv3922 3 жыл бұрын
Very good bro
@akalyakrishna7989
@akalyakrishna7989 3 жыл бұрын
Kongu Tamil epovume supr
@priyamani8591
@priyamani8591 3 жыл бұрын
Thank you
@Mail.nimishakshay
@Mail.nimishakshay 2 жыл бұрын
👋👑🌹👑👋
@vembu-tn5ux
@vembu-tn5ux 2 жыл бұрын
கோயம்புத்தூர் வார்த்தை சூப்பரா இருக்கு
@arulprakashmsc
@arulprakashmsc Жыл бұрын
நீயும் ஓரு நல்ல குடும்பத்துல பிறந்த மனிதனா.
@muthupandian4773
@muthupandian4773 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Junior Thangavelu!!Kethu MaMe!
@kavinkumar3654
@kavinkumar3654 3 жыл бұрын
Sariya sonninga bro
@t.manimarant.manimaran8148
@t.manimarant.manimaran8148 Жыл бұрын
VR .GOOD
@jaikumar1010
@jaikumar1010 3 жыл бұрын
அருமை அண்ணா
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@arunavaradarajaperumal489
@arunavaradarajaperumal489 3 жыл бұрын
@@sugunachakravarthy443 9i
@safinaa702
@safinaa702 4 жыл бұрын
U also a father and brother in ur home also like u say well done
@HANIHANI-wt4fy
@HANIHANI-wt4fy 2 жыл бұрын
Affa un akka thangillam vara v2la affadethanna solluvanga Lou's anna
@s.k.bharathi1423
@s.k.bharathi1423 3 жыл бұрын
Amma um un appa ku manaivi tha pa
@kumudhag6668
@kumudhag6668 4 жыл бұрын
தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை பற்றி சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி வணக்கம்.
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 Жыл бұрын
🌳🙏🌳
@sivasankar3193
@sivasankar3193 3 жыл бұрын
Vera level speech அண்ணா..... 👌
@sanjukanitham5109
@sanjukanitham5109 3 жыл бұрын
Sirikaradhukaga etha venum nallum pesuvingala
@csidhurajcsidhuraj7457
@csidhurajcsidhuraj7457 Жыл бұрын
அருமையானதொரு பதிவு நன்றி
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌷👌🤝👍
@saikribash2682
@saikribash2682 3 жыл бұрын
Mm
@vijaya3289
@vijaya3289 2 жыл бұрын
Super Super Super Super 👌
@induramasamy9161
@induramasamy9161 3 жыл бұрын
Super sir........
@ponmegala.j8841
@ponmegala.j8841 3 жыл бұрын
Sema speech anna 🔥
@farhananizar9729
@farhananizar9729 4 жыл бұрын
Nenka pesurathu remba wrong. Porantha vetla irunthu ammavo appavo Annan akka vo vantha avanka solrathu ne kesta pattu samaikka vendam ma. Simple la ethathu pannu athu pothum nu solvanka. Sela samayam en vetla sapda kooda mattanka. Ena marumagan nadanthukkura murai apdi. Ethey mamanar Mamiyar natthunar vantha vetha vetha ma senchi vachhi ellam sapdu athula Kora sollidu povanka. Vayi irukkunu enna venalum pesathinka. Nenkalum oru ponnukku kanavan. Pontatiya patthi super Ra Kora solrinkana nenkal sonna manaivi kal nadanthukkurathu thappey illa.
@muthurain5578
@muthurain5578 3 жыл бұрын
Konku mannan manju🤩
@kamalselvaraj4691
@kamalselvaraj4691 3 жыл бұрын
Monkey mannan manju
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 3 жыл бұрын
Wonderful bro. Munjuunathan 😁😁😀😊😄
@priyamani8591
@priyamani8591 3 жыл бұрын
Super Anna I'm proud of you kongu gounderchli 👌👍🙏
@sundharrajganapathy7384
@sundharrajganapathy7384 3 жыл бұрын
Yy
@sundharrajganapathy7384
@sundharrajganapathy7384 3 жыл бұрын
887
@sundharrajganapathy7384
@sundharrajganapathy7384 3 жыл бұрын
Y
@senthilkumars1343
@senthilkumars1343 2 жыл бұрын
@@sundharrajganapathy7384 cm md க
@sidhumedia..6547
@sidhumedia..6547 4 жыл бұрын
Super na🙏🙏🙏🙏
@jananijana6866
@jananijana6866 2 жыл бұрын
Anna neenga nalla erukkanum. Currectta pesuninga 👌👌👌👌
@wonderworldcreations170
@wonderworldcreations170 2 жыл бұрын
Manaivum amma thana aga potanga..
@winnervinoth5799
@winnervinoth5799 2 жыл бұрын
மனைவிகளையும் ஆண்கள் மதிக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர் சொன்னது போல நீங்களும் கணவனின் வீட்டை மதிக்கவும். அவனும் உங்களிடம் குறை காணமாட்டான். உங்களுக்கும் அண்ணன் தம்பி இருந்து அவருடைய மனைவி அப்படி செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவீர்களா, அது போல தான் நீங்களும் யோசிக்கணும்
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
3 августа 2024 г.
0:21
Kagiris twins
Рет қаралды 1,3 МЛН
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 117 МЛН