Shanthamani Latest Comedy Pattimandram Speech | Shanmuga Vadivel Ayya Pattimandram | Vetriyin Vazhi

  Рет қаралды 468,820

Vetriyin Vazhi

Vetriyin Vazhi

Күн бұрын

Пікірлер: 88
@sekarpoongavanam8686
@sekarpoongavanam8686 5 ай бұрын
இது நெய்வேலி புத்தகத் திருவிழாவில் நடந்த பட்டி மன்றம். நேரில் பார்த்து ரசித்தேன். அக்காவின் பேச்சு மிகவும் அருமை.
@KumuthaB-t3y
@KumuthaB-t3y 5 ай бұрын
அக்காவின் பேச்சு மிகவும் அருமை.
@raviganesh6517
@raviganesh6517 14 күн бұрын
என் மனம் அமைதியில்லாமல் இருக்கும் போது தாயே உன் பேச்சை கேட்பேன். மனசு லேசாகி விடும். வாழ்க நீ நூறாண்டு.
@harinarayanana6908
@harinarayanana6908 2 ай бұрын
சாந்தா மணி அக்கா கொங்கு தமிழ் பேசும் பேச்சு அருமை.எனக்கு மிகவும். பிடிக்கும்.
@ponnusamyrangaswamy1758
@ponnusamyrangaswamy1758 2 ай бұрын
அம்மா சாந்தாமணி அவர்களின் கொங்கு தமிழ் பட்டிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துகள் வணக்கம்
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Ай бұрын
அம்மாவைப் பார்க்க, பேச்சைக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அம்மாவுக்குப் பெருமை
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 5 ай бұрын
அருமை❤
@sharmil3499
@sharmil3499 5 ай бұрын
என் அருமை அக்கா அவர்களே உங்கள் பேச்சு வழக்கு எனக்கு எப்போதும் விருப்பம். இன்று அருமை, அருமை. வாழ்த்துக்கள் அக்கா, வாழ்க வளமுடன்🙏.
@ramutha7640
@ramutha7640 5 ай бұрын
Arumai sister.ungal pechil remba ethartham iruthichu.super sister🎉
@kalairanjanw8505
@kalairanjanw8505 5 ай бұрын
சகோதரியின் தமிழ் உச்சரிப்புக்கு நன்றி..வாழ்த்துக்கள்..
@shridevi6823
@shridevi6823 5 ай бұрын
அருமையான பதிவு❤❤
@suseelap6424
@suseelap6424 5 ай бұрын
Sister speech excellent.
@KanagarajM-e8t
@KanagarajM-e8t 5 ай бұрын
கொங்கு சீமையில் தெம்மாங்கு பாடும் குயில்
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 5 ай бұрын
பாவம் அந்த வீட்டுக்காரய்யன் இதுகிட்டச்சிக்கிட்டு...enevitable let him relax and enjoy. Hudos to Akka.
@appanangounder7243
@appanangounder7243 2 ай бұрын
Super
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 5 ай бұрын
சூலூர் அக்கா எங்கள் ஊர் எண்பது மகிழ்ச்சி 👍💐
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 5 ай бұрын
இந்தக்காவின் கணவர் பாவம்
@shanthamanichandrapuram1625
@shanthamanichandrapuram1625 5 ай бұрын
Arumai Akka😂😂❤
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 5 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🙏
@bkbalakrishnan2798
@bkbalakrishnan2798 5 ай бұрын
அருமை சகோதரி சாந்தா மணி அவர்களே.‌
@KalpanaKarthi-ll5ed
@KalpanaKarthi-ll5ed Ай бұрын
Speech super mam
@bakkiyambakkiyam9124
@bakkiyambakkiyam9124 6 күн бұрын
😢super msdam
@nirmalamalliga6386
@nirmalamalliga6386 3 ай бұрын
Arumai mam. I am ur fan.
@ArunArun-o4d
@ArunArun-o4d 4 ай бұрын
உங்களுக்கு கொங்கு தமிழ் சிறப்பாக இருக்கிறது அம்மா 💐💐💐💐💐💐💐
@sivrajagounder598
@sivrajagounder598 2 ай бұрын
May God bless you
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m 2 ай бұрын
ஆட்ட, ஆட்டையப்போட்டு, கிடாவிருந்து வைத்த து,குபீர் சிரிப்பு!பத்தாயிரம்,போச்சே! பெண்களுக்கு அழகு சாதனம்,நாற்பத்தி,எட்டு! மேச்சுக்கு,மேச்சா!,கொங்குதமிழ்,மெய்சிலிர்க்கவைத்தது❤
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m 2 ай бұрын
குறட்டை சத்தம் கேட்க்காமல்,தூக்கம் வரல! "பச்சைக் கிளிகள்"பாடல் செம! பாரதிக்கு பால்காய்ச்ச தெரியல"சூப்பர் ங்க❤
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m 2 ай бұрын
உறவுகளின் வலிமை!வீடு எப்போது,முழமையடைகிறது!தந்தையின் கரங்கள்!சாமி,பணம்படுத்தும்,பாடு சிரிப்புடன்,சிந்தனை! சாவதற்கே,,ஆயிரம்,வழிகள்,,இருக்கும்போது,வாழ,ஆயிரம்,வழிகள்,இருக்கிறது😂😂❤
@Thangavel-rc7ss
@Thangavel-rc7ss 2 ай бұрын
பிரமாதம்.........!
@poongodimurthi9109
@poongodimurthi9109 5 ай бұрын
Super Mam
@renuamma5619
@renuamma5619 5 ай бұрын
Super Amma unga. Speach 🌹
@rampalanisamy8091
@rampalanisamy8091 5 ай бұрын
கொங்கு தமிழ் சாந்தாமணி🎉🎉🎉🎉
@Dharani-by2un
@Dharani-by2un 5 ай бұрын
அக்காவின்பேச்சுஅருமை
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 5 ай бұрын
நீங்கள் பாடிய பாடல் அருமை
@GaneshJeeva-sq3gz
@GaneshJeeva-sq3gz 2 ай бұрын
🎉🎊🎉🎊வாழ்த்து க்கள்🎉அம்மா
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 5 ай бұрын
Sister Arumai speach
@Xavier-fe4be
@Xavier-fe4be 5 ай бұрын
❤❤😂❤❤❤❤Gmail ❤
@gm.10thangamanic13
@gm.10thangamanic13 5 ай бұрын
அருமை அக்கா🎉
@annakkodisubramaniam9064
@annakkodisubramaniam9064 5 ай бұрын
அக்கா அருமைங்க
@nageswariperumal5276
@nageswariperumal5276 5 ай бұрын
பப்ரக்க super ka
@banumathit6389
@banumathit6389 5 ай бұрын
😂 super
@mahamukesh1496
@mahamukesh1496 5 ай бұрын
அருமை
@shanthisethu8183
@shanthisethu8183 5 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@nagudhayadhaya2368
@nagudhayadhaya2368 5 ай бұрын
அம்மா அருமை ❤❤❤
@aachihealthtips3099
@aachihealthtips3099 5 ай бұрын
Arumai
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj 5 ай бұрын
Super speech excellent
@gunasundari7415
@gunasundari7415 5 ай бұрын
நீங்க குத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்றாலும் விளக்க்கு எண்ணெய் வாங்கவும் காசு வேண்டும். எந்த உறவுகளுக்கும் உறவு நீடிக்கவும் பணம் தேவை.
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 5 ай бұрын
நான் உங்கள் ரசிகை உண்மைதான் நீங்கள் கூற்று
@Shibl4405
@Shibl4405 5 ай бұрын
She is our tamil teacher proud of my self
@srimathichidambaram8271
@srimathichidambaram8271 5 ай бұрын
சாந்தாமணி அம்மையார் " ழ" கரத்தை நன்றாக உச்சரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@kiki-tt9lt
@kiki-tt9lt 2 ай бұрын
Slang problem.but she is very very talented woman.
@SakthivelJ-i9p
@SakthivelJ-i9p Ай бұрын
Santhamani Amma nondi kuthirai speech I like
@SakthivelJ-i9p
@SakthivelJ-i9p Ай бұрын
Vasantha miol gate horce
@nathiyad.5339
@nathiyad.5339 5 ай бұрын
Ella stage la ivanga ponnu partha kathaya soluvanga la pala years aahve itha story tha aana nalla irukum
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 5 ай бұрын
எங்கள் பகுதியில் நாங்கள் பேசும் தமிழ் இந்த கொங்கு தமிழ்.
@senthilkumars3063
@senthilkumars3063 2 ай бұрын
அக்காவின் பேச்சு மிகவும் அருமை❤
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 5 ай бұрын
🎉🎉🎉👌👌
@bestmuthukumarasamy1177
@bestmuthukumarasamy1177 5 ай бұрын
பெஸ்ட் முத்துக்குமாசாமி சின்னயம்பாளையம் கோவை
@malathimathivanan9551
@malathimathivanan9551 5 ай бұрын
@KalavathyT-l2u
@KalavathyT-l2u 5 ай бұрын
Supper
@eswaraneswar6679
@eswaraneswar6679 5 ай бұрын
Pleasant
@Hari-m9k
@Hari-m9k 5 ай бұрын
👌
@kavibharathi4395
@kavibharathi4395 5 ай бұрын
சொத்து சேர்த்து பிள்ளைகளை ஊனமாக்காதே...❤ காமராஜர்
@v.srinivasasampath996
@v.srinivasasampath996 5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 3 ай бұрын
correct, but practically impossible. For education, marriage , Work .. etc.,
@velusamia4304
@velusamia4304 5 ай бұрын
கொங்கு தமிழ்
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 5 ай бұрын
Yes
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 5 ай бұрын
கொங்கு தமிழ் கொஞ்சுகிறது
@sundaramp5779
@sundaramp5779 29 күн бұрын
My son tamil teacher ,made him to take above 90% marks
@sivasamys8493
@sivasamys8493 5 ай бұрын
அக்கா தமிழிற்கு ஈடு இணை ஏதுமில்லை
@vadivelramanathan6058
@vadivelramanathan6058 5 ай бұрын
கொங்கு தமிழ்
@saadhucreativity4305
@saadhucreativity4305 5 ай бұрын
அருமையான பேச்சு அம்மா😂
@vidhyaprabhavidhyaprabha3786
@vidhyaprabhavidhyaprabha3786 5 ай бұрын
Mathippirkuriya Madam enakku paaraatta vaarthaigaley illai madam.
@sumathysubramanian6342
@sumathysubramanian6342 5 ай бұрын
Kuthuvilakka patha vaikka adhu enna aduppa ? Kuthu villakai yetra vendum.varthaigailai azhaghai ubhayogha paduthungal sagodari
@Sakthivel-sc9ve
@Sakthivel-sc9ve 5 ай бұрын
ஞ; உச்சரிப்பு சரியாக இல்லை
@eswaraneswar6679
@eswaraneswar6679 5 ай бұрын
Present
@thayarseeni2660
@thayarseeni2660 5 ай бұрын
Indha kathaya ethanai vattikka soluve
@shankarim3071
@shankarim3071 4 ай бұрын
வெடி பேச்சு
@balajirayampettai2398
@balajirayampettai2398 5 ай бұрын
Talking about Priests is unacceptable..... keep your thoughts to yourself.....
@shivakumaran1630
@shivakumaran1630 4 ай бұрын
It's real fact. All prirsts are behind money. That's why our Hindusim is falling down. They are main culprits to spoil the Hindus. Many conversions are because of the nasty iyers. If they treat all in one category, every one come to all temples to worship our god. The filthy pitches show parciality anomg us by way of treating us, because of money.
@HappyFlowerGarden-uv2gu
@HappyFlowerGarden-uv2gu 5 ай бұрын
அருமை
@ersamiappan8617
@ersamiappan8617 5 ай бұрын
Arumai
@SubramanyamC-le5ms
@SubramanyamC-le5ms 5 ай бұрын
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Mohanasundharam Latest Comedy Speech 11| Comedy in Tamil Speech | CTS
32:21
தமிழ் கலைஞர்: Comedy in Tamil Speech
Рет қаралды 338 М.
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 5 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН