அம்மாவுடைய கல்யாண நாளுக்காக தம்பி எல்லா வேலையும் செய்யறேன்னு kitchenல இவன் பண்ற அலப்பறை தாங்க முடியல

  Рет қаралды 216,958

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Amma Kai Pakkuvam Shorts
/ @ammakaipakkuvamshorts
#tamilcookingshow #tamilreceipe #ammavlog #kalyanaviruthu #vlogintamil
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,indian vlogs,south india marriage,routine vlog,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,amma vlog,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog,tamil cooking show,tamil receipe
Join this channel to get access to perks:
www.youtube.co....
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
----------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
----------------------------------------------------------------------------------------------------
*****************************************************************

Пікірлер: 631
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam Жыл бұрын
please Supports & subcribe Amma Kai Pakkuvam Shorts kzbin.info
@afrasanu3999
@afrasanu3999 Жыл бұрын
Hii Anna and Amma anni
@yuva.bharathiraj8535
@yuva.bharathiraj8535 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா அப்பா
@suntharananthi7513
@suntharananthi7513 Жыл бұрын
அம்மா திருமண நாள் வாழ்த்துக்கள் 💐 இன்னும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும்
@kairfasim1303
@kairfasim1303 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐💐உங்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதில்லை இருந்தாலும் என்ன அம்மா அப்பாவிர்க்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 💐💐💐🥳🥳🥳
@dhanushiyadhanushiya1333
@dhanushiyadhanushiya1333 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா
@anithavalli7511
@anithavalli7511 Жыл бұрын
🙏இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா🌹🌹
@sevankavi5159
@sevankavi5159 Жыл бұрын
Happy wedding anniversary amma & appa🎂🎂🎉🎉😍😍
@ragumanr2145
@ragumanr2145 Жыл бұрын
Happy wedding day amma
@gowthamganesan2960
@gowthamganesan2960 Жыл бұрын
உங்களுடைய சேனலை நானும் பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடித்தது உங்களுடைய யதார்த்தமான பேச்சு அதுவும் தீபனேஷ் பேசுவது மிகவும் பிடிக்கும்
@mynavathimynavathi9143
@mynavathimynavathi9143 Жыл бұрын
அம்மா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா எங்களையும் என் குழந்தை களையும் ஆசிர்வாதம் பன்னுங்க 🙇🙇
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
தயவு செய்து விட்டின் முன்னாடி துடைப்பம் வைக்க கூடாது. பல முறை சொல்லி இருக்கேன்.
@malashomestyle755
@malashomestyle755 Жыл бұрын
வஜ்ஜிரம் மீன் 1கிலோ 1000 முதல் 1200 வரை எங்கள் ஊரில் விற்பனை ஆகிறது.
@karthikvanji9641
@karthikvanji9641 Жыл бұрын
அம்மா நீங்க எங்களை ஆசிர்வாதம் பன்னும்..உங்களுடைய இல்லம் கபடம் இல்லாத மனதுடன் ....
@lakshmiyogelakshmiyoge7486
@lakshmiyogelakshmiyoge7486 Жыл бұрын
Happy wedding anniversary amma appa
@srimathyezhilan2899
@srimathyezhilan2899 Жыл бұрын
Happy Wedding anniversary
@gayathirivenkat9560
@gayathirivenkat9560 Жыл бұрын
அம்மா எனக்கும் இன்று கல்யாண நாள் அம்மா எங்களை ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா அம்மா உங்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
@vinothinivlogs3771
@vinothinivlogs3771 Жыл бұрын
So cute family 😍Ramya romba kuduthu vachurukanum epadi oru Mamiyar kidaikka..avagala nega nalla pathukoga ramya
@kalai1698
@kalai1698 Жыл бұрын
அம்மா இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
@jeyamani1602
@jeyamani1602 Жыл бұрын
Amma & deepan anna combo vera level😍 ...semmaya comedy pandranga🤣
@susen6947
@susen6947 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@chitraashok919
@chitraashok919 Жыл бұрын
Hi, Amma. Happy wedding Anniversary. May God bless u abundantly . 🙌🙌🙏🙏💐💐💐💐 I become a big fan of Deepan thambi and his comedy😃 Listening to u all and watching ur video, v feel stress free and sooooo relaxed guys.Let this happiness and smile always b there in ur family🙌🙌🙌stay blessed forever guys👍😍😍
@ushapattumurugan6702
@ushapattumurugan6702 Жыл бұрын
Super family
@Murphy14172
@Murphy14172 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா பா நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுகிறேன்
@vallupasangalifestyle9574
@vallupasangalifestyle9574 Жыл бұрын
அம்மா கல்யாண நாள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் கணவரும் நீண்ட ஆண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அம்மா கள்ளம் கபடம் இல்லாத இந்த சிரிப்பு எப்பவும் உங்களிடம் இருக்கட்டும்
@juginjasper4709
@juginjasper4709 Жыл бұрын
அம்மா நீங்க இந்த வயதிலும் நல்ல சுறுசுறுப்பாக இருக்கீங்க சூப்பர்👌👌
@kairfasim1303
@kairfasim1303 Жыл бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆகி மூன்றரை ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா 🙏🏻🙏🏻
@sindhujadinesh8545
@sindhujadinesh8545 Жыл бұрын
💐இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா& அப்பா 🍧🍦🎂
@benitassamyal
@benitassamyal Жыл бұрын
Happy wedding anniversary amma and appa God bless your family
@rameshsundari1670
@rameshsundari1670 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா &அப்பா 🤝உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை அம்மா 🌹இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💖உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா 🙏 அண்ணா நீங்க என்ன மொபைல் வச்சி இருக்கீங்க. வீடியோ நல்லா கிளீரா இருக்கு
@vijayalakshmihariharan8503
@vijayalakshmihariharan8503 Жыл бұрын
அப்பா அம்மா உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@rajiruckradha4211
@rajiruckradha4211 Жыл бұрын
Happy wedding Anniversary Appa Amma💐🎂🎁🍫❤️
@rekhadeepak7499
@rekhadeepak7499 Жыл бұрын
இனியதிருமணநாள்வாழ்த்துக்கள்அம்மா.அப்பாஇதேசிரிப்புடனும்.சந்தோஷடனும்இருக்ககடவுளைவேண்டிக்கொள்கிறேன்
@suganthipaulraj403
@suganthipaulraj403 Жыл бұрын
நீங்க ஒரு முறை மீன் வாங்க போயிட்டு ,வளர்ப்பு மீனை வாங்கிட்டு வர்றீங்க. குழம்புக்கு சங்கரா,மத்தி, நெத்திலி,ஆத்து மீன் ஜிலேபி,கெலுத்தி. வறுக்க வௌவால், விலைமீன்,வஞ்சிரம் இதெல்லாம் நல்லாயிருக்கும். ஒரு முறையாவது இறால், நண்டு சாப்பிட்டுபாருங்க..செம சூப்பரா இருக்கும். வளர்ப்பு மீனுக்கு என்னென்னவோ போட்டு வளர்க்கிறாங்க. பிராய்லர் போல.
@sumaiyaak3171
@sumaiyaak3171 Жыл бұрын
அம்மாவுக்கு கல்யாண நாள் 🎉🎊வாழ்த்துக்கள்👍👍👍 நாங்களும் சென்னை தான் எங்கள் வீட்டுக்கும் ஒரு நாள் வாங்க வீடு எந்த ஏரியா???
@thirupathiraju8768
@thirupathiraju8768 Жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் அம்மா அப்பா
@sudhasudha3673
@sudhasudha3673 Жыл бұрын
Happy wedding anniversary appa and amma 💐
@sumathivenkatesan4013
@sumathivenkatesan4013 Жыл бұрын
அம்மா அப்பா இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
@vinivinitha768
@vinivinitha768 Жыл бұрын
Amma unkala enaku Rompa Rompa pidikum amma miss you ma unka kita peysanum pola iruku amma 😘😘❤️
@geethakolappan6415
@geethakolappan6415 Жыл бұрын
திருமணநல்வாழ்த்துக்கள் எங்க வீட்டுக்கு வாஙக நாங்க அம்பத்தூரில் இருக்கிறோம் வச்சிரமீன் சாளைமீன் நெத்திலி மீன் வருவல் இறால் தொக்கு பாறை துண்டம் குழம்பு வச்சி தருகிறேன தீபன் வாங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு
@nishakumar2763
@nishakumar2763 Жыл бұрын
Amma,appa iniya thirumana naal vazhthugal ....deepan saettai nalla iruku
@geetha1896
@geetha1896 Жыл бұрын
இனிய‌ திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா.வெங்காயம் வதக்காம பச்சையாபோடுரிங்க taste நல்லா இருக்குமா. அம்மா konjam தெளிவா சொல்லுஙக
@vatsalasanthanam2939
@vatsalasanthanam2939 Жыл бұрын
ஏன் எல்லாரும் ருசி பார்க்க ஒரு கரண்டியால் எடுத்து பார்க்க மாட்டார்கள்... சுத்தமான முறை வேண்டும்
@gayathrisathish6587
@gayathrisathish6587 Жыл бұрын
Happy Anniversary Amma... chennai ipo vellakaada iruku ....non stop rain....plan fr sme other days bro ..
@sharmilafernando3558
@sharmilafernando3558 Жыл бұрын
கல்லகபடமில்லாத அம்மா happy anniversary amma
@anithak2791
@anithak2791 Жыл бұрын
Deepanesh u r very childish romba shanthoshama irukka ipadiyeeppavum happyah irupa unna parthala romba shanthoshama irukku stay blessed
@valarvalar7355
@valarvalar7355 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h Ай бұрын
வளத்துடன் வாழ்க அம்மா🙏
@vidhyaa5533
@vidhyaa5533 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா&அப்பா
@vaishnavansanjee3373
@vaishnavansanjee3373 Жыл бұрын
Hi Amma....Nanga srilanka people.. ungakooda theepanesh Anna combo ana than vlog super v 👌ah irukkum......Happy Anniversary Amma&Appa....India vantha kandippa vara try panran Amma
@KumarKumar-we2rj
@KumarKumar-we2rj Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா
@srinivasanr8794
@srinivasanr8794 Жыл бұрын
Super
@sureshsathya9620
@sureshsathya9620 Жыл бұрын
Happy anniversary 🎉 Appa Amma
@dhanamr3291
@dhanamr3291 Жыл бұрын
எப்பே வரங்கா சொல்லுங்கா எந்த கிழமை நாங்கள் சென்னை மை லப்பூர்
@nilakannank8476
@nilakannank8476 Жыл бұрын
Happy wedding anniversary appa Amma 🥰stay blessed 🥰🎉💐
@sunitharamesh8696
@sunitharamesh8696 Жыл бұрын
Happy anniversary akka and appa sweet family bro,s your 👌👌👌👌👌
@karthikkarthik1408
@karthikkarthik1408 Жыл бұрын
Happy wedding anniversary Amma and Appa happy aa erunge
@dmdshark2869
@dmdshark2869 Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 🌹🌹🌹
@sharmilafernando3558
@sharmilafernando3558 Жыл бұрын
அம்மா நீங்க மும்பை வாங்க எங்க வீட்டுக்கு எனக்கு உங்கள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்
@yasminibrahim6794
@yasminibrahim6794 Жыл бұрын
Amma happy anniversary ma, neenga ellarum eppavume idha vida adhihama sandhosama irukanum.nanga ungalukaga kadavul kita pray panrom.unga siripu romba super ma.
@rajeswarichandran4616
@rajeswarichandran4616 Жыл бұрын
Innum 10 days ku chennai pakkave vareenga naangalum romba kashta padarom
@Vijistakies83
@Vijistakies83 Жыл бұрын
சென்னையில் செம மழை....வாருங்கள்!! யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள் அம்மா...
@maragathamm2718
@maragathamm2718 Жыл бұрын
புது வீடு கட்டுவது எந்த ஊரில்
@sumathiqueen7828
@sumathiqueen7828 Жыл бұрын
🍫🍫 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா இருவருக்கும்....
@kavyavarshini4541
@kavyavarshini4541 Жыл бұрын
இனிய திருமணநாள் வணக்கம் அப்பா அம்மா 🙏
@anandbabu6828
@anandbabu6828 Жыл бұрын
அரிசி கலையிற தண்ணி, சுண்டல் ஊற வைச்ச தண்ணி இதெல்லாத்தையும் உங்க மாடித்தோட்டத்துல ஊத்துங்க. செடி இன்னும் நல்லா வளரும்.
@saranyasenthil6268
@saranyasenthil6268 Жыл бұрын
Money plant epovum waterla vaikanum meenachi amma yalarukum ithu mathri dress powder apudinu anupi irukanga amma
@barsinabarvin1363
@barsinabarvin1363 Жыл бұрын
Hello Amma எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா wish you happy wedding anniversary Amma 💐💐💐💐🥰🥰🥰
@03megathiprethap62
@03megathiprethap62 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா❤️❤️
@shanmugamvijayalakshmi759
@shanmugamvijayalakshmi759 Жыл бұрын
Super Amma
@manimekalaimani6555
@manimekalaimani6555 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா அப்பா 💐💐💐🌹🌹🌹🥰🥰❤️❤️❤️
@mohanapriya9049
@mohanapriya9049 Жыл бұрын
Happy wedding anniversary Amma and appa
@mohamedsyedalifathima.m4322
@mohamedsyedalifathima.m4322 Жыл бұрын
Happy wedding day amma unga sirippu enakku romba pidikum your family always be happy
@munawarshammama2864
@munawarshammama2864 Жыл бұрын
அம்மா பக்குவமானு தப்பா பெயர் வைத்து இருக்கிர்க்கள் அம்மா சிக்கனம்னு பெயர் வைத்து இருக்கனும்.......
@atchayakumar5584
@atchayakumar5584 Жыл бұрын
Happy wedding anniversary both of you 😍
@thilagavathyravi1181
@thilagavathyravi1181 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 🎂🎂🎂🎂💐💐💐💐💐🌹🌹🌹🌹❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@sairabanu-gm8ou
@sairabanu-gm8ou Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி இன்றும் போல் என்றும் வாழ்க 💐💐🌹🌹
@kamalanataraj7373
@kamalanataraj7373 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@subithanivas5172
@subithanivas5172 Жыл бұрын
கல்யாணநாள் வாழ்த்துக்கள் அம்மா
@srisstatusworld
@srisstatusworld Жыл бұрын
Shorts channel la amma kai pakkuvan nu write pannirkinga anna
@nandhunandhu507
@nandhunandhu507 Жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐💐🎂🍰🍫
@priyadarshini5861
@priyadarshini5861 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா எங்களையும் வாழ்த்து ங்கள்
@dhanamdhanamlakshmi8165
@dhanamdhanamlakshmi8165 Жыл бұрын
அம்மா உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@anbusathyaanbuselvan7454
@anbusathyaanbuselvan7454 Жыл бұрын
கல்யாணம்நாள்வாழ்த்துகள்அம்மா
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 Жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@jswamynathan2739
@jswamynathan2739 Жыл бұрын
Amma ineeya thirumana nal naivalthugal.god bless u.deepanesh ulga maga nafipuda samy.acting superooooo super thambi.
@marieclaudinehary7400
@marieclaudinehary7400 Жыл бұрын
Cute mother &2 Brothers God bless your family
@vanathip2494
@vanathip2494 Жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐🎊🎊🎉🎉🥳🥳🥰
@vatsalasanthanam2939
@vatsalasanthanam2939 Жыл бұрын
Add little sugar to green vegetables and donot close to retain the green colour
@Jonekitchen
@Jonekitchen Жыл бұрын
Happy anniversary Amma🎁🎂🎉🎉🎉
@yogawithshiva1775
@yogawithshiva1775 Жыл бұрын
உண்மையிலே எனக்கும் தினமும் vlog வருதா என்று பார்த்துக்கொண்டே இருந்பேன்
@shanthir6577
@shanthir6577 Жыл бұрын
அம்மா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@rockstarpr2682
@rockstarpr2682 Жыл бұрын
அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@praphupraphusivasamy5520
@praphupraphusivasamy5520 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ங்க அம்மா
@Cinnu2662
@Cinnu2662 Жыл бұрын
Happy wedding anniversary Amma appa🎁🎉🎂💖💖❤️❤️❤️😘😘
@srisstatusworld
@srisstatusworld Жыл бұрын
Happy wedding anniversary amma..💥🥳💫deepanesh Anna your ur jokes are superb 😁
@kavisenthil359
@kavisenthil359 Жыл бұрын
One more lovely video...ippalem everyday Unga video va except panren...very natural..manasuku nalla irruku...we miss our family...India ungaellaraiyum paatha...happy ya orruku...you video made my day..keep rocking!💐💐
@umaramasubramanian5123
@umaramasubramanian5123 4 ай бұрын
Super deepanesh, excellent speech,entertaining, I'm enjoying
@movieintamil7902
@movieintamil7902 Жыл бұрын
Happy wedding anniversary amma 🙏
@anuradhanavaneethakrishnan8237
@anuradhanavaneethakrishnan8237 Жыл бұрын
Happy Wedding Anniversary amma and appa
@pavimurali300
@pavimurali300 Жыл бұрын
Superb video...Happy kalyana nal valthukal amma💜
@mukeshanbu6910
@mukeshanbu6910 Жыл бұрын
Happy wedding day amma appa💐💐💐
@sakthivelpoongodi2885
@sakthivelpoongodi2885 Жыл бұрын
அம்மாதிருமண நாள்கல்வாழ்த்துக்கள்நான் அங்கமுத்து சித்திபூங்கொடி
@Vikhasini
@Vikhasini Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துகள்100 ஆண்டுகாலம் வாழ்க
@pandirajan856
@pandirajan856 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐
@rojapoochannel9769
@rojapoochannel9769 Жыл бұрын
அம்மா உங்கள் கல்யாண நாள் வாழ்த்துக்கள்
@shanthisubbu253
@shanthisubbu253 Жыл бұрын
Iniya திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா &appa
@Timepasswithmanju
@Timepasswithmanju Жыл бұрын
Buvan chennaila endha placela kudi varanga nama chennaila erukom sollunga amma
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,7 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 26 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 23 МЛН
Shopping With Sivaangi ❤️| Binni Krishnakumar
18:58
BINNI KRISHNAKUMAR
Рет қаралды 148 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,7 МЛН